Hi there are you happy with your company and its impact you happy with your friends to just get the best for your friends 🤣🤣 you are not interested in this world is full of energy c Arjuna award winning journalist Sanjay Sanjay Kumar you 🎂 Mama ji ji Maharaj
அஞ்சுமலை அழகா ஐயா ஐயப்பன் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திரு. புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்கள் பாடிய பாடலில் இந்த பாடல் மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்…. இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் உள்ளது… அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா மால போட்டு மன பாரம் போனதய்யா காவி போட்டு கன காமம் பறந்ததய்யா காரணம் நீ இல்லயா கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா (சாமி சரணம் ஐயப்ப சரணம் தேவன் சரணம் தேவி சரணம்) Chorus நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா சூடம் கொழுத்தி வச்சோம் சூது மறஞ்சதய்யா சந்தனம் பூசிக்கிட்டோம், சாந்தி கிடைச்சதய்யா பன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி வளந்ததய்யா பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே…. கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு (சாமியே சரணம் ஐயப்பா) பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா (சாமி சரணம் ஐயப்ப சரணம் பகவான் சரணம் பகவதி சரணம்) Chorus பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா நீலி மலை அடஞ்சோம் நிம்மதி வந்ததைய்யா சாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா ஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு… சாமி அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா மால போட்டு மன பாரம் போனதய்யா காவி போட்டு கன காமம் பறந்ததய்யா காரணம் நீ இல்லயா கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு அஞ்சுமலை அழகா………. சுவாமியே சரணம் ஐயப்பா…
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏📞 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
ஒரு ஆலயத்திலே நிம்மதியாக இந்த பாடல்களை போட முடியவில்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது தயவு செய்து விளம்பரங்களை நீக்க தயவு கூறவும் இது உங்கள் வியாபாரம் தான் நோக்கம் எனில் இந்த விரத காலத்தில் தவிர்த்துக்கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
HOMEPAGEAYYAPPAN SONGS AYYAPPAN SONGS கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள் | kannimare kannimare sabari pogum kannimare Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்… கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே - புஷ்பவனம் குப்புசாமி : ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Kannimare Kannimare Sabari Pogum Kannimare Song - Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் ============ கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரே கோட்டையாளும் சாமியக் காண நாங்க பேட்ட துள்ளி கூடிப் போகலாங்க ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க காடுமலை ஏறிப் போவோம் வாங்க ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க காடுமலை ஏறிப் போவோம் வாங்க பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே) வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல் வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல் கட்டுப்பாடு இல்லாமத்தான் நாமிருந்தோம் நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம் நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம் ஆஸா பாசம் அம்புட்டயும் கட்டி வச்சோம் சாமிய பாக்கவும் வேதன தீக்கவும் ஜோதிய பாக்கவும் பாவத்த போக்கவும் சேந்தது வந்து சேந்தது அந்த நாளும் வந்து சேந்தது (கன்னிமாரே கன்னிமாரே) பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா மஞ்ச நிரம்பிய அம்பலம் வந்து வேண்டிகைய்யா காணிக்கையா நீயும் காணிக்கையா காணிக்கையா நீயும் காணிக்கையா மஞ்ச துணி தேங்கா குங்குமம் தந்திடைய்யா சரங்க்குத்தி ஆலிலே சரம் ஒண்ணு போடய்யா தேங்கா உருட்டியே தேவைய கேளைய்யா அந்த மாதா மஞ்ச மாதா உன்ன காக்க கருண காட்டுவா பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே)
சாமியே சரணம் ஐயப்பா எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது எனக்கு குழந்தை வரம் குடுங்க ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
சாமி சரணம் 🙏
சபரி மலைக்கு மாலை போடுங்க 48 நாள் பிரம்மச்சாரி விரதம் இருந்து அய்யப்பா வ வெண்டிகொங்க ... கண்டிப்பா நல்லது நடகும் .......❤
கண்டிப்பா க ஐயப்பன் குடுப்பார்
என் ஐயப்பா
ஐயப்பனை நம்பி விட்டிர்கள் கண்டிப்பாக கை விட மாட்டார்கள் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அனைவரும் நல்ல இருக்க வேண்டுகிறேன்... சாமியே சரணம் ஐயப்பா
தித்தமும் அய்யன் நினப்பு 🌹🌹🌹
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ...
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ...
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ..
DBS, gaa.
BB.
பூத நாத சதா நந்தா.. சர்வ பூத தயாபரா
ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ..
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா
சுவாமியே சரணம் அய்யப்பா...🙏🌺🙏
அனைத்து ஐயப்ப பக்கதர்களுக்கும் ஐய்யன் அருள்கிடைக்க வேண்டும்❤❤❤
மனவேதனையை ஐய்யப்பன் அருள் வழியில் அல்லி வாழ்திய
குப்புசாமி Avl க்கு நெஞ்சார்ந்த
நல்வாழ்த்துக்கள் சுவாமி சரணம்
ஐய்யப்பா வணங்குகிறேன்
Hi there are you happy with your company and its impact you happy with your friends to just get the best for your friends 🤣🤣 you are not interested in this world is full of energy c Arjuna award winning journalist Sanjay Sanjay Kumar you 🎂 Mama ji ji Maharaj
19:07 19:08 @@SANJAY.P298
@@SANJAY.P298😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅
19:44
😊😊
@@SANJAY.P298😅😅😅
😊😊😊😊😊
அருமை ஐய்யப்பன் உன்னை நாடி வரும் உன் பக்தர்களை நல்ல வழி காட்டு ஐய்யா. 🙏🙏
🙏🙏🙏
அருமையான பாடல் ஐயப்பன் சாங் நெஞ்சம் குளிர்ந்தது சாமியே சரணம் ஐயப்பா
வெள்ளி முலைக்கும் வேலையில கண் முலிச்சோம் சாமி 🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
வருடம் தோறும் உன் திருவடியை காண அருள் தருவாய் ஐயனே ஐயப்பா
சாமி சரணம் 🙏
¹
Ulakaththi irukkum aanaivarum nalla irukka vendum suvamiye saranam ayyappa
Swamiyae Saranam Pon Ayyappa
1 aam Thirupadi Saranam Pon Ayyappa
2 ndam Thirupadi Saranam Pon Ayyappa
3 ndram Thirupadi Saranam Pon Ayyappa
4 aam Thirupadi Saranam Pon Ayyappa
5 aam Thirupadi Saranam Pon Ayyappa
6 aam Thirupadi Saranam Pon Ayyappa
7 aam Thirupadi Saranam Pon Ayyappa
8 amm Thirupadi Saranam Pon Ayyappa
9 aam Thirupadi Saranam Pon Ayyappa
10 aam Thirupadi Saranam Pin Ayyappa
11 aam Thirupadi Saranam Pon Ayyappa
12 aam Thirupadi Saranam Pon Ayyappa
13 aam Thirupadi Saranam Pon Ayyappa
14 aam Thirupadi Saranam Pon Ayyappa
15 aam Thirupadi Saranam Pin ayyappa
16 aam Thirupadi Saranam pon Ayyappa
17 aam Thirupadi saranam Pon Ayyappa
18 aam Thirupadi Saranam Pon Ayyappa Swamiyae Saranam Pon Ayyappa
👌👌👌
Du
Saranam ayyappa
அஞ்சுமலை அழகா ஐயா ஐயப்பன் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திரு. புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்கள் பாடிய பாடலில் இந்த பாடல் மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்…. இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் உள்ளது…
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா
(சாமி சரணம் ஐயப்ப சரணம் தேவன் சரணம் தேவி சரணம்) Chorus
நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா
சூடம் கொழுத்தி வச்சோம் சூது மறஞ்சதய்யா
சந்தனம் பூசிக்கிட்டோம், சாந்தி கிடைச்சதய்யா
பன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி வளந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே….
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
(சாமியே சரணம் ஐயப்பா)
பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா
(சாமி சரணம் ஐயப்ப சரணம் பகவான் சரணம் பகவதி சரணம்) Chorus
பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா
நீலி மலை அடஞ்சோம் நிம்மதி வந்ததைய்யா
சாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா
ஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு… சாமி
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
அஞ்சுமலை அழகா………. சுவாமியே சரணம் ஐயப்பா…
எங்கள் குலதெய்வமே
ஸ்ரீசுவாமியே
சரணம் ஐயப்பா
திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் ஐயனின் பாடல்களை கேட்கும் போது மனதிற்கு அமைதியும் பரவசமும் கிடைக்கின்றது.
மணிகண்டன் வேதாரண்யம்
Semaya saranam ayyappa🙏🙏🙏
Swamiye saranam ayyapa 🙏🙏 en kudumpa pathukapalar ayyan ayyapan....🙏🙏🙏🙏🙏🙏🙏
சுவாமியே 🙏சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம் ⚘️ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️
ஐந்து மலை அழகா ❤சுவாமியே சரணம் ஐயப்பா ❤
Ayappan kaliyulaga theyvam.neengal nambi sabarimalaikku ponga,pathinettam padi eriyavutan neengal vendum anaithum, niraiverum samiyeeee saranam ayappaaaaa🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
😇எத்தன தடவ கேட்டாலும் சலிக்காது 🙏✨
சுவாமியோ சரணம் ஜயப்பா❤❤❤❤
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
நான் உன்னை நம்பி இருக்கன் அய்யப்பன்
Supper Ayyappan songs🎉👍👏👏
Swamiye saranam iyyappa 20-11-24 7:00 Wednesday morning 🌅🌄🌅
ஐயப்பன் கோவில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்பன் கோவில் சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏❤️💞
என்றும் உங்கள் அருள் வேண்டும் ஐயனே. சாமியே சரணம் ஐயப்பா
அண்ணே வாய்ஸ் வேர லெவல்
Ambikapathy lyrics Ajay music Pushpavanam Kuppusamy voice super nice no proud of you my children feelings coming so very much
கண் கண்ட தெய்வம். சுவாமியே சரணம் அய்யப்பா
L
Good
@@SureshSuresh-gx8yq🎉🎉🎉🎉
P😊😊p😊p😊0ppppp
@SureshSuresh-gxp pp ppppppppppppppppppppp pp ppp😊p pppppppppppp😊ppp pp😊ppppp😊pp😊😊😊😊😊pp😊😊😊😊😊😊😊😊8yq
Intha varudam en son kanni samy samy saranam
அஞ்சு மலை அழகனுக்கு சரணம் ஐயப்பா....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சுவாமியே சரணம் ஐயப்பா 😍
Swamiye saranam ayyappa thanks for puspavanam kuppusamy
எனது ஐய்யன் ஐயப்பன் துணை
உன் பாதம் காண நாங்கள் என்றும் ஓடோடி வருவோம் . . . . . . 🙇 சரணம் ஐயப்பா 💥
❤️
❤️k,,,,v
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
🙏🏻🙏🏻
00l
சுவாமியே சரணம் ஐயப்பா
P
Vetri Velan Thampi Nangal Unnai Nambi Ayyappa
Saranam ayyappa
ஐயா உங்களுடைய அணைத்து ஐயப்பன் பாட்டுக்கு நான் அடிமை
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤😂😂😂உன் பாடலுக்கு நான் அடிமை சாமியே சரணம் அய்யப்பா🙏🙏🙏🙏🙏
மலையாள பகவனே ஐந்து மலை அழகே இருவினை திர்ப்பவனே பந்தள மாமணியே ஐய்யா ✨🐓🦚❣️🙏
சாமி சரணம்
சூப்பர்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏📞 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Aiyyapa ungali kana yenaku oru vaipu kudanga samy
all songs super......kupusami ayya super voice
Arumai arumai ❤❤❤❤❤❤
Nalla arulai tharum ayya unna nambi irukom
சாமி சரணம் 🙏🏻
என் பகவானே 🙏🥰❤️
அருமை குரல் வளம் வாழ்க
ஐந்து மலை அரசனே சரணம் ஐயப்பா
Swami saranam ayyappa
Sarva Roga nivarana dhanvanthira moorthiye sharanam ayyappa
Sarvamangala dhayaganey sharanam ayyappa
Super 😍😍 ayyapaan🌞
@@MohanRaj-cd7gw swamiye saranam ayyappa
Best tracks of Ayyapan swamy 😇❤️🙏🏻
❤❤❤ சாமியே சரணம்
❤❤❤ keerthikesan
Ayyappa saranam
Nice 👌 super
ஓம் சுவாமியே... சரணம் ஐயப்பா...
Z
Excellent song ayyapan song most positive line really wonderful line
❤ swamy saranam ayyappa ❤
Maala pottu manaa baram thirinthathaiyaaa🙏🙏🙏
Ayyappa like love 😘🙏🏻😭
this song supper anna
சாமியே சரனம் அய்யப்பா ❤❤❤
சாமி சரணம் ஐயப்பா
Swamiye saranam iyyappa
Great voice.fantastic music.iyappaa saranam......
Guuuuuui99iuoo
B
....mommy mmmmmmpp
Ayyapan ❤
All song super hit pushbavanamkuppusamy sir song super hit
Swamiye saranam ayyeppa
Ayyappa saram
Manasu kasdam iruuku ayyappan
Padal ketten ennai ariyamal kankal kalakkukinrathu🥺
Sabari malai nanum poga asai
6 kadanthum poga mudiyala😢,😭😭😭
Intha varudam avathu ayyan. Ayyappa sabari malai tharisanam ennaku venttum ayyappa saram
Oom samiyee saranam ayiyaa🙏🙏🙏🙏🙏🙏🙏
சாமி சரணம் ஐயப்ப சரணம் இந்த பாடலைக் கேட்டாலும் என் மனம் என் மனம் அமைதியாக இருக்கிறது
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
My Favourite God Ayyappan Sami
அழகான வார்த்தை அழகான பாடல்🙏ஐயப்ப...சரணம்...
Super🎉
ஒரு ஆலயத்திலே நிம்மதியாக இந்த பாடல்களை போட முடியவில்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது தயவு செய்து விளம்பரங்களை நீக்க தயவு கூறவும் இது உங்கள் வியாபாரம் தான் நோக்கம் எனில் இந்த விரத காலத்தில் தவிர்த்துக்கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
Ayyappan Song: கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே in Tamil:
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த திருநாளே போதும் ஐயா
ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)
ஐயா உன் திருமேனி வழிகின்ற நெய்யாகி
கண்டத்து மணியாகி சந்தனம் நானாகும்
அக்காலம் என்றென்று காத்திருப்பேனே
ஆவல் கொண்டு ஆண்டாண்டு மலை வந்தேனே
உருகி நின்றேனே அவயம் கேட்டேனே
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)
மணிகண்டன் புகழாரம் பொழுதெல்லாம் சூடாமல்
சாஸ்தா உன் திருநாமம் வாயாரப் பாடாமல் மண் மேலே
ஒருபோதும் நான்தான் வாழ்வேனா
தடுத்தாலும் மாலை போடாமல் இருப்பேனா
உன்னை மறப்பேனா மனதில் நிறைப்பேன் நான்
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த திருநாளே போதும் ஐயா
ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா
Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க - புஷ்பவனம் குப்புசாமி : ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Panthalathu Rajanukku Paatedupom Vaanka - Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics
சாமியே சரணம் ஐயப்போ சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ……….
============
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க
சாமி குரு சாமிகிட்ட போட்டுகிட்டோம் மால
(குழு : சத்குரு நாதனே சரணம் ஐயப்போ)
மால மணி மால நல்ல துளசிமணி மால
சாமி குரு சாமிகிட்ட போட்டுகிட்டோம் மால
மால மணி மால நல்ல துளசிமணி மால (2)
வாவர் தோழன வணங்கிட வேண்டியே
பந்தள இராசன பாத்திட வேண்டியே
கால அதிகால நல்ல கார்த்திகையில் நாங்களே
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க (2)
சாமி குரு சாமிகிட்ட போட்டுகிட்டோம் மால
மால மணி மால நல்ல துளசிமணி மால
வெள்ளி முளைக்கும் வேளையில கண் முழிச்சோம் சாமி
வள்ளியோட கொளுந்தனார வணங்கிபுட்டோம் சாமி (2)
வெட வெட குளிரில குளிச்சது தெரியல
நாப்பது நாளுமே நகந்தது தெரியல
போவோம் மல போவோம் ஐயன் ஆண இட்ட நாளிலே
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க (2)
சாமி குரு சாமிகிட்ட போட்டுகிட்டோம் மால
மால மணி மால நல்ல துளசிமணி மால
திம்தகத்தோம் திம்தகத்தோம் திம்தகத்தோம் தோம் தோம்
ஆயுசு காலம் மட்டும் மாமலைக்குப் போவோம்
அம்பலத்தான் பெருமையத்தான் பூமி எங்கும் சேர்ப்போம் (2)
இருமுடி தாங்கியே ஒரு மனதாகியே
திருமல ஏறியே திருவருள் வாங்கவே
போவோம் மல போவோம் ஐயன் ஆண இட்ட நாளிலே
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க (2)
HOMEPAGEAYYAPPAN SONGS
AYYAPPAN SONGS
கன்னிமாரே கன்னிமாரே பாடல் வரிகள் | kannimare kannimare sabari pogum kannimare
Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே - புஷ்பவனம் குப்புசாமி : ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Kannimare Kannimare Sabari Pogum Kannimare Song - Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
============
கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே
நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே
நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரே
கோட்டையாளும் சாமியக் காண நாங்க
பேட்ட துள்ளி கூடிப் போகலாங்க
ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க
காடுமலை ஏறிப் போவோம் வாங்க
ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க
காடுமலை ஏறிப் போவோம் வாங்க
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே)
வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்
வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்
கட்டுப்பாடு இல்லாமத்தான் நாமிருந்தோம்
நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்
நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்
ஆஸா பாசம் அம்புட்டயும் கட்டி வச்சோம்
சாமிய பாக்கவும் வேதன தீக்கவும்
ஜோதிய பாக்கவும் பாவத்த போக்கவும்
சேந்தது வந்து சேந்தது அந்த நாளும் வந்து சேந்தது (கன்னிமாரே கன்னிமாரே)
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா
வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா
மஞ்ச நிரம்பிய அம்பலம் வந்து வேண்டிகைய்யா
காணிக்கையா நீயும் காணிக்கையா
காணிக்கையா நீயும் காணிக்கையா
மஞ்ச துணி தேங்கா குங்குமம் தந்திடைய்யா
சரங்க்குத்தி ஆலிலே சரம் ஒண்ணு போடய்யா
தேங்கா உருட்டியே தேவைய கேளைய்யா
அந்த மாதா மஞ்ச மாதா உன்ன
காக்க கருண காட்டுவா
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே)
Super 👌🙏🙏🙏
🙏🏿 Iyyappan 🙏🏿
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤swamye saranam ayyapa
Swamiye saranam iyyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song samya saranam iyappa
🙏🙏sameyeeee saranam ayappaaaaa🙏🙏🙏
Nica song 👍👌🙏🙏🙏
ஐயாப்பா🎉🎉🎉❤
Saran ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aiyo swami a saranam ayyapa
Swamiye saranam ayyapa
H,,.,
Love you song❤❤ very nice ❤❤ l am Ayyappan vareyan ❤❤
ஐந்து மலை அழகா சரணம் அய்யப்பா🙏🙏🙏🙏
❤Ayyappa❤
🙏🙏 சாமியே சரணம் ஐயப்ப
Samyee saranam ayyappa 🙏🙏🙏🙏🙏
❤❤❤smmisaranaim 🙏🙏🙏🙏