விஷால் சார் தங்களது எல்லா வீடியோ பதிவுகள் அனைத்தையும் பார்த்து வருகிறேன்.தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை கர்மா என்ற ஒன்று தவறு செய்பவர்களை கண்டிப்பாக தண்டிக்க மறுப்பது இல்லை என்பதை நானும் என் குடும்ப உறுப்பினர்களிடம் கண்டு வருகிறேன். என் பெற்றோருக்கு மன உளைச்சல் தந்த பலருக்கும் கடவுள் கண்டித்தும் கொண்டுதான் இருக்கிறார்.ஆயினும் அவர்கள் திருந்துவதாக இல்லை
ஐயா நான் போன ஜென்மத்தில் யாருக்கு என்ன பாவம் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. உங்கள் மரபணு ஜோதிட ரீதியாக நான் செவ்வாய் கர்மாவில் பிறந்தவன். எனக்கு வாடைகைக்கு கொடுக்கும் அளவுக்கு நிலங்களோ வீடுகளோ எதுவும் எனக்கு நிரந்தரம் ஆக இல்லை. மற்றும் என்னுடைய லக்கினப் புள்ளி நின்ற நட்சத்திரம் எதுவென்றால் அது பூரம் நான்காம் பாதம் என்னுடைய ஜென்ம நட்சத்திரம் எதுவென்றால் ரேவதி நான்காம் பாதம் என்னுடைய லக்னாபதி நின்ற நட்சத்திரம் எதுவென்றால் பூசம் நான்காம் பாதம் ஆகும் தயவுசெய்து நான் எனக்காக நான் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்னுடைய 6ம் பாவகத்திற்குரியதும் அதேவேளை 7ம் பாவகத்திற்குரிய நட்சத்திரம் எதுவென்றால் உத்திராடம் நான்காம் பாதம் மூன்றாம் வீட்டுக்கான அதிபதியும் பத்தாம் வீட்டுக்கான அதிபதியும் ஆன சுக்கிரன் அமர்ந்திருப்பது சிம்மம் என்ற வீட்டில் பூரம் முதலாம் பாதத்தில் தான் இப்படி எல்லாம் இருக்கையில் நான் என்ன தொழில் செய்யலாம்!
Vaalmiki's turning point naaradar. Andha naradhar a annga anupinadhu indha prabanjam thane? Vaalmiki avanga family kaaga than indha velaiya senjaaru adhula or dharmam olinjiruku. Adhanala prabanjam vazhi kaatiyadhu. So irai nambikai ullavargal aanmega thedal moolam payanadayalam. Irai marupaalar nar kaariyangal charity idhan moolam payanadaya mudiyum nu na ninakuren. Naama piravi yedukar rasi lagnam natchatiram ku nu sila gunadhisayam iruke adhuva dhaan namma pradhipalikrom. Aasai ya korakanum kovam korakanum nu soldrom. Aana sevai character a kovam dhaan kooda raagu irundha avlodhan. So its predestined. Pala piravigaluku piragu avana ariyama sira naaladhu moolyama universe help pannum nu nenaikuen. Vaazikaila thokravan jeipaan Jeikravan thopaan. Like that. Vishal sir your videos are intresting and informative
Thank you for your knowledge sir, thank you for sharing your ideas and methods.
அருமையான பதிவு நன்றி
அருமை சார்
fantastic explanation vishal sir
விஷால் சார் தங்களது எல்லா வீடியோ பதிவுகள் அனைத்தையும் பார்த்து வருகிறேன்.தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை கர்மா என்ற ஒன்று தவறு செய்பவர்களை கண்டிப்பாக தண்டிக்க மறுப்பது இல்லை என்பதை நானும் என் குடும்ப உறுப்பினர்களிடம் கண்டு வருகிறேன். என் பெற்றோருக்கு மன உளைச்சல் தந்த பலருக்கும் கடவுள் கண்டித்தும் கொண்டுதான் இருக்கிறார்.ஆயினும் அவர்கள் திருந்துவதாக இல்லை
What are the 8 karmas that one supercedes to reach very high positions that can not be reached normally?
Sir niga art of living joint pannunga unkalukku manam relax agum ennum unkalukku aanma palam kidakkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள் பத்தி சொன்னிங்க, மனிதர்களை பற்றி கூறவும்
ஐயா நான் போன ஜென்மத்தில் யாருக்கு என்ன பாவம் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. உங்கள் மரபணு ஜோதிட ரீதியாக நான் செவ்வாய் கர்மாவில் பிறந்தவன். எனக்கு வாடைகைக்கு கொடுக்கும் அளவுக்கு நிலங்களோ வீடுகளோ எதுவும் எனக்கு நிரந்தரம் ஆக இல்லை. மற்றும் என்னுடைய லக்கினப் புள்ளி நின்ற நட்சத்திரம் எதுவென்றால் அது பூரம் நான்காம் பாதம் என்னுடைய ஜென்ம நட்சத்திரம் எதுவென்றால் ரேவதி நான்காம் பாதம் என்னுடைய லக்னாபதி நின்ற நட்சத்திரம் எதுவென்றால் பூசம் நான்காம் பாதம் ஆகும் தயவுசெய்து நான் எனக்காக நான் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்னுடைய 6ம் பாவகத்திற்குரியதும் அதேவேளை 7ம் பாவகத்திற்குரிய நட்சத்திரம் எதுவென்றால் உத்திராடம் நான்காம் பாதம் மூன்றாம் வீட்டுக்கான அதிபதியும் பத்தாம் வீட்டுக்கான அதிபதியும் ஆன சுக்கிரன் அமர்ந்திருப்பது சிம்மம் என்ற வீட்டில் பூரம் முதலாம் பாதத்தில் தான் இப்படி எல்லாம் இருக்கையில் நான் என்ன தொழில் செய்யலாம்!
Sir, மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவங்களும் கர்மா தொடாதுங்களா, எனக்கு தெளிவு படுத்தவும்
Sir oruthar Sani thisaiyila pirakkirar endral antha piraviye kadaisi piraviya aiya.....pathil tevai telivupaduthungal ....🎉
🙏
❤
Vaalmiki's turning point naaradar. Andha naradhar a annga anupinadhu indha prabanjam thane? Vaalmiki avanga family kaaga than indha velaiya senjaaru adhula or dharmam olinjiruku. Adhanala prabanjam vazhi kaatiyadhu. So irai nambikai ullavargal aanmega thedal moolam payanadayalam.
Irai marupaalar nar kaariyangal charity idhan moolam payanadaya mudiyum nu na ninakuren.
Naama piravi yedukar rasi lagnam natchatiram ku nu sila gunadhisayam iruke adhuva dhaan namma pradhipalikrom. Aasai ya korakanum kovam korakanum nu soldrom. Aana sevai character a kovam dhaan kooda raagu irundha avlodhan.
So its predestined. Pala piravigaluku piragu avana ariyama sira naaladhu moolyama universe help pannum nu nenaikuen.
Vaazikaila thokravan jeipaan
Jeikravan thopaan. Like that.
Vishal sir your videos are intresting and informative
Gandhiji ku enna karma
👏👏👏🤝👍
ரொம்ப தேங்க்ஸ் sir
அருமையான பதிவு நன்றி 👌👌👌🙏🙏🙏🎉🎉🎉
🙏🙏🙏
🙏🙏🙏