ALP ASTROLOGY HOROSCOPE ANALYSE LIVE | ALP ASTROLOGER SHANTHIDEVI RAJESHKUMAR

แชร์
ฝัง

ความคิดเห็น • 315

  • @mkrishnan63
    @mkrishnan63 4 ปีที่แล้ว +14

    நிறுத்தி நிதானமா ரொம்ப நன்ன்றாக, மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள் மேடம். மிக்க நன்றி. ஜோதிடம் உங்களை போன்றவர்களிடம் படிதால் என்றும் மறக்க மாட்டார்கள் தெரியாதவர்களுக்கூட புரியும்படி சிரித்த முகத்துடன் சொல்லிக்கொடுபத்து உங்கள் திறமை. பொதுவிடை மூர்த்தி அவர்களுக்கு நன்றி. வாழ்க ALP.

  • @parthipanp3213
    @parthipanp3213 ปีที่แล้ว +13

    நிறுத்தி நிதானமா ரொம்ப நன்றாக, மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள் மேடம். மிக்க நன்றி. ஜோதிடம் உங்களை போன்றவர்களிடம் படித்தால் என்றும் மறக்க மாட்டார்கள் தெரியாதவர்களுக்கூட புரியும்படி சிரித்த முகத்துடன் சொல்லிக்கொடுபது உங்கள் திறமை. பொதுவிடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @MAHATYOGA
    @MAHATYOGA 20 วันที่ผ่านมา

    வணக்கம் மேம்
    விளக்கம் மிக அருமையாக உள்ளது. தெளிவாக உள்ளது.Alp மாணவன். நன்றி

  • @dhamodharprabhu5005
    @dhamodharprabhu5005 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். ALP ஜோதிட முறை இவ்வளவு விளக்கமா point by point சொல்ல முடியுது..... எனக்கும் இந்த முறையை க்கத்துக்கணும் நு எண்ணம் வருது . நன்றி 🙏

  • @oyasis8699
    @oyasis8699 5 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம் , தற்பொழுது alp படித்துக் கொண்டிருக்கும் மாணவன் , மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 2 ปีที่แล้ว +4

    அட்சய லக்கனபத்ததி ஜோதிட மாணவர்களுக்கு மிகவும் பயிற்சி வகுப்பாக இந்த காணொளி பயன்படும் .....மிக அருமை மேடம்....திரு..பொதுவுடைமூர்த்தி‌ ஐயா கண்டெடுத்த மாணிக்கம் நீங்கள்.... நன்றி மேடம்.. சிவகாசி k.காளிமுத்து

  • @spradhakrishnan4907
    @spradhakrishnan4907 ปีที่แล้ว +2

    மேடம் நீங்கள் நடத்தும் ALP, ஐயா பொதுவுடை மூர்த்தியின் பயிற்சியாளர் தேர்வு மிக மிக அருமை. நன்றாக அறிய முடிகிறது. நன்றி மேடம். இன்னும் சில ஜாதகங்களில் உங்கள் பயிற்சி எங்களுக்குத் தேவை. மிகவும் தெளிவாக அறியலாம். என்னும் நம்பிக்கையில்
    வேண்டுகிறோம். நன்றி.

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhil 4 ปีที่แล้ว +8

    FANTASTIC & WIDE EXPLANATION OF FULL HOROSCOPE . NOW I HAVE MORE CLARITY IN ALP SYSTEM. MILLIONS THANKS MADAM & ALSO MY HEARTFUL CONGRATULATIONS TO ALP INVENTOR Dr. PODHU VUDAI MOORTHY SIR.

  • @abrgreen0790
    @abrgreen0790 4 ปีที่แล้ว +3

    ALP எனும் புதிய ஜோதிட முறையில் , புதிய மென்பொருள் மூலமாக இந்த ஜாதகத்தை அருமையாக முழுமையாக ஆய்வு செய்தவிதம் சூப்பர். குறைந்த நேரத்தில் நிறைய பலன்கள் அளித்துள்ளீர்கள்.நன்றி மேடம்

  • @dharani_23
    @dharani_23 3 ปีที่แล้ว +7

    நீங்க Class நடத்துறது நன்றாக உள்ளது keep it up ☺️

  • @acuculture
    @acuculture 4 ปีที่แล้ว +6

    Your presentation and the way you deliver the same are simply superb!
    Vaazhga Valamudan!
    Please convey my blessings to Mr Murthy for his relentless attempt in archiving the level and revealing his concept as he discovered without hiding anything for himself, without any expectation,
    This is a great virtue which will enhance Value s of life in turn as per Cause and Effect Theory!
    Be blessed with our thanks!

  • @rajasekaran4180
    @rajasekaran4180 6 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பயிற்சி...
    எளிமையான முறையில் பயிற்சி அளிக்கும் குருக்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்....

  • @coimbatoreastro8867
    @coimbatoreastro8867 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருந்தது. மிகவும் நன்றி.
    பொருமை, நிதானம், தெளிவான சிந்தனை வகுப்பு எடுக்கும் முறை மிகவும் அற்புதமாக இருக்கிறது.

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேம்... தங்களின் விளக்கங்கள்❤❤❤❤

  • @kumareshbabu6992
    @kumareshbabu6992 8 หลายเดือนก่อน +1

    மேடம் வணக்கம். மிகவும் தெளிவாக புரியும்படி செல்கிறீர்கள். நன்றி. மிக மிக அருமை.

  • @samraj777sam5
    @samraj777sam5 ปีที่แล้ว

    குருப்யோ நமஹ. மிக அருமையான விளக்கத்தை மிக யதார்த்தமான தெளிவாக விளக்கினார். நன்றி அம்மா.

  • @gopinathr3010
    @gopinathr3010 ปีที่แล้ว +1

    குரு ஜி வணக்கம்
    அருமை அருமை அருமையான பதிவு
    நிதானமான பதிவு
    அனைவருக்கும் புரியும் பதிவு
    நன்றி

  • @Nselvaraju
    @Nselvaraju 8 หลายเดือนก่อน +1

    நற்பவி நற்பவி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Pattappanne
    @Pattappanne 6 หลายเดือนก่อน

    அன்பு சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் மிகவும் அழகாக நிறுத்தி நிதானமாக வகுப்பெடுப்பது மிகவும் அருமையாக உள்ளது அதை புண் சிரிப்போடு மனமார சொல்லித் தருவதற்கு நன்றி உங்களுடைய பயணம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sudhamuraleedaran5900
    @sudhamuraleedaran5900 ปีที่แล้ว

    நான்இம்பொழுது தான்கேட்டேன் நன்றாக உள்ளது சகோதரி .🙏🙏

  • @divyasarma8085
    @divyasarma8085 4 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள்.மிக்க நன்றி.ஜோதிடம் தெரியாதவர்களுக்கூட புரியும்படி சிரித்த முகத்துடன் பேசுவது மனதிற்கு இனிமையாக இருக்கிறது.தங்கள் ஜி மெயில் அட்ரஸோ அல்லது தொலைபேசி எண்ணோ கிடைத்தால் உங்களை தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறென்.வணக்கம்.

  • @senthilkumarrbe
    @senthilkumarrbe 4 ปีที่แล้ว +4

    Good Explanation. Something different from other Astrology System.. Thanks to ALP..

  • @anandnadar2517
    @anandnadar2517 2 หลายเดือนก่อน

    அம்மா ALP= துல்லியம், எளிமை. அருமை

  • @thangamgannesh3077
    @thangamgannesh3077 4 หลายเดือนก่อน

    குரு சரணம் அம்மா. மிக தெளிவான விளக்கம். நன்றி அம்மா.❤

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 11 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉அழகாக. தெளிவாக. பலன். நன்றி குரு

  • @mathuramanokaran7860
    @mathuramanokaran7860 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தங்களால் செய்யப்பட்ட ஜாதக ஆய்வு ஏஎல்பி முறை சிறப்பு நன்றாக புரிகிறது
    வாழ்த்துகள் மேடம்

  • @palaniappaniyyappan9250
    @palaniappaniyyappan9250 4 ปีที่แล้ว +5

    Thank you madam, தெளிவாக புரியும்படி class எடுக்கிறீர்கள்

  • @santhisanthi3050
    @santhisanthi3050 6 หลายเดือนก่อน

    நன்றாக புரிகிறது.ரொம்பநன்றி மேடம்.❤🙏

  • @krishnaaar5448
    @krishnaaar5448 ปีที่แล้ว

    Slowly and nicely explained
    You could have explained neecha-banga- yogam and neecha-banga-raaja yogam better because I am new to astrology
    I am now learning ALP first time
    Very nice video thank you Shri Guru🙏

  • @rameshchithra8907
    @rameshchithra8907 ปีที่แล้ว

    நன்றி அம்மா... குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @dr.senthilindian3449
    @dr.senthilindian3449 ปีที่แล้ว +1

    Super madam 🙏🙏🙏 Learnt today during Brahma Muhurtham 🙏

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi 4 หลายเดือนก่อน +1

    Vanakkam Shanthi Madam. Excellent Explanation About Akshaya Lagna Paddhati & You Have A Very Good Teacher In You.
    Also Madam I Don't Know About Your Horoscope But In Your Horoscope Budhan & Guru Will Be Strong.
    God Bless All.

  • @s.k.sampath3712
    @s.k.sampath3712 4 ปีที่แล้ว +5

    You are a very thoughtful teacher. Thank you so much

    • @venkatsubru2488
      @venkatsubru2488 3 ปีที่แล้ว

      கடன் பிரச்சனை

    • @venkatsubru2488
      @venkatsubru2488 3 ปีที่แล้ว

      புரிகிறது..மிகவும் நன்று

    • @venkatsubru2488
      @venkatsubru2488 3 ปีที่แล้ว

      super !!நன்றி

    • @venkatsubru2488
      @venkatsubru2488 3 ปีที่แล้ว

      அஸ்ட்ரோ வெங்கட் மல்லூர் சேலம்!!!!ALP method Super sir ...நான் எதிர்பார்க்கவில்லை!!அருமை

  • @parthibanv797
    @parthibanv797 ปีที่แล้ว

    நன்றி நன்றி குருவே நன்றி

  • @s.k.sampath3712
    @s.k.sampath3712 4 ปีที่แล้ว +2

    Excellent coaching and very systematic. Very very happy about the way you explain

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 2 ปีที่แล้ว +1

      Beautiful explanation . Vazhga valamudan ! Nandri
      ! Vanakkam

  • @elamparathi463
    @elamparathi463 ปีที่แล้ว

    நன்றி மிகவு‌ம் தெளிவான விளக்கம்.

  • @trsarathi
    @trsarathi ปีที่แล้ว

    அருமை குருஜி. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏

  • @ManoranjithamK-d7k
    @ManoranjithamK-d7k ปีที่แล้ว

    Hallo madam good morning. Your class is very wonderful. I like very much. Alp jothidam is very miracle wonderful and marvellous. Thankyou very much for you your class and podhudamai moorthy ayya. Lot of thanks. Mano k.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว +1

    Thanks Mdm Shanthidevi Rajeshkumar, your Class was very good and interesting, keep it up Madam, May God Bless You and your loving family 👪

  • @sundaresanthiagarajan1798
    @sundaresanthiagarajan1798 6 หลายเดือนก่อน

    vazhgavalamudan.nice,simple to the point explanation.🙏

  • @PC-ot4rh
    @PC-ot4rh ปีที่แล้ว +1

    சிறப்பு நன்றி நன்றி

  • @urshoneymani
    @urshoneymani 6 หลายเดือนก่อน

    Thanks for the explanation. Thanks Mam🙏

  • @bharathisivasankaran3338
    @bharathisivasankaran3338 6 หลายเดือนก่อน

    நன்றாக புரிகிறது மேடம்

  • @mohanamaruthappan8648
    @mohanamaruthappan8648 5 หลายเดือนก่อน

    Nalla கேக்குது மேடம் நன்றி

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 ปีที่แล้ว +3

    2006 லேயே நான் எனது உயிர் ராசி கட்டத்தில் எங்கு பயணிக்கிறது. அது ஜனன ஜாதகத்திற்கும் கோட்சாரத்திற்கும் எவ்வாறு பலனளிக்கும் என்று தோராயமாக கணித்தேன். கூடவே, சுய பிரசன்னம் போட்டும் இணைத்தால் மூன்றின் பலனும் ஓரளவிற்கு ஒத்துபோகும். இதுக்கு இப்ப பெயர் ALP. சூப்பர். வாழ்த்துகள். சரியாக இதைப்பற்றி ஐந்து நாட்களாக விடியோக்கள் பார்க்கிறேன். பொதுவுடைமூர்த்திக்கும் வாழ்த்துகள். நான் கடந்த 21 வருடமாக ஜோதிடத்தை கவனித்து வருபவன். 22/07/1968 - 11:20 am - Arakkonam. இது என் பிறந்த விவரம். என்னைப்பற்றி நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

    • @Learner5555
      @Learner5555 3 ปีที่แล้ว

      Ur phone number pls...im interested

    • @alexr979
      @alexr979 2 ปีที่แล้ว

      எனக்கும் கணித்து சொல்லுங்கள்

  • @muruganknmg8621
    @muruganknmg8621 2 ปีที่แล้ว

    Super super madam and excellent speech. God bless you

  • @vasudevanastrologer2721
    @vasudevanastrologer2721 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் சகோதரி சூப்பர் அருமை அருமை மேலும் எங்களுக்கு தெரியாது புதினத்தை தெரியபடுத்த வேண்டும் நன்றி

  • @கரூவூரார்சிவம்கார்த்திகேயன்

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் செய்வீர் 🎉🎉🎉

  • @karthikastroppm6273
    @karthikastroppm6273 4 ปีที่แล้ว +4

    மிக தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அக்கா...மிக்க நன்றி

  • @பாலாவின்பாலகன்
    @பாலாவின்பாலகன் 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான தொகுப்பு

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 2 ปีที่แล้ว +1

    Best teacher.best wishes

  • @lakshimikarthikeyan4859
    @lakshimikarthikeyan4859 8 หลายเดือนก่อน

    Best teacher best guru Guru vallaka guruva tunai

  • @trnagesha5227
    @trnagesha5227 4 หลายเดือนก่อน

    Thank you ma'am

  • @N.pandianN.pandian-hw6kr
    @N.pandianN.pandian-hw6kr ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்

  • @palmresearch6550
    @palmresearch6550 ปีที่แล้ว

    Miga அருமை madam. You have shared your knowledge very generously. Thank you.

  • @S.Renuka414
    @S.Renuka414 ปีที่แล้ว

    Arputhamana villakkam, nandri mam.👍

  • @kumar6191
    @kumar6191 ปีที่แล้ว

    அருமையான ஜாதக ஆய்வு.
    S குமார்

  • @harshavardhan-n7u
    @harshavardhan-n7u 7 หลายเดือนก่อน

    Super explanation mam 🎉🎉🎉

  • @krishkane
    @krishkane ปีที่แล้ว

    (Manoj 2311). Excellent mam. Thank you வாக்குயோகி Pothuvudaimooorthy sir and ALP team

  • @DD-wz3qr
    @DD-wz3qr 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். பயங்கரமாக இருக்கிறத

  • @Venkatesh_J
    @Venkatesh_J 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா நீங்கள் மிகவு‌ம் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் தருகிறீர்கள்.Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அக்கா எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அக்கா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அக்கா...மிக்க நன்றி

  • @manoharanharan7796
    @manoharanharan7796 ปีที่แล้ว

    Very excellent prediciton

  • @Sekar-z6r
    @Sekar-z6r ปีที่แล้ว

    Very excellent explanation madam

  • @ganeshangg501
    @ganeshangg501 ปีที่แล้ว

    Super mam alp is best பலன்

  • @ALPNadiya.N
    @ALPNadiya.N ปีที่แล้ว

    Thanks mam..got to know of detailed analysis...

  • @parameswaransivagnanam2154
    @parameswaransivagnanam2154 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். இதற்கண்டான புத்தகங்கள் பாகம்1,2 எங்கு கிடைக்கும். எந்த பதிப்பகத்தில் கிடைக்கும்.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +1

    Madam you have explanation is good. I have doubt. In ALP dasa bukthi velai seiyaadha? Pl clarify

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 ปีที่แล้ว

    Fantastic explanation madam. Full-period analysis is super. I am a present student of the Alp class My name is Sundari, need to analyse my grand son horoscope with your help, he has born on 16th April 2000 in Las Angeles USA
    நன்றி

  • @ramarao331
    @ramarao331 9 หลายเดือนก่อน

    Oneofgoodbid andaudio thankuforgoodwork

  • @anbazhagana3551
    @anbazhagana3551 ปีที่แล้ว

    God bless you and your family members

  • @akshyaabishek2865
    @akshyaabishek2865 ปีที่แล้ว

    Extraordinary explanation mam

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว

    அருமையோஅருமை

  • @sriramjanarthanan912
    @sriramjanarthanan912 4 ปีที่แล้ว +1

    Different analysis Sir
    Thanks for presenting

  • @rajaparkunan
    @rajaparkunan 6 หลายเดือนก่อน

    ஏ எல் பி மிக அருமை மேடம்

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 5 หลายเดือนก่อน

    Super super sister 👍👋🙏

  • @பாலாவின்பாலகன்
    @பாலாவின்பாலகன் 2 ปีที่แล้ว

    ஆன்லைன் தொகுப்பே நல்ல புரிதலை தருகிறது

  • @rmsamy8290
    @rmsamy8290 ปีที่แล้ว

    புரிதல் நன்றாக உள்ளது மேடம்
    முனிசாமி,கோவை.

  • @pushpasrees3924
    @pushpasrees3924 ปีที่แล้ว

    SIVAGURUNATHAN
    Thanks mam

  • @jeevanandammohankumar826
    @jeevanandammohankumar826 ปีที่แล้ว

    Good explanation 🙏🙏

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 4 ปีที่แล้ว

    Advt nandraga irukku, nandraga kekkaradu. Neenga pesaradu feeble for furst ten minutes.

  • @mathuramanokaran7860
    @mathuramanokaran7860 2 ปีที่แล้ว

    இலங்கையில் இருந்து மனோகரன் அருமையான விளக்கம்

  • @charumathiravichandran522
    @charumathiravichandran522 3 ปีที่แล้ว

    Ur explanation is too good awesome

  • @gurunathan8343
    @gurunathan8343 ปีที่แล้ว

    Thanks man sivagurunathan oct batch

  • @birundhav9479
    @birundhav9479 7 หลายเดือนก่อน

    Thank you madam

  • @sasikala.u3008
    @sasikala.u3008 2 ปีที่แล้ว +1

    Support supper🙏🙏🙏

  • @parthipanp3213
    @parthipanp3213 ปีที่แล้ว

    வணக்கம் alp
    பொதுவுடை மூர்த்தி ஐயா
    புதிதாக அறிமுகம் ஆகிய நண்பர் மூலம் அவரது நண்பருக்கு தொழில் செய்வதற்கு எனது பிராப்பர்ட்டியை பேங்கில் வைத்து கடன் வாங்கி கொடுத்து அவர் திருப்பி செலுத்த முடியாத நிலைக்குச் சென்றது என்னை மிகவும்அழுத்தத்துடன் ஆழ்ந்து யோசிக்க வைத்தது மேலும் ஜாதகம் பார்ப்பதை நம்ப மாட்டேன் அப்படி இருந்தும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ள ஜாதகம் மூலம் தெரிந்து கொள்ள மனைவி கொடுத்த ஆலோசனையின் படி நண்பரின் முயற்சியில் ஜாதகம் பார்த்து பதில் சொல்ல கட்டம் போட்டு கணித்து பதில் சொல்வதை பார்த்து வியந்து அதைப் பற்றிய ஆராய்ச்சியில் ALP ஜோதிட முறையை திரு ராஜேஷ் ஐயா அவர்கள் வீடியோமூலம் தெரிந்து கொண்டுஅணுகி இன்று பலன் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் மேலும் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்காரக்கூடிய மாணவன் நான் இன்று பதில் சொல்ல வளர்ந்து இருப்பது என்னை நானே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உள்ளது நல்லது நன்றி பார்த்திபன் 7708751759ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Very clear explanation video mam.

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 10 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம் தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வண்டி ஓடி இருக்கும் என்றால் எப்படி ஓடி இருக்கும் என்று சொன்னால் தான் தெரியும்

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 ปีที่แล้ว

    சவுண்டு சரியாக இருக்கிறது நன்றி சரி செய்தவகையில்

  • @gangaganga-j7j
    @gangaganga-j7j 7 หลายเดือนก่อน

    Very nice class

  • @kamatchimurthi6592
    @kamatchimurthi6592 4 ปีที่แล้ว

    Super very good explanation we can understand.tku

  • @madannag8241
    @madannag8241 2 ปีที่แล้ว

    Very nice explaination.....

  • @johnrose8549
    @johnrose8549 ปีที่แล้ว

    Yes, now audible!

  • @venkatravi6026
    @venkatravi6026 ปีที่แล้ว

    Very Very Super Super
    👌👌👌👌👌👏👏👏

  • @senthilvelanayyavoo5136
    @senthilvelanayyavoo5136 2 ปีที่แล้ว

    Good teaching...

  • @vilvaraam
    @vilvaraam ปีที่แล้ว

    சூப்பர் 🙏🙏

  • @pthangaraj511
    @pthangaraj511 ปีที่แล้ว

    Good ,mam . Really appreciate. Pl reply me for 21/4/43 kumbalagnam swathi natchathram. What is the present ALP lagnam

  • @rajasekaran4180
    @rajasekaran4180 6 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம்...

  • @radhakrishnanpr3872
    @radhakrishnanpr3872 2 ปีที่แล้ว

    SHANTHI DEVIMMA..SOOOPER VILAKKAM..I KNOW KP JOTHIDAM AND PAARAMBARYAM ALSO...BUT IT IS DEFFERENT ..ACCURITA SEYAL PADUTHU ..NAA INDHA ALP ASTROVAI
    100% OK..NALLA IRUKKU ..ORU VARUDAM ONE MONTH 10 NAAL..SOOOPER MDDAM

  • @rajaraam4028
    @rajaraam4028 4 ปีที่แล้ว +3

    நல்லாவே கேக்குது அருமையா இருக்குது நீங்க தொடர்ந்து பேசுங்க