it is an excellent way to reduce labor requirements and Fodder availability. he is work and research will definitely help who's trying to handle more than 150 goats. Thanks for your effort
எருமை இனங்கள் விபரம் மற்றும் தீவனங்கள் பற்றிய தகவல்கள் பகிருங்கள்.குறைந்த செலவில் ஆடு வளர்ப்பில் பரண் அமைப்பது , சரியான விலையில் கிடைக்கும் மெட்டீரியல் இடம் பற்றி வீடியோ போடுங்கள்.
100 aadu valakkurom na own vayal erundha dha panna mudiyuma profitable ah or food namba veliya vaggi kooda profitable ah pannalama.... Own aggregation compulsory or not for profitability?
முப்பது ஆடு தொட்டில அடச்சி வலத்தோம்... சாதாரன மேச்சல் தீவனம் தான் @@BreedersMeet தரையில் இருக்கும் போது ஒரே ஒரு பிரச்சனை மழை நேரங்களில் சில நோய் தொற்றுகள் வருகின்றன
பிரீடர்ஸ் மீட் சேனல் மற்றும் திரு சுப்பிரமணி அவர்களுக்கு, மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி.
நன்றி நண்பரே
it is an excellent way to reduce labor requirements and Fodder availability. he is work and research will definitely help who's trying to handle more than 150 goats. Thanks for your effort
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். எல்லா விதமான சத்துக்களும் ஆட்டிற்கு சைலேஞ் மூலம் கிடைக்குமா. Breeders meet சேனல்க்கு வாழ்த்துக்கள்.
ஆடு மற்றும் மாடு அதிகம் உண்பது புல் வகைகளே. எனவே புல் வகைகளைவிட அதிக சத்துக்கள் இந்த சைலேஜில் இருக்கு. கூடுதலாக அடர்தீவனமும் அவசியம்
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி!....
நன்றிங்க
எருமை இனங்கள் விபரம் மற்றும் தீவனங்கள் பற்றிய தகவல்கள் பகிருங்கள்.குறைந்த செலவில் ஆடு வளர்ப்பில் பரண் அமைப்பது , சரியான விலையில் கிடைக்கும் மெட்டீரியல் இடம் பற்றி வீடியோ போடுங்கள்.
வாழ்த்துகள் அண்ணா நல்ல தகவல்
நன்றிங்க
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் 👌👌
Naksab
வாழ்த்துகள்
நன்றிங்க
மிகவும் பயனுள்ள தகவல் அருமையான விளக்கம்
நன்றிங்க
You adk question likeOne word q/s . Give more time to deliver brief details in farm owner sides.
Good information
So nice of you
Excellent 👍
Thank you! Cheers!
Super bro
Super 💥💥💥💥
Thank you very much
வாழ்த்துக்கள்
Very good information
Nice of you
Just
Myla dairy farm ah interview panuga..and silage own farm la produce panina per kg production cost detail ah konjam pls.
நன்றி அண்ணா
சைலேஞ் என்ன தீவனம்சொல்லுங்கpro
Superr
Thank you
Sir used pvc flooring and shed sales irundha sollunga
👍👍👍👌🤝
Super sir 👌👌👌👌
Saillage endaral eanna bro from qatar
Storing green maize with chaff cut
Silage -- fermented dried Grass.
100 aadu valakkurom na own vayal erundha dha panna mudiyuma profitable ah or food namba veliya vaggi kooda profitable ah pannalama.... Own aggregation compulsory or not for profitability?
சிந்து மாடு வளர்ப்பு பற்றி ஒரு video போடுங்க bro
சிந்து மாடுகள் அரசால் வளர்த்து மடிநோய் காரணமாக கைவிடப்பட்டது.சாகிவால் கிர் தார்பாக்கர் முயற்சி செய்து பார்க்கலாம்
Super
Thanks
Ivaroda dairy farm visit podunga bro
Can it is profit if we feed silages for fattening the male sheep farming .
What is silages ?
Plz tell me
350 rs ku engavathu talachery aadukal kedaikuma
Aadu healthy yaa kusthi yaa iruku
கிலோ 600 ௭ன்பது விலை மிகவும் அதிகம்
செலவுக்கு வரவு 600
600 ரூவா குடுக்க.. இன்னும் ஒரு முறை கொரானா வந்தா தான்
Yes
Anna next video cow dairy farm video
We will try
Sir cow farm details podugaa
How he grows kids?
Will cover in next video
No kids. He buys kids from market.
Cow dairy farm veido poduka
Will try
தற்பொழுது இந்த பண்ணையின் செயல்பாடு பற்றிய வீடியோ எடுங்க
மறுபடியும் ஒரு வீடியோ பதிவிட முயற்சி செய்யலாம்
நன்றி
👍👍
Thanks
Can goat and sheep eat paddystraw vaikol. Details sir .
No sir..
Ivar anathum athikam selavu seikirar😮
சைலேஜ் என்ன
எங்களை போன்ற புதியவர்கள் தெரிந்து கொள்ளும்படி. நீங்கள் பேசுவதை குறைத்து கொண்டு அவர்களை எவ்வித பதற்றம் இன்றி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்
Brother pls do more videos on dairy and goat farms running on silage. Labor problems cant arrange green fodder daily.
Where's it's getting in Tamil
Silage?
Yes. Where he get's silage?
Ivaru farm ethana acre
10 acre
translate in Hindi or English. cant understand
🤗👍🤝💐🙏
Thank you
அதிக விலை கொடுத்து வாங்கி செல்லும் வியாபாரிகள் தொலைபேசி எண் கொடுத்தால் மற்ற விவசாயிகளும் பயன் பெறுவார்கள்
பொய் சொல்லி இருக்கிறார். வளர்ந்த ஆடுகள் 400 ரூபாய்க்கு மேல் விற்கமுடியாது.
Brother, Are these Talicherry goats?
Yes
🙏🙏🙏
Thanks
Weiting nanpare
அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பரா பேசினீங்க
நன்றிங்க
Kari rate yey 600 rs dhaan da.... Ponga da nonaigala....
பணம் பத்தும் செய்யும்
காசை அதிகமா வச்சுக்கிட்டு , இருக்கிறவங்க இந்த வேலையை பண்ணலாம், இதெல்லாம் ஆடு வளர்ப்பு சாத்தியமே கிடையாது
சைலேஜ் மூலம் ஆடு வளர்ப்பு மிகவும் எளிது சிக்கனமாக உள்ளது
நீங்க என்ன ஆடு வளர்த்தீர்கள் அல்லது வளர்த்துகொண்டு இருக்கின்றீர்கள் நண்பரே
தெளிவான திட்டம் இருந்தால் அனைத்தும் சாத்தியம் நண்பரே!!
முப்பது ஆடு தொட்டில அடச்சி வலத்தோம்... சாதாரன மேச்சல் தீவனம் தான் @@BreedersMeet
தரையில் இருக்கும் போது ஒரே ஒரு பிரச்சனை மழை நேரங்களில் சில நோய் தொற்றுகள் வருகின்றன
இவர் எங்கு சைலேஜ் வாங்குகிறார்....?
புரோக்கர்கள் இருக்காங்க
Sollugaa naa
Phone number iruntha sollunga sir.....yenakum thevai
ஐயா பணம் சம்பாரிச்சு நிறைய வைத்திருக்கிறார் போல
அண்ணா சைலேஜ் எனக்கு தேவைப்படுகிறது தயவு செய்து உற்பத்தியாளர் நம்பர் தரவும்