சீரியல் நடிகர் சந்திரலேகா அருண் கொடைக்கானல் தோட்டம்! | Actor Arun's kodaikanal Farm Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 332

  • @santhiyasandy413
    @santhiyasandy413 2 ปีที่แล้ว +179

    விவசாய பின்னனியே இல்லாமல் நீங்கள் விவசாயம் செய்வதும் உங்களுடைய ஆர்வமும் மகிழ்ச்சி அளிக்கிறது!! வாழ்த்துக்கள் சகோ!!👍

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว +92

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி,🥲🥲🙏🏻.உங்களை போல இளைஞர்கள் நூத்துக்கு 4பேரு இருந்தாலே நாம் விவசாயத்தை மீட்டு விடுவோம்.விவசாயத்திற்கான விழிப்புணர்வுக்காக கடவுள் உங்களை பயன்படுத்துகிறார்🙂👌👌👏👏👏👍🏻👍🏻

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +55

    உண்மை உண்மை இயற்கை விவசாயம் இதில் கிடைக்கும் இன்பம் மகிழ்ச்சி அமைதியை சொர்க்கத்தில் கூட கிடையாது நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறூ 👍👍

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว +76

    பூமியை காப்பதே விவசாயிகள் மட்டும்தான்.தலைவணங்குகிரென்🙏🏻

  • @sarabhai5967
    @sarabhai5967 2 ปีที่แล้ว +70

    நீங்கள் நடிகனாக இருந்த போது எனக்கு தெரியாது. விவசாயி ஆனபோது தான் தெரியும். வாழ்க வளர்க.

  • @santhi5005
    @santhi5005 2 ปีที่แล้ว +41

    அருண் அருமை விவசாயத்தில் நானும் உங்கமாதிரி குட்டி
    விவசாயி வாழ்த்துக்கள்

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 2 ปีที่แล้ว +77

    விவசாயம் செய்வது மனதிருப்தியை கொடுக்கும் அதை எல்லாராலும் உணரமுடியாது மரங்களில் துளிராக, பூவாக, காயாகி வரும் போது அதனுடைய அழகே தனிதான் இயற்கை எவ்வளவு அழகு

    • @isaig892
      @isaig892 2 ปีที่แล้ว +2

      100 % crt 🤲

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 ปีที่แล้ว +28

    யாரு இந்த பையன்?
    இந்த வயசில விவசாயத்தில் ஆர்வமா இருக்கான். வாழ்த்துக்கள்

    • @ramaniselvakumar9724
      @ramaniselvakumar9724 2 ปีที่แล้ว

      Enga oorla school leave vitta vivasayam than seiranga

  • @elavarasanm538
    @elavarasanm538 2 ปีที่แล้ว +35

    வாழ்த்துக்கள் அருண் தம்பி விவசாயம் சிறக்கட்டும்

  • @lakshmil1268
    @lakshmil1268 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அருண் தம்பி விவசாயம் செய்வது நன்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்களைப் போல் உள்ள இளைஞர்கள் அனைவரும் விவசாயி செய்தால் விவசாயம் வீழ்ச்சி அடையாது நல்ல முதலீடாகவும் நல்ல லாபகரமாகவும் விவசாயி வாழ் வாங்கி வாழ்வார்கள் 🌹🌹🌹👌👍🤝🙏🙏🙏

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 ปีที่แล้ว +16

    உங்களை நிறைய பிடிக்கும் தம்பி. அருமையான விடயம் செய்கிறீர்கள். வாழ்த்துகள். இலங்கையில் இருந்து.

  • @prabha7339
    @prabha7339 2 ปีที่แล้ว +9

    உண்மையான சந்தோஷம் நானும் உணர்ந்து இருக்கிறேன்🥰 சின்ன சின்ன சொடி நட்டு வீட்டிலையே வைத்து .. லாபத்துக்காக செய்யல .. உண்மையான சந்தோஷம் கேடச்சது

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว +1

    அருண்குமார்.... நீங்க அருமையான முடிவை எடுத்து இருக்கிறீங்க. வாழ்த்துகள்.... 🌹👍🌹👌🌹👏🌹❤
    இயற்கையில் விவசாயத்தை செய்யுங்க. கண்டிப்பா வெற்றி அடையும். செயற்கை இடு பொருட்கள் போட்டு மண்ணையும், மனிதனின் ஆரோக்கியத்தையும் கெடுக்க வேண்டாம்.
    ஒரு அழகான மரபு வீடு ஒன்றை கட்டுங்கள். தேவையில்லை செலவுகளை குறைத்துக் கொண்டு , தேவையான விசயங்களுக்கு செலவு செய்யுங்கள். இயற்கை என்றும கைவிடாது. திரு .நம்மாழ்வார் அவரின் வீடியோக்களை பாருங்க. இயற்கை விவசாயத்திற்கு உங்களை மாதிரி நிறைய பேர் வரனும் அப்போது தான் தர்மம் நிலைக்கும். அதிக விலை வேண்டாம். எல்லா செலவுகளும் போக அதில் இருந்து 10 % லாபம் லயித்து விற்றால் போதும். அதிக விளைச்சல் இருக்கும் போது, மீடியாவும் காய்கறிகளை மதிப்பு கூட்டி பொருட்களை தயாரித்து விற்றுவிடுங்கள். நல்ல விலை கிடைக்கும். இல்லையா மண்ணில் போட்டு விடுங்கள் ....உரமாக.
    All The Best .... ❤❤❤🌹🌹🌹💝💝💝💐💐💐💐💐💐💐

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +11

    நன்றி வணக்கம் விவசாயத்தை வாழ் நாள் முழுவதும் மறக்க வேண்டாம் அது உயிரை காப்பாற்றும் சாமி ஐயா வணக்கம்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 ปีที่แล้ว +14

    மகன் அருண், உங்கள் நடிப்பு
    எனக்கு ரெம்ப பிடிக்கும். ஒரு சீரியல் தவறாமல் பார்ப்பேன். உண்மையிலேயே நடிப்புதிறன்
    100%.ஆனால், நமக்குப் பிடித்ததை
    பண்ணனும் போதுதான் ஆத்மார்த்தமான திருப்தி. நான்
    இப்போ ,செய்தியைத் தவிர எதுவும்
    பார்ப்பதில்லை. காரணம், தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்க
    வேண்டும் என்ற என்னுடைய விருப்பம். எனக்கும் விவசாயம்
    ரெம்பப் பிடிக்கும். கொடைக்காணலில் ஒரு ஏக்கர் காணி என்ன விலை? முடிந்தால் பதில் தாருங்கள். நன்றி

  • @pavalarganapathy1945
    @pavalarganapathy1945 2 ปีที่แล้ว

    அன்பு தம்பி அருண்.வாழ்த்துக்கள்.மனம் சொல்வதை மட்டும் நம்பினால் இறைவன் நமக்கு துணை செய்வார்.

  • @rajasekar2236
    @rajasekar2236 2 ปีที่แล้ว +4

    அருண் ராஜான் சார், நல்ல முடிவு (விவசாயம்). உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். எங்கள் சங்க தலைவரை (சென்னை குடிநீர் வாரிய பொறியாளர் சங்கம்) கேட்டதாக சொல்லவும்.

  • @kuppuswamykuppuswamy7566
    @kuppuswamykuppuswamy7566 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார் இயற்கை விவசாயம் நல்ல விசயம் ஐயா நம்மாழ்வார் கனவு பலிக்கும் மும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நன்றி

  • @krishnahomegarden9035
    @krishnahomegarden9035 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விவசாயத்தை நேசித்து செய்பவர்களால் மட்டுமே அதில் கிடைக்கும் மன நிறைவை உணர முடியும். வாழ்த்துக்கள்.

  • @SumathiK-i1z
    @SumathiK-i1z 10 หลายเดือนก่อน

    வாழ்கையில் இதைவிட வேறு மனநிறைவு கிடையாது...அதை பாதுகாத்து பயன் பெறுங்கள்... வாழ்க வளமுடன் 🎉

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +11

    நல்ல முடிவு..விவசாயத்திற்க்கு முன்னுரிமை தருவது...அதில விளைந்தத சாப்பிடும் போது சந்தோஷம்...வாழ்த்துக்கள்.ஆனா
    உழுதவன் கணக்கு பாத்தா கோவணம் மிஞ்சாதுன்னு சொல்வாங்க..ஆனா இப்ப பெய்யும் மழைக்கும் , கூலி ஆள் வச்சு விவசாயம் பாத்தா பெருசா எதுவும் இருக்காது..நெல்லி , கொய்யா தோப்பு , தென்னை , பல மரங்கள் இதுபோல வச்சா கொஞ்சம் வேலையும் மிச்சம் , பணமும் ஒரளவு கிடைக்கும்..இப்படிதான் தக்காளி விலையில்லைன்னு விட்டோம் , இப்ப விலை அதிகம். வெங்காயம் விலையே இல்ல , இப்படி மாத்தி மாத்தி அடி வாங்கும்...அங்க கொடைக்காணல்ல பிளம்ஸ் மரம் வைக்கலாம்...பேரிக்கா , கேரட் , உருளை..

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    உங்களைப் போன்றவர்கள் நிறைய இதில் ஈடுபட வேண்டும்
    நிறைய பேருக்கு இதில் ஆர்வம் அக்கறை இருந்தாலும் வசதிகள் இருப்பது இல்லை அதனால் உங்களை போன்ற வசதி உள்ளவர்கள் விவசாயத்தில் ஈடுபாடு செலுத்தினால் இந்தியா பசுமை இந்தியாவாக இருக்கும் உங்களின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +3

    விவசாயத்தை கேலி செய்பவர்கள் உணவு உன்பதை தவிர்க்க வேண்டும்.

  • @vimal4000
    @vimal4000 2 ปีที่แล้ว +6

    congrats bro...really appreciate your love and work in agriculture ...its really an inspiration to youngsters...

  • @bharathamani5778
    @bharathamani5778 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் அருண்.. பசுமை மாறாமல் பராமரிக்கவும். நான் உங்கள் அன்பே வா ரசிகர்

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 2 ปีที่แล้ว +17

    Hats off you to Bro !! I am currently in a foreign country and I am moving to Tamil Nadu this year to do farming and go back to living on a farm.

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 ปีที่แล้ว +10

    We have seen u in Vani Rani....there too u had performed well. But in ur REAL LIFE..ur PERFORMANCE, ur enjoy in Jeep travel, other plans even ..... East facing plants will yield healthy food 👏👌. Be on safer side always and Keep going .GOD BLESS PPA👍✝️

  • @latham8430
    @latham8430 2 ปีที่แล้ว +3

    வசதியானவங்க மனதிருப்திக்கு விவசாயம் செய்யலாம். ஆனால் சிறுகுறு விவசாயி நிலைமை பத்தி எல்லாரும் யோசிக்கனும். மத்திய மாநில அரசுகளும் இயற்கை விவசாயத்த ஊக்குவிக்க முன்வரனும்.

  • @rgnanavelrgvel1551
    @rgnanavelrgvel1551 2 ปีที่แล้ว +2

    Nanum kodaikanal vivaye tha bro sema speach ungala mathireye ellaam vivayam panna vandangana namppale vilaya nirnaikalam

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 2 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பி. நல்ல குடிமகன். தொடக்க விவசாயி. உலகத்திற்கு உணவளிக்கப் போகிறவன். தாயாக கடவுளாக. வாழ்ததுக்கள் மகனே.

  • @kanisai2620
    @kanisai2620 2 ปีที่แล้ว +2

    Iyarkaiyodu Ondri Vaazhum
    Vaaippai Kadavul Ungaluku
    Koduthu Irukanga 👍😊🙏🙏
    Neenga Romba......Romba 😊
    Koduthu Vachavanga Brother
    Vaazhthukkal💐💐👍🙏🙏

  • @vennilaw5301
    @vennilaw5301 ปีที่แล้ว

    சிறப்பு சகோ. விவசாயியின் பாடு நிதர்சனம்

  • @korathupattyprimaryschoola9146
    @korathupattyprimaryschoola9146 2 ปีที่แล้ว +1

    உங்கள் விவசாயம் மென்மேலும் வளர்க

  • @kousalyarajavel1030
    @kousalyarajavel1030 2 ปีที่แล้ว

    உண்மை சார். உங்களோட சந்தோசம் பெறுக வாழ்த்துக்கள்

  • @ramalingamdharshini3083
    @ramalingamdharshini3083 2 ปีที่แล้ว +2

    Super sabari Anna. God blees you. 👌👏

  • @kavithamanna2614
    @kavithamanna2614 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்க வழமுடன்

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்🎉🎊. தம்பி.

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 2 ปีที่แล้ว +1

    Cinema actors neraya per forming la interest ah erukkaga rompa happy ah erukku💪💪💪💪

  • @guruanjali1731
    @guruanjali1731 2 ปีที่แล้ว +6

    My favourite serial actore

  • @விஜய்குமார்
    @விஜய்குமார் 2 ปีที่แล้ว +3

    விவசாயம் செய்வோம் 💯 விவசாயம் காப்போம் 🌱

  • @raja816
    @raja816 2 ปีที่แล้ว +3

    Nan Kodaikanal la sir ah meet pani pesiruken pona month😊good heart person ❣️

  • @sathitaiokithi2149
    @sathitaiokithi2149 2 ปีที่แล้ว

    சூப்பர் நீங்களும் மரியாதை கொடுத்து விவசாயம் பண்றீங்களே சூப்பர் நாங்களும் விவசாயிகளும்

  • @blathabai9124
    @blathabai9124 2 ปีที่แล้ว +3

    Super Sir CONGRATS

  • @skystardevi6075
    @skystardevi6075 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் bro👍👍👍

  • @thukiraa8941
    @thukiraa8941 2 ปีที่แล้ว +1

    கொடைக்கானல் பகுதி ஒரு சொர்க்கம் அவ்வளவு இயற்கை சுழல் கொட்டிகிடக்கும்

  • @ammasuperpriya6451
    @ammasuperpriya6451 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்க விவசாயத்துல வளர கடவுள் துணை இருப்பார்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 หลายเดือนก่อน

    Thank you so much for your advice brother ❤

  • @yasminrazak925
    @yasminrazak925 2 ปีที่แล้ว

    Super bro... enaku visayam pidikum ...super super bro..

  • @prancies5719
    @prancies5719 2 ปีที่แล้ว +2

    ஆமா உண்மை மச்சி என் தங்கச்சி லேகா கு எத்த ஜோடி நீங்க....
    அவனா பார்த்தாலே எங்களுக்கு பிடிக்கல
    தயவு செய்து chandra lekha
    சீரியல் கு வந்துறுங்க இல்ல
    அந்த சீரியல் ஓடாது நாசமா போய்டும் flap aagidum
    நீங்க வாங்க மாப்ள

  • @anandaraj9630
    @anandaraj9630 2 ปีที่แล้ว +1

    சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா🙏 👏👏👏👏👏👏👏👏

  • @friendlykitchen2184
    @friendlykitchen2184 2 ปีที่แล้ว +1

    Super anna... Vera level pannitinga... Love you anna❤️

  • @mariespv513
    @mariespv513 2 ปีที่แล้ว +5

    Wishing you all the success in farming..may God bless you and your family 🙏

  • @backiyapraveenaanand1951
    @backiyapraveenaanand1951 2 ปีที่แล้ว +10

    All the best arun......

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 2 ปีที่แล้ว +19

    wishing you all success in Farming !!! keep the farm workers happy and fulfilled, God will automatically take good care of you and Family!!!

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 ปีที่แล้ว +2

    U r sooooo Great. ...thambi ‼️ Amidst ur youth life style,, profession, modernization, Urbanization ......Ur CHOICE is adorable, divine 🎊🕊️💐🌞 matured, nature loving, charity based.....wow. Nalla irukkanum...unga family fulla. .....neenda natkkal🙏✝️🙋😇🕊️ pl form many youth groups and redeem many souls from poiyana modern lives into Truthful Natural lives...PPA. un family members ellam romba lucky thanae. Un Nalla Elimaiyana , unmayana , mind and heart , thoughts .... un + unnai sarthorai nalla vazhavaikkum.

  • @geethajayaprakash1675
    @geethajayaprakash1675 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன்

  • @bavanibavani8774
    @bavanibavani8774 2 ปีที่แล้ว

    Unkada vivasayam Rommpa piditthu erukku Anna valtthukkal

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว

    Arumaiyana manidhar neenga eppodhum edhe manasoda irunga sagodhara 👌👍

  • @ManikandanR-gm1ut
    @ManikandanR-gm1ut 8 หลายเดือนก่อน

    Thambi, ungal koodave kadavul irukirar adhepol ellarum nalla irukanum.. vazhga valamudan...

  • @v.r.subbulakshmi6373
    @v.r.subbulakshmi6373 2 ปีที่แล้ว +11

    God bless you. Farm to Market rate must be decided only by farmer.

  • @meeradevi4869
    @meeradevi4869 2 ปีที่แล้ว +5

    Great job🙏Gods blessings to fulfill your wish🙏👍😇

  • @balusamybalusamy8394
    @balusamybalusamy8394 ปีที่แล้ว

    Superb bro. Illayaa vivasayin vazhlthukkal

  • @Kannan-qi8ev
    @Kannan-qi8ev 2 ปีที่แล้ว +3

    விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக குறைந்த பட்சம் தங்கள் பொருளுக்கு வியாபாரியாக மாற வேண்டும்.

  • @selveeswaran185
    @selveeswaran185 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோ!!👍..online e-commerce pannungaa...requirement irukka idathukkukku delivery panninaaa ..vegetable rate kidaikkum

  • @dharmaprabu1430
    @dharmaprabu1430 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அருண்.

  • @suvaikalamvanga8205
    @suvaikalamvanga8205 2 ปีที่แล้ว +16

    Hats off to you sir and your words will inspire many

  • @bharathikathir3029
    @bharathikathir3029 ปีที่แล้ว

    Super choice go ahead .... U r rocking

  • @rajeswarimurugesh8882
    @rajeswarimurugesh8882 2 ปีที่แล้ว +2

    I am very proud to feel about your dedication Sir,,, I am one of your huge fan., I missed you a lot., Like you soooooo much sir 👍🙏

  • @manimegalai9618
    @manimegalai9618 2 ปีที่แล้ว +6

    🙏🏼🙏வாழ்த்துகள்

  • @InnbaSri
    @InnbaSri 6 หลายเดือนก่อน

    Romba santhosam anna yenga oor vivasai sarpa valthukkal nantri

  • @sadhiyavijaya6134
    @sadhiyavijaya6134 2 ปีที่แล้ว

    Super Sabari brooooooooo

  • @gisakstone5917
    @gisakstone5917 2 ปีที่แล้ว

    அருமைஅருமைங்ங வாழ்த்துக்கள்

  • @SukanthS-mm5gc
    @SukanthS-mm5gc 2 ปีที่แล้ว +2

    Super brother congratulations 👍👍👍

  • @SK6611l
    @SK6611l 2 ปีที่แล้ว +4

    Rightly said.

  • @mouneesh.a1179
    @mouneesh.a1179 2 ปีที่แล้ว

    Really,u r a real star now after starting vivasayam...

  • @vethanayakivethanayaki845
    @vethanayakivethanayaki845 2 ปีที่แล้ว +4

    Super 💞 arun

  • @taranajm2022
    @taranajm2022 2 ปีที่แล้ว +2

    Aduthavargalukaga valanumnu onnum avasiyamillai,namaku ethu manathuku pidikutho athai nam thodarnthu seivom,vazhukal sago👏👏👏👏

  • @bhaskarvijay7510
    @bhaskarvijay7510 2 ปีที่แล้ว +3

    Congratulations anna 💐💐💐❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @sumathimani4547
    @sumathimani4547 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 2 ปีที่แล้ว

    Good luck Arun tambi

  • @maripraba2762
    @maripraba2762 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🌱🌱🌱🌱

  • @sudarvannan2327
    @sudarvannan2327 2 ปีที่แล้ว +24

    நீங்கள் ஆருன்னு தெரியவில்லை, ஆனால் விவசாயம் செய்வதற்கு தலைவணங்குகிறேன்.

    • @gunasekaran277
      @gunasekaran277 2 ปีที่แล้ว

      Serial actor bro

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 2 ปีที่แล้ว

      நீங்க யாருன்னு

    • @jonadeoraj5781
      @jonadeoraj5781 2 ปีที่แล้ว

      Vani rani, Chandrasekhar seriala pathirukken

  • @sathasivamsathasivam6340
    @sathasivamsathasivam6340 2 ปีที่แล้ว +5

    super 💞 brother 💓 congratulations 👏🎊❤️

  • @224rock
    @224rock 2 ปีที่แล้ว

    அருமை ப்ரோ

  • @gowthamj8370
    @gowthamj8370 2 หลายเดือนก่อน

    My Dad & Mom 🌽🌽 Farmers Tenkasi district 👌👍

  • @bindhu__2410
    @bindhu__2410 2 ปีที่แล้ว

    My favourite hero Anna neenga vaazhthukkal

  • @karpagavalli8241
    @karpagavalli8241 2 ปีที่แล้ว +23

    அருண் சார் உங்களிடம் பணம் இருக்கிறதால் நிலம் வாங்க முடியும் ஆனால் எங்களைச் போல் உள்ளவர்கள் நினைத்தாலும் வாங்க முடியாது,

    • @shreyas_shrinitha
      @shreyas_shrinitha 2 ปีที่แล้ว +10

      Vangi vivasayam panrude periya vishayam sir. Nenachirunda oru resort pannirukkalam. Appreciate for farming sake

    • @gunasekaran277
      @gunasekaran277 2 ปีที่แล้ว +2

      @@shreyas_shrinitha yes bro 👍

    • @prabha7339
      @prabha7339 2 ปีที่แล้ว

      Edam theva illa Motta madila vainga ...avaru lapathukaga pannala nimmathaga panranga .. ...rompa vendam 1 sedi vachi valathu paru apram puriyum

  • @krishibhavan9007
    @krishibhavan9007 2 ปีที่แล้ว

    Super 👌...
    Sema... great....

  • @fareensamsadeen1808
    @fareensamsadeen1808 2 ปีที่แล้ว +1

    My favourite serial actor. From srilanka. 🌹

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 ปีที่แล้ว +12

    போட்டகாசை எடுப்பதை அரிது.
    லாபம்கிடைப்பதும் அரிது.
    நடிப்பதை நிறுத்தாதீர்கள்தம்பி

    • @kattaiaduppu2775
      @kattaiaduppu2775 2 ปีที่แล้ว +2

      This comments can be given by only a true farmer..

    • @mahithashrees350
      @mahithashrees350 ปีที่แล้ว

      Super athethan anna nanum sollavanthen investmenta pota kasu eduthuta athuve periya visayam 5 varudama vivasayam seithu potta kasa edukka mudiyala next velaiku aall kidaipathu illai

  • @samsungsgh2671
    @samsungsgh2671 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க. விவசயம்

  • @shahethabanu3135
    @shahethabanu3135 2 ปีที่แล้ว

    Super அருண்

  • @thanamthanam8554
    @thanamthanam8554 2 ปีที่แล้ว

    Rompa santhosamah irukku Arun ,kodaikaanale neenga thottom pottirupathu...vaalga valarga

  • @ponnuarasi270
    @ponnuarasi270 2 ปีที่แล้ว +1

    Super ji ...may God bless you....

  • @nivearun.826
    @nivearun.826 2 ปีที่แล้ว +1

    டெல்டா மாவட்டம்... எங்க ஊரு தல இவர் சூப்பர் 👍

  • @flowerlover2412
    @flowerlover2412 2 ปีที่แล้ว +2

    Great sir 🙏👍⭐️⭐️💐🌺🌞

  • @malarr2354
    @malarr2354 2 ปีที่แล้ว +1

    Very good thambi, even I like agriculture, but no possibility. Congratulations for your inspirational suggestions to the youngsters

  • @meenap6248
    @meenap6248 2 ปีที่แล้ว

    நல்ல எண்ணம்

  • @shanthigurumoorthi883
    @shanthigurumoorthi883 2 ปีที่แล้ว

    அருமை அருண் தம்பி