மிகவும் பயனுள்ள தகவல்கள்.இதைவிட எளிமையாகவும் தெளிவாகவும் யாராலும் விளக்க இயலாது.தங்கள் பணி மேலும் சிறக்க இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
உழவன் மகன் பேட்டி அருமை. இது வரையில் மண் புழு சம்மந்தமாக பல பேரிடம் பேட்டி கண்டு / பலவிதமான தகவல்கள் தந்த நீங்கள் . கீழ்க்கண்ட விவரங்களையும் கேட்டு கூறியிருந்தால் ம பு உரம் தயாரிக்க / தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது இருக்கும். 1) பசு சாணம் மட்டும் தான் பயன் படுத்த வேண்டுமா ? அதனுடன் எருமை சாணம் பயன் படுத்தலாமா ? அதற்கு எதேனும் நுட்பம் இருக்கா ? 2) பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகிய விபரங்கள் என் போன்று பல பேரிடம் பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்கிறது
நான் மீன் பண்ணை வைத்துள்ளேன் அந்த மீன்கள் மண் புழுக்கள் விரும்பி உண்ணும் 1கிலோ மண் புழுக்கள் இருந்தால் அதிலிருந்து எத்தனை கிலோ மண் புழுக்கள் கிடைக்கும் எத்தனை நாளில் கிடைக்கும் மீன்களுக்கு உணவு தயாரிக்க கேட்குறேன் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சார்
@@mrsrajininathan1990 they have tieup with Metur Super Services transport service and will charge around 140 rupees for 50kg vermicompost in tamilnadu. You can call them and enquire for delivery in kerala
Wow super.முன்னாடி மண்புழு பாத்தா பயமா அருவருப்பா இருக்கும்.ஆனா இப்போ தோட்டத்துக்காக பயன்படுத்தி பயன்படுத்தி மண்புழு பாத்தாலே ரொம்பவே பிடிக்குது.பதினோரு வருட அனுபவம் ஆர்வம் அருமையா ன மண்புழு பண்ணை சூப்பரா இருக்கு. 100 பெட் ஆயிரமாக வாழ்த்துக்கள் ப்ரோ
மிகவும் அருமையான விளக்கம் கொடுத்த பதிவு.. நன்றி உழவன் மகன் 🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள்.இதைவிட எளிமையாகவும் தெளிவாகவும் யாராலும் விளக்க இயலாது.தங்கள் பணி மேலும் சிறக்க இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
மண்புழு உரம் தயாரிப்பு விளக்கம்
மிக மிக அற்புதமாக உள்ளது.
நன்றி ஐயா.
அண்ணா மிக அருமையான விளக்கம் 👍யாரும் இவளோ தெளிவா சொல்லல
எதார்த்தமான மிகவும் தெளிவான விளக்கம் அவரின் பணி மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்
விவசாயிகளுக்கு தேவையான ஒரு அருமையான பதிவு
Romba asai ayya... Vermicomposting process panna.... Future la kandipa itha naan panuven ayya....
மிக அருமையான தகவல். உங்கள்பணிகள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்்துக்கள்
ஓகே சூப்பர் தங்கம் அர்கணிக்கு இது தமில் நன்றி
Fine. Very impressive. Congratulations for helping the agricultural people.
அருமையான தகவல்
வாழ்க வளமுடன் விவசாயம் மக்கள் அனைவரும் இயற்கை உரம் போட்டு விவசாயம் பண்ணுங்கள் எந்த நோய் வராது நோய் இன்றி வாழலாம் நன்றி
அருமையான விளக்கம் மாசற்ற மணிக்கம் நல் உள்ளம் கொன்ட வள்ளல்
Really an informative video. Thanks for the senior citizen and younger citizens.
மிகவும் நன்றிங்க ஐயா வாழ்கவளமுடன்
Very good explanation. Thank you sir.
அண்ணா விளக்கம் அருமை
அருமையான பதிவு நன்றி
தம்பி இவர்கள் எப்படி மண்புழு உரம் தயாரிக்கிறார்கள் என்ற தகவலை முழமையாக வெளியிடவும்
ஐயா
உங்கள் தகவல் மிக்க சிறப்பு
காய்கறி உரம் தயாரிப்பு முறைகள் கொஞ்சம் தெரிவிக்கவும்
ஹச்
Supper supper thanks for share
வாழ்த்துக்கள் ஐயா
Also want to know if you tried african night crawlers for composting
ரொம்ப நன்றி ஐயா
Congrats sir
I need mun podhu vooram. How to get this. Thanq iyya. Hattsoff
Thambi.. You have interviewed very well. Great work..
Thanks for your support 🙏
Please tell earthworms foods
Good job sir
Sir want to know the earth worm type being used
Very useful vedio
Earthworms foods please tell sir
Good explaination
உழவன் மகன் பேட்டி அருமை.
இது வரையில் மண் புழு சம்மந்தமாக பல பேரிடம் பேட்டி கண்டு / பலவிதமான தகவல்கள்
தந்த நீங்கள் .
கீழ்க்கண்ட விவரங்களையும் கேட்டு கூறியிருந்தால் ம பு உரம்
தயாரிக்க / தொழில் தொடங்க
நினைப்பவர்களுக்கு மிகவும்
உதவியாக இருந்தது இருக்கும்.
1) பசு சாணம் மட்டும் தான்
பயன் படுத்த வேண்டுமா ?
அதனுடன் எருமை சாணம்
பயன் படுத்தலாமா ? அதற்கு
எதேனும் நுட்பம் இருக்கா ?
2) பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
ஆகிய விபரங்கள் என் போன்று
பல பேரிடம் பல கேள்விகள்
விடை தெரியாமல் இருக்கிறது
Excellent video
Super sir 👌👌
Supar iya
Nampar
Здравствуйте, какой порода у вас черв?
One acer ku how much quantity in vermicompost required sir
supper....
சிறந்த தகவல் தொடர்பு என் கொடுங்க
Discription check pannuga sir
@@-uzhavanmagan5255 தொடர்பு என் இல்லை காட்ட வில்லை உரம் தேவை இருக்கு நீங்க தொடர்புஎன் கொடுத்தால் வாங்க முடியும்
Super super 👍👍👍
Good
layeraaa bed poda mudiyatha; each bed at the top of other witha 1feet gap!
நான் மீன் பண்ணை வைத்துள்ளேன் அந்த மீன்கள் மண் புழுக்கள் விரும்பி உண்ணும் 1கிலோ மண் புழுக்கள் இருந்தால் அதிலிருந்து எத்தனை கிலோ மண் புழுக்கள் கிடைக்கும் எத்தனை நாளில் கிடைக்கும் மீன்களுக்கு உணவு தயாரிக்க கேட்குறேன் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சார்
இந்த பண்ணையின் தொலைபேசி எண் எண்ண தயவுசெய்து உங்கள் அலைபேசி வேண்டும் மிக சரியான கருத்து
Cost/kg transport fesility
Thank you so much
Can you please give the contract deatails
Super bro continu 👏❤️😍✨
Super
Super good கொரியரில் மண்புழு உரம் அனுப்புவீர்களா
I'm from kerala do I get earthworms and vermicompost through courier?
No reply I had found!
Watch 19.10
@@dinesh7287 sorry I don't understand
@@mrsrajininathan1990 they have tieup with Metur Super Services transport service and will charge around 140 rupees for 50kg vermicompost in tamilnadu. You can call them and enquire for delivery in kerala
@@italianstallion_007 I don't find the contact no.pls share.
Arumugam Ariyur village Karikal pos
Nan paartha videovil moha arumayaha iya solli thanthar
ஐயா வணக்கம்.
இந்த மண்புழு கோழி எச்சத்தில் தயாரிக்க முடியுமா?
தயவு செய்து பதில் தாங்கள் ஐயா.
மக்கும் ஏதை கொண்டும் மண்புழு உரம் தயாரிக்கலாம்.
மாட்டுச்சாணம், மாட்டின் எச்சம்
ஆட்டுப்புளுக்கை ஆட்டின் எச்சம்
ஒரு முடை.எவ்வளவு,ஆகும்
ஏக்கருக்கு எத்தனை மூட்டை ஐயா
மூட்டை விளை எடை எவ்வளவு
Bro WWE channel enna Achu please putt video
எங்களுக்கு கிடைக்குமா
Good
Cost per kg
50kg 300
I want contact no to buy vermicompost for my terrace garden
நான் கம்பம் எனக்கு மண் புழுஉரம்தேவை குரியரில் கிடைக்குமா
Phone panni kelunga bro
50 கிலோ மண்புழு உர மூடை எவ்வளவுனு கடைசிவரை சொல்லவே இல்லையே..!
கிலோ6ருபாய்
இந்த பண்ணையின் தொலைபேசி எண் கிடைக்குமா..
Discription lla parunga number irukku
@@-uzhavanmagan5255 to
😘
❤️🙏❤️
Raja rajan anna number venum bro
In
₹விலை குறைவு அதிக தரம்*
Bad
Phone number sir
Super sir 🙏
Super
Super
Super
Super