#27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கு உரிய நிறங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- ஜோதிடம் சம்மந்தமான ஆலோசனைக்கு அணுக வேண்டிய கைப்பேசி எண்:
8124444424
DNA ஜோதிடர்; சங்கீதா ராம்குமார்
DA(Astro), M.sc (Cs), M.sc (Psy), M.Ed., M.A (Astro), (Ph.D) [முன்னாள் அறங்காவலர், அருள்மிகு ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் சாமி திருக்கோவில், நாமக்கல்]
ஸ்ரீ அனுமன் ஆன்மீக ஆராய்ச்சி மையம்
S.P. Pudur complex, opposite to Ulavazhar Sandhai, Kotai Main road, Namakkal.
#27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கு உரிய நிறங்கள் #நட்சத்திரங்களுக்கு உரிய நிறங்கள் #ராசிகளுக்குரிய வண்ணங்கள்# colours for 27 stars and Rashi #colours for stars #colours for rassi
Arumai❤
அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
Nandrigal kodi 🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
🌹👍🙏🏼
Thanks
Welcome
7:43 Sathayam
கர்ண நாதன் வழிபாடு பற்றி சொல்லவும் 🙏🙏🙏
கட்டாயம் சகோதரி
Red wave length750nm and above
Why anusha nachchathiram special
Please tell me akka😢
தாங்கள் சொன்னது அவரவர் ஜென்ம நட்சத்திர வண்ணங்கள் என புரிந்து கொண்டேன். தாரா பலன் பார்ப்பது போல வண்ணங்களை பயண்படுத்தலாமா? உதாரணம் 1 : ஒருவரது ஜென்ம நட்சத்திரம் "மிருகசீரிஷம்" என இருந்தால் அவர் 2வது நட்சத்திரமான திருவாதிரையின் வண்ணமான "பச்சை" பயன்படுத்தலாமா? உதாரணம் 2 : ஒருவரது ஜென்ம நட்சத்திரம் "ரேவதி" என இருந்தால் அவர் 2வது நட்சத்திரமான அஸ்வனிக்கு சொன்ன Blood Red வண்ணத்தை பயன்படுத்தலாமா ? விளக்கவும் ப்ளீஸ் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி .
தாரா பலனுக்கு ஏற்ப பயன்படுத்துங்கள்
நிச்சயமாக தாராபலன் தகுந்த மாதிரி நிறங்களை பயன்படுத்தலாம்
@@jesudass4328 Thanks
@@deivegathedal-8236 Thanks
@@muralishankark.s.9647 நன்றி
வாழ்க வளமுடன்... ஒரு சில ராகங்களை கொண்டு ஒரு சில கிரகங்களை கட்டுப்படுத்தும் இயலும் என்கிறார்கள்.. அப்படி என்றால் 27 நட்சத்திரத்திற்கும் ராகம் என்பது இருக்குமா.. இருந்தால் அதனை கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள்... வாழ்க வளமுடன்..
Soon sir
குருவின் முடக்கு நீக்கும் ஆலயங்களை 12 பாவங்களுக்கும் பதிவிடவும்.
நிச்சயமாக வருங்காலங்களில்
@@deivegathedal-8236 ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். நன்றி.
@@deivegathedal-8236😊
ஏறத்தாழ எல்லா
கேள்விகளுக்கும்
பதில் தரும் பண்புக்கு நன்றி
மிக்க நன்றி