தனுசு ராசி - மிகச் சிறந்த வாழ்க்கை எப்போது அமையும்..? Dhanusu rasi palangal2024 | AstroPrasadTamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 207

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 10 หลายเดือนก่อน +43

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்... மூன்று வருடத்திற்கு முன்பு நீங்கள் சொல்வதை போல தான் நான் இருந்தேன்.... தற்போது இயற்கையாக என்னிடம் நீங்கள் சொல்வது போல் மனநிலை மாறிவிட்டது..... ஏழரை சனி வந்தது நல்லது என்று நினைக்கிறேன்... இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் தவித்திருப்பேன்.... கடந்த மூன்று ஆண்டுகளாக உங்கள் பயனாளராக இருக்கிறேன்.... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக நடக்கிறது.... என் வாழ்க்கையில்.... தனுஷ் ராசி அன்பர்களுக்கு தாய் தந்தையர் போல இருந்து வழிநடத்தும் உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சார் 🎉😊 வாழ்க வளமுடன்

    • @sugan.m.k6256
      @sugan.m.k6256 10 หลายเดือนก่อน +1

      Unmai anna😢

  • @pravinkumars9717
    @pravinkumars9717 10 หลายเดือนก่อน +27

    தெய்வமே 100%உண்மை🙏நல்லவன் என்ற பிடிப்பால் மனக் கஷ்டமே ஏராளம் 🙏இப்பதிவுக்கு நன்றிகள் 🙏❤

  • @luxana.41
    @luxana.41 10 หลายเดือนก่อน +6

    தனுசு ராசி வாழ்க்கை மாறிடும்னு சொல்லி சொல்லி
    மாறுற வரைக்கும் எங்க உசிர காப்பாத்தி வச்சிருந்த Astro prasad sir 👈 ku ரொம்ப நன்றி. உங்க வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்🤝
    my life totaly change.🤟😎
    கிடைச்சது மிக அதிகம்🙌
    ......🤌ஒத்த வார்த்தைல உசிர காப்பாத்திட்டீங்க prasath sir......

  • @lathamahesh241
    @lathamahesh241 10 หลายเดือนก่อน +12

    நீங்கள் சொல்வது உண்மை நல்லவர் நியாயம் என்ற சொல்லுக்கு ஆசைபட்டே பல விஷயங்களில் நமக்கு நாமே எதிரி ஆகிறோம் இந்த ஏழறை எனக்கு நல்ல பாடம் கொடுத்து சென்றது.... நன்றிகள் 🙏🙏🙏

  • @SaravananSaravan-p8g
    @SaravananSaravan-p8g 9 หลายเดือนก่อน +1

    சார் செம்ம சார் நீங்க சொல்றது அத்தனையும் உண்மை சார் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை சார் இதெல்லாம்

  • @Karikalacholan92
    @Karikalacholan92 10 หลายเดือนก่อน +17

    நன்றிகள் பல நான் செய்ததவறை உணர்ந்தேன் நான் நானாக வாழனும் சரியான பதில் 🎉

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 10 หลายเดือนก่อน +3

    உண்மையிலேயே தனுசு ராசிக்காரங்க எல்லாருக்குமே சொல்றேன் நாம நல்லவனா இருக்கிறது மட்டும் போதாது நம்பள மாதிரி அவனும் இருப்பாங்கன்னு நினைக்க கூடாது நம்ம கூட இருக்கிறவங்களும் சரி எதிர்ல நிற்கிற அவங்களும் சரி

  • @jadishkumark231
    @jadishkumark231 10 หลายเดือนก่อน +12

    நீங்கள் சொல்வது சரிதான் ஐயா பதிவிற்கு மிக்க நன்றி

  • @keshikakanmani1295
    @keshikakanmani1295 10 หลายเดือนก่อน +4

    வணக்கம். மற்ற ஜோதிடர்களை விட. நீங்கள் பலன்கள் சொல்லும் விதம் மிகவும் எதார்த்தமாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும். துல்லியமாகவும், நம்பகத் தன்மையாக இருக்கிறது. நான் ரசித்துப் பார்க்கும் பலன்களில். உங்களுக்கு என்றும் முதலிடம் வாழ்த்துக்கள்🎉🎉😊

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  10 หลายเดือนก่อน

      🙏

    • @keshikakanmani1295
      @keshikakanmani1295 10 หลายเดือนก่อน

      ​@@AstroPrasadTamil😊👍🏻 மிகவும் தெளிவாக பேசுறீங்க பிரசாத்

  • @kaniraj6261
    @kaniraj6261 10 หลายเดือนก่อน +15

    நமக்கு புடிச்சு விசயத்தை கூட நல்லவன் என்ற வட்டத்தில் இருப்பதுனால செய்ய முடியாமல் போது sir😮😮😮

  • @bpunitha4775
    @bpunitha4775 10 หลายเดือนก่อน +13

    நீங்கள் சொல்வது 💯 உண்மை ஐயா 🙏

  • @kingarasan2004
    @kingarasan2004 10 หลายเดือนก่อน +7

    💯 சதவீதம் உண்மையை நீங்கள் சொல்லி இருக்கீங்க குருவே. நீங்க சொன்னது எல்லாம் எனக்கு பொருந்தும்.

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 10 หลายเดือนก่อน +3

    உண்மையான கருத்து இனியாவது நாங்கள் திருந்தி வாழவேண்டும் ஏலரை சனியின் நல்ல பாடம் படிச்சாச்சி நன்றி உங்களுக்கு 💐💐💐👌

  • @rajeswarip3764
    @rajeswarip3764 10 หลายเดือนก่อน +2

    ரொம்ப கரைட் சார், சூழ்ச்சி காரர்களுக்கு சூழ்ச்சியால்தான் பதில் சொல்ல முடியும்

  • @classyqn3517
    @classyqn3517 10 หลายเดือนก่อน +4

    perfect ah solringa anna😢aana attachment aagi dha innum na ipdye irukey aana avangala na depend panalanalum attach aagi irukadhu dha ennoda lyf la edhum step veikama irukeynu teridhu Nallavandra tag la namaku venam😢aena indha ulagathula edhu senjalum kutham solradhukunu oru kootam irukum namaku edhu tevayo namma senjutu poytey irukanum yarum namakaga vara poradhilla varavum muyadhu...adhunala... inimey dhanusu rasi Ellam avanga undu avanga vela undunu poradhu dha nalladhu🎉Annamalayar arulodu anaivarukum anaithu nanmaigalum kidaikattum❤❤

  • @jamunadevi-m9p
    @jamunadevi-m9p 10 หลายเดือนก่อน +2

    மிகச் சிறந்த பதிவு .....! ஆகச் சிறந்த பதிவு .....
    ஆளச் சிறந்த பதிவு ...
    அருமையான பதிவு ....
    ஆனா ரொம்ப late ஆக பதிந்திருக்குறீங்க ....
    Late but not least ...

  • @memesmedia9100
    @memesmedia9100 10 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஸ்கூல் படிக்கும் போதே நல்லவன் நல்லவனு சொல்லியே அந்த கேரக்டராகவே ஆக்கிட்டானுங்க ஒழுங்கா டிரஸ் பண்றது, Exam ல 1st மார்க் எடுப்பேன், அப்புறம் அமைதியா இருப்பேன், இதெல்லாம் வச்சு அவங்களாவே நல்லவன்னு முடிவு பண்ணிகிறாங்க. அப்படியே இருந்துட்டேன் இனிமே அப்படி இருக்க கூடாது.சரின்னு பட்ரத செய்யனும்.

  • @ramyam239
    @ramyam239 10 หลายเดือนก่อน +5

    Neenga solrathu correct sir.. Nanum apdi than. Konja naala than change agiruken. Inum antha change strong agala. Intha video strong panuthu. Thank you sir timely advice

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 10 หลายเดือนก่อน +4

    Correct thaan neenga solrathu...Ippo change pannikitten (unga videos 71/2 sani nadathathula irunthu pathu)Naan nimathiya irukean bro...thank u so much❤🎉

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 10 หลายเดือนก่อน +9

    உண்மை சார் இரக்க குணத்துனால யோசிச்சு யோசிச்சு சில பேர உதற மனசில்லாம் கஷ்டபடுறேன் 😢

  • @sangeethashankar6251
    @sangeethashankar6251 10 หลายเดือนก่อน +2

    Amazing on spot 🎯. Its true for thanusu lagnam too.

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 10 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்ற மாதிரி நல்லவன் என்கிற டேட்ல போய் தான் இன்னைக்கு செருப்படி நிறைய அடி அடி மேல அடி❤

  • @bhuvanpriya88
    @bhuvanpriya88 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே

  • @GeethaGeetha-ld1mh
    @GeethaGeetha-ld1mh 6 หลายเดือนก่อน

    Nenga solra mathiri than iruthirkiren sir inime nan mathikkiren unga video romba nalla irukku nadakiratha appidiye solringa romba nandri🎉

  • @kasturikasturi115
    @kasturikasturi115 10 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக உள்ளது என்ன தான் செருப்படி வாங்கினாலும் நீங்கள் சொல்வது போல் மாற்றிக கொள்ள நினைத்தாலும் பழையபடியே இருக்கிறேன். என்ன செயவது 70 வயதாகி விட்டது. அதனால மாற்றிக கொள்வது கஷ்டமாக இருக்கிறது. நன்றி தம்பி🙏🙏🙏🙏

  • @binthuratnasingam5526
    @binthuratnasingam5526 10 หลายเดือนก่อน +6

    உண்மை அண்ணா🙏🙏🙏

  • @GeethaGeetha-ld1mh
    @GeethaGeetha-ld1mh 6 หลายเดือนก่อน +1

    Ninga solrathu vanthu nallathu pandrathukku poi kuda sollalam en solringa
    Correct ta sir

  • @selvikutty5697
    @selvikutty5697 10 หลายเดือนก่อน +4

    Anna thank you thank you thank you thank you soo much dhanusu rasi ku yellam solrenga kandipa na mathikeren Anna enoda first life pochu ana na 2 nd life nalla padiya amachu nalla vazhanum nenaikeren anna nenga sonnatha na follow pannuven enaku nalla life keedaika prayer pannekanga pls

  • @sambasivam4021
    @sambasivam4021 10 หลายเดือนก่อน +2

    தனுசு ராசி நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் அதாவது பிரசாத் தம்பி நீங்க கூறுவது போல நல்லவனாக நேர்மையான முறையில் வாழ்ந்து விட்டேன் இப்போது உண்மை மறைக்க மனசு போகவில்லை ஆனால் இந்த வீடியோ 💯 உண்மை தனுசு ராசிக்கு. ஏழரைச்சனி முடிந்தும் சூழ்ச்சியால் வெற்றி பெற்று கடன்.நிலப் பிரச்சினை 11.2.2024 முடித்தேன் (DOB 13.3.1977 இரவு 8.01)

  • @harishdanam7826
    @harishdanam7826 10 หลายเดือนก่อน +5

    Excellent Prasath Sir. Value Words

  • @paramesselva4334
    @paramesselva4334 10 หลายเดือนก่อน +2

    உண்மைதான் ஐயா.ரொம்ப நன்றி ❤

  • @omaluruma5397
    @omaluruma5397 10 หลายเดือนก่อน

    Brother neenga sonna rendu points very correct.neenga sonna Matra rasi karargalaiyum na watch pannirukken.very correct.you are helping for all. Very kind of you brother.Valga valamudan

  • @renugagovindan6344
    @renugagovindan6344 10 หลายเดือนก่อน

    Absolutely correct information about Dhanusu rasi. Thank you for pointing the weakness

  • @hemalatamehra4346
    @hemalatamehra4346 9 หลายเดือนก่อน +1

    Rightly said. Thanks.

  • @malarvizhi7265
    @malarvizhi7265 10 หลายเดือนก่อน

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை.

  • @henryprabhakar8024
    @henryprabhakar8024 10 หลายเดือนก่อน +7

    மிகவும்நன்றி🙏 நன்றாக தெளிவாக விளக்கமாக சொன்னீர்கள் தனுசு இராசிகாரர்கள் எப்படி தன் வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும் என்று 🙏

  • @annalakshmi.mannalakshmi.m7951
    @annalakshmi.mannalakshmi.m7951 10 หลายเดือนก่อน +5

    correct sir 100% true.

  • @PurushothamanPurushoth-q3d
    @PurushothamanPurushoth-q3d 10 หลายเดือนก่อน +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா 💯உண்மை ❤❤❤

  • @favcomedy4981
    @favcomedy4981 10 หลายเดือนก่อน +2

    Nalla varthai sonneenga bro. Thank you very much. God bless you bro

  • @bhanumathirangarajan8305
    @bhanumathirangarajan8305 9 หลายเดือนก่อน

    Very good info. Quite useful. Thanks.

  • @yamahayoges7965
    @yamahayoges7965 10 หลายเดือนก่อน +5

    நன்றி அண்ணா 🙏🏿

  • @sangeethashankar6251
    @sangeethashankar6251 10 หลายเดือนก่อน +1

    Thanku so much. 🙏🏼

  • @nsgamingyt3025
    @nsgamingyt3025 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ❤❤❤உண்மை 💯💯🙏🙏

  • @Priya-sn7nf
    @Priya-sn7nf 10 หลายเดือนก่อน +1

    💯 Correct sir.Danusu pooradam Amma ella so Motherinlaw mela attachment ah erruthan.. But avanga enna oru person ah kuda mathikala. Enna than nallathu pannalum naa ketavala than errukan.. Entha videos va 10years munadi pathu errukalam. Atleast eppovachi ennku purinchicha . Thank you.

  • @dharmacoach4556
    @dharmacoach4556 10 หลายเดือนก่อน +3

    Reyally Practical speech,thank you sir🙏🙏🙏

  • @Jaihanuman-wt4de
    @Jaihanuman-wt4de 10 หลายเดือนก่อน +2

    ஓம்
    இதுவரைக்கும் ஒழுங்கா ஒழுக்கமா தான் இருந்தேன்
    வேலை செய்யும் இடத்திற்கு சீக்கிரம் போவேன் எல்லாரும் வீட்டுக்கு வரும் போது கடைசியா வருவேன் எல்லா வேலைகளையும் செய்து செய்து இப்போது எந்த பலனும் கிடைக்கள இனிமேல் வேற மாதிரி நடந்துக்க போகிறேன்

  • @rajathangarajaaero2752
    @rajathangarajaaero2752 10 หลายเดือนก่อน +1

    True bro.. you understand the life very well .. and making others also to understand the life..
    All Dhanusu guys always grateful to your service ❤

  • @தேசியமும்தெய்வீகமும்-ச7வ
    @தேசியமும்தெய்வீகமும்-ச7வ 10 หลายเดือนก่อน +1

    சிறப்பு மிக மிக சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤ உடன் பிறப்பே

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 10 หลายเดือนก่อน +1

    Outstanding presentation and guidance to Dhanush Rasi. Thank you Thiru. ASTRO Prasad. With best wishes. Jai Hind.

  • @hanishka9330
    @hanishka9330 10 หลายเดือนก่อน

    1000 percent correct Anna
    Niraiya video poduga romba romba Nalla erruku eppo neega continue va dhanusuku videos podurathu. Thanks anna so much information neega solluriga yengala pathi yengaluku theriyatha niraiya vishayam ertuku yellame surprise ha erruku keka asaiya erruku romba pudichi erruku ❤

  • @hemabhuva8796
    @hemabhuva8796 10 หลายเดือนก่อน +3

    Correct sir thank you

  • @ranjiths5141
    @ranjiths5141 10 หลายเดือนก่อน +4

    Correct

  • @thulasimgn1296
    @thulasimgn1296 10 หลายเดือนก่อน

    Understand n wel prediction

  • @Viji-yc7ut
    @Viji-yc7ut 10 หลายเดือนก่อน

    Super thanks a lot I'm clever now eñaku பொறுத்து romba 😮

  • @sprakash5385
    @sprakash5385 10 หลายเดือนก่อน +1

    Anna neengal solvathu 100% unmai.thanks Anna.

  • @bharusiva1902
    @bharusiva1902 10 หลายเดือนก่อน +1

    U r absolutely right Anna

  • @EswariPandi-rl5xz
    @EswariPandi-rl5xz 10 หลายเดือนก่อน

    Crt bro at present of some days I m follow this rules but 7 yrs munnadi nega sonna Mari thaan na irunthen but nega sollum at present 6 month ku munnadi irunthu intha changes enakul thaana vanthathu nega solurathum enakul Mariya mattramum same ah irupathu is miracle

  • @sandhiyakosh
    @sandhiyakosh 10 หลายเดือนก่อน

    Enaku match aguthu sir 😮 thank you universe 🎉

  • @Vivek-pv4ft
    @Vivek-pv4ft 10 หลายเดือนก่อน

    Correct ,Perfect,Will follow excellent Analysis Sir

  • @agilan6989
    @agilan6989 10 หลายเดือนก่อน

    மூலம் நட்சத்திரம்.. சிம்மலக்கணம்... பற்றி video podunga ji...

  • @Jaihanuman-wt4de
    @Jaihanuman-wt4de 10 หลายเดือนก่อน +2

    குருவே தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்கள
    என்ன செய்வது அப்படியே கிடைத்தாலும் எல்லா வேலைகளையும் நான் மட்டுமே செய்கிறேன் மற்றவர்கள் வேலைகளையும் செய்யாமல்
    இருக்கிறார்கள் ஓனருக்கு தெரிந்தும் ஓனர் என்ன தான் அதட்டினார்கள்😢

  • @vidhyaram9220
    @vidhyaram9220 10 หลายเดือนก่อน +3

    Thank you for posting videos continuously 🙏

  • @s.seenubanu4381
    @s.seenubanu4381 10 หลายเดือนก่อน +4

    Prasad bro dhanus rasiku video va podu kalakuringa super. Happy happy for us❤❤❤

    • @s.seenubanu4381
      @s.seenubanu4381 10 หลายเดือนก่อน

      Practically 200% correct Prasad

  • @ThageeraliAli
    @ThageeraliAli 10 หลายเดือนก่อน

    ஐயா, நீங்கள் சொன்னது 100% உன்மை,,,,,,,,

  • @priyasadhu7737
    @priyasadhu7737 10 หลายเดือนก่อน +2

    Epadi sir....💯true

  • @brindhar3264
    @brindhar3264 10 หลายเดือนก่อน +3

    100% correct bro ❤

  • @BalaMurugan-cr8bn
    @BalaMurugan-cr8bn 10 หลายเดือนก่อน

    Similar aa iruku, thank you🙏

  • @thinkpositive7346
    @thinkpositive7346 9 หลายเดือนก่อน +1

    100% true anna

  • @Balabala-sh1fp
    @Balabala-sh1fp 10 หลายเดือนก่อน +3

    Thanks bro

  • @tamilgamer5675
    @tamilgamer5675 10 หลายเดือนก่อน

    Ayya engalin inspiration neenga than ayya ippo than life enna endru puriuthu ayya ippo antha sivanai thavira vara evanum vendam endra mana nilai vanthu vittathu engal manathai purindhu pasurenga ayya neenga nalla irunga ayya ungalai pasum kadavulaga paarkiren nandri ayya

  • @bakyaraj6047
    @bakyaraj6047 10 หลายเดือนก่อน +2

    Nandri sir

  • @SmileyEat
    @SmileyEat 10 หลายเดือนก่อน

    Super, correct ah solringa , nandri

  • @sankaranarayanan.m5569
    @sankaranarayanan.m5569 10 หลายเดือนก่อน

    Ur r amazing bro...100% true what u said .....we are charging our attitude

  • @jithendranm4931
    @jithendranm4931 10 หลายเดือนก่อน +2

    Sir you are very correct 💯

  • @yogeswari249
    @yogeswari249 10 หลายเดือนก่อน

    Guruve saranem 🎉. Each time get ur videos make me excited to watch it immediately.This video the best and apply to me very well. This video open my eyes and start today I will change myself . No attachment like before. Thx so much sir. Many years I’m following and applying all ur advices infact already seen horoscope as well. But this video really open my eyes . I need to change otherwise I will suffer as u said. Anyway I wish to visit u sir and get blessing as already portrait you as my living guru🙏. Inbeme sulge elorem valghe 🎉

  • @yogeshyogesh7694
    @yogeshyogesh7694 10 หลายเดือนก่อน +1

    Gave a enlightenment in the life❤

  • @balachandarbala3978
    @balachandarbala3978 10 หลายเดือนก่อน

    Absolutely correct sir. 💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏

  • @jamunadevi-m9p
    @jamunadevi-m9p 10 หลายเดือนก่อน

    I like very much this post Mr .Prasad

  • @haroonmohamed4494
    @haroonmohamed4494 10 หลายเดือนก่อน +1

    Correct 💯

  • @brindhar3264
    @brindhar3264 10 หลายเดือนก่อน +2

    Thank you bro ❤

  • @krishnanrohan262
    @krishnanrohan262 10 หลายเดือนก่อน +2

    Yes Ur true.because honestly for everybody.face alot problem.

  • @mrloveble
    @mrloveble 10 หลายเดือนก่อน +1

    sulnilaiku yatha marii irukanum nu solringa nanri

  • @velvizhisudhakar7042
    @velvizhisudhakar7042 10 หลายเดือนก่อน +1

    💯 true only sir 🙏, thank you so much sir 🙏🙏

  • @sarodeva1955
    @sarodeva1955 10 หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் அனைத்தும் உண்மை அண்ணா

  • @usharaja3694
    @usharaja3694 10 หลายเดือนก่อน

    Brother your 💯 correct what all you right.. 👍

  • @rameshs2335
    @rameshs2335 10 หลายเดือนก่อน

    100% உண்மை

  • @bunty9190
    @bunty9190 10 หลายเดือนก่อน

    Your always correct 💯

  • @ramasiva6488
    @ramasiva6488 10 หลายเดือนก่อน

    Anna really truly you saying

  • @karthij8413
    @karthij8413 10 หลายเดือนก่อน +2

    Kumbam rasi oru video podunga brother plz

  • @chellapandiyanmanju4670
    @chellapandiyanmanju4670 10 หลายเดือนก่อน +1

    Correct sir

  • @kavingarjk
    @kavingarjk 10 หลายเดือนก่อน

    Super judgement bro 😊.100 % true

  • @BhagyashreeVht3398IT
    @BhagyashreeVht3398IT 10 หลายเดือนก่อน

    Sir simma rasi husband rumba dominating kandukama irundha Bambu ilukavendiyadhu.. inime avoid Panna vendiyadhu. Dha.

  • @prabakarans9442
    @prabakarans9442 10 หลายเดือนก่อน +2

    Super

  • @rajeshgopirajeshgopi742
    @rajeshgopirajeshgopi742 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா மிக்க நன்றி எங்களுக்கும் ஒரு நேரம் வரணும் இல்ல நீங்க சொல்றதெல்லாம் எங்க மண்டையில உரைப்பதற்கு இந்த காலத்துல இதுதான் நடக்கும்னு அது கண்டிப்பா நடக்கும்

  • @AyishaAyis-v6o
    @AyishaAyis-v6o 10 หลายเดือนก่อน

    I will try it 👍🏻👍🏻👍🏻

  • @MoorthyMoorthy-eu9dr
    @MoorthyMoorthy-eu9dr 10 หลายเดือนก่อน

    100% correct

  • @suganyasuga4953
    @suganyasuga4953 10 หลายเดือนก่อน

    Crt sir..na apdi tha. Iruken

  • @suganyasuga4953
    @suganyasuga4953 10 หลายเดือนก่อน +1

    Theviam sir neenga

  • @Everythingisphysics2408
    @Everythingisphysics2408 10 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍Great prediction

  • @rpriyanka6792
    @rpriyanka6792 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🙏