QUARANTINE FROM REALITY | Thunbam Nergaiyil | Or Iravu | Episode 409

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 433

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 ปีที่แล้ว +15

    🤗🤗🤗🤗அச்சோ, என்ன அழகு.. என்ன அழகு... பாடுவது, பேசுவது, வாசிப்பது அனைத்தும், அற்புதம், அழகு, கொஞ்சும் கவிதை...

  • @mlkumaran795
    @mlkumaran795 2 ปีที่แล้ว

    அற்புதமான பாடல். மிக மிக நன்றாக இந்த மணமக்கள் பாடினார்கள். என்னால் மறக்க முடியாத பிடித்த பாடல் . என்னுடைய கல்யாண வீடியோவில் இந்த பாடல் வயலின் இசையில் பின்புலத்தில் வருமாறு அமைக்கப்பட்டது.

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 2 ปีที่แล้ว +2

    தேஷ் ராகத்தில் பாடல். அற்புதம் அற்புதம் அற்புதம். காதில் தேன் பாய்கிறது.

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 2 ปีที่แล้ว +3

    No words to say ! எத்தன வாட்டி கேக்கறது ! ....the telugu type of pronunciation also is carefully rendered ! Like இல்லே and போது...
    வேற level pa !

  • @sridharaniyer
    @sridharaniyer ปีที่แล้ว

    அற்புதமான பழைய பாடல்!
    எனது இளமை பருவத்தின் காலத்துக்கு சென்று விடுகின்றேன்....இந்த பாடலை கேட்கும் போது எல்லாம்!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 ปีที่แล้ว +23

    ஆஹா அழகான தம்பதியினர். வெகு அருமை யாகப் பாடி
    அன்றுகேட்ட ஒரிஜினல்
    பாடலோ என்று எண்ணச்
    செய்துவிட்டனர்.இசைக்
    கோர்ப்பும் அபாரம் Hats off to the QFR team. Eagerly waiting for tomorrow.

    • @mayanarunachalam6830
      @mayanarunachalam6830 2 ปีที่แล้ว +1

      Original க்கு வாயசைத்தது போல்....

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 2 ปีที่แล้ว +1

      @@mayanarunachalam6830 Yes well said 👏

  • @krishnaprasaathv.krishnapr2078
    @krishnaprasaathv.krishnapr2078 2 ปีที่แล้ว

    அற்புதம். ஆனந்தம். அருமை. சொல்ல வார்த்தைகளே இல்லை.

  • @paramananthamgovindasamy569
    @paramananthamgovindasamy569 9 หลายเดือนก่อน +1

    Hundreds of persons have sung Thunbam Nerkayil. But the song sung by this young couple will remain for ever and that too with the arrangement of respected musician and Stalwart smt. Thanikasakam ji and her troops. Thanks.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 ปีที่แล้ว +2

    Vittal, kruthi ... Veetla periyavanga kita suththi poada sollunga.... Extraordinary...
    Last la Pullaanguzhalum violin um inainthu pannra jaalam amazing, amazing 🤩😍

    • @kumarsubra1
      @kumarsubra1 2 ปีที่แล้ว

      Exactly same feeling

  • @shambavichandru2337
    @shambavichandru2337 2 ปีที่แล้ว +7

    Attagasam, arpudham, amarkkalam. Vittal Rangan- என்ன ஒரு கம்பீரமான குரல்

  • @sachiganesh
    @sachiganesh 2 ปีที่แล้ว +4

    கோடி நன்றிகள்! அருமையான குரல் வளம்!! பாரதி தாசன் பாடலை படைத்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 2 ปีที่แล้ว +3

    தம்பதியர் இசையுடன் கலந்து இன்புற்று வாழ வாழ்த்துக்கள்💐💐👌👍

  • @ananthisampath7103
    @ananthisampath7103 2 ปีที่แล้ว

    சிவாயநம ..... அருமை.... அருமைங்க ......சகோ.......

  • @TheVanitha08
    @TheVanitha08 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பாடலை அருமையாகப் பாடிய புதுமண தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 ปีที่แล้ว +17

    That smile of rangan and kriti make me feel like they are sri rangan and andal, god bless them, fulfilling presentation ☺

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடலை select பண்ணி அருமையான புது மணதம்பதிகளை பாடசெய்ததர்க்கு ரொம்ப நன்றி.🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    Super 🙏👏👌💐😍🤩🍎thank you 🙏vazga nalamudan 🙏

  • @மக்கள்தோழன்-ம7ச
    @மக்கள்தோழன்-ம7ச 2 ปีที่แล้ว +1

    இது அப்படியே அசல் பாட்டு போலவே உள்ளது. காதல் குயில்கள் வாழ்க

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பாடல் அற்புதமான பாடல் பாடிய இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்

  • @ramadassm768
    @ramadassm768 2 ปีที่แล้ว +2

    நீண்ட நாட்களாக எதிர் பார்த்த 'சிங்கார வேலனே தேவா ' ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் 🙏🙏..... புதுச்சேரி 🌺

  • @rajarajannadesu3656
    @rajarajannadesu3656 2 ปีที่แล้ว

    அருமையான ஒரு பாடல்..
    பாடியவர்கள் அருமை..

  • @baranirajan7293
    @baranirajan7293 2 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான தமிழ் உச்சரிப்பு.மேலும்
    இருவருக்கும் அருமையான குரல் வளம்.
    வளர்க! வாழ்க வளமுடன்! இந்த இசைத்தம்பதிகள்.

  • @jeyanthiramesh2175
    @jeyanthiramesh2175 2 ปีที่แล้ว +1

    இருவருக்கும் நல்ல குரல்வளம். அருமையான presentation. தம்பதிகள் வாழ்க பல்லாண்டு

  • @sadagopanperiyathiruvadi4640
    @sadagopanperiyathiruvadi4640 2 ปีที่แล้ว +1

    M.S. ராஜேஸ்வரி பாடிய பாரதிதாசனின் பாடலை வழங்கியமைக்கு மிக்க நன்றி ! தமிழை தேன்குரலில், இன்னிசையில் தோய்த்து பாடிய பாடகர்களுக்கு பாராட்டுகள்.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 ปีที่แล้ว

    உண்மையிலேயே தாங்கள் கூறியது போல் எத்தனை பிறவி எடுத்தாலும் இம் மாதிரி பாடலை கேட்க இயலாது! பாடிய தம்பதிகட்கு வாழ்த்துக்கள்! நம் QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்!

  • @subramanianj141
    @subramanianj141 2 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே ஒரு பொக்கிஷம் 🙏

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 ปีที่แล้ว +4

    மிக இனிமையான பாடல் .. அருமையான ஜோடி 👏👏👏👏👏

  • @rk185005
    @rk185005 2 ปีที่แล้ว +24

    சிறப்பு. நன்றிகள் பல டீம் QFRக்கு. நிஜ ஜோடியை பாட வைத்து இன்னும் சிறப்பு சேர்த்து விட்டீர்கள்

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 2 ปีที่แล้ว +2

    Original patai beat panni vittergal. Enn manamardha vazhthukkal QFR TEAM KKU. PADIYA IRUVARUM ENDRUM OTTRUMAYUDAN IRUKKA VENDUM. MAY GOD BLESS U ALL. 💖💯✌🙏

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 ปีที่แล้ว +1

    குரல், இசை எல்லாமே ஒரிஜினல் போலவே இருக்கு. அனைவருக்கும் வாழ்ததுக்கள்.👍👍👍👍

  • @thesilksaree644
    @thesilksaree644 2 ปีที่แล้ว

    துன்பம் நேர்கையிலெல்லாம் இந்தப் பெண் பாடக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல....
    பாரதிதாசன்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்...
    GFR Team made it.
    Thank you, Suba madam.

  • @Idiappam1
    @Idiappam1 2 ปีที่แล้ว

    Beautiful some. And I always liked the bass guitarist. So boyish and stylish. Super.

  • @uno842
    @uno842 8 หลายเดือนก่อน

    Azhago azhagu. One of my most fav legendary song.🤩🥰

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பாடல். அருமையாகப் பாடினர் இளம் இசை தம்பதியர். மற்ற இசைக் கலைஞர்களும் அருமையாக இசைத்தனர். சியாம் மற்றும் சிவாவிற்கு சிறப்பு பாராட்டுக்கள்.

  • @rradha61
    @rradha61 2 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப அற்புதமான படைப்பு qfr. Hats off

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 2 ปีที่แล้ว

    Adhukulley paattu mudinju pochaa arpudhamana feel 👌

  • @maruthavananthiyagarajan3300
    @maruthavananthiyagarajan3300 2 ปีที่แล้ว +6

    அருமையான தேஷ் ராகத்தில் அமைந்த அழகான பாடல்... அருமை... பாராட்டுக்கள் 💐💐💐

  • @shyamalas4023
    @shyamalas4023 2 ปีที่แล้ว +1

    Great oh great !! Wonderful couple. Beautiful singing. திருஷ்டி சுத்தி போடணும்.

  • @ganasanvairaperumal6526
    @ganasanvairaperumal6526 2 ปีที่แล้ว +2

    My Favourite ragam.Superb and perfect voice both.God bless you.
    Excellent orchestration.

  • @dhamayanthimanoharan1941
    @dhamayanthimanoharan1941 ปีที่แล้ว

    Hats off to your presentation and singers are so beautiful and asathal Subha madam God bless

  • @rajarethinamk2186
    @rajarethinamk2186 2 ปีที่แล้ว +2

    Let me first bless the young couples for their excellent perfomance in this song. Kr

  • @kavikrissh2377
    @kavikrissh2377 2 ปีที่แล้ว +3

    God bless d young couple. Vittal n krithi lived with d song. Great.

  • @sarojasri1873
    @sarojasri1873 2 ปีที่แล้ว +1

    Both singers have sweet voice.
    Excellent

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว +4

    அருமை.இருவரும் Superb.போது என்ற சொல்லில் து பாடும் பொழுது Excellent.தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.மறக்காமல் சுற்றிப் போட்டுக் கொள்ளவும்.

  • @saikrishnanr3608
    @saikrishnanr3608 2 ปีที่แล้ว +3

    Excellent. Thanks Shubha.Congrats to this musical couple Kruthika Vittal.what a pair.

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 2 ปีที่แล้ว

    இசையோடு இனிய தமிழ்க்கோர்வை பாடிய வானம்பாடிகள் அருமையோ அருமை!

  • @kannanvnaren
    @kannanvnaren 2 ปีที่แล้ว +1

    பாவேந்தர் வேறு ஒரு சூழ்நிலைக்காக எழுதிய பாடலை காதலர்கள் பாடுவது போல் தெரியாமல் வசனங்களை இடையில் வைத்து அற்புதமாக மாற்றியமைத்தது மிக இயல்பாக வந்திருக்கும்.
    நமது QFR கலைஞர்களும் அதை மிக அற்புதமாகத் தந்துள்ளனர். நீங்கள் குறிப்பிட்டது போல் இருவருமே மிக அழகான வெட்கத்துடன் ஆனால் மிகச் சரியாக பாடலைப் பாடி கலைஞர்களுக்கு தங்கள் மரியாதையை வெளிப்படுத்தியுள்ளனர்.
    பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் - குறிப்பாக திருமதி க்ருதி பட் - திரு விட்டல் ரங்கன் தம்பதியினருக்கு - மனமார்ந்த வாழ்த்துகள்.
    இதை சாத்தகயமாக்கிய QFRக்கு நன்றி.

  • @MrSvraman471
    @MrSvraman471 ปีที่แล้ว

    The presence and rendering by the sweet couple gives a beautiful touch

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 ปีที่แล้ว

    My all time favourite, இருவரும் இணைந்து பாடிய விதம் அட்டகாசம் ponga

  • @sakthivaiyapuriarumugam4868
    @sakthivaiyapuriarumugam4868 2 ปีที่แล้ว

    இந்த பாடலை பற்றி கூறுவதென்றால் பாடல் பரவசத்தை தருகிறது இசை இன்பத்தை தருகிறது பாடகர்களின் அழகு ஆனந்தத்தை தருகிறது பாடலின் விளக்கம் வியப்பை தருகிறது மொத்தத்தில் படல் மயக்கம் தருகிறது

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 2 ปีที่แล้ว

    The new couples ku en manamarndha vazhthukkal. My best wishes to them

  • @whitedevil9140
    @whitedevil9140 2 ปีที่แล้ว +3

    Qfr மகுடம்.. ! 👏👏💐💐அருமை கண்மணிகாள்...!!👌👌👍👍🌹🌹இறுதியில் வெங்கட் அவர்கள்...!🙏🙏🙏🙏

  • @lmuthukumar72
    @lmuthukumar72 2 ปีที่แล้ว +2

    Vittal rangan and kruthi Bhatt , what a song from couple. Excellent presentation ,musicians too good

  • @ganeshsubramanian5929
    @ganeshsubramanian5929 2 ปีที่แล้ว +1

    Let other singers pardon me, out of the 400 plus episodes, I felt goosebumps for this song for the first time through QFR, the girl really did a rajeswari Amma. God Bless.

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 2 ปีที่แล้ว +3

    A wonderful blend of sweet voices with the challenging BGM.
    Very, very excellent and heart touching voices of both!.And,the girl,already known to us for her great talent in exposing the correct modulation, feeling, pronunciation etc in all her songs,will be forever in our hearts as a melody-princess.

  • @psiva54
    @psiva54 2 ปีที่แล้ว

    Very beautiful. I can imagine the scene. Thanks. God bless

  • @venkataramananparthasarath3883
    @venkataramananparthasarath3883 2 ปีที่แล้ว

    What a lovely old song. Kruthi Bhat sings very well and the couple Vittal Rangan adds charm to this song.

  • @prabhavathy8146
    @prabhavathy8146 2 ปีที่แล้ว

    அருமை அருமையான பாடல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன் 🙏💐👌👏👏👍

  • @kpp1950
    @kpp1950 2 ปีที่แล้ว

    காதல் ஜோடியைப் பாட வைத்தது மிகவும் இயல்பாக இருந்தது .‌அவர்களும் அசத்தி விட்டார்கள்

  • @susignanesh5386
    @susignanesh5386 2 ปีที่แล้ว

    இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன்... மிக இனிமையான பாடல்...அருமை அற்புதம்...Qfr குழுவிற்கு நன்றி..

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல். நாளைக்காக காத்திருக்கிறோம்..

  • @manasakk
    @manasakk 2 ปีที่แล้ว +5

    Aaha. Vittal and kruthi awesome 👌💐

  • @manoharansrirangam1791
    @manoharansrirangam1791 2 ปีที่แล้ว +1

    பாடகி பாடும் ஒவ்வொரு வரியும் அருமையான அருமை. வாழ்த்துக்கள்.

  • @ramacha1970
    @ramacha1970 2 ปีที่แล้ว +3

    Classical song and class singing from krithibhat and Vittal. Pleasing and melodious support from the whole musical crew ..

  • @ramspkg
    @ramspkg 2 ปีที่แล้ว +4

    முதன் முதலில் தண்டபாணி தேசிகர் அவர்கள்தான் தேஷ் ராகத்தில் இசை அமைத்ததாக கேள்வி பட்டிருக்கிறேன்.

    • @rkjayabalan2204
      @rkjayabalan2204 7 วันที่ผ่านมา

      உண்மை, இது அவர் வாயாலேயே சொல்லப்பட்டது

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 ปีที่แล้ว

    அற்புதமான பாடல் அற்புத மான காட்சி அமைப்பு நன்றி சிவக்குமார் .

  • @essdeeare4558
    @essdeeare4558 2 ปีที่แล้ว

    அருமை..நிஜ தம்பதிகளின் பாட்டும், காட்சியும்....

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 2 ปีที่แล้ว +2

    Wonderful performance by Vittal Rengan and Kirthi . Excellent pronunciation and fabulous voice. Enjoyable accompaniments. Desh is a lovely raga. Thank you Subhaji and team.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 ปีที่แล้ว

    Classic wonderful magical

  • @srg-78
    @srg-78 2 ปีที่แล้ว +16

    அற்புதமான பாடல்👌👌. மிக்க நன்றி👍

    • @padminishyamsunder3175
      @padminishyamsunder3175 2 ปีที่แล้ว +1

      Semai sooper.Forever in harmony and love dearest Kruthivittal

  • @bprsarma7271
    @bprsarma7271 2 ปีที่แล้ว

    Amazing. Beautiful. Thanks

  • @hariharanp3812
    @hariharanp3812 2 ปีที่แล้ว

    உடலுக்கு உயிர் காவல் பாடலை உங்களின் முயற்சியால் இளந்தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • @indian3369
    @indian3369 2 ปีที่แล้ว +1

    Excellent rendition and great performance and beautiful voice and wish them all success and happy
    iLife together.felt better than the original.🙏🙏🙏👍👍👍👍👍👍👏👏👏🥰🥰🥰🙌🙌🙌🤘❤️❤️

  • @MrSvraman471
    @MrSvraman471 ปีที่แล้ว

    The singers have enacted the gestures and movements of the film stars. That makes us connect with the original film. It's a piece of art.

  • @smuthras
    @smuthras 2 ปีที่แล้ว

    Aha... hard to express the feeling when listening to this...

  • @g.subramanian5682
    @g.subramanian5682 ปีที่แล้ว

    superb rendering in excellent voice.Thrilled to listen to it again and again.keep it up

  • @chitravasudevan9469
    @chitravasudevan9469 2 ปีที่แล้ว +3

    Very thoughtful of you Subhaji to involve real life couple for this wonderful song. God bless the young couple. Both of them rendered the song very well

  • @SuryaSings
    @SuryaSings 2 ปีที่แล้ว

    Krithi Bhat singing ditto ditto like original. Not easy. Hats off. Vittal excellent in singing dialog and violin play. Kudos all QFR team

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 ปีที่แล้ว

    அருமை. அப்படியே உள்ளது. .

  • @radharam6293
    @radharam6293 2 ปีที่แล้ว +2

    Watched Kruthi Bhatt perform from childhood at Cleveland. Great presentation by Kruthi & Rangan, true to original. All the best to the lovely couple.

  • @ramasaran5377
    @ramasaran5377 ปีที่แล้ว +1

    Romba romba superaa irundu. Both the singers have transformed into that roopam. The total team work is excellent..

  • @saba6601
    @saba6601 2 ปีที่แล้ว +1

    An all-time favourite duet well-rendered by this fantastic couple.This song was originally tuned by my late friend M M Dandapani Desigar and colleague at the Annamalai University even before AVM decided to film 'Oor lravu'.Regards Dr Sabapathy(Film/Record Archivist, Singapore).

  • @ponmurthy
    @ponmurthy 2 ปีที่แล้ว +3

    Wow singing..Wow couple..God bless QFR team..

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 2 ปีที่แล้ว +2

    Well sung. Excellent choice. Knew of Krithi's singing capability but Vittal's casual approach to it adds to it. Thank you. Best wishes and a very happy married life to the couple.
    Thank you to the accompanying musicians who made this song an enjoyable one.

  • @studybythewindow
    @studybythewindow 2 ปีที่แล้ว +1

    I knew Vital Rangan as a gifted violinist. Just realized he is an equally talented vocalist as well. And Kriti's voice simply transports us all to the glory days of music and cinema

  • @selviganesh7742
    @selviganesh7742 2 ปีที่แล้ว +1

    Arumaiyana paadal. Arputhamana Jodi ..keerthi and Vittal. Both of them presented very well . Awaiting for tmrw.

  • @shivashankar08
    @shivashankar08 2 ปีที่แล้ว +2

    Yesteryear melodious duet Well presented by young real couple.what a fabulous performance by kruthi bhatt and vital.really a master piece
    🎵. Credit goes to all QFR musicians
    And subhaji also kudos 👏 to all.

  • @Brhaddhsiksha
    @Brhaddhsiksha 2 ปีที่แล้ว

    What a treat for us? Our love to the couple first , then original singer , music director and the entire team solute to them

  • @avsundaram
    @avsundaram 2 ปีที่แล้ว +2

    This.. is... the... best... of.. QFR. PLZ convey my blessings to this couple. ஆசிர்வாதங்கள்.

  • @sivasaras12
    @sivasaras12 2 ปีที่แล้ว +2

    The singer has done exceedingly well. BGM is superb.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 ปีที่แล้ว +2

    Amazing voice 👌👍🏼. At end Violin Flute & Tabla 👌👍🏼 Excellent!! What a teamwork. 🙏🏼👏🏼👏🏼👏🏼 GOD BLESS 👐🏼

  • @umashivkumar4542
    @umashivkumar4542 2 ปีที่แล้ว +1

    Excellent rendition by krithi butt and vital Rangan. Kudos team QFR

  • @ganeshr66
    @ganeshr66 2 ปีที่แล้ว +1

    Beautiful! God bless the singers

  • @k2712m
    @k2712m 2 ปีที่แล้ว +7

    Krithi Madam's outstanding singing is appreciated.

  • @ravija2812
    @ravija2812 2 ปีที่แล้ว +3

    Fantabulos performance. Excellent orchestration! Thank you QFR🙏

  • @chitranr392
    @chitranr392 2 ปีที่แล้ว +2

    Evergreen song sung melodiously by both. Kudos to QFR team.

  • @Namasi6964
    @Namasi6964 2 ปีที่แล้ว

    தேவராகம் அருமை வாழ்க வளர்க

  • @harishvideo1048
    @harishvideo1048 2 ปีที่แล้ว +1

    QFR il நிறைய பாடல் கேட்டிருக்கிறேன் நல்ல பதிவு நல்ல தகவல் ஆனால் தாங்கள் மேலும் ஒரு தகவல் சொல்ல விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன் நன்றி

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 2 ปีที่แล้ว

    Beautiful performance. கண்ணுக்கும் காதுக்கும் இனிய விருந்து. அற்புதமான பாடல்.

  • @63manian
    @63manian 2 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    Mind blowing performance.