சின்ன வயசுல இந்த கண்ணா கருமை நிற கண்ணா பாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்குமாம். இந்த பாட்டு ரேடியோல வந்தா நான் தத்தாக்க்கா புத்தக்கா ன்னு பக்கத்து வீட்டுக்கு ஒடுவேனாம் கேக்கிறதுக்கு. அதனாலேயே எங்கப்பா நம்ம வீட்டுக்கும் ஒரு ரேடியோ வேணும்ன்னு சொல்லி ஒரு நேஷனல் எக்கோ ரேடியோ வாங்கினாராம். 1990 வரை எங்க அத்தை வீட்டுல அந்த ரேடியோ பாடிக்கிட்டு இருந்தது. அருமையான வரிகள் இந்த பாட்டுக்கு.
நான் உங்களின் எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன். இப்போது நான் உங்கள் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன் ஐயா. கண்ணதாசன் பாடல்களை ரசித்த நான். உங்கள் குரலையும் ரசிக்கிறேன்
Nice to listen to Anna durai Kannadasan.His way of recalling old memories is superb.I wonder about all the happenings he recollects & his presentations are very very nice I have no words to praise him
My dear Annadurai Kannadasan you are a valuable son to your father Because you are informing about your father's life to people We are admiring his efforts to cine field Thank you very much
ஐயா, கவியரசரின் கண்ணன் பக்தி பற்றி நீங்கள் “ கண்ணனும் கண்ணதாசனும்” என்ற காணொலியில் கேட்டு மகிழ்ந்தோம். கண்கள் குளமாயின.திரு.வாலி அய்யா கூறியதுபோல “ ஆழ்வார்களுக்கு இணையாக கண்ணனைப் பாடியவர் நமது கண்ணதாசன் அவர்கள்” என்ற கூற்று முற்றிலும் உண்மை.100% சத்தியம். நானும் , எனது கணவரும் கவியரசரின் பக்தர்கள்.🙏🙏🙏🙏
Good morning. Without kannandasan no songs. He lived in a very simple manner, but made others to recognized by the people only with his songs. Never to forgot in my life. That too your Kannadasan production title song never to forgot. God's gift given to him. He is the God in cinema field.
நீங்கள் சொல்வதை கேட்க..கேட்க ஆர்வம் அதிகமாகி விட்டது, கவியரசர் புகழ்ச்சியை விரும்பாதவர் அவரை புகழ்வது பெருமைக்கு பெருமையல்லவா...! எந்த சூழலுக்கும் பாடல் எழுதக்கூடியவர் எங்கள் கவியரசர்.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே.. நன்றி.
நாம் யார் என்பதை சக போட்டியாளர்தான் முடிவு செய்கின்றனர் .அந்த வகையில் கவிஞர் வாலி அவர்கள் புண்ணியம் செய்தவர். அதனால் தான் கண்ணதாசன் அவர்கள் புகழ் பெற்று கோலேச்சுகின்ற காலத்திலேயே அவரால் காலம்தாண்டி பிரகாசிக்க முடிந்தது . ஆகையால் தான் வாலி அவர்களின் பாராட்டு விழாவில் கவிஞரை பாராட்டியிருப்பார் .
Arumai Arumai Excellent song sir. Kavingar the Great. Sir tell us more. Each and every information you give about Kavingar is Mesmerising. Thanks and Regards. Keep doing sir
ஐயா தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை கவியரசரின் சுவையான வரலாற்று செய்திகளை தொடர்ந்து எங்களுக்கு அற்புதமான முறையில்தந்து கொண்டே இருக்கிறீர்கள் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் வளமான வளர்ச்சியும் தந்து அருள் புரிவானாக.... ஆமீன்
durai, thanks again again for the weekly food for thought. todays video little short, however still enjoyable. do continue your great service to tamil cinema. god bless
அண்ணே இந்தப் பாடலைப் பார்த்தாலே போதும் கே.பி. அவர்களின் பாடல் காட்சியமைப்பின் மகத்துவம் புரியும் . கவிஞர் எவ்வளவு அழகாய் வரிகள் தந்திருக்கிறார். th-cam.com/video/U6XgAnfjbHw/w-d-xo.html
I was of a little bit from a darker shade in my childhood and was sort of slow and dim and so ridiculed and made bad fun of , by the nears and dears and also fars ! especially by my community " PERISUS " And was forced to turn my skin tone pigments to a lighter shade . But no one who see me now will believe me that . 😊😊😊😊😊 . But by God in this process what AND all I had to do !!! 😀😃 only GOD knows. 😂 . And peculiar enough, even now I am being ridiculed and jealoused at for THE very same reason that I am of fair complexion and good looking and brighter now !!!!! 🤣🤣🤣🤣🤣 ..... வாழ்ந்தாலும் ஏசும் .தாழ்ந்தாலும் ஏசும் . வையகம் இதுதானடா ...... !@ 🌍🌎🌏🌐🏞 SO THIS SONG MUST HAVE INFLUENCED ME IN MY CHILDHOOD. THANKS TO KANNA(N)-DAASAN🙏🙏🙏🙏🙏💞💕💓
வணக்கம் சார் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அதே போல், கவிஞர் அவர்கள் எப்பொழுது நாத்திகத்தில் இருந்து ஆன்மீகத்திற்கு மாறினார் என்ற சில நிகழ்வுகளை குறிப்பிட்டால் வாசகர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
ஐயா வணக்கம். தங்களின் இக்காணொளிகள் இன்றைய தலைமுறையினருக்கு கவியரசரை இன்னும் ஆழமாய் பிரதிபலித்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் தங்களின் இந்தப்பணி மிகப்பெரிய பொக்கிசமாக விளங்கும். நிறைய படித்திருந்தாலும் கவியரசரின் அரசியல் களங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசியல் நகைச்சுவைகள் முதலியன குறித்து தாங்கள் விவரிப்பதை கேட்க இன்னும் ஆவலாய் உள்ளோம். ஆவன செய்யுங்கள் ஐயா.
உங்கள் யூட்யூப் வீடியோ நான் வழக்கமாகப் பார்த்து வருகிறேன். வெகு சுருக்கமாக அதே சமயம் ஸ்வாரஸ்யமாக வழங்குகிறீர்கள். வாழ்த்துகள். மாட்டுக்கார வேலன் படத்தில் வரும் 'ஒரு பக்கம் பாக்குறா...' பாடல் கவிஞர் எழுதியதா அல்லது வாலி அவர்கள் எழுதியதா? விக்கிப்பீடியாவில் விபரமில்லை. தாங்கள் பதிலளித்தால் நல்லது.
ஐயா மெல்லிசை மன்னர் கவியரசர் இவர்களின் இணைப்பு காலத்தால் அழியாதது எனவே மன்னர் மற்றும் அரசரின் நிகழ்வுகளை தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
கருமை வெறுமை அல்ல - அருமை சூழலுக்கேற்ப பாடல் அமையும் - கவி பாடலுக்கு இசை சுதர்சனம் - இசையை வெகுவாய் ரசித்தது தமிழ் சனம் படம் தயாரித்தது புகழ் ஏவிஎம் -இப்படம் இந்தியில் தயாரித்தது ஏவி.எம். சுதர்சனம் மெட்டிலேயே - இந்தி கவி ராஜேந்தர் பாட்டிலே - இசை சித்ரகூட் லதா - சுசிலா குரல் சொக்க வைத்தது கருமை வெறுப்பை நெஞ்சில் தைத்தது இந்தியில் இப்பாடலைக் கேளுங்கள் कृष्णा ओ काले कृष्णा कृष्णा ओ काले कृष्णा th-cam.com/video/yPp5qrBMFrE/w-d-xo.html இப்பாடல் கேட்டால் இன்புறுவீர் காரணம் தமிழ் கவிஞர்
Dear Mr.Annadurai Sir Regarding Madhura nayagi performed by Madam.J.Jayalalitha you can try to contact 1.secretariat Dept.of Tamilculture2.secretariat Dept.of information&publicities 3.Govt.Archieves Egmore.Hope video cassette photo and related news details can be had if tried with the above offices.Suggested by S.Appadurai Manager retired Highways.The next world Tamil conference was convened by Madam.J.Jayalalitha as C.M on5.1.1995 at Thanjavur.with warm regards
அய்யா வணக்கம்🙏 என் பெயர் சிவ பிரபாகரன், நான் தங்கள் you tube videos அனைத்தையும் பார்த்து வருகிறேன். தாங்கள் தயவு செய்து எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும், ஒரு பதிவில் நீங்களும் உங்கள் சகோதரர் களும், பேசிக்கொண்டு இருந்த வார்த்தைகளை நம் கவிஞர் ஐயா அவர்கள் கேட்டு விட்டு உங்களை வேறு பள்ளிக்கூடம் சேர்த்தார் என்று சொல்லி இருப்பீர்கள், அது எந்த பதிவு அய்யா, நான் எனக்கு தெரிந்த குழந்தைகள் அப்படி பேசுவதை கேட்டு அவர்களின் பெற்றோர் இடம் சொன்னேன் , குழந்தைகள் வாயில் இதுபோல் வர கூடாது, நம் கவிஞர் அய்யா அவர்கள் , தனது பிள்ளைகளை பள்ளி மாற்றிய நிகழ்வு நமக்கு ஒரு பாடம் நண்பர் என்று, எனக்கும் அந்த பதிவை மறுபடி பார்க்க வேண்டும் , அது எந்த பதிவு என்று தங்கள் தயவு செய்து சொல்ல வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்🙏 நன்றி அய்யா
ஐயா அருமை... நான் கண்ணதாசன் ஐயாவின் தீவிர பக்தன்... இதை கேட்க நீண்ட நாட்கள் நினைத்தேன்.. நான் ஒரு வளர துடிக்கும் இளம் கவி துளிர் ஐயா... ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டு உள்ளேன்... நிறைய கவிதைகள் எழுதி உள்ளேன்... உங்கள் கருணை கண் என் மேல் பட்டால், எனக்கு வாய்ப்பு வழங்குங்கள் ஐயா..🙏 twitter.com/MSRaja_twitz?s=08
கவிஞர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் சரளமான பேச்சு...ரசிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.நன்றி.
வாழ்த்துக்கள்
சின்ன வயசுல இந்த கண்ணா கருமை நிற கண்ணா பாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்குமாம். இந்த பாட்டு ரேடியோல வந்தா நான் தத்தாக்க்கா புத்தக்கா ன்னு பக்கத்து வீட்டுக்கு ஒடுவேனாம் கேக்கிறதுக்கு. அதனாலேயே எங்கப்பா நம்ம வீட்டுக்கும் ஒரு ரேடியோ வேணும்ன்னு சொல்லி ஒரு நேஷனல் எக்கோ ரேடியோ வாங்கினாராம். 1990 வரை எங்க அத்தை வீட்டுல அந்த ரேடியோ பாடிக்கிட்டு இருந்தது. அருமையான வரிகள் இந்த பாட்டுக்கு.
Nicely said
Good memories
நான் உங்களின் எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன். இப்போது நான் உங்கள் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன் ஐயா. கண்ணதாசன் பாடல்களை ரசித்த நான். உங்கள் குரலையும் ரசிக்கிறேன்
Nice to listen to Anna durai Kannadasan.His way of recalling old memories is superb.I wonder about all the happenings he recollects & his presentations are very very nice
I have no words to praise him
கவிஞர் என்றால் அது எம் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே
மீண்டும் சொல்வேன் வாழ்க கவிஞர் புகழ்
My dear Annadurai Kannadasan you are a valuable son to your father Because you are informing about your father's life to people We are admiring his efforts to cine field Thank you very much
ஐயா, கவியரசரின் கண்ணன் பக்தி பற்றி நீங்கள் “ கண்ணனும் கண்ணதாசனும்” என்ற காணொலியில் கேட்டு மகிழ்ந்தோம். கண்கள் குளமாயின.திரு.வாலி அய்யா கூறியதுபோல “ ஆழ்வார்களுக்கு இணையாக கண்ணனைப் பாடியவர் நமது கண்ணதாசன் அவர்கள்” என்ற கூற்று முற்றிலும் உண்மை.100% சத்தியம். நானும் , எனது கணவரும் கவியரசரின் பக்தர்கள்.🙏🙏🙏🙏
இந்த பாடல் மிக மிக ரசித்த பாடல் பதிவிற்க்கு மிகவும் நன்றி ஐயா ❤️❤️❤️❤️❤️
Good morning.
Without kannandasan no songs.
He lived in a very simple manner, but made others to recognized by the people only with his songs.
Never to forgot in my life.
That too your Kannadasan production title song never to forgot.
God's gift given to him.
He is the God in cinema field.
நீங்கள் சொல்வதை கேட்க..கேட்க ஆர்வம் அதிகமாகி விட்டது,
கவியரசர் புகழ்ச்சியை விரும்பாதவர் அவரை புகழ்வது பெருமைக்கு பெருமையல்லவா...!
எந்த சூழலுக்கும் பாடல் எழுதக்கூடியவர் எங்கள் கவியரசர்..
தொடருங்கள் கவியரசரின் புதல்வரே.. நன்றி.
அற்புதமான தகவல்கள்
ஒரு காலத்தில் சினிமா எவ்வளவு தரமாக இருந்தது என தங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது
நாம் யார் என்பதை சக போட்டியாளர்தான் முடிவு செய்கின்றனர் .அந்த வகையில் கவிஞர் வாலி அவர்கள் புண்ணியம் செய்தவர். அதனால் தான் கண்ணதாசன் அவர்கள் புகழ் பெற்று கோலேச்சுகின்ற காலத்திலேயே அவரால் காலம்தாண்டி பிரகாசிக்க முடிந்தது . ஆகையால் தான் வாலி அவர்களின் பாராட்டு விழாவில் கவிஞரை பாராட்டியிருப்பார் .
Arumai Arumai Excellent song sir. Kavingar the Great. Sir tell us more. Each and every information you give about Kavingar is Mesmerising. Thanks and Regards. Keep doing sir
Thanks Durai annaa.
Lovely song and great memories of Kavignar.
Vanakkam anna......kaviyarrasar patrri keyittkkum poozudhu......avar vaazndha kaalaththil. Naaghallum...errundhoom..yanntrru...🙏🙏🙏🙏🙏..andha maha kavikku.....enaiyeai.ellai.🙏🙏🙏🙏🙏...nantri..nantri..
கண்ணதாசரே கவிபுலவரே...
ஐயா தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை கவியரசரின் சுவையான வரலாற்று செய்திகளை தொடர்ந்து எங்களுக்கு அற்புதமான முறையில்தந்து கொண்டே இருக்கிறீர்கள் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் வளமான வளர்ச்சியும் தந்து அருள் புரிவானாக.... ஆமீன்
அருமை யானா தகவல் பிரதர்
நினைவுகள் அருமை
அழகு
நன்றி!!!அண்ணா அவர்களே!பழயநினைவுகளுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.யாரிருக்கின்றார் இதமான உரையாடலுக்கு?( எங்குபார்த்தாலும் நரகம் )முருகா!!!
அண்ணாதுரை கண்ணதாசன்
👍
I love the flow with which you say the story. God bless you sir.
அற்புதம்
❤❤❤❤🎉🎉🎉
நன்றி சார்
My salutations to Kavi Arasar Kannadasan. He is living legend.
அருமை அய்யா ❤️ ❤️
Fantastic
You're so great you make us very happy ta 🙏😀
உங்க வீட்டு மொட்டை மாடி அருமையா இருக்கு சார்
கவிஞர் ஒரு பிதாமகர்
durai, thanks again again for the weekly food for thought. todays video little short, however still enjoyable. do continue your great service to tamil cinema. god bless
கண்ணதாசனை பற்றிய இந்த பதிவு
சிந்தனைக்கு கொடுக்கிறது விருந்து
அந்த கவிஞக்கு உயர்ந்த அறிவு
அவர் பாடல்கள் ஒருவகையில் மருந்து!
M V Venkataraman
சார, தயவுசெய்து வாரம் இரு முறை பதிவுகளை வெளியுடவும். அன்பான வேண்டுகோள். நிறைவேற்றவும்.
Very interesting! Kavingnar is great!
Athan kavinar ayya kaviniar suyambu.
Great
கவிஞர்💚
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடல் பத்தி சொல்லுங்கள்
அண்ணே இந்தப் பாடலைப் பார்த்தாலே போதும் கே.பி. அவர்களின் பாடல் காட்சியமைப்பின் மகத்துவம் புரியும் . கவிஞர் எவ்வளவு அழகாய் வரிகள் தந்திருக்கிறார். th-cam.com/video/U6XgAnfjbHw/w-d-xo.html
Entha voor endravane paadal patri pesunkal sir Annamalai Karaikudi
I was of a little bit from a darker shade in my childhood and was sort of slow and dim and so ridiculed and made bad fun of , by the nears and dears and also fars ! especially by my community " PERISUS " And was forced to turn my skin tone pigments to a lighter shade . But no one who see me now will believe me that . 😊😊😊😊😊 . But by God in this process what AND all I had to do !!! 😀😃 only GOD knows. 😂 . And peculiar enough, even now I am being ridiculed and jealoused at for THE very same reason that I am of fair complexion and good looking and brighter now !!!!! 🤣🤣🤣🤣🤣 ..... வாழ்ந்தாலும் ஏசும் .தாழ்ந்தாலும் ஏசும் . வையகம் இதுதானடா ...... !@ 🌍🌎🌏🌐🏞 SO THIS SONG MUST HAVE INFLUENCED ME IN MY CHILDHOOD. THANKS TO KANNA(N)-DAASAN🙏🙏🙏🙏🙏💞💕💓
*இரகசியங்களுள்* நான் *மௌனமாய்* இருக்கிறேன் . _ கிருஷ்ண மஹாப்ரபு 😷😷😷😷😷
Nice narration . Thanks for sharing
Sir greetings for bringing out your dad's legacy.
Arumai sir....
Kalai vanakkam
வணக்கம் சார் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அதே போல், கவிஞர் அவர்கள் எப்பொழுது நாத்திகத்தில் இருந்து ஆன்மீகத்திற்கு மாறினார் என்ற சில நிகழ்வுகளை குறிப்பிட்டால் வாசகர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
Sooppar.sang.nanum.oru.penn.sang.kanna.
Thanks. For msg
பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் கண்ணா கருமை நிற கண்ணா பாடல்.
ஐயா வணக்கம். தங்களின் இக்காணொளிகள் இன்றைய தலைமுறையினருக்கு கவியரசரை இன்னும் ஆழமாய் பிரதிபலித்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் தங்களின் இந்தப்பணி மிகப்பெரிய பொக்கிசமாக விளங்கும்.
நிறைய படித்திருந்தாலும் கவியரசரின் அரசியல் களங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசியல் நகைச்சுவைகள் முதலியன குறித்து தாங்கள் விவரிப்பதை கேட்க இன்னும் ஆவலாய் உள்ளோம். ஆவன செய்யுங்கள் ஐயா.
Don't give long gap .we r eagerly waiting for yr video
உங்கள் யூட்யூப் வீடியோ நான் வழக்கமாகப் பார்த்து வருகிறேன். வெகு சுருக்கமாக அதே சமயம் ஸ்வாரஸ்யமாக வழங்குகிறீர்கள். வாழ்த்துகள்.
மாட்டுக்கார வேலன் படத்தில் வரும் 'ஒரு பக்கம் பாக்குறா...' பாடல் கவிஞர் எழுதியதா அல்லது வாலி அவர்கள் எழுதியதா? விக்கிப்பீடியாவில் விபரமில்லை. தாங்கள் பதிலளித்தால் நல்லது.
ஐயா மெல்லிசை மன்னர் கவியரசர் இவர்களின் இணைப்பு காலத்தால் அழியாதது எனவே மன்னர் மற்றும் அரசரின் நிகழ்வுகளை தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
Good morning sir
Karakudi 🙏🙏🙏🙏
Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir
👌👌🏅🏅
இதே சரவணன் அம்மாவும் நீயே....அப்பாவும் நீயே என்ற பாடலுக்கு கூட உண்மையில் மெட்டுப் போட்டவர் இதே செங்கல்வராயன் என்று சொல்லியுள்ளார்.
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய்,
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய்.
கடவுளை கூட விட்டு வைக்காத கவிஞர்.
கருமை வெறுமை அல்ல - அருமை
சூழலுக்கேற்ப பாடல் அமையும் - கவி
பாடலுக்கு இசை சுதர்சனம் - இசையை
வெகுவாய் ரசித்தது தமிழ் சனம்
படம் தயாரித்தது புகழ் ஏவிஎம் -இப்படம் இந்தியில் தயாரித்தது ஏவி.எம்.
சுதர்சனம் மெட்டிலேயே - இந்தி கவி
ராஜேந்தர் பாட்டிலே - இசை சித்ரகூட்
லதா - சுசிலா குரல் சொக்க வைத்தது
கருமை வெறுப்பை நெஞ்சில் தைத்தது
இந்தியில் இப்பாடலைக் கேளுங்கள்
कृष्णा ओ काले कृष्णा
कृष्णा ओ काले कृष्णा
th-cam.com/video/yPp5qrBMFrE/w-d-xo.html
இப்பாடல் கேட்டால் இன்புறுவீர்
காரணம் தமிழ் கவிஞர்
அருமை....
நன்றி
Super sir
👌👍🙏❤⚘
Dear Mr.Annadurai Sir Regarding Madhura nayagi performed by Madam.J.Jayalalitha you can try to contact 1.secretariat Dept.of Tamilculture2.secretariat Dept.of information&publicities 3.Govt.Archieves Egmore.Hope video cassette photo and related news details can be had if tried with the above offices.Suggested by S.Appadurai Manager retired Highways.The next world Tamil conference was convened by Madam.J.Jayalalitha as C.M on5.1.1995 at Thanjavur.with warm regards
நயம் பட விளக்கினீர்.அலுப்பு தட்டவே தட்டாது.
அவர் அவர்தான்
அய்யா வணக்கம்🙏 என் பெயர் சிவ பிரபாகரன், நான் தங்கள் you tube videos அனைத்தையும் பார்த்து வருகிறேன். தாங்கள் தயவு செய்து எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும், ஒரு பதிவில் நீங்களும் உங்கள் சகோதரர் களும், பேசிக்கொண்டு இருந்த வார்த்தைகளை நம் கவிஞர் ஐயா அவர்கள் கேட்டு விட்டு உங்களை வேறு பள்ளிக்கூடம் சேர்த்தார் என்று சொல்லி இருப்பீர்கள், அது எந்த பதிவு அய்யா, நான் எனக்கு தெரிந்த குழந்தைகள் அப்படி பேசுவதை கேட்டு அவர்களின் பெற்றோர் இடம் சொன்னேன் , குழந்தைகள் வாயில் இதுபோல் வர கூடாது, நம் கவிஞர் அய்யா அவர்கள் , தனது பிள்ளைகளை பள்ளி மாற்றிய நிகழ்வு நமக்கு ஒரு பாடம் நண்பர் என்று, எனக்கும் அந்த பதிவை மறுபடி பார்க்க வேண்டும் , அது எந்த பதிவு என்று தங்கள் தயவு செய்து சொல்ல வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்🙏 நன்றி அய்யா
கண்ணதாசன் சொன்னா அது கவிதைகள் இல்லாமல் வேறு என்ன அண்ணா?
Kavingar ayya oru nall eppadi irukum padal eluthatu irrkum poluthu.
அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பத்தி தப்பணா நியூஸ் வருது அத பத்தி சொல்லுங்க அய்யா.
சொன்ன அந்த நாயே செருப்பால அடிக்கனும், நானும் பார்த்தேன்
ஐயா அருமை...
நான் கண்ணதாசன் ஐயாவின் தீவிர பக்தன்...
இதை கேட்க நீண்ட நாட்கள் நினைத்தேன்.. நான் ஒரு வளர துடிக்கும் இளம் கவி துளிர் ஐயா... ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டு உள்ளேன்... நிறைய கவிதைகள் எழுதி உள்ளேன்... உங்கள் கருணை கண் என் மேல் பட்டால், எனக்கு வாய்ப்பு வழங்குங்கள் ஐயா..🙏
twitter.com/MSRaja_twitz?s=08
Ll
Kannadasanale mudiyathathu onrume illai