இந்து புராணங்கள் புளுகு மூட்டையா ?! Tamilaruvi Maniyan Blasting Speech | Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2024
  • #tamilmint #tamilaruvimanian #annamalai #christian #hindu #sanatandharma #bjp #dmk #kalaignar100 #mkstalin
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

ความคิดเห็น • 1.5K

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 5 หลายเดือนก่อน +348

    நீங்கள் தைரியமாக இந்து மதத்தை பற்றி உயர்வாக பேசிய அரசியல்வாதி நீங்கள்தான்.அநேக நமஸ்காரங்கள்.

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 4 หลายเดือนก่อน +1

      Ivan arasiyal vaathiye illai thirudan

    • @AlfredAlfred-kb9cw
      @AlfredAlfred-kb9cw 4 หลายเดือนก่อน +2

      @@mohamedvadalurvadalur6704 fools rush in where angels fear to tread.

    • @selvarajv2311
      @selvarajv2311 4 หลายเดือนก่อน +2

      Fools paradise.

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 4 หลายเดือนก่อน +1

      Arabian butcher barkingrvadalur6704

    • @AlfredAlfred-kb9cw
      @AlfredAlfred-kb9cw 4 หลายเดือนก่อน +4

      @@selvarajv2311
      Some one who believes in the abrahamic religions is made to believe that they and they alone are right.
      They always humiliate good people.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 5 หลายเดือนก่อน +58

    உணவு தரும் நெல் மணி போல் இப்படி ஒரு மனிதர் அறிவு உள்ள தமிழ் தேன்

  • @starmusic5842
    @starmusic5842 5 หลายเดือนก่อน +72

    தமிழருவி மணியன் சார் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏 சிலருக்கு இந்துவை பிளவுபடுத்தி வைத்தால் தான் பிழைப்பு நடக்கும்.அது அவர்களுக்கே வினையாகும் என்பது போக போக தெரியவரும் jai hind 🙏🙏🙏🙏🙏

  • @zakirhasan7165
    @zakirhasan7165 4 หลายเดือนก่อน +23

    2024 நாம் தமிழராக இணைந்து நிற்போம்❤

  • @srkfinance8418
    @srkfinance8418 5 หลายเดือนก่อน +108

    தில்லான பேச்சு.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வணங்குகிறேன் ❤❤❤❤

  • @thenpalama
    @thenpalama 5 หลายเดือนก่อน +48

    பகுத்தறிவு தந்தை அய்யா தமிழருவி மணியன் மட்டுமே

  • @bibleofcommodity5514
    @bibleofcommodity5514 4 หลายเดือนก่อน +162

    நீண்ட ஆயுளுடன் நோய் நொடிகள் இல்லாமல் தமிழர்களுக்கு வழிகாட்ட கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤

    • @saraswathis5102
      @saraswathis5102 3 หลายเดือนก่อน +1

      வேண்டுவது அவசியமாகும்.....
      அடுத்து களத்தில் இறங்கி செயல்திறனை (வேண்டியதை பெறும் வகையில்) நோக்கிச் செல்ல வேண்டும்.... அல்லவா..
      .

  • @narayanraja7802
    @narayanraja7802 5 หลายเดือนก่อน +64

    பாரதி, காந்தி, காமராஜரின் சிறந்த மாணவர் வழி காட்டி நீங்கள் அய்யா!

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 4 หลายเดือนก่อน +230

    எனக்கு 54வயது இனி இந்த தமிழகம் திராவிட பிடியில் இருந்து மீள முடியாது என்று நினைத்தேன் அண்ணாமலையின் வருகை இன்றைய இளைஞர்களின் மன மாற்றம் கண்டு மிகுந்த சந்தோசமாக உள்ளது.

    • @krishnant202
      @krishnant202 4 หลายเดือนก่อน

      நண்பா
      அப்படியும் திராவிட அடிமையிலிருந்து விடுபட்டு ஆரிய அடிமைக்கு தாவுரவேலையைதான் விரும்புறீங்க தல இரண்டும் ஒன்னுதான்
      தமிழியத்துக்கு திரும்புவதா ஒரு சிந்தனையும் இல்ல அது சரி அடிமையை விடுவிக்க முடியாது ஆனா வேறு பக்கம் அடிமையாக்கலாம் அவ்வளவுதான்
      இது நீங்க தமிழராய் இருக்கும் பட்சத்தில் தான் பொறுந்தும் வந்தேறி என்றால் கடந்திடலாம் உன் புத்தி அவ்வளவுதான் உனக்கு வயிறுதானே முக்கியம்

    • @svasu9440
      @svasu9440 4 หลายเดือนก่อน +1

    • @om3764
      @om3764 4 หลายเดือนก่อน +5

      வாய்ப்பில்லை சார்

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v 4 หลายเดือนก่อน

      காலில் இருந்து பிறந்த சூத்திர மக்கள், திராவிட பிடியிலுருந்து விலகினால் எதிர் கால தலைமுறையினர் மீண்டும் அடிமை வாழ்க்கை உருவாகும். தலையில் இருந்து பிறந்த மேல் சாதியினர் மட்டுமே அரசு பணி யும், அர்ச்சகர் பணியும் செய்ய முடியும்.

    • @subramoniammanickom2594
      @subramoniammanickom2594 4 หลายเดือนก่อน +4

      நீ கைலாசத்துக்கு போனபின்னாலும் வாய்ப்பில்லை இராஜா

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 5 หลายเดือนก่อน +305

    தமிழருவி மணியன் ஐயாவின்
    பேச்சு சிந்திக்க வைக்கும் உங்கள் ஆசை அண்ணாமலையால் நிச்சயம் நிறைவேறும்

  • @karthikeyana8539
    @karthikeyana8539 4 หลายเดือนก่อน +38

    நடுநிலையாளர் என்பதற்கு ஒரே வாழும் உதாரணம். வாழ்க பல்லாண்டு 🙏🙏

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 4 หลายเดือนก่อน +90

    ஞானத்தின் சொற்பொழிவு அருமை
    ஞானி தமிழருவி ஐயாவுக்கு நன்றி

  • @vaseer453
    @vaseer453 5 หลายเดือนก่อน +193

    மணியன் போன்ற நேர்மையாளர்களை மக்கள் போற்றிப் பேண வேண்டும்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 5 หลายเดือนก่อน +1

      காமெடி

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 5 หลายเดือนก่อน +1

      இவனா நேர்மையானவன் 😁😁😁😁😁

    • @reaspondto
      @reaspondto 4 หลายเดือนก่อน +1

      மக்கள் இவன் முகத்தில் தூற்றி மலத்தை பேளத்தான் செய்வார்கள்.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 3 หลายเดือนก่อน

      ​@@mohamedrafiq9953
      நேர்மையற்றவர்களுக்கு நேர்மையானவர்களை பார்த்தால் எரிச்சலாகத்தான்
      இருக்கும்.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 3 หลายเดือนก่อน +1

      ​@@cuttingfishworld4222
      நல்லதை சொல்வது காமெடி
      என்றால் நீ சொல்வதற்கு பெயர் ட்ரேஜடியா?

  • @thangavelsithamparapillai1061
    @thangavelsithamparapillai1061 5 หลายเดือนก่อน +67

    உங்கள்"
    தமிழ் உச்சாிப்புக்காக
    உங்களை"
    வணங்குகிறேன்"
    அய்யா(ஐயா)
    K.K.N.

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 5 หลายเดือนก่อน +3

      சரியாக சொன்னீர்கள்

    • @reaspondto
      @reaspondto 4 หลายเดือนก่อน

      பூச்சூடி புது ஆடை அணிந்து பளபளப்புடன் வாலிபர்களை கவர்ந்திழுக்கும் விபச்சாரி இவன்.

  • @navaneethansanthi
    @navaneethansanthi 5 หลายเดือนก่อน +70

    தமிழே அருவியாக இருக்கின்ற மாமணியே நீர் உரைப்பதெல்லாம் அந்த இறைவன் வடிவிலே அனைத்தும் உண்மையை.

  • @vravichandran9235
    @vravichandran9235 5 หลายเดือนก่อน +32

    அருமையான பேச்சு ! இதை யாராவது மற்ற மதவாதிகளுக்கு கட்டாயம் பறப்பவேண்டும். அவர்கள் இந்துமத்த்தை பற்றிய தவறாண எண்ணம் மறையவேண்டும். அனைவரும் ஒற்றுமையாகவாழ வழிபிறக்கவேண்டும் .

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 หลายเดือนก่อน

      அது ஒரு சில பாதிரியர்களிடம் கொஞ்சம் தென்படுகிறது, தனிப்பட்ட முஸ்லீம் மக்கள் குறிப்பாக பெண்களிடம் தென்படுகிறது..... நல்லதே நடக்கும்...

  • @ananthkumar4923
    @ananthkumar4923 4 หลายเดือนก่อน +28

    அருமையான தெளிவான ஆழமான உரைவீச்சு... 💐👌🙏

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 5 หลายเดือนก่อน +27

    அர்புதமான உரை ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டும் 😊🎉❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 4 หลายเดือนก่อน +71

    நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மக்களையும் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k 5 หลายเดือนก่อน +90

    ஐயா நீங்கள் உண்மை யில் மிகுந்த துனிகரமானவர்

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 5 หลายเดือนก่อน +94

    ஐயா உங்களின் சேவை இந்த தமிழ் நாட்டுக்குத் தேவை. எல்லாம் வல்ல இறைவனை வணங்கி நீங்கள் நலமாக இருக்க வேண்டுகிறேன் 🎉🎉🎉

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 5 หลายเดือนก่อน +66

    உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் தான் நம்நாட்டின் தற்போதைய தேவை உங்களைப் போன்று தான் அண்ணாமலையும் நேர்மையானவர். நாட்டிற்கு கண்டிப்பாக விடிவுகாலம் பிறக்கும்

    • @balabalabala8266
      @balabalabala8266 4 หลายเดือนก่อน +1

      Vazka பல்லாண்டு

  • @ashokanp7536
    @ashokanp7536 5 หลายเดือนก่อน +28

    உங்களைப்போலவே நானும் ஏக்கத்தோடு எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் நிச்சயமாக நம் உயர்ந்த எண்ணம் நிறைவேறும் நன்றி

  • @Ramanan-ln3we
    @Ramanan-ln3we 5 หลายเดือนก่อน +187

    அருமை அருமை தமிழருவி ஐயாவின் இந்த சொற்ப்பொழிவை அனைத்து மதத்தினர்களும் கேட்கவேண்டும்...கண்டிப்பாக மனமாற்றம் உண்டாகும்... தேசம் ஒற்றுமைப்படும்.

    • @rekhanarayanan4099
      @rekhanarayanan4099 5 หลายเดือนก่อน +4

      ❤ True.Yes.

    • @devaraja8385
      @devaraja8385 5 หลายเดือนก่อน +3

      இந்மதத்தின் வேத புத்தகமான ரிக், யசூர் வேத புத்தகங்களை அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க ஏன் தயங்குகிறார்களே, ஏன்???

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 4 หลายเดือนก่อน

      ​@@devaraja8385இந்து மதத்தின் ரிக் மற்றும் யசூர் வேதங்களை எல்லோருக்கும் சொல்ல உங்களைபோன்ற வெளிநாட்டு கடவுளை வழிபடும் வெள்ளைக்கார வம்சம் அதிலுள்ள தத்துவங்களை கருத்துக்களை காப்பியடித்து நாளை எமக்கே உபதேசமாக கூறி மதமாற்ற வருவீர்கள்

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 4 หลายเดือนก่อน +1

      உண்மையான கருத்துள்ள சொற்பொழிவு.அன்பே சிவம் .ஓம் நமசிவாய

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 2 หลายเดือนก่อน

      @@devaraja8385 அதனை சொன்னா மட்டும் மதம்மாறிய தேவராஜா தாய் மதம் திரும்புவாரா?

  • @kongueswaran4315
    @kongueswaran4315 5 หลายเดือนก่อน +252

    அய்யா அவர்கள் பேச்சும் விளக்கமும் அருமை,.வாழ்த்துக்கள்

  • @rajathangams6991
    @rajathangams6991 4 หลายเดือนก่อน +48

    நேர்மை யான வாழ்வு
    துணிவான வாழ்வு
    துறவு வாழ்வு
    இவர்தான் தமிழ்அருவி வணங்குகிறேன்

  • @RameshTim
    @RameshTim 5 หลายเดือนก่อน +10

    இந்தியா வுக்கு பிரதமர் மோடி
    தமிழகத்திற்கு அண்ணாமலை முதல்வர்

  • @ravisubramaniyan7936
    @ravisubramaniyan7936 5 หลายเดือนก่อน +67

    Sri.Tamizharuvi maniyan is one of
    ' Unsung Heros'. Long live .

    • @nattoos
      @nattoos 5 หลายเดือนก่อน +4

      yes dear

  • @GSumathi
    @GSumathi 5 หลายเดือนก่อน +37

    அருமை அய்யா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  • @natarajans4334
    @natarajans4334 5 หลายเดือนก่อน +85

    அருமையான பதிவுகளை அருவி யாக தகுந்த தரவுளோடு மேற்கோள் காட்டி உரையாற்றிய திருமணியன் ஐயா அவர்களை வாழ்த்தி மேலும் அவர் பணி தொடர வேண்டும்

  • @saravananj3462
    @saravananj3462 5 หลายเดือนก่อน +183

    மிகவும் அருமையான பேச்சு அணைத்து மதத்தினரும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்

    • @harishahimas6217
      @harishahimas6217 4 หลายเดือนก่อน

      உண்மைக்கு புறம்பாக பேசும் இவரை கிறிஸ்தவர்கள், முசுலிம்களும் பேச வேண்டும்?. இவருக்கு ஆளுநர் பதவி ஆசை பிடித்து விட்டது.

    • @krishnasamyt2623
      @krishnasamyt2623 4 หลายเดือนก่อน +2

      Ipray god bless you sir

  • @VPguru2938
    @VPguru2938 5 หลายเดือนก่อน +51

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை அனைத்தும் இந்து மதத்தில் உள்ளது வாழ்க இந்து மதம்

  • @sridharyoga7737
    @sridharyoga7737 4 หลายเดือนก่อน +27

    ஐயா அற்புதமான உரை உங்களை வணங்குகிறேன்

  • @duraiswamym9939
    @duraiswamym9939 4 หลายเดือนก่อน +44

    அய்யா உங்கள் கருத்துகள்் மிகவும் அருமையானது சிறப்பானது தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 5 หลายเดือนก่อน +23

    ஐயா உங்கள் ஆசீர்வாதம் எங்கள் தலைவன் அண்ணாமலை சார் க்கு வேண்டும்❤❤❤

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 5 หลายเดือนก่อน

      தப்பி தவிர ஆசீர்வாதம் பன்னிட போகிறார் பின்னர் ரஜினிக்கு வந்த கதிதான் நண்பரே ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் ஜெய் ஜெய்....

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 5 หลายเดือนก่อน +1

      நாசமா போச்சு போ அரசியலில் முன்பு இவன் வாழ்த்தியவர்கள் எல்லாம் எந்த நிலையை அடைந்தார்கள் என்பதை வைகோ,விஜயகாந்த்,ரஜினி இப்போ அண்ணாமலை ரொம்ப நல்ல வருவாங்க...

    • @sreekumar2217
      @sreekumar2217 5 หลายเดือนก่อน

      இவன் ஆசிர்வாதம் எல்லாம் அண்ணாமலைக்கு தேவையில்லை, அண்ணாமலை மணியை காட்டியிலும் அற்புத மனிதர்

    • @shamyaprasav612
      @shamyaprasav612 4 หลายเดือนก่อน

      Mr.Sreekumar Sir, Sri Annamalai needs Aasirvadams of all not excluding Sri MANIAN please . Regards . 10-1-24

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 5 หลายเดือนก่อน +26

    அருமையான சிறப்பான மிகவும் தெள்ளத் தெளிவான உறை வீச்சு என்றும் தங்களின் பேச்சு பதிவை காண்த்தவறியதில்லை நன்றி ஐயா வணக்கம்👋

  • @selvarajmuthuraj
    @selvarajmuthuraj 4 หลายเดือนก่อน +25

    தெளிவான, நீரோட்டம் போன்ற தெளிவான,ஆழமான, எளிமையான எவரும் புரிந்து கொள்ளும் அறிவார்த்தமான பேச்சு ஐயா. நீங்கள் ‌பல்லாண்டு வாழ்ந்து அரசியலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். வாழ்க நலமுடன் 🎉

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 4 หลายเดือนก่อน +14

    அருமையான பதிவு இன்றைய காலகட்டத்திற்கு தேவைப்படும் பதிவு .வாழ்த்துக்கள்

  • @selvarajchellamuthu9890
    @selvarajchellamuthu9890 5 หลายเดือนก่อน +72

    Tamilaruvi Manian is best person. He is very honest and don't expect any benefit from anyone. Don't compare him with our corrupted political party. He is living like Kamarajar. Without knowing his real life don't underestimate him like your parties or your mindset. Still our country is running due to these kind of honest people

    • @sundareshanr4648
      @sundareshanr4648 5 หลายเดือนก่อน +4

      It is a great honest reply. We are all abide with him. Thank you Brother.

    • @rajagopalanduraiswamy45
      @rajagopalanduraiswamy45 5 หลายเดือนก่อน

      ​@@sundareshanr4648absolutely... unfortunately younger generation do not follow him and instead go behind Rajinikanth fool / Kaama Haasan / Vijay idiot who gets paid 100 Crores.. on the top of it most of the Christians / Muslims.. visceral hatred towards Hindus...

    • @venmani
      @venmani 5 หลายเดือนก่อน +1

      ஆம் அவர் நிர்வாக ஊழல்வாதி அல்ல ....அரசியல் ஊழல்வாதி

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 4 หลายเดือนก่อน +1

      இவர் போல் அரசியல் எந்த கட்சியை சார்ந்தவர்களாலும் இந்த மாதிரி ஆண்மையுடன் தைரியத்துடன் சொல்ல எந்த மடாதிபதி களுக்கு ம் கூட தைரியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது!!~!!👌👌👌👌👌

    • @ramamurthin8220
      @ramamurthin8220 4 หลายเดือนก่อน

      He is a man of principles and truth. Fantastic.

  • @ponnusamyn9393
    @ponnusamyn9393 5 หลายเดือนก่อน +774

    இவரிடம் ஏழ்மை மட்டும்தான் இருக்கு என நினைத்திருந்தேன் . இல்லை துணிச்சல் மற்றும் நேர்மை நிறைய இருக்கு

    • @umamuralidaran1021
      @umamuralidaran1021 5 หลายเดือนก่อน +35

      He is not poor. He is leading a simple and humble life .

    • @C77K77
      @C77K77 5 หลายเดือนก่อน +14

      மக்கள் நல கூட்டணி broker😂😂😂

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 5 หลายเดือนก่อน +3

      Yes

    • @karikalaneagavalli5163
      @karikalaneagavalli5163 5 หลายเดือนก่อน

      ர😊​@@umamuralidaran1021

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 5 หลายเดือนก่อน +15

      அன்று விஜயகாந்த் ஐ இப்படி பேசித்தான் அவர் அரசியல் எதிர் காலத்தை அழித் தார். இன்று அண்ணாமலை?

  • @AL-oi1cl
    @AL-oi1cl 5 หลายเดือนก่อน +33

    இந்து மக்களே ஒரு உயிராக ஒன்றுபடுங்கள்
    🔱 🕉️ 🇮🇳 🕉️ 🔱

  • @ramanadivine8039
    @ramanadivine8039 4 หลายเดือนก่อน +13

    அருமை அற்புதமான விளக்கம் ஐய்யா 💐💐👏👍👌🙏🙏

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 4 หลายเดือนก่อน +20

    This is the 1st time I have been listening to 40 minutes of speech. Mesmerized by his knowledge, love for the nation, and patriotism. God give him good health to go long way. Such people are sent by God for a certain purpose that he's fulfilling. Jai Hind 🇮🇳 🇮🇳 🇮🇳 ✝️🕉☪️

  • @gurusamy1983
    @gurusamy1983 4 หลายเดือนก่อน +44

    இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழும் மனித தெய்வம் ❤❤❤❤❤❤

    • @selvarajv2311
      @selvarajv2311 4 หลายเดือนก่อน

      Man can become god by servicing humans what is Mani's contribution?

    • @prabu1652
      @prabu1652 4 หลายเดือนก่อน

      இந்த எமுது வதற்கு எத்தனை பைசா வாங்கினாய் மணியன் ஒரு தெருநாய்

    • @sampathkumar7740
      @sampathkumar7740 2 หลายเดือนก่อน +1

      ❤😂😂😂😂😂😂😂😂😂

  • @rajakopal2294
    @rajakopal2294 5 หลายเดือนก่อน +50

    ஐயா உங்கள் துயர் துடைக்க தமிழகமும் தமிழகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் அனைத்து மானிடரும் மகிழ்ச்சியாக வாழ வருவார் மலை அவர்தான் அண்ணாமலை

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 4 หลายเดือนก่อน +43

    இவர் சிறப்பாக உண்மையாக வெளிப்படையாக பொருளோடு பேசுகிறார். தமிழனுக்கு புரியுமா? தமிழனுக்கு புரிந்து கொள்ளும் சக்தி உண்டா? காலம்தான் பதில் சொல்லணும்.

    • @seran1947
      @seran1947 4 หลายเดือนก่อน +2

      தமிழ்ர்களுக்கு இவர் பேச்சு புரிவது கடினம்.

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 4 หลายเดือนก่อน +2

      ​@@seran1947தமிழர்களுக்கான விடியல் ஞானி தமிழருவி ஆசியுடன் நிச்சயமாக அண்ணாமலை தலமையில் தமிழ்நாட்டுல இந்து சமயம் தலைத்தோங்கும்

    • @svasu9440
      @svasu9440 4 หลายเดือนก่อน

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 หลายเดือนก่อน +2

      கொஞ்சம் கொஞ்மாக தமிழர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள்....

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 5 หลายเดือนก่อน +19

    ஐயா நீங்கள் இந்த மாதிரியாக பேச ஏன் இவ்வளவு நாளாயிற்று . எவ்வளவு பெரிய உண்மைகளை போட்டுடைக்கிறீர்கள் .

  • @manikandanbappuraja4580
    @manikandanbappuraja4580 5 หลายเดือนก่อน +25

    True and Bold... Manian. Only the Other Religions have to Start Realizing.... Vote for the Right Candidate.....Only Development is the Answer for INDIA...

  • @baburaj7760
    @baburaj7760 5 หลายเดือนก่อน +19

    தமிழருவி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 5 หลายเดือนก่อน +62

    அய்யா அவர்களின் ஆசை சத்தியமாக நடக்கும் தமிழகத்தின் களம் மாறி வருகிறது ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @subramaniyansm6078
    @subramaniyansm6078 4 หลายเดือนก่อน +54

    ஆதி காலத்தில் இருந்து இந்துக்கள் வாழ்ந்தது இப்படித்தான்...,., அன்னியர் வந்தாலும் வரட்டும்..... இருந்துவிட்டு போகட்டும்..,.... அவர்கள் வழியில் அவர்கள் வாழட்டும்,,.... நம் வழியில் நாம் வாழ்வோம்...... இதுதான் நமது தர்மம்..... எல்லோரும் வாழவேண்டும்!!!

    • @JAYAVELUJayavelu-ni2rj
      @JAYAVELUJayavelu-ni2rj 3 หลายเดือนก่อน +1

      😅😅😅😮😮😮😮😮😮

    • @sivasathiyamoorthisivasamy5616
      @sivasathiyamoorthisivasamy5616 3 หลายเดือนก่อน +1

      வாழ்க வளர்க தங்கள்
      பனி,வாழ்க அண்ணாமலை

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 หลายเดือนก่อน

      இது வரை போதும் இனி விட்டால்.......

  • @SudhakarSudhakar-wu4ws
    @SudhakarSudhakar-wu4ws 5 หลายเดือนก่อน +215

    அண்ணாமலை அவர்கள் முதல்வர் பதவியில் அமரும் நாளை எதிர் பார்க்கும் தமிழகம்.

    • @jonesmoses2663
      @jonesmoses2663 5 หลายเดือนก่อน +1

      அப்போது மாதம் ஒன்பது லட்சம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு யோகம் தான்

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 5 หลายเดือนก่อน +1

      En😊

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl 5 หลายเดือนก่อน +3

      ​@@jonesmoses2663 are you telling aid from abroad

    • @dineshmsd5756
      @dineshmsd5756 5 หลายเดือนก่อน +2

      😂

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 หลายเดือนก่อน

      ​@@jonesmoses2663இப்போ போதை மருந்து கொடுப்பவர்களுக்கு அப்போது?

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 5 หลายเดือนก่อน +57

    SUPER SPEECH 👌👍🏼👏🏼👏🏼👏🏼. Everyone must listen. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏. VANDHEMATHARAM 🇮🇳🙏. JAI HIND 🇮🇳🙏.

    • @sundararajnandhibella2047
      @sundararajnandhibella2047 5 หลายเดือนก่อน +1

      தமிழருவி மணியன் அவர்களின் அருவியில் குளிப்பது தனி ஆனந்தம்.🌺

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 4 หลายเดือนก่อน +41

    நான் என்றும் நேசிக்க கூடிய ஒரு நல்ல மனிதர் தமிழருவி மணியன் ஐயா அவர்கள் அவர்எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

  • @jpill3576
    @jpill3576 5 หลายเดือนก่อน +59

    🎉இதற்கு முன் தங்களின் பேச்சைக் கேட்க கிடைக்காத என் அறியாமையை...🎉
    🎉என் வாழ்நாளின் இருண்ட காலமாகக் வருந்துகிறேன்.
    ❤நன்றி ஐயா 🎉

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 5 หลายเดือนก่อน +65

    அற்புதமான விழிப்புணர்வு பேச்சு. உண்மையை நேசிக்கும் மனச்சாட்சி உள்ளவர்கள் இப்போதாவது புரிந்துகொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.

  • @user-zl7sl9dz8i
    @user-zl7sl9dz8i 5 หลายเดือนก่อน +81

    ஐயாவின் பேச்சுக்கு
    தலைவணங்கி மனம் உருகிறேன்

  • @singaramshanthi8800
    @singaramshanthi8800 4 หลายเดือนก่อน +8

    அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுக்கு ரொம்பவே நன்றி

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 5 หลายเดือนก่อน +18

    அருமையான கருத்துக்களை அழுத்தமாக கூறியுள்ளார்.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 5 หลายเดือนก่อน +19

    அருமை அய்யா...நன்றி

  • @veerakaruna
    @veerakaruna 5 หลายเดือนก่อน +212

    அருமையான பேச்சு. உண்மை யை சொன்னார். அதிலும் உறக்கச் சொன்னார்

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 5 หลายเดือนก่อน +9

      உரக்கச்சொன்னாா்"
      மக்களை
      உறக்கத்தில் இருந்து;
      எழுப்புவதற்காக!
      K.K.N

    • @mathewlaw3690
      @mathewlaw3690 5 หลายเดือนก่อน

      சபை கூடி இவருக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று கூறியது தவறுதான் என்றால், ஓட்டு பொறுக்க ராமனை துணைக்கு அழைப்பது மட்டும் இனிக்கிறது உங்களுக்கு. உங்கள் கற்பனை பேச்சு உண்மையாக இருக்கும் என்றால் கூட அது சிறுபான்பினர் பிஜேபி என்ற அரக்கனை பார்த்துஅச்சம் கொள்வதால் மட்டும்தான்.

    • @harishahimas6217
      @harishahimas6217 4 หลายเดือนก่อน

      அவர் ஒருபோதும் உண்மை பேசவில்லை அவர் உண்மையை பேசுவது போல பேசுவார், அப்படி அவர் பேசுகிற பேச்சுக்களை மக்கள் நம்பும் படி வைக்கும் பேச்சு திறன் அவரிடம் உள்ளது. எடுத்து காட்டாக சமீபத்தில் அசாம் முதல்வர் ஹமேச்சந்திர பிஸ்வாஸ் அவருடய வலை தள பகுதியில் பகவத் கீதை இல் இருந்து ஒரு வாசகத்தை மொழி பெயர்த்து பதிவிட்டிருந்தார். அது என்ன வென்றால் சூத்திரர்கள் ஆரியற்களுக்கு அடிமையானவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.தமிழருவி மணியன் அந்த மதம் சனதன மத மென்றும் சனதனதிர்க்கும் வருணசிரமதிர்க்கும் வித்தியாசம் உண்டு என கூறி, திரு பிஸ்வாஸ் கூறிய உண்மைய பொய் என்று திரித்து கூறி கூட்டத்தினரை நம்ப வைத்து கை தட்டல் பெற்றார். உண்மையில் சதூர் வர்ணம் பிரம்மா சிருஷ்ரம் என்கிற வார்த்தை பகவத் கீதை இல் இருக்கும் வரை,அந்த கொல்கையாலைகளை பிரித்து அடிமையாக்கி வைத்திருக்கும் வரை சனாதன மதம் கிடையாது.இது இந்துக்கள் உணர வேண்டும்.

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 4 หลายเดือนก่อน +7

    அருமையான,தெளிர்நீரோடை போன்ற தெறிக்கவிடும் விளக்கவுரை,வாழ்க.

  • @karthickkannan8336
    @karthickkannan8336 5 หลายเดือนก่อน +56

    சிறப்பான பேச்சு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @natarajank4432
    @natarajank4432 5 หลายเดือนก่อน +118

    அய்யா உங்கள் பேச்சு அற்புதம்

  • @sampathsampathsarala2078
    @sampathsampathsarala2078 5 หลายเดือนก่อน +27

    அருமையான விளக்கம் வாழ்த்துகள் அண்ணா

  • @KingsTailor
    @KingsTailor 5 หลายเดือนก่อน +7

    ஐயா தங்களின் பேச்சு ஒரு சங்கநாதமாக உணர்கிறேன்.
    தங்களைப்போல் தூய உள்ளம் படைத்தோரின் வாக்கு பலிக்கட்டும்.
    ஜெய்ஹிந்த்.

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 5 หลายเดือนก่อน +140

    நேர்மையான, நிதர்சனமான, தெளிவான பேச்சு ஐயா 🙏

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 4 หลายเดือนก่อน +46

    அண்ணாமலையின் பின்னால் சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.ஆச்சரியமாக இருக்கிறது.

    • @deepa8191
      @deepa8191 3 หลายเดือนก่อน

      Because antha thiruvanamali sivan than avar wait and see

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 5 หลายเดือนก่อน +27

    நீங்கள் மனிதர் இல்லை. அண்ணாமலை என்ற மனிதரை அடையாளம் காட்ட வந்த கடவுள்.

  • @sridharr4251
    @sridharr4251 5 หลายเดือนก่อน +37

    அற்புதமான உரை ஐய்யா. திராவிட கும்பல்களுக்கு தலை, திருகு வலிகளை ஒரு சேர கொடுத்துவிட்டீர்கள்!!

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 4 หลายเดือนก่อน +29

    தமிழருவி மணியன் அவர்களின் தமிழை நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

    • @Thiruchittrambalam
      @Thiruchittrambalam 4 หลายเดือนก่อน

      YES.

    • @dharmalingam8501
      @dharmalingam8501 3 หลายเดือนก่อน

      ஆமா எனக்கும் ஐய்யா அவர்கள் சொற்பொழிவுக்ள் ரெம்ப ரெம்ப பிடிக்கும்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 4 หลายเดือนก่อน +7

    ஆளுமை தலைவர் அண்ணாமலை வாழ்க 👍

  • @abhishek12245k
    @abhishek12245k 5 หลายเดือนก่อน +23

    Annamalai great leader 🌷

  • @seran1947
    @seran1947 4 หลายเดือนก่อน +31

    தமிழருவி மணியநின் நேர்மை திறன் மிகவும் அபூர்வமானது.

  • @krishnanp6975
    @krishnanp6975 4 หลายเดือนก่อน +22

    அண்ணன் அண்ணாமலை ஜி அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤️

  • @72universal
    @72universal 5 หลายเดือนก่อน +43

    Jai Modi ji Sarker 🎉
    Next cm Anna malai ji ❤

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 5 หลายเดือนก่อน +17

    Excellent and true speech. Keep it up mr. Manian

  • @shantharogini5262
    @shantharogini5262 5 หลายเดือนก่อน +48

    ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் போல மிகவும் சிறப்பாக இருந்தது.

  • @Kshathriyan007
    @Kshathriyan007 5 หลายเดือนก่อน +42

    அருமையான பேச்சு அய்யா!

  • @suyambulingam2145
    @suyambulingam2145 5 หลายเดือนก่อน +17

    அருமை ஐயா

  • @ssbb9793
    @ssbb9793 4 หลายเดือนก่อน +20

    I beg each and every hindu of tamilnadu to vote only for Annamalai Sir...

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 4 หลายเดือนก่อน

      இப்ப அண்ணாமலைக்கு ஓட்டு பிச்சை கேட்கும் நீங்க பிறகு உண்மையாகவே பிச்சை எடுக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா?

    • @ssbb9793
      @ssbb9793 4 หลายเดือนก่อน

      @@shekarmanavalan1319 are you an astrologer Mr.dee moo kaa slave ...

  • @selvarajchellamuthu9890
    @selvarajchellamuthu9890 5 หลายเดือนก่อน +38

    Without any party interest,listen his truth speech. Learn to accept the truth for our younger generation better future.

  • @SKRSivam
    @SKRSivam 5 หลายเดือนก่อน +45

    Respects to Tamilaruvi Manian.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 4 หลายเดือนก่อน +4

    Great Speech Maniyan Sir Avarhale. Vaazhthukal. Neengal Solvathu 100 %Truth. Vaazhha Vazhamudan Pallaandu Nalamudan Sir. 👌👌👌👌🌹🌹🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏.

  • @muralidharanv6369
    @muralidharanv6369 5 หลายเดือนก่อน +6

    ஆஹா என்ன அருமையான பேச்சு❤❤❤

  • @sivakumarrajaram8977
    @sivakumarrajaram8977 5 หลายเดือนก่อน +14

    நம்பிக்கைதான் இந்துக்கள் என்றும் ஒன்றிணைய மாடடார்கள் என்று.

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 5 หลายเดือนก่อน +68

    அருமையான அறிவுபூர்வமான பேச்சு

  • @mailsathish8
    @mailsathish8 4 หลายเดือนก่อน +3

    🌱🌳 மிகவும் தெளிவான முறையில் புரியவைத்து உரையாடிய 🌟 ஐயா தமிழ் அருவி மணியன் அவர்களுக்கு 🙏, வாழ்க வளமுடன் 🌱🌳

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 5 หลายเดือนก่อน +17

    அருமை ஐயா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தங்களைப்போலவே நாட்டு நிலைமையை நடப்பதை பார்த்து நொந்து போயிருக்கும் நிலையில் ஒரு விடிவெள்ளி தோன்றி உள்ளது. காலைச்சூரியனாய் இதமான ஒளியை தவழ விட்டு ரசிக்க தயாராகுவோம். அண்ணாமலையை ஆதரிப்போம்.

  • @SaravanaKumar-bv5zx
    @SaravanaKumar-bv5zx 5 หลายเดือนก่อน +41

    ஐயா உங்களது முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @gmkspinejeddah872
    @gmkspinejeddah872 5 หลายเดือนก่อน +45

    What a clarity in his speech! Amazing. This speech is a hammer on Christians & muslims whose political decision has always been biased and illogical.

    • @C77K77
      @C77K77 5 หลายเดือนก่อน

      They don't want to vote for RSS bigots...nothing wrong

    • @manickavelupalaniyandi4682
      @manickavelupalaniyandi4682 5 หลายเดือนก่อน +3

      Yes

    • @vijayaraghavang2979
      @vijayaraghavang2979 4 หลายเดือนก่อน

      It is very difficult not to hate such people.

    • @C77K77
      @C77K77 4 หลายเดือนก่อน

      Hinduism is not a religion. It is wrongly created by putting all kinds into one bucket. If you don't believe me, try declaring *sudalaimaadan* as THE only god and you will see what craziness unwinds 🤣🤣🤣🤦

  • @k.muthukumaravel
    @k.muthukumaravel 5 หลายเดือนก่อน +7

    அருமையான பேச்சு ங்க... அற்புதமான பதிவு 🎉🙏🙏🙏

  • @anbarasang8396
    @anbarasang8396 5 หลายเดือนก่อน +66

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 5 หลายเดือนก่อน +20

    கலைஞர் நூறு மாநாடு நடத்திய திரையுலகம் ஒட்டுமொத்த கலைஞர் குடும்பத்துக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கும் இப்படி ஒரு அவமானத்தை தேடிக் கொடுப்போம் என்றுகனவில்
    கூட நினைத்திருக்க
    மாட்டார்கள். ஒட்டுமொத்த அனைவருக்கும் அவமானத்தை தேடி கொடுத்து விட்டார்கள்

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 5 หลายเดือนก่อน +47

    சனாதனம் வேறு, வர்ணாசிரமதனம் வேறு !! இந்த அடிப்படை புரிதலே இல்லாமல் பேசும் திருமாவளவனுக்கு செருப்படிக்கு இணையான பதிலடி !!

  • @user-xn6ku2ru7n
    @user-xn6ku2ru7n 5 หลายเดือนก่อน +4

    தங்கள் திருவடி ப் பணிகிறேன்
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமைஅ ருமை

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 4 หลายเดือนก่อน +5

    FANTASTIC, BRILLIANT& DYNAMIC SPEECH.

  • @narayanans4360
    @narayanans4360 5 หลายเดือนก่อน +86

    ஐயா உங்களுக்கு கூட எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டு மனது வலிக்கிறது.

    • @nandagopalj8830
      @nandagopalj8830 5 หลายเดือนก่อน +3

      UNMAI

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 5 หลายเดือนก่อน +3

      Yes

    • @user-hg8rl6cc7p
      @user-hg8rl6cc7p 5 หลายเดือนก่อน +3

      உண்மை இவ்வாறு இருக்க வேண்டும்.

    • @C77K77
      @C77K77 5 หลายเดือนก่อน +1

      பாப்பான் spotted🤣🤣🤦

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 5 หลายเดือนก่อน +2

      😁😁😁😁😁😁😁 இந்த பச்சோந்திக்கு எதிர்ப்பு இல்லையென்றால் தான் ஆச்சர்யமே...

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 5 หลายเดือนก่อน +25

    தங்களது உரை மிகவும் அருமை தமிழருவி மணியன் அவர்களே

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan983 5 หลายเดือนก่อน +5

    கருத்து செறிவு மிக்க உரை