@aswinivenki717anga vaaypu iruntha u can do it..deepam yetralam illena it's ok vel maaral,kandha shasti kavasam yedachu daily paarayanam pannunga.. temple ku poitu vaanga... nonveg sapida koodadu avlothan..
முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 நானும் 48 நாள் விரதம் இருக்கிறேன்..என் முருகர் என்னுடன் இருக்கிறார்.6 மாதத்துக்கு முன்பு ஒரு கண் எனக்கு தெரியாது. .காரணம் நரம்பு பிரச்சனை. .மதுரையில் அரவிந்தில் ஆப்ரேஷன். பல தடவை அலைந்தேன் பல சோதனைகள்..எல்லாரும் கைவிட்டு விட்டார்கள் முக்கியமாக என் கணவர் 😢 துணையில்லை யாரோ ஒருவரை முருகன் அனுப்புவார்.கந்தஷஸ்டி விரதம் இருந்தேன் முருகனிடம் கோரிக்கை வைத்தேன் என் பார்வை வரனும் ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்கனும் முருகனை நம்பினேன்..செவ்வாய் கிழமை விரதம் 🙏🙏🙏🙏🙏🙏 முருர் என்னை சஷ்டி அன்று ஆப்ரேஷன். .எனக்கு தெரியாது.சஷ்டி என.என் பக்கத்து வவீட்டு காரங்கள் கூறினார்கள் போனில் நல்லபடியாக ஆப்ரேஷன் முடித்து வந்தேன்..பக்கத்து பெட் காரங்களும் முருகன் பக்கதர்..என்னை அழைக்க வந்த காரில் முருகனின் வேல் 🙏🙏🙏🙏🙏🙏. முருகன் என் கைவிடலை அவர் என்னுடன் இருப்பதை உணர்த்தினார்..இப்போதும் என் கோரிக்கையை நிறைவேற்றி என்னை காப்பார் முருகா சரணம்..வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
Mam veetla nonveg seiyakudatha..na sapdamatan..but anna ku jan end marriage..adutha 3 days aprm nonveg seivangalam veetla..samurathyamam..enaku enapanrathu therila..plz solunga
Daaralama sapidalam...ama yen intha doubt vanthathu...nonveg.. include egg mattoantha sapida koodadu..mattapadi vegetables...,keerai vagai,fruits,yelaneer ipdi yethachum yedutthukkalam...all is well
Pannalam but 48 days vararathu kasto...naduvula yethachu miss achina yepdi 48 days manage pannamudiyum...konjo sikkirama start pannunga..appo manage pannamudiyum
Periods time la vratham irukkalam ana poojai seyyakoodadu avlothan... veetula irukkuravanga saami deepam yetralam.. after 5 days ninga poojai pannunga..ithu natural thane..so onnum prachanai illai...
Periods mudinjado vratham start pannunga or vratham start panna piragu periods ayitingana vratham 5 நாள் கு apro continue pannunga..ithu natural thane..don't worry all is well..
Sis muruganuku malai potutu viratham irukum pothu....apo periods timela malaiya kalatanuma ..or periods apo malai potute irukulama plz reply me... periods time mattum kalati stop aaguna piragu again malai potukulama sis reply me sis
Periods time la malai kalati vekkalam..after 5 days wash pannittu yedutthu potukonga.. natural thane no problem..ana malai manigal vanthu thulasi malai,rudraksha malai ya irukkum athana kalatti veinga
Hai sis. நான் 26 ந் தேதி 48 நாட்கள் விரதம் தொடங்கலாம் என்று இருக்கிறேன். எங்கள் வீட்டில் எல்லோரும் இருக்க மாட்டாங்க நான் மட்டும் தான். வீட்டில் அவர்களுக்கு நான் அசைவம் சமைத்து தரலாமா. நான் சாப்பிட மாட்டேன். சொல்லுங்க sis.
6 to 7 am kuthan deepam 48 days yetranunu kadeyathu...mudinja Brahama muhurta thil pooje seyyunga, illena 6 to 7 ...tavaritingana evening 6 to 7 ..time mange pannikkalam
உங்கள் மனதில் முருகனை நினைத்து மனமாற உங்கள் நிலைபை சொல்லி வேணடிக்கொண்ட பின் உங்க மனசுக்கு எது சரின்னு தோணுதோ அத பண்ணுங்க மனம் தான் கடவுள்🙏 Neenga veetileye sami kumitutu Mali Malai kalatikalam Ungaloda nilai eraivan arivar Nantri
அக்கா நான் ஓம் சக்தி மாலை அணிவித்து கொள்ள போகிறேன் ஜனவரி 1 தேதி கோவிலுக்கு போக போறேன் முருகருக்கு மலை அணிய அசை அனித்து கொள்ளளாமா சொல்லுங்க அக்கா❤ ஓம் சக்தி மலையும் முருகருடைய மலையும் அணித்து கொள்ளா மா
நானும் 48 நாள் விரதம் இருந்தேன்... 1 மாதத்திற்கு முன்பு... இப்போதும் தைப்பூசம் விரதம் இருக்க போகிறேன்... அந்த 48 நாள் விரதத்தின் போது எனக்கு periods aayiduchi.. ஆனால் நான் அந்த 5 நாட்களிலும் விரதம் இருந்தேன்...இது போன்ற இயற்கை சூழல் கடவுள் நமக்கு படைத்த ஒரு இயற்கையான விஷயம்... அதனால் எனக்கு periods ஒரு விஷயம் இல்லை என்று தோன்றுகிறது...கடவுளை முழு மனதோடு பிரத்தனை செய்தால் அனைத்தும் நன்றாகவே நடக்கும்...இதை நான் நம்புகிறேன்... முதல் முறையாக நான் தைப்பூச விரதம் இருக்க போகிறேன்...என் முருகனின் அறுபடை அருளும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்... ஓம் முருகா சரணம் 🦚
அக்கா நானும் இன்னிக்கு தான் விரதம் இருக்க ஆரம்பிச்சேன் ஆனா இப்போ என் தாத்தா இறந்துட்டாங்க இப்போ என்ன பண்ணனும் எப்படி விரதம் இருக்கணும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா pls....
ஓம் சரவணபவ போற்றி அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🪔🪔🪔🦚🦚🦚🦚💐💐🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🪷♥️♥️♥️♥️
ஓம் முருகா துணை ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
நானும் 48 நாள் விரதம் இருக்க போகின்றேன் ஓம் சரவணபவ ஓம் கந்தனுக்கு அரோகரா 🙏
நான் டிசம்பர் 25 ஆரம்பிக்கின்றேன்
ஓம் முருகா சரணம்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤Om sreem sum saravanabavaaya namaha❤❤❤
❤❤❤ உண்மை தான் ❤❤❤
Naan 48 days viragam irunthen ennoda venduthal niiraiveri vittathu sister 100% unmai Om Saravanan Bava
Athuthan murugar..nallade nadakkum
Hai… I stay out of home and stays at PG how can I perform Pooja can u please tell me
@aswinivenki717anga vaaypu iruntha u can do it..deepam yetralam illena it's ok vel maaral,kandha shasti kavasam yedachu daily paarayanam pannunga.. temple ku poitu vaanga... nonveg sapida koodadu avlothan..
Mensual time la ena panradhu reply please
Nan yena panton soluge
Dec 25th start panna poren
Thank you
I am also
Im mouna viradham for 48 days
Super...nallade nadakkum om Saravana bava 🦚✡️✡️✨🪷
Thrile yenuku epo tha threjichi plz yena panton
ஓம் முருகா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் சரவணபவ போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Saravana bava ✡️✨🪷✨🦚✨
அக்கா நானும் 15 தேதில இருந்து விரதம் இருக்க போகிறேன் அக்கா👍👍👍
Om sharavanabhava 🙏🙏🙏🙏🙏🙏 nanum viratham iruka poren dece25 thank you sis 🙏🙏🙏😍
Om muruga potri potri 🙏❤️🙏🏵️🌹🏵️🪔🌹🪔🌹🙏
Romba nandri sister
முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 நானும் 48 நாள் விரதம் இருக்கிறேன்..என் முருகர் என்னுடன் இருக்கிறார்.6 மாதத்துக்கு முன்பு ஒரு கண் எனக்கு தெரியாது. .காரணம் நரம்பு பிரச்சனை. .மதுரையில் அரவிந்தில் ஆப்ரேஷன். பல தடவை அலைந்தேன் பல சோதனைகள்..எல்லாரும் கைவிட்டு விட்டார்கள் முக்கியமாக என் கணவர் 😢 துணையில்லை யாரோ ஒருவரை முருகன் அனுப்புவார்.கந்தஷஸ்டி விரதம் இருந்தேன் முருகனிடம் கோரிக்கை வைத்தேன் என் பார்வை வரனும் ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்கனும் முருகனை நம்பினேன்..செவ்வாய் கிழமை விரதம் 🙏🙏🙏🙏🙏🙏 முருர் என்னை சஷ்டி அன்று ஆப்ரேஷன். .எனக்கு தெரியாது.சஷ்டி என.என் பக்கத்து வவீட்டு காரங்கள் கூறினார்கள் போனில் நல்லபடியாக ஆப்ரேஷன் முடித்து வந்தேன்..பக்கத்து பெட் காரங்களும் முருகன் பக்கதர்..என்னை அழைக்க வந்த காரில் முருகனின் வேல் 🙏🙏🙏🙏🙏🙏. முருகன் என் கைவிடலை அவர் என்னுடன் இருப்பதை உணர்த்தினார்..இப்போதும் என் கோரிக்கையை நிறைவேற்றி என்னை காப்பார் முருகா சரணம்..வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
Yellam pugalum muruganukke....maisilutthuvitthu amma...murugane thunai...ini yellam sari ayidum...nallade nadakkum...om. saravana bava 🦚🪷✡️✨✨✨
Nanu irka kiruthigaila start panninathu
Sister virutham irukum pothu ooruku pokalamah aganga kuda poi velakku potalamah sister
Pogalam... yengirunthu kupittalum murugar varuvaaru...angeyum deepam yetralam
Dec26th start panna poren sis
Na 15 start panniten
OM saravanabava ❤❤❤❤❤
Thank you Sis 😊
Nanum veratham iruka pogeren sis
Sis viratham irukum pothu cheppal podalama??
Podalam..
Mam veetla nonveg seiyakudatha..na sapdamatan..but anna ku jan end marriage..adutha 3 days aprm nonveg seivangalam veetla..samurathyamam..enaku enapanrathu therila..plz solunga
Ninga sapidathinga avlotha...yellaraiyum nama convence panna mudiyathu..so ninga sapidathinga
Sis Nan room la than saamy cupboard vechrukane 3;30Am avanga yellam thoongytu erupanga apa pannalama poojai
Home makers,busy schedule la iruntha sikkirama poojai pannalam...room apdina mornig 6 to 7 pannalam
Slippers podalama
Muruga nanum 48 days viratham start panna poren neenga than enna kapathanum thunai ah irukanum
Murugar thunai yeppovum unga kooda irukkum... velum mayilum sevalum thunai
Thank you very much
Periods akitta samiku virathappa vilaku eppadi eruvadhu solluga sis
Veetula irukkuravanga deepam yetralam
Nanum en hasbandumtha erukom sis hasband vilaku eralama
@dineshdinesh-hq1hg kandippa daaralama yetralam
Mam viratham irukum pothu nadula period vantha antha days a count pannalama
5 naal kanakula varathu adhanaalatha 10 naal munnadiye vratham start pannunga nu sonnathu..but tension vena antha 5 natkal veetula irukkuravanga poojai seyyalam... Analu periods time kanakula varathu
Nan en frndkaga viratham irukalama...
Irukkalam...adutthavanga nalla irukkanunu nenaikkurathe nalla vishiyam... irukkalam
Dec15 nanu start pana poren sis
Nanum 15 ku start pannalamnu ninaikkuren
@@Qualifiedhousewife2028 dec 15 or 25 crrt ah sollunga
Keerai sapadalam ma
Daaralama sapidalam...ama yen intha doubt vanthathu...nonveg.. include egg mattoantha sapida koodadu..mattapadi vegetables...,keerai vagai,fruits,yelaneer ipdi yethachum yedutthukkalam...all is well
Muruga velayudha nanum enaki morning erundu strat pannite 48 days vratham mam
Ella pugalum Murugan ke
Akka cake biscult la sapudalama
Biscuit, sweet yellame sapidalam...cake la eggless sapdunga...intha vrathatthala nonveg sapida koodadu avlothan
Nanum panna poren sister❤
Sister nan 2 weeks ah vel vachu valipadu seiren.....1st week sasti annaku appo vel ku poo pottu abisegam pannitu velaki ponen nit vandhu patha vel Mela irundha poo illa...ok vittuten next Tuesday abisegam senjutu poo pottu velaki poiten again vel Mela irundha poo illa.....enaku konjam enna slunga mam pls🙏
Sister antha murugan silai eanga vanganum sis sollunga please❤❤❤
Karnataka la kukke subramania temple la vangunen sis
இந்த பதிவு மிகவும் அருமை சகோதரி. நானும் 48 நாள் விரதம் இருக்கப் போகிறேன். மார்கழி மாதத்தில் விரதத்தை ஆரம்பிக்கலாமா.
Margali matham irai kaalam..iraivanai vanangavendiya kaalam.. daaralama vratham start pannunga
Sis Dec 21 start panna poren
Nanum dec25 la erunthu start panna poren muruga ....enna ellam prachanaile erunthu enna kapathitu....
Nanum sis but periods lam kanaku ilaya sis
Nanu madtini om Saravana bavane potri potri potri
Good....om Saravana bava.....
Sister ipo na kuzhandhaikaga viratham irukiren 48 days , intha timela husband and wife sernthu irukalamaa
Irukkalam sis ...last a vedio upload pannirukken paarunga
Dec 25 start pandraen sister
Murugan thunai yeppovum unga kooda irukkum...om Saravana bava 🦚✡️🪷✨✨✨
Akka veetla non veg cook panalama
Pannalam ana vratham irukkuravanga sapidama irukknum
Sis ...fst time thai poosam viratham iruka poren...oru doubt correct ah 48 days irukanuma illa athuku athigama irukalama???
Athigama irukkalam..tappilai nallade...
@@Qualifiedhousewife2028 ☺️
Akka thai pusam aniku mattum viratham erukalama yappadi erukano solluga akka
Kandippa apdiyum irukkalam... vedio upload panren
@Qualifiedhousewife2028 ok sis
48 naal viradham la shatkolam la middle la oru vilaku vachu ethanuma? Thaana kuliranuma?? Nammaley kulira veikanuma
Apdiyum yetralam..6 vilakkum yetralam..chinna agal vilakku thane athuvave kulirattum..ana thiri yerinji pogama parthukonga
Sis...,sorry for asking this...thaampathiya uruvu irukalama wife kuda antha 48 days la?
Inniku oru pathivum poturukken..itha patthithan...paarunga..thappa ninaikka onnume illa.. yellame natural than...irukkalam..athuvum kadamai..illena veetula veena sandaithan varum
@@Qualifiedhousewife2028 Appada... Thank you so much mam...Thank you for your explanation and solution
Me sis nanu December 25 th start pannlm nu iruka sis..but na ofz poyiduva morning mattum tha ennala pooja panna mudiyum sis
Its ok ... morning pooje seyyalam athuve pothum
Sister na night shift endha time la pooja pandrathu
Evening poojai panna mudiyuma 6 to 7 pm ...paarunga..or morning 8 kkula pannalam...
Sister viradham irukum pothu amma vedula poi stay panna viratham continue pannalama... Illa oru place la mattum tha irunthu viratham irukanuma
Continue pannalam
Mam 26 nanga oorku poram athu pragu arambigalama
Pls reply me
Pannalam but 48 days vararathu kasto...naduvula yethachu miss achina yepdi 48 days manage pannamudiyum...konjo sikkirama start pannunga..appo manage pannamudiyum
Thank you mam
விரதம் இருந்தால் தினமும் தலைக்கு குளிக்கணுமா sister
Avasiyan illai...sutthabatthama irunthal pothumanathu daily kulinga...2 days once talikku kulitthal pothumanathu...cold agum na 3 days kooda okthan...
@Qualifiedhousewife2028 Thank you sister
Period time appo eppdi viratham erupathu sollunga
Periods time la vratham irukkalam ana poojai seyyakoodadu avlothan... veetula irukkuravanga saami deepam yetralam.. after 5 days ninga poojai pannunga..ithu natural thane..so onnum prachanai illai...
Nanum erupan akka
Akka 48days viratham erukum pothu morning and evening thalaiku kulikanuma sudu thanni kulikalama
Yethavathu 1 time kulinga..48 days vidama talaikku kuliccha health condition problem varalam so parthukonga...sudu tannilayum kulikkalam
@Qualifiedhousewife2028 tq akka
Hai Dear I stay at PG… Na epdi Pooja start panla pls solunga
Hi ...mudinja daily morning deepam yetralam...illena kovilku pogalam...daily vel maaral, kanda shasti paarayanam pannunga.. nonveg sapida koodadu avlothan
Sis veradhom erikirapo hair cut panalama
Pannalam...
Mam ennudaiya maamanaar irandhu 4 months aaguthu naan intha viratham (48days) irukkalaama
Irukkalam..
@Qualifiedhousewife2028 thank you for your reply mam
Hai sis gm
Hello sis ....
Mam 26arambikum pothu jan period achna enna mam pannanum
Periods mudinjado vratham start pannunga or vratham start panna piragu periods ayitingana vratham 5 நாள் கு apro continue pannunga..ithu natural thane..don't worry all is well..
Hostel la irukavaga yapdi intha viratham saivathu
Nonveg sapidama, irukknum..daily 1 time achu poojai seyyanum..
akka 3 times sapdalama illa lunch dinner mattu sapdalama eppadi solunga akka ?? and maalai poodama kuda viratham erukalama akka ??
3 time kooda sapidalam...ana konjo yelimaiyay sapidalam
Akka enakku doubt enakku konjam health issues irukku periods proper ah varadhu periods vandha 8days 9days varudhu naan eppadi poojai pandradhu please reply pannunga
5 naal kanaku vecchi poojai seyyunga..natural thane yenna pannamudiyum..so 5 naal kanakuthan
@Qualifiedhousewife2028 thank you akka
Nan irukkunum ena ninakkarem nan pramma mugurtham vilakku ettriukiran sis
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
Om Saravana bava ✡️✡️🦚✡️🪷🪷
Sis hotwater la kulikalam ah brama mugurtha time la water romba chil nu erukum
Kulikkalam....bakthidaan mukkiyam... health condition parthuttu vrathathai tuvangalam
Akka nan non veg sapta koodathu apa veetula ullavangka saptalama akka illa veetula samaikka koodatha akka
Avngala comple pannavenam...ninga sapidathinga avlotha...samaikkalam
Ok akka tnx akka
Sis muruganuku malai potutu viratham irukum pothu....apo periods timela malaiya kalatanuma ..or periods apo malai potute irukulama plz reply me... periods time mattum kalati stop aaguna piragu again malai potukulama sis reply me sis
Periods time la malai kalati vekkalam..after 5 days wash pannittu yedutthu potukonga.. natural thane no problem..ana malai manigal vanthu thulasi malai,rudraksha malai ya irukkum athana kalatti veinga
can we do 21 days??
Pannalam
Thank you for your sissy 🙏🏻
ஓம் சரவணபவ
Enga vitula grandfather death aeitaga December 18th 90days complete aguthu adhuku apro viratham start panalama sister
Pannalam..
Thank you sis
Thaipusam ethana thedi medam.
February 11 sis
Akka naanum dec 16 start panna poren akka baby kaga virutham irukravunga relationship la irukalama akka
Irukkalam sis...namma vrathatthala veetula prachanai varakoodadhu..so kadamai kooda...nallade nadakkum...
Dec 15 or 16 ah sis pls rply
Daily thalaiku kulikanuma pls solluga aunty
Mudinja daily talaikku kulikkalam but headache,cold agum apdina 2 days once talaikku kulichikonga..but nonveg sapida koodadu..sutthama irukkanum
28 date eruku akka
நான் டீசம் 18 மார்கழி 3
Nalladu...om Saravana bava 🦚🦚🪷✡️✨✨
Hai sis. நான் 26 ந் தேதி 48 நாட்கள் விரதம் தொடங்கலாம் என்று இருக்கிறேன். எங்கள் வீட்டில் எல்லோரும் இருக்க மாட்டாங்க நான் மட்டும் தான். வீட்டில் அவர்களுக்கு நான் அசைவம் சமைத்து தரலாமா. நான் சாப்பிட மாட்டேன். சொல்லுங்க sis.
Nonveg samaikkalam but taste parka koodathu
First time unga vedio paakura ka ❤unga voice actress sai pallavai voice maathri iruku ka
Thanks but nambura mathiriya irukku..☺️☺️
@Qualifiedhousewife2028 seriously sis
@Rajkuttivelusamy thanks pa...😊😊 Stay tuned keep supporting
Muruganai mattum dha kumbudanuma indha viradhathula.. kuladeivam eh indha 48 naaliki kumdudakoodatha pls sollunga...?? afternoon thoongalama?? Samy vekira neivedhyam viradham irukranvanga saptalama??? Suppose morning 6 to 7 vilaku ethinal andha 48 days kum adhe timing la dha vilaku ethanuma pls sollunga sis
Pls sollunga🥲
Murugarukka intha vratham..thaipoosam munnittu vratham..ana dinamum veetula usual poojai seyyunga koodave vratham kkaga 6 or 2 vilakku extra ...vel maaral,kandha shasti kavasam paarayanam pannunga..ok apro mathiyam thoonga vendam...but health issues iruntha thoongunga.. naivedyam vratham irukkuravanga sapidalam yena 48 days upavasam sathiyam illai so yelimaiyay food yeduthukitte vratham irunga...
6 to 7 am kuthan deepam 48 days yetranunu kadeyathu...mudinja Brahama muhurta thil pooje seyyunga, illena 6 to 7 ...tavaritingana evening 6 to 7 ..time mange pannikkalam
@Qualifiedhousewife2028 hot water la kulikalama sister
@MMoni-k4t kulikkalam sis ...
அக்கா நான் குழந்தை வேண்டி 48 நாள் விரதம் இருக்க போகிறேன். தேய் பிறை சஸ்டி இருந்து விரதம் தொடங்கலாம்.சொல்லுங்க plz plz
Thoovangalam..yellame murugarukkaga avare kolanthaiyay unga veetuku varuvaanga
@Qualifiedhousewife2028 ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
Akka I also 11 :12:2024 dayeruth eruk akka
Om saravanabava
❤
Babiee kaga viratham irukumbo relationship la irukalama sis illa iruka kudatha
Irukkalam sis
Sister na muruganuku maalaai potu 21 days achu... En 2 kolanthaikum roamba fever periyavanuku trips potutu iruko... Chinna thambi ipo tha 1 yr avanukum mudila feed panitu irukan... Enakum bayangara fever Periods vera vara poguthu palani pogama v2laye maalai kalatalama pls rply panunga plz
உங்கள் மனதில் முருகனை நினைத்து மனமாற உங்கள் நிலைபை சொல்லி வேணடிக்கொண்ட பின் உங்க மனசுக்கு எது சரின்னு தோணுதோ அத பண்ணுங்க
மனம் தான் கடவுள்🙏
Neenga veetileye sami kumitutu Mali Malai kalatikalam
Ungaloda nilai eraivan arivar
Nantri
Kalattalam sis...yellam murugarthan...yella sari ana piragu palani poitu vaanga...all is well...yellam sari ayidum
True.....unmaithan...yaavum neeye yethilum neeye...all is well
Me too
Dec.21
அக்கா நான் ஓம் சக்தி மாலை அணிவித்து கொள்ள போகிறேன் ஜனவரி 1 தேதி கோவிலுக்கு போக போறேன் முருகருக்கு மலை அணிய அசை அனித்து கொள்ளளாமா சொல்லுங்க அக்கா❤ ஓம் சக்தி மலையும் முருகருடைய மலையும் அணித்து கொள்ளா மா
2 malai ore nerathill vendam...mulu nambikaiyay om shakthi malai podunga..after kovil ku poitu vanthatho 21 days ku murugarukku malai aniyalaam
@Qualifiedhousewife2028 நன்றி அக்கா வாழ்க வளமுடன் அக்கா ரொம்ப நன்றி நன்றி
Nanum iruppen sis
Nanum romba yosichuttu irunthen epo thai poosam varuthunu entha video romba help ah irukku tq sis......... Ena analum sari muruganuuuuu irunthutuvom
Nallade nadakkum....
Tuesday aniku start pannalam sis dec 17
Unga opnin sollunga
@pattuvinkadhaigaltamil antha nambikai pothum all is well...
48 நாள் கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டுமா
Illai
நானும் 48 நாள் விரதம் இருந்தேன்... 1 மாதத்திற்கு முன்பு... இப்போதும் தைப்பூசம் விரதம் இருக்க போகிறேன்... அந்த 48 நாள் விரதத்தின் போது எனக்கு periods aayiduchi.. ஆனால் நான் அந்த 5 நாட்களிலும் விரதம் இருந்தேன்...இது போன்ற இயற்கை சூழல் கடவுள் நமக்கு படைத்த ஒரு இயற்கையான விஷயம்... அதனால் எனக்கு periods ஒரு விஷயம் இல்லை என்று தோன்றுகிறது...கடவுளை முழு மனதோடு பிரத்தனை செய்தால் அனைத்தும் நன்றாகவே நடக்கும்...இதை நான் நம்புகிறேன்... முதல் முறையாக நான் தைப்பூச விரதம் இருக்க போகிறேன்...என் முருகனின் அறுபடை அருளும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்... ஓம் முருகா சரணம் 🦚
ஆமா 💯அப்பன் முருகனுக்கு தெரியும் அவர் குழந்தைகளுக்கு இந்த இயர்க்கையான மாதாவிடயை அவர் பெருசா நினைக்க மாட்டார் 🤗🤗🤗🤗
I'm in first time but o don't know how to do pls tell me
Periods time how could possible tell me Mam 🙏
Antha time leyum vratham irukkaalam but poojai seyyavendam..manasula murugarai manadaarai vananginal pothum.. matthapadi yellam normal than..
Mam fasting irukkanum ma
Venanga 48 days fasting irukka vendam..but yeliya muraiyil food yeduthukitte vratham irunga pothum
என் அப்பன் முருகன் துணையோடு 48நாள் விரதம் இருக்கபோறேன் 16/12/2024
Nanum 16th ku start pannna poren...
Nan irukkukanum sis
Mam jan period vantha enna panna la mam
அக்கா நானும் இன்னிக்கு தான் விரதம் இருக்க ஆரம்பிச்சேன் ஆனா இப்போ என் தாத்தா இறந்துட்டாங்க இப்போ என்ன பண்ணனும் எப்படி விரதம் இருக்கணும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா pls....
Appo vratham ippo vena..16 naal karyam mudiyattum...apro 21 days time irukkuna pannalam illena paravailai... thaipoosam anniku vratham thuvangi 48 days vratham irunga