India to Sri Lanka Ship Service | Major Changes | 10% கட்டணச் சலுகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @JamalJamal-r7s
    @JamalJamal-r7s 2 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤🎉🎉🎉அருமையான திட்டம் இதைத்தான் பயணிகளை எதிர்பார்த்தார்கள் அதிக பயணிகள் பயன்பெறுவார்கள் வாழ்த்துக்கள் கப்பல் போக்குவரத்து சிறப்பாக அமைய 🎉🎉🎉🎉❤❤❤⭐⭐🌟✨🌏🌙🌈🌀🔥⚡🌊🌊🎡🏯🚢🚢🚢🚢🚢🌏🌙⭐⭐⭐🌟🌟🌟

  • @kamalankamal6583
    @kamalankamal6583 2 หลายเดือนก่อน +7

    சிறந்த வாய்ப்பு இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியது பயணிகள் மட்டுமே குறைந்த செலவில் அண்டை நாட்டுக்கு சென்று வர முடியும்.

  • @kamalankamal6583
    @kamalankamal6583 2 หลายเดือนก่อน +2

    சிறந்த வாய்ப்பு

  • @ShenVlogs
    @ShenVlogs 2 หลายเดือนก่อน +4

    மேலதிகமாக கொண்டு வரப்படும் ஒவ்வொரு கிலோவிற்கும் இந்திய பண மதிப்பீடு 50 ரூபாயை தவிர வேறு ஏதும் வரிகள் உள்ளதா

    • @pokkuvarathu
      @pokkuvarathu  2 หลายเดือนก่อน

      இந்தியாவிலிருந்து செல்கையில் 18% GST செலுத்தவேண்டும். ஒரு கிலோவிற்கு கட்டணம் ₹50 மற்றும் வரி ₹9. மொத்தம் ₹59 செலுத்த வேண்டும்

  • @gandhimathijayaharan5729
    @gandhimathijayaharan5729 หลายเดือนก่อน

    Now the ship travel or not.17 th september.who will answers.

    • @pokkuvarathu
      @pokkuvarathu  หลายเดือนก่อน

      You can ask customer care services. They will answer your query

  • @dhavamurugan6016
    @dhavamurugan6016 23 วันที่ผ่านมา

    இலங்கை துறைமுகத்தில் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டுமா

  • @SheltonKumar
    @SheltonKumar หลายเดือนก่อน

    Hi how much for charge up and down
    Kankesen turi to nagpatinom

    • @pokkuvarathu
      @pokkuvarathu  หลายเดือนก่อน

      @@SheltonKumar 34000 LKR

  • @AzeezMohammed-yg2iv
    @AzeezMohammed-yg2iv 2 หลายเดือนก่อน +2

    Talaimannar to rhameaswara ok

  • @ThiruchelvamPeriyasamy
    @ThiruchelvamPeriyasamy 2 หลายเดือนก่อน +3

    Hw that ramanujayam ship achieved, but tis owner of tis yaucht thinking about his income, sorry tis is not a ship, so many customs delay, no body like tis, beter there is government ship, but they r cunning, see norway with out any person but they r still doing there job, both begger what can we do,

  • @hariumar31
    @hariumar31 หลายเดือนก่อน

    Nan already flight vanthu irukkan but ippo ennoda visa e visa so nan ship la varamudiyma ?? Nan already Sharjah to Coimbatore vanthu irukkan athu password visa process irukku so nan ippo ship vara mudiyuma nan book pannitan 10/09/24

    • @pokkuvarathu
      @pokkuvarathu  หลายเดือนก่อน

      Neenga athe visa use panni vareenganna ship la varalaam. New e visa eduthu vanthaa vara mudiyaathu. Sailindsri.com la irukkura customer care service ku call panni pesunga

  • @Riya-k4y1z
    @Riya-k4y1z หลายเดือนก่อน

    I am from srilanka, right now in India can I travel to srilanka holding visa for one year, what kinds of things v can take from here and is any payment in srilanka. Pls let me know.

    • @pokkuvarathu
      @pokkuvarathu  หลายเดือนก่อน

      @user-ny3oe1wo9g You can travel via Nagapattinam. Please call the contact number provided on the sailindsri.com website for inquiries about luggage details. Currently, customs are not allowing pomegranate, turmeric, and cardamom in luggage.

  • @Rodney642
    @Rodney642 2 หลายเดือนก่อน +2

    இதுகும் பயணிகளை ஏமாற்று ஒரு செயலாகவே நான் கருதுகிறேன் இதை இலங்கை இந்திய வணிகம் சார்ந்தவர்கள் நற்பலன் தரும் என்று பயணிக்கமாட்டார்கள்

  • @mathisutha
    @mathisutha 2 หลายเดือนก่อน +1

    இலங்கையில் இருந்து ஈ விசா எடுத்து வைத்த்திருப்பவர்கள் தமது முதல் பயணத்தை கப்பல் மூலம் செல்லலாமா ?

    • @pokkuvarathu
      @pokkuvarathu  2 หลายเดือนก่อน

      புதிய இ-விசா வின் முதல் பயணத்திற்கு நாகை துறைமுகத்தில் அனுமதி கிடையாது. வான் வழியாக முதல் பயணம் மேற்கொண்டு, அதே விசாவின் மூலம் அடுத்தடுத்த பயணங்களை கடல் வழியாக மேற்கொள்ளலாம். குறிப்பு: அந்த விசா multiple entry வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்

    • @mathisutha
      @mathisutha 2 หลายเดือนก่อน

      @@pokkuvarathu வான் வழியாகச் சென்று கடல் வழியாகத் திரும்பலாமா ?

    • @pokkuvarathu
      @pokkuvarathu  2 หลายเดือนก่อน

      திரும்பலாம். அதற்கு அனுமதியுண்டு

  • @kesavabalaramadas6429
    @kesavabalaramadas6429 หลายเดือนก่อน

    Jaffna வில் இருந்து வருபவர்கள் எத்தனை மணிக்கு imigiration முடிச்சு வர என்ன time ஆகும்

    • @pokkuvarathu
      @pokkuvarathu  หลายเดือนก่อน

      @@kesavabalaramadas6429 ஒன்று முதல் இரண்டு மணிநேரம் ஆகலாம். பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்து நேர அளவில் மாறுபாடு இருக்கும்

  • @slan1717
    @slan1717 2 หลายเดือนก่อน +1

    பிரயாண நேரம் எவ்வளவு

    • @pokkuvarathu
      @pokkuvarathu  2 หลายเดือนก่อน

      4 மணி நேரம்

  • @alentertainment4721
    @alentertainment4721 2 หลายเดือนก่อน

    How to book tickets

    • @pokkuvarathu
      @pokkuvarathu  2 หลายเดือนก่อน

      The video has already been posted. Please check it for the guidelines. You can book at www.sailindsri.com

  • @irfanishack3678
    @irfanishack3678 2 หลายเดือนก่อน

    TIME PL

    • @pokkuvarathu
      @pokkuvarathu  2 หลายเดือนก่อน +1

      Ferry start Time
      Nagai : 08:00 AM
      Kankesan : 02:00 PM

    • @dhavamurugan6016
      @dhavamurugan6016 23 วันที่ผ่านมา

      இலங்கை துறைமுகத்தில் பொருட்களுக்கு வரிபணம் கட்டவேண்டடுமா