நான் எனது கபிலிடம் 2 1/2 ஆண்டுகள் வேவை பார்த்தேன்,,எனக்கு 1 1/2 ஆண்டுகள் இக்காமா ரினிவல் பன்னவிலைலை,,,agreement முடிஞ்ச அப்பரம் நான் அவரை விட்டு வெளியேரி விட்டேன்,,,அதுக்கு பிறகு எனது கபில் huroob அடித்து விட்டார் ,,நான் அதன் பிறகு indian embassy la கேஸ் கொடுத்துவிட்டேன்,, நான் தற்போது வெளியே வேலை பார்க்க கபிலிடம் no objection letter கேட்கிறேன்,,,கபில் தர மறுக்கிறார்,,தற்போது நான் என்ன செய்வது???
Hai anna na Saudi vanthu 1 month mela aguthu enakku sonna work illa labor qork tharagga iqkama adikkala innum na ippa return oorukku polama sollugga anna please
அண்ணா..நான் சவூதி அரேபியா ஜனவரி-16-1-22... அன்று வேலைக்கு வந்தேன்.. ஆனால் வரும் முன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்...1 வருடம் கழித்து iquma 1 வருடம் முடிந்த பிறகு இந்திய செல்ல முடியுமா ???
இரண்டு வருட இறுதியில் ஒரு மாத சம்பளம் கொடுப்பார்கள். சில வீட்டில் வருடத்திற்கு ஒருமாத சம்பளம் போனஸ் கொடுப்பார்கள்! எல்லாருக்கும் இந்த சலுகை கிடைப்பதில்லை! அரபி நல்லவர் என்றால் சலுகைகள் கிடைக்கும்! 2500 sr க்கு இருஅரபி பெண்கள் உள்ள வீட்டில் வேலை உண்டு! தெரிந்தவர்கள் இருந்தால் தெரிவிக்கவும் pls! எந்த தொல்லையும் இல்லாத வீடு! சலுகைகளும் உண்டு! வாரத்தில் ஒரு நாள் விடுமுறை தருவார்கள்!
Bro en kapil kurup adichutn 2 year mudichutu na yepdi ooru porthu bro
நான் எனது கபிலிடம் 2 1/2 ஆண்டுகள் வேவை பார்த்தேன்,,எனக்கு 1 1/2 ஆண்டுகள் இக்காமா ரினிவல் பன்னவிலைலை,,,agreement முடிஞ்ச அப்பரம் நான் அவரை விட்டு வெளியேரி விட்டேன்,,,அதுக்கு பிறகு எனது கபில் huroob அடித்து விட்டார் ,,நான் அதன் பிறகு indian embassy la கேஸ் கொடுத்துவிட்டேன்,, நான் தற்போது வெளியே வேலை பார்க்க கபிலிடம் no objection letter கேட்கிறேன்,,,கபில் தர மறுக்கிறார்,,தற்போது நான் என்ன செய்வது???
Hai anna na Saudi vanthu 1 month mela aguthu enakku sonna work illa labor qork tharagga iqkama adikkala innum na ippa return oorukku polama sollugga anna please
Bro what about house workers because I'm working house cook now 16year same house? ???
அண்ணா..நான் சவூதி அரேபியா ஜனவரி-16-1-22... அன்று வேலைக்கு வந்தேன்.. ஆனால் வரும் முன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்...1 வருடம் கழித்து iquma 1 வருடம் முடிந்த பிறகு இந்திய செல்ல முடியுமா ???
Yes bro
Bro na vanthu 1 year aha pothu enaku vacation leave tharuvangala keta
கிடைக்கும் bro
House Mandku epti bro
இரண்டு வருட இறுதியில்
ஒரு மாத சம்பளம் கொடுப்பார்கள்.
சில வீட்டில் வருடத்திற்கு ஒருமாத சம்பளம் போனஸ் கொடுப்பார்கள்!
எல்லாருக்கும் இந்த சலுகை கிடைப்பதில்லை!
அரபி நல்லவர் என்றால் சலுகைகள் கிடைக்கும்!
2500 sr க்கு இருஅரபி பெண்கள் உள்ள வீட்டில் வேலை உண்டு!
தெரிந்தவர்கள் இருந்தால் தெரிவிக்கவும் pls!
எந்த தொல்லையும் இல்லாத வீடு!
சலுகைகளும் உண்டு!
வாரத்தில் ஒரு நாள் விடுமுறை தருவார்கள்!
Bro.சர்விஸ் பணம்எந்தஅடிப்படையில்கம்பெனிகொடுப்பார்கள்.அதற்குவிதிமுறைகள்இருக்கிறதா.5.வருடம்வேலைபார்த்தால்இவ்வளவு10.வருடம்வேலைபார்த்தால்இவ்வளவுசர்விஸ்பணம்என்றுஇருக்கிறதா.தெரியப்படுத்தவும்.
ஏன்டா போட்டு உழப்புற நச்சென்று செய்தியை சொல்லிட்டு நிறுத்தேன்..கலபுல கலபுலன்னு.சொன்னதையே மறுபடியும் அய்யெ..