நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Nallavar Neer Migavum நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன் நான் உள்ளளவும் என் தேவனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் - 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரே உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன் எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன் கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று - 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2 1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் - 2 உந்தன் அன்பு பெரியதே - 4 ஈடிணையற்றதே உந்தன் கிருபை பெரியதே - 4 கிருபையான இயேசுவே நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2 2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே உந்தன் அன்பு பெரியதே - 4 ஈடிணையற்றதே உந்தன் கிருபை பெரியதே - 4 கிருபையான இயேசுவே நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2 3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே உந்தன் அன்பு பெரியதே - 4 ஈடிணையற்றதே உந்தன் கிருபை பெரியதே - 4 கிருபையான இயேசுவே நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2 4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால் உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே உந்தன் அன்பு பெரியதே - 4 ஈடிணையற்றதே உந்தன் கிருபை பெரியதே - 4 கிருபையான இயேசுவே நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿Yes,Lord Jesus Christ :you only,you alone the deliverer,salvation,eternal life for the whole universe.Your love ,grace,,good ness,mercy Un meaureable.
Early morning medication song,pastor prithiv write some more beautiful songs to glorify our living god,and pastor Sam Ur messages oh my god I just love those messages and I am mesmerised to know that India have got international level pastors.keep up d good work.
Wonderful to hear the story how you've met Pastor Sam and how God has inspired in you such beautiful truth that radiates hope in all our lives. Best wishes Pastor.
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
Nallavar Neer Migavum
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் - 2
எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று - 2
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2
1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் - 2
உந்தன் அன்பு பெரியதே - 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே - 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2
2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே
உந்தன் அன்பு பெரியதே - 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே - 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2
3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே
உந்தன் அன்பு பெரியதே - 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே - 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2
4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே
உந்தன் அன்பு பெரியதே - 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே - 4
கிருபையான இயேசுவே
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2
Wow ...glorious
This is M.A.INBA. from Anna nagar. Chennai.
This song makes me happy and very very peaceful. And our pastor voice is Evergreen.
Praise the lord God bless you 🙏
Thankyou jesus
Amennnn
praise the lord
My ever favorite song
Nallavar neer migavum nallavar neer. Amen
Has become my favorite one !! thankx prithvi for such an amazing song !! Bless you "ups (Y)"
Very good song... Glory
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿Yes,Lord Jesus Christ :you only,you alone the deliverer,salvation,eternal life for the whole universe.Your love ,grace,,good ness,mercy Un meaureable.
My trust only in Jesus.#Nallavar Neer #Nanmaigal seibavar neer
Beautiful song Prithiv i like wish, Please write lot of songs i hope.
Amen. Glory to Jesus.
God is good. Amen
Early morning medication song,pastor prithiv write some more beautiful songs to glorify our living god,and pastor Sam Ur messages oh my god I just love those messages and I am mesmerised to know that India have got international level pastors.keep up d good work.
Thank you so much for your encouraging words! God bless you!
Wonderful song brother to praise and worship our "Awesome Lord"
10000fimes thanks to jesus
Amen
Wonderful to hear the story how you've met Pastor Sam and how God has inspired in you such beautiful truth that radiates hope in all our lives. Best wishes Pastor.
Alexander Russellvitnes
Thank you so much
@@DrThomasPrithviMay the Lord inspire you to write many many more such life transforming songs. So was it said - so shall it be done! Amen!
very nice song
Why pastor Sam is not preaching in the Church?
He is preaching
Excellent words...
wonderful Song.. Praise Lord 😃
super songs....
Thank u
Vakkuthathamulla padal
nice song
Thank you
nice song... all words are soulful meanings...
Thank You
👏👏👏👏👏
0:28
Thank U
Thank u