பாட்டியும்,அம்மாவும் சொல்லிகொடுத்த தாளிப்பு வடகம்! ரகசியம்! இது உங்களுக்கு தெரியுமா! Thalipu Vadagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 280

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +18

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/z0WKo1xeQOo/w-d-xo.html.pls watch and give your likes and support love you all ❤️

  • @vanimohan7455
    @vanimohan7455 2 ปีที่แล้ว +3

    தாளிப்பு வடகம் அருமை நான் கடையில் தான் வாங்குவேன் இனி நானே செய்துக்கொள்வேன் ரொம்ப ரொம்ப நன்றி சங்கீதா

  • @rajisubbu859
    @rajisubbu859 2 ปีที่แล้ว +3

    Thanks sangee i am also in salem but this is my mother knows but she is no more this vadagam is ditto my mother method i love you sangee

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Romba romba thanks dear.naan ethuvarai try pannala .ethu romba kastamana velainu ninaichen.eppathan therinjathu evalavu easynu.ethu yeppadi use pannanum yevvalavu podanum yethukkellam use pannalamnu sollupa.video podupa.yenaku suthama etha pathee theriyathu.tq Chellam 👌👌👏👏🥰

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +3

    Hi Sangeetha i also want to do this I saw many videos but iam not satisfied this is the right season to do this thank you for this recipe

  • @janobaijothi3837
    @janobaijothi3837 8 หลายเดือนก่อน

    சூப்பர் சங்கீதா தாளிப்பு வடகம் இதில் நான் சின்ன வயதில் பாட்டி செய்ததை பார்த்ததை சொல்கிறேன் தாங்கள் உருண்டைகள் செய்து அதை உடைத்துவிட்டு மாலையில் (5அல்லது10நாள் வரை) மறுபடியும் கொஞ்சம் விளக்க எண்னை அதில் மறுபடியும் ஒரு நாள் மட்டும் ஊற்றி நன்றாக கையால் நன்றாக பிசைந்து கல் சட்டியில் அமுக்கி வைத்து விடுவார்கள் தினமும் மாலையில் உதிர்ந்து விட்டு அமுக்கி வைத்து விட்டு வெள்ளதுணியில் கட்டி வைத்து விடுவார்கள் மறுநாள் காலையே உருண்டைகள் செய்து காய வைப்பார்கள் கடுகு 200 போடுவோம் இதை பங்குனி மாதம் தான் பாட்டி போடுவார்கள் சின்ன வயதில் பார்த்ததை தெரிவித்தேன் .தற்சமயம் வயது 75. மிக்க நன்றிங்க. 🎉

  • @anubala2317
    @anubala2317 2 ปีที่แล้ว +2

    Wowwww...nenechukitte irundhen sister...indha summer-la podanum -nu ...thank you so much...
    En ponnuku dry hair sister..hair growth and dandruff- kum oru idea plz sollunga...Ungaloda "sagappu aval+aali vidhai+coconut milk " hair growth receipe eduthutu iruka...innum vera edhavadhu suggestion plz..

  • @sureshd1532
    @sureshd1532 2 ปีที่แล้ว +3

    Akka super.but naa vadagam senjiten ka.next time idhe Mathieu senjiduren

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 2 ปีที่แล้ว +1

    Amma neenga thuvaram parpaiyum add pani irukalam apadi illa na idhu 25 adhu 25 apadiyavadhu potirukalam potirundhinga na inum flavour rich ah irundhirukum vaazhthukkal vaazhga valamudan God bless you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      எங்க அம்மா எங்க பாட்டி இல்லா போட்டதில்ல அதனாலதான் நான் போடல அவங்க எப்படி அதாவது எங்க பக்கம் எப்படி செய்றாங்க அந்த முறையில்தான் உங்களுக்கு செஞ்சுக்கிட்டு இருக்கேன் நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் தோறும் பருப்பு சேர்க்கலாம் என்று அடுத்த முறை நான் இந்த மாதிரி செஞ்சு பாருங்க உங்க கருத்துக்கு மிக்க நன்றி

    • @sundaragnanasekar1236
      @sundaragnanasekar1236 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha sari vaazhthukkal vaazhga valamudan

  • @ponmaninavapriya452
    @ponmaninavapriya452 ปีที่แล้ว +2

    God mrg sangeetha.intha thalippu vadagam endha kulambukku Elam use pannalam sollunga please.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      வெரி குட் மார்னிங் எல்லாவிதமான புளிக்குழம்புக்கு தாளிக்கலாம் மீன் குழம்புக்கு தாளிக்கலாம் சாம்பாருக்கு தாளிக்கலாம் சில சில வகையான சட்னிக்கு யூஸ் பண்ணலாம் அதாவது துவையல் மாதிரி செய்ய சட்னிக்கு கருவேப்பிலை துவையலுக்கு யூஸ் பண்ணலாம் தக்காளி சட்னிக்கு யூஸ் பண்ணலாம் சில வீடியோக்களை என்னோட வீடியோக்களை எப்படி வாடகை யூஸ் பண்றதுன்னு நான் சொல்லி இருப்பேன் சாம்பாருக்கும் யூஸ் பண்ணி இருப்பேன் புளிக்குழம்பு புளி ஊத்தின குழம்புக்கு

  • @kamaliramalingam9204
    @kamaliramalingam9204 2 ปีที่แล้ว +9

    I thought it is a long process. But you have done it very easily. Surely I am going to do it tomorrow itself. Thank you sangeetha.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +2

    Vanakkam mahaley thankyou useful recipeda

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +6

    தாழிப்பு வடகம் super 👍

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว

    வெங்காய வடகம் என் கணவருக்கு மிகவும் பிடிக்கும் அம்மா அடிக்கடி செய்து தருவாங்க ரொம்ப சூப்பரா இருக்கும் ஆனால் இப்போ சாப்பிட்டு ரொம்ப வருசமாச்சு இப்போ சங்கீமா வடகம் செய்து காட்டியதும் எனக்கு மறுபடியும் சாப்பிடனும்னு தோணுது சங்கீமா உண்மையில் இந்த வடகம் செய்ய ரொம்ப வேலை அதனால் செய்யறது கிடையாது ஆனால் சங்கீமா செய்யும் போது ரொம்ப ஈசியா இருக்கு முயற்சி பண்றேம்மா அம்மா சூப்பரா பண்ணுவாங்க ஆனால் அவங்களுக்கு இப்போ முடியல இருந்தாலும் கண்டிப்பாக செய்வேன் கொஞ்சம் வேலைதான் ஆனாலும் ருசிக்காக செய்து பார்த்திடுவோம் தேங்க்ஸ் மா 👌👌👌👌 💙💙💙💙💙💙💙💙💙

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      காலை வணக்கம் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ஈத் முபாரக்.

    • @banubanu1307
      @banubanu1307 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha welcome ma 💙💙💙

  • @thilakanathanthilakanathan5512
    @thilakanathanthilakanathan5512 2 ปีที่แล้ว +1

    Nice perfect விமர்சனம் எதுவுமில்லை இதிலேயே கறி வடாம் குழம்பு வகைகள் மக்களுக்கு போடு மகளே by look u are buty activities and traditional சமயலில் nee patti எப்புடி என் புது கவிதை

  • @Rani-xs4ir
    @Rani-xs4ir ปีที่แล้ว +1

    Mam,manga oorugai seithen.super mam.

  • @alicethompson7885
    @alicethompson7885 2 ปีที่แล้ว +1

    My dear Sangeetha please send me the recipe of health mix powder recipe. Thank you God bless you take care.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sure th-cam.com/video/dLqD_Rb3Ank/w-d-xo.html .here note these point before u make, if u grind in outside mechine that's better if u grind in mixi it will not come that much soft then if u lik turmeric u add r els u can skip.

  • @rajiyagulab5313
    @rajiyagulab5313 2 ปีที่แล้ว +1

    Sangeeta mam kasaei soumaya irunthuchi mam romba thanks

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +6

    Super waiting for this recipe. இன்னும் நிறைய easy வடகம், வத்தல் upload பண்ணுங்க sister.

  • @sakunthalave629
    @sakunthalave629 ปีที่แล้ว +29

    தாளிப்பு வடகம் super. கடுகு இன்னமும் கொஞ்சம் போடுவோம். உளுந்து ஒரு 2 டேபிள்ஸ்பூன் ஊற வைத்துகொரகொர அரைத்து ஊற்றி கலக்கி பிடித்தால் வடகம் உடையாமலும், கடுகு உதிராமலும் இருக்கும். இது எங்க அம்மா சொல்லி கொடுத்தது. 😀

  • @muruganraja6274
    @muruganraja6274 2 ปีที่แล้ว +2

    Naa last videola intha vadagam recipe ketturuthen thanks akka 😍😍😍 home made soya sauce video podunga akka

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 2 ปีที่แล้ว +1

    Thalippu vadagam arumai excellent sister

  • @kalaiarasi8378
    @kalaiarasi8378 2 ปีที่แล้ว +1

    Super sister .velakkennai than serkkanuma veru oil serkkakutatha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      விளக்கெண்ணெய் இல்லன்னா நல்லெண்ணெய் சேர்க்கலாம் பட் விளக்கெண்ணெய் தான் பெஸ்ட் கெட்டுப் போகாமல் இருக்கும்

    • @kalaiarasi8378
      @kalaiarasi8378 2 ปีที่แล้ว

      Kk thank u sis

  • @yuvarajkumar7819
    @yuvarajkumar7819 2 ปีที่แล้ว +4

    Akka ingredients list description box la podunga please....useful ah irrukum

  • @esthershekie4121
    @esthershekie4121 2 ปีที่แล้ว +1

    Vera level Sangee maaaaa..... Epdi use pananum da

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku dr.lik Puli kulambu.some kind of chutney n sambar

    • @esthershekie4121
      @esthershekie4121 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha oru video podunga dr

  • @blossomblossom3894
    @blossomblossom3894 2 ปีที่แล้ว +1

    aiyo thankame ippadi oru deticationa.. 👍👍👍

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 2 ปีที่แล้ว

    Hi pommi sis neenga seira yella recipeum naanum seiren yellame supera varuthu tq sis eppa vadakam supero super👌👌👍👍👍

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 ปีที่แล้ว +1

    Thank you so much Sister, my mother doesn't know to do it this vadagam , you are so sweet Sister, my mother also like your way of cooking

  • @sabena5150
    @sabena5150 ปีที่แล้ว +1

    Mam You have nice voice and motivet tq.

  • @atchayaselvam8815
    @atchayaselvam8815 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @savitharaghu4338
    @savitharaghu4338 ปีที่แล้ว +1

    இந்த வடகத்தை Use பண்ணுறத ஒரு Video போடுங்க Sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      So many videos uploaded pls check n keep watch my daily recipe pa

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 2 ปีที่แล้ว +2

    Rajima kuruma very tasty 😋 tq tq

  • @sankarthangarasu7246
    @sankarthangarasu7246 2 ปีที่แล้ว +1

    Sangeetha enga veedula two yearsa iruku

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว +1

    Hi sangee,sombu podalama?
    Kindly reply.

  • @gopiraju5152
    @gopiraju5152 ปีที่แล้ว +1

    Mam pls post,how to make uppukandam...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Am not get here good mutton pa .whn ever i get i will. ஆக்சுவலா நான் இங்க பெங்களூர்ல இருக்கிறேன் எனக்கு வந்து இங்க இருக்குற மட்டன் புடிக்கல செம்மறி ஆடு மாதிரி தோணுது லைக் அந்த பாசம் எனக்கு புடிக்கல ரொம்ப ஒரு மாதிரி இருக்கு நம்ம நார்மலா நம்ம ஊர்ல ஆட்டுக்கறிக்கும் இதுக்கும் பயங்கர வித்தியாசம் இருக்கு ஒரு மாதிரி ரொம்ப ஸ்மல் அடிக்குது சோ அதனாலதான் நான் ஆட்டுக்கறி ரொம்ப கம்மி பண்ணிட்டேன் ஊருக்கு போறப்ப நிறைய செய்வேன்

  • @jothikrishnan2253
    @jothikrishnan2253 ปีที่แล้ว +1

    Dear Sangeetha, I enjoyed watching your video. You are very lovable n jovial. Down to earth person. I'm going to try your recipe. Thanks a lot for sharing your grandma's secret recipe. Lots of love n blessings.🙏🏼❤⚘💖👍🏼👌🏼

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 ปีที่แล้ว +1

    Super sister thank you 😊, seeraga samba rice biriyani senju kaminga sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I already made pls check my biryani play list

  • @sundarambals5770
    @sundarambals5770 ปีที่แล้ว +1

    Poondu thol uripathu best enna poondu thol kulanthai vaetril otikim

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว

    Hi dear தாளிப்பு வடகம் மிகவும் அருமை வடகம் மாதிரி பொரிச்சு சாப்பிடாலாமா சங்கீதாபுள்ள அந்த கந்தராப்பம் Upload பண்ணுகா டியர் 😂😍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sory inga.i askd i dought u meen nei appam ryt

  • @bhuvanavinoth2735
    @bhuvanavinoth2735 2 ปีที่แล้ว +2

    Tq akka🙏🙏🙏. For sharing this recipe😊

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 2 ปีที่แล้ว +1

    Very nice sangeetha

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว +1

    Super vadagam sangeetha akka .

  • @gayathriivanitha6048
    @gayathriivanitha6048 7 หลายเดือนก่อน

    Mam fennel seed add pannalama

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    சூப்பர்👌👌👌

  • @rajanlatha6986
    @rajanlatha6986 2 ปีที่แล้ว +1

    Ne apodhum superma sangeetha

  • @eliarasuarasu9890
    @eliarasuarasu9890 ปีที่แล้ว +1

    Will clean the onion deeply

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கீதா

  • @blossomblossom3894
    @blossomblossom3894 2 ปีที่แล้ว +1

    sangeetha uthiryhu seivathaka irrunthal milagu venthaiysm pondravaiyai onnum pathiyaga udaithu serkalama

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      That wil giv different in taste.if u broke waydam better taste wil come.thalikum pothi kadapu varum.

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +1

    Aha arumayana thalippu vadagam ,Sangee,ma. idha sethu Kara kulambu ellam pannina adhoda vaasanaiyum ,tastum vera levella irukkum .I have never made this before.My mother in law only used to make for me but now she's no more.I miss her as well as this vadagam a lot. After watching ur video ,thought I must try this.Very ideal for this summer season to make this flavourful vadagam.
    Very well done and demonstrated, Sangee,ma.👌👌👏👏👍😍😍

  • @sheelamargeratechabrion8441
    @sheelamargeratechabrion8441 ปีที่แล้ว

    Bonjour sangeetha naanga europe countryla erukom engaluku store panvi vechikura items podunga pls pls

  • @kavies6445
    @kavies6445 2 ปีที่แล้ว +1

    Akka pathuten thanks😍😍

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 ปีที่แล้ว +1

    🙂 one late...not too late...🤣 any way sangeetha style...😇🤗👌👍

  • @devi683
    @devi683 2 ปีที่แล้ว +1

    Clear explanation superrr

  • @suryasaran4616
    @suryasaran4616 ปีที่แล้ว +1

    Akka oil vera use pannlama

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +1

    Sangeetha super ma 🙏👍

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 8 หลายเดือนก่อน

    Excellent ma Sangeetha

  • @usharajeswari126
    @usharajeswari126 ปีที่แล้ว +1

    Wow tq ma ❤️🥰

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 2 ปีที่แล้ว +2

    சங்கீதா அக்கா இன்று என்னுடைய பிறந்தநாள் அக்கா🤗🥮🍰🍨🍫🍬🍡🥧

  • @saranyaraghavan5453
    @saranyaraghavan5453 ปีที่แล้ว +1

    Can we buy mam

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว +2

    Thanks Sangee,very useful.

  • @allinonebyvicky3712
    @allinonebyvicky3712 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @thangammadasamy8647
    @thangammadasamy8647 2 ปีที่แล้ว +1

    Intha vadagatha enna panradu. Kikambukki use pannanuma

  • @avalnaickenpatttyannadurai5024
    @avalnaickenpatttyannadurai5024 2 ปีที่แล้ว +1

    Ethu kadaigal kidaikkum

  • @kanchanabr7847
    @kanchanabr7847 2 ปีที่แล้ว +1

    kannu udaitha ulthu poduma sikiram kaiyum kari ethuku, smoke smell varatha?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ஸ்மாக்ஸ் மல்வர் அதற்காக தனது பண்றது தந்தூரி சிக்கன் எப்படி நல்ல மணம் வரும் அந்த மாதிரி இதுல மணம் கொடுக்கும் செஞ்சு பாருங்க அது ஒன்னும் ரொம்ப இது தெரியாது சூப்பரா இருக்கும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      உடைச்ச உளுத்தம் பருப்பும் போடலாம்

  • @jayamvini7957
    @jayamvini7957 2 ปีที่แล้ว +2

    Vangayathula water vittu arakanuma

  • @blossomblossom3894
    @blossomblossom3894 2 ปีที่แล้ว +1

    thalipu vadam thalipukku madum thana. varuthu paruppu rasam ithakkum sapitalama

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Yes u can supra irukum.lik Puli Kulambu n meen Kulambu n sambar evn some chutney lik

  • @viyaeskavi2253
    @viyaeskavi2253 8 หลายเดือนก่อน

    விளக்கு எண்ணை இல்லை vera ethachi oil use pannlama

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Hiii akka I'm first comment.romba helathy ana recipe 👌👌👌👌

  • @shinygeorge8873
    @shinygeorge8873 2 ปีที่แล้ว +2

    Really awesome sangeema ❤️

  • @rathianisha4456
    @rathianisha4456 2 ปีที่แล้ว +1

    Thanks sister roompa nalaa poduvaganu feel pannunaa

  • @sarojasivanesan7948
    @sarojasivanesan7948 9 หลายเดือนก่อน

    Karikotai enna achu

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 ปีที่แล้ว +1

    What a surprise recipe chance ah illai nga 👍👍👍👍 thanks for sharing 😊

  • @thangammadasamy8647
    @thangammadasamy8647 2 ปีที่แล้ว +1

    Epdi use pannanum

  • @sureshd1532
    @sureshd1532 2 ปีที่แล้ว +1

    Akka 1kg rice la veg biriyani senji kaminga ka please

    • @sureshd1532
      @sureshd1532 2 ปีที่แล้ว

      Akka en comment s thavira ellarukum reply pandringale?adu enn?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I already posted pls check

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sweet heart one by one i wil giv da.i hav shoot know for that I hav to get rdy n other work editing i hav to see lok many work

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Oh veg biryani 1 kg.ok pa giv tim

    • @sureshd1532
      @sureshd1532 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha hmm ok ka.sorry

  • @VairaGhandhi
    @VairaGhandhi 10 หลายเดือนก่อน +1

    Mam intha vadam rupees tharuvengala

  • @nanthu-r9
    @nanthu-r9 ปีที่แล้ว +1

    Semma super, send me one

  • @varsusrim.t5190
    @varsusrim.t5190 ปีที่แล้ว +1

    Super ma 🤝👌👌👌

  • @kasthuriy6043
    @kasthuriy6043 ปีที่แล้ว +1

    Excellent akka🙏👍👍👍👌👌👌👌

  • @puppycelsiya1640
    @puppycelsiya1640 2 ปีที่แล้ว +1

    Wow super😍😍😍😍

  • @சிவவாக்கியன்
    @சிவவாக்கியன் 2 ปีที่แล้ว +3

    கரிக்கொட்டையில் சூடு பண்ணி விளக்கெண்ணெய் ஊத்தி மூடி வெச்சிரனும் சொன்னீங்க அடுத்த நாள் அதுல கறிக்கொட்டையில் இருந்த எண்ணெயை என்ன பண்ணனும்ங்கப்பா. ஒரு ஸ்பூன் oilதான் கறிக்கொட்டையில் விடறோம் அதனால அது dry ஆகிரும் ஓகே அப்போ அந்த எண்ணெயும் கரிகொட்டையும் வைப்பது அந்த எவாபரேட் ஆகி அந்த தண்ணி உள்ளே வரும்போது அதனால என்ன எஃபெக்ட் என்று நீங்களே சொன்னாதான் அது கம்ப்ளீட் ஆகுங்கப்பா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +2

      இந்த கரிக்கோட்டையில் எண்ணெய் ஊத்தறதுக்கு காரணம் நல்ல ஒரு ஃப்ளேவர் கிடைக்கும் அதாவது ஸ்மோக்கிங் பிளேவர் கிடைக்கும் எங்க பாட்டி அம்மா இப்படி தான் செய்வாங்க அதேதான் நானும் செஞ்சு காமிச்சேன் எங்களுக்கு இந்த டேஸ்ட் தான் ரொம்ப பிடிக்கும்

  • @maryxavier3812
    @maryxavier3812 8 หลายเดือนก่อน

    Super

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 2 ปีที่แล้ว

    Veryintersringsangeethasamayalsuper

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Weldon sanki amazing

  • @balamegala2628
    @balamegala2628 หลายเดือนก่อน

    ❤super

  • @anuradhab542
    @anuradhab542 2 ปีที่แล้ว +1

    Good morning sangoo 😍 i was really wanted and waiting for this recipe to do, but the ingredients was not known properly. Thank u for sharing dear🙏 before summer goes i will prepare ma. Hv a good day 😍

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 8 หลายเดือนก่อน

    சங்கிதா எந்த குழம்பு தாளிப்பு வடகம் சேர்க்கவும்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @abiabitha9455
    @abiabitha9455 ปีที่แล้ว +2

    Entha kuzhambukalam thalikkalam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +2

      என்னுடைய நிறைய ரெசிபில எதுக்கெல்லாம் யூஸ் பண்ணலாம் நான் சொல்லி இருக்கிறேன் சாம்பாருக்கு யூஸ் பண்ணலாம் புளிக் குழம்புக்கு மீன் குழம்புக்கு புளி ஊத்தின எல்லா குழம்புக்கு யூஸ் பண்ணலாம் இவன் கருவேப்பிலை துவையல் தக்காளி சட்னி கூட யூஸ் பண்ணலாம்

    • @abiabitha9455
      @abiabitha9455 ปีที่แล้ว

      Tq sister 😍

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super Sangeetha 👌

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 2 ปีที่แล้ว +1

    Super akka 👍

  • @velumanik
    @velumanik ปีที่แล้ว

    14:25 14:43

  • @ponnusivaponnusiva8787
    @ponnusivaponnusiva8787 4 หลายเดือนก่อน

    உங்களிடம் எப்படி பொருள்கள் வாங்குது

  • @PavithraPavi-ii5lc
    @PavithraPavi-ii5lc 2 ปีที่แล้ว +1

    Super 1st comment.

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 8 หลายเดือนก่อน

    Thanks mam 🙏 ❤

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +2

    ஹாய் 👋 பொம்மி அக்கா மதிய வணக்கம்.. அக்கா நான் நேத்து நீங்க செஞ்ச மாதிரி கேசரி செஞ்சேன் ஆனா சீக்கிரம் காலியாகிட்டு☹️☹️☹️

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 ปีที่แล้ว +1

    Nice 👌👌

  • @sureshd1532
    @sureshd1532 2 ปีที่แล้ว +1

    En comment s thavira ellarukum reply pandringale?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Not lik dear i wil reply all comments.whn ever i have tim i will reply.first which comment cones i wil reply from one by one .as per my knowledge i wil reply all comments. All equal for me u know me na

    • @sureshd1532
      @sureshd1532 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha hm sari ka.sorry

  • @lakshmikumar5550
    @lakshmikumar5550 2 ปีที่แล้ว +1

    வணக்கம். சங்கீதா. முதல் நாள் அரைத்த வெங்காயம் மறுநாள் கெட்ட வாடை வீசாதா.விளக்கம் தரவும்.நன்றி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      அடிக்காதீங்க அதுக்கு தான் வந்து கரிக்கட்டை வச்சு நம்ப ஸ்மூத் போட்டிருக்கும் அதே மாதிரி நம்ப போடக்கூடிய பொருட்கள் விளக்கெண்ணையை ஊத்தி இருக்கும் அவை கெட்டுப் போகாது அதே மாதிரி மஞ்சள் போட்டிருக்கும் சொன்னா சொன்ன மெத்தட் லேஹெங்க இப்படித்தான் வடகம் போடுவாங்க உங்களுக்கு தெரியல வடகம் வந்து நான் மட்டும் புதுசா போட்டியில் காலங்காலமா போட்டுவிட்டு இருக்கிறது என்னுடைய முன்னோர்கள் எப்படி செஞ்சாலும் அந்த வழியில் தான் உனக்கு செஞ்சுக்கிட்டு இருக்கேன் கண்டிப்பா கெட்டுப்போகாது

  • @vimalap1799
    @vimalap1799 2 ปีที่แล้ว +1

    கரிகட்டை எந்த மரம்?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      நண்பர் வீட்டில் விறகு அடுப்பு எரியும் உள்ளீர்களா அந்த கறி கோட்டைதான் ஜஸ்ட் அந்த ஸ்மோக்கி பிளே வருகிறது பண்றோம் அப்போ அந்த காலத்திலேயே எங்க பாட்டி அந்த மாதிரி செய்வாங்க ஆனா இப்ப எல்லாம் நிறைய பேரு ஸ்மோக்கி சிக்கன் அதுக்கெல்லாம் இந்த மாதிரி பண்ணுவாங்க பட் எங்க பாட்டி அந்த காலத்திலேயே படத்துக்கு இந்த மாதிரி பொண்ணுங்க அதுதான் நான் வீடியோவில் சொல்லி இப்ப இந்த மாதிரி நீங்க எங்கேயும் பார்த்திருக்க முடியாது

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 ปีที่แล้ว +2

    யம்மாடி நீங்க எங்கே இருக்கீங்க??😘