மலேசியாவுல நம்ம உறவுகள் எக்கசக்கம்😊😊❤❤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 546

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +333

    நீங்க மலேசியா போய் இந்த அளவுக்கு உங்கள சுத்தி காட்டி உங்கள உங்க கூட இருந்து உதவி செய்து கொண்டிருக்கிற அருமையான தோழி தமயந்தி அவர்களை வாழ்த்துகிறேன் 💐💖🎉❤

    • @DeviBala-t6y
      @DeviBala-t6y 10 ชั่วโมงที่ผ่านมา +8

      கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா என்ஜாய் பன்னுங்க❤

    • @nivethithanivethitha319
      @nivethithanivethitha319 6 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤

    • @dk0612
      @dk0612 5 ชั่วโมงที่ผ่านมา

      sister congratulations

    • @buvaneswarik4677
      @buvaneswarik4677 5 ชั่วโมงที่ผ่านมา +2

      அக்கா மலேசியா முருகன் கோவிலுக்கு எப்படி போறது...சொல்லுங்க அக்கா

  • @jayakumar3501
    @jayakumar3501 11 ชั่วโมงที่ผ่านมา +172

    உங்கள மலேசியா ஏர்போர்ட்ல வந்து பிக்கப் பண்ண அந்த அருமையான உறவு சகோதரி தமயந்தி அவர்களுக்கு மனமாற நன்றி 🙏♥️ இந்த மீடியா மூலம் அருமையான உறவுகளை சேர்த்து வைத்திருக்கிறது இதுவே கடவுள் கொடுத்த வரம்🎉🎊💐♥️👏

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 10 ชั่วโมงที่ผ่านมา +83

    மலேசிய பெண்மணி தூய தமிழில் பேசுவது அழகாக இருக்கிறது ❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 11 ชั่วโมงที่ผ่านมา +98

    ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் சுத்த தமிழ் பேசின அருமை சகோதரி தமிழேந்தி அவர்களே உங்களை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.💐🎉🎊♥️

    • @bhuvaneshwarisiva441
      @bhuvaneshwarisiva441 7 ชั่วโมงที่ผ่านมา

      இலங்கை தமிழ் போல.

    • @PAPPATHYPappise
      @PAPPATHYPappise ชั่วโมงที่ผ่านมา +1

      தமிழ் டீச்சர்

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +139

    சிங்கம்புணரில பிறந்து, கேரளால பிழைக்க போயி, வாழ்க்கையில உயர்ந்து, இன்று கடல் கடந்து பயணம் செய்வது கடவுளுடைய அனுக்கிரகம், இந்த குடும்பத்துடன் முழு உழைப்புதான் காரணம்🔥💖💖

    • @RilmiyaRf
      @RilmiyaRf 6 ชั่วโมงที่ผ่านมา +6

      M mathtavanga arai kuraiya ulaikranga paaru 😂😂😂ayyo ayyo

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +140

    தோழி தமயந்தியின் தமிழ் உச்சரிப்பு மிக அழகு👌💖💖

    • @anandhianandhi1687
      @anandhianandhi1687 2 ชั่วโมงที่ผ่านมา

      Amma unga son ku marriage acha

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +58

    உழைக்கும் வர்க்கும் உழைப்பில் நின்று விடாமல் இப்படி உலகை சுற்றிப் பார்க்கச் சென்றது பெரிய சாதனை🔥🔥❤️🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +74

    எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥

  • @chitranagamani4652
    @chitranagamani4652 12 ชั่วโมงที่ผ่านมา +56

    தமயந்தி சகோதரி ❤நம்ம உறவுகளை வரவேற்று தங்கவைத்து கவனித்துக் கொள்வதற்கு மிக்க நன்றி❤

  • @vaishnavisivakumar1992
    @vaishnavisivakumar1992 12 ชั่วโมงที่ผ่านมา +54

    தமயந்தி அம்மாவின் தமிழ் அழகு

  • @sabikaboor600
    @sabikaboor600 10 ชั่วโมงที่ผ่านมา +25

    உங்கள் மூலமாக நாங்களும் மலேசியாவை சுற்றிப்பார்த்த உணர்வை கொடுத்த உறவுகளுக்கு நன்றி ❤❤❤❤❤❤

  • @Velan66
    @Velan66 7 ชั่วโมงที่ผ่านมา +13

    மலேசியாவை எங்களுக்கும் சுத்தி காட்டும் இராசா சாந்தாவிற்கு ...நன்றிகள்.. உங்களுக்கு அருமையா தோழி கிடைத்திருக்கிறம்மா..இதே மகிழ்ச்சியுடன் என்றென்றும் வாழ வாழ்த்துக்கள் ..🎉🎉❤💚✨✨🎉🎉

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 12 ชั่วโมงที่ผ่านมา +37

    Happy ஆக இருந்தது மலேசியாவை பார்த்தநில் தமயந்தி மேடம் so cute 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 11 ชั่วโมงที่ผ่านมา +26

    எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥🔥 இப்படி நல்ல உறவை சம்பாதிச்சு வச்சிருக்காங்களே👏🔥🔥

  • @vasanthamullai851
    @vasanthamullai851 11 ชั่วโมงที่ผ่านมา +33

    பெண் என்பவர்கள் இயற்க்கையிலை அன்பு பாசம் வைத்துவிட்டால் முகம் தெரியாவிட்டால் கூட பாசம் குறையாது என்பதற்கு மதிப்பிற்குரிய தமயந்தி அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு ❤️❤️❤️❤️

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 12 ชั่วโมงที่ผ่านมา +53

    பிரகதி hair style மாத்துப்பா ❤❤❤❤

    • @meenamurugan9191
      @meenamurugan9191 10 ชั่วโมงที่ผ่านมา

      Yes buskatting supera irukkum

    • @Sadhana9043
      @Sadhana9043 5 ชั่วโมงที่ผ่านมา +2

      Ippadi sollitingala inime neenga comment pannamudiyadhu ungala lock panniduvanga 😂ivangalukku bad comment ha accept pannamattanga only avangalukku good comment acceptable😢

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +18

    உங்களோடு சேர்ந்து மலேசியாவை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு இன்னும் நிறைய இடம் சுத்தி காட்டுங்க❤️❤️💖💖🎉

  • @DhakshinaMurthi-y6n
    @DhakshinaMurthi-y6n 12 ชั่วโมงที่ผ่านมา +43

    தமிழ்நாட்டில் நாம் தமிழ் பேச மறந்ததை சுத்த தமிழில் மலேசியா பெண்மணி அவர்கள் பேசுகிறார்கள் நாம் தமிழை அழித்தாலும் வெளிநாட்டில் உள்ளவர்களால் தமிழ் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 5 ชั่วโมงที่ผ่านมา +5

    மலேசியா மிகவும் அழகு அதிலும் மலேசியா வில் உள்ள கோவில் மிகவும் அழகு பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும்❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +21

    மொழிகளிலேயே மொழி நம் தாய்மொழி தான்💖💖

  • @nirmaladevid2413
    @nirmaladevid2413 12 ชั่วโมงที่ผ่านมา +16

    பரவாலீங்க சும்மாவே மலேசியா பார்த்திட்டோம் அருமையான பதிவுகள்

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +20

    இந்த மீடியா ஒரு பவர்ஃபுல்லானது நீங்க போட்ட ஒரு வீடியோ உலகம் முழுக்க பரவி அங்கிருந்து ஒரு உறவு உங்களை அழைத்து மலேசியா முழுவதும் இன்றைக்கு சுத்திக்காட்ட உற்றுத்துணையாய் நிற்கிறது 💖💖💖

  • @meeratancour1001
    @meeratancour1001 3 ชั่วโมงที่ผ่านมา +2

    That sister speaks tamil very much ❤❤❤ from France

  • @Arvinashthangavelu
    @Arvinashthangavelu 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி அவர்களுக்கு நன்றி...நல்ல உள்ளம் கொண்ட எங்கள் நாட்டு பெண்....நானும் மலேசியா

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 10 ชั่วโมงที่ผ่านมา +11

    மலேசியா சுற்றி காண்பித்த தமயந்தி அக்காவிற்கு நன்றி சூப்பர்❤தம்பி உங்கள் வீடியோவில் மலேசியா பார்த்த திருப்தி சூப்பர் சூப்பர்❤❤

  • @Nishamusicsong07
    @Nishamusicsong07 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இதில் நான் கண்டு வியந்து அந்த தோழி தான் நாம் எவ்வளவு தான் செலவுகள் செய்து அங்கு சென்றாலும் நமக்கு ஒருவர் வழிநடத்தி செல்லும் ஒரு உறவு கிடைக்கிறது அதிசயம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam 9 ชั่วโมงที่ผ่านมา +24

    தமயந்தியின். மிக பெரிய உதவி தலைவணங்க வேண்டும் ❤❤ எல்லோருக்கும் இப்படி நல்லவர்கள் கிடைக்குமா என்றால்????????!!!!!!!!!!❤

  • @ritaflorence1076
    @ritaflorence1076 2 ชั่วโมงที่ผ่านมา +3

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎉🎉மலேசியா சுற்றி காண்பித்த அக்கா அண்ணா தமயந்தி mam அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎁🎈🎆🌟🎄💫 ❤👍🙏🙏

  • @inbarania4607
    @inbarania4607 12 ชั่วโมงที่ผ่านมา +14

    தமயந்தி அம்மா வாழ்க வளமுடன், 🤝🤝

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 9 ชั่วโมงที่ผ่านมา +9

    நன்றி மேடம் தமயந்தி தமிழ் ஆசிரியர்👍👌🇮🇳🇮🇳🇮🇳

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 11 ชั่วโมงที่ผ่านมา +9

    அக்கா அண்ணா உங்கள இப்படி பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு உங்களுக்கு ❤ மலேஷியா‌ வை சுற்றி காண்பிப்பது சூப்பர் 👌தமயந்தி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉👌 மாரியம்மன் கோவில் அருமை உங்களுக்கும் அம்மன் அருள் கிடக்கட்டும் வாழ்க வளமுடன் ❤❤❤❤வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @AmarKanagaraj-e8b
    @AmarKanagaraj-e8b 10 ชั่วโมงที่ผ่านมา +6

    Thamayanthi amma speech clear❤ I watching to Singapore

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 8 ชั่วโมงที่ผ่านมา +13

    வனூர்தி என்று சுத்தமான தமிழ் பேச்சு பேசும் தமயந்தி அக்காவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @vijayaramaa
      @vijayaramaa 4 ชั่วโมงที่ผ่านมา

      ஆமா.. வாழ்க தமயந்தி அவர்கள்... நன்றி ராஜாசாந்தா

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Dhamandhi amma ungaluikku miga periya manasu ivaigaluikku help pandriga great.

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 6 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤உண்மையான அன்பு நல்ல உறவுகளை நம்மிடம் அழைத்து வந்து சேர்க்கும்❤தமயந்தி சகோதரிக்கு கடவுளின் ஆசிகள் பரிபூரணமாக கிடைக்கட்டும்❤🎉🎉

  • @VijayaLakshmi-l9k
    @VijayaLakshmi-l9k 8 ชั่วโมงที่ผ่านมา +4

    அக்கரைச்சீமை அழகினிலே ரஜினி பாட்டு செம சூப்பராயிருக்கும். உங்களை பாத்ததும் இந்த பாட்டு ஞாபகம் வந்தது.

  • @bharathianand9520
    @bharathianand9520 ชั่วโมงที่ผ่านมา +2

    Super 👍👍 thank you Thamayanthi Mam ❤❤

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 6 ชั่วโมงที่ผ่านมา +2

    நளவெண்பா கதையை மாணவர்களுக்கு சொல்லும் போது தங்கள் நினைவு வரும் அக்கா.

  • @Mahes-kp9uu
    @Mahes-kp9uu 6 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் கூட சேர்ந்து நாங்களும் மலேசியா சுத்தி பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @MuthulakshmiP-t4z
    @MuthulakshmiP-t4z 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை சாந்தா ராஜா அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தமயந்தி அக்கா சூப்பர் மலேசியாவில் தமிழ் டீச்சர் சொன்னதுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது வாழ்த்துக்கள்

  • @chandranila7073
    @chandranila7073 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy irukku ipdiyellam poga mudiyatha engalai pola ullavarkku intha trip video nalla irukku.. Enjoyable.. Enjoy pannunga god bless both

  • @SumathiChandran-uf8qf
    @SumathiChandran-uf8qf 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Damayanti sister tamil super .shantha and Raja family super ❤❤❤🎉🎉🎉🎉

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்க செலவுல நாங்களுமே மலேசியாவை சுத்திப் பார்த்துவிட்டோம்.

  • @meenameena7530
    @meenameena7530 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Romba periya manasu Dhamayandhi Amma ku❤

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 8 ชั่วโมงที่ผ่านมา +5

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி

  • @logammallogammal7333
    @logammallogammal7333 8 ชั่วโมงที่ผ่านมา +2

    அன்பு உள்ளம் கொண்ட தமிழ் மண்ணில் பிறக்கவில்லை என்றாலும் மலேசியாவில் பிறந்து வளர்ந்து நீங்கள் பேசும் தமிழ் மிகவும் சிறப்பானது ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ் இல்லை அழகான தமிழ் வார்த்தைகள் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நல்லதே நடக்கும் இந்த மாதிரி ஒரு எண்ணம் யாருக்கு வரும் ஒரு youtube ஒரே மலேசியா வர வச்சு அவர்களை நீங்கள் கவனிக்கும் விதம் வார்த்தையில் சொல்ல முடியவில்லை என்ன சொல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை உங்களால் நாங்களும் மலேசியாவை சுற்றிப் பார்த்தோம் தமிழந்தி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இப்படி ஒரு உறவை சம்பாதித்த ராஜா சாந்த குடும்பம் மிகவும் சிறப்பானது ❤❤❤

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 10 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களுடன் நாங்களும் சுற்றி காண்பிப்பதற்கு தமயந்தி அவர்களுகும்மிக்க நன்றிகள்😅😅😅😅😅😅😅😅

  • @kapilan2001
    @kapilan2001 ชั่วโมงที่ผ่านมา +2

    Santha sister Raja bro valthukkal.nanum intha placekku poiiukken.

  • @greenlandmettur3374
    @greenlandmettur3374 11 ชั่วโมงที่ผ่านมา +3

    மிக மிக அருமை அழகாக தமிழ் பேசி மலேசியாவை சுற்றிக் காண்பித்த தமயந்தி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் மாரியம்மன் கோயிலும் செயற்கை ஏரியும் உயர்ந்த கட்டடங்களும் மிகப்பெரிய பாலமும் மிக அருமையாக இருந்தது பார்ப்பதற்கு வாழ்த்துக்கள்.

  • @chandrakala6190
    @chandrakala6190 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி டீச்சர் வாழ்க வளமுடன் நலமுடன்....உடன்சாந்தாகுடும்பம்...🎉🎉

  • @renugasoundar583
    @renugasoundar583 10 ชั่วโมงที่ผ่านมา +8

    பிரகதி செல்லத்தை பேர் சொல்லி கூப்பிடவும் பிரகதீஸ்வரர் ஆர்மி 👍👍💕💕

  • @JayaDheekshith
    @JayaDheekshith 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Unka family pathale manasuku avlo santhoshama iruku
    Nankale Malaysia pona mathiri happy ah iruku. Happy journey

  • @bhairavajay
    @bhairavajay 25 นาทีที่ผ่านมา

    மலேசியாவே சூப்பரா சுத்தி பார்த்தாச்சு உங்க கூட நாங்களும் எங்க அண்ணாவையும் அண்ணா குடும்பத்தையும் சுத்தி காமிச்சதுக்கு தமயந்தி அம்மாவுக்கு மிக்க நன்றி❤❤❤❤❤

  • @chandranila7073
    @chandranila7073 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Theriyatha oru thesathukku neenga pona mathiri theriyala... Oru relative veettukku poyrukkra mathiri irukku... Love thamayanthi amma❤️❤️❤️❤️❤️

  • @gerardinjayam1328
    @gerardinjayam1328 8 ชั่วโมงที่ผ่านมา +1

    I really appreciate Thamayanthi for her goodness, kindness and generosity in helping others.God bless you dear.

  • @kamalmugesh
    @kamalmugesh 7 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் வீடியோவை பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @bluegreen7340
    @bluegreen7340 11 ชั่วโมงที่ผ่านมา +14

    எங்கள் நாட்டிற்கு வருகை புரிந்த உங்களை வரவேற்கிறோம்.உங்கள் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் பயணம் இனிமையாகவும் பாதுகாப்பக அமைய வாழ்த்துகள்...

  • @cooking.journey.
    @cooking.journey. 9 ชั่วโมงที่ผ่านมา +5

    மலேசியாவை சுற்றி காட்டும் தமயந்தி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐 மற்றும் ராஜா சாந்தா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்💐💐

  • @Neelukeshipriya
    @Neelukeshipriya 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி அக்கா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது. 🎉🎉🎉🎉

  • @senbagavallipalani3771
    @senbagavallipalani3771 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Really super guidance for adukali kudumbam

  • @sumathiragul705
    @sumathiragul705 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கோவை சுமதி அக்கா அண்ணா அருமையான உறவுகள்❤❤❤❤

  • @SulthanSulthan-k3g
    @SulthanSulthan-k3g 9 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லாம் இடம் சூப்பர் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பார்த்தேன் சூப்பர் ❤

  • @hari-sm8ib
    @hari-sm8ib 10 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழேந்தி சகோதரிக்கி எங்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌👌❤❤

  • @user-vi4wq1tg9b
    @user-vi4wq1tg9b 12 ชั่วโมงที่ผ่านมา +9

    தமயந்தி அம்மா தமிழ் ரொம்ப அழகு தமிழ் மொழிய மறந்த நம் தமிழ்ழைர்களுக்கு ஒரு பாடம்மாக உள்ளார் ❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @bhairavajay
    @bhairavajay 25 นาทีที่ผ่านมา

    மலேசியா சூப்பரா இருக்கு அண்ணா நீங்க போயிருந்த கோயிலும் அழகா இருந்துச்சு சூப்பர் வீடியோ❤❤❤❤❤❤

  • @mangai_83
    @mangai_83 12 ชั่วโมงที่ผ่านมา +4

    நான் தமயந்தி அவர்களை எங்கோ பார்த்து இருக்கேன் ......அவர்கள் தமிழ் ரொம்ப அழகு அவர்களை போல

  • @srisai-chennaidazzlingqueen469
    @srisai-chennaidazzlingqueen469 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Raja bro தமயந்தி Mam எவ்வளவு அழகா தமிழ் பேசராங்க ஆங்கிலமே கலக்கம நம்ம தமிழ்நாட்டுல இருந்துட்டு Maximum English கலந்துதான் பேசரோம் இல்ல How sad ya 😏

  • @karthikeyankarthikeyan4603
    @karthikeyankarthikeyan4603 12 ชั่วโมงที่ผ่านมา +12

    உங்களுக்கும் மலேசியா மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் காலை வணக்கம்

  • @chitranagamani4652
    @chitranagamani4652 12 ชั่วโมงที่ผ่านมา +7

    நிதின் க்கு காலேஜ் படிக்க மலேசியா ல இடம் பார்த்துட்டு வாங்க ராஜா

  • @ananthiv9316
    @ananthiv9316 12 ชั่วโมงที่ผ่านมา +4

    Hi Thamayanthi much appreciated 👏👏👏👍👍👍

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சகோதரி தமிழேந்தி பேசும் மலேயா மொழி மழலை மொழிபோல உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Today days r really superbbb 🎉.....🎉🎉🎉🎉

  • @mangaleswarim2299
    @mangaleswarim2299 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ஹாய் சாந்தா வணக்கம் நானும் மலேசியா வில் இருந்தேன் 2016 to 2021 வரை மலேசியாவில் இருந்தேன் எங்க வீட்டுக்காரர் டெய்லர் நீங்கள் வந்த லிட்டில் இந்தியா நான் தினமும் வந்து பார்த்த ஏரியா பாபா கோயில் நம்ம தமிழ்நாட்டுக் காரங்க தேவகோட்டை சிவகங்கை மாவட்டம் அவங்களோட கடை மாடர்ன் ஸ்டோர் டெய்லி வருவேன் உங்கள பார்க்கும்போது நான் இன்று மலேசியா வில் இருந்ததை போன்ற ஒரு உணர்வு பேங்க் ராக்கியாட் பின்னாடி மெனரா ப்ளாங்கி கொண்டோவில் இருந்தோம் லிங்கம் டெய்லர் 1996 ல் இருந்து 2007 வரை அவருக்கு நிறைய டீவி சேனல்ல செய்தி வாசிக்கிற நிறைய பேர் கஸ்டமர் லோட்டஸ் குரூப் மூலமா நாங்கள் மறுபடியும் எங்கள் வீட்டுக்காரர் மறுபடியும்2017 வந்து டெய்லர் கடை வச்சிருந்தாங்க கொரோனாவுக்கு பிறகு வர முடியல நீங்கள் பார்த்த ஓவ்வொரு இடத்திற்கு ம் நானும் போயிருக்கிறேன் உங்கள் வீடியோ பார்க்கும்போது நான் இன்று மலேஷியா வில் இருந்த பீலிங் வாழ்க வளமுடன் சாந்தா ராஜா தம்பதியினர்

  • @amirthanmaster469
    @amirthanmaster469 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy Christmas❤❤❤

  • @arulmanil568
    @arulmanil568 12 ชั่วโมงที่ผ่านมา +8

    சின்னவன் பெரியவன் சொல்லுங்க குட்டையன் நெட்டையன் சொல்லாதீங்க

  • @shanmuganithinithi3354
    @shanmuganithinithi3354 11 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா தமயந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் எங்கள் ஊரில் பிறந்தவர் சாந்தா தங்கச்சி மீண்டும் தமயந்தி அம்மாவுக்கு தெளிமா கசி பத்து கேப்ஸ் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

  • @RajaRaja-c3m7w
    @RajaRaja-c3m7w 10 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ் தமயந்தி தமிழ் உச்சரிப்பு சிஸ்டர் மலேசியா சிஸ்டர் அவ்ளோ அழகா எங்களுக்கு புரிய வச்சாங்க அவ்ளோ அழகா அந்த சிஸ்டர் தமிழ்ல எங்களுக்கு எங்களுக்காக பேசுனாங்க மலேசியா சிஸ்டருக்கு ஒரு செல்வி மலேசியா சிஸ்டருக்கு வணக்கங்க சிஸ்டர் சாந்தக ஃபேமிலிய மலேசியக் வர சொல்லி இந்த அளவுக்கு அவங்களை சந்தோஷப்படுத்துற உங்களுக்கு மிகவும் நன்றிங்க சிஸ்டர் மலேசியா சிஸ்டர் வீடியோல எங்களுக்கு மலேசியாவை சுத்தி காட்டுற ஹேப்பி நியூசு மிகவும் சந்தோசம் அந்தப் புகழை எல்லாம் நீங்க சுத்தி காட்டுற இடமும் சார்ந்த வீடியோ எடுக்கிறதும் அந்த புகழ் எல்லாம் மலேசியா சிஸ்டருக்கு தான் மலேசியா சிஸ்டர் வாழ்க வளமுடன் சாந்தா சிஸ்டர் ராஜா மாமா கதாநாயகன் மாதிரியும் கதாநாயகி மாதிரியும் மலேசியாவுக்கு போய் சூப்பர் சூப்பரா இருக்கீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்க மாமா

  • @balaofficial653
    @balaofficial653 12 ชั่วโมงที่ผ่านมา +14

    உங்களோடு சேர்ந்து நாங்களும் மளேஷியாவை சுத்தி பார்க்கிறோம் சூப்பர் அண்ணா அக்கா பிரகதி குட்டையா சொல்றீங்க ஆனால் அவன் குட்டையனே கிடையாது அவனோடு சேர்ந்து பார்க்கும்போது நீங்கதான் குட்டையா தெரியிரீங்க

    • @nanthakumar1517
      @nanthakumar1517 12 ชั่วโมงที่ผ่านมา +3

      அது மளையாளத்தில் செல்லம்மா கூப்பிடுவார்கள்

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 9 ชั่วโมงที่ผ่านมา

      மலேஷியா

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 9 ชั่วโมงที่ผ่านมา

      தெரியுறீங்க

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 6 ชั่วโมงที่ผ่านมา

    First orru Singnal Anna ku......super🎉🎉🎉🎉😊

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 11 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அண்ணன் உங்களை மலேசியா பார்த்தப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னும் நீங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துகிறேன் தம் இந்தி மேடத்துக்கு ரொம்ப நன்றி உங்கள் தமிழ் மிக நன்றாக இருக்கிறது❤❤❤❤❤❤❤

  • @selvammadurai2161
    @selvammadurai2161 12 ชั่วโมงที่ผ่านมา +3

    மலேஷியா வந்துள்ள உங்கள் குடும்பத்தினரை வரவேற்கும் மதுரை தமிழன் தற்போது மலேஷியா!

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 11 ชั่วโมงที่ผ่านมา +2

    மலேசியா முருகனை வணங்கி விட்டு வரவும் ராஜா அண்ணா சாந்தாக்கா

  • @bharathinithin6572
    @bharathinithin6572 9 ชั่วโมงที่ผ่านมา +2

    ட்ரெஸ்லாம் சுருங்கி கொஞ்சம் கொஞ்சமா மேல போயிட்டே இருக்கு நல்ல வளர்ச்சி sister

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Ammma super driving🎉🎉🎉

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 3 ชั่วโมงที่ผ่านมา

    Thank you thamayanthimam❤❤❤❤🎉🎉🎉🎉🎉 andsantha

  • @padmaganesan5736
    @padmaganesan5736 54 นาทีที่ผ่านมา

    அக்கா. உங்களுடன் சேர்ந்து கோவில் தரிசனம் ஊரை சுற்றிபார்த்தோம். Thanks Akka🙏

  • @chandranila7073
    @chandranila7073 9 ชั่วโมงที่ผ่านมา

    Happya irukku ungala pakkumbothu... Vazhga valamudan... Thamayandhi amma nice

  • @sangeethaap
    @sangeethaap 3 ชั่วโมงที่ผ่านมา

    Unga kooda naangalum suthi paarthukondu irukirom..😊Nandri Akka anna Pragathi,Nithin and especially Dhamayanthi amma unga Tamil alagu..❤
    Naangalum selavillaamal sutri paakurome 😂😂😂

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 4 ชั่วโมงที่ผ่านมา

    Thamyanthii Amma really thankssss🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 6 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் பேசும் தாரகை நீவிர் நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் ❤

  • @senthurselvik4001
    @senthurselvik4001 9 ชั่วโมงที่ผ่านมา

    மலேசியா வை எங்களுக்கும் சுற்றி காட்டியதுக்குநன்றி அண்ணா 🎉🎉அக்கா தமயந்தி மேடம்🎉🎉

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 6 ชั่วโมงที่ผ่านมา

    தமயந்தியின் தூய தமிழ் பேச்சு என்னை வியக்க வைத்தது 🎉🎉

  • @raniraj2183
    @raniraj2183 7 ชั่วโมงที่ผ่านมา +1

    வானூர்தியில இறங்குனமே அழகா தமிழ்ல சொல்றாங்க....சாந்தா அக்கா ஏர்போட்டுன்னு நம்ம தமிழு😂

    • @victorarulsamy9420
      @victorarulsamy9420 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Dress kum face kum connection illai shantha ku.hats off to thamayanthi sr

  • @Dhanalakshmi-ov4vf
    @Dhanalakshmi-ov4vf 8 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி உங்களுடன் சேர்ந்து நாங்களும் மலேசியா பார்த்தோம் நன்றி சகோ சகோதரி உங்களை சுற்றி காட்டிய சகோதரி தமயந்தி மேடமுக்கும் நன்றிகள் பல ❤❤❤

  • @maheswaris2080
    @maheswaris2080 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி அம்மாவின் தமிழ் மிக அழகு❤

  • @LeelaLeela-u9n
    @LeelaLeela-u9n 5 ชั่วโมงที่ผ่านมา

    ரொம்ப நன்றிங்க தமைந்தி அம்மா உங்க புண்ணியத்துல நானும் சாந்தா அக்கா குடும்பத்தோடு மலேசிய பிரதமர் அரண்மனை, ஏரி, புகழ் பெற்ற மசூதி கண்டு கழித்தும் நன்றிங்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf 11 ชั่วโมงที่ผ่านมา +2

    மலேசியா தமயந்திஅவர்களுக்குவாழ்த்துகள் உங்கள பாத்து பத்ரமா பாத்துக்குவாங்க❤❤❤❤❤

  • @ushaashokkumar259
    @ushaashokkumar259 10 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் அருமையாக இருந்தது பா வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தமயந்தி அம்மாக்கு நன்றி தமிழ் எங்கும் வாழ்க 🎉

  • @poomarisamshika
    @poomarisamshika 5 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா அக்கா இந்த dress ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤