அருமையான அற்புதமான பேச்சு தம்பி விஜய் படங்களைப் பார்த்து ரசித்துள்ளேன் ஆனால் அருமையான எளிமையான பேச்சைப் பார்த்து இப்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துகிறேன்
எனக்கு வயது 60. விஜய் ரசிகன் கூட இல்லை. ஆனால், விஜய் பேசியதை கேட்டப்போது மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது. ஒரு மாற்றம் வரட்டுமே. Y not? வா விஜய் வா.😊 என் ஓட்டு உனக்கு தான். 👍🏻
சிறப்பான பேச்சு நான் எதிர்பார்க்கவே இல்லை இதுநாள் வரையில் ஒரு பொதுவான ஆளாக சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைக் கண்டு கொதித்துப் போய் இருக்கிறேன் நான் எதிர்பார்த்த சிந்தனையோடு சிறப்பான பேச்சு பேசியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வெற்றிக் கழகத்தின் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 🎉
Vijay left his cinema career for the people....He can make big changes in the Tamil Nadu society....He values equality....If you vote for him, you will get the most successful and trustful leader❤❤❤❤
நன்றாக சிந்தித்து நீண்ட காலமாக திட்டமிட்டு பயிற்சி செய்து வந்திருக்கிறார், இல்லை என்றால் இவ்வாறு வெறும் மனனம் செய்து மட்டுமே பேச முடியாது. தமிழும் ஆங்கிலமும் நன்றாக பேசுகிறார். இந்தியும் தெரிந்து வைத்து இருந்தார் என்றால், இவரின் ஆளுமை அரசியலில் ஒரு நல்ல மாற்றமாக இருக்கும், ஏனென்றால் இவர் திறமையானவர் மட்டுமல்ல நல்ல கடின உழைப்பாளி என்பது இவர் வெற்றி மற்றும் வளர்ச்சி மூலம் பல காலமாக அனைவரும் அறிந்ததே. இவருக்கு இனி தேவையானது மக்களின் கைவிடாத நேர்மையான ஆதரவும் ஆசிர்வாதங்களுமே.
சூப்பர் தலைவர் விஜய் அண்ணா சிறப்பாக பேசினார் மிகவும் அருமையாக இருக்கிறது விஜய் அண்ணா பேச்சு ❤❤❤❤😇😇😇😍😍😍😍😍😍🥰🥰🥰😂😂😂🎉🎉🎉😊😊😊💙💙😘💘💘💘🌹🌹🌹🌹🌹♥️♥️💞💞❣️❣️👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨 லவ் யூ விஜய் அண்ணா
Politicians are afraid of Vijay’s mass support….Some political changes should come to Tamilnadu…let’s us give chance to Young person…let it be Mr.Vijay….👍
Your sister and supporter from USA ! Anna waiting for the changes 🎉❤🎉 awesome speech! Goosebumps moment through out 45 minutes ! “Yettra thazhvattra kalvi mattrum velai vaippu “ andha konlgai yanna ungalukkaga support pannanonu ninaukkavaikkathu! Andha yendum elladhanaladha luckcha kanakkana peru! Sondhangalaum naataiyum vittutu velinattuku vandhu padikkurom velai seigirim. I’m earning $8000 dollars per month even I studied in government school. Even I’m earning money, I’m missing everything in my life. I hope in the future! Everything we will get it in Tamil Nadu. Salute for the bold decision. ❤
Have always been a very harsh critic of Vijay’s acting but after watching this speech I think I have become a genuine well wisher and supporter for his political journey. All the very best Anna! Keep rocking’we are waiting’ for a new leadership to empower and take TN in a new direction ❤🫡👍🏽
இந்தியா ல டாப் செலரி வாங்குற ஆக்டர் நா நீ ஆனா சினிமா வேணாம் னு வந்தோன விழுந்துட்டேன் இல்லனா யோசிக்க கூட மாட்டேன் நீ நல்லாரு நல்லா பண்ணு love u❤️❤️❤️❤️❤️ பட் நீ சூப்பர்
எல்லா அரசியல் தலைவரும் தோற்றார்கள் இந்த பேச்சில் நடைமுறைபடுத்த வேண்டும் நாடு வளபெறவும் நலபெறவும் வாழ்த்துகிறேன் விஜயகாந்த் மாதிரி போய் தலைவர் என்று நம்பி தன்னை பலியாக்கிவிட்பார் எனவே எப்பொழுதும் தனித்தே சிந்தித்து செயல்பட்டு வெற்றி கொடி நாட்டி நாட்டிற்கு நல்லதை செய்யவேண்டும் வாழ்த்துகிறேன் வெற்றி நமதே நாளை நமதே நாட்டு மக்களும் நமதே வாழ
AMAZING MAANADU❤❤❤BESTEST WISHES FOR THE FANTABULOUS VIJAY THE GREAT STAR....GOD BLESS YOU, FOR ALL YOUR WISHES COME TRUE🎉🎉🎉Takecare of health... GOODSTART omshanthi
Truthful people are so small number bro vijai. I only pray for your success. I sincerely hope Tamil Nadu gets a new blood in the way it is governed. Otherwise the exhordous of good people will keep happening.
என் அண்ணன் தம்பி உங்கள் அண்ணன் தம்பி என்மக்கள் நம் மக்கள் நாம் தமிழர் மக்கள் கொடுத்த பணம் மட்டும்தான் எல்லோரிடமும் உங்களை சேர்த்து நண்பா உங்கள் படத்தை பார்க்க நாங்கள் எல்லோரும் சரியாக தூங்கவில்லை புரோ எங்கள் உழைப்பு எங்கள் தூக்கம் நாங்கள் கடந்து போன நாட்கள் வருடங்கள் ஏன் எங்கள் படிப்பு எல்லாம் போச்சு நீங்கள் எங்களுக்கு உங்களை அழைக்கும் தளபதி என்று சொல்லும் நாம் நம் மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் புரோ நண்பா உங்களை பெத்தெடுத்த தாயை கேளுங்க நம் தாய் பதில் என்ன தாய்க்கும் இதில் பங்கு உண்டு உங்களை படைத்ததே தாய்தான் நண்பா நாம் அனைவரும் ஒன்று கூடி நம் மக்களுக்கு நாம் தமிழர் நாம் எல்லோரும் ஒன்று தான் என்று இணைய வேண்டும் ❤️ 💕
Anna edhavadhu seinga anna congratulations 🎉 avvalavu pengaloda life um poguthu 😢drinks ndra per la daily kodumai anubavikkrom 🙏🏻vera valiye theriyama erundha engaluku nenga oru new yr konduvaruvinganu namburom 💯
சிறப்பான பேச்சு. வருக வருக. நாங்களும் உங்களை நம்புகிறோம். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் பண்றாங்க. உங்களால் சில மாற்றங்கள் வரும் என்று நம்புகிறோம்.
புதுமையை வரவேற்போம்..😊 தமிழக வெற்றிக் கழகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..💖💐 நாடும் நாமும் வளம் பெற, உண்மையுடன் அவரவர் பணி செய்வோம். மக்களாகிய நாமும், நாட்டை ஆளும் அவர்களும்..🤗 நம்மைப் போன்று பிறரையும் நேசிப்போம், நம் வீட்டைப் போலவே நாட்டையும் பேணுவோம்...🇮🇳🫡
வணக்கம் நீங்கள் பேசுவதை கேட்டால் சிவகாசி படத்தில் கேட்டதை போல உள்ளது மக்கள் தொண்டு தான் முதலில் எனது வயது 52 ஆரம்ப காலங்களில் இருந்தே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் மற்றும் வானொலி செய்தி கேட்டடு வளர்ந்தவள் அரசியல் மற்றும் பொதுவுடைமை பற்றி சிறிது தெரியும் வரும் காலங்களில் உங்கள் பங்களிப்பு தமிழ்நாட்டில் எப்படி , எவ்வாறு நடைபெறப்போகிறது என்பதை வரும் காலங்களில் பார்ப்போம் சாதி மதம் தான் அரசியலில் முதன்மை பெறுகிறது பெருந்தலைவரைப்போல நேர்மையான ஆட்சி தருவோம் என் கூறலாம் ஆனால் மேடையை பார்த்தல் அவ்வாறு தோன்றவில்லை தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாய மக்களின் பிரதிநிதியாகவே பின்னால் உள்ள தலைவர் படங்கள் தெரிகிறது கோடம்பாக்கம் முதல் கோட்டை என்பது அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் நிலைப்பாடு ஊழல் திரு விஜய் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக தூங்கி கொண்டு இருந்தீர்களா இப்போதுதான் விழித்துக்கொண்டீர்ளா? மொழிவாரி மாநிலங்களாக பிரிந்து தான் ஒன்றுபட்ட இந்திய துணைக்கண்டம் உள்ளது வளரும் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டால் இது தமிழ் மொழி தானா என்று யோசனை செய்யாதா தயவுசெய்து ஒரு ஐந்து நிமிடமாவது தமிழில் பேசக்கூடாதா? திரு விஜய் அவர்களே மத்திய அரசின் வரலாறு காணாத விலை உயர்வால் ( எரிவாயு, பெட்ரோல், மருந்து மற்றும் தங்கம்) ஏழை மக்கள் துயர் படுவதை இவ்வளவு நாளும் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தீர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை கிராமப்புற ஏழைக் தாய்மார்கள் தனது மகளின் திருமணத்திற்கு தங்கம் வாங்க முடியாமல் தவிப்பது மத்திய அரசு தான் காரணம் ஏழை மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி கிடையாது ஆனால் பெரும் பண முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி ( அ) வெளி நாடு தப்பி ஓட்டம் இதைப்பற்றி நீங்கள் பேசவே இல்லையே ஏன் என்று தெரியவில்லை நன்றி
Yes sir... Neengal sariyaga kteergal bt avaru yarukum puriyatha language la Pesala... Elarukum help Panama enga poneenganu kteenga... Help pana oru thadamum athigaramum, thalaimaiyum venum antha help nirantharama kidaika... Na periya fan ila avaruku bt he is sensible in his speech...
All the very best Mr. Vijay for your political career and social service through politics.... Love and Support from Pawan Kalyan Fans... Jai Janasena ❤️🤍
I am in UK. When there is election I will come and vote for Thalapathy 🎉
2026
அருமையான அற்புதமான பேச்சு தம்பி விஜய் படங்களைப் பார்த்து ரசித்துள்ளேன் ஆனால் அருமையான எளிமையான பேச்சைப் பார்த்து இப்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துகிறேன்
எனக்கு வயது 60. விஜய் ரசிகன் கூட இல்லை. ஆனால், விஜய் பேசியதை கேட்டப்போது மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது. ஒரு மாற்றம் வரட்டுமே. Y not? வா விஜய் வா.😊
என் ஓட்டு உனக்கு தான். 👍🏻
😮😂
😍❤
Vote podura vara uyira kaila pudichitu irunga thattha 😂
41:03 @@rajar1790
@@rajar17900❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤0 ll
வருக வருக விஜய், உனக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் 💐🌷😊
விஜய் sir மூலமாக நல்ல அரசியல் அமையவேண்டும். Congratulations. I'm Banu from Covai
Thanks
🎉
@@marimuthu-wo1yv 👍
😊😊
சிறப்பான பேச்சு நான் எதிர்பார்க்கவே இல்லை இதுநாள் வரையில் ஒரு பொதுவான ஆளாக சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைக் கண்டு கொதித்துப் போய் இருக்கிறேன் நான் எதிர்பார்த்த சிந்தனையோடு சிறப்பான பேச்சு பேசியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வெற்றிக் கழகத்தின் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 🎉
th-cam.com/video/u3YL3ccLV-c/w-d-xo.htmlsi=cL4HTATqd8fTthx2
Vijay left his cinema career for the people....He can make big changes in the Tamil Nadu society....He values equality....If you vote for him, you will get the most successful and trustful leader❤❤❤❤
நன்றாக சிந்தித்து நீண்ட காலமாக திட்டமிட்டு பயிற்சி செய்து வந்திருக்கிறார், இல்லை என்றால் இவ்வாறு வெறும் மனனம் செய்து மட்டுமே பேச முடியாது. தமிழும் ஆங்கிலமும் நன்றாக பேசுகிறார். இந்தியும் தெரிந்து வைத்து இருந்தார் என்றால், இவரின் ஆளுமை அரசியலில் ஒரு நல்ல மாற்றமாக இருக்கும், ஏனென்றால் இவர் திறமையானவர் மட்டுமல்ல நல்ல கடின உழைப்பாளி என்பது இவர் வெற்றி மற்றும் வளர்ச்சி மூலம் பல காலமாக அனைவரும் அறிந்ததே. இவருக்கு இனி தேவையானது மக்களின் கைவிடாத நேர்மையான ஆதரவும் ஆசிர்வாதங்களுமே.
சேரனுக்கு வில் கொடி, சோழனுக்கு புலி கொடி,பாண்டியனுக்கு மீன் கொடி, எங்கள் அண்ணன் விஜய்க்கு எப்போதும் வெற்றி கொடி தான்.🇪🇸🇪🇦🇪🇦🔥🔥🔥🔥
Super pa
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தமாரி பேச்சை கேட்கறம். 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
என் தலைவனை நேருக்கு நேர் சந்தித்த நாள் (27-10-2024) என் வாழ்நாளில் மறக்கப்படாத நாள் ❤
Vazhthukkal Anna my first vote 2026
Tvk
தளபதி விஜய் தம்பி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹🌹🤝🤝🤝🤝🤝♥️♥️♥️♥️
Vote for vijay... From bengaluru
விஜய் மனதில் உள்ள அணைத்து வலியை சொல்லிவிட்டார் 👌🏻👌🏻👌🏻👌🏻
TVK(தமிழக வெற்றிக் கழகம்)❤❤❤❤❤ TVK ( தளபதி விஜய் கட்சி) ❤❤❤❤❤❤
Intha koottam pothuma innum konjam venuma yeppa ithai parkkum pothum manasukku romba santhasama irukku ❤❤❤❤ kandippa Vijay bro jeikkanum ...puthiya aatchi malarattum 2026 ❤❤❤❤❤ semma speech vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 my vote for Vijay ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
செம்ம னா செம்ம னா செம்ம னா செம்ம னா செம்ம னா செம்ம னா செம்ம னா செம்ம னா நீ.......
இனியாவது நல்ல தலைவனை தேர்ந்த எடுப்போம் என்னோட
ஓட்டுவிஜய்க்குதான்வெற்றிபெறவாழ்த்துகள்நண்பா👍🏿👍🏿👍🏿
Im from Malaysia
Talapathy left the cinema that give him money and come to serve people... Really Raspect him More now. ❤️
He is fraud
தமிழகத்தையும் தமிழர்களையும் ஆள்வதற்கு நடிக்க தெரிந்திருக்க வேண்டும்.என்று உணர்த்துகிறது விஜய்க்கு கூடிய கூட்டம்
He definitely will be one of best prestige leader, vijayakanth sir will bless him
May Vijay sir will achieve
அண்ணா நீங்க கண்டிப்பா வருவீங்க மாற்றம் தேவை வாழ்த்துக்கள் அண்ணா 💐🤝
இவர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கிவில்லை
Onum perusa pesirlanga.. natula evlo problem iruku..adha pathi edhuvumey inu pesla
.just audio launch patha mari dhan irunchu... Mattram vendum endral.seeman ku podunga....
என்றும் தளபதி விஜய் 👑💫✨
எங்க குடும்ப ஓட்டு இவருக்கு தான் ❤❤❤❤
Wow ufffffffff power, postive enarge annan💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥🔥🦁🦁🦁🦁🦁🦁❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இருக்கும் பெயரை கெடுக்காமல் இருந்தால் நல்லது.............👍👍👍
Araciyialil utchathai ethucirgal anna 🎉🎉❤ love you vijay bro. Semma super speach, arbhudhamana varthaigal anna ..
சூப்பர் தலைவர் விஜய் அண்ணா சிறப்பாக பேசினார் மிகவும் அருமையாக இருக்கிறது விஜய் அண்ணா பேச்சு ❤❤❤❤😇😇😇😍😍😍😍😍😍🥰🥰🥰😂😂😂🎉🎉🎉😊😊😊💙💙😘💘💘💘🌹🌹🌹🌹🌹♥️♥️💞💞❣️❣️👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨 லவ் யூ விஜய் அண்ணா
Vijay Vazgha valamudan, Our votes for you.
Politicians are afraid of Vijay’s mass support….Some political changes should come to Tamilnadu…let’s us give chance to Young person…let it be Mr.Vijay….👍
🎉anbu
Love from madhyapradesh ❤❤
அய்யா நீ🎉 வருவீங்க நா கேரன்டி என் வாக்கு தருமர் வாக்கு நீங்க 2026 சி எம் என்னுடடைய பிக் சலியூட் சார்ர❤ ❤❤
எல்லாம் மாறும், மாற்றம் வேண்டும்
அண்ணா
Your sister and supporter from USA ! Anna waiting for the changes 🎉❤🎉 awesome speech! Goosebumps moment through out 45 minutes ! “Yettra thazhvattra kalvi mattrum velai vaippu “ andha konlgai yanna ungalukkaga support pannanonu ninaukkavaikkathu! Andha yendum elladhanaladha luckcha kanakkana peru! Sondhangalaum naataiyum vittutu velinattuku vandhu padikkurom velai seigirim. I’m earning $8000 dollars per month even I studied in government school. Even I’m earning money, I’m missing everything in my life. I hope in the future! Everything we will get it in Tamil Nadu. Salute for the bold decision. ❤
வேற லெவல் தலைவா
Anna Varar Vazli viduuuu🔥💥💥💥
வருங்கால முதல்வர் விஐய் மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
புரட்சி தலை வருக்கு பின் தளபதி தான்தமிழ்நாடுஇவர் பக்கம்
Have always been a very harsh critic of Vijay’s acting but after watching this speech I think I have become a genuine well wisher and supporter for his political journey.
All the very best Anna! Keep rocking’we are waiting’ for a new leadership to empower and take TN in a new direction ❤🫡👍🏽
🇱🇰💚❤️💙🇮🇳
Love from Srilanka.
அரசியல் ஊக்கு வர நினைப்பவன் மக்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டு இருக்க வேண்டும்
Fabulous.....
மாஸ் என்ட்ரி
வாழ்த்துக்கள் விஜய் நண்பா 🤙👍🌷💐❤❤
Dubaila eruinthu vara mutiyuama pakuren 2026 annanuiiku vote 🎉🎉🎉🎉
Itha paarunga thana varuveenga th-cam.com/video/u3YL3ccLV-c/w-d-xo.htmlsi=cL4HTATqd8fTthx2
Vote for Vijay . From Singapore
Vijay can't pay proper Income Tax to government,
I-e. the important car matter,
He was a joker in t.n. politics.
@@salahuddinismail4568first you must know the proper news about that...
Sari Alugathiga Broo😅@@salahuddinismail4568
@@ChandraaK218inum katharuka Broo😅
@@salahuddinismail4568 no judgement he is coming .....
❤💯... சேவைகள் தொடரட்டும் 💯... Vijay... Anna....
Supperfine. Sspeakthambi
Vijai. Valthukkal. Valgavalamudan
❤❤❤🎉🎉🎉❤❤❤
Thirayilum theruvilum thalapathy is 🧨💥🔥
Iam from kerala but vote for him guys
Because he is not for money here
That’s sure❤
உனக்கு எப்டிடா தமிழ்நாட்ல ஓட்டு இருக்கும்...?! ப்ளடி அரவேக்காட்டு தற்குறி பால்வாடி காக்கா தாயொலியே 😂😂😂
ha ha😂😂😂
@unnikuttan6489 first tell to ur people to not vote to bjb😂😅
@@gunasekar1535 bjp 😂😂😂😂
@@GKV963 😂😂😂😃
വിജയ് 🔆🌞✨
இந்தியா ல டாப் செலரி வாங்குற ஆக்டர் நா நீ ஆனா சினிமா வேணாம் னு வந்தோன விழுந்துட்டேன் இல்லனா யோசிக்க கூட மாட்டேன் நீ நல்லாரு நல்லா பண்ணு love u❤️❤️❤️❤️❤️ பட் நீ சூப்பர்
❤❤❤❤❤❤ அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉
Best wishes, anna, thank you for the life-making ride, for everything you have done.
Keep up your temper Vijay. All the best. SATYAMEVA JAYATE.
I AM VOTE FOR VIJAY. FOR TVK VETTRI.
VIJAY AURU SUPAR CM FOR TAMIL NADU. VAZHGA VAZHGA. ❤️❤️❤️🎉🎉🎉🎊🎊🎊🎊🥰🥰🥰🥳🥳🥳🥳🎊🎊🎊🎊🎊🎊🎊🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🥰🥰🥰🥰🥰🥰
Vaa thalaiva… vaa thalaiva ❤️⭐️
Super thalaiva❤❤❤
Enga aalu youth vote pudichalae poadhum🎉🎉🎉
Make it big n bring some change to India 🇮🇳 big expectations from you
Support for Vijay -from Malaysia
எல்லா அரசியல் தலைவரும் தோற்றார்கள்
இந்த பேச்சில்
நடைமுறைபடுத்த வேண்டும்
நாடு வளபெறவும் நலபெறவும் வாழ்த்துகிறேன்
விஜயகாந்த் மாதிரி போய் தலைவர் என்று நம்பி தன்னை பலியாக்கிவிட்பார்
எனவே எப்பொழுதும்
தனித்தே சிந்தித்து செயல்பட்டு
வெற்றி கொடி நாட்டி நாட்டிற்கு
நல்லதை செய்யவேண்டும்
வாழ்த்துகிறேன்
வெற்றி நமதே
நாளை நமதே
நாட்டு மக்களும் நமதே
வாழ
2026ல் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️💛🧡🧡
AMAZING MAANADU❤❤❤BESTEST WISHES FOR THE FANTABULOUS VIJAY THE GREAT STAR....GOD BLESS YOU, FOR ALL YOUR WISHES COME TRUE🎉🎉🎉Takecare of health... GOODSTART omshanthi
32 varudam unga payanamka valthukkal thank you panna allathikame dasavtharama namma kudava appome namma kudave irakka anna
Supper Vara Laval Thaliva ❤❤😊😊 We Are Wating For Your Entery😊
❤❤❤❤❤❤super thalaiva
தமிழ் நாட்ட காக்க வந்த தங்கம் யா நீ
తమిళనాడు లో కాబోయే cm విజయ్ ❤🙏🌹
வருங்கால தலைமுறைக்கு மிக சிறந்த தலைவன்❤❤❤ நண்பா
Truthful people are so small number bro vijai. I only pray for your success. I sincerely hope Tamil Nadu gets a new blood in the way it is governed. Otherwise the exhordous of good people will keep happening.
விஜய் சார் வாழ்த்துக்கள் s. Sachin anast appupattu
What a speech? Super super we are welcome
என் அண்ணன் தம்பி உங்கள் அண்ணன் தம்பி என்மக்கள் நம் மக்கள் நாம் தமிழர் மக்கள் கொடுத்த பணம் மட்டும்தான் எல்லோரிடமும் உங்களை சேர்த்து நண்பா உங்கள் படத்தை பார்க்க நாங்கள் எல்லோரும் சரியாக தூங்கவில்லை புரோ எங்கள் உழைப்பு எங்கள் தூக்கம் நாங்கள் கடந்து போன நாட்கள் வருடங்கள் ஏன் எங்கள் படிப்பு எல்லாம் போச்சு நீங்கள் எங்களுக்கு உங்களை அழைக்கும் தளபதி என்று சொல்லும் நாம் நம் மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் புரோ நண்பா உங்களை பெத்தெடுத்த தாயை கேளுங்க நம் தாய் பதில் என்ன தாய்க்கும் இதில் பங்கு உண்டு உங்களை படைத்ததே தாய்தான் நண்பா நாம் அனைவரும் ஒன்று கூடி நம் மக்களுக்கு நாம் தமிழர் நாம் எல்லோரும் ஒன்று தான் என்று இணைய வேண்டும் ❤️ 💕
Anna edhavadhu seinga anna congratulations 🎉 avvalavu pengaloda life um poguthu 😢drinks ndra per la daily kodumai anubavikkrom 🙏🏻vera valiye theriyama erundha engaluku nenga oru new yr konduvaruvinganu namburom 💯
th-cam.com/video/u3YL3ccLV-c/w-d-xo.htmlsi=cL4HTATqd8fTthx2
Speech uh theri🔥
வந்தவர்களில் எத்தனை பேருக்கு ஓட்டுரிமை உள்ளது? குழந்தைகளின் நாயகன் 🔥🔥🔥
Great speech forever
சிறப்பான பேச்சு. வருக வருக. நாங்களும் உங்களை நம்புகிறோம். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் பண்றாங்க. உங்களால் சில மாற்றங்கள் வரும் என்று நம்புகிறோம்.
புதுமையை வரவேற்போம்..😊 தமிழக வெற்றிக் கழகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..💖💐
நாடும் நாமும் வளம் பெற, உண்மையுடன் அவரவர் பணி செய்வோம். மக்களாகிய நாமும், நாட்டை ஆளும் அவர்களும்..🤗
நம்மைப் போன்று பிறரையும் நேசிப்போம், நம் வீட்டைப் போலவே நாட்டையும் பேணுவோம்...🇮🇳🫡
Thalapathy vera level speech very nice thalapathy
Happy to see Vijay sir jump into politics
அருமையான பேச்சு 😊
எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கு தளபதிய பாக்க முடியல அவர் ஸ்பீச் கேக்கவும் முடியல ❤
வணக்கம்
நீங்கள் பேசுவதை கேட்டால்
சிவகாசி படத்தில் கேட்டதை போல உள்ளது
மக்கள் தொண்டு தான் முதலில்
எனது வயது 52
ஆரம்ப காலங்களில் இருந்தே
செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் மற்றும் வானொலி செய்தி கேட்டடு வளர்ந்தவள்
அரசியல் மற்றும்
பொதுவுடைமை பற்றி சிறிது தெரியும்
வரும் காலங்களில் உங்கள்
பங்களிப்பு தமிழ்நாட்டில் எப்படி , எவ்வாறு நடைபெறப்போகிறது என்பதை வரும் காலங்களில் பார்ப்போம்
சாதி மதம் தான் அரசியலில்
முதன்மை பெறுகிறது
பெருந்தலைவரைப்போல
நேர்மையான ஆட்சி தருவோம்
என் கூறலாம்
ஆனால்
மேடையை பார்த்தல் அவ்வாறு தோன்றவில்லை
தமிழ்நாட்டில் பெரும்பான்மை
சமுதாய மக்களின் பிரதிநிதியாகவே பின்னால் உள்ள தலைவர் படங்கள்
தெரிகிறது
கோடம்பாக்கம் முதல் கோட்டை என்பது
அரசியலுக்கு வர நினைக்கும்
நடிகர்கள் நிலைப்பாடு
ஊழல்
திரு விஜய் அவர்கள்
இத்தனை ஆண்டுகளாக
தூங்கி கொண்டு இருந்தீர்களா
இப்போதுதான் விழித்துக்கொண்டீர்ளா?
மொழிவாரி மாநிலங்களாக
பிரிந்து தான்
ஒன்றுபட்ட இந்திய துணைக்கண்டம் உள்ளது
வளரும் குழந்தைகள்
உங்கள் பேச்சைக் கேட்டால்
இது தமிழ் மொழி தானா
என்று யோசனை செய்யாதா
தயவுசெய்து ஒரு ஐந்து நிமிடமாவது
தமிழில் பேசக்கூடாதா?
திரு விஜய் அவர்களே
மத்திய அரசின் வரலாறு காணாத விலை உயர்வால்
( எரிவாயு, பெட்ரோல், மருந்து மற்றும் தங்கம்)
ஏழை மக்கள் துயர் படுவதை
இவ்வளவு நாளும் ஏன்
வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தீர்கள்
ஏன் குரல் கொடுக்கவில்லை
கிராமப்புற ஏழைக் தாய்மார்கள் தனது மகளின்
திருமணத்திற்கு தங்கம் வாங்க முடியாமல் தவிப்பது
மத்திய அரசு தான் காரணம்
ஏழை மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி கிடையாது
ஆனால் பெரும் பண முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி ( அ)
வெளி நாடு தப்பி ஓட்டம்
இதைப்பற்றி நீங்கள் பேசவே இல்லையே ஏன் என்று தெரியவில்லை
நன்றி
Yes sir... Neengal sariyaga kteergal bt avaru yarukum puriyatha language la Pesala... Elarukum help Panama enga poneenganu kteenga... Help pana oru thadamum athigaramum, thalaimaiyum venum antha help nirantharama kidaika... Na periya fan ila avaruku bt he is sensible in his speech...
விஜய் அண்ணா அந்த வித்யா என்ற பேரோட எனக்கு ரொம்ப பிடிக்கும் தான்
நாளைய முதல்வரே ❤
th-cam.com/video/u3YL3ccLV-c/w-d-xo.htmlsi=cL4HTATqd8fTthx2
வருங்காலத்து முதலமைச்சர் விஜய் தான் இந்த சாத்வீக சமையல் அவருக்கு ஆதரவாக இருக்கும்
புதுமையை தேர்ந்தெடுப்போம் அரைத்த மாவைரைத்து புலித்துபோய்விட்டது
புதுமையான அரசியலை உருவாக்குவோம்
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா . மகிழ்வுடன் வரவேற்கிறோம்
Vera mathiri speech Anna 2026 la yaarunu kattanum DMK ku I am waiting Anna vachu seiyanum
WELL PREPARED FOR THIS SPEECH.HARD WORK FOR THIS SPEECH.
Mass pakka mass
Thalapathy 🎉🎉tvk
Im big fan of thalapathy.... My vote TVK 🎉
All the very best Mr. Vijay for your political career and social service through politics.... Love and Support from Pawan Kalyan Fans... Jai Janasena ❤️🤍
Semma Anna vangana vanakkamngana
Vijay, Vazgha valamudan. Vazgha valamudan Vazgha valamudan.
சூப்பர் பேச்சு அண்ணா
10 oda 11 nu pesninga adhu 💯 correct nga sir...mathanunu varavanga kuda 11 ah change aaidranga...padiparive ilatha makkaluku kuda elame theriuthu apdindrapa venune emathranganu therinjuma sila arasiyalvadhigal innum valarndhutu erukangaaa