🔴LIVE : தமிழகமே எதிர்பார்த்த தருணம்... முழங்கிய விஜய்... அதிரும் அரங்கம் | TVK Vijay | Vijay Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 765

  • @PrabuAsaithambi-lv8mf
    @PrabuAsaithambi-lv8mf หลายเดือนก่อน +178

    தெளிவான ஒரு அரசியல்வாதியாகவே மாறிவிட்டார்...
    சிறப்பு 🎉🎉🎉❤❤

    • @Zimac355
      @Zimac355 หลายเดือนก่อน +3

      😅😅😅😅

  • @rameshs9942
    @rameshs9942 หลายเดือนก่อน +359

    இப்போதான் முழு அரசியல் வாதியாக தெரிகிறார் விஜய்🎉🎉🎉

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 หลายเดือนก่อน +3

      காமெடி 😅😅😅😂

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 16 วันที่ผ่านมา

      ​@@jesuschristblessyou8324ஏன் சுடலை பேசினத பாத்தியா😂😂இல்லன்னா சின்ன தத்தி போதநிதி பேசினத கேட்டியா😂

  • @ravichandran962
    @ravichandran962 หลายเดือนก่อน +138

    தரமான சம்பவம்.. TVK❤️❤️❤️❤️❤️

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 หลายเดือนก่อน +89

    தான் உழைத்த பணத்தை நம் தமிழக மக்களுக்கே திருப்பி கொடுக்கும் விஜய் அண்ணாவை மனதார வாழ்த்துகிறேன். அவர் ஒரு சிறந்த தலைவராக வருவார்

    • @PremKumar-ho2nl
      @PremKumar-ho2nl หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 หลายเดือนก่อน +3

      கிழிப்பாரு 😅😅😅

    • @arul9260
      @arul9260 หลายเดือนก่อน +2

      என்னது பணத்த திருப்பி கொடுக்கிறாறா

    • @beebijohn2263
      @beebijohn2263 หลายเดือนก่อน

      Iththanai naal enna kodutharu BJP favour ah tha pesuvaru

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 หลายเดือนก่อน +175

    திமுக, திருமா இனி அம்பேத்கர் - ஐ வைத்து இனி அரசியல் செய்வது கடினம்...😀

    • @MohanKavitha-c9i
      @MohanKavitha-c9i หลายเดือนก่อน

      Thiruma avargal eapdi mr.ramadashkku Tamil kudithanki peruvacharo . Athe pola than thiruma Vijay kaiyala open panna vacharu . Thiruma kaiyala open panna Dr.B R amberkar book anaivarum padikka mattarkal. Mr. Vijay kaiyala open panna anaivarum padikka oru vaippu kidaikkum nanba

    • @MohanKavitha-c9i
      @MohanKavitha-c9i หลายเดือนก่อน

      Ippo neenga varaiyum padikkalam .mass hero mass speach thiruma score pannidaru . The political hero thiruma

  • @JananiYazhini-xo3qw
    @JananiYazhini-xo3qw หลายเดือนก่อน +314

    உங்கள் செயல்பாடுகளில் மட்டுமல்ல உங்களின் தெளிவான துணிச்சலான பேச்சிலும் என் கேப்டன் தெரிகிறார்.❤❤❤

    • @KARAOKECLUB627
      @KARAOKECLUB627 หลายเดือนก่อน

      Captain Ivan kooda compare panuna serupala adipen avar uthaman Ivan polapuku nadikuravan

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน

      இது இறந்து போன கேப்டனுக்கு தெரியுமா முட்டா பயலே. கேப்டனின் இறுதி அஞ்சலியின் போது செருப்படி வாங்கி வந்தவன் திரு ஜோசப் விஜய்

    • @ksrinirmaladevi7197
      @ksrinirmaladevi7197 หลายเดือนก่อน +4

      100/❤❤❤ மீண்டும் கேப்டன் வேறுஉருவில்

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน

      @ksrinirmaladevi7197 தற்குறிகளை ஆதரித்தால் தமிழ்நாடு நாசமா போகட்டும் போங்கடா டேய் 😡😡😡

    • @cs9622
      @cs9622 หลายเดือนก่อน +3

      ஏன் கேப்டன் பையன் உங்க கண்ணுல தெரியலயா😂😂

  • @Thamizhan-z7c
    @Thamizhan-z7c หลายเดือนก่อน +131

    விஜய் இன்னைக்கு வேற லேவள்‌ பேச்சி‌ ❤

    • @saravananr2388
      @saravananr2388 หลายเดือนก่อน +1

      அம்மா சத்தியமா சொல்லு

    • @venkateshk7251
      @venkateshk7251 หลายเดือนก่อน

      Yaru amma mela unka amma mela ya ​@@saravananr2388

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +253

    யாருக்கெல்லாம் விஜய் அண்ணா திருமாவளவனை தாக்கியது மிகவும் பிடித்திருந்தது 🔥👌👍❤️‍🔥😅

    • @NmlDnshHuntz
      @NmlDnshHuntz หลายเดือนก่อน +4

      Vijay pottaiyaj

    • @aarthig8102
      @aarthig8102 หลายเดือนก่อน

      ​@@NmlDnshHuntzkatharal

    • @bvijay7792
      @bvijay7792 หลายเดือนก่อน

      Muttal brother hood relationship da adu

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 หลายเดือนก่อน +10

      @@Aswin778 அவர் தாக்கினாரா...புகழ்ந்தாரா....ஒன்னும் புரியல...விஜய் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல் பேசுகிறார்....

    • @saidaisriniva5an
      @saidaisriniva5an หลายเดือนก่อน +4

      அண்ணன் திருமாவை தாக்கவில்லை திமுகவின் பயத்தை சுட்டி காட்டினார்😂😂😂

  • @muthukumaran1706
    @muthukumaran1706 หลายเดือนก่อน +28

    மிகவும் சிறப்பான பேச்சு.ஆளும் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை இதை விட எதிர் கடசி தலைவர் கூட இவ்வளவு சிறப்பாக பேசி இருக்க முடியாது.சூப்பர்.❤❤🎉🎉🎉

  • @vijayc2196
    @vijayc2196 หลายเดือนก่อน +90

    நிச்சயமாக அடுத்த முதல்வர் நீங்கள் தான் தளபதி விஜய் அவர்களே,,, வருக வருக வருக என வரவேற்கிறோம் 💐💐💐💐💐💐💐💐💐💐

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏

    • @GEaswaran-j1k
      @GEaswaran-j1k หลายเดือนก่อน +2

      ஆம் காத்துக் கொண்டிருங்கள் 10 வருட வடையை தின்பதற்கு காத்துக் கொண்டிருங்கள்😢😢😢😢😢😢😢😢😢

    • @cs9622
      @cs9622 หลายเดือนก่อน +1

      எழுதி குடுத்தத பேசினாலே CM ஆ... .😂😂😂

  • @sasikumarm2240
    @sasikumarm2240 หลายเดือนก่อน +51

    05:25 யோவ் தந்தி என்னா fream யா I'll appreciate you🤩🤩🤩🤩கலக்கிட்ட போ

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 หลายเดือนก่อน +27

    வேற மாதிரி உங்கள் பேச்சு நல்ல முன்னேற்றம் தலைவா❤❤❤ 2026 நம் கையில்

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராசா 🤪😜😜😅

  • @kalairajkalai4631
    @kalairajkalai4631 หลายเดือนก่อน +3

    பேசும் திறமையும்...
    மேடைக்கு ஏத்த பேச்சும் அரசியலுக்கு வலிமையான பேச்சுத் திறமையும் உள்ளது விஜய் sir

  • @ashik74741
    @ashik74741 หลายเดือนก่อน +14

    திருமாவை பற்றி உண்மையான வெளிப்படை பேச்சு திரு விஜய் அவர்களை.

  • @Ikdvillage
    @Ikdvillage หลายเดือนก่อน +14

    என் அண்ணா விஜய் செம்ம பேச்சு பேசிட்டாப்ல... My Vote only for TVK ❤️❤️❤️

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 หลายเดือนก่อน +397

    இத பாத்து இன்னும் ஒரு மாசத்துக்கு கதருவானுங்களே😂😂

    • @thangamganesh2046
      @thangamganesh2046 หลายเดือนก่อน +10

      Manipur, vengaivayal pathi pesinathu super Anna

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t หลายเดือนก่อน +5

      உண்மை 🤭🤭🤭🤭😂😂😂🤣🤣🤣

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 หลายเดือนก่อน +6

      மீதீ...நான் விஜய் ரசிகன் இல்லை..என் ஓட்டு Tvk...தலைவர் துண்டு சீட்டு இல்லாமலே பிரிக்கிறாரே....

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 หลายเดือนก่อน

      மீதீ...நான் விஜய் ரசிகன் இல்லை..என் ஓட்டு Tvk...தலைவர் துண்டு சீட்டு இல்லாமலே பிரிக்கிறாரே....

    • @KARAOKECLUB627
      @KARAOKECLUB627 หลายเดือนก่อน +2

      Umbi vitalum nanga ottu poda matom

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 หลายเดือนก่อน +6

    வெற்றி பெற்று வருக வருக தலைவா விஜய் பேச்சு அருமை அருமை 😊😊😊😊😊😊.பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் வழியில் உங்கள் பயணம் அருமை 🎉🎉🎉🎉🎉🎉.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 หลายเดือนก่อน +88

    ஆனாலும் திராவிட மாடலை தோல் உரித்த விதம் செம்ம..... கேக்க காது குளிர்ச்சியாக இருக்கு.....

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t หลายเดือนก่อน +1

      🙏🙏🙏😅😅😅😅😅

  • @YTcinishorts
    @YTcinishorts หลายเดือนก่อน +40

    தகுதியான நபர் தான் அம்பேத்கர் நூலை வெளியிட்டு இருக்கிறார் 👌👌❤️❤️ நன்றி விகடன் குழுமம் மற்றும் ஆதவ் அர்ஜுனா அவர்களே ❤❤❤❤

  • @kavitharjohnson4281
    @kavitharjohnson4281 หลายเดือนก่อน +54

    Anna... Ungala ipdi pakka romba santhoshama iruku. Semma speech

  • @RajuDuraisami
    @RajuDuraisami หลายเดือนก่อน +3

    தலைவர் விஜய் அவர்களின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம்.அதேநேரத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க குரல் கொடுப்போம்.❤❤❤❤❤❤

  • @elumichairamasamysiddharbeedam
    @elumichairamasamysiddharbeedam 26 วันที่ผ่านมา +2

    TVK🇪🇸🇪🇸🇪🇸🇪🇸 மாஸ் தலைவா வருங்கால முதல்வர் முதல்வர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் எங்கள் விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥🔥

  • @rajsavari9129
    @rajsavari9129 หลายเดือนก่อน +9

    சிறப்பு... மிகச்சிறப்பு... மக்களை உண்மையாகவே, நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பது மிக மிக சிறப்பு.... ❤❤❤❤❤....

  • @kalihari9760
    @kalihari9760 หลายเดือนก่อน +1

    மக்களை உண்மையாக நேசிக்கிற நல்ல அரசு....நீங்க தான் தலைவா...mass thalapathy

  • @rajanr817
    @rajanr817 หลายเดือนก่อน +14

    தெளிவான சம்பவம் தி கிரேட் tvk விஜய் 💐✨

  • @johnsonking8012
    @johnsonking8012 หลายเดือนก่อน +27

    ❤❤semma thalaiva.... Good speech...... Super ❤❤🎉🎉🎉🎉

  • @ramsoundar
    @ramsoundar หลายเดือนก่อน +34

    விஜய் அண்ணா திருமாவளவனை தாக்கியது மிகவும் பிடித்திருந்தது...அருமையான பேச்சு பக்குவம் இருக்கு வாழ்த்துக்கள்

  • @manik_bgm_bank8314
    @manik_bgm_bank8314 หลายเดือนก่อน +2

    Watched this 01:33 frame so many times.. Still Getting goosebumps 💥💥

  • @AnandKumar-fy3tc
    @AnandKumar-fy3tc หลายเดือนก่อน +3

    இந்த முறை எங்கள் ஓட்டு விஐய் அண்ணனுக்கு 🎉

  • @jagadeeshvishal9913
    @jagadeeshvishal9913 หลายเดือนก่อน +28

    மழை தண்ணீர் photo 😅😂

  • @mohommedzakin
    @mohommedzakin 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤TVK❤❤

  • @Raj-de8wv
    @Raj-de8wv หลายเดือนก่อน +19

    Thalapathy❤

  • @asmijs4537
    @asmijs4537 หลายเดือนก่อน +5

    Ennamo theriyala intha mukatha paarthale oru santosham..❤

  • @vinayagamkannan9932
    @vinayagamkannan9932 หลายเดือนก่อน +25

    Nice speech thalapathi bro ❤️❤️
    ❤️💛❤️ tvk ❤️💛❤️

  • @savegirlchildparthyrandy1276
    @savegirlchildparthyrandy1276 หลายเดือนก่อน +14

    Thalapathy epdi fire ah pesitu... Silent ah poi sit panrega... Vera level thalaiva

  • @jpprabha6502
    @jpprabha6502 หลายเดือนก่อน +36

    TVK Thalaivar Vijay Anna Mass Lovely Speech ❤❤❤

  • @selvamthilagathilagavath-wl4ug
    @selvamthilagathilagavath-wl4ug หลายเดือนก่อน +47

    தமிழன் கொடி பறக்கட்டும் தலைவன் கொடி பறக்கட்டும்

  • @sujinbothcombinationistheb3290
    @sujinbothcombinationistheb3290 หลายเดือนก่อน +44

    Therikka vittenga thalaivaa vijay🔥🔥🔥

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +122

    யாரெல்லாம் தளபதி விஜய்க்கு வாக்களிப்பீர்கள் 2026 இல் 👏🔥👌👍❤️‍🔥

    • @NmlDnshHuntz
      @NmlDnshHuntz หลายเดือนก่อน +4

      I'm thala fan vote for admk ❤

    • @AjayKumar-jy1hw
      @AjayKumar-jy1hw หลายเดือนก่อน

      Me

    • @kadhaley
      @kadhaley หลายเดือนก่อน +6

      yaarum poda maatom

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 หลายเดือนก่อน +1

      @@Aswin778 பொறுத்து இருந்து பார்ப்போம்....

    • @Krishna94824
      @Krishna94824 หลายเดือนก่อน +5

      நான் நாம் தமிழர் கட்சி வாக்களிப்பேன்

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +13

    Super speech God bless you

  • @Velmurugan-wn6qh
    @Velmurugan-wn6qh หลายเดือนก่อน +6

    நல்லா இருக்கு தளபதி விஜய்❤❤❤❤

  • @kalaiyarasankalai6707
    @kalaiyarasankalai6707 หลายเดือนก่อน +21

    பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உங்களது கருத்து ஆதரிக்கத்தான் வேண்டும் உங்களது வெற்றி வாய்ப்பை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் ஐயா விஜயகாந்தின் அரியாசனத்தை மட்டும் பிடித்து விடாதீர்கள் கவனமாக இருங்கள் கல நிலவரம் ஒரு போர்க்களம் வலு உள்ளது மட்டும் தப்பிப் பிழைக்கும்

  • @sampathindira5724
    @sampathindira5724 หลายเดือนก่อน +5

    சூப்பர் தலைவர் விஜய்
    நீங்கள் பேசியது சூப்பர் சூப்பர் ❤❤❤❤

  • @maheshma9560
    @maheshma9560 หลายเดือนก่อน +17

    Thalapathy anna

  • @S.SakthimuruganSundharraj
    @S.SakthimuruganSundharraj หลายเดือนก่อน +10

    யாரும் தப்பா நினைக்காதிக்க தலைவார் விஜய் இந்த மேடை லா அரசியல் பேசாம இன்னும் அதிகமா சமூகத்தில் நடக்கும் அடிமட்ட மக்களுக்கு அரகேரும் அநீதி பற்றி நிறைய பேசியிருக்கலாம் அம்பேதகர் உருவாக்கிய சட்டம் ஏழைகளுக்கு கிட்டகபாடுவதில்லை உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் அனுபவிக்கறார்கள் அம்பேதகர் வேணடம் ஆனால் தேவைப்பட்டால் அவர் இயறிய சட்டம் மட்டும் வேண்டும் இதை பேசியிருக்கலாம் தலைவா உண்ணா மதிக்கறோம் 🙏 தவறாக பதிவிட்டுறுதல் மன்னிக்கவும் 🙏

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +45

    அருமையான பேச்சு பக்குவம் இருக்கு வாழ்த்துக்கள்

  • @arunr918
    @arunr918 หลายเดือนก่อน +1

    "Vijay Anna, I am a dedicated follower of yours and deeply admire your efforts. I humbly request that you consider including my brother, Annamalai, in your political initiatives, as he is committed to working towards the betterment of the Tamil people. Together, I believe you both can bring about positive change

  • @senthil5002
    @senthil5002 หลายเดือนก่อน +4

    ஜாதிகள் இல்லையடி பாப்பா,தமிழ்நாட்டின் வளம் ,வளர்ச்சி தான் முக்கியம்.

  • @karthickkesavan8424
    @karthickkesavan8424 หลายเดือนก่อน +4

    Ambedkar ku vijay perumai serthular 2026cm vijay❤

  • @msrvegetables3589
    @msrvegetables3589 22 วันที่ผ่านมา +1

    Vayyyyy❤

  • @jansi3346
    @jansi3346 หลายเดือนก่อน +7

    100% வெற்றிதான் தேர்தலை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் இந்த மாதிரியான கொள்கை இப்பதான் நான் பார்த்துக் கொள்கின்றேன் வாழ்த்துக்கள்

  • @thalapathyvijayvijayvijay3608
    @thalapathyvijayvijayvijay3608 หลายเดือนก่อน +9

    Vera level speech ❤

  • @Hariharan-l1c
    @Hariharan-l1c หลายเดือนก่อน +1

    Vijai sir. Dr ambedkar speech over happyya erukku 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 iam sc people

  • @Mohana-b9p
    @Mohana-b9p 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👌👌👌👍👍👍👍👍👍👍விஜய்.அண்ணன். வரலாவல். சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍🌹🌹🫂

  • @artdreams9290
    @artdreams9290 หลายเดือนก่อน +5

    Anna nee super na❤❤❤❤❤❤
    TVK ❤️💛❤ 2026🎉🎉🎉🎉

  • @manipavimithran1637
    @manipavimithran1637 หลายเดือนก่อน +8

    Very nice speech ❤

  • @Rishiuchiha422
    @Rishiuchiha422 หลายเดือนก่อน +10

    Thalaivaaa❤❤❤❤❤❤

  • @kailasamswaminathan9252
    @kailasamswaminathan9252 หลายเดือนก่อน +23

    அண்ணன் அடுத்து எப்ப பேசுவாரு

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t หลายเดือนก่อน +1

      எனக்கு அதே எதிர்பார்ப்பு ஆன ரொம்ப ஷார்ட் பேச்சு

    • @kailasamswaminathan9252
      @kailasamswaminathan9252 หลายเดือนก่อน

      @@BalamuruganM-u5t தம்பி, ரொம்ப எமோஷனல் ஆகாதே, அக்டோபருக்குப் பிறகு இப்போ பேசறாரு, அப்பால பெப்ரவர்ல பேசுவாறா. சொந்தக்காலை நம்பி நிற்கத் தைரியமில்லை, கூட்டணிக்கு கூவி கூவி அழைப்பது புதிதாக அரசியலுக்கு வருபவருக்கு அழகா, தன் மீது நம்பிக்கை இல்லையா

    • @SarojFashion-rq7bw
      @SarojFashion-rq7bw 26 วันที่ผ่านมา +1

      Timing அவ்ளோதா குடுத்துருக்காங்க ​@@BalamuruganM-u5t

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t 26 วันที่ผ่านมา

      @@SarojFashion-rq7bw 👍

  • @priyar9053
    @priyar9053 หลายเดือนก่อน +8

    Vijay anna superb speech...🎉🎉🎉

  • @SriVarshan-e5e
    @SriVarshan-e5e หลายเดือนก่อน

    நூல் வெளியீட்டு விழா போல் தெரியவில்லை. விஜய் வளரும் அரசியல் தலைவர் போல் தெரியவில்லை. அவருடைய பேச்சு.

  • @msrvegetables3589
    @msrvegetables3589 22 วันที่ผ่านมา +1

    Suppprrrr❤

  • @maheskanth469
    @maheskanth469 หลายเดือนก่อน +22

    நீ தமிழன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊 தளபதி💐🔥👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @rajachinniah3226
      @rajachinniah3226 หลายเดือนก่อน

      டேய் மாங்காய்
      அவன் அப்பா ஆத்தா யாருனு தெரிந்து கொள்

    • @GEaswaran-j1k
      @GEaswaran-j1k หลายเดือนก่อน

      இவன் தெலுங்கு டா

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน

      @@maheskanth469 முட்டாளே சினிமா பைத்தியமே திருந்துங்கள் 😡😡😡

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน

      @@maheskanth469 முட்டாளே சினிமா பைத்தியமே திருந்துங்கள் 😡😡😡

  • @veluammal
    @veluammal 29 วันที่ผ่านมา

    It's really True Anna❤❤❤
    TVK ♥️💛♥️

  • @nagaragannagarajan6874
    @nagaragannagarajan6874 หลายเดือนก่อน +3

    Vijay Sir ,Veraivil ungalathu Tv channel, moolamaga makkalodu makkalaga marungal.

  • @sarmilam-os9mu
    @sarmilam-os9mu หลายเดือนก่อน +14

    சூப்பர் ❤ அடுத்த முதல்வர் விஜய் ❤

  • @Rameshbashaa
    @Rameshbashaa หลายเดือนก่อน +1

    கவிஞர் வைரமுத்து ஒரு முறை சொன்னார் "இனி தமிழ்நாட்டில் திருமாவளவன் இல்லாமல் அரசியலே இல்லை" என்று.......,
    உண்மைதான் போல....

  • @Mani-b6m4p
    @Mani-b6m4p หลายเดือนก่อน +13

    இனி கதறல் அதிகமாகவே இருக்கும் tvk mass cm thalapathi Vijay Anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Zimac355
      @Zimac355 หลายเดือนก่อน

      Vijay...ya???...cm...ma???😅😅😅😅போடா. டேய்....

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz หลายเดือนก่อน +3

    Aalaporan Tamizhan Thanga Thalapathy Vijay Anna forever ❤️

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 หลายเดือนก่อน +11

    தளபதி முதல்மாநாட்டின் மூலம் நா.த.க. தொண்டர்களை தன்வயபடுத்தினார். இரண்டாவதாக அம்பேத்கர் மேடை முழக்கத்தினால் விசிக தொண்டர்களை ஈர்த்துவிட்டார்.
    ALL ARE EQUAL IN INDIA HANDSOME AMBEDKAR

  • @GeethaS-g5x
    @GeethaS-g5x หลายเดือนก่อน +2

    Vazhga valamudan 😊

  • @abdullahsheik8040
    @abdullahsheik8040 หลายเดือนก่อน +1

    VIJAY ANNA C M 🎉

  • @gsent100
    @gsent100 หลายเดือนก่อน +7

    புத்தகம் வெளியிடுவதற்கு பதிலாக நீங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று இந்த தொகையை நிவாரணமாக வழங்கி இருக்கலாமே

    • @SivaSankari-t6c
      @SivaSankari-t6c วันที่ผ่านมา

      Alum.katchyai.kelungkappa

  • @bharathvajank5862
    @bharathvajank5862 หลายเดือนก่อน

    Super super vijay anna❤ ..... Andha Final punch tharamana sambavam😂😂🎉..

  • @ManiValayar-d7p
    @ManiValayar-d7p 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤mani👍vijay

  • @haritarita3228
    @haritarita3228 หลายเดือนก่อน

    You brother 🙏 🙌, You are Real citizen. Vijay.🎉.wishes from Rtd principal. James 🇮🇳 Rajkumar. P.Bangalore territory.

  • @gnanamani3312
    @gnanamani3312 หลายเดือนก่อน +3

    சிங்கம் களம் இறங்கீடுச்சு!

  • @SelvamSelavm-pk1oj
    @SelvamSelavm-pk1oj 22 วันที่ผ่านมา +1

    சாதியின் அடிப்படையில் கல்வி சாதியின் அடிப்படையில் அரசு வேலை எப்படி சாதி ஒழியும்

  • @syed4144
    @syed4144 หลายเดือนก่อน +4

    இனிதான் அரசியல் ஆட்டம் ஆரம்பம்

  • @cryptohunter9258
    @cryptohunter9258 หลายเดือนก่อน +2

    Thala Rasigan Thalapathy Thondan ❤❤❤

  • @mmaheshmahesh843
    @mmaheshmahesh843 หลายเดือนก่อน +17

    I love you thalapathi sar......❤❤❤

  • @t.kaviyarasan3rdyeareee882
    @t.kaviyarasan3rdyeareee882 หลายเดือนก่อน +1

    Muthalvarey VIJAYEY🎉🎉🎉

  • @Bharathi_0015
    @Bharathi_0015 หลายเดือนก่อน +24

    We are waiting thalaiva

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t หลายเดือนก่อน

      👍👍👍👍👍🙏🙏🙏

  • @DVFashions
    @DVFashions หลายเดือนก่อน

    அருமையான speech❤❤❤

  • @MeenaRamesh-d8x
    @MeenaRamesh-d8x หลายเดือนก่อน +28

    Mass speech anna❤❤❤❤❤

  • @prakashl8172
    @prakashl8172 หลายเดือนก่อน

    Enaku vj pudikathu but ippo pesuna antha pechi thiruma pathi pesuna antha guts enaku pudichi iruku..

  • @SaraS-t1b
    @SaraS-t1b หลายเดือนก่อน +2

    அண்ணா சூப்பர் speech எங்கள் மனதில் இருந்த கேள்விகளை கேட்டு விட்டிர்கள்

  • @prakashTamilvanan
    @prakashTamilvanan 20 วันที่ผ่านมา

    என்றும் தளபதி வழியில்💪💪💪❤🎉

  • @muthuraj7248
    @muthuraj7248 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரியான ஒரு சூப்பர் பேச்சு திமுகவில் எந்த பன்னாடைகளுக்கும் இல்லை.

  • @mahalachimiarjunen1984
    @mahalachimiarjunen1984 หลายเดือนก่อน +2

    2026...CM..TVK..THAlAPATHE..❤❤❤

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 หลายเดือนก่อน

    இன்று மக்களை நேசிக்கின்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை

  • @சுந்தரம்கவிதா
    @சுந்தரம்கவிதா หลายเดือนก่อน +2

    அரசு சிறப்பாய் இயங்கிட உயிராய் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வில் உயிர் கொடுங்கள் ஓய்வு ஊதியம் கொடுங்கள் அனைவரின் ஓட்டையும் பெற்று சிறப்பு அடையுங்கள்ச 🤝💐

  • @vasanthichandran779
    @vasanthichandran779 หลายเดือนก่อน +5

    மாஸ் மாஸ் தளபதி🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @chitrat1092
    @chitrat1092 หลายเดือนก่อน +10

    Thalapathy CM thalapathy

  • @KumarMuthu-u6t
    @KumarMuthu-u6t หลายเดือนก่อน +10

    🔥 TVK ON FIRE 🔥

  • @peterfathima
    @peterfathima หลายเดือนก่อน +1

    இப்படி உதயா பேசுவாரா..பேசதான் முடியுமா? விஜய் மாஸ்

  • @pe2184
    @pe2184 หลายเดือนก่อน +2

    Super excellent speech. Great next cm vijay 2026.

  • @RkR__creatoin.1121
    @RkR__creatoin.1121 หลายเดือนก่อน

    தளபதி ❤️💛❤️

  • @chelladurai2880
    @chelladurai2880 หลายเดือนก่อน +7

    Super hero sir ❤❤❤

  • @YTcinishorts
    @YTcinishorts หลายเดือนก่อน +17

    தகுதியான நபர் தான் அம்பேத்கர் நூலை வெளியிட்டு இருக்கிறார் 👌👌❤️❤️ நன்றி விகடன் குழுமம் மற்றும் ஆதவ் அர்ஜுனா அவர்களே ❤❤❤❤

  • @saleenahakkim9961
    @saleenahakkim9961 หลายเดือนก่อน +1

    அனல் பறக்கும் பேச்சு உண்மை பேச்சு