Day by day my respect towards Vijay is increasing. Clearly shows he's reading a lot. Observing everyone, everything happening around. Knows what to speak, when to speak and how to speak which is very important. Looking forward to TVK in 2026 🎉♥️
அம்பேத்கர் விழாவில் அவரை பற்றி பேசவில்லை தலப்பதி. மாறாக தன் பட trailer போல் நடித்து ஆனந்த விகடன் அய்யர் ஜால்ராக்காக மணிப்பூர் கிருச்தவர்கள், உதயநிதி Red Giant ன் ஒட்டு மொத்த கட்டுப்பாடு, திமுக அரசு பற்றி, பட ரசிகர்கள் கூச்சல், இதையே பேச்சாக இருந்தது. கூர்ந்து கவனித்தால் பட ரசிகர்கள் விசில் அடித்து கொண்டு கத்தி கொண்டு இருந்தார்கள் கடைசி வரை, யாருக்கு நம் நாட்டு அறிஞர் அம்பேத்கர்க்கு இல்லை, சிகரெட், அருவா கத்தி தலப்பதிக்குதான். அம்பேத்கர்க்கு விசில் தேவையில்லை, அறிஞர் பெருமக்கள் கைத்தட்டல் மிக சிறந்தது.
@@Other-lv2jz Vijay talking is only script don't own talking so you r no emotions wait and see bro political is a not cinima political is a ocean don't forget bro
இளையதளபதி அவர்களுக்கு எங்க ஊரில் உள்ள 4000 வீடு குடும்பம் ஒட்டுமொத்த வாக்கும் எங்க அங்காளி பங்காளி வாக்குகள் என ஒட்டுமொத்த ஐம்பது ஆயிரம் வாக்குகள் நிச்சயமாக உண்டு என்பது தெரிவித்துக்கொள்கிறோம் தல ரசிகன் சார்பாக வாக்குகள் செலுத்துவோம்
Mr. Vijay is growing from strength to strength. To speak about Manipur is a direct attack on those who are trying to say, you are Bjp team. Wow!!! What a speech!!! Vijay is an unstoppable force.
விஜய் சீமான் 2. 0 ஜெராக்ஸ் காப்பி அரசியல் திமுக எதிர்ப்பு அரசியல். எந்தவித ஆக்கப்பூர்வமான மக்கள் நலன் சார்ந்த சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் இல்லை. இதுவும் பத்தோடு பதிணொன்று. அரசியல் கத்துக்குட்டி எல்கேஜி ஒன்றாம் வகுப்பு மாணவர் போல பேச்சு உள்ளது. எழுதி கொடுப்பதை வாசிக்கும் எந்திரத்தனமான அரசியல் தலைவர் ஆக பின் தங்கி விட்டார்
@@mr.patriot2501 அம்பேத்கார் குறித்து பேசியது சினிமா டயலாக். ரொம்ப நன்றாக பேசினார். ஆனால் பக்குவபட்ட அரசியல் விமர்சனங்கள் அவரிடம் வெளிப்படவில்லை. சீமான் கலைஞர் குடும்பம் குறித்து கடந்த பத்து ஆண்டுகள் பேசியதை விட இனி யாரும் கடுமையாக பேச முடியாது. நடிகர் விஜய்க்கு டெல்லி கொடுத்த செயல் திட்டம் திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் மற்ற இயக்கங்களை இழுத்து பலகீனப்படுத்தி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி ஆளுங்கட்சி திமுக கூட்டணி என மும்முனை போட்டியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமே.
@@vishnurajan4451 விஜய் பணக்கார பங்களா வீட்டில் வசதியான வாழ்க்கை ஆடம்பரமான சூழ்நிலையில் வளர்ந்தவர். ஏழை எளிய கீழ்த்தட்டு மக்கள் கஷ்டம் பிரச்சனை புரியாது
@nagak8855 Yetutha yetupula yelam panna mutiyathulanga. Karuthiyala yella katchilaium pala ottai undu. Kala nilavarathai mathanum , aalum katchi & yethir katchi kira (DMK & admk) regular ra irukuratha mathanum.. Vijay ya support panna niraiya balance akum. Tamil Congress & communism mota voice kutum. Etc
என் மனதில் இருக்கும் ஓர் கேள்வி எப்போதும் ஏழைகளுக்காகவே பேசும் முழு நேர கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அல்லது பிரேமலதா இவர்களில் யாராவது ஓருவரை அழைத்து இருக்கலாம்... எது எப்படியோ.. எப்போதும் .அமைதியாகவே இருக்கும் விஜய் மனதில் இவ்வளவு விஷயமா என்பதை நினைக்கும் போது பிரமிப்பா இருக்குது.. விஜய் அவர்களை பேச வைத்து எங்களை கேட்க வைத்த விகடன் குழு...மிகுந்த மகிழ்ச்சி .. வாழ்த்துக்கள் விஜய் அண்ணா ...
Vijay has proved that he is not only an actor but also an educated and historical importance of Indian constitution and lifestyle of Dr Ambedkar . Very very touching Mr Vijay your quotes. But Dr Ambedkar's overseas studies expenditure was taken care of BARODA MAHARAJA GEKWAD.
கடைசியா அண்ணன் திருமாவளவன் அவர்கள் எண்ணங்களையும் பேசிட்டார் தலைவர் 🎉❤ இந்த பேச்சு மற்றுமொரு சிறப்பான அரசியல் பேச்சு 🙏💥💥💥 வருங்கால தமிழக முதல்வரே விஜய் ❤💛❤️
Thappu pandravan ku udane makkal munnadi illa pathikkapattavargal munnadi kutravaali thandika pada vendum.... intha sattam amaluku varum nu Unga korikaila solli ottu kelunga anna, Neenga Jenmathuku CM tha❤... By Unga Tholan, Nanban Ulagaraj
Final puch vera level thalaiva ... Vote for TVK... What a maturity speech he has. I never expected the final one. Wowwwww ❤
மணிபூர் பற்றி பேசியது 👌👌👌
வேங்கைவயல் பற்றி பேசியது 👌🏼👌🏼👌🏼 இல்லையா
அருமை 🥺😢🥰
Day by day my respect towards Vijay is increasing. Clearly shows he's reading a lot. Observing everyone, everything happening around. Knows what to speak, when to speak and how to speak which is very important. Looking forward to TVK in 2026 🎉♥️
அம்பேத்கர் விழாவில் அவரை பற்றி பேசவில்லை தலப்பதி.
மாறாக தன் பட trailer போல் நடித்து ஆனந்த விகடன் அய்யர் ஜால்ராக்காக மணிப்பூர் கிருச்தவர்கள், உதயநிதி Red Giant ன் ஒட்டு மொத்த கட்டுப்பாடு, திமுக அரசு பற்றி, பட ரசிகர்கள் கூச்சல், இதையே பேச்சாக இருந்தது.
கூர்ந்து கவனித்தால் பட ரசிகர்கள் விசில் அடித்து கொண்டு கத்தி கொண்டு இருந்தார்கள் கடைசி வரை, யாருக்கு நம் நாட்டு அறிஞர் அம்பேத்கர்க்கு இல்லை, சிகரெட், அருவா கத்தி தலப்பதிக்குதான்.
அம்பேத்கர்க்கு விசில் தேவையில்லை, அறிஞர் பெருமக்கள் கைத்தட்டல் மிக சிறந்தது.
@@Other-lv2jz Vijay talking is only script don't own talking so you r no emotions wait and see bro political is a not cinima political is a ocean don't forget bro
Blind cinema fan with 0% Political knowledge 🤣🤡🤡🤡
@sankarn4268 then every CMs speech is scripted only.. if u call it so
@@Other-lv2jz not at all bro some political leader don't script speaking in public people
13:12 what a confident... என்று நம்ம தளபதி மாஸ் பா.....
Nice speech by VJ. Final punch was awesome 👌
நல்லா தலைவர்களை மக்களுக்கு காலமே காட்டி கொடுக்கும் ❤❤❤ இப்போ காலம் காட்டிக் கொண்டு இருக்கும் தலைவர் விஜய் அவர்கள் 🔥❤️❤️❤️
❤
Unexpected, bold speech.. really awesome 👌🏼👌🏼
அடிக்கடி உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்ற ஆவல் கூடி கொண்டே இருக்கிறது தளபதி அண்ணா
உரிய மேடையில் மக்களுக்கான உங்களின் சிறப்புமிக்க பேச்சை வெளிபடுத்து விட்டீர்கள்.
Love tamil people and vijay from Maharashtra.
இளையதளபதி அவர்களுக்கு எங்க ஊரில் உள்ள 4000 வீடு குடும்பம் ஒட்டுமொத்த வாக்கும் எங்க அங்காளி பங்காளி வாக்குகள் என ஒட்டுமொத்த ஐம்பது ஆயிரம் வாக்குகள் நிச்சயமாக உண்டு என்பது தெரிவித்துக்கொள்கிறோம்
தல ரசிகன் சார்பாக வாக்குகள் செலுத்துவோம்
enga ooru la 5000 veedu irukku, but thala fans yaarum Vijay ku vote poda mattom
விளங்கிடும் தமிழ்நாடு.
வரலாறை ஒழுங்கா படிச்சி நல்லது கெட்டது புரிஞ்சி ஓட்டு போடாம் சினிமாவிற்காக ஓட்டுப் போட்டா விளங்கிடும்
❤🎉
@@Laura-kw9piNeenga Solra mari Yar bro iruka? Sudalai aiyya va solrinkla
நன்றி தலைவா ❤🎉❤🎉❤
துணிச்சலான அசலான நிஜ வீரன் தலைவர் விஜய் 👌👌👌👌2026 ல் எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் தலைவர் விஜய் அண்ணன் அவர்களுக்கே 👌👌👌👌👍👍👍👍👍👍
Mr. Vijay is growing from strength to strength. To speak about Manipur is a direct attack on those who are trying to say, you are Bjp team. Wow!!! What a speech!!!
Vijay is an unstoppable force.
I pity your depth of thoughts in politics.. 😂
Today's politics is different...
VIJAY FANS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thalapathi Rocked. Udya Shocked 😅😂😂😂
தங்க தளபதி விஜய் உங்கள் பேச்சை கேட்டு வியந்து போனேன் சூப்பர்
siruchuteyyy vachu seira anne😂❤💥💥
Super speech ambedkar r fans with you anytime
விஜய பனையூர் ஆஃபீஸ விட்டு வெளியே வா வெளியே வானு கத்ன உபிஸ நினைச்ச தான் சிரிப்பா வரு😅து😂😂😂.
Vijay gives hope. Hope all goes well, some real change happens
மெய் சிலிர்த்தது அண்ணனின் பேச்சு ❤❤❤
விஜய் சீமான் 2. 0 ஜெராக்ஸ் காப்பி அரசியல் திமுக எதிர்ப்பு அரசியல்.
எந்தவித ஆக்கப்பூர்வமான மக்கள் நலன் சார்ந்த சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் இல்லை. இதுவும் பத்தோடு பதிணொன்று.
அரசியல் கத்துக்குட்டி எல்கேஜி ஒன்றாம் வகுப்பு மாணவர் போல பேச்சு உள்ளது. எழுதி கொடுப்பதை வாசிக்கும் எந்திரத்தனமான அரசியல் தலைவர் ஆக பின் தங்கி விட்டார்
@vasanthkumar7687 வேறு என்ன பேச வேண்டும் நண்பா
@@mr.patriot2501
அம்பேத்கார் குறித்து பேசியது சினிமா டயலாக். ரொம்ப நன்றாக பேசினார். ஆனால் பக்குவபட்ட அரசியல் விமர்சனங்கள் அவரிடம் வெளிப்படவில்லை. சீமான் கலைஞர் குடும்பம் குறித்து கடந்த பத்து ஆண்டுகள் பேசியதை விட இனி யாரும் கடுமையாக பேச முடியாது. நடிகர் விஜய்க்கு டெல்லி கொடுத்த செயல் திட்டம் திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் மற்ற இயக்கங்களை இழுத்து பலகீனப்படுத்தி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி ஆளுங்கட்சி திமுக கூட்டணி என மும்முனை போட்டியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமே.
Nadakuradha sonna eriyadha seiyum. Indha 200rs account la credit ayducha paaru 200 rs oppee..
@@vishnurajan4451
விஜய் பணக்கார பங்களா வீட்டில் வசதியான வாழ்க்கை ஆடம்பரமான சூழ்நிலையில் வளர்ந்தவர். ஏழை எளிய கீழ்த்தட்டு மக்கள் கஷ்டம் பிரச்சனை புரியாது
Thalapathy speech on fire 🔥🔥🔥🔥 Vera level Thalaivaa 💪💪💪
Fully goosebumps...❤❤❤ ultimate speech
I am from Maharashtra i am big fan of vijay thalapathy indian best actor is vijay sir
நிச்சயமாக ஒரு திராவிடக் கட்சியையும் ஒரு தேசியக்கட்சியையும் புறம் தள்ளவேண்டிய காலம் இது. விஜய் வளர்த்து விடுங்கள் , உறுதியாக நன்மையே விளையும்
ye innoru dravida katchi romba olunga illa innoru thesiya katchi romba olunga
@nagak8855 Yetutha yetupula yelam panna mutiyathulanga. Karuthiyala yella katchilaium pala ottai undu. Kala nilavarathai mathanum , aalum katchi & yethir katchi kira (DMK & admk) regular ra irukuratha mathanum.. Vijay ya support panna niraiya balance akum. Tamil Congress & communism mota voice kutum. Etc
THALAPATHY 🙏 Vijay Anna 🎉Vera level speech na ❤jai bheem...Dr. B.R Ambedkar...❤🎉
அருமை தலைவா ❤
புதுச்சேரி Nr congress
நல்லதே நடக்கும்...
தலைவர் விஜய் Transformation 🔥❤️💛
Vijay panaiyur la irukkurathu thaan nallathu. Veliya vantha ellarum katharuranunga 😂😂😂 . Eppa Vijay Unmaiyaana mass paa🔥🔥🔥
என் மனதில் இருக்கும் ஓர் கேள்வி எப்போதும் ஏழைகளுக்காகவே பேசும் முழு நேர கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அல்லது பிரேமலதா இவர்களில் யாராவது ஓருவரை அழைத்து இருக்கலாம்... எது எப்படியோ.. எப்போதும் .அமைதியாகவே இருக்கும் விஜய் மனதில் இவ்வளவு விஷயமா என்பதை நினைக்கும் போது பிரமிப்பா இருக்குது.. விஜய் அவர்களை பேச வைத்து எங்களை கேட்க வைத்த விகடன் குழு...மிகுந்த மகிழ்ச்சி .. வாழ்த்துக்கள் விஜய் அண்ணா ...
Vijay Anna super ❤❤❤❤❤
தமிழர்கள் சார்பாக TVK LEADER தளபதி விஜய்க்கு நன்றிகள் பல வாழ்த்துகள்.,,,,USதமிழர்
Vijay has proved that he is not only an actor but also an educated and historical importance of Indian constitution and lifestyle of Dr Ambedkar .
Very very touching Mr Vijay your quotes.
But Dr Ambedkar's overseas studies expenditure was taken care of BARODA MAHARAJA GEKWAD.
5:01 the frame changed 🔥camera man 👌
2026 Tamilnadu CM Thalapathy Vijay 🔥🤩
😂😂
😂😂
Giving him a chance could be the only hope
I'm not a follower of vijay.. But today speech by vijay was bold... But he could do daily politician not a stage politician
CM Vijay anna masssssss ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் ❤❤❤❤❤ தளபதி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations to Mr Vijay, Mr.Adhavarjun and Vikatantv 👍
வா தலைவா வா ❤❤❤
Pattasu pechuu 🔥🔥 #tvk #thalapathy
கடைசியா அண்ணன் திருமாவளவன் அவர்கள் எண்ணங்களையும் பேசிட்டார் தலைவர் 🎉❤ இந்த பேச்சு மற்றுமொரு சிறப்பான அரசியல் பேச்சு 🙏💥💥💥
வருங்கால தமிழக முதல்வரே விஜய் ❤💛❤️
13:55 TO 14:50 நித்தியானந்தா டையலாக் 😂 வச்சான் பாரு ஆப்பு எனக்கு 😅
Thalaivaaaaaa mass panitinga❤🎉😊😊
Thalapathi ❤❤❤❤
DMK கூட்டணி ஒடைந்து விட்டால் களம் vera level thaa
Super thalapathy
விஜய் அண்ணா 2026 CM🔥🔥🔥🔥 நம்ம ஆட்சி 🔥🔥இளைஞர்கள் ஆட்சி 🔥🔥🔥
Super anna nalla speech ❤❤❤
2026 CM Vijay❤️🔥❤️🔥❤️🔥
TVK Vijay ❤❤❤❤❤
எங்கள் ஓட்டு விஜய்க்கு TVK, God bless you sir ❤❤❤❤
Very nice speech, Vijay bro❤
Super Thalaivaa TVK 🎉🎉🎉
Tvk vijay❤❤❤🎉🎉😢😢😢😢
Romba varuthupatruparThalapathy but neenga oru thalaivana aagaporatha ninachu romba satisfied aagirupar. Because avar yethukaaga poradunaro athai kaapatha neenga vanthutinga nu avaroda aanma ungalai aaserrvatham seivar.
Ithu puthusa irruku . All the best
Thalaiva❤️
தமிழக வெற்றிக் கழகம் 💯💯💯💯❤️💛❤️
That last ball sixer from thalapathy 😂😂😂
Nanum. Indha vidio pakkum pothu. En wife kita idhaye sonnne
Thalapathy Vijay… Thalaivar speech ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thalaiva 💥
சூப்பர் தளபதி ❤️🫂🔥
வாழ்த்துக்கள்!தளபதி🌟💐🔥❤️👌👍👏👏👏👏❤️💐🌟🔥👌👍🙏👏🌟💐❤️👌👍🔥🙏👏🌟💐❤️👌👍🔥🙏👏🌟💐❤️👌👍🔥🙏👏🌟💐❤️👌👍🔥🙏👏🌟💐❤️👌👍🔥🙏👏🌟🙏🙏🙏
Unexpected vera level speech thaliva🎉
En nenjil kudi irukkkummmm ❤
Thalapathy 🔥😍
சூப்பர் அண்ணா
He kick the ball...கப் முக்கியம் bikilu
Valuable talk vijay🌹 my suryaputhrane wishes 🌹🌷🌹
Mr. Vijay congratulations for you.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Perumaiya iruku sir oda speech vera level
Ayyo pullu adikkuthu Vera level speech thalaiva 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Awesome Vijay sir your a leader
விஜய் அவர்களின் அரசியல் கணக்குகள் தவறாமல் இருக்க வாழ்த்துக்கள்...
தளபதி ரசிகனாகத்தான் இன்னும் உள்ளனர் யாரும் தொண்டராக இல்லை...ஒரே ஒருத்தர் அரசியல் புரிதலோடு இதை எதிர்த்தார் அவர்தான் விஜய்க்கு தேவை...
I love TVK
Brave and gut speech mass Thalapathy ❤
Thalapathy
Thappu pandravan ku udane makkal munnadi illa pathikkapattavargal munnadi kutravaali thandika pada vendum.... intha sattam amaluku varum nu Unga korikaila solli ottu kelunga anna, Neenga Jenmathuku CM tha❤...
By Unga Tholan, Nanban Ulagaraj
Thanks
Wonderful Speech👏🏻👏🏻👏🏻
Love you vijay anna
Clean shot speech with clear guts ! ❤🔥
ஆளப்போறான் தம்பி
அண்ணா விற்க்குப்பிறகு
தம்பி விஜய் புரட்சி செய்வார்.
சம்பிரதாயத்துக்காக நாலு வார்த்தை மட்டும் அம்பேத்கர்
மீதி அனைத்தும் வியாபார அரசியல்
Super Thalaivar ❤❤❤❤❤❤❤
Ending ultimately ultimate ❤❤❤❤❤❤❤❤❤
Arumai pathive Thalaivar Vijiy
Vera level speech thalavia ❤
Yaru pa Cameraman mass pannittaru 5:00🔥🔥15:20 frame ma parunga jii
Bro vijay a4 sheet pathu read panradhu nammaku theriyakudathu nu dhan camera man ipdi angel vanchurukaru.
Nambala na nenga vijay speech full ah parunga. Vijay eye close panni pesura madhiri irukum.
But adhu eye close panni pesuradhu ella, avaru keela pathu read panraru. Adhu indha camera angel la avaru kanna mudi pesura madhiri theriyudhu
Tq thalaiva
I like vijay sir speech intha veri eppavum irukkanum
Mass speech pa ..... 🔥🔥 🔥
TVK Thalaivar Vijay ...... 🔥
தலைவா உன் மேல இன்னும் மறியாதை கூடுது தலைவா ❤❤
Super speech Vijay Anna, God bless you Anna
விஜய் தலைசிறந்த தலைவர் ஆவார் வரலாற்றில் சாதனை cm vijay
Goosebumps moment🥶🥶🥶
அருமையான பேச்சு தலைவா