நாட்டு மாட்டு சாணத்தில் மூலிகைகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பு | pure organic vermicompost
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- நாட்டு மாட்டு சாணத்தில் மூலிகைகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பு | pure organic vermicompost | vermiculture | vermicompost | uzhavan magan | red worms using vermicompost
chandrus farming
ஏலகிரி, திருப்பத்தூர் மாவட்டம்
தொடர்பு எண் : 9629231074
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...
அருமையான உழைப்பு மனிதரின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறை இது மக்கள் பயன் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு உண்மையான நிர்வாகம் பயனடையுங்கள் உண்மையை உணருங்கள் மக்களே
நல்ல பதிவு...உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.... நன்றி....
#Valthukkal Nallathoru #Pathive ayya 🙏
கரெக்டா வாங்குனா எத்தனை மூட தருவீங்க பிரதர் சேலம் ல டெலிவரி கிடைக்குமா
இது சிவகாசியில் உங்களுடைய பர்சன் ஏதாவது இருக்காங்களா உங்களுடைய உரம் கிடைக்குமா
Super bro jai hind
Super bro
super bro ,
05:30 தென்னை கீற்றுக்கு மேல் போட்டிருப்பதின் பெயர் என்ன ? ( மஞ்ச மில் !!! ஒரு அடி இன்ச் !!! என்றால் என்ன ? )
எனக்கும் அதே சந்தேகம் தான், மஞ்சமில் என்றால் என்ன?
ஒரு கிலோ 20 ரூபாய் என்பது விலை மிக மிக அதிகம். இந்த விலை கொடுத்து வாங்கி, விவசாயம் செய்து, அதில் லாபம் சம்பாரித்து ம்ம்ம்ம்ம்........
விவசாயம் பண்ணி நம்ம பணக்காரன் ஆக முடியாது ஆனா அதை வாங்கி பயன்படுத்தி 10 செடி வளர்த்து நம்மோடு ஆரோக்கியத்தை வளர்த்துக்கலாம் இதான் உண்மை டாக்டர் போய் பார்த்து மாத்திரை மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது
Yes bro
Yaaru vanga sonna?unga kaatla veetla ready panni use pannunga.
இல்ல நீங்க urea போடுங்க...
1கிலோ யூரியா என்ன விலை தெரியுமா
Anna manpulu tharuvingala....
Sir can we add punnaku along with these herbs?
How to i buy?
தங்களின் போன் நம்பர் அட்ரஸ் சொல்லவில்லை தங்கள் உரம் தேவை உடன் தெரிவிக்கவும்
திருநெல்வேலி மாவட்டத்தில் மண்புளு கிடைக்கும் இடம் பெயர் போன் நம்பர் பகிருங்கள்
Kesan call center ku call pannu ga
Can I get his details please to get some. Support
Red worms is the common name of Eisenia fetida. So they are not different.
Ok gi
Bro Sea weed Compost vachu panalamaa bro...
Pannalam bro
May I get by courier???
ஒரு மூட்டை விலை எவ்வளவு
🙏🙏🙏
என்ன விலை
பிரதர் உங்க போன் நம்பர் கிடைக்குங்களா காண்டாக்ட் பண்றதுக்கு
Description la phone number iruku parunga
போன் நம்பர் வேனும்
கண்டிப்பாக விவசாயிகள் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான காணோளிங்க!
Arumai Thambi super.Ungalai contect seiya Phone number sir. 🙏
Evlo price
1 kg 20 rs
@@-uzhavanmagan5255 aiyoo
Conduct number
இவர் ஏன் ரோபோ சங்கர் மாதிரி பேசினார்
Vermi compost parcel la ungakitta kidaikuma iruntha contact number send me
Super bro