அழகு எம்ஜிஆர்அப்பாவின்உண்மையான பாசத்தை இங்கே காணலாம் குழந்தைங்கள்ட்டவர் காட்டும் பாசமும் நேசமும் அன்பும் கரிசனமும் உண்மையானது !குட்டிப்பாப்பாக்கள் அழகு ! பட்டுக்கோட்டையாரின் வரிகளை அப்பாபாடுறதுதான்அம்சம்!அப்படியேஎங்கப்பா!எங்கப்பா தாசில்தார்!அப்பாபோல குழந்தைங்கள்ட்ட அன்புகாட்டுறவங கயாருமில்லை! எத்தனை அழகானப்பாடல்! இதை பாடத்திட்டத்திலே சேக்கலாம்!எம்ஜிஆர்அப்பாப்பாடல்களையெல்லாம் பாடங்களில் இணைக்கணும் ! நன்றீ மேடம் ❤😂❤😂❤😂😊
ஆமாம் பூர்ணிமா நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய அருமையான பாடல். எம்ஜிஆர் அப்பாவின் பாடல்கள் நல்ல படிப்பினை சொல்லி தரும். சில விஷயங்களில் அவர் கண்டிப்புடன் இருப்பார். மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டார் .❤❤❤❤

@@pramekumar1173ஆமாம் என் எம்ஜிஆர்அப்பா உத்தமர் குட்மார்னீங் ப்ரேம் 👸❤😂❤😂❤😂❤😂💃
@@helenpoornima5126குட் மார்னீங் பூர்ணிமா. இனிய நாளாகிட வாழ்த்துக்கள். ❤❤❤
@@pramekumar1173 ப்ரேம் அங்கே அழகூன் காலடியில் அமைதீகாணவந்மேன் போட்டாங்க வாங்க ப்ரேம் 👸
நீ கூறியது அருமையான கருத்து.இப்பாடல் பள்ளிப்பிள்ளைகளுக்குச் சொல்லித் தரப்பட்டால்,நல்ல மாணவ சமுதாயம் உருவாகும்.