ஐயா இது போலவே ராசியும் லக்னத்தையும் இணைத்து பலன் கூறினால் நன்றாக இருக்கும் இதுவரை எந்த சேனலும் இந்த அளவிற்கு விலாவரியாக கூறியதில்லை தகவல் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
Thank you so much for this video Anna. In every video you help us to improve our way of life.Please Keep posting videos for our welfare Anna. Thank you so much Anna🙏
Nandri sir. I’m moolam 3rd and thulam lagnam.many years every Thursday I’m putting light for hanuman swami and for 2 gurus. Purathasi mathem now I’m lighting up for perumal swami as well. Next Thursday onwords I will put for perumal swami as well beside 23rd September 2024 as your Jathegem’s to me I’m rahu daasa bootham boothi. So the best I put vilaku for perumal swami. Thx for such good info my guruve🎉🎉🎉🎉🙏🙏🙏
வணக்கம் சார் எனக்கு மேஷ லக்னம் லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாய்,சனி ,குரு மூன்றும் உள்ளது..நல்ல அமைப்பா அல்லது பாதகமான அமைப்பா சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉
Excellent💯👍👏😊 Such a clear explanation Guru🙏 Yogi Avayogi concept explain pannunga Avayogi Chevvai na yena pananu especially for girls Avayogi oda characteristics in a birthchart, impacts pathi detailed ah podunga Guru 🙏
சகோ எனக்கு அதிகாலையில் ஒரு கனவு யானை குட்டி போடுவது போல் அதை என் கையில் தாங்கி கிழே மெதுவாக வைப்பது போலவும் அந்த உதவிக்கு நன்றியாக யானை என்னை தொடர்ந்து வருவது போலவும் நான் அதை என் பின்னால் வராதே உன் வழியில் போ என்று சொல்வது போல கண்டேன் இதன் பலன் என்ன சகோ எனக்கு தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் தயவுசெய்து சொல்லுங்கள் சகோ
Sir sukkiran yogatha kudukra dhisai nu elarum solranga enaku last 20yrs ha sukkira dhisai dha nadakudhu endha oru nalladhum perusa nadakla neraya kastangal loss parents health issue ezhara sani nu ellame nadandhuchu y sir yen
ஐயா இது போலவே ராசியும் லக்னத்தையும் இணைத்து பலன் கூறினால் நன்றாக இருக்கும் இதுவரை எந்த சேனலும் இந்த அளவிற்கு விலாவரியாக கூறியதில்லை தகவல் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
Nantri ayya
நன்றி ஐயா 🍎🍎🍎🙏
தனுசு ராசி நண்பர்கள் வணக்கம் அய்யா லக்னம் இனைத்து பதிவுக்கு நன்றிகள்
🔥🏹ஜெய் ஸ்ரீராம்🐒🚩💐🥥🥥🙇♂️🙏🐎🐎🚩🏹💐
Thx Anna🙏
Intha... Conceptaa... Romba... நாள்., ethirpathen.. Sir...!!! Super... Sir... 🎉🎉🎉🎉
Thank you so much for this video Anna. In every video you help us to improve our way of life.Please Keep posting videos for our welfare Anna. Thank you so much Anna🙏
❤good information sir
Arumai 👏
குருவே சரணம்
Aayudha Poojai Nalvalthukal sir..🙏🙏
Nandri sir. I’m moolam 3rd and thulam lagnam.many years every Thursday I’m putting light for hanuman swami and for 2 gurus. Purathasi mathem now I’m lighting up for perumal swami as well. Next Thursday onwords I will put for perumal swami as well beside 23rd September 2024 as your Jathegem’s to me I’m rahu daasa bootham boothi. So the best I put vilaku for perumal swami. Thx for such good info my guruve🎉🎉🎉🎉🙏🙏🙏
First ❤
❤thank you🙏 bro
Good ithe mathiri with laknam solrathu better but more info Leith laknam
Excellent Sir.
Vazgha valamudan
Thank you for your information bro
Nandri
sir! 1) guru vazhipattil Thatchinamoorthi & navagiraga guruvum pannalama??
2) Thatchinamoorthi & navagiraga guru iruvaril dhanusu rasi mesham laknam yaarai vazhipaduvathu??
Sithargal vazhipadu seiyungal
🌺🌸🌼🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும் 🌱🦚 வாழ்க வளமுடன் 🌱
Sani kedhu serkai ..detailed ah oru video podunga sir ..endha velai set aagum ..private job or govt job or buisness ..family life eppadi irukum
Sir can u pls or kindly upload the same thing to kanni raasi dhanush lagnam kiragam vazhipadu. Pls pls sir . Thanking you in advance guruve🙏🙏🙏
Sir, Thanusu rasi , Kanni laknam entha vazhipadu seiyanum
Anmeega uravukku vanakkam sudharsanam pathi video podunga krishnaya govindaya pathi sollunga ji
Guru ❤❤❤❤❤❤❤
❤😅thank you bro
😊sir,
please upload the content for Simma lagnam pooradam guru dasai details
Ammu Vishnu ❤❤❤❤❤❤🎉😂❤
Kadaga lagnam 7il sani age 33 entha vayathil thirumanam seithaal nalathu ayya parigaram sollunga velai kidaipatharku age 33 ayya
Sir Simma laknam danusu rasi rishaba ragu dasai eppadi irukum ragu in 10th house with sun (sun in 25 deg)pls reply sir
அண்ணா ,வணக்கம், தனுசு மீன லக்னம், கடகத்தில் செவ்வாய்.செவ்வாய் நீசம் என்றால் என்ன செய்வது
11/8/1973, தனுசு, புராடம் ஆனால் லக்னம் என்ன என்பது தெரியவில்லை.. நேரம் 5.10am
Sir first of all thankyou very much for your kind explanation I am Masha laganam so I must go to guru temple or any temple pls tell me sirl
வணக்கம் சார் எனக்கு மேஷ லக்னம் லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாய்,சனி ,குரு மூன்றும் உள்ளது..நல்ல அமைப்பா அல்லது பாதகமான அமைப்பா சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉
Excellent💯👍👏😊 Such a clear explanation
Guru🙏 Yogi Avayogi concept explain pannunga
Avayogi Chevvai na yena pananu especially for girls
Avayogi oda characteristics in a birthchart, impacts pathi detailed ah podunga Guru 🙏
Dhanusu rasi kanni lagnam uthiradam
Same🙌
Yaru sukran Kovil enga erukku iam Thanjavur Navakiraga Kovil colour enna
@@Karikalacholan92 சுக்ரன் white
Hi bro,, y no videos for the past 2 weeks ???
From tomorrow.. Thanks🙏🏻
@@AstroPrasadTamil Thanks bro.. waiting for your video from Chennai..
சகோ எனக்கு அதிகாலையில் ஒரு கனவு யானை குட்டி போடுவது போல் அதை என் கையில் தாங்கி கிழே மெதுவாக வைப்பது போலவும் அந்த உதவிக்கு நன்றியாக யானை என்னை தொடர்ந்து வருவது போலவும் நான் அதை என் பின்னால் வராதே உன் வழியில் போ என்று சொல்வது போல கண்டேன் இதன் பலன் என்ன சகோ எனக்கு தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் தயவுசெய்து சொல்லுங்கள் சகோ
Ayya mithuna lakkinam
Sukkiran 12mveetu viryam a
Kumba lagnam is missing?
Told
1st like
Legend!
தனசு ராசி கடக லக்னம் செவ்வாய் 10 ல் இருக்கிறார்
🙏🙏🙏🙏
Kumba lahnam missing
Told in video.. Sukran
Sir sukkiran yogatha kudukra dhisai nu elarum solranga enaku last 20yrs ha sukkira dhisai dha nadakudhu endha oru nalladhum perusa nadakla neraya kastangal loss parents health issue ezhara sani nu ellame nadandhuchu y sir yen
Laknathayum paruga bro
@@BINUC-e6d meenam lagnam
@@pinku_with_chithi meena laknathuke sukira desa vanthale romba kastam bro. Meena laknathuke sukiran pathagathipathi. 8 edathu athipathi
@@BINUC-e6d apdi yenga varudhu adha sari pana ena seiradhu en life la na happiness nu perusa paathadhu ila lots of kastangal dha how to I recover this
@@pinku_with_chithi eppo ethana years aachu desa thodagi
🙏🙏🙏