சார் வணக்கம் selective herbicide வந்து பாத்தீங்கன்னா சார் இதை இரண்டு விதமாக பிரிக்கலாம் இரண்டுவிதமான ஒன்னு வந்து பாத்தீங்கன்னா புல்வகை மட்டும் கேட்கும் இன்னும் வந்து பாத்தீங்கன்னா அகன்ற இலை மட்டுமே கேட்க கூடியது இதுல நம்ம என்ன விரும்பி நம்ப என்ன மருந்து அடிக்கலாம் அதாவது புல் வகை கலைக்கொல்லி மட்டுமே புல் வகை மட்டுமே கேட்கும் அகன்ற இலைகளைக் கலைக்கொல்லி இலையை மட்டும் கேட்கும் புல்வகை கேட்காது selective herbicide Non selective herbicide எல்லாத்தையுமே அளிக்கக்கூடியதாக எல்லாம் வகையான கலைகளையும் அளிக்கக்கூடியது புல் பூண்டு எல்லாத்தையும் அழிக்கும் பயிர் இருந்தா பயிரையும் காலி பண்ணனும் மேலும் விபரங்களுக்கு 9585438892 நன்றி வணக்கம் சார்
ஒரு ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கு விதைத்த 18ம் நாள் 350mட Hit Weed 500 mட Agil அடித்தேன். ஆனால் ஒட்டு பசையை சேர்க்கவில்லை. தற்போது 11 நாட்கள் ஆகிறது கோரை அப்படியே பச்சையாக உள்ளது. மற்ற களைகள் பழுந்து மஞ்சல் நிறமாக உள்ளது. தற்போது எங்கள் பகுதியில் (சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாளுகா) கடுமையான வெப்பமாக உள்ளது. கோரை அழிய 30 நாட்கள் என்றால் அது வரை தண்ணீர் பாய்ச்ச கூடாதா சகோதரா
@@vivasayimaganatoz8893 ஆட்களை வைத்துகளை எடுக்க வேண்டாமா?கோரை புற்கள் இறந்து விடுமா? முதல் முறையாக விவசாயம் செய்கிறேன். விவசாயிகள் ஆட்களை வைத்து கலையை கொத்தி விடுங்கள் என்று சொல்கிறார்கள். கலைக் கொள்ளியை நம்பியே பருத்தி விதைத்தேன். தரிசாக கிடந்த நிலம். கலை கொள்ளி அடித்தவுடன் செடியின் வளர்சியும் குறைந்துள்ளது.
Unga no irntha send me naa vayalla appadiye vittudulamnu irkken 1 adi uyaram irkku sir paruthi mulachittittu vayal fulla korai irkku sir enna pandrathune puri la sir
சார் விலை கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும் ஆனால் மருந்து மண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது பருத்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது கண்டிப்பா demo போட்டு காட்டுறேன் களைக்கொல்லி அடிக்கும்போது வந்து பாத்தீங்கன்னா சின்ன களைக்கொல்லிகள் நாசியில் பயன்படுத்துங்கள்
Selective herbicide vs non selective herbicide details சொல்லுங்கள் ஜீ
சார் வணக்கம் selective herbicide வந்து பாத்தீங்கன்னா சார் இதை இரண்டு விதமாக பிரிக்கலாம் இரண்டுவிதமான ஒன்னு வந்து பாத்தீங்கன்னா புல்வகை மட்டும் கேட்கும் இன்னும் வந்து பாத்தீங்கன்னா அகன்ற இலை மட்டுமே கேட்க கூடியது இதுல நம்ம என்ன விரும்பி நம்ப என்ன மருந்து அடிக்கலாம் அதாவது புல் வகை கலைக்கொல்லி மட்டுமே புல் வகை மட்டுமே கேட்கும் அகன்ற இலைகளைக் கலைக்கொல்லி இலையை மட்டும் கேட்கும் புல்வகை கேட்காது selective herbicide
Non selective herbicide எல்லாத்தையுமே அளிக்கக்கூடியதாக எல்லாம் வகையான கலைகளையும் அளிக்கக்கூடியது புல் பூண்டு எல்லாத்தையும் அழிக்கும் பயிர் இருந்தா பயிரையும் காலி பண்ணனும் மேலும் விபரங்களுக்கு 9585438892 நன்றி வணக்கம் சார்
சார் வணக்கம் தாங்கள் கூரிய கோரைகலைகொள்ளி பரித்திபயிரின்மீது அடிக்கலாமா விதைபோட்டு25நாள் ஆகிறது
அடிக்கலாம்
சார் பருத்தி பொட்டு எத்தனை நாள் கழித்து அடிக்கலாம்
களைகள் 2 ,4 இலை பருவத்தில் பயன்படுத்தலாம்
paruthi 50 days akuthu kalai kolli adikalama
2to4 இலை இருந்தால் பயன்படுத்தலாம்
Thanks anna
நன்றி bro
அய்யா தாங்கள் கைபேசிஎண்
ஒரு ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கு விதைத்த 18ம் நாள் 350mட Hit Weed 500 mட Agil அடித்தேன். ஆனால் ஒட்டு பசையை சேர்க்கவில்லை. தற்போது 11 நாட்கள் ஆகிறது கோரை அப்படியே பச்சையாக உள்ளது. மற்ற களைகள் பழுந்து மஞ்சல் நிறமாக உள்ளது. தற்போது எங்கள் பகுதியில் (சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாளுகா) கடுமையான வெப்பமாக உள்ளது. கோரை அழிய 30 நாட்கள் என்றால் அது வரை தண்ணீர் பாய்ச்ச கூடாதா சகோதரா
தண்ணீர் பாய்ச்சலாம் கோரையின் அளவு சிறிதாக இருந்தால் கோரை சாகும்
@@vivasayimaganatoz8893 ஆட்களை வைத்துகளை எடுக்க வேண்டாமா?கோரை புற்கள் இறந்து விடுமா? முதல் முறையாக விவசாயம் செய்கிறேன். விவசாயிகள் ஆட்களை வைத்து கலையை கொத்தி விடுங்கள் என்று சொல்கிறார்கள். கலைக் கொள்ளியை நம்பியே பருத்தி விதைத்தேன். தரிசாக கிடந்த நிலம். கலை கொள்ளி அடித்தவுடன் செடியின் வளர்சியும் குறைந்துள்ளது.
சார் எங்களுக்கு 1.5 ஏக்கரில் கோரை முக்கால் வாசியும் மீதியில் மற்ற களைகளும் உள்ளது மருந்து என்ன அளவு சார்
வீடியோ உள்ளே களைக்கொல்லி பயன்படுத்தலாம்
மிளகாய் களைக்கொல்லி இருந்தால் வீடியோ போடவும் bro
Hlo sir Pls. Kindely information Nel kalai kolii. Irukula. Sir atha. Paruthi ku adicha Ena aagum sir 20 ml. Potu adichirukanga
நெல் களைக்கொல்லியை பருத்தி பயிரில் பயன்படுத்தக்கூடாது
பருத்தி இரண்டு அடிக்கு மேல வளர்ந்திருந்தால் பாதிப்பு இருக்காது
@@vivasayimaganatoz8893 ok sir Paruthii 3 ft valanthutu sir
நிலைக்கு பயன்படுத்தலாமா
Society மருந்தை மட்டும் பயன்படுத்தலாம்
சார் மக்காச்சோளம் பயிருக்கு அடிக்கலாமா
பயன்படுத்த கூடாது
பருத்தி இடையே புல் உள்ளது.. எந்த மருந்து அடிக்கலாம்... நானும் வடபாதிமங்கலம் தான்...
புல் வகை மட்டும் இருந்தால் impoolx பயன்படுத்துங்க அகன்ற இலை இருந்தால் hitweet சேர்த்து பயன்படுத்தலாம்
Please sir phone nemper
I am kombur near vadapathimanhalam
Ok bro
👌👌👌👌🙏🙏🙏🙏🤝🌹🌺🌷
Paruthi pottuten korai vayal fulla irkku kalai kolli adikkalamma sir
பயன்படுத்தலாம்
பருத்திகோரைபுல்லின்மருந்தின்பெயரைரீப்பிளேவில்மருந்தின்பெயரையும்அளவையும்கூறவும்
Society.50ml.
Hitweet.25ml ஒரு டேங்க்குக்கு இந்த அளவு
பருந்தி மற்றும் கடணல உளுந்து உடுபயிர் என் கனளக்கொல்லி அடிக்கலம்
quizalofop ethyl 10 ec
500ml ac
Unga no irntha send me naa vayalla appadiye vittudulamnu irkken 1 adi uyaram irkku sir paruthi mulachittittu vayal fulla korai irkku sir enna pandrathune puri la sir
9585438892
Battery sprayer -ல் எப்படி மருந்து அடிப்பது என்ற டெமோ போடுங்க.... மருந்தின் விலை அதிகமாக உள்ளது...
சார் விலை கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும் ஆனால் மருந்து மண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது பருத்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது கண்டிப்பா demo போட்டு காட்டுறேன் களைக்கொல்லி அடிக்கும்போது வந்து பாத்தீங்கன்னா சின்ன களைக்கொல்லிகள் நாசியில் பயன்படுத்துங்கள்
பருத்திச் செடியில் படாமல் ஸ்பாட்அவுட் அடிக்கலாமா செடி எழுபத்தைந்து நாட்கள் ஆகிறது
மருந்தின் chemical பெயர் சொல்லுங்கள் சார்
பாதி நேரம் பேசியே கடந்து போகுது சுருக்கமாக பேசி கருத்தை தெரிவிங்கள்
Ok bro
அய்யா அப்படி நீங்கள் பயன்படுத்தி அழிந்த பருத்தி நிலத்தில் கோரை அழிந்த புகைப்படம் போடவும் 🙏
எனது வாட்ஸப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கண்டிப்பாக கோரை அழிந்த வயலை உங்களுக்கு புகைப்படம் மூலம் அனுப்புகிறேன்
Ungal whatsApp number sollunga anna