En Karthar Seiya Ninaithathu - என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன் Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 5 ปีที่แล้ว +109

    எவ்வளவு பிரட்சனையிலிருந்தாலும்
    என்னை காப்பாற்றுவார்
    ஆமென்

  • @angeldavan1383
    @angeldavan1383 3 ปีที่แล้ว +171

    நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்🙏

  • @blessydavid4113
    @blessydavid4113 6 ปีที่แล้ว +259

    என் கர்த்தர் செய்ய நினைத்தது
    அது தடைபடாது
    என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
    தடுப்பது யாரு
    என் தேவனால் நான் உயருவேன்
    என் தேவனால் நான் பெருகுவேன்
    நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
    சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் - எனை
    சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும்
    நான் கலங்கி நின்றபோது
    கலங்காதே என்றாரே
    நான் தனித்து நின்றபோது
    நான் இருக்கிறேன் என்றாரே
    கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
    நான் உன்னை விட்டு விலகேன்
    நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே
    நான் முடியாது என்றபோது
    முடியும் என்றாரே
    நான் மனம் தளர்ந்த போது
    திடன்கொள் என்றாரே
    கர்த்தர் எந்தன் அருகில் நின்று
    நான் உனக்காய் யாவும் செய்வேன்
    உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே

  • @neelamegarajansathiya815
    @neelamegarajansathiya815 2 ปีที่แล้ว +64

    What Pastor says Is really true? I saw this video 3 yrs before when I last my job after maternity leave . Every day I started hearing this song. As Pastor says it will happen for sure at age of 40 I have got government job . Praise and Glory be to Jesus alone now forever more

    • @jituo1
      @jituo1 6 หลายเดือนก่อน +3

      Glory be to God Sister. Happy to read your testimony. Please advice me how to get a job at 40. I am also stuck in the same situation.

    • @mrnavin5008
      @mrnavin5008 5 หลายเดือนก่อน

      Praise the lord

    • @Priya-1510
      @Priya-1510 3 หลายเดือนก่อน

      Praise the lord 🙏

    • @sowmiyak.s3129
      @sowmiyak.s3129 หลายเดือนก่อน

      Can u pls share...how u got through gods will

    • @MsPridi
      @MsPridi หลายเดือนก่อน

      Miracle ❤❤❤❤ Amen

  • @உண்மைஎன்றுமே
    @உண்மைஎன்றுமே 3 ปีที่แล้ว +13

    நம் கர்த்தர் செய்ய நினைத்தது தடை படாது. நம் தேவன் நம்மை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு.தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர்,என் கர்த்தரே,நீர் செய்ய நினைத்தது தடை படாது என்பதை அறிந்திருக்கிறேன்.
    ஆமென், அல்லேலூயா

  • @yeasurajan7316
    @yeasurajan7316 4 ปีที่แล้ว +16

    என் தேவனால் நான் உயர்வேன் என் தேவனால் நான் பெறுகிறேன் நிச்சயமாக இது நடக்கும் தேவாதி தேவனுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @kiruthikaragunath3169
    @kiruthikaragunath3169 2 ปีที่แล้ว +13

    எங்க அப்பா நிச்சயம் நடுத்துவர் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @arivupaulose9187
    @arivupaulose9187 6 ปีที่แล้ว +55

    கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது..amen..

  • @vijayaranilawrence6585
    @vijayaranilawrence6585 ปีที่แล้ว +11

    என் தேவனால் நாங்கள் உயவருவோம் எனதேவனால் பெருகுவோம; என்னை சுற்றியுள்ள கண்கள் அதைப் பார்க்கும். ஆமென்

  • @lisiyatherese2632
    @lisiyatherese2632 2 ปีที่แล้ว +12

    என் தேவனால் நான் உயருவேன் .நான் ஆசிர்வதிக்கபடுவேன்.என் குடும்பமும் ஆசிர்வதிக்கபடும்.

  • @stanleymohan9635
    @stanleymohan9635 5 ปีที่แล้ว +12

    I started doing ministry in the year 1981, without anything ,but God gave me language ,wisdom and all the blessings to do Missionary work and social services to the needy.All glory to Him.

  • @rosyvinodh6836
    @rosyvinodh6836 3 ปีที่แล้ว +11

    என்னை விசுவாசத்தைத் தட்டியெழுப்பிய உயிருள்ள பாடல் உயிருள்ள பாடல். ஆமென்

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 6 ปีที่แล้ว +90

    கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய் யாவும் செய்வேன் என்றாரே. ஆமென்

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 4 ปีที่แล้ว

      Nannri

    • @jacobreni7546
      @jacobreni7546 3 ปีที่แล้ว

      op

    • @jacobreni7546
      @jacobreni7546 3 ปีที่แล้ว

      jacopk

    • @andreenajiana8808
      @andreenajiana8808 3 ปีที่แล้ว

      @@jacobreni7546 a1aààaaà1aa1à¹àà1aaaa11a1aà1aaaaaaaàaaa1a111à11aa¹a1a11aa11à1¹¹¹11¹a¹1aà1¹a1¹11¹à111¹1a1aà111¹¹a1aa1aaaàaaàaaàaàaaààaàaààaaaaàaaàaàaaaa¹aaaàaaaaaaàaaàaaaàaaaaaaàaàaaaa

  • @singhd.jesuschrist9007
    @singhd.jesuschrist9007 ปีที่แล้ว +7

    என் தேவனால் நிச்சயம் நடக்கும் என் தேவனால் நிச்சயம் என்னை சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் நான் விசுவாசிக்ரேன்

  • @kumarasamy8357
    @kumarasamy8357 3 ปีที่แล้ว +8

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @VJ-hr9ns
    @VJ-hr9ns  7 ปีที่แล้ว +131

    என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன், நிச்சயம் நடக்கும் , நிச்சயம் நடக்கும், சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்....என்னை சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்....

    • @apollojames2982
      @apollojames2982 7 ปีที่แล้ว +5

      Vasanth joseph Dear brother can you post the full lyrics

    • @kalapappan4699
      @kalapappan4699 5 ปีที่แล้ว +1

      Dear Paster praise the lord I like it very much this song God bless yours church and yours Family

    • @sambathsolomon5989
      @sambathsolomon5989 4 ปีที่แล้ว

      Amen

    • @justishanandan7205
      @justishanandan7205 4 ปีที่แล้ว +1

      Our God is always Great..

    • @19q56Rr
      @19q56Rr 3 ปีที่แล้ว

      @@apollojames2982 kindly post the full song

  • @revmelshe
    @revmelshe 7 ปีที่แล้ว +221

    I give glory to God alone.God gave me this wonderful prophetic song when i went through tough times. it is in my 2nd volume THENDRALAE.its great thing that Rev.Sam p chelladurai has sung my song in his church for the glory of God.

  • @towards_eternal-life
    @towards_eternal-life 4 ปีที่แล้ว +22

    Praise the lord... நான் கலங்கி நின்ற போது என் கர்த்தர் இந்த பாடலை காண்பித்து என்னை தேற்றினார்.... All glory to God....

  • @selvaranit8023
    @selvaranit8023 3 ปีที่แล้ว +7

    என் தேவனால் நான் உயருவேன்
    என் தேவனால் நான் பெருகுவேன்
    நிச்சயம் நடக்கும்
    நிச்சயம் நடக்கும்
    என்னை சுற்றியுள்ள கண்கள் அதைப் பார்க்கும் 🙏 ஆமேன் 🙏 ஆமேன் 🙏 ஆமேன் 🙏

  • @kavyjeya3358
    @kavyjeya3358 5 ปีที่แล้ว +5

    நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் கர்த்தர் செய்ய நினைத்தது தடைப்படாது நிச்சயம் நடக்கும் ஆமென்

  • @rajukannumarlizen9924
    @rajukannumarlizen9924 ปีที่แล้ว +3

    En karthar nichayamaga ennai nadathuvar visuvasinkravanga amen sollunga

  • @alfredniresh
    @alfredniresh 7 หลายเดือนก่อน +5

    This song reflects and affirms the covenant that I have with GOD!
    A SONG WORTH SINGING AND AFFIRMING THE COVENANT THAT WE HAVE WITH GOD 😊..
    Thank you Pr.Sam Chelladurai. 😊..

  • @amenkavy6743
    @amenkavy6743 5 ปีที่แล้ว +4

    என் தேவனால் கூடாதா காரியம் ஒன்று உண்டோ கர்த்தரால் நான் உயருவேன் பெருகுவேன் மதிலை தாண்டுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் எல்லோரும் பார்க்கிற மாதிரி நடக்கும்

  • @anneveronicaselvam4480
    @anneveronicaselvam4480 6 หลายเดือนก่อน +3

    Amen, hallelujah! 🔥 Thank You Jesus! 🙏 ❤❤❤🎉🎉🎉 nichchayam nadakkum, nichchayam nadakkum, suttriyulla kanngal adhaip paarkkum. Amen, in Jesus' name, amen! ❤❤🎉🎉🎊🎊🫡🫡👏👏🥰😇💖💖✔️✔️

  • @athibanluke6684
    @athibanluke6684 2 ปีที่แล้ว +5

    என் தேவனால் நான் உயர்வேன், என் தேவனால் நான் பெருகுவேன்

  • @hebron-healingstone
    @hebron-healingstone 6 ปีที่แล้ว +50

    Its not a song,its a promise word
    Praise God our almighty

  • @amulya6tha459
    @amulya6tha459 4 ปีที่แล้ว +5

    Nichayamaye en devanal peruguven amen amen

  • @royalcateringequipments3960
    @royalcateringequipments3960 7 ปีที่แล้ว +18

    en thevanal nan uyaruven en thevanal nan perukuven

  • @stephenchelliah9907
    @stephenchelliah9907 10 หลายเดือนก่อน +4

    My Saviour God YAHUSHA has blessed me with a new software engineer Job

  • @DavidDavid-wj1en
    @DavidDavid-wj1en 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤. Praise. The. Lord. Jesus ❤❤❤❤

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 9 หลายเดือนก่อน +3

    Amen amen Praise God hallelujah ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rainayuva9281
    @rainayuva9281 3 ปีที่แล้ว +7

    சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும் praise jesus

  • @bastiancorera4031
    @bastiancorera4031 2 ปีที่แล้ว +15

    நிச்சயம் நான் அவர் கிருபையால் உயர்வேன். ஆமென் 🙏

  • @karanmadhura8507
    @karanmadhura8507 9 หลายเดือนก่อน +6

    I am currently pregnant with my 3rd baby. I have two daughters. People talk like this. It hurts me so much. Please pray for me. Please let me have a boy.

  • @thasannalliah9467
    @thasannalliah9467 3 ปีที่แล้ว +3

    என் தேவனால் நான் உயருவேன்

  • @eunicesindhuvi8056
    @eunicesindhuvi8056 2 ปีที่แล้ว +12

    Even though I don't see things happening, I still believe that our God is able to mighty things...as pastor said.....I am praying for my son's competition and I am sure God will bless

    • @eunicesindhuvi8056
      @eunicesindhuvi8056 2 หลายเดือนก่อน

      In situations very unfavorable the Lord gave victory to my son and I believe it's only through his might

  • @sambathsolomon5989
    @sambathsolomon5989 4 ปีที่แล้ว +8

    100% True.
    I will do great things for Jesus.
    So Expect great things from Jesus.
    Pr Sambath Solomon.

  • @selvaranit8023
    @selvaranit8023 4 ปีที่แล้ว +2

    என் தேவனால் நான் பெருகுவேன்
    நிச்சயம் நடக்கும்
    நிச்சயம் நடக்கும்
    என்னை சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்
    ஆமேன் 🙏

  • @DavidDavid-ew3kr
    @DavidDavid-ew3kr 5 ปีที่แล้ว +13

    I put my trust into My GOD. He will do all the thing for me

    • @parveena2353
      @parveena2353 2 ปีที่แล้ว

      Amen... Hallelujah.... Praise the Lord😍

  • @stephenraj6231
    @stephenraj6231 11 หลายเดือนก่อน +2

    yes 👍,G, Stephen raj Sriperumbudur

  • @jenittarachel3381
    @jenittarachel3381 3 ปีที่แล้ว +28

    Lord helped me to hear this song at a right time ... It was like he talked with me ❤️ 🤩

  • @subhagopinath7213
    @subhagopinath7213 7 ปีที่แล้ว +45

    Sure i will go higher higher Amen Praise the Lord

  • @teddybear9075
    @teddybear9075 7 ปีที่แล้ว +24

    Nan kalangi nindra pothu kalangathae.. Ennrarae
    I like this song 🎶 😊

  • @prof.beulahemmanuel1630
    @prof.beulahemmanuel1630 2 ปีที่แล้ว +20

    என் கர்த்தர் செய்ய நினைத்தது
    அது தடைபடாது என் தேவன்
    என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு - 2
    என் தேவனால் நான் உயருவேன்
    என் தேவனால் நான் பெருகுவேன் - 2
    நிச்சயம் நடக்கும் - 2 சுற்றியுள்ள கண்கள்
    அதை பார்க்கும் - என்னைச்
    1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே
    நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே
    நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரே
    நான் தனித்து நின்றபோது I AM WITH YOU
    என்றாரே கர்த்தர் எந்தன் கரம் பிடித்து .
    நான் உன்னை விட்டு விலகேன் !
    நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே - 2
    2 . நான் முடியாது என்றபோது முடியும் என்றாரே
    நான் மனம் தளர்ந்தபோது தளராதே என்றாரே
    நான் முடியாது என்றபோது DON ‘ T GIVE UP என்றாரே
    நான் மனம் தளர்ந்தபோது TRY AGAIN என்றாரே
    கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய்
    யாவும் செய்வேன் உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே - 2
    என் தேவனால் முன்னேறுவேன் என் தேவனால் மதிலை தாண்டுவேன் - 2
    நிச்சயம் நடக்கும் - 2
    சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் - என்னைச்

  • @prasad21031971
    @prasad21031971 6 ปีที่แล้ว +18

    As we hear this song, we already feel it happened in our life. Definitely, I will grow by my God. Thanks pastor Sam.

  • @inbanathan
    @inbanathan 2 ปีที่แล้ว +2

    Praise be to the living god.This song is a prophetic song and the words spoken by pastor "IT WILL SURELY HAPPEN THOUGH NOTHING SEEMS TO BE WORKING".IT happened in 2022 for me .
    We have informed at 3rd month scan that baby will jave TRISOMY 21.we went for scan to MEDISCAN in mylapore.at that time our heart was broken into pieces but this song our lord gave me in youtube.
    I also prayed alongwith servants of god in our Tpm church.IT SURELY WILL HAPPEN.the sweet words of this saint of god
    Lord blessed me with a BABY BOY and he has no sign of trisomy.
    ALL THE EYES THAT IS AROUND ME WILL SEE.more than that i myself saw.
    AMEN..GLORY TO OUR LIVING LORD JESUS CHRIST

  • @celinprince2205
    @celinprince2205 2 ปีที่แล้ว +7

    This is a promise song for me. After hearing this song God make me many marvellous things in my family. Praise be to Lord.

  • @annecynthiathomas1268
    @annecynthiathomas1268 4 ปีที่แล้ว +41

    This is really a heart touching song ❤️ all praise to Jesus 🙏

  • @acamathurministries8653
    @acamathurministries8653 2 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 ปีที่แล้ว +4

    Appa..sthothiram..what a 🎵 song 🎵 🎶 ♥ sthothiram appa

  • @michellestarr8450
    @michellestarr8450 9 หลายเดือนก่อน +1

    Amen praise and Glory and Honour be to the might God thank you Lord praise the Lord✨❤❤

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 7 ปีที่แล้ว +15

    ஆசீர்வாதமான பாடல்

  • @vela8175
    @vela8175 4 ปีที่แล้ว +3

    Amen amen amen.........thank you jesus , jesus l belived in you only.....

  • @johnsamraj4429
    @johnsamraj4429 6 ปีที่แล้ว +10

    What an encouraging and wonderful song!
    John samraj, New York USA.

  • @lizzieletphalaena2015
    @lizzieletphalaena2015 4 ปีที่แล้ว +13

    Song with great meaning. I love this song.

  • @Deepa77Samraj
    @Deepa77Samraj หลายเดือนก่อน

    நன்றி ஆண்டவரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 6 ปีที่แล้ว +43

    பொய்ச் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. ஆமென்

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 11 หลายเดือนก่อน +1

    Pricilla leon madam beautiful song beautiful message beautiful comment thank you so much

  • @julietvasantharani9970
    @julietvasantharani9970 6 ปีที่แล้ว +12

    This song is a true reflection of my position...yes indeed His plans for me cannot be stopped by any force...

  • @elakkiyaelakki4713
    @elakkiyaelakki4713 2 ปีที่แล้ว +1

    Nichaiyam nadakkum nichaiyam nadakkum..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Sothiram appa. Amen

  • @thulasil7656
    @thulasil7656 6 ปีที่แล้ว +12

    This song deserves more than million s likes praise God I am in love with this song.

  • @balakrishnanbala896
    @balakrishnanbala896 5 ปีที่แล้ว +2

    Naan oru podhum vetkka pattu povadhu ilai en dhevan irukirar..amen

  • @goldaamengolda8915
    @goldaamengolda8915 2 ปีที่แล้ว +92

    கண்டிப்பா எனக்கு குழந்தை perakum

    • @AnantharajA-e7k
      @AnantharajA-e7k 7 หลายเดือนก่อน +4

      God bless you in jesus name.....😊

    • @anneveronicaselvam4480
      @anneveronicaselvam4480 6 หลายเดือนก่อน +3

      Amen, hallelujah! 🔥 Thank You Jesus! 🙏 so shall it be, Father God in Jesus' name. 🙏 Amen. 👏 ❤️ 🙏 🙌 ✨️ 😌

    • @starjanjebaraj1204
      @starjanjebaraj1204 6 หลายเดือนก่อน

      Amen in Jesus name you will be bless...

    • @pr.james97official79
      @pr.james97official79 5 หลายเดือนก่อน +2

      Nichatam pirakkum amen varappogum maadhamea paarpeergal

    • @charlesgibsonj2983
      @charlesgibsonj2983 5 หลายเดือนก่อน

      ஆமென்

  • @gunajeyan7401
    @gunajeyan7401 ปีที่แล้ว +1

    Arumaiyana song.praise the lord poster

  • @manueldhanaraj2796
    @manueldhanaraj2796 6 ปีที่แล้ว +9

    God fulfilled the verses in my life. thank u Jesus

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 9 หลายเดือนก่อน

    என் தேவனால் நான் உயரஉவஏன் மதிலை தாணடுவேன் ஆமென்

  • @yogaraj5721
    @yogaraj5721 7 ปีที่แล้ว +10

    Really Amazing confession Song!!!!!!!!!!

  • @ignaciammal7911
    @ignaciammal7911 3 ปีที่แล้ว +1

    என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் என் தேவனால் முன்னேறுவேன் என் தேவனால் மதிலைத் தாண்டுவேன் நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும் சுற்றியுள்ள கண்கள் அதைப் பார்க்கும்

  • @gideone7704
    @gideone7704 7 ปีที่แล้ว +8

    Amen.. en Dhevanaal naan uyaruven en Dhevanaal naan peruguven nitchayam natakkum.. Glory to JESUS

  • @vedarajasirvatham2221
    @vedarajasirvatham2221 ปีที่แล้ว +1

    praise the lord

  • @elizabethrani3320
    @elizabethrani3320 3 ปีที่แล้ว +4

    My life is like the words of this song. Amen.

  • @ChristyK-k8s
    @ChristyK-k8s 22 วันที่ผ่านมา

    Amen 🙌 thank yasu appa amen hallelujah praise the lord yesappa thank

  • @nancynancy647
    @nancynancy647 6 ปีที่แล้ว +3

    My fav forever ........🤩🤩🤩🤩praise to God Jehovah ....😍🤩our almighty .....

  • @samxd4195
    @samxd4195 2 ปีที่แล้ว +1

    Praise the lord amen amenhalleujah

  • @immanuelcephas1239
    @immanuelcephas1239 7 ปีที่แล้ว +18

    We are more than conquerer in Jesus Christ

  • @paulsolomon8563
    @paulsolomon8563 ปีที่แล้ว +1

    என் கர்த்தர் எனக்கு செய்ய நினைத்தது (எரலமான நன்மைகள்) நிச்சயமாக நடந்தேறும். நன்றி பாஸ்டர் உங்கள் பாடல் வரிகளுக்கு.

  • @vrajhinishreevrajhinishree5503
    @vrajhinishreevrajhinishree5503 6 ปีที่แล้ว +6

    Excellent songs god bless you and your family pastor and your ministry hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing words all glory Jesus grace hallelujah hallelujah hallelujah Amen

  • @rajasingh-ly9ks
    @rajasingh-ly9ks 6 ปีที่แล้ว +8

    Ennai sutri Ulla kangal athai parkum (raise with the faith into my lord )
    It is gone to be a different treat for those who underestimate me.

  • @edinamalini7705
    @edinamalini7705 2 ปีที่แล้ว +3

    This song has changed my life I believe in the Almighty surely God does wonders Thank you Brother for this wonderful song

  • @josephinerosyfelix1230
    @josephinerosyfelix1230 5 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய பாஸ்டர் சாம் ஐயா அவர்களுக்கு,
    தங்கள் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒரு சிறிய விண்ணப்பம் என்னவென்றால், ஸ்தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு என்ற பாடலை youtube-ல் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பராக.ஆமென்

  • @sowmiyajeni7461
    @sowmiyajeni7461 4 ปีที่แล้ว +3

    Unmayava enga pastor sema man .god s really its amazing man

  • @justinjerry4844
    @justinjerry4844 2 ปีที่แล้ว +1

    அருமை பாடல் வரிகள் இருந்தால் நலமாய் இருக்கும்

  • @prabhamarshall3053
    @prabhamarshall3053 6 ปีที่แล้ว +7

    Very meaningful song.. feeling blessed..

  • @immandino
    @immandino 7 ปีที่แล้ว +9

    God bless you

  • @ABRAHAM-SK999
    @ABRAHAM-SK999 5 ปีที่แล้ว +9

    MY GODS GIFTS THIS SONGS TQ IYYAA

  • @estherbaby6231
    @estherbaby6231 4 ปีที่แล้ว

    கர்த்தர்க்ககா தல்மையகா எளிமையாக ௨லியம் செய்யுள் ஏழைக்கு ௨தவுகல்

  • @advocatejpanandbabu9946
    @advocatejpanandbabu9946 6 ปีที่แล้ว +8

    God is good all the time.He is my refugee and my shield​.i love you Daddy.

  • @19q56Rr
    @19q56Rr 3 ปีที่แล้ว +3

    Super song, ensures Hopeful Song.
    Thank you LOT paster.
    I am hearing it almost daily.

  • @brightbright2809
    @brightbright2809 5 ปีที่แล้ว +2

    Stress release song and song of faith. Let God Jesus Christ name be glorified.

  • @ksagroup7922
    @ksagroup7922 6 ปีที่แล้ว +7

    THANKS TO REV. PASTER SAM

  • @antonydavid7552
    @antonydavid7552 5 ปีที่แล้ว +7

    Thank you My Dear Pastor Sam and I Thank my JESUS for this wonderful words

  • @selviyovan9672
    @selviyovan9672 3 ปีที่แล้ว

    நான் முடியாதென்றபோது முடியும் என்றாரே ஆமேன்

  • @vinsadivyavinsadviya3293
    @vinsadivyavinsadviya3293 6 ปีที่แล้ว +3

    nan mudiyadhu endra podhu mudium endrare amen alleluya jesus love you lord

  • @NaliniRajendran-x4n
    @NaliniRajendran-x4n 2 หลายเดือนก่อน

    நிச்சயமாக நடக்கும் சுற்றியுள்ள கண்கள் அதை யபார்கும்❤

  • @arokiarajur6018
    @arokiarajur6018 6 ปีที่แล้ว +3

    After singing the song we wait for miracle. In faith we achieve the same.

  • @deborahjames5389
    @deborahjames5389 7 ปีที่แล้ว +8

    Excellent song

  • @alexanderselvan2390
    @alexanderselvan2390 6 ปีที่แล้ว +4

    Thank u blessy Maria Paul lyrics am able to sing God bless u my daughter. Uncle Alexander bangalore

  • @mellasmary7964
    @mellasmary7964 ปีที่แล้ว

    என் தேவனால் நான் உயருவேன் நான் பெருகுவேன் கர்த்தர் எந்தன் கரம் பிடித்து நான் உன்னை விட்டு விலகேன் என்றாரே

  • @WinfredJoyson
    @WinfredJoyson 6 ปีที่แล้ว +11

    Meaningful words... Glorified Jesus..

  • @htgames3988
    @htgames3988 4 ปีที่แล้ว +6

    I can do all things through christ