கொடூரமான யானைகாட்டில் நள்ளிரவு திகில் பயணம்|கல்லட்டி விட மூன்று மடங்கு செங்குத்தான மலை பாதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Muduga Tribal village in dangerous forest 👇🔗
    • முடுகாஸ் பழங்குடியின ம...
    In this post, we will see about the horror experience of traveling in the middle of the night in the wildest elephant forest.A mountain pass three times steeper than Kallatti in the Western Ghats....
    #westernghats #dangerous #horrorstory #haunted #elephant #midnightride #restricted #tribalvillage #hills #hiddenplace #danger
    இந்த பதிவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் யானைகள் அதிகமாக நடமாடும் காட்டில் நள்ளிரவில் பயணம் செய்த திகில் அனுபவத்தை பார்க்கலாம்..மேலும் இந்த சாலை தமிழ்நாட்டின் பிசாசு சாலை என்று சொல்ல படும் கல்லட்டி மலை பாதையை விட மூன்று மடங்கு செங்குத்தான மலை பாதை ஆகும்
    Western ghats hidden forest,Tribal village road, dangerous forest, Western ghats dangerous forest, midnight ride in elephant forest,midnight ride in dangerous forest,Kallatti hills,Kallatti road,Kallatti forest,hidden routes in Western ghats,haunted forest, haunted forest in Western ghats, hidden places, Unexplored places,ever explored places,Tribal house, Tribals,Tribal forest,haunted road,dangerous road, elephant zone, Ghost road,Night ride in dangerous forest,Thrilling Night ride in forest...
    *****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU🙏

ความคิดเห็น • 294

  • @kameswaranalagusundaram6079
    @kameswaranalagusundaram6079 ปีที่แล้ว +33

    தம்பி, வீடியோ மிக பயங்கரமாக இருந்தது. இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா தம்பி. இருந்தபோதிலும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +4

      Thanks

    • @saleemmannai4362
      @saleemmannai4362 ปีที่แล้ว +3

      Very much terribly pathway in forest 😅😅😅😅

    • @gkdkcvg
      @gkdkcvg 7 หลายเดือนก่อน

      நம் அம்பாசிடர் துணை கொண்டு துணிவுடன் இறங்கினோங்க ஐயா.....

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 4 หลายเดือนก่อน +2

    Good experience 😂😂
    Video சூப்பரா இருக்கு, அதேசமயம் இந்த ரோட்ல போகும் போது டூல் கிட், பஞ்சர் கிட், ஸ்டெப்னி, ஜாக்கி, எமர்ஜென்சி லேம்ப் தீப்பெட்டி ரொம்ப முக்கியம்.
    வீடியோ சூப்பர் 😂😂😂❤🎉🎉

  • @amsfaguru
    @amsfaguru ปีที่แล้ว +7

    மிகவும் கொடூரமான சாலை இது எந்த பகுதி ...
    வண்டி அம்பாசிடர் வாகணமா தாருமாரா இருக்கு வேர் லெவல்

  • @S.mamalaivasanMamalavasa-si8hk
    @S.mamalaivasanMamalavasa-si8hk ปีที่แล้ว +6

    டிரைவர் டிரைவிங் பண்ணும் போது அவர் மைண்டுக்கு ஓட்டுனா தான் அவங்க ஓட்டுவாரு தயவு செய்து நீங்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர்களிடம் நீங்கள் யோசனை சொன்னார்கள் அவர் யோசனைக்கு ஓட்டுனர்கள் வண்டியும் போகும் நீங்களும் போகலாம்

  • @natarajans4442
    @natarajans4442 ปีที่แล้ว +7

    Bro...please don't take risk in night
    Adventures eventho its thrilling. Bro.

  • @ashh-wu6sj
    @ashh-wu6sj ปีที่แล้ว +7

    Ennaba ellam velandreengala Insta pona YT paru nu solra YT la insta paru nu solra enna thambi ithini peru kekurom ithu enga enna route...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +5

      Sir apdi illainga sir... location mention panni sonna,namma video 1000 per paakrangana athula 10 peraavathu try pannlam nenipanga...antha 10 perula 9 Peru safe ah vanthuruvanga,oruthar mattum avaru ketta nerama iruntha danger aagirum....neraya issues enaku vanthuruchu sir....athunaala tha place mention pannrathu illa....nalla oru hidden tourist places explore pannrom na kandippa pin point la location solluven,sollitu tha sir iruken...namma naala oruthar ku problem naalum athu kastam sir...thank you sir

    • @vinoeditandcutzz5002
      @vinoeditandcutzz5002 ปีที่แล้ว +2

      ​@@kovaioutdoorsunga ella videos um paakuren.. Neenga solrathu correct thaan.. From Coimbatore

  • @mk89063
    @mk89063 ปีที่แล้ว +6

    Your noise and vehicle sound sure to disturb the animals at night, do not use such bright light on animals at night.

  • @rajarathinam1326
    @rajarathinam1326 ปีที่แล้ว +4

    சிறப்பான ரிஸ்க் பயணம்
    பத்திரமாக செல்லவும்
    ஒட்டுபவர்க்கு யோசனை சொல்லகூடாது பதட்டம் ஏற்படும்

  • @Viswa_Guru
    @Viswa_Guru ปีที่แล้ว +4

    அண்ணா head phone போட்டுட்டு கேட்கும் போது நானே கூட இருந்த மாதிரி feel ஆகுது,,, என்னேட son வேற உங்க ரசிகன் ஆகிட்டார்,,,,,, நான் வந்ததும் மாமா எதாவது புது காட்டுக்குள்ள போயிருக்காரா?? Video இருந்தா காட்டுப்பானு கேட்டுட்டே இருக்கான்

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 ปีที่แล้ว +3

    very nice video new friend I am please🌷👈👍👌

  • @imranimmu3733
    @imranimmu3733 ปีที่แล้ว +4

    Night driving school practice 😅😂

  • @YamahaYamaha-gl1wx
    @YamahaYamaha-gl1wx ปีที่แล้ว +5

    Ambassador car.... 😂😂😂

  • @sasikumar-ti7my
    @sasikumar-ti7my ปีที่แล้ว +5

    Voice super Bakkiyaraj voice

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 ปีที่แล้ว +4

    Yaarunga neengala avan avan pagal la ye indha paadhaila oota thinaruvaan neenga ennana night la ooturinga adhula night oruthar correct ah vali solraaru vera lvl driving 👌

  • @MarinaBoys
    @MarinaBoys 11 หลายเดือนก่อน +2

    சிங்கத்தோடு ஒரு செல்பி எடுன்னு எத்தன தடவ ரிக்வஸ்ட் கேட்றுக்கே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 หลายเดือนก่อน

      🤣 Gujarat pakkam pona உங்கள் ஆசை நிறைவேற்றப்படும்

    • @gkdkcvg
      @gkdkcvg 11 หลายเดือนก่อน +1

      விரைவில் சிறுத்தை முன் சீலன்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 หลายเดือนก่อน

      😜🤣

  • @vijaym2414
    @vijaym2414 ปีที่แล้ว +3

    Location bro

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ ปีที่แล้ว +5

    More than the pitch dark pathway... running commentary was interesting ha ha ha

  • @peaceBWY101
    @peaceBWY101 ปีที่แล้ว +10

    It takes a lot of courage to travel in a vintage "Ambassador" car in such a place.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +2

      Sir....izusu,petrol engine....good performance sir ..thanks

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar ปีที่แล้ว +1

      Yes brother❤ It's bonding between that Ambassador and it's owner Gnanavel 💪

    • @Erode-karan
      @Erode-karan ปีที่แล้ว

      ​@@kovaioutdoorsISUZU Petrol is a beast man....

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 7 หลายเดือนก่อน +1

    இந்த இடத்தில் அனுமதி இல்லை எப்படி சென்றார்கள் என்று தெரியாது திடீரென்று பேட்டரி இல்லாவிட்டால் காருக்கு ஏதாவது ஏற்பட்டால் அந்த இருட்டில் என்ன செய்ய முடியும் ஏராளமான சிறுத்தை புலி யானைகள் இந்தக் காடுகளில் ஏராளம் நான் ஐந்து முறை சென்று இருக்கிற அங்கிருந்து கொள்ளேகால் சாம்ராஜ் நகர் மைசூர் போன்ற இடங்களில் நடக்கும் வன்னிய சமுதாய கூட்டங்களுக்கு சென்று இருக்கிறேன்

    • @gkdkcvg
      @gkdkcvg 7 หลายเดือนก่อน +1

      எதுவும் நேராதுங்க ஐயா.... ஏனெனில் இது powerfull Isuzu petrol ambassador....
      மேலும் யானைகளை அதிலும் கொம்பன்களை பலமுறை நேருக்கு நேர் எதிர்கொண்டிருக்கிறேன்.... வண்டியில் இருந்து யானைகளை எளிதில் சமாளிக்கலாம்.....
      எங்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றிங்க ஐயா

  • @kumarankumarankumarankumar6251
    @kumarankumarankumarankumar6251 ปีที่แล้ว +3

    மிகமிக
    அருமையான பதிவு அந்த இருட்டிலும் கேமரா வாசிப்பு அருமைநானும்உங்களுடன்பயணம்செய்வதுபோல்இருந்ததுசூப்பர்

  • @harikumaresh5669
    @harikumaresh5669 ปีที่แล้ว +2

    Ooru peru solli podunga... 🤦‍♂️

  • @Joyal-d6m
    @Joyal-d6m ปีที่แล้ว +3

    Bro place mention pannungu bro

  • @KarthiKarthi-qj2zy
    @KarthiKarthi-qj2zy ปีที่แล้ว +3

    Entha place bro

  • @srivatsansc2953
    @srivatsansc2953 ปีที่แล้ว +6

    Dangerous narrow hairpin bends. Be safe while driving

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 ปีที่แล้ว +3

    Ambassdor car super

  • @thiruppathiraja807
    @thiruppathiraja807 ปีที่แล้ว +2

    Ithu entha ooru bro.. please sollnga

  • @Viswa_Guru
    @Viswa_Guru ปีที่แล้ว +3

    அடிக்கடி வீடியோ போடுங்க🤝🤝🤝🤝🤩🤩🤩🤩

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +2

    மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👌👍👍👍

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh ปีที่แล้ว +5

    Romps risk eaduthu video podaringa thank you brother and your safety first carefulla irunga

  • @Mohan1978gmialcom
    @Mohan1978gmialcom 11 หลายเดือนก่อน +1

    Thambi Rambo risk eduthu tracking

  • @harikumar4423
    @harikumar4423 ปีที่แล้ว +4

    இது கர்நாடக மாநிலத்தில் இல்லை இது நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் பில்லூர் மட்டம் என்ற இடம் அங்கிருந்து ஆனைப்பள்ளம் செல்லும் வழி இது எங்க ஊரு இவர்கள் இங்கு தார்சாலை அமைக்கும் பொழுது சென்றுள்ளார்கள் இது கர்நாடக மாநிலம் கிடையாது தற்போது சாலை நன்றாக போட்டுள்ளனர்

  • @RameshYadhav-gg5bw
    @RameshYadhav-gg5bw ปีที่แล้ว +3

    Anna unga name

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว +2

    தம்பி....வாவ்....தாங்கள் வேறலவல்....Excellent...Awesome...Super...O ....Super
    ....செம திரில்லிங்....

  • @SuperParuthi
    @SuperParuthi 11 หลายเดือนก่อน +1

    ரோட்டைவிட இந்த பழைய அம்பாசிடர் காரு பயப்படுத்துது.

    • @gkdkcvg
      @gkdkcvg 11 หลายเดือนก่อน +1

      எந்த வகையில் சொல்றீங்க நண்பரே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 หลายเดือนก่อน

      😃

  • @friendofforest8189
    @friendofforest8189 ปีที่แล้ว +6

    Thrilling night drive in ghats bro. Be safe.

  • @sundarraj5803
    @sundarraj5803 10 หลายเดือนก่อน +1

    Yappa neeya ottawandeyathu.thanna don't guide

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 7 หลายเดือนก่อน +1

    இதைவிட மிகவும் மோசம் அந்தக் காட்டிற்குள் ஒரு சமுதாயக் கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்திற்கு செல்லும் பாதை இது ஆனால் பாதை இல்லை பயங்கரமான கற்கள் இடையே இவர் ஃபிரண்டு பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட லோடு வண்டிகள் செல்லும் இந்த இடங்களிலும் வன்னிய சமுதாய மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஊரப்பாக்கம் திகிலாகவும் இருக்கிறது ஆனால் இதெல்லாம் ஒரு அனுபவம் 8000 சதுர கிலோமீட்டர் பரப்பில் எப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று தெரியவில்லை அந்த மனிதன் இருக்கும் ஒரே காடுகள் பத்திரமாக இருந்தது இவருக்கு பயந்த கொலைகாரர்கள் உள்ளே நுழைய முடியாது ஆகவே இந்த மனிதரை சேர்த்துக் கட்டி விட்டார்கள் இப்பொழுது கொள்ளைக்காரர்கள் உள்ளே புகுந்து சந்தன மரங்களையும் யானைகளைக் கொன்று தந்தங்களையும் தாராளமாக வியாபாரம் செய்கிறார்கள்

  • @paramasivamappavoo6505
    @paramasivamappavoo6505 ปีที่แล้ว +2

    Whe😊re😊 is this place. Give me details bro.

  • @randomdood414
    @randomdood414 ปีที่แล้ว +1

    Forest guards restrict panna maataangalaa.. ellarukum allowed ah.. illati neenga permit vangitu poningala

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      Checkpost la sollanum bro .. enga porom, vehicle number entry

    • @randomdood414
      @randomdood414 ปีที่แล้ว +1

      @@kovaioutdoors thank you for the immediate response 🙂🙏

  • @kanisugi-j5q
    @kanisugi-j5q ปีที่แล้ว +2

    Super bro.... Intha route enga irukku. ..

  • @crgopinathr
    @crgopinathr ปีที่แล้ว +3

    Route?

  • @kumarkokki-vg8pf
    @kumarkokki-vg8pf 7 หลายเดือนก่อน +1

    Kurukka intha koushik vantha

  • @akcars1465
    @akcars1465 ปีที่แล้ว +4

    Bro safe first morning vlog podungha

  • @majmydeen4467
    @majmydeen4467 ปีที่แล้ว +2

    Super anna but intha car ambassador correct

  • @rksriders1499
    @rksriders1499 ปีที่แล้ว +3

    அன்னா இதத்தான்னா எதிர்பாத்த சூப்பர் சூப்பர் இது டிரைவர் திரமை இருந்தாமட்டுந்தானா போகமுடியும் இந்த இடத்துக்கு யார் வேன்னாலு போகமுடியுமானா எனக்கு இந்தமாரி போர்தா ரொம்பபுடிக்கும்

  • @nasurudeen724
    @nasurudeen724 ปีที่แล้ว +2

    Bro enna vandi ithu

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      Ambassador bro👀

    • @nasurudeen724
      @nasurudeen724 ปีที่แล้ว +1

      @@kovaioutdoors super bro ithe mathiri neraiya videos podunga ❤️

  • @mohdali7496
    @mohdali7496 ปีที่แล้ว +3

    Very good nanpa.

  • @karthikeyankarthikeyan1999
    @karthikeyankarthikeyan1999 ปีที่แล้ว +8

    பார்க்கும் போதே மிகவும் பயங்கரமாக இருக்கிறது இவ்வளவு ஆபத்தான சாலையில் பயணம் செய்ய துணிச்சல் வேண்டும், பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்👍👍👌👌

  • @arumugamaru6665
    @arumugamaru6665 ปีที่แล้ว +2

    என்ன தலைவா
    கார்ல கிளம்பிட்டிங்க பைக் என்னாச்சி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Aama brother....summa oru trip car la

  • @vigneshn7149
    @vigneshn7149 ปีที่แล้ว +4

    Bro, i have watched several forest drive videos, but this one gives a live experience as if i am onboard on that car
    Really a good video👌😊

  • @Erode-karan
    @Erode-karan ปีที่แล้ว +2

    A metro kid with city driving experience cannot even pass two hairpin bends.
    Either he will kiss the deela or will freeze due to fear 😅

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Two roads diverged in a yellow woods,sorry I cannot travel both 😜...ithana bro .

    • @Erode-karan
      @Erode-karan ปีที่แล้ว +1

      @@kovaioutdoors இல்லை. சிட்டியில் மட்டுமே வண்டி ஓட்டியவர்கள், இங்கு கண்டிப்பாக வாகனத்தை ஓட்ட முடியாது என கூறினேன்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Okk bro

  • @banu9396
    @banu9396 ปีที่แล้ว +1

    Enga eruku intha vur

  • @kumargv1166
    @kumargv1166 ปีที่แล้ว +3

    Which is this place. Name please

  • @dhanavelm7568
    @dhanavelm7568 ปีที่แล้ว +3

    Safe Bro

  • @crgopinathr
    @crgopinathr ปีที่แล้ว +2

    Place bro?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      Instagram la follow pannunga bro

  • @iloveyoutube5164
    @iloveyoutube5164 10 หลายเดือนก่อน +1

    Entha Car la bro Poninga bro...

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 ปีที่แล้ว +4

    Super video Thanks ❤❤❤

  • @nagarajug6384
    @nagarajug6384 ปีที่แล้ว +3

    அருமையான பயணம் எனக்கு இந்த மாதிரி

    • @nagarajug6384
      @nagarajug6384 ปีที่แล้ว +1

      இந்த மாதிரி பயணம் மிகவும் பிடிக்கும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      நன்றி

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 8 หลายเดือนก่อน +1

    Karnataka state la which place sir

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      Check description

  • @balajiembedded2644
    @balajiembedded2644 ปีที่แล้ว +2

    Try kotakiri aravenu to alakarai vera level steep. don't try in night. no stoppers on the side of road.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Okk sir ..

    • @gkdkcvg
      @gkdkcvg ปีที่แล้ว +1

      அளக்கரை - பெப்பேனு சாலையில் நள்ளிரவில் 50 முறைக்கும் மேல் சென்றிருக்கிறேன்.....

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +4

    Wonderful enjoying the drive into forest

  • @nidhishkrishna7847
    @nidhishkrishna7847 8 หลายเดือนก่อน +1

    BRO idhuku part -2 iruka ???

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      Channel check panni paarunga bro

    • @gkdkcvg
      @gkdkcvg 8 หลายเดือนก่อน

      வெகு விரைவில் நண்பரே

  • @john-e8h1x
    @john-e8h1x 20 วันที่ผ่านมา

    Bro this is not a very rare species deer are animal bro.in kannada we say barka. Now iam 50 years old we are seeing it from my grandfather hunting it .pure Indian deer only in Karnataka small deer

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 ปีที่แล้ว +2

    Bro Ambassador thane ithu

  • @MarketNilavaram
    @MarketNilavaram ปีที่แล้ว +3

    😮😮😮

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 ปีที่แล้ว +3

    Have a good driver at night.

  • @crgopinathr
    @crgopinathr ปีที่แล้ว +3

    It's a deer

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว +3

    What is the Elephants 🐘 😐

    • @NakarajNaku
      @NakarajNaku ปีที่แล้ว +2

      காட்டு வழியில் போறீங்க சூதானம்

  • @irfanmass7440
    @irfanmass7440 ปีที่แล้ว +2

    Bro neraiya thick forest video podunga elephant mostly seeing wild animal in forest bro Unga house coimbatore enga bro

  • @rajeshm-g9d
    @rajeshm-g9d 11 หลายเดือนก่อน +1

    Bro ethu yentha oru

  • @alexdeepan1334
    @alexdeepan1334 6 หลายเดือนก่อน +1

    That's Mouse deer

  • @shrinishfarm1147
    @shrinishfarm1147 ปีที่แล้ว +2

    Is this ambassador car?

  • @shanmugambala1883
    @shanmugambala1883 ปีที่แล้ว +3

    Very interesting post. Thanks.

  • @bethuraj
    @bethuraj 7 หลายเดือนก่อน +1

    Ellame task.....

  • @sudhakarsubramaniam762
    @sudhakarsubramaniam762 6 หลายเดือนก่อน +1

    Wow. reminds me of those days we drove an ambassador car with matador engine up the kalhatti ghat. where was this road?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Dallati

    • @sudhakarsubramaniam762
      @sudhakarsubramaniam762 6 หลายเดือนก่อน +1

      @@kovaioutdoors where is dallati

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      Gundulpet to madikere range la varum brother

    • @gkdkcvg
      @gkdkcvg 6 หลายเดือนก่อน +2

      Thankyou for you're comment boss.....
      Even nowadays i frequently climb kallatti with my ambassador and when i reach thalaikundha ambassador temperature level will be below 60..... At the same time i can see even new model cars standing on the road due to over heat and some other problems....
      Really ambassador the legend

  • @jenithajoseph2678
    @jenithajoseph2678 ปีที่แล้ว +2

    Please don't take risk in the night brother

  • @RameshYadhav-gg5bw
    @RameshYadhav-gg5bw ปีที่แล้ว +3

    Super na..🎉

  • @palanikumar5918
    @palanikumar5918 ปีที่แล้ว +2

    I felt like this road is from sholur to kallaty road

  • @maniy475
    @maniy475 ปีที่แล้ว +3

    Good

  • @NagarajLucky-y1g
    @NagarajLucky-y1g ปีที่แล้ว +3

    Nice driving ❤ bro

  • @Samiyappan-h7l
    @Samiyappan-h7l 8 หลายเดือนก่อน +1

    Super super

  • @retnamv2672
    @retnamv2672 7 หลายเดือนก่อน +1

    Not clear

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 High risky thambi take care

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 หลายเดือนก่อน

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 8 หลายเดือนก่อน

      When ambassador is there why should we worry boss

  • @jahirahamed1122
    @jahirahamed1122 11 หลายเดือนก่อน +1

    Intha video la iruka mariye yethachim thirillar road valiya poganum pola iruku rba nal asai anna pls kuptu poga anna pls pls pls

  • @arivunburn5549
    @arivunburn5549 ปีที่แล้ว +3

    Marana mass ride

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 ปีที่แล้ว +2

    Thanks, Great driving and experience.
    Name of the destination you reached? The tribal village name and from where you started this drive.

  • @Indtami
    @Indtami ปีที่แล้ว +5

    Some years back, When we were travelling down from ooty to gudalur..by mistake we went in a similar route..and then the road reached the masinakudi check post..we travelled in day time, that route was very dangerous and steep., I am from chennai..but i was shit scared while driving the bolero.,its was a gravel and cement road with a small bridge.

  • @nirmalkumar8899
    @nirmalkumar8899 ปีที่แล้ว +2

    Which route this one bro

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 ปีที่แล้ว +3

    Good 👍👍👍 brother

  • @S.kumar2721
    @S.kumar2721 ปีที่แล้ว +2

    அருமை,,😮😮

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 ปีที่แล้ว +3

    Thrilling night drive super

  • @aravinthe9569
    @aravinthe9569 ปีที่แล้ว +2

    Vera level team this is wonderful

  • @reginamaichel3091
    @reginamaichel3091 7 หลายเดือนก่อน

    Nan malaysia eruken unga vedio elam parkeren epadi payam elam pokeringa teriyle eruntalum parthu erunga

  • @sivakannan1970
    @sivakannan1970 ปีที่แล้ว +1

    Co driver romba scene ah podadeenga, driver ah oata vidunga

  • @PerumalPuwaneshwary
    @PerumalPuwaneshwary 8 หลายเดือนก่อน +1

    Supar

  • @SriHimalayan
    @SriHimalayan ปีที่แล้ว +3

    Super bro

  • @naveens3808
    @naveens3808 ปีที่แล้ว +3

    Super bro 🥰👍💥

  • @Aranthangi--karan
    @Aranthangi--karan 11 หลายเดือนก่อน +1

    அண்ணா நா குவைத்தில் இருந்து பார்க்கிறேன் ❤❤❤

  • @pn910
    @pn910 ปีที่แล้ว +5

    Very thrilling drive, love the sound of ambassador in these terrain...surprised the pseudo drivers sitting next to the driver and their constant instructions did not irritate the actual driver... disappointed that video did not show where you guys reached...if there is a link to the rest of video would love to watch.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Thanks,,video antha route la mattum tha sir eduthom...

    • @pn910
      @pn910 ปีที่แล้ว +2

      @@kovaioutdoors thanks for replying...best wishes...pls take care of your safety as well.

    • @abram1289
      @abram1289 ปีที่แล้ว +1

      It didn't irritate the driver because he was actually a poor driver but listened well to instructions

    • @Erode-karan
      @Erode-karan ปีที่แล้ว +1

      They are not pseudo drivers... You need more IQ to understand these things...😢

    • @pn910
      @pn910 ปีที่แล้ว +1

      @@Erode-karan I'm awestruck by your IQ and your superfluous comment on my observation...

  • @shanthidaniel76
    @shanthidaniel76 9 หลายเดือนก่อน +1

    Vera level driving and instructions following. Would have been more clearer to watch in the day light. Thankyou.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  9 หลายเดือนก่อน

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 9 หลายเดือนก่อน

      Thankyou for you're kind words.... We went there in the midnight because even locals won't drive this route after 6 pm....
      But as per you're request our kovai outdoor will plan a day trip on this road very soon