Cleaning 🧼 my bathroom || vooki product ✨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Link to purchase Vooki LimeScale Spray: bit.ly/42RRpE9
    Link to purchase Vooki Toilet Bowl Cleaner: bit.ly/3JZurm2
    varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

ความคิดเห็น • 112

  • @Hellz17Angel
    @Hellz17Angel ปีที่แล้ว +28

    உங்க பதிவுக்காக காத்திருந்தோம்.... என்ன ஆச்சு அம்மா உங்களுக்கு .... மிக்க மகிழ்ச்சி உங்க பதிவு பார்த்ததில்,....

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +1

      சிறிது நாட்கள் சென்றபின் வீடியோ எடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்

    • @Hellz17Angel
      @Hellz17Angel ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 சரி அம்மா உங்கள் எண்ணம் போல் செய்யுங்கள், ஆனால் உங்கள் பதிவுக்காக எப்போவும் காத்திருப்போம் அம்மா.... Take care amma ❤️

  • @Kalpanaa.N-oh4pq
    @Kalpanaa.N-oh4pq ปีที่แล้ว +55

    அப்பாடா சுமதி அக்கா வந்தாச்சு... எத்தனை பேர் காத்திருந்தீங்கன்னு சொல்லுங்கள்...❤😂❤

    • @jayadhurgak1744
      @jayadhurgak1744 ปีที่แล้ว +1

      Me also

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +5

      உடல்நிலை சரியில்லை என்பதால் வீடியோ போட முடியவில்லை சிறிது நாள் கழித்து கட்டாயம் வீடியோ போடுவேன்

    • @Kalpanaa.N-oh4pq
      @Kalpanaa.N-oh4pq ปีที่แล้ว

      ​@@sumathirajasekar2767
      Luv you and take care sister ❤

  • @divyagowrisankar5315
    @divyagowrisankar5315 ปีที่แล้ว +4

    V miss u mam...last 4 days mam...Happy 2 c u mam

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 ปีที่แล้ว +8

    Waiting for Ur video 😊

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 ปีที่แล้ว +5

    இத்தனைநாள்வ்ளாக்போடாமவிட்டுட்டீங்களே?என்னாச்சுங்க

  • @sdevisathya
    @sdevisathya ปีที่แล้ว +2

    Sumathy sis, enna achu? Veetil anaivarum nalama?

  • @suganthi9677
    @suganthi9677 ปีที่แล้ว +2

    Ennachu nu yosithu kitrunthen .🤗 nantru

  • @lali7825
    @lali7825 ปีที่แล้ว +2

    Hi sumathika daily unga video vanthurukanu pathute irunthen rmba miss panna ka

  • @sujivishali1979
    @sujivishali1979 ปีที่แล้ว +4

    Akka elarum safea , why akka video ve podala😣, we miss you sooo much akka 💞❣ nenga videos podalanu romba bayam aagitu akka so please akka oru note yaachum podunga💜

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வீடியோ எடுக்க முடியவில்லை சிறிது நாட்கள் சென்றபின் கட்டாயம் வீடியோ போடுகிறேன்

  • @raji1458
    @raji1458 ปีที่แล้ว +4

    ஏன் வீடியோ போடவில்லை... வெய்டிங்

  • @manichamsangeetha5950
    @manichamsangeetha5950 ปีที่แล้ว +3

    Sumathi akka five days video varala enna problem sollunga

  • @vasantaasridhar9367
    @vasantaasridhar9367 ปีที่แล้ว +3

    Pl. Reduce volume of starting of video

  • @devakig4813
    @devakig4813 ปีที่แล้ว +2

    Super Sumathi sister. Great efforts 👍👌

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 ปีที่แล้ว +4

    Eagerly waiting for your vedios

  • @umamaheswarir1244
    @umamaheswarir1244 ปีที่แล้ว +1

    Oil apply pannadhing

  • @rselvi1239
    @rselvi1239 ปีที่แล้ว +1

    THANK U SUMI 💓

  • @sararasak9671
    @sararasak9671 ปีที่แล้ว

    Anaivarum ketta ketkum kelvi een video podvillai sister what happen to cleaning super ungalal nanum vooki product use seikiren thankalal thanks for u for information

  • @rajalakshmi2179
    @rajalakshmi2179 ปีที่แล้ว +4

    Waiting for your video sumathi Akka

  • @mpandianmpandian5208
    @mpandianmpandian5208 ปีที่แล้ว

    Dear sumathi thank u for ur kind reply.i am shanthi from Thuraiyur,take care u r health and kids health,ppavumey unga healthukku first importent kodunga.enakku unga vilog ellamey avvalavu pidikkum,seekirama kunamaki vanga,oru murai neenga anaivarum enga vurukku vanga.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +1

    Super sister yen 4days video varala enna achu

  • @sumisumi1131
    @sumisumi1131 ปีที่แล้ว +3

    Hi sis no video for few days.what happen.

  • @paramasivamsubramaniyan7585
    @paramasivamsubramaniyan7585 11 หลายเดือนก่อน +1

    Supersistar

  • @thanusartandcraft2889
    @thanusartandcraft2889 ปีที่แล้ว

    Akka neenga sreedhareeyam hospital la treatment eduthutingla athula cataract problem sari agiduchanu solunga pls...

  • @priyagreen1923
    @priyagreen1923 ปีที่แล้ว +4

    Waiting for your video akka❤❤❤❤

  • @subashreerajan520
    @subashreerajan520 ปีที่แล้ว

    Can you let me know we’re we get me know we’re we get vooki products

  • @sitta964
    @sitta964 ปีที่แล้ว +3

    Iam missing your video for one week what happened

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 ปีที่แล้ว

    Super sumathi arumaiyana pathivu ennachu sumathi yarukavathu udambuku mudiayalaiyo nu enaku ora yochanaya erunthathu sumathi all are OK thana thank you sumathi

  • @ramasamyk7602
    @ramasamyk7602 ปีที่แล้ว +6

    ஏன்மா வீடியோ பிரேக்காயிடுச்சு? என்னாச்சு?

    • @mpandianmpandian5208
      @mpandianmpandian5208 ปีที่แล้ว +1

      Sumathi I am shanthi pandiyan from Thuraiyur. neenga vlog pottu romba nall agivittathu cooker video vum bathroom cleaning video vum munbey neengal eduthu vaithu erunthathu thaney, Nan positivaga think panni kolkiren. eengal periya tour poi erukkinga, correcta😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      சரியா சொன்னீர்கள் இந்த இரண்டு வீடியோ மே முன்பே எடுத்த வீடியோ தான் எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வீடியோ எடுக்க முடியவில்லை இதுதான் உண்மையான காரணம் சிறிது நாள் கழித்து கட்டாயம் வீடியோ எடுத்து போடுவேன்

  • @anbuchselvans.l.4704
    @anbuchselvans.l.4704 ปีที่แล้ว +3

    Enna ahchu akka vedio varala.

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว +1

    Hi sister no vedio for this week what happened sister take care

  • @radharama5021
    @radharama5021 ปีที่แล้ว +3

    என்னாச்சு உடம்புக்கு ஏன் வீடியோ போடலை

  • @veenu8632
    @veenu8632 ปีที่แล้ว +1

    அக்கா உங்க ரூம்ல seashore படம் வரைந்த details share பண்ணா முடியும

  • @vidhya7684
    @vidhya7684 ปีที่แล้ว

    Coconut scraper machine link koduinga

  • @keerthikeerthika4570
    @keerthikeerthika4570 ปีที่แล้ว

    Tailoring machine details sollunga sis pls

  • @dhamushadhamusha4504
    @dhamushadhamusha4504 ปีที่แล้ว +3

    Waiting for you videos mam 🎉

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว +2

    கன்டிப்பாக bathroom washing is very difficult but we hv to do

  • @jeevaprakash9045
    @jeevaprakash9045 ปีที่แล้ว +1

    Why? what happened?

  • @vijayalakamir1120
    @vijayalakamir1120 ปีที่แล้ว +1

    சமையல் போட்டி விவரம் கொடுங்கள்

  • @yaminilifestyle
    @yaminilifestyle ปีที่แล้ว +1

    Waiting for your video sis

  • @bhavishnisubha9497
    @bhavishnisubha9497 ปีที่แล้ว

    Thank u akka

  • @murugesansumathi2638
    @murugesansumathi2638 ปีที่แล้ว +1

    What happened sister

  • @spchitra4848
    @spchitra4848 ปีที่แล้ว

    Amma u r so sweet

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. ปีที่แล้ว +1

    Vooki super 👌🏻

  • @parvathivenkat3294
    @parvathivenkat3294 ปีที่แล้ว +2

    Why no videos?

  • @sakthihariharan348
    @sakthihariharan348 ปีที่แล้ว

    Always super sumathi akka

  • @vasukikandasamy6957
    @vasukikandasamy6957 ปีที่แล้ว +1

    Vooki சுத்தமல்லாம் நல்லா இருக்கு ஆனா கெமிக்கல் ஓவர் என்னோட பாதம் இரண்டும் நடக்க முடியாத அளவுக்கு புன்னாகி விட்டது

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S ปีที่แล้ว +1

    En ivlo nall video podala please sollunga

  • @devimurugapragasam9884
    @devimurugapragasam9884 ปีที่แล้ว +2

    எங்க வீட்ல வாங்கி பயன் படுத்தி பாத்தோம் கரை சரியா கவில்லை.

  • @induravi4936
    @induravi4936 ปีที่แล้ว

    Super ma'am

  • @anbarasithavakumar3879
    @anbarasithavakumar3879 ปีที่แล้ว +1

    Waiting for your Video mam.

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว +1

    Hi sistar oruvarama unga viteo pakikama nailavei eila sistar yafpa viteo potuvenga wetpanititu erunthen sistar eniyavathu viteo teile potunga sistar pls 👪😍🤩🥳💝💘🎊🎉🪅👍👍🙏🙏🙏💐💐💐

  • @devikak2521
    @devikak2521 ปีที่แล้ว

    ப்ரஸ் போட்டு தேய்பதைவிட
    ஸ்டீல் ஸ்கரப்பா் பயன்படுத்தி
    தேயுங்கம்மா.

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh ปีที่แล้ว +9

    Hi சுமதி அக்கா நீங்க எப்படி இருக்கீங்க
    உங்கள் வீடியோக்காக காத்திருந்தேன் கா🙂

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      சிறிது நாட்கள் ஓய்வு எடுத்த பின்பு வீடியோ போடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்

    • @jagadeeshvenkatesh
      @jagadeeshvenkatesh ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ok ரெஸ்ட் எடுங்க அக்கா
      ஆனா என்ன பண்ண உங்க வீடியோ பாக்காம அந்த நாள் நிறைவாக இல்லை 😗

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 ปีที่แล้ว

    Iam eagerly waiting for you mam

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 ปีที่แล้ว

    இது harpic மாதிரி இருக்கு. Shower பற்றி சொல்லுங்கள். எங்கள் வீட்டில்போடுவதற்கு.merits and demerits.என் கணவர் இது சரிவராது உப்பு தண்ணீருக்கு service பண்ண ஆள் கிடைக்காதுன்னு சொல்றாங்க. ரொம்ப நாளாக நானும் கேட்டுகிட்டு இருக்கேன்

  • @jothig9553
    @jothig9553 ปีที่แล้ว

    Idhu pottu wash panina udanae vellai vellai ah iriku

  • @ilakkiyap662
    @ilakkiyap662 ปีที่แล้ว

    Neega solluvathu pola nanum hotwater la weekly once bathroom clean panniven . Eppovuma clean pannitu head bath seivom enga paati solluvanga....

  • @vraniannalanbu2590
    @vraniannalanbu2590 ปีที่แล้ว +1

    What happened last one week. Waiting for your video

  • @anandarathi1411
    @anandarathi1411 ปีที่แล้ว +1

    ஏன் சிஸ்டர் ஒரு வாரமாக உங்கள் வீடியோ வரவில்லை உடம்பு சரி இல்லையா என்ன ஆச்சு எல்லோரும் கண்டிப்பாக கேட்பார்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ஆமாங்க உடல்நிலை சரியில்லை அதனால்தான் வீடியோ போட முடியவில்லை

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 ปีที่แล้ว

    very active as ever

  • @nirmalabala2281
    @nirmalabala2281 ปีที่แล้ว +2

    அம்மா சுமத்தி ஏதோ ஏதோ நினைக்க தோனுது உங்க மாமியார் மாமனார் அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் போச்சா ஏதாவது பிரச்னை என்று.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் எனக்குத்தான் உடல்நிலை சரியில்லை சிறிது நாட்கள் சென்றபின் கட்டாயம் வீடியோ போடுகிறேன்

  • @vathigaming9333
    @vathigaming9333 ปีที่แล้ว +1

    Super akka

  • @LeenaMargrate-ij2gu
    @LeenaMargrate-ij2gu ปีที่แล้ว

    My favourite sumathi akka

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 ปีที่แล้ว

    Super

  • @priyaks9569
    @priyaks9569 ปีที่แล้ว +1

    I miss u vidio ka....❤

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว

    Useful video thozhi

  • @arivu9111
    @arivu9111 ปีที่แล้ว

    Glouse.use.pannegalam.ok
    By

  • @homesweethome1461
    @homesweethome1461 ปีที่แล้ว +1

    Y no video

    • @mpandianmpandian5208
      @mpandianmpandian5208 ปีที่แล้ว

      Dear sumathi I am shanthi ,I am very happy for u r kind reply,but I a worry for u r health,take care sumathi,one time please come our house,vr live in Thuraiyur.Plesse tae care u r health,and u r kids health.

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 ปีที่แล้ว +1

    How are you

  • @chellaashok5258
    @chellaashok5258 ปีที่แล้ว

    Why no videos after this

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว +1

    Video varala

  • @kevinsai8077
    @kevinsai8077 ปีที่แล้ว

    Mam yean video s varala Unga video path enakku booster come back mam

  • @humtydumty9421
    @humtydumty9421 ปีที่แล้ว

    Romba naal achu Unga video pottu

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 ปีที่แล้ว

    Waiting for ur video

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว

    என்ன ஆச்சு சகோதரி வீடியோவே காணோம்

  • @sakunthalalakshmanan4741
    @sakunthalalakshmanan4741 ปีที่แล้ว

    Video Podunga sumathi sis

  • @msivakumar3382
    @msivakumar3382 ปีที่แล้ว

    Romba miss pannom

  • @jayalakshmimps5002
    @jayalakshmimps5002 ปีที่แล้ว +1

    ஏன் வீடியோ போடலைன்னு சொல்லவே இல்லையே

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வீடியோ போட முடியவில்லை சிறிது நாட்கள் சென்றபின் கட்டாயம் வீடியோ போடுகிறேன்

  • @rekhakarthik5350
    @rekhakarthik5350 ปีที่แล้ว

    En akka ethanai nala video podalay

  • @bharathianand9520
    @bharathianand9520 ปีที่แล้ว

    என்னாச்சு ஏன் இவ்வளவு நாள் வீடியோ போடவில்லை மா

  • @maryarputham8836
    @maryarputham8836 ปีที่แล้ว

    ஏன் வீடியோபோடலை சுமதி தினம் தேடினேன்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว +1

    Yanna achu thozhi

  • @manjulaanbazhagan4819
    @manjulaanbazhagan4819 ปีที่แล้ว

    Hi sumathy

  • @AbiramiS-yg7je
    @AbiramiS-yg7je 11 หลายเดือนก่อน

    Please don't promote products for name sake and misguide. Bought and found waste .

  • @On_Track-o7m
    @On_Track-o7m ปีที่แล้ว

    ❤😊🎉👌👌🤩

  • @sathyaelango6601
    @sathyaelango6601 ปีที่แล้ว

    உங்களை அப்படி கூப்பிடலாம் உங்கள் வயது

  • @sathyasugumaran6067
    @sathyasugumaran6067 ปีที่แล้ว

    உங்களைபார்க்கமல்இருக்கமுடியாவில்லைவீடிரோபோடுங்கள்

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 ปีที่แล้ว

    உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் சுமதி அக்கா ...

  • @latharajendran9556
    @latharajendran9556 ปีที่แล้ว

    Hiam

  • @anbukarasielangovan9850
    @anbukarasielangovan9850 ปีที่แล้ว +1

    Comment kelvikalukku mathiththu muthalil pathil sollunka subscribe panravarkalukku muthalil mariyathai kodungal

  • @usharamanathan5526
    @usharamanathan5526 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉

  • @JackyRockyBlacky024
    @JackyRockyBlacky024 ปีที่แล้ว

    Please don't promote such a waste products. Watching ur video purchased. Wasted money.

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 ปีที่แล้ว +1

    ப்ரொமோஷன் வீடியோ

  • @gomathigkgopalakrishnan8207
    @gomathigkgopalakrishnan8207 ปีที่แล้ว

    எப்படி ஒரு வீடியோவை போட்டு பணம் சம்பாதிக்க வேண்டுமா

  • @gomathigkgopalakrishnan8207
    @gomathigkgopalakrishnan8207 ปีที่แล้ว

    எதுவும் ஒருவிடியோ