எப்படி உப்பு தண்ணீர் கறையை நீக்குவது ? - உப்புக்கறை நீங்க - How to Remove Salt Water Stains ?

แชร์
ฝัง

ความคิดเห็น • 415

  • @keerthanak2024
    @keerthanak2024 2 ปีที่แล้ว +11

    I have also used this yesterday; not only for salt water stains, but also for other normal water stains in Indian toilet bowl and leg keeping areas. I used harpic, but these areas were been left unclean. But by using this, i really got shocked after the results. All the stains have gone.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว +2

      wow. thank you so much dear for your valuable comments... ❤❤❤

    • @keerthanak2024
      @keerthanak2024 2 ปีที่แล้ว

      @@ASKJhansi 💜

    • @ammuakaworld5345
      @ammuakaworld5345 2 ปีที่แล้ว

      @@ASKJhansi 88888888888⁸8⁸88888888⁸8

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 3 ปีที่แล้ว +9

    I have also used, no chemical stench, I used normal plastic washbasin cleaning round brush. Like magic.

  • @GM-yy1el
    @GM-yy1el 2 ปีที่แล้ว +4

    I ordered it today. After using it i will convey the result 👍👍👍

    • @Mehandistica
      @Mehandistica 2 ปีที่แล้ว

      Results pls

    • @thasha2001
      @thasha2001 2 ปีที่แล้ว

      Price evlo ga

    • @GM-yy1el
      @GM-yy1el 2 ปีที่แล้ว

      @@thasha2001 300 something nu vangunen. Exact amount marandhutenga. Sila idathula karai pohudhu. Sila idathula pohala.

    • @interestingtips5672
      @interestingtips5672 ปีที่แล้ว

      Smell?? Any other thing???... Mukkula yeruma romba.....?

    • @GM-yy1el
      @GM-yy1el ปีที่แล้ว

      @@interestingtips5672 romba ellam illa....use lannalam

  • @bhuvaneshwaribalakrishnan198
    @bhuvaneshwaribalakrishnan198 3 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம்

  • @VadivelP-s5m
    @VadivelP-s5m 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சிஸ்டர் நாங்க தேனி மாவட்டம் உங்க லிக்குவிடு தேனியில் கிடைக்குமா❤️❤️

  • @buvijaya1488
    @buvijaya1488 3 ปีที่แล้ว +1

    Wow superb very useful product 👍

  • @GKEFXX
    @GKEFXX 3 ปีที่แล้ว +1

    நானும் வாங்கினேன் சூப்பராக இருக்கு

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      தேன்க்யூ

  • @manojiyaselvaraj555
    @manojiyaselvaraj555 11 หลายเดือนก่อน

    Idhu make panra video venum naga pananum❤

  • @all-in-all-555
    @all-in-all-555 6 หลายเดือนก่อน +2

    Earth products HSR musk also we can try.

    • @jayapriya8187
      @jayapriya8187 3 หลายเดือนก่อน +1

      Earth musk excellent product for tile cleaner ❤

  • @AuroshriArunPrasad
    @AuroshriArunPrasad 2 ปีที่แล้ว

    Excellent mam..shall we use this for taps also

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      you have to dilute and use for taps

  • @parimala2k9
    @parimala2k9 3 ปีที่แล้ว

    In this video my home tiles also showed 👌 👍

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      thank you so much for sending before after photos. ❤

  • @muraliiyer7850
    @muraliiyer7850 ปีที่แล้ว +1

    is it avaialable in market?

    • @ASKJhansi
      @ASKJhansi  ปีที่แล้ว

      ASK Jhansi Homecare Products Ordering 👇
      www.askjhansi.com போய் தங்களுக்கு வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினால் போதும். பொருள் வீடு தேடி வரும்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அல்லது 0424-2292575 என்ற எண்ணுக்கு கால் செய்து கேளுங்கள். நன்றி.
      COD Available for Dealer Served Areas and Gpay / IMPS for Non-Dealer Areas

  • @nasihyder6817
    @nasihyder6817 10 หลายเดือนก่อน

    Patna delivery iruka mam

  • @நறுந்தமிழ்-ண7ப
    @நறுந்தமிழ்-ண7ப 3 ปีที่แล้ว

    Mam superb,mosaic floor cleanku tips podunga mam

  • @sweetlin8701
    @sweetlin8701 2 ปีที่แล้ว +1

    Amma na unga washing liquid vanginean. Machine and hand wash kum super ma. Cloth nalla bright a eruku ma. Cloth LA thread varum ma but nalla neat ta wash panna feel ma.single wash LA eppdi result erukum nu mamba mudiyala ma. Compare other products money and quality is so oo oo good.

  • @rajanlakshmi5828
    @rajanlakshmi5828 2 ปีที่แล้ว

    Granite ku use பன்னலாமா எந்த cleaner use pannanum

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      கிரானைட்க்கு பயன்படுத்தலாம். எனினும் சீக்கிரமா கழுவாவிட்டால் வெள்ளையாகப் படியும்.

  • @nasirisu390
    @nasirisu390 29 วันที่ผ่านมา

    Acid mari pugai vanthu nedi yeruma konjam sollunga mam

    • @ASKJhansi
      @ASKJhansi  27 วันที่ผ่านมา

      no ma

  • @karuppaiahsubramanian4188
    @karuppaiahsubramanian4188 3 ปีที่แล้ว +8

    First view and first comment. Mam Ella products um eppadi use panrathu nu sollunga.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக ஒவ்வொன்றாகப் போடுகிறேன்ப்பா

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி மாஷா அல்லாஹ்

  • @blueberry-y7q
    @blueberry-y7q 10 หลายเดือนก่อน

    indian toilet basin la years kanakula uppu karai irku romba strong ga irku harpic potum kooda pogala amdha mari harpic potum pogadha hard water stains ku idhu use aguma mam?

    • @ASKJhansi
      @ASKJhansi  10 หลายเดือนก่อน

      உப்பு கறை என்றால் 100% போகும். ஹார்பிக் வேறு இது வேறு.

  • @sahulsahul3204
    @sahulsahul3204 3 ปีที่แล้ว

    Hi sissy ippothan unga video pakkuren..manjal karayum pohuma sister..sollungga

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      சிஸ். நான் மஞ்சக்கறைக்கு ட்ரை பண்ணி பார்க்கல. போகும்னு நம்புகிறேன்.

  • @parveenaidhayath5727
    @parveenaidhayath5727 หลายเดือนก่อน

    How much how to order

  • @saranyaa3316
    @saranyaa3316 2 ปีที่แล้ว

    Really superr mam I llike it
    Na use panni superra eirukku mam thank u so muc😂😂

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว +1

      தேன்க்யூ சோ மச் சிஸ்டர்

  • @mroshanazir3116
    @mroshanazir3116 3 ปีที่แล้ว +3

    Stainless steel sink cleaning video upload panunga

    • @aasharaj1017
      @aasharaj1017 2 ปีที่แล้ว

      Pls mam stainless steel sink salt karai porathuku Ena panrathu solunga mam. Romba karai iruku pls mam

    • @teddssy2578
      @teddssy2578 10 หลายเดือนก่อน

      Grip tiles la use pannalama

  • @Greendrops_5431
    @Greendrops_5431 3 ปีที่แล้ว +2

    May i use in red oxide cement bathroom?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว +2

      not advisable

  • @revathisenthil6761
    @revathisenthil6761 2 ปีที่แล้ว

    Mam intha product fish tank(glass )la ulla water stain poga use panalama

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      yes for salt water stains

  • @sathiyan527
    @sathiyan527 9 หลายเดือนก่อน

    Western toilet la iruka water storing plastic box ku use pannalama?...plastic tub la use pannalama???pls reply

    • @ASKJhansi
      @ASKJhansi  8 หลายเดือนก่อน

      Yes you can

  • @cricketunits7517
    @cricketunits7517 3 ปีที่แล้ว +1

    Madam one bottle rate How much.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @hairnail6359
    @hairnail6359 2 ปีที่แล้ว +1

    Intha liquid a spary bottle la thantheengana very easy a irukkum

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว +1

      இது பவர் அதிகம். ஸ்ப்ரே தாங்காது. உடைந்து விடும். அப்புறம் உடைஞ்சிட்டுன்னு கம்ப்ளயிண்ட் வரும். அதனால தான் ஸ்ப்ரே போடல.

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 3 ปีที่แล้ว +1

    Review super sis future la use pandraku useful ah irukum gasis

  • @vijayramana9937
    @vijayramana9937 3 ปีที่แล้ว

    Siilversinkku solution sollunga

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      அதுக்கு இதை பயன்படுத்த கூடாதும்மா

  • @zubairzabair9909
    @zubairzabair9909 2 ปีที่แล้ว +1

    Epdi order seithu vaanganum mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @kalaivaninatarajankalaivan4400
    @kalaivaninatarajankalaivan4400 2 ปีที่แล้ว

    Thank you for your answer.

  • @RaghuRaghu-ue2xc
    @RaghuRaghu-ue2xc 3 ปีที่แล้ว +1

    Sintex tank use pannalama

  • @SVMSORGANIC
    @SVMSORGANIC ปีที่แล้ว

    Salt brick la use panna lama

  • @AmanUllah-oi3wk
    @AmanUllah-oi3wk 3 ปีที่แล้ว

    Cement bathroom use panlama sis

    • @AmanUllah-oi3wk
      @AmanUllah-oi3wk 3 ปีที่แล้ว

      My bathroom cement nly but wall 🧱 talies nly

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      no. wall ku use pannalaam

  • @chithrab9411
    @chithrab9411 3 ปีที่แล้ว +5

    Yes it's true..I hv also reaped the benefits of this excellent product
    .kudos ma...I even tried for parking tiles I portico worked well..I want to share the before and after photos..but tell me how to?

  • @redrose9311
    @redrose9311 2 ปีที่แล้ว

    Kichen Singh la granaite ku use pannalama

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      use panlaam sis. but immediate wash pannidunga. dont soak.

  • @sakthiprasanna132
    @sakthiprasanna132 ปีที่แล้ว

    Can this be used in normal floor without tiles?

    • @ASKJhansi
      @ASKJhansi  ปีที่แล้ว

      not recommended

  • @ruqyaaasmin7875
    @ruqyaaasmin7875 3 ปีที่แล้ว +1

    Akka bottle 1liter or 2 liter??

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @mercymekala19
    @mercymekala19 ปีที่แล้ว

    Sister ipo available ah
    Epdi order panradu sister

    • @ASKJhansi
      @ASKJhansi  ปีที่แล้ว

      available sis. whatsapp 790 456 9575 (diwali ku two days office leave sis. tuesday message pannunga)

  • @diviyaammu8314
    @diviyaammu8314 ปีที่แล้ว

    வணக்கம் சிஸ்டர் நாங்க தேனி மாவட்டம் கடமலைகுண்டு என்ற ஊருலே இருக்கீரும் கேஷ் அண்டு டாலிவாரி

  • @padmaperu
    @padmaperu 3 ปีที่แล้ว +4

    Yes its true... I also used this product... Awesome product...

  • @muthulakshmi6603
    @muthulakshmi6603 3 ปีที่แล้ว

    Cement floor bathroomla use panalama?

  • @nadendlasunitha5800
    @nadendlasunitha5800 2 ปีที่แล้ว

    Is it available any where secunderabadand hyderabad.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      only online orders

  • @SVMSORGANIC
    @SVMSORGANIC ปีที่แล้ว

    Salt bricks la use pannalama

    • @ASKJhansi
      @ASKJhansi  ปีที่แล้ว

      டைல்ஸ்க்கு மட்டும்

  • @vigneshwarisubramani6084
    @vigneshwarisubramani6084 3 ปีที่แล้ว

    Steel Tap ku use panlama mam

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 6 หลายเดือนก่อน

    Steel tap use pannalaam aana steel sink use panna koodatha ? En appadi

    • @ASKJhansi
      @ASKJhansi  6 หลายเดือนก่อน

      steel quality

  • @sathyasathyalailth4738
    @sathyasathyalailth4738 3 ปีที่แล้ว

    Excellent product mam

  • @jumakitchen2655
    @jumakitchen2655 2 ปีที่แล้ว

    Mam....use panni review kuduthavangalukku prize kidaikuma

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      photo anuppinavangalukku kidaikkum

  • @sanafathimaqirathduva7167
    @sanafathimaqirathduva7167 3 ปีที่แล้ว

    Assalamu alaikkum mam. Naan indha product vaangi use panna theyriyamal tiles white patches vandu toilet tiles yellamay asingama aachu mam . Indha video use fulla irrukku mam. Thankyou so much mam.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว +1

      valaikum salam. thank u ma

    • @shirajludeen8373
      @shirajludeen8373 3 ปีที่แล้ว

      Unmaiyava sis? How much mam?

  • @vasukimuthukumar6202
    @vasukimuthukumar6202 2 ปีที่แล้ว

    Can i use for bucket

  • @user-tq2wy8ro8n
    @user-tq2wy8ro8n 3 ปีที่แล้ว

    திருநெல்வேலி மாவட்டத்தில் உங்கள் product கிடைக்குமா

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @sundaris.4870
    @sundaris.4870 2 ปีที่แล้ว

    Only South states mattum dhan site la irunku, Mumbai la available iruka mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      கூரியர் செலவு மிக அதிகம் மும்பைக்கு....
      நீங்கள் கெமிக்கல்ஸ் லின்க்ல ஆர்டர் செய்யலாம்.

  • @srinivasanv7122
    @srinivasanv7122 4 หลายเดือนก่อน

    Hallo mam, ungal bothroom tile clening a s k. Anuppa mudiyuma. Payment eppadi anuppanum. Mannargudi ki anuppanum.

  • @நாதகதகடூர்
    @நாதகதகடூர் 3 หลายเดือนก่อน

    Current Price

  • @kikiclusterrangolimuggulu
    @kikiclusterrangolimuggulu 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @VigneshKitchen
    @VigneshKitchen 2 ปีที่แล้ว

    Paint brush use panni spread pannalam. Apo even aaa clean pannalam

  • @brindhaselvaraj6198
    @brindhaselvaraj6198 3 ปีที่แล้ว

    Epdi unga kita irunthu vangrathu plz solunga

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @abisha10
    @abisha10 2 ปีที่แล้ว

    Madam entha stain remover epudi pannanum nu oru vedio podunga

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      business secret ma

  • @adhikuberan8865
    @adhikuberan8865 2 ปีที่แล้ว +1

    500 ml how much mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว +1

      only one litre

  • @srinivasanv7122
    @srinivasanv7122 4 หลายเดือนก่อน

    Enna price. 1 liter venum

  • @NirfaMS
    @NirfaMS 9 หลายเดือนก่อน

    Romba thick layera salt water strain poga evolo neram oora vaikanum sis poga matikithu

    • @ASKJhansi
      @ASKJhansi  9 หลายเดือนก่อน

      10 minute podhum. then wash pannittu again konjam ootri ten minutes. ipdi layer layer aaga karaindhu vandhirum.

    • @NirfaMS
      @NirfaMS 9 หลายเดือนก่อน

      @@ASKJhansi orey wash la apo pogatha sis romba thick layer iruntha ipudi pananumo sis again konja nal la maripdiyum antha starin vanthruthu sis what to do

  • @mahalakshmi8848
    @mahalakshmi8848 2 ปีที่แล้ว

    Nanga epo rentku vanthurukom bothroom and marble romba mosama eruku enaku venum evlo sollunga reply pannunga

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @Punitha10119
    @Punitha10119 2 ปีที่แล้ว

    Sis countertop oil streign poguma

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      ASK Jhansi Multi Cleaner use pannunga... oil stains ku very best...

  • @redrose9311
    @redrose9311 2 ปีที่แล้ว

    Rate enna sis intha liquied..

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருட்கள் வந்து விடும். விலை விவரங்கள் அங்கேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @Kavitharaja042
    @Kavitharaja042 2 ปีที่แล้ว

    It's a acid??

  • @abbasjannath8307
    @abbasjannath8307 2 ปีที่แล้ว

    Delivery charge free nu soldreenga order pannana delivery charge oda tha amount varudhu eppidi reply pannunga

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      349 க்கும் மேல் ஆர்டர் போட்டால் டெலிவரி சார்ஜ் இல்லைம்மா. அதான் தெளிவா எழுதி இருக்கோமே...

  • @JayaLakshmi-pc8dc
    @JayaLakshmi-pc8dc 3 ปีที่แล้ว

    Mam neenda naal padintha uppu kaarai poguma mam. Nanga trichy near viralimalai yengalukku kedaikuma mam.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว +1

      கறையின் திக்னஸ் ரொம்ப அதிகமா இருந்தால் ரெண்டு டைம் போட வேண்டி இருக்கும்ப்பா...
      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @vasimakram8654
    @vasimakram8654 2 ปีที่แล้ว

    Hii..mam Hard water stain remover athuku na G pay panitennl but no response plzz repl mam

    • @vasimakram8654
      @vasimakram8654 2 ปีที่แล้ว

      Cash pay paniyachu but no response

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      unga order number sonnaa check pannalaam.

  • @malarschannel2899
    @malarschannel2899 2 ปีที่แล้ว +1

    Price pls

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      Rs.249 / one litre (after discount)

  • @sanaparwin8156
    @sanaparwin8156 2 ปีที่แล้ว

    Session expires before we click on order on what's app button after filling the details .. mam will u take care of that... I need to order few products of yours

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      Thanks for informing. sessions are set for security purpose.
      one question, did u add to cart and left for long time before clicking order button ?! or placed order immediately ?

  • @kulandaivelaruna1234
    @kulandaivelaruna1234 2 ปีที่แล้ว +1

    In my home, side of latrine basin s looking black (where we keep our legs.)..I don't know whether it's because of hardwater or any other issue....what product I want to buy mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      actually this will go off only if you use sand paper. use gloves and sand paper and ask jhansi bathroom cleaner or toilet cleaner (without mixing with water).
      but dont mix bathroom cleaner and toilet cleaner together.

    • @kulandaivelaruna1234
      @kulandaivelaruna1234 2 ปีที่แล้ว

      @@ASKJhansi Tq mam ..how much it's cost?

    • @rathinamaniregina2659
      @rathinamaniregina2659 2 ปีที่แล้ว

      @@ASKJhansi c

  • @ummuabdul1475
    @ummuabdul1475 3 ปีที่แล้ว

    Na use pannean mam super ah clean aayituchu

  • @princeideas1312
    @princeideas1312 2 ปีที่แล้ว

    புகை .,நெடி இதிலிருந்து வருமா, மேடம்.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      வராதுங்க

  • @saranyakrishnamoorthy5574
    @saranyakrishnamoorthy5574 2 ปีที่แล้ว

    How to order mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @asmascreativityofficial
    @asmascreativityofficial ปีที่แล้ว

    Can we order for Sri Lanka?

  • @cineworld1583
    @cineworld1583 3 ปีที่แล้ว

    Wow...enakku venum

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว +1

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @suriyasuriya2331
    @suriyasuriya2331 2 ปีที่แล้ว

    cash on delivery available ah mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      டீலர் ஏரியாக்களில் COD இருக்குது. மீதி இடங்களில் Gpay வசதி இருக்கு.

  • @sriumavijay3427
    @sriumavijay3427 3 ปีที่แล้ว

    Quartz granite sink this product use pannalama sister

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      yes oru corner la test pannittu podunga

  • @sweety6019
    @sweety6019 2 ปีที่แล้ว +1

    Hi sago,நா-உங்களுக்கு whatsapp -ல message பண்ணேன்,ஆனா reply இல்ல.நாங்க இருக்குறது வாடக வீடு தான்.எங்க வீட்டு bathroom சிமெண்ட் தான் போட்ருக்காங்க.நா bathroom-ல வாஷிங்மெஷின் வச்சிருந்தேன்.இப்போ அந்த மெஷின் வச்சிருந்த இடத்துக்கு கீழ உப்பு படிஞ்சி Toilet sink-ம் கறை நிறையா இருக்கு.அது ரெண்டும் போறதுக்கு நா என்ன liquid use பண்ணணும்.pls sago,உடனே reply பண்ணுங்க

    • @anitha.ct86
      @anitha.ct86 ปีที่แล้ว

      WhatsApp connect agala

  • @revathinarendrakumar1888
    @revathinarendrakumar1888 2 ปีที่แล้ว

    Hello mam. Product order pana phone paninal whatsa & phone contact pana mudiyali pls answer me

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @bharathigajendran5570
    @bharathigajendran5570 2 ปีที่แล้ว

    Na Saturday order panna, yanaku Sunday evg kadachituchu deliver, na enum use panala, hope it ll work , na aftr use ll tell u ,🙏

  • @prashasmedia3238
    @prashasmedia3238 2 ปีที่แล้ว

    How to order this

  • @jayanthikv8927
    @jayanthikv8927 3 ปีที่แล้ว

    உங்களிடம் ஆர்டர் கொடுத்து 10 நாள் ஆகிறது. இன்னும் எங்களுக்கு பொருள் வந்து சேரவில்லை. தயவு செய்து சீக்கிரம் அனுப்பவும். காத்திருக்கிறோம்.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      உங்களுடைய ஆர்டர் CODயாகத் தான் இருக்க வேண்டும். ஆர்டர் நம்பர் சொன்னால் செக் பண்ணி சொல்லலாம்.
      (தினமும் 500+ ஆர்டர்கள் வருகின்றன. அதனால ஆர்டர் எண் இல்லாமல் எப்படி கண்டுபிடிக்க முடியும் சிஸ் ?)

    • @jayanthikv8927
      @jayanthikv8927 3 ปีที่แล้ว

      ஆர்டர் எண் 4037

  • @ruqyaaasmin7875
    @ruqyaaasmin7875 3 ปีที่แล้ว

    Akka Karur la kidaikuma ???

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @sumithras4165
    @sumithras4165 3 ปีที่แล้ว +1

    I need this product

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว +1

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @selvigowtham7259
    @selvigowtham7259 4 หลายเดือนก่อน

    Eppadi ma order pannuvathu

    • @ASKJhansi
      @ASKJhansi  4 หลายเดือนก่อน

      pls whatsapp 790 456 9575

  • @geethamadura4277
    @geethamadura4277 3 ปีที่แล้ว

    Where we get this?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @saranyathilak9337
    @saranyathilak9337 3 ปีที่แล้ว

    கடலூர் பாண்டிச்சேரி பக்கம் உங்கள் பொருட்கள் நேரடியாக வாங்க முடியுமா. Any dealer available near me?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      உப்புக்கறைக்கான ப்ராடக்ட் பெயர் ASK Jhansi Hard Water Stain Remover.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

    • @saranyathilak9337
      @saranyathilak9337 3 ปีที่แล้ว

      @@ASKJhansi ஆனால் Minimum 1000rs order panna solli pottu irukku.ennaku single piece podum.athan neril vanga mudiyumanu pakkuren.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว

      @@saranyathilak9337 இந்த லின்க்ல ஆர்டர் போடுங்க.
      shop.askjhansi.com/store

  • @sankarpachiyappan2382
    @sankarpachiyappan2382 7 หลายเดือนก่อน

    How much Rs?

    • @ASKJhansi
      @ASKJhansi  7 หลายเดือนก่อน

      249

  • @IndianIndian-w7g
    @IndianIndian-w7g 4 หลายเดือนก่อน

    அளவு,விலை வபரம்

  • @thaslimanasrin1324
    @thaslimanasrin1324 2 ปีที่แล้ว

    Epdi order panrathu

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

    • @thaslimanasrin1324
      @thaslimanasrin1324 2 ปีที่แล้ว

      Thanks akka

  • @magizhinitamil6894
    @magizhinitamil6894 3 ปีที่แล้ว

    Mosaic la karai poga ethavathu liquid iruka mam

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว +1

      ஆஸ்க் ஜான்சி மல்டி க்ளீனர் பயன்படுத்துங்க. (ஒரு ஓரமா போட்டு பார்த்துட்டு போட வேண்டும்)

    • @magizhinitamil6894
      @magizhinitamil6894 3 ปีที่แล้ว

      @@ASKJhansi thank u

  • @gayathri1000
    @gayathri1000 3 ปีที่แล้ว

    500 ml available iruka....?

  • @prashasmedia3238
    @prashasmedia3238 2 ปีที่แล้ว

    How to order this product
    Please reply
    Link la entha product kedaikala
    Then WhatsApp open agala

    • @ASKJhansi
      @ASKJhansi  2 ปีที่แล้ว

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @kalpanaraja4875
    @kalpanaraja4875 3 ปีที่แล้ว +2

    Nanunum use pannean.. super.. product..

  • @christina-bn7lm
    @christina-bn7lm 3 ปีที่แล้ว +1

    Nice sister

  • @MR-bhavani123
    @MR-bhavani123 ปีที่แล้ว

    Erodela enga kedaikum

    • @ASKJhansi
      @ASKJhansi  ปีที่แล้ว

      www.askjhansi.com போய் தங்களுக்கு வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினால் போதும். பொருள் வீடு தேடி வரும்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அல்லது 0424-2292575 என்ற எண்ணுக்கு கால் செய்து கேளுங்கள். நன்றி.
      COD Available for Dealer Served Areas and Gpay / IMPS for Non-Dealer Areas
      நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
      Queensland International
      1/4 AOK Nagar, B.P. Agraharam,
      Erode - 638005, Tamil Nadu
      Ph: 0424-2292575

  • @mahiganesh8089
    @mahiganesh8089 3 ปีที่แล้ว

    Mam na unga rombe naal subscriber tha but konjam tha comment pannirupen oru doubt nenga herbal shampoo video pottenga antha powder a arachu velila vachiruntha kettu pokuma , veyil la kaaya vaikka thevai illaya nu sollunga mam

    • @ASKJhansi
      @ASKJhansi  3 ปีที่แล้ว +1

      நல்லா காய்ந்து விட்டால் கெடாது. வெய்யில்ல வைப்பது நல்லது.