www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும். (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை) Rs.249 (after discount)
இதை வாங்க வேண்டும் என்றால் www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும். விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை) 7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi.com/store/mini-dealership/
Romba happy ah iruku sis ❤frist unga thirramai 👍ulaipu 👍munerranum sema sis always ur hard worker women hats off u super product sis very useful tips naanum vaangu na Alhamdulillah nalla irunthichi sis naa ungaluku thu Aa seai ran sister 🤲🤲🤲
உப்பு தண்ணீர் பிரச்சனையால் பாத்ரூம்& டாய்லெட் ரொம்ப அசிங்கமா இருக்கும் நானும் பல liquids use பண்ணிட்டேன், பலன் இல்லை, இதை பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா உடனே நான் வாங்கி try பண்ணுவேன் thank u akka
வாழ்த்துக்கள் மேம், வாழ்த்துக்கள் . உங்கள் உழைப்பிற்கான வெற்றி எப்போது உங்களை வந்து சேரும் மேம்மேலும் வளர அல்லாஹ் கிருபை செய்வானாஹா. சிறந்த சாதனை பெண்ணாக இருக்கிறீங்க மேம்.👑👸🥳
Romba happy ah iruku sis. First unga thirramai, ulaipu, munerram. First unga video nan patha dhu murungau keerai easy ah clean pana video. Adhula irundhu follow panren sis. Unga valarchi parkumbodhu romba happya iruku sis. Masha Allah. Enga veetla yum hard water stains iruku 15 yrs old acid use panu en. But smell othukadhu. oru product vangunen kara pogala kasudhan waste. Unga new product parthadhum happy ah iruku bathroom cleana vachukalam.cleana irundhadhan endha health issues varadhu. Insha Allah vanganum.
இப்போ urban club இல் inform பண்ணினால் அவங்க வந்து tiles எல்லாம் clean பண்றாங்க. ஆனால் அதற்கு expensive அதிகம். அது எல்லோராலும் பண்ண முடியாது. Ask Jansy product easy ஆக எல்லா இல்லத்தரசி களால் முடியும் என நம்புகிறேன்
Super mam. Ithu working ladies ku oru periya vara prasatham. Engalala adikadi toilet neat ah clean panna time irukathu. Kara porathuku thechu thechu enaku kai yellam valikum. Apavum no gud result. Intha video parthathum avlo happy. Kandippa vangi try panitu photos anupuven.
I used it for hard stains in bathroom and the result was not as good as I expected. Infact the stains were still there after using more than 1/4 the bottle. Also the light stains are not going away. The thinner water like consistency making it harder to stick to the wall tiles which has drain like marks after cleaning.
tell me your order number. your usage method might be wrong. I will ask our dealer to explain. or i will call myself and explain. the marks on walls are because of you did not spread immediately after pouring. pls work tile by tile. pour and spread within 30 seconds for each tile and clean with plenty of water. I will be posting one clear video about usage methodology. that will help people lot. I am unable to do it due to my sickness. will do asap.
Mam pls help me my house paint pannanga Aprum paint wash panni drainage LA neraiya Uthi Uthi Anga full set ayiduchi Adhu oru vali solluga pls ungaluku punniyama pogum
Dantruff Ku shampoo farmula paruga mam....doctor solli medical shop la shampoo vangi use pannium dantruff prachana irukku.....kandippa unganala antha formula kandu pidikka mudiyum 🤝
bathroom cleaninga செய்ய குறைந்த பட்சம் 1 மணிநேரத்தில் இருந்து, 3½ மணிநேரம் வரை செலவு செய்திருக்கிறேன்.. Bathroom & kitchen ஒன்று மூளை🧠, மற்றொன்று இதயம்❤, இவ்விரண்டும் சுத்தமாக இருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கை அமைந்துவிடும்.. பாதி டென்ஷன் போய்விடும்.. இனி சென்னை, இராமநாதபுரம் மாவட்டத்தின் உப்பு கரைக்கு பெரிய தீர்வு கிடைத்துவிடும்... மிக்க நன்றி🙏💕
இதுல 1:1 தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். கடுமையான கறை என்றால் அப்படியே கூட யூஸ் பண்ணலாம். வீடியோவை ஃபுல்லா பாருங்க சிஸ். பாத்ரூம் சிண்டெக்ஸ் டோர்க்கு பயன்படுத்தி காட்டி இருக்கேன்.
No words 😊 to express your hard work akka. Your are not only a daughter, sister, wife , mother and grand maa but also a powerful motivator and successful woman entrepreneur. Your hard work will never fail akka. With God's grace you will come out with flying colours akka. We will pray for you and your family akka.
Hi akka wall'la irukara pencil and crayon stains remove panna endha ask jhansi product use panradhu... Bathroom mat clean panna endha product use pannanum? Please solunga
Hi sister na first time unga vedio parkaren, super ithu enga amma vuku gift ah kudukanum Enna avungaliku udambuku mudiyathu romba risk eduthu work seiyamudiyaghu avungaluku clean panna useful ah irukum thanks sister 🙏
ஆஸ்க் ஜான்சி பொருட்கள் எப்படி ஆர்டர் செய்வது ? www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம். விலை விவரங்கள் அங்கேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை) ❤
Hi I edit my comments now ( negative to positive)... I clear all strain in my bathroom floor... After watching that video only I got clear knowledge about that..... No smell....Thanku so much 😍
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும். (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை) உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover. Rs.249 / one litre (after discount)
ஹாய் சிஸ்டர். சரியான முறையில் பயன்படுத்தினால் அப்படி ஆகவே ஆகாது. இந்த வீடியோவில் எப்படி பயன்படுத்துவதென்ற தெளிவான வழிமுறை கொடுத்திருக்கேன்... பாருங்க... th-cam.com/video/_-mBXmg9ab8/w-d-xo.html
Romba thanks akka... Indha product release panna porenu solli irundheenga but ivlo fast AA varumnu edhirparkala. Idhuku pinnadi unga uzhaipu evlo irukumnu nenaichale malaippa iruku.. May Allah bless you akka.. ❤️❤️
Hi mam..product results super mam...after use tiles is white colour ... Y..mam...pink colour tiles.mam but .white layer ah iruku...mam...water dry ana piraku...theriuthu mam..pls mam athuku enna pannanum nu sollunga mam...but stain la removed mam.. Fabric wash and stain remover purchase pannen mam..but fabric wash smell a I'll a mam..product cover panni varala mam...home Ku vanthu check panni parthen mam..normal ah ve open pannura mathiri irunthathu mam...mudi la cover illa mam...
unga order number kodunga ma. check panren. fabric wash enna color ? date enna potrukku ?! and udane niraiya water use panni clean pannanum. illainna andha salt angaye irukkum. so white theriyum. use water maa...
pls use ASK Jhansi Multi Cleaner... www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம். (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை) விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
வணக்கம் சகோ.நா இதுக்கு முன்னாடியே உங்களோட ஒரு வீடியோ -ல என்னோட சந்தேகத்த கேட்ருந்தேன்.ஆனா நீங்க அதுக்கு பதில் சொல்லவே இல்ல.இந்த வீடியோ கமெண்ட் ல-யாச்சும் என்னோட சந்தேகத்த தீர்த்து வைங்க.நா இருக்குறது வாடக வீடு தான்.பாத்ரூம் சிமெண்ட் தரை தான்.நா பாத்ரூம்-ல தான் வாஷிங்மெஷின் வச்சிருந்தேன்.இப்போ அந்த மெஷின் வச்சிருந்த இடத்துக்கு கீழ உப்பு படிஞ்சி Toilet sink-m full aa நிறையா கறை இருக்கு.அது ரெண்டும் போறதுக்கு நா என்ன liquid use பண்ணனும்.pls, reply பண்ணுங்க சகோதரி.
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும். (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

Thank you sis. ❤ எல்லா புகழும் இறைவனுக்கே... கண்டிப்பா கைல தொடக் கூடாது. அதுலயே ப்ரிண்ட் செய்திருக்கோம். பட்ட உடன் ஒன்னும் ஆகாது. ஆனா ரெண்டு நிமிடத்தில் ஊடுருவி வேலை செய்யும் போது கை அரிக்கும்.
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
Rs.249 (after discount)
Mam antha link la order panna mudiyala
Mam antha link la order panna mudiyala
Most of hard water stains removed, But it became white on tiles, any guidance/remedy
Realy its awesome thank u for ur product i bought on 03 sep semma working very well எங்க வீட்டில் கரை சுத்தமா போய்டுச்சி நல்ல ரிசலட்
இதை வாங்க வேண்டும் என்றால்
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi.com/store/mini-dealership/
உங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும், அம்மா.. 💐💐
Romba happy ah iruku sis ❤frist unga thirramai 👍ulaipu 👍munerranum sema sis always ur hard worker women hats off u super product sis very useful tips naanum vaangu na Alhamdulillah nalla irunthichi sis naa ungaluku thu Aa seai ran sister 🤲🤲🤲
thank you so much.
உண்மையா
@@rajasteelcompany6118 yes💯💯💯
@@deenmohamed9197 உங்க அட்ரஸ் & வாட்ஸ் ஆப் நம்பரை askjhansigiveaway@gmail.com க்கு அனுப்பி வைங்க.
உப்பு தண்ணீர் பிரச்சனையால் பாத்ரூம்& டாய்லெட் ரொம்ப அசிங்கமா இருக்கும் நானும் பல liquids use பண்ணிட்டேன், பலன் இல்லை, இதை பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா உடனே நான் வாங்கி try பண்ணுவேன் thank u akka
🌹🌹🌹
வாழ்த்துக்கள் மேம், வாழ்த்துக்கள் .
உங்கள் உழைப்பிற்கான வெற்றி எப்போது உங்களை வந்து சேரும் மேம்மேலும் வளர அல்லாஹ் கிருபை செய்வானாஹா. சிறந்த சாதனை பெண்ணாக இருக்கிறீங்க மேம்.👑👸🥳
நன்றிங்க
👍
@nehmath Taj உங்க அட்ரஸ் & வாட்ஸ் ஆப் நம்பரை askjhansigiveaway@gmail.com க்கு அனுப்பி வைங்க
இந்த மாதிரி ஒரு பொருள் இதற்கு தான் காத்திருந்தேன்.மிக்க நன்றி.
Romba happy ah iruku sis. First unga thirramai, ulaipu, munerram. First unga video nan patha dhu murungau keerai easy ah clean pana video. Adhula irundhu follow panren sis. Unga valarchi parkumbodhu romba happya iruku sis. Masha Allah. Enga veetla yum hard water stains iruku 15 yrs old acid use panu en. But smell othukadhu. oru product vangunen kara pogala kasudhan waste. Unga new product parthadhum happy ah iruku bathroom cleana vachukalam.cleana irundhadhan endha health issues varadhu. Insha Allah vanganum.
Mam,
I was used hard water strain in batt room, amazing all are hard water strain removed, Thanks God.
Thank you for your feedback. Where are you from ? I mean your city.
Intha tiles cleaner mattum wrk aachuna ..yallarukum romba use fulla irukum..mam.matha products..yallam..harmful smell iruku..niga soldratha patha itha vagi kandipa use pannalanu thonuthu.. super mam..
தேன்க்யூம்மா. இறைவன் அருளால் நல்லா இருக்கும்னு முழுமையா கான்ஃபிடன்ஸ் வந்த பின்னாடி தான் சேல்ஸ்க்கு லான்ச் பண்ணுகிறோம்
Realy its awesome thank u for ur product i bought on 03 sep semma working very well எங்க வீட்டில் கரை சுத்தமா போய்டுச்சி நல்ல ரிசலட்
வாழ்த்துக்கள் மேடம். உங்கள் இடைவிடாத முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேடம். நன்றி நன்றி🙏
Ask jhansi துணி wash use பன்னேன் நான் துணில கொஞ்சம் கூட அழுக்கு இல்லை சூப்பர் நல்லா இருக்கு sister
தேன்க்யூங்க... ❤
All the👍best👍👍 sister
Vadagai veetil irukirom western toilet adaipu iruku athu sari seya yethum product irunth podunga mam. House owner vadagai matum tha vangrar vera yethum senju tharathu illa kadupa iruku.. Flush pana suthama flush agarathu illa. Yethum adaipu irukumonu thonuthu
குடும்ப தலைவிகள். மைண்ட் வாய்ஸ் =
தெய்வமே தெய்வமெ நன்றி சொல்வேன் தெய்வமே..... ( வடிவேல் டயலாக்)
😀😍❤
தங்களின் விடா முயற்ச்சி தான் விஸ்வரூப வெற்றியை தந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Madam unga products ellam superb
Neenga sink cleaning cubes smell varama irruka blockage clear panrathuku product irunthu sollunga
அதோட ஃபார்முலாவே சீக்கிரமா நான் வீடியோவா போடுகிறேன்மா...
Washing machine fibre tub hard water stains remove panna intha liquid use pannalama
இப்போ urban club இல் inform பண்ணினால் அவங்க வந்து tiles எல்லாம் clean பண்றாங்க. ஆனால் அதற்கு expensive அதிகம். அது எல்லோராலும் பண்ண முடியாது. Ask
Jansy product easy ஆக எல்லா இல்லத்தரசி களால் முடியும் என நம்புகிறேன்
For salt water stain in wash basin and bathroom basin what can we use
எனக்கு hardwater cleanar வேண்டும். எப்படி வாங்குவது
Video kila discription ahh check pani parunga
Mam home full pipelineku use pannalaama. Tap il water romba low pressure la verthu mam.
Stain remover epadi panrathunu video podunga mam
Which place??? Can we buy it directly??
Gold.brass.copper.alumium.silver ethaillam clean panra liquid next pannunga mam....
சிஸ்டர் உங்கள் பதிவு மிக அருமை..உழைப்பே உயர்வு..I will try this product soon..thank you
❤
Super mam. Ithu working ladies ku oru periya vara prasatham. Engalala adikadi toilet neat ah clean panna time irukathu. Kara porathuku thechu thechu enaku kai yellam valikum. Apavum no gud result. Intha video parthathum avlo happy. Kandippa vangi try panitu photos anupuven.
தேன்க்யூ சிஸ்
I used it for hard stains in bathroom and the result was not as good as I expected. Infact the stains were still there after using more than 1/4 the bottle. Also the light stains are not going away. The thinner water like consistency making it harder to stick to the wall tiles which has drain like marks after cleaning.
tell me your order number.
your usage method might be wrong. I will ask our dealer to explain. or i will call myself and explain.
the marks on walls are because of you did not spread immediately after pouring. pls work tile by tile. pour and spread within 30 seconds for each tile and clean with plenty of water.
I will be posting one clear video about usage methodology. that will help people lot. I am unable to do it due to my sickness. will do asap.
Same problem
Mam pls help me my house paint pannanga Aprum paint wash panni drainage LA neraiya Uthi Uthi Anga full set ayiduchi Adhu oru vali solluga pls ungaluku punniyama pogum
Dantruff Ku shampoo farmula paruga mam....doctor solli medical shop la shampoo vangi use pannium dantruff prachana irukku.....kandippa unganala antha formula kandu pidikka mudiyum 🤝
ஃபார்முலா தெரியும். ஆனா அதுக்கு ரா மெட்டீரியல்ஸ் கொஞ்சமா கிடைக்காதுங்க. bulk ஆ தான் வாங்கணும்.
bathroom cleaninga செய்ய குறைந்த பட்சம் 1 மணிநேரத்தில் இருந்து, 3½ மணிநேரம் வரை செலவு செய்திருக்கிறேன்..
Bathroom & kitchen ஒன்று மூளை🧠, மற்றொன்று இதயம்❤, இவ்விரண்டும் சுத்தமாக இருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கை அமைந்துவிடும்..
பாதி டென்ஷன் போய்விடும்..
இனி சென்னை, இராமநாதபுரம் மாவட்டத்தின் உப்பு கரைக்கு பெரிய தீர்வு கிடைத்துவிடும்...
மிக்க நன்றி🙏💕
நன்றி சிஸ்... ❤
நல்ல முயற்சி தோழர்👌👌👌👌ஒவ்வொரு வீடியோவும் அத்தனை உபயோகமாக உள்ளது.
All your products are very nice mam I'm using ur products mam truly satisfied
Sama product mam..I used for my hard water stained bathroom..sooper ah remove ayidichu..thank u
thank u so much
Hi sis...toilet mug and bucket hard stains poha unga kitta product thaniya irka?? Ila unga products la ethu athukaha use panalam??
இதுல 1:1 தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். கடுமையான கறை என்றால் அப்படியே கூட யூஸ் பண்ணலாம். வீடியோவை ஃபுல்லா பாருங்க சிஸ். பாத்ரூம் சிண்டெக்ஸ் டோர்க்கு பயன்படுத்தி காட்டி இருக்கேன்.
Idhatha madam....naa rmba naala epdiyachu kadaichiradhanu paathukite irundhen....madam....rmba asigama irku bathrum....uga kita irundhe indha product vndhadhu rmba nambikaiya irku....use pna kandipa pogumnu....waiting for the uasge
பயன்படுத்திப் பார்த்து விட்டு சொல்லுங்கம்மா
Bathroom stain is the hardest cleaning work which never gives full satisfaction. But seeing your product I am really happy. Hats off sis
Your response thanks mam
இந்த பொருட்கள் திருச்சி யில்
எந்த கடையில் கிடைக்கும்
விவரம்சொல்லுங்கள்
No words 😊 to express your hard work akka. Your are not only a daughter, sister, wife , mother and grand maa but also a powerful motivator and successful woman entrepreneur. Your hard work will never fail akka. With God's grace you will come out with flying colours akka. We will pray for you and your family akka.
Thank You So Much for your lovely comment...
@@ASKJhansi welcome akka . ❤️
உங்கள் products , அதோட price list இரண்டையும் உங்கள் description box ல் தந்தீங்கனா உபயோகமாக இருக்கும்.
மொத்தம் 16 ப்ராடக்ட்ஸ் சிஸ். ஒவ்வொன்னுலயும் நாலு சைஸ் இருக்குது. MRP Rate & டிஸ்கவுண்ட் ரேட் இருக்குது. சோ இங்கெ பாருங்க. எல்லாம் ஈஸியா டிஸ்ப்ளே ஆகி இருக்கும்...
www.orderbywhatsapp.com/askjhansi/store
Amma. new bathroom cleaner romba super result neenga nooru varusam nalla irukanum amma😘😘❤️❤️💐💐
thnk u so much ma
Delivery available to chennai. ? Amazon says No
pls order here www.askjhansi.com
Hard water remove bathroom cleaning இரண்டும் ஆர்டர் செய்த பிறகு வாட்ஸ் அப் கிளிக் செய்தால் ஆர்டர் ஓகே ஆகவில்லை மேம்
Chrome அப்டேட் செய்துட்டு ட்ரை பண்ணுங்க.
I used hero 2 liquid.the dirt clears but the tiles turn white.
This is because the salt dissolved gets sedimented. Please do clean with plenty of water.
Very good product..I used it and got fantastic results..ordered for 2 more.. thank u so much..I m proud of u dear
Thank you so much. ❤❤❤
Parking tile ku use pannalaama dear
Mam enga veetla, hard water, chemman color la kara bathroomla padiyuthe, athukku ithu helpful a irukkuma
yes
வெற்றிலை பாக்கு கரை பாத்ரூமில் உள்ளது சுவர்கள் மற்றும் தரையில் உள்ளது.எப்படி போக்குவது
Your suggestion and advice pl regarding this
Granite sink salt karai poguma
Hi akka wall'la irukara pencil and crayon stains remove panna endha ask jhansi product use panradhu... Bathroom mat clean panna endha product use pannanum? Please solunga
washable wall means Multi Cleaner use pannalaam
Hi sister na first time unga vedio parkaren, super ithu enga amma vuku gift ah kudukanum Enna avungaliku udambuku mudiyathu romba risk eduthu work seiyamudiyaghu avungaluku clean panna useful ah irukum thanks sister 🙏
❤
Uppu karai ku mattum dhan use aaguma illa ella vagaiyana karaikum use aaguma
பாத்ரூம் டைல்ஸ் உப்புக்கறை, உப்புத்தண்ணீர் கறை, Hard Water Stains
Hard water stain remover rate solla mudiyuma mam
Liquid chemical smell nallaava varudu
Where to buy ?
Hi.I used yourhard water stain remover over stained tap but it turned greenish that is stained area turned greenish i don't know how to use it
இதுல usage instructions இருக்குது பாருங்க
th-cam.com/video/_-mBXmg9ab8/w-d-xo.html
Madam west tambarathil enke kaidaikum solunga please madam
pls whatsapp 790 456 9575.
Bathroom tiles cleaner, enna price, thevai endral door delivery seiveergala? Eththanai nalil kidaikkum.
ஆஸ்க் ஜான்சி பொருட்கள் எப்படி ஆர்டர் செய்வது ?
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம். விலை விவரங்கள் அங்கேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
❤
Hi I edit my comments now ( negative to positive)... I clear all strain in my bathroom floor... After watching that video only I got clear knowledge about that..... No smell....Thanku so much 😍
we are getting hundreds of positive feedbacks everyday. pls follow this video and you will get result 100%
th-cam.com/video/_-mBXmg9ab8/w-d-xo.html
@@ASKJhansi I edited my comments now
@@chan_2023 thank you. you are sooo honest... 🙂 God Bless You...
Vallthukal vallga VALLAMUDAN nandri🙏🙏🙏
Yenaku wheezing problem iruku indha stain remover nedi irukuma
நெடி இருக்காதுங்க. மைல்ட் ஸ்மெல் இருக்கும்.
Hard water stain remover 1 litre என்ன விலை !? திருச்சியில் எங்கு கிடைக்கும் !?
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
Rs.249 / one litre (after discount)
அக்கா பாத்ரூம்ல செம்மணு கறையா இருக்கு அது போகுமா Pls reply
poidum pa
Hi sis beard valara oil sollunga sis
Granite LA irukka salt water stains remove aaguma mam??
we dont recommend on polished surfaces
Sand கறை போறதுக்கு உங்க product suggest பண்ணுக. I will place the order.
இது போகுமான்னு எனக்கு தெரியல. 90% போக வாய்ப்பு இருக்கு. ஆனா ஒருத்தங்க ஆர்டர் போட வேண்டும் என்பதற்காக தெரியாமல் என்னால் பொய் சொல்ல முடியாது பிரதர். 🙂
மேம் தங்களது உழைப்புக்கு நிச்சயம் வெற்றி தொடரும்.
Mam... Pls pls pls... Find some liquid r spray to avoid small small cockroaches in kitchen....big probs to me...
இந்த வீடியோ பாருங்க
th-cam.com/video/RXfU7-EIt0Y/w-d-xo.html
Super akka valthukal unga muyarchi super
Kadappa kallu la hardwater stain remove panna intha product use pannalama?
yes ma
Na initha product today use panna but konjam stain tha pogthu Kai kaluvi mudichu patha vellai vellaiya irukku bathroom etho vellai adicha mathri irukku vetla kinda I'll pandranga
ஹாய் சிஸ்டர். சரியான முறையில் பயன்படுத்தினால் அப்படி ஆகவே ஆகாது.
இந்த வீடியோவில் எப்படி பயன்படுத்துவதென்ற தெளிவான வழிமுறை கொடுத்திருக்கேன்... பாருங்க...
th-cam.com/video/_-mBXmg9ab8/w-d-xo.html
Normal cement bathroom ku try pannunen mam not get good results
இது சிமெண்ட் பாத்ரூம்களுக்குப் பயன்படுத்தக் கூடாதுங்க. அதிலேயே போட்டிருப்போமே...
Hi mam thank you so much super product after used this product really my bathroom now fantastic shine
thank you for your feedback sis. I am so happy. Getting lots of.positive feedbacks everyday.
It's really work ah.. (Bhuvana raj)
Romba thanks akka...
Indha product release panna porenu solli irundheenga but ivlo fast AA varumnu edhirparkala.
Idhuku pinnadi unga uzhaipu evlo irukumnu nenaichale malaippa iruku..
May Allah bless you akka.. ❤️❤️
❤❤❤
இவற்றை பயன்படுத்தும் பொழுது டைல்ஸ்களுக்கு இடையில் உள்ள பேஸ்ட் கரைந்து டைல்ஸ் கழன்றுவர வாய்ப்பு உள்ளதா என்று சோதிக்க வேண்டும்.
பரிசோதித்தோம். வராது. வராத அளவில் இதன் பவரை வைத்துள்ளோம்.
Rete romba adhigam ha iruku sister
ரா மெட்டீரியல் விலை அதிகம் சிஸ்
Hi mam..product results super mam...after use tiles is white colour ... Y..mam...pink colour tiles.mam but .white layer ah iruku...mam...water dry ana piraku...theriuthu mam..pls mam athuku enna pannanum nu sollunga mam...but stain la removed mam.. Fabric wash and stain remover purchase pannen mam..but fabric wash smell a I'll a mam..product cover panni varala mam...home Ku vanthu check panni parthen mam..normal ah ve open pannura mathiri irunthathu mam...mudi la cover illa mam...
unga order number kodunga ma. check panren.
fabric wash enna color ?
date enna potrukku ?!
and udane niraiya water use panni clean pannanum. illainna andha salt angaye irukkum. so white theriyum. use water maa...
Mam please sanitary wares ku mattum demo video podunga black aagidumo use panna nu konjam bayama iruku mam
ok sis kandippa podaren.
ஆனா அடுத்தடுத்து இதுக்கு போட்டா சேனல்ல ஒரே விளம்பரம்னு கம்ப்ளெயிண்ட் வரும். கொஞ்சம் இடைவெளி விட்டு போடறேன்.
Romba nandri mam...waiting
Sunnambu கரை ku yanna liquid use pannaum sister
இது போதும்னு நினைக்கிறேன்
White color western Toilet la uppu padiman padinju iruku yellow color la,athuku itha use pana poguma..used lot of liquids and stones also.but no use..
I think yes it will remove. might need to rub with a brush.
Can we use this product to remove salt water strain on glass
yes
Mam intha hard water stain remover hall kitchen marbles use pannalama
video la thelivaa solli irukken sis.
marbeles ku use panlaam. but polish poidum. athu ok na payanpaduthalaam.
Copper and brass things cleaning oru solution sollunga akka
ஓக்கேங்க 🙂
Comfort irukka
Sema sissy always ur hard worker women hats off u
Mam kitchen window la oil strains pohala . Athuku video podunga pls
pls use ASK Jhansi Multi Cleaner...
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
Sister normal cyment bothrum ku use pannalama
சிமெண்ட் பாத்ரூம் என்றால் சிமெண்ட் பொரிய வாய்ப்பிருக்கு. தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
வணக்கம் சகோ.நா இதுக்கு முன்னாடியே உங்களோட ஒரு வீடியோ -ல என்னோட சந்தேகத்த கேட்ருந்தேன்.ஆனா நீங்க அதுக்கு பதில் சொல்லவே இல்ல.இந்த வீடியோ கமெண்ட் ல-யாச்சும் என்னோட சந்தேகத்த தீர்த்து வைங்க.நா இருக்குறது வாடக வீடு தான்.பாத்ரூம் சிமெண்ட் தரை தான்.நா பாத்ரூம்-ல தான் வாஷிங்மெஷின் வச்சிருந்தேன்.இப்போ அந்த மெஷின் வச்சிருந்த இடத்துக்கு கீழ உப்பு படிஞ்சி Toilet sink-m full aa நிறையா கறை இருக்கு.அது ரெண்டும் போறதுக்கு நா என்ன liquid use பண்ணனும்.pls, reply பண்ணுங்க சகோதரி.
உப்புக்கறைக்கு Hard Water Stain Remover பயன்படுத்த வேண்டும். ஆனால் சிமெண்ட் தரைக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது.
After a long search i got a solution thank you mam is this need more strain to clean
no need to strain much.
its easy. but use green scrubber. no need for metal scrubber.
Can I use this product used on granite
yed
Madam எனக்கு பாத்ரூம் சுவற்று கரை போகமாட்டிங்கிரறதுஇந்த product .தாம்பரத்தில் கிடைக்குமா?
yes
Thambarathil west anku kitaikum
Sis wash basin tiles'la uppu thanni karai padunchu iruku itha try pannalama tiles onnu aagathe
ஒன்னும் ஆகாது சிஸ்... ❤❤❤
எனக்கு hard water cleaner வேண்டும். எப்படி தொடர்பு கொள்வது
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
Akka enga bathroom tilesla uppu thanni karaya pokkanumka enaku adha clean panna venumka epdi vanguradhu enga vangurdhu
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
Vilai evvalavu bengaloor iruppadu product engalukku kidaikkuma
one litre 249 (after discount)
bangalore also order panlaam
நானும் வாங்கினேன்.
கைல பட்டா அரிக்கிது.க்ளௌஸ் யூஸ் பண்ணுங்க.பைப் கறை எல்லாம் மாயமா மறைந்து விட்டது. வேர லெவெல்.தன்னியோட கலக்காமய யூஸ் பன்னனும்.அத அப்டியே ஊர விடனும்.ப்ரஷ் வச்சி நல்லா தேக்கனும்..சும்மா சொல்ல கூடாது டைல்ஸ் கறை 95 % போகுது.எல்லா புகலும் suhaina majhar ஐ படைத்த இறைவனுக்கே.......
Thank you sis. ❤
எல்லா புகழும் இறைவனுக்கே...
கண்டிப்பா கைல தொடக் கூடாது. அதுலயே ப்ரிண்ட் செய்திருக்கோம். பட்ட உடன் ஒன்னும் ஆகாது. ஆனா ரெண்டு நிமிடத்தில் ஊடுருவி வேலை செய்யும் போது கை அரிக்கும்.
Mam tiles Karai mattum than pokuma illa toilet uppu thanni Karai pokuma
எல்லா உப்புத்தண்ணீர் கறையும் போகும்
Mam hard water la kulichi hair romba damage ayeduchu plz idhuku oru solution solunga
ok ma
@@ASKJhansi hi mam. Waiting for your tips for hard water hair loss solution
Toilet basin kum ithai use pannalams
yes
எனது வீட்டில் தட்டு ஓடு உள்ளது, அதில் சிமென்ட் காரை அதிகமாக இருக்கிறது, இதை use பண்ணலாமா,
காரைக்கு சரி வராதுனு நினைக்கிறேன்.
Is this removes tuff stain in mosaic floors
it removes but we dont recommend for polished surfaces.