Myths & Truths about White Hair | வெள்ளை முடி - உண்மைகளும் பொய்களும்! | Uyirmei Episode - 31
ฝัง
- เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2023
- #uyirmei #whitehair #streetlight
In this video we have explained everything about white hair in detail!
Why do different people have different hair colour
Causes of white hair
How to cure white hair
Symptoms of white hair
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience - วิทยาศาสตร์และเทคโนโลยี
வெள்ளை முடி இருக்கிறது ஒரு தாழ்வுமனப்பான்மையை உண்டாக்கிச்சு, ஆனால் இப்போ இல்லை, அதற்கு காரணம் அஜித் குமார் தான், அவருக்கு முடி முழுவதும் நரைத்து போனாலும் கவலை இல்லாமல் அப்படியே நடிக்கும் போது இந்த வெள்ளை முடி பற்றி கவலை போய் இப்போது அதுவே ஸ்டைல் ஆக்கிட்டேன்
😂😂
😂😂😂
அவர் வயசு என்ன நம் வயது என்ன
🎉
Ada cringe uh 😂😂😂
கெமிக்கல் மருந்து மாத்திரை மூலமாக எந்த நோயையும் குணப்படுத்த முடியாது அப்படி இருக்கையில் மயிரையும் சரி பண்ண முடியாது ஆனால் அனைத்து சத்துக்களையும் கொண்ட உணவுகளை நாம் உண்ணும்போது அதனால் உடம்பில் அனைத்து சத்துக்களும் அதிகரித்தால் வெள்ளைமயிரை மட்டுமல்ல நோயையும் குணப்படுத்த முடியும் நன்றி வணக்கம் நண்பர்களே விழித்துக்கொள்ளுங்கள்
Answer starts 07:00
Tq u ✌️
Nandrigal 💥💥💥
Thanks❤❤🙏🙏
Thanks bro 🤩
Tnk q
Neenga soldra ellame fact🎉 superb exaplaination😊
Vitiligo Disease ku video podunga bro !
இதுக்கு எதுக்கு வாழைபழத்தை சம்பந்தம் இல்லாம போட்டுஇருக்கிங்க
அதுதான் காணொளிகள் பார்க்க உதவும் யுக்தி ....
ரொம்பபேர் இப்படித்தான் சம்பந்தமே இல்லாம படங்களை போட்டு நம்மை அந்த காணொளிகளை முழுவதுமாக கவனிக்க செய்கிறார்கள்....
எல்லாமே ஒருவகை சுயநலம்தான்....
I had white hair when I was studying 6 th standard everyone felt pitty on me because at small age I got the gray hair, I went to abroad for work at 29 , here I don't have work tension, no pollution , food and excercise reverse my white hair to black hair now I am 32 , my friends where surprised by seeing my transformation , it's possible to reverse but you should have stress free work, excercise, food and pollution free.
Bro nijama tha soldringala??? Please bro na 8th STD le irunthu romba suffer aaitu varen.. please bro ithunala enala engaium veliye poga mudila... please bro ena ena food nu konjam solunga bro..
Please bro.. unga thambi mathiri ninaichi help panunga bro.. konjam reply panunga bro... please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@keerthivasan9807 nalla foreign country ya poi settle ayidu bro
this is true!! yes
ஆனா இது எல்லா உடம்புக்கும் நடக்கும்னு சொல்ல முடியாது. சில பேரு எவ்வளோ ஆரோக்கியமா இருந்தாலும் வெள்ள முடி இருக்கத்தான் செய்யும். உங்களுக்கு எதோ லக்.
Hello sir, laser hair permanent removal mechine paththi konjam sollunga sir romba ethirparkiren
Melanin athigam aga Ena sapdanum sollunga pls reply me immediately
Bro, Alopecia Areata தெளிவான விளக்கமான வீடியோ போடவும்
Pls podunga ennakum iruku
Please sir Alopecia pathi podunga
Hair..dye...use..panravanga..
COCNUT OIL apply panalaama
Plz reply.....???
Colour dress la sayam pata epadi pogarathu nu solunga bro
Thank you brother ❤❤❤
இப்ப வெள்ளை முடி பிரச்சனை இல்லை .... முடியே இல்லை அதான் பிரச்சனை எனக்கு😂😂😂
😂😂😂😂😂😂
😂😂
Yes 😂😂😂😂
How to improve melanin in our body..what foods shud take.make a video
Kolupu katti ku solunga bro please
Nice explanation and clear facts with proper guidance 👍
Bro, please explain about 3.58 minutes "that baldy condition ". Thanks in advance
Sir hyperthyroid irudha mudi naraikuma
தவறான தகவல் சொல்ல வேண்டாம் பரம்பரை வழியாக வந்தாலும் சரி செய்யலாம் இளநரை கல்லீரல் சம்மந்தப்பட்டது கல்லீரலை வலுப்படுத்தும் உணவை சாப்பிட்டால் 60 வயதிலும் இளநரையை போக்க முடியும் கரிசலாங்கண்ணி கீழாநெல்லி கல்லீரலுக்கு மிகவும் நல்லது
நிஜமாதான் சொல்லுறீங்களா அண்ணா? உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா
No anupavam,0000😮
@@mahboyys5170 என்னா
Correct
இது தேவையற்ற ஆனி முடியாது என்று ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போரதான
Narai mudi sanda super bro rasikra mathiri irunthutchi.nalla alaga theliva sonninga nantri. Yen paiyanuku 14yeartha aaguthu ipave naraimudi athigama iruku yethanalanu doctoa c kita ponuma illa veedulaiye sari pannalama solunga bro plz
Good useful message brother Tq
How moles formed????
Excellent explanation
Bro oru Doubt Railway station and Postal Department intha rendu Department laiyume yen Dr.Ambedkar Photo frame vaichurukanga itha pathi konjam sollunga bro video la
டாக்டர் அம்பேத்கர் போட்டோவை எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்கலாம் தவறு ஒன்றும் இல்லை
We should keep his photo in all Indian homes
@@ganeshk9635 🤣
Excellent
கடைசி வரைக்கும் உண்மையை சொல்லவேயில்லையே சாமி....
வாழைப்பழத்திற்கும் வெள்ளை முடிக்கும் என்னையா சம்மந்தம் ? 10 நிமிடம் வேஸ்ட் 20 MB வேஸ்ட் totally street light waste
Underrated channel and you bro❤❤❤
Finally his Ans : doctor ta poda venna
Thankyou bro❤
biotin supplements yedhavudhu ?
Don't take supplements. They are not natural nutrients. Reverse your problem through food. Eat amla, curry leaves and liver and spleen (from mutton or beef) and fish. Stop consuming refined sugar, carbonated drinks and tea/coffee. instead of sugar use palm jaggery or palm sugar from organic shop. For hair oil use Kottakal Ayurveda's Neelibringadhi Kera Thailam. For hair wash use herbal powder...stop shampoo.
Thank u bro u was explained clearly
Sir, atha cut pannalum again grow ahum thane
everything is fine bro how to get back to black hair tell that one
No body can conquer nature
Oil food , junk food adhigam ah sapadaradhu naala white hair varuma bro?
Sir unga channel volume ah increase pannunga sir important news sollum pothu ellarukum teriyanum
Your explanation super
En babyku 3 year . Avanukku gray hair varuthu Ithu epadi sari panrathu
thala, enakku izla narai irukku so eppadi kunappadutha mudiyum??
Mudi kottunalum bacteria attack aaguma
Sir stress la white hair vantha atha sari panna mudiyuma sir
Honey thadavina white hair Varuna?
Bro hair fall ku solution slunga bro
Me also need solution😢
Super bro 😊
Bro thyroid hairfall video podunga pls
Really, Super Explanation Bro. Thank you so much.
Alopecia areata Nala white hair vantha poguma pogatha
Super 👏👏👏அருமை
Entha jamboo hair ku nallathunnu oru Vedio potunga bro😢
Karichilankanni podunga😁👍
Last 3 years Work From Home..So no veyila suthave illa....athuvum oru kaaranama white hair ku....(Last two years uh white hair niraya vanthuruchu)
Same condition bro..😢
Same me also
Sir kidney stones avoid panna oxidation food vendamnu sonninga ippo white hair avoid pannadukku intake Pannu nu solringa confusion
Superr Bro 👍👍👍
Thanks a lot brother..
இந்த மீசை தாடி வளராம இருக்கு அதுக்கு என்ன பிரச்சினை சொல்லுங்க ப்ரோ
Ok.THANK GURG
Bro hair fall agitey erukku bro athu yethanala aguthu nu sollunga bro video potunga pls ....😢
Bro Alopecia areata pathi soluga.
Bro background music cut pannuinga bro
சூடான காபி வாய் உள்ள போகும் போது ஏன் சூடு குறைந்து விடுகிறது சொள்ளுங்க அண்ணா
Shamp use pannakurathuna enna use pannaruthu
White hair to black hair medicine ethachu irundha suggest pannuga, greetings from banglore.
I faced this problem en ponnuku 1yr baby appave vanthuduchu,,,3 mottai potten apo innum athigam agiduchu,,nanum pakkatha doctor kidayathu last ah oru skin doctor sonna food la follow pannunen and then homemade oil use pannitu iruken so ipo avaluku white turn to block ah maruthu
@@rakshinihairoil3255ena food suggest panar doctor can you suggest us!
@@footvibe8663 sure brother unge age
@@rakshinihairoil3255pls tell us abt the food habit for reverse grey hair because my 9 year old son having lot of grey hair, done so many treatment, but no use. Feeling depressed 😢
@@rakshinihairoil3255sister my age 21,...going to be 22 after 2 months, I am suffering from white hairs from 10th std, please suggest me some foods to eat, which can turn white to black hair🙏
Does balding cause white hair?
How to reduce the grey hair
Bro hair fall and growth video poduga bro.
Bro genitic 😂 estrogen testroson la vidunga solution sollunga short a sweet a
In next episode also we should consult doctor for bold head
Hair dye use பண்ண காரணத்தால்
ஒயிட் hair niraya இருக்கு ஏதாவது தீர்வு
இருக்கா
எந்த டாக்டர்ட்ட போய் கன்சல்ட் பண்றது?
தலை சுத்திடுச்சி. இருக்கிற கொஞ்சநஞ்சமும் நரைச்சுடும் போல.
Karichilankanni podunga
Yes
@@Minegamingtamil எப்படி பயனபடுத்துவது
😂😂😂
😂😂😂😂
Bow legs எதுனால வருது ப்ரோ
சகோ, அதிகப்படியான காபி மற்றும் டீ குடித்தால் நரை முடி ஏற்படுமா?
Same Question ??
Seekiram sollunga bro
Enakku age 31 thala naraikkala
Thaadi mattum naraikkuthu pls tips sollunga
but yathukaga thumbnail la banana vachi irundhinga, banana va pathi oru dash um solave illaiye.
நன்றி🔥🔥🔥
Sir appo hair threading panrathu thappa
By
Super but there is remedies u can eat curry leaves white hair will not come
Tk u sir
Iam new subscriber bro
நன்றி
சூப்பர் நண்பரே வணக்கம்
En payyanuku 9 vayasu aaguthu.but avanuku Anga Anga white hair iruku enna pannalam
பூச்சி வெட்டு எதனால் வருது அதை எப்படி சரி செய்யலாம் நு போடுங்க
குமட்டி காய் தேய்த்தால் சரியாகும்
Chinna vengaym theinga mudi illatha eduthala once vanthudichi na oru vaati completeah motta potrunga sari ayidum
Bro ennoda ponnuku 6 vayasu tha aakuthu aana avaluku vella muti varuthu enna panrathu nnu therila
Vellamudi irukkuravaru name sollunga bro, nalla acting pandraaru, avar video follow pannanum
Increase the volume speech
எனது குழந்தைக்கு வயது 5. தற்போது எனது குழந்தைக்கு வெள்ளை முடி உள்ளது. அதேபோல் தலையில் ஒரு இடத்தில் முடிகள் இல்லாமல் வழுக்கை வந்த மாதிரி இருக்கு. வீட்டில் பெரியவர்களிடம் கேட்டதற்கு, குழந்தைக்கு பூச்சி வெட்டு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
சகோதிரி சோற்று கற்றாலையை தலையில் நன்கு தேய்த்து குழிக்க வையுங்க குழித்ததுக்கு அப்பரம் விளக்கெண்ணையை சூடு பன்னி தேய்யுங்கள் அந்த புழுவெட்டு சரியாகும் எ பய்யனுக்கு நான் இதை செய்தேன் சரியாகிவிட்டது
வரி குமடிகாய் தலையில் 15 நாள் தேயிதால் குணமாகும்
Anna ivlo nalla vishyangal solliKodukkuringa ending la unga name mention panna nalla irukum anna, ithu theaneer idaivelai teamkum sollunga, thank you anna
👍🏼
Sir ithe madhiri kai kaal veral lan yethanala pain aguthu nu oru video podunga sir
Food charges
Blonde முடி ஏன் அப்படி இருக்கு ?
Yenaku Age 30 recent aha 7 month la tha yenaku crt nadula hair aha piripomla utchi yetukurathunu solluvom anga mattum athigama vanthuruku...
Ennaku age 9 la white hair vandrichu epo 23, 2 years aa spread aagudhu 😢
Good explaination sir tq
Mottai adicha apram white hairs 2 oh 3 oh irunthu 30 40 uh agitu
Enakku mattum illa
En gang la 4 friends ku
Nice video
Bro meesai la 2.3 mudi naraikkuthu athu yethanala
Melanien surakka enna marundhu
1st to comment
கை, கால், உடம்பு எல்லாம் அதிகமா முடி இருக்கு அது போறதுக்கு ஏதாவது வழி சொலுங்க அண்ணா.
வீட் வாங்கி பயன்படுததுங்க.
உங்கள் உடலுக்கு தேவை என்பதால்தான் அது உருவாகிறது, அது இயல்புதான், பலருக்கும் அப்படி உள்ளது.