This chapter is Superb. Suggestion: கோழி முட்டை யார் யாரெல்லாம் எந்த முறையில் உணவாக எடுத்துக் கொள்ளலாம் அதாவது பச்சையாக, அவித்து, ஆம்லெட் & Half Boil இதைப்பற்றி ஒரு VIDEO கொடுத்தால் நன்றாக இருக்கும்
அண்ணா முட்டை குறித்து நீங்கள் கூறியது அருமையான தகவல், அதே நேரத்தில் வயது ஆக ஆக சைவத்திற்கு மாறுவது நல்லது என்பது ஏற்புடையதல்ல, சைவமோ அசைவமோ அதன் காலோரி அளவை கணக்கில் கொண்டு உண்டு வருதல் நலம், கலோரி மிகக் குறைந்த கடல் வாழ் உணவுகள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது, குறிப்பாக மீன், இறால் போன்றவை ஆடு மற்றும் மாட்டிரைச்சியை விட மூன்று மடங்கு குறைந்த கலோரியை கொண்டவை, நாம் சாப்பிடும் சராசரி காய்கறிகளுக்கு இணையானவை, எளிதில் ஜீரணமாகக்கூடியவை, மென்மேலும் வளர்க, நன்றி 😍👍🏻
Thank u sir always wonderful message from u we are very lucky people to hear ur guidence இறைவனுக்கு எங்கள் கோடான கோடி நன்றிகள் இப்படி ஒரு நல்ல மனிதர் எங்களுக்கு கிடைத்தது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் sir 🙏🙏🙏🤝
Beginning of the video (within seconds) லயே முக்கிய உண்மையை சொன்ன உங்க மனசு ரொம்ப அற்புதம் சார். Because, many youtubers வீடியோவின் கடைசியில் தான் பதிலை/உண்மையை வைத்திருப்பார்கள். நன்றி.. உங்கள் மனம் போல் வாழ்க பல்லாண்டு! 💗
நான் எல்லா மருத்துவர்களும் சொல்லுவதை கேட்பதில்லை மற்ற மருத்துவர்கள் சொல்வதை நான் அலட்சியம் செய்வதும் இல்லை ஆனால் நீங்கள் சொல்வதை மட்டும்தான் அதன்படி செய்வேன் அதுதான் எனக்குப் பிடிக்கும் எனக்கு ஆலோசனை ஒன்று சொல்லுங்கள் டாக்டர் எனது சகோதரியின் மகன் கிட்னி ப்ராப்ளத்தில் இருக்கின்றார் அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் 🙏❤
ஐயா நன்றி. முட்டை மஞ்சள் கரு சூரிய ஒளியில் கிடைக்கும் vitamin.D அதில் உள்ளது. ஆனால் நிழல் உள்ள இடத்தில் வளரும் கோழிக்கு சூரிய ஒளி படுவதில்லை. அந்த முட்டையின் கரு மஞ்சளாக இல்லை. அது நல்லதல்ல. நல்ல நாட்டு முட்டை முழுதும் நன்மையே.
Hello Sir, Please share basic diet tips for teens who are into sports training like badminton. It would be useful for a moms like for their kids into sports. Keep doing the great job and service. God bless you. Thank you sir.
Sir. Please please please make a video for best diet . Veg or non veg. I'm already heavily confused & worries whether to be an veg or non veg guy. If veg is best ,Pls suggest some diet plan for veg balancing macro & micro nutrients sir. Tq. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you doc. Very important content. There is a big myth and wrong understanding about dietary cholesterol. Cholesterol is very very essential for the maintenance of normal health and to fight inflammation.
சொல்லின் செல்வன் அனுமன் போல அருமையான கருத்தை சுருங்கச் சொல்லி விளக்குவது அருமை டாக்டர் வாழ்த்துக்கள் வரமாகட்டும் இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்
Sir thank you my daughter didn't took egg yolk but when listening this video she is ready to take that.i had doubt how many eggs should take in a day you explained it well
This is debate among people,equal to pengalin koondhalukku eyarkkayile manam unda? Today got final conclusion. Tq. Nandri. Highly informative. Kanna. 👍🙏❤☺
Absolutely necessary info doctor, many are worried about yellow...thanks...👍you give perfect way of reason with charming smile adds spice to the information👌
Good & must information video about eggs ...which is important yellow or white yolks ? Shall we take full boiled egg even in above 45 years of age ? Does it harmful ? Is it causes cholesterol yellowish plaques in heart ? Dr awaiting
Sir, you are such an inspiration for me, i follow all your videos. Could you please explain what time is ideal for weights and what time is best for cardio..?
Thank you for this information sir, even though it sounds familiar information , still yours is likely more clear to me , because I saw people waste yellow yolk often .
Non veg pathi video podunga sir Is it good or bad to human Mechanical work pannama chair la work panravanga non veg saapdalama like IT work Or hard workers only?
Thanks for your information doctor i have cholesterol so I'm very scared to eat🥚🍳 egg yolk n i just eat white egg🍳 🥚 so far n i just recover from covid-19 👌👌👌
@@kesavanduraiswamy1492 yen relatives vela koli panai vechurukaaga but avunga le avunga hen egg and chicken ye eat pana matanga because second by second they are giving chemicals they will only sell that solve best natu koli otherwise soon heart attack will come
I had the same question and I was about to ask you sir, but you clarified it today. As you said I'm not ignoring yellow at all, many people are wasting the yellow part which I strongly disagree.
Thank you sir. There was lots of confusion about egg, wether it will put on weight or increases cholesterol. Now its clear sir. Once again thank you for ur advice sir
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
அதிக மக்கள் உண்ணும் பிராய்லர் கோழி முட்டை நல்ல தா? இதைப்பற்றி கூறுங்கள் சார். நன்றி
Sir , உங்க deep voice நல்லா இருக்கு , இந்த deep voice ஐ நிரந்தரமாக்க ஏதாச்சும் வழிகள் உண்டா என்று அடுத்த காணொளியில் கூற முடியுமா sir please 🙏
Sir is there a way to talk to you via online
Vanakkam sir. Please tell us your personal complete routine diet. Very helpful for many people who visit gym.
பிராய்லர் கோழி முட்டை சாப்பிட்டால் பக்க விளைவுகள் வருமா சார்..?
மருத்துவம் சொல்லும் சிலர் சொல்லும் விஷயத்தை சொல்லாமல் ஜவ்வு மாதிரி இழுப்பார்கள். ஆனால் நீங்கள் வித்யாசம். குறைந்த நேரத்தில் சொல்லி முடிக்கிறீர். நன்றி
Nice talk Doctor
ctyy
Thank you so much Dr
எப்போதும் நீங்கள் தரும் சின்ன விஷயமானாலும் கூட அது பயனுள்ளதாகவும் மகிழ்வானதாகவும் தான் இருக்கிறது Dr..🌹👍🙏
8888888888888888888⁸8888888⁸8888888888⁸888888⁸888888888888888888888
8 ஹ்ஹ⁸8கு⁸
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from a shampoo and
Simply state that you, thank you...
சார் வணக்கம் ஒருகேள்வி
💐நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐
👍 Mahandra
நீண்ட நாள் சந்தேகத்துக்கு தெளிவு கிடைத்தது நன்றி 🙏🙏
கலஸ்டரால் அதிகம் இருப்பவர்கள் சாப்பிடலாமா....
Saapidalam sis
No..
மக்கள் உடல் நலத்துக்கு இது ஒரு முக்கியமான பதிவு
மிக்க நன்றி சார் 💐💐💐
ஸ்ட்ரென்த் இந்தியா மேலும் வளர்க 🙏🙏🙏
Very wonderful comments
👍@@mmstockmarket2439
நீண்ட கால சந்தேகம் இன்று தீர்ந்தது நன்றி.
👍@@ANNAN81122
This chapter is Superb. Suggestion: கோழி முட்டை யார் யாரெல்லாம் எந்த முறையில் உணவாக எடுத்துக் கொள்ளலாம் அதாவது பச்சையாக, அவித்து, ஆம்லெட் & Half Boil இதைப்பற்றி ஒரு VIDEO கொடுத்தால் நன்றாக இருக்கும்
Ama
Muttai yeappome Vega vathu sapetal than health vice nallathu bro
அண்ணா முட்டை குறித்து நீங்கள் கூறியது அருமையான தகவல், அதே நேரத்தில் வயது ஆக ஆக சைவத்திற்கு மாறுவது நல்லது என்பது ஏற்புடையதல்ல, சைவமோ அசைவமோ அதன் காலோரி அளவை கணக்கில் கொண்டு உண்டு வருதல் நலம், கலோரி மிகக் குறைந்த கடல் வாழ் உணவுகள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது, குறிப்பாக மீன், இறால் போன்றவை ஆடு மற்றும் மாட்டிரைச்சியை விட மூன்று மடங்கு குறைந்த கலோரியை கொண்டவை, நாம் சாப்பிடும் சராசரி காய்கறிகளுக்கு இணையானவை, எளிதில் ஜீரணமாகக்கூடியவை, மென்மேலும் வளர்க, நன்றி 😍👍🏻
i agree. I felt sick and weak not taking non veg continuously for a month .Doctor what do you take for protein then ?
சார் உங்க பதிவுகள் அனைத்தும் உண்மையாகவே உள்ளது நன்றி
தேவையற்ற குழப்பங்களை உருவாக்காமல் இருப்பதே மிகப்பெரிய அறம்
Thank u sir always wonderful message from u we are very lucky people to hear ur guidence இறைவனுக்கு எங்கள் கோடான கோடி நன்றிகள் இப்படி ஒரு நல்ல மனிதர் எங்களுக்கு கிடைத்தது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் sir 🙏🙏🙏🤝
Beginning of the video (within seconds) லயே முக்கிய உண்மையை சொன்ன உங்க மனசு ரொம்ப அற்புதம் சார். Because, many youtubers வீடியோவின் கடைசியில் தான் பதிலை/உண்மையை வைத்திருப்பார்கள். நன்றி.. உங்கள் மனம் போல் வாழ்க பல்லாண்டு! 💗
Ur smile always be confident to all 😍
👍@@Indianpoliceservice100
முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள நன்மைகளை மிக அழகாக அருமையாக பதிவு செய்துள்ளீா்கள் தம்பி. வாழ்த்துகள். மிக்க நன்றி தம்பி.
👍@@chitradevi744
பிராய்லர் கோழி யிலும் இந்த சத்துகள் இருக்குமா சார். உங்க வீடியோ பார்க்க நல்லா இருக்கு சார். தெளிவான விளக்கம் கொடுக்குறீங்க.
For me also same doubt ..plz clear doctor sir
+1
Me 2
LMES egg video parunga.
Same doubt
நான் எல்லா மருத்துவர்களும் சொல்லுவதை கேட்பதில்லை மற்ற மருத்துவர்கள் சொல்வதை நான் அலட்சியம் செய்வதும் இல்லை ஆனால் நீங்கள் சொல்வதை மட்டும்தான் அதன்படி செய்வேன் அதுதான் எனக்குப் பிடிக்கும் எனக்கு ஆலோசனை ஒன்று சொல்லுங்கள் டாக்டர் எனது சகோதரியின் மகன் கிட்னி ப்ராப்ளத்தில் இருக்கின்றார் அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் 🙏❤
ஐயா நன்றி.
முட்டை மஞ்சள் கரு
சூரிய ஒளியில் கிடைக்கும் vitamin.D
அதில் உள்ளது. ஆனால் நிழல் உள்ள இடத்தில் வளரும் கோழிக்கு சூரிய ஒளி படுவதில்லை. அந்த முட்டையின் கரு மஞ்சளாக இல்லை.
அது நல்லதல்ல.
நல்ல நாட்டு முட்டை முழுதும் நன்மையே.
👍@@hariarivalagan791
தேவையில்லாம பேசாமா அளவா உள்ள கருத்த மட்டும் செல்வது அருமை சார் சூப்பர் ....
👍@@francisfrancis9315
Hello Sir,
Please share basic diet tips for teens who are into sports training like badminton. It would be useful for a moms like for their kids into sports.
Keep doing the great job and service. God bless you.
Thank you sir.
தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். சூப்பர். நன்றி ங் டாக்டர். 🙏🙏🙏
Sir. Please please please make a video for best diet . Veg or non veg. I'm already heavily confused & worries whether to be an veg or non veg guy. If veg is best ,Pls suggest some diet plan for veg balancing macro & micro nutrients sir. Tq. 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சார் சில மருத்துவ குறிப்புகள் மட்டுமே கேட்டுள்ளேன் மிகவும் நன்று பயனுள்ளதாக உள்ளது முழு குறிப்புகள் கேட்க முயற்சி செய்து பயனடைவேன்
Thank you doc. Very important content. There is a big myth and wrong understanding about dietary cholesterol. Cholesterol is very very essential for the maintenance of normal health and to fight inflammation.
பணி.மேலும் தொடர. இறைவனை பிராத்தித்தவனாக..ஷாமில்.Ji.துபாயிலிருந்து.
Thank you sir. Your voice and smile gives much positive vibes. 🙏
சொல்லின் செல்வன் அனுமன் போல அருமையான கருத்தை சுருங்கச் சொல்லி விளக்குவது அருமை டாக்டர் வாழ்த்துக்கள் வரமாகட்டும் இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்
Sir thank you my daughter didn't took egg yolk but when listening this video she is ready to take that.i had doubt how many eggs should take in a day you explained it well
Muttaiyai muzhusa saptadha full nutrients kedaikum ...
Muttai karuvil dhan adhiga sathu ulladhu... superb...
மிக்க நன்றி doctor. I had this doubt for long time. Thanks for the clarification. Waiting for your next update on this.
👍 Shobana Devi
Romba naala indha doubt irundhadhu.... Thank you so much doctor....
Thank you for sharing this true fact against the myth. Infact most of the new mom's giving only the egg whites nowadays to the kids. Useful video Dr
👍 Mary Jency
somepeople are telling not to eat more than one egg a day. This video is very useful. Dr you have cleared this doubt.good information.thankyou sir.
This is debate among people,equal to pengalin koondhalukku eyarkkayile manam unda?
Today got final conclusion.
Tq. Nandri. Highly informative. Kanna. 👍🙏❤☺
வணக்கம் சகோதரே மிகவும் நன்றி.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பதிவு.
அசைவம்பிடிக்காதஒன்று தகவல்களுக்கு மிகவும் நன்றி 👏🏿🙏
Pls explain which is best
நாட்டு கோழி, கருங்கோழி, வான்கோழி முட்டைகள் vs Normal white eggs
KAadai muttai better than other eggs
ரொம்ப நன்றி சார் நெடுங்காலமாக இருந்த குழப்பம் தீர்ந்தது
Absolutely necessary info doctor, many are worried about yellow...thanks...👍you give perfect way of reason with charming smile adds spice to the information👌
மிகவும் மிகவும் பயன்உள்ளது.. மேலும் இது போல் வீடியோகளை நாங்கள் எதிர் பார்க்கிறோம்..... மிக்க நன்றி அண்ணா
Every videos is most useful videos thank you doctor. You're down to earth person
Impressive thank you soo much
.
ஆரோக்கியமான தகவல் மிக்க நன்றி🌷🌷
அண்ணா முட்டால் தனமான சிந்தனைய ஒடிச்சி எரிஞ்சுடிங்க💪
👍@@muthuramya8451
You are doing a great Service.
Oats sapdalama weight gain panna Dr. Ithu ENAKKU romba dout ta irukku dr pls tell me ❤️❤️❤️❤️
Sir please talk about Apple Cidar Vinegar. Thank you.
Good & must information video about eggs ...which is important yellow or white yolks ? Shall we take full boiled egg even in above 45 years of age ? Does it harmful ? Is it causes cholesterol yellowish plaques in heart ? Dr awaiting
எளிமையான விளக்கம் அருமை…….
Hi Sir , Diabetic patient can take Egg ( yolk ) ? Your smile and positive speech is Awesome 👌 It makes me happy .Thank you Sir ❤
Cut off carbohydrates as much as possible. When u cut down carbohydrates, fats are fine to have.
Even a doctor in kmch advised not to eat yellow for my dad but yellow is a nutritious because it's nature's food Thank you doctor
Sir, you are such an inspiration for me, i follow all your videos.
Could you please explain what time is ideal for weights and what time is best for cardio..?
😍அண்ணா நீங்க சொல்ற விதமே அதைக் கேட்கணும் சொல்லு மனசு❤️ I like your speech and stylish 💐💐💐
Thank you dr.
My two daughter's - athletic players dr. 🙏
Fantastic message dr.greetings and best wishes.
Sir good evening. Its wonderful message for us. So many thoughts and opinion about egg. But now its cleared. Thank u sir.
தகவலை தெரிவிக்கும் விதம் மிகவும் அருமை
Sir, Kindly put next video.
For Country Chicken Vs Broiler Chicken.
Which has High Protein Content ?
Very nice talking ur hospitality. Thanq so much. God be with u for ever and ever. 👌👌👌
For vegetarians what's the source of vitamin b12
Enakkum intha doubt romba naala erunthuchii... Romba thanks sir
Thank you, Is there really health benefits from broiler egg or native egg? Can we have both? The same question is for chicken?
டாக்டர் நீங்க நல்லா இருக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super bro. Neenga neenga than bro. Always rocking bro.
Ungala pakkumpothu oru positive thinking
VERY NICE INFORMATION DR. ASHWIN..THANK YOU SO MUCH .👍🙏
👍 Mira Vanan
Romba nal irunda doubt clear achi sir.. most useful information...
Thank you for this information sir, even though it sounds familiar information , still yours is likely more clear to me , because I saw people waste yellow yolk often .
👍 Alamelu
மிகவும் நன்றி பயனுள்ள தகவல். இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் எந்த மீன் வகை சாப்பிடலாம்.றால் நண்டு கணவாய் சாப்பிடலாமா?
Jaameen😎 sorry. Get well soon
Non veg pathi video podunga sir
Is it good or bad to human
Mechanical work pannama chair la work panravanga non veg saapdalama like IT work
Or hard workers only?
Thanks🙏🙏🙏🙏🙏👍
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
Its my long time doubt sir but it is cleared through your video and do more like this sir
Dear Dr. Vijay could please talk about the benefits of drinking apple cider vinegar with mother t
Amazing Dr. A right time message for the right time situations Dr. Jai hind.
Which is the best way to get full nutrition of egg. Bolied?fried?half boiled? Raw?
Your voice is awesome Sir.
Thanks for your information doctor i have cholesterol so I'm very scared to eat🥚🍳 egg yolk n i just eat white egg🍳 🥚 so far n i just recover from covid-19 👌👌👌
It's very useful information & useful advice Dr.Sir. Thank you so much Sir
👍 Vijayalakshmi Prakasam
It's wonderful message sir. Confusiona irunthathai azhaga puriya vachithinga sir . thank you sir 👍
👍 multi Galata
Sir, when bad cholesterol is moderately high is it still good to take egg with yolk?
மிகவும் அற்புதமான பதிவு டாக்டர் திரு.அஸ்வின் விஜய் அவர்கள் 💫👍🥇 நன்றி 🙏🏻💫
👍 Vijayalakshmi Muthulakshmi
எவ்ளோ பெரிய myth uh உடைச்சி இருக்கீங்க 👌🏻👌🏻🔥
நல்ல குரல் வளம் அண்ணா பயனுள்ள தகவல்களின் களஞ்சியம்
Love ❤your voice Sir
Thank you so much sur, so how many eggs per day for adult and children
சார் அசைவம் சாப்பிடுவது பற்றி தெளிவான விளக்கம் சொல்லுங்க...
Pudichatha saptu nanba... Avulothan nama nalaiku irupomane terla... Just live the moment
@@sakthis9612 so athukula yelaa hens, cow etc koduramaa adechu koduma paduthe eat paneranum Apde thaaana???? Athuvum uir thaaan .
@@sakthis9612 dogs ye mattum pasam kaate valapanuga mathathai thepanuga keta plants ku uir iruku nu oru reason solekurathu
@@hi-ul9gl yes... But nama atha sapdama iruntha... Antha inamah ilame poidum
Thank u so much sir and kindly make a video on dandruff
வெள்ளை கோழி முட்டை அல்லது நாட்டு கோழி முட்டை எது?
Ha ha. Oru kelvi mudincha inoru kelviya athil irunthu start panitingale. Ithuvum nala kelvi than. Solraranu papom
கொள்ளைக்கோழி
@@kesavanduraiswamy1492 no
@@kesavanduraiswamy1492 yen relatives vela koli panai vechurukaaga but avunga le avunga hen egg and chicken ye eat pana matanga because second by second they are giving chemicals they will only sell that solve best natu koli otherwise soon heart attack will come
இறைவன் கொடுத்த உணவில் ஒவ்வொரு சத்து அல்லது மருந்து உள்ளது ஜயா.
Doctor first word hey guys
Your shirt is amazing. Can you let me know where i can get it?
I had the same question and I was about to ask you sir, but you clarified it today. As you said I'm not ignoring yellow at all, many people are wasting the yellow part which I strongly disagree.
பதிவு அருமை தகவல் தந்தமைக்கு நன்றி Dr. 🙏👍
Thank you sir. There was lots of confusion about egg, wether it will put on weight or increases cholesterol. Now its clear sir. Once again thank you for ur advice sir
Sir I am 60 I don't have any kinds of disease
shall I take two egs in a day with yellow
Thanks
Amway பெரியவங்க ப்ரோட்டின் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா சொல்லுங்கள் டாக்டர் நன்றி
Thank you so much for your clear information Sir 🙏🏻
👍 Tech with SRK
Unga voice enna sola poramaya iruku semma
Thank you doctor 🙏
Natty mutteikum boils muttaikum enna difarand?therithukalama.
கிட்னி பேஷண்ட் மஞ்சள் கரு சேர்த்து சாப்பிடலாமா? டாக்டர் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடுங்கள் என்று சொல்லுகிறார் அதை சற்று விளக்கவும்.
You don't eat yellow part
@@babyroseline377 thank you
Weigh loss pantrathuku breakfast evlo egg eduthukanum epdi cook panni sapta weight loss agum solunga then weight loss ku pantrathuku tips solunga Dr
Thank you so much doc for breaking this myth about egg yolks
👍 V3 pilot
Doctor Anna... Can talk about good LDL and HDL and educate ppl on it ..