ஊருக்கு பணம் அனுப்புதல் | saudi arabia news in tamil | expats working in saudi | tnjobacademy | ksa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb ปีที่แล้ว +19

    இதைத்தான் நாங்கள் விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் அதாவது வாரத்திற்கு ஒரு நாள் இதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும் வெற்று வார்த்தையாக இருந்தால் போதாது

    • @AshikSha-io7do
      @AshikSha-io7do ปีที่แล้ว +4

      வாரத்திற்கு ஒரு முறை கிடைக்காது மாதத்திற்கு ஒருமுறை கிடைக்கும்

    • @Rajaraja-gf2wb
      @Rajaraja-gf2wb ปีที่แล้ว

      @@AshikSha-io7do ok

    • @lechimiletchimi1447
      @lechimiletchimi1447 ปีที่แล้ว

      வீட்டு வேலைக்காக பணியாமர்த்தப்படும் ஒவ்வோரு பணிபெண்களுக்கும் 5,6 மணிநேரம் மட்டுமே ஒய்வு கிடைக்கின்றன.

  • @hadameeditz4430
    @hadameeditz4430 ปีที่แล้ว +10

    சவூதியில் சட்டம் மட்டும் தான் போடுவாங்க ஆனா‌ல் அதை பின்பற்ற மாட்டார்கள்.....அனுபவம்

  • @annanksa9359
    @annanksa9359 ปีที่แล้ว +11

    நானும் வீட்டில் தான் டிரைவர் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்கிறேன் லீவு என்றால் என்ன தெரியாது 😂😂😂 வருடம் முழுவதும் வேலை தான்

  • @amfasmeer2323
    @amfasmeer2323 ปีที่แล้ว +13

    வீட்டு தொழிலாளிகளுக்கு வாய்ப்பு இல்லை ராஜா. அது சட்டம் போடுவோம் அவ்வளவு தான்.

    • @salamtaxi3747
      @salamtaxi3747 ปีที่แล้ว

      இன்ஷா அல்ல்லாஹ் நல்லதகவல் வரும் 😅

  • @sambavammdr2786
    @sambavammdr2786 ปีที่แล้ว +4

    அடப் போங்கய்யா கேட்டு கேட்டு காது புளித்துப் போய்விட்டது

  • @JillJillJillJill-up1fj
    @JillJillJillJill-up1fj ปีที่แล้ว

    Vanakkam nanum saudhila tan work panren leave illa 17 hours work panren ithuku oru leave day kidaikuma

  • @vijai_views
    @vijai_views ปีที่แล้ว +6

    நான் சவூதி அரேபியாவிற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது இது வரைக்கும் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை😢😢😢😢😢 அப்படி என்றால் என்னவென்று தெரியாது

    • @Rev_hustlerzzz
      @Rev_hustlerzzz ปีที่แล้ว +1

      நான் வந்து போன மாதத்துடன் 4 வருடம் ஆகுறது எனக்கும் லீவ் கிடையாது....

    • @salamtaxi3747
      @salamtaxi3747 ปีที่แล้ว +1

      பெருமையாக இருங்கள் காலம் கணியும்🎉

  • @rizwantuan9470
    @rizwantuan9470 ปีที่แล้ว

    Nanum maid a wela parkure 8am to 1pm no rest.

  • @murugadoss1919
    @murugadoss1919 ปีที่แล้ว

    Meenavargalukku ethavadhu usefulla sollunga bro , fishing sammadhama rules edhum irukka bro

  • @parameswaranchennai
    @parameswaranchennai ปีที่แล้ว

    Construction & contract companies MADAM MADAM sambalam tharuvathily IQAMA RENEWAL SEIVADHU ILLAY.. ENNA SEIVADHU PANAM EPPADI anupa mudium??? Saudi Arasu contract companies check pannal podhum.Nangal PAYAN seivom. Seivargala???.

  • @mdthurose9269
    @mdthurose9269 ปีที่แล้ว +1

    வணக்கம்...
    டிசம்பர் மாதம் 2022ல் எனக்கு லைசன்ஸ் இல்லை என்று இக்காமாவில் பைன் அடிக்கப்பட்டது. எனது தவறு இல்லை என் கபீல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஆனால் ஜூலை மாதம் எனக்கு இக்காமா காலாவதி ஆகிவிட்டது என் கபீல் தாமதம் படுத்துகிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை கொஞ்சம் பதில் அனுப்புங்க

  • @khaleelibrahim8033
    @khaleelibrahim8033 ปีที่แล้ว +3

    வீட்டு டிரைவர்க்கு வார விடுமுறையா இது எப்போதிலிருந்து இதெல்லாம் நடக்குமா..??

    • @tnjobacademy
      @tnjobacademy  ปีที่แล้ว +1

      தற்போது அரசு அப்படி தான் கூறி இருக்கிறார்கள்

  • @Ceylon2566
    @Ceylon2566 ปีที่แล้ว +1

    Ithelam chumma padam bro every Year government neraye rules konduvaruthu thaan aana athe inga enthe company um follow panrathille veliyale onnu sollitu inga nammala saavadikuranuga complain panna koode nammala velaiku varame panranunga Naa inga Dunkin donuts la veala senjitu iruken inga potu saavadikuranuga monthly 1 day thaan off... Daily 15 hours ku meala duty laye pohuthu working 12hours travel time 3hours pohuthu.... namma fever nu leave keata kooda inga tharamanunga.... Na panrathu enna ndalum namma naadumaathiri varathe....

  • @sathamshussainh6642
    @sathamshussainh6642 ปีที่แล้ว

    #Guidelines Bro House Driver's-ku Leave Salary Pattri Theliva oru Video Podunga

    • @cricketlover448
      @cricketlover448 ปีที่แล้ว

      leave la illa bro namaku thevana kettu aduthukalam owner kitta kettu... salary 2000 riyal , India money ku 44000

    • @cricketlover448
      @cricketlover448 ปีที่แล้ว

      food & room free tha ..

  • @SathamHusain-m8g
    @SathamHusain-m8g ปีที่แล้ว +2

    Pass port expire ஆகிடுச்சு
    மாற்று வழி எதும் இருக்கா

    • @ajinajinT
      @ajinajinT ปีที่แล้ว +1

      Indian Embasay la apply pannunga👍🏽

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 ปีที่แล้ว +9

    சட்டம் எல்லாம் நல்லாத் தான் இருக்கு ஆனால் இந்த சட்டத்தை நடைமுறை படுத்து வார்களா ? ??

    • @tnjobacademy
      @tnjobacademy  ปีที่แล้ว

      நடைமுறைப்படுத்தி உள்ளார்கள்.. ஆனால் பெரும்பாலும் இடங்களில் கடைபிடிக்கவில்லை

    • @Cyber077-o5
      @Cyber077-o5 ปีที่แล้ว

      @@tnjobacademybro eppidi compalaint panrathu company mela

  • @Manega580
    @Manega580 ปีที่แล้ว

    Eppo ethellam nadakum

  • @Nanthini-fn3qn
    @Nanthini-fn3qn ปีที่แล้ว

    Plz leave patti ennu stronga pesunga soudi government monthku oru tadava sari kedachalu podu

  • @itrish2012
    @itrish2012 ปีที่แล้ว +1

    நண்பா பாஸ்போர்ட் தொலைத்துவிட்டார்கள் என் கபில் இதை எவ்வாறு மீட்பது

    • @Ansurala18
      @Ansurala18 ปีที่แล้ว +1

      எம்பாஸில பேப்பர் கொடுங்க ஒன்னும் கவலை வேண்டாம்

    • @itrish2012
      @itrish2012 ปีที่แล้ว

      @@Ansurala18 நன்றி ப்ரோ

  • @Nandiniilangesh
    @Nandiniilangesh ปีที่แล้ว +1

    Nanka aeppadi contact panradi

    • @Mr.pookkalinrasigan
      @Mr.pookkalinrasigan ปีที่แล้ว

      எதற்கு தொடர்பு பண்ணுவது.. என்பதை கொஞ்சம் விளக்கமாக கேளுங்க...

  • @Manega580
    @Manega580 ปีที่แล้ว

    Nenga sollurathu ella nadakuma anna engaluku ella live ella

  • @mosin7773
    @mosin7773 ปีที่แล้ว

    😅😅😅😅கோமாவுல இருந்திய்யா இந்த திட்டம்லாம் எப்போவே அறிவீத்ததது தான் அப்படியே ஓய்வு கொடுத்துட்டாலும்

  • @anusiyaanusiya-h2l
    @anusiyaanusiya-h2l ปีที่แล้ว

    Unmaya ethu shavuthikku maddum Ella ealla velinaddulaum entha Saddam varanum anna please eananda oru veddu Pani pennukku konshamkuda neraram Ella oru thalavili eanda kuda erukka Vali Ella please entha vishayam unmayaka erukkanum

  • @ArivuSayanthan
    @ArivuSayanthan ปีที่แล้ว

    தலைவரே 21 வயது முடியலனா ஊரில் இருந்து வர முடியாது..இது ஆதிகால நடைமுறை தான்

  • @Ansurala18
    @Ansurala18 ปีที่แล้ว

    இப்போ என்ன சொல்ல வர்றே ஏன் இப்டி முட்டிக்கிரே மோதிக்கிரே 😂😂நீ சொல்றது எல்லாமே நடைமுறையில இருக்கு ஏற்கனவே புதுசா ஏதாவது சொல்லு

  • @mohamedsajith7031
    @mohamedsajith7031 ปีที่แล้ว

    bro idhu saathyam ila bro yaarume kanduka maatanga vela vaangitu thaan irpanga naanum saudi la thaan irkan😂

  • @MMM-bm7vx
    @MMM-bm7vx ปีที่แล้ว

    மோசமான ஆப்பு யாருக்கு நமக்குத்தான் 😅😅😅😅

  • @alfahathfahad7372
    @alfahathfahad7372 ปีที่แล้ว +3

    ஊருக்கு உண்டியல் ல தான் நிறைய பேரு அனுப்புறாங்க

  • @FarhanOne-z2p
    @FarhanOne-z2p ปีที่แล้ว

    Yathuwum natakathu bro

  • @hisambaby6264
    @hisambaby6264 ปีที่แล้ว

    Saudi arabia..satam mathum.ta .n.ondhum.nadakadhu.😂😂