Thirudathe Pappa S.M.சுப்பையா நாயுடு இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் திருடாதே பாப்பா திருடாதே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @dhandapanisuganthi6721
    @dhandapanisuganthi6721 11 หลายเดือนก่อน +37

    இனி வராது இது போல் காலத்தால் அழியாத பாடல்கள்

  • @AsmaAimon
    @AsmaAimon วันที่ผ่านมา +1

    Super. M. G. R. ❤❤❤❤❤. Gerinpa

  • @rameshhope8865
    @rameshhope8865 5 หลายเดือนก่อน +17

    எல்லோரும் பிறந்தோம் வாழ்ந்தோம்,மறைந்தோம் என்று தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது
    ஆனால் மக்கள் மனதில் யின்றும் வாழும் தலைவன் ஒன்றேண்டால் அது எக்கள் மக்கள் திலகம் மட்டுமே😭😭😭

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 9 หลายเดือนก่อน +28

    எங்கள் தெய்வம் வாத்தியார் எம்ஜிஆர் அவர்கள் முகத்தை பார்த்தாலே பசி தீறும் அழகு சிரிப்பு அழகோ அழகு எங்கள் வாத்தியார் நடராஜன்

  • @PavithraS-b8c
    @PavithraS-b8c ปีที่แล้ว +28

    அன்றும் இன்றும் என்றும் கேட்க கூடிய அருமையான பாடல். என் தலைவா❤M.G.Ramachandran

  • @anbumaran8248
    @anbumaran8248 7 หลายเดือนก่อน +14

    மக்கள் கவி பட்டுக்கோட்டை...❤❤❤❤

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er ปีที่แล้ว +115

    பாடல் யார் எழுதியதாக இருந்தா லும் அதை சொல்பவர் சொல்லும் போது தான்உயிர்பிக்கும் அது புரட்சி தலைவர் பொன் மனச் செம்மல் மட்டும் தான் பொருந்தும்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +4

      இதைதானே சகோதர ரே நான் எழூதீருக்கேன்! 👸

    • @mmj6219
      @mmj6219 ปีที่แล้ว +4

      Jayalailatha va thirudunathu Ivan dhan

    • @punniakoti3388
      @punniakoti3388 ปีที่แล้ว

      உண்மை 👍

    • @jebarajmuthiah6051
      @jebarajmuthiah6051 ปีที่แล้ว

      ஆம் சரியே

    • @MohanSelvaraj-z4v
      @MohanSelvaraj-z4v 9 หลายเดือนก่อน

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s 6 หลายเดือนก่อน +9

    கொடுக்கற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம இருக்காது, இருக்கிதெல்லாம் பொதுவாய் போனா "பதுக்குற" வேலையும் நடக்காது

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 5 หลายเดือนก่อน +17

    எம்ஜிஆர் நடித்த படம் வெற்றி தான் நல்ல மனசு தலைவா பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் கருத்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +24

    ஆஹாஹா!எத்தனை அழகானப்பாட்டு !பட்டுக்கோட்டையாரின் பொன்வரிகள் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அப்பாவின் நடிப்பால் மெருகேறீயதை ஒப்புக்கொள்ளணும்! குழந்தைகளோடு அப்பாவைப்பாக்கையில் கண்களில் கண்ணீர் வழிகிறது !என் அப்பாவைப்பாக்கறதுபோலயேஇருக்கு !எங்க அப்பா இப்டித்தான் (நாங்க ஏழுகுழந்தைகள்) எங்களைத்தூக்கிவச்சுக்கொஞ்சுவாங்க!அதுவும்நான்னா ரொம்பச்செல்லம்!என்னை அவரினரம்மான்னு சொல்லிசொல்லிக்கொஞ்சுவார்! குழந்தைகளுக்கு அப்பா மீட்டாய் 🍭 தர்றாரூ! அந்தப்பாப்பாக்கள் அழகு ! எம்ஜிஆர் அப்பாவின் புன்னகை முகமும் நடிப்பும் ஆஹா!மனதை கொள்ளை கொள்கீறது !எஸ்எம்எஸ் இசையும் ராகமும் டிஎம்எஸ் வாய்ஸ்சும் அற்புதம்! பட்டுக்கோட்டையாரின்பாடல்உக்கு நிறையப்பேரு வாயசைச்சாலும் சீவாஜி ஜெமினீ போன்றோர் எம்ஜிஆர் அப்பாவாயசைச்சதே பிரபல்யம் ஆனது ஆச்சர்யம்! அதுதான் எம்ஜிஆர் அப்பா! உண்மையாகவே நல்லொழுக்கங்களோடு வாழ்ந்த மகான்! அப்பாவை இப்படி க்குழந்தைகளோடுக் காண்பது 👀 நெகிழ்ச்சியாய் இருக்குது ! நன்றீங்க மேடம் !இன்னிக்கு எங்களுக்கு புனீதவெள்ளீ 👸 🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว

      ஏ,அப்பா செல்லம்,எல்லோராலும் போற்றப்படும் இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்திய நாளை துக்க வெள்ளி என அழைக்காமல்,புனித வெள்ளி என்று ஏன் கூறுகிறீர்கள்?
      யார் மனதையும் நோகவைப்பது இக்கேள்வியின் நோக்கமல்ல.
      பதில் தெரிந்தவர் எழுதலாம்.

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว +1

      அநேகமாக உங்கள் அப்பா அவரது அம்மாவின் ஜாடையிலும், நீங்கள் உங்க அப்பா ஜாடையிலும் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனாலேயே உங்கள் அப்பா, தனது தாயை உங்களிடம் கண்டார்.
      எனக்கும் என் அப்பா என்றால் உயிர்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      ஏன் நாங்க புனிதவெள்ளீங்கிறோமின்னா யேசு கடவுள் ! ஒங்களுக்குலாம் யேசுவின் மகத்வமும் மகிமையும் தெரியாது புரியாது !நான் என் அர்ஜூன்ட்ட பயந்த தே அவரு நெத்தீலவச்சீருத்த விபூதி்பட்டைகளே! 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      அர்ஜூன் நல்ல ரோஜாநிறம்! ஆறடிக்கு மேல் உயரம்!நல்லசுருட்டைமுடி! அவர் அம்மா மேளகாரஜாதீங்கறதாலே அவ்ளோ அழகும் நிறமும்! அர்ஜூன் நெத்தில வீபூதீப்போட்டுவர்றதைப்பாத்து கிறீஸ்தவப்பொண்ணான நான் பயப்பட்டேன் !நான் யேசுவைத்தவிர எதையும் வணங்கமாட்டேன்! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 ปีที่แล้ว

      @@helenpoornima5126 ஓ.

  • @muthupandi920
    @muthupandi920 10 หลายเดือนก่อน +9

    தலைவா அருமையான தத்துவ பாடல்🙏

  • @K.Palani-c7t
    @K.Palani-c7t 2 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் MGR
    🎺🎺🎷🎷🎧🎧🎤🎤🎬🎬🎬🎸🎸🎸🎸🎸🎸❤💛💙💚💜

  • @chandrasekar2177
    @chandrasekar2177 3 หลายเดือนก่อน +6

    படம்: திருடாதே (1961)
    இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
    பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
    திருடாதே... பாப்பா திருடாதே...
    திருடாதே... பாப்பா திருடாதே...
    திருடாதே... பாப்பா திருடாதே...
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே
    திருடாதே... பாப்பா திருடாதே...
    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
    சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ.
    ________
    சின்ன வயதில் நிராசையால் ஏற்படும் வலிகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் பாரங்களுக்கும் ஜாதி காரணம் இல்லை.பொருளாதாரம்!அதுக்காக நாங்க அடுத்தவன் பொருளை திருட மாட்டோம். திருடிட்டு Sympathy க்காக கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்து திருட்டை நியாயப்படுத்த மாட்டோம்.
    இதுக்கு வேண்டுமானால் ஜாதியும் வளர்ப்பும் காரணமாக இருக்கலாம்.
    ஆர். சந்திர சேகர

  • @azhakukuttyanamikka4470
    @azhakukuttyanamikka4470 ปีที่แล้ว +1

    Super beautiful words intha song yenga appavukku rompa pudicha song intha song paadi ponnuna ippadithan valaranum solli valarthar ❤❤❤❤❤arumaiyana song 👌👌👌👌

  • @veerachamy2448
    @veerachamy2448 หลายเดือนก่อน

    பட்டுக்கோட்டையரின் அருமையான பாடல் வரிகள்,

  • @krishnamoorthykrishnamoort201
    @krishnamoorthykrishnamoort201 6 หลายเดือนก่อน +4

    புரட்சி தலைவர் ஆச்சியில் தமிழகத்ன் பொற்காலம்

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 ปีที่แล้ว +7

    அன்பு தலைவர் புகழ் என்றும் மங்காது.
    என் உயிர் தலைவா.

  • @aravindsurya7456
    @aravindsurya7456 ปีที่แล้ว +7

    Beautiful words, eternal songs

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +10

    M.G.R சொந்த வாழ்க்கை நமக்கு தேவையில்லை .உபதேசித்தவற்றைதெய்வவாக்கா ஃபாலோ பண்றவங்களை மனதாரவணங்குகிறேன்🙏

  • @krishnamoorthykrishnamoort201
    @krishnamoorthykrishnamoort201 6 หลายเดือนก่อน +6

    தலைவர் M G R காலத்தில் அழியாத காவியம்

  • @keludainambi-sing
    @keludainambi-sing 4 หลายเดือนก่อน +5

    புன்னகை பொதிந்த எம்ஜிஆர் அவர்களின் முகத்திற்கு பொருத்தமாக டி.எம்.எஸ் ஐயாவின் வெண்கலக்குரல் எட்டுக்கட்டையில். இப்படி ஒரு பாட்டு இனி வருமா?

  • @arumugam1966
    @arumugam1966 22 วันที่ผ่านมา

    எங்களின் பாட்டாளின் வர்கத்தின் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 10 หลายเดือนก่อน +4

    Pattu kottai❤

  • @vennilamurugan3865
    @vennilamurugan3865 ปีที่แล้ว +4

    Super song

  • @muthuramligam9200
    @muthuramligam9200 25 วันที่ผ่านมา +1

    Super,song,thankou

  • @RBANU
    @RBANU 10 หลายเดือนก่อน +15

    எம்.ஜி.ஆரை வெல்ல எவராலும் முடியாது

  • @DURAISAMYDURAI-e1g
    @DURAISAMYDURAI-e1g 12 วันที่ผ่านมา

    உன்மை

  • @SAKTHIPOIGEI
    @SAKTHIPOIGEI 10 หลายเดือนก่อน +3

    Super song ❤❤❤❤🎉

  • @umapathye3779
    @umapathye3779 23 วันที่ผ่านมา +1

    MGR

  • @kumargowri5984
    @kumargowri5984 หลายเดือนก่อน +2

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெய்வ வரிகள்

  • @chidambarams4227
    @chidambarams4227 ปีที่แล้ว +3

    Very good advice

  • @Moorthy-qo2tz
    @Moorthy-qo2tz ปีที่แล้ว +4

    I love you❤❤❤songs

  • @nasersolomonsolomon339
    @nasersolomonsolomon339 4 หลายเดือนก่อน +2

    I miss you 😢😢😢❤❤❤ thaliva❤❤❤

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 11 หลายเดือนก่อน +2

    Super song👌❤️❤️❤️

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva หลายเดือนก่อน

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ❤❤❤❤❤❤ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க ❤❤❤❤❤

  • @RAVIVHP
    @RAVIVHP 11 หลายเดือนก่อน +1

    ஓம்சக்தி

  • @PURUSHOTHAMANPurushothaman-w4v
    @PURUSHOTHAMANPurushothaman-w4v 5 หลายเดือนก่อน +1

    sinthithu pathu seigaiyai mathu, sirusa irukaiyil thiruthiko,thavaru sirusa irukaiyil thiruthiko, therinthum theriyama nadanthu nadanthiruntha atha thirumbaum varama pathuko. 🙏😭🙏💔🐅. thirudara pathu thiruntha vitaal, thirutai ozhika mudiyathu.... 🐅

  • @lathasuresh4606
    @lathasuresh4606 หลายเดือนก่อน

    புரட்சித்தலைவர்

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 7 หลายเดือนก่อน +1

    EnthaSongs
    Original SriaAyyapanSongselJoinpannukerom
    26.04.2024
    BabaNasam
    Team

  • @elangovanelangovan1320
    @elangovanelangovan1320 ปีที่แล้ว +3

    Super lains

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q 3 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருவது எம்ஜிஆர்

  • @SelvaRaj-yh4tr
    @SelvaRaj-yh4tr 7 หลายเดือนก่อน

    Mmmm vera leval 😮😮😮😢😢😢😢😢

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 2 หลายเดือนก่อน

    Mirror reflecting U !? Superb !? Nicil is nice for soothe(sssssss)!? Kool buddy. My best wishes to ur Great and wonderful Mitror reflection of U !?

  • @devaprabue5788
    @devaprabue5788 ปีที่แล้ว +4

    Kedukuranvanga irrukira varai edukaravanga irrupanga 🤔🤔🤔🤔🤔🤔🤔🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭

  • @sanjeevip7539
    @sanjeevip7539 5 หลายเดือนก่อน +4

    எம்ஜிஆரின் முதல்வாரதிற்கு பட்டுகோட்டையாதற்கு அவரது பாடல் பங்கு உள்ளது

  • @SalimSalim-b7l
    @SalimSalim-b7l 3 หลายเดือนก่อน +2

    Inda.padam.parttu..pik.poket.adippadai.niruttenar.engal.mama

  • @vgowdamangowdaman9960
    @vgowdamangowdaman9960 9 หลายเดือนก่อน

    Forever' super &good song to learn how to live defect free life.

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 7 หลายเดือนก่อน +1

    AnnaNagar
    Mr KanthaSamy
    NaeduCollege

  • @dannidanni1308
    @dannidanni1308 21 วันที่ผ่านมา

    Woo do IT true song 😁

  • @BanuMuthusamy
    @BanuMuthusamy 2 หลายเดือนก่อน

    My Grandma no this song ❤️💞 than my grandma loves this song a lot ❤️💞🎉😊

  • @gobinath4536
    @gobinath4536 8 หลายเดือนก่อน +1

    😢🙏

  • @jirvanantanpalaniveloo4705
    @jirvanantanpalaniveloo4705 ปีที่แล้ว +2

    if uruttu is a song ❤😂

  • @sathishsou6089
    @sathishsou6089 ปีที่แล้ว +7

    yarellam 2023 August ku piragu vanthu irukinga...

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 3 หลายเดือนก่อน +1

    பட்டுக்கோட்டை புரட்டாசி பாடல்

  • @saravananswathi
    @saravananswathi ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤❤

  • @smnatuti7334
    @smnatuti7334 หลายเดือนก่อน

    🙏❤

  • @PalaniR-n8m
    @PalaniR-n8m 10 หลายเดือนก่อน +1

    M.G.R an tyivam ❤❤❤❤😂❤❤🎉😂

  • @AnandMudaliyar-xb4ib
    @AnandMudaliyar-xb4ib 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er ปีที่แล้ว +1

    நெல்லை மாவட்டம் பார்வதியல100

  • @tamilvibez5914
    @tamilvibez5914 3 วันที่ผ่านมา

    ❤🎉

  • @ravin8
    @ravin8 ปีที่แล้ว +1

    ❤️Thalaivar❤️for no reason ❤️🙏💐

  • @BaskaranRamalingam-s2y
    @BaskaranRamalingam-s2y 13 วันที่ผ่านมา

    Shanugam old Baskara
    Thsd yyy
    USA

  • @nikaX2000
    @nikaX2000 2 หลายเดือนก่อน

    paadalai eluthavillai, sethukirukaanga, enna varigal

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 ปีที่แล้ว

    sabash

  • @munishwaran6354
    @munishwaran6354 7 หลายเดือนก่อน +7

    இதை எழுதிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று நினைக்கிறேன் அவர் போற்றப் படவேண்டும் வாய் அசைத்தவருக்கு இல்லை

    • @AlagarSamy-sh8ro
      @AlagarSamy-sh8ro 3 หลายเดือนก่อน

      கல்யாணசுந்தரம் என்று நினைக்க வேண்டாம் உண்மையிலேயே எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான்.

    • @CAT2024-d5r
      @CAT2024-d5r 2 หลายเดือนก่อน

      Display also important, do you love your tv or mobile diplay performance or background technicians

  • @laxmanv8744
    @laxmanv8744 8 หลายเดือนก่อน

    Life lessons

  • @MaruthuMuthu-c2c
    @MaruthuMuthu-c2c 2 หลายเดือนก่อน

    Hi

  • @imalone6904
    @imalone6904 5 หลายเดือนก่อน

    2024 july ?? ❤

  • @RameshBabu-zi4ct
    @RameshBabu-zi4ct 9 หลายเดือนก่อน

    Song slow

  • @aravinth7803
    @aravinth7803 4 หลายเดือนก่อน +2

    Don't steal make some thing special

  • @Ayyappa463
    @Ayyappa463 ปีที่แล้ว +5

    Super song