பிரான்ஸ் வாழ் அண்ணாவின் பல கோடி பெறுமதியான COLOMBO HOTEL | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog பிரான்ஸ் வாழ் அண்ணாவின் பல கோடி பெறுமதியான COLOMBO HOTEL | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 122

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +44

    தம்பி கிருசுனா! hotel labours என்று சொல்லாமல் Hotel Staffs என்று சொன்னால் அவர்களுக்கு மரியாதையாக இருக்கும். விடுதியும் அழகாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி.

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்.
    வெளிநாட்டு Hotel மாதிரியே இருக்கிறது.
    Hotel Staffs தமிழர்கள் மிகவும் நல்லது.
    நன்றி கிருஷ்ணா.

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +4

    அந்தமாதிரியிருக்கு கிருஸ்ணா எங்கடதமிழ்ரகொட்டள்யென்றால் எல்லாத்ததமிழனுக்கும் பெருமைதான்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 ปีที่แล้ว +1

    கிருஷ்ணாவின்முன்னறிவித்தல் விளம்பரப்படுத்தல் மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @Lakkuish
    @Lakkuish ปีที่แล้ว +2

    This Hotel is in my check list. look nice and tidy never see this kind of clean hotels in The US even though you spend 200bucks (Courtyard by Marriot or Holiday Inn)in a night . Very happy that this property belongs to Tamils.

  • @jeyarajah9224
    @jeyarajah9224 ปีที่แล้ว +8

    தம்பி கிருஸ்ணா உமது வர்ணனை மிகவும் அருமை.ஆனால் சிறிய திருத்தம். முடிந்தவரை நமது தாய் மொழி தமிழை முடிந்தவரை முயற்சிக்கவும்.

    • @jeyniroz
      @jeyniroz ปีที่แล้ว

      அவர் எத்தனை so ஏன் பாவிக்கிறார் என்று எண்ணிச் சொல்லுங்கள் 😌

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 ปีที่แล้ว +4

    இலங்கை மக்கள் தமது சொற்பிரயோகங்களை மாற்ற வேண்டும். முக்கியமாக( You Tubers ) முதலாவதாக தனிநபரகளின் மரியாதை மிகவும் மதிக்கப்படவேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் இல்லை. நன்றி. 🙏

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว +1

    Haii. Krishna. Appa. Hotel. Nelly marine. Tour. Super. Thank. You. Krishna. Everyone. Safe. Journey. And. Take. Care

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி கிருஸ்னா ❤சுப்பர் வெளிநாட்டு ஹோட்டலை மிஞ்சிய வசதியாக இருக்கிறது வெள்ளவத்தையின் வெளி அழகு வடிவாக இருக்கிறது 👌👍🙏

  • @hemaguna8200
    @hemaguna8200 ปีที่แล้ว +13

    Iabours என்று சொல்லவேண்டாம்
    Staff என்று சொல்லவுமம்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் தரமானஇடம் விரும்பிச்சாப்பிடக்கூடிய உணவு எங்கள் தமிழ் உறவுகளின் HOtel தமிழராகிய எமக்கும் பெருமைதான் மொத்தத்தில் எல்லாமே வெளிநாட்டில்இருப்பதுபோல் இருக்கிறது காண்பித்த மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +5

    நிச்சயம் எங்கடதமிழ்யாக்களின்கொட்டள்யிருக்கும்போது அங்குதான்போகவேண்டும் 5 10 கூடயென்றாலும்பறவாயில்லை

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் பிரான்ஞ் அண்ணா வாழ்கவளமுடன்

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +3

    இப்படியெங்கும் தமிழ்மக்கள் தொழில்களை நல்லமுறையில்செய்து நாங்கயிழந்ததையெல்லாம்மீட்க்கவேண்டும்

    • @surajram6729
      @surajram6729 ปีที่แล้ว

      இவ்வளவு சொன்ன சரி''''' ஹோட்டலுக்கு எவ்வளவு காசு என்று சொல்லி இல்லையே வெளிநாட்டுக்கு ''''உன்னுடைய பிழைப்புக்கு நல்ல மாதிரியா சொல்ற

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว +1

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @mathantharmukanesalingam5980
    @mathantharmukanesalingam5980 ปีที่แล้ว

    அருமையான பதிவு தம்பி கிருஷ்ணா நல்ல தரமான Hotel வெளிநாட்டிற்கு ஒப்பானதரமாகவுள்ளது பதிவுக்கு நன்றி.

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +2

    குட்டிக்கண்ணாடிபோல கதவிலயிருக்கும் அது வெளிலயாரும்கதவைத்தட்டினால் நாங்கள் உள்ளாபார்த்தால் தெரியும் யார்ரெண்டு தெரிந்தவர்களென்றால் கதவைத்திறக்கலாம்

  • @Mukun-s7s
    @Mukun-s7s ปีที่แล้ว +2

    brother நங்கள் எதிர் parkirathu ithu இல்லை உங்களிடம் இருந்து

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 ปีที่แล้ว

    நல்ல விஷயம் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும்

  • @VnvhvhvnCfcgv-ok1sn
    @VnvhvhvnCfcgv-ok1sn ปีที่แล้ว +1

    2022 நாங்களும் தங்கினோம். மிகவும் சிறப்பாக இருந்தது.❤

    • @VnvhvhvnCfcgv-ok1sn
      @VnvhvhvnCfcgv-ok1sn ปีที่แล้ว

      th-cam.com/users/shortshXBZiCUkCRU?si=Qt80AwK7G1HZyw66

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Very good and very use full to all thoses tourst and the sri lankan people who are living in Foreign

  • @ayilavallytiruchelvam5382
    @ayilavallytiruchelvam5382 ปีที่แล้ว +1

    Very good advertisement. Proprietor should pay for your advertising.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว +3

    Krishna, kathaikkum vitham maara vendum..

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 ปีที่แล้ว

    தமிழர் Hotel என்று ஆதரவு கொடுக்கலாம் ஆனால் இந்த வசதிகள் பெரும்பாலன hotels இல் இருக்கிறது பாசிகுடா,திருகோணமலை,மற்றும் பல இடங்களில் இப்படியா வசதிகள் இருக்கின்றது.பரவாயில்லை.😊

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 6 หลายเดือนก่อน

    Thank you Kristina

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว

    மிகவும் பெருமை தம்பி கிருஷ்ணா 😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @abiramjerry
    @abiramjerry ปีที่แล้ว

    Compare to other hotels in marine drive this place is expensive 😮

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 ปีที่แล้ว

    நல்லது, தமிழர் ஒருவரின் உயர்தரத் தங்கும் விடுதியைக் காட்டியதற்கு நன்றிகள். பக்கத்தில் நிற்கும் அண்ணாவைக் கேளுங்கள், எந்த ஒரு பிரான்ஸ் குடிமகனும் ஆங்கிலம் கலந்தோ பிறமொழிச் சொற்கள் கலந்தோ பேசமாட்டான், நாகரீகமென்று கருதி ஆங்கிலச் சொற்களைக் கலக்காதீர்கள். ஊடகத்தில் பயணிக்கும் உங்களுக்கு மொழியைச் சிதைக்காமல் பயணிக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வும் வேண்டும். அப்துல் கமீத் போன்ற அறிவிப்பாளர்களின் ஆலோசனையுமிது.

  • @nathannathan7064
    @nathannathan7064 ปีที่แล้ว

    Hotel சூப்பர் தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள்

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 ปีที่แล้ว +3

    Don’t said. Labours said straf please ❤

  • @alagesraja
    @alagesraja ปีที่แล้ว

    Thampy super nice thamillar valata vendum

  • @ammukuttylove3277
    @ammukuttylove3277 ปีที่แล้ว

    Hotel சூப்பர் அண்ணா அருமையானா பதிவு

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Super sharing hotel tour vidijo semaja irukku anna

  • @dharminisriharan8790
    @dharminisriharan8790 ปีที่แล้ว

    Hotel இல் வேலை செய்பவர்களை labour என்று அழைப்பதில்லை. Hotel workers or staff என்று அழைக்கனும். அல்லாவிட்டால் வேலை ஆட்கள் என்று தமிழில் அழைக்கலாம்.

  • @theepan1565
    @theepan1565 ปีที่แล้ว +1

    Anna nedunth theevula sanam thanni illa sakithu ivaya koodikondu poi itha kasellam sanathukku ethavathu seyasolungka

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    LIKE A VELI NADDU HOTEL..THANKS FOR SHARING.EXSOURCE FAN,HEATER IN THE WASHROOMI LIKE IT.FROM CANADA

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Super Anna semaya irukku anna intha idam valththukkal anna

  • @stanleygnanapragasam105
    @stanleygnanapragasam105 ปีที่แล้ว +1

    I STAYED THERE FEW TIME, GREAT HOTEL👍

  • @Kscreative9
    @Kscreative9 ปีที่แล้ว +1

    Super brother France Anna hotel tour❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว

    Godjesus bless you dear loving son

  • @DepekaSatvikavlog
    @DepekaSatvikavlog ปีที่แล้ว

    Very Nice 😊 hotel . Useful video 😊❤
    My

  • @rajiraja5515
    @rajiraja5515 ปีที่แล้ว

    Nice place to stay ....Thank you Krishna

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 ปีที่แล้ว +4

    உங்களுக்கு ஆங்கிலம் சரியான முறையில் பேசத் தெரிந்தால் பேசுவது தவறு இல்லை தமிழில் பேசினால் தமிழ் மக்களுக்கு விளக்கம் நல்லதாக இருக்கும் தமிழில் பேசினால் நாகரீகம் இல்லை என்று நினைப்பது தவறு

    • @narmamei3917
      @narmamei3917 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว

    சூப்பர் விளம்பரம். கிறிஸ்னா. & சூப்பர் Hottel.

  • @sakilandilu971
    @sakilandilu971 ปีที่แล้ว

    கிருஷ்ணா Room Rate சொல்லவில்லை ஹோட்டல் சூப்பர்

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்❤❤

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 ปีที่แล้ว

    அருமையான இடம். நாமும் பயணிப்போம்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว

    Very nice vedio sk thankyou 😂❤

  • @Regunukanthan
    @Regunukanthan ปีที่แล้ว +2

    Sk❤❤❤❤❤ Anna ❤️❤️❤❤ super ❤❤❤❤

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍🥰

  • @ara3388
    @ara3388 ปีที่แล้ว +1

    ❤good Luke hôtel ❤

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +1

    வெளிநாட்டிலயிருந்தவங்கள் என்றா நீற்றாத்தான்யிருக்கும்

  • @mohamedfaseeh225
    @mohamedfaseeh225 ปีที่แล้ว +1

    Very nice 👌👌👌👌

  • @jayanthy1872
    @jayanthy1872 ปีที่แล้ว +1

    Super

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤❤❤

  • @jesuseshi5319
    @jesuseshi5319 ปีที่แล้ว

    நல்ல ஹோட்டல் நன்றி தம்பி எஸ்கே 👍👍👍❤❤❤❤

  • @ammukuttylove3277
    @ammukuttylove3277 ปีที่แล้ว

    Wow super

  • @KiaraYaall
    @KiaraYaall ปีที่แล้ว +2

    Address போடுவீர்களா?

    • @marishkavinodini6272
      @marishkavinodini6272 11 หลายเดือนก่อน

      No 53/1e, Ramakrishna road wellawatte Hotel nelly marine colombo 6

  • @akshayanak3777
    @akshayanak3777 ปีที่แล้ว

    Ellam kaasuthan 👌

  • @jamiladeen8188
    @jamiladeen8188 ปีที่แล้ว

    Very nice hotel krisna.

  • @prasanthyroche6599
    @prasanthyroche6599 ปีที่แล้ว +1

    Helping video enimel waratha?

    • @skvlog4735
      @skvlog4735  ปีที่แล้ว

      வரும் கண்டிப்பா 🥰

  • @JeyashanthanKaneshamoorthy
    @JeyashanthanKaneshamoorthy 4 หลายเดือนก่อน

    Thopimodallapodiduerukuriappa

  • @KuttyKutty-of9tr
    @KuttyKutty-of9tr ปีที่แล้ว +1

    Hihihihihihih Hihihihihihih ❤❤❤❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว

    Bonjour👨‍👩‍👦‍👦
    FÉLICITATIONS !🏠🏡🏡🇫🇷🇱🇰💞💐💐👌🏻👌🏻from🇫🇷

  • @dayanathan7954
    @dayanathan7954 ปีที่แล้ว

    is it wheel chair access ?

  • @RebeccaRuba-fm2gz
    @RebeccaRuba-fm2gz ปีที่แล้ว +1

    👌

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy ปีที่แล้ว +1

    Hi.👌👌

  • @sureshkrishnapillai5496
    @sureshkrishnapillai5496 ปีที่แล้ว

    staf endu solluvathu sirapaga irukum

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 ปีที่แล้ว +1

    Hi.🎉🎉🎉❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 ปีที่แล้ว

    super❤❤❤

  • @nikethannike216
    @nikethannike216 ปีที่แล้ว

    super hotel anna 🥰

  • @kirubathiru2491
    @kirubathiru2491 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @user-oc3zi4ie9y
    @user-oc3zi4ie9y ปีที่แล้ว

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 ปีที่แล้ว +1

    👌👌👌👍👋🎉

  • @user-kt5fd6iu1b
    @user-kt5fd6iu1b ปีที่แล้ว

    Hi Krishna I am also stay hier 2022

  • @SujiSri-bm4xd
    @SujiSri-bm4xd ปีที่แล้ว

    Hi

  • @hanifaisna4063
    @hanifaisna4063 ปีที่แล้ว

    Very nice

  • @pushpasangar262
    @pushpasangar262 ปีที่แล้ว +1

    நானும் இருந்த இடம் நல்லது ,staff nice

  • @Thayagasong
    @Thayagasong ปีที่แล้ว +2

    வணக்கம் தம்பி தமிழ் மக்கள் விளங்குற மாதிரி தமிழ் தாய்மொழியில் கதையங்கதமிழ் மக்கள்ஆங்கிலம் தெரியாமல் நிறையஇருக்கிறார்கள்நன்றி தம்பி

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 ปีที่แล้ว +1

    ❤❤❤😮😮😊

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e ปีที่แล้ว +1

    👌👍👍🌻

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo ปีที่แล้ว

    HiKrishna Thampi

  • @MO.143
    @MO.143 ปีที่แล้ว

    Adeeeey panni single 9500 kaattu eruma 😮😮😮😮😮😮

  • @SujiSri-bm4xd
    @SujiSri-bm4xd ปีที่แล้ว

    👍

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv ปีที่แล้ว +1

    சூப்பர் ❤❤❤

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 ปีที่แล้ว

    இந்த கிரௌண்ட் roxy அ

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy ปีที่แล้ว

    👍👍👍🙌

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว

    Supar ❤❤❤❤

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l หลายเดือนก่อน

    Why you taking sembu for this

  • @user-bi8pn3tf7k
    @user-bi8pn3tf7k ปีที่แล้ว +1

    அழகனஇடங்ள்கிஸ்ன❤❤❤❤

  • @heccm-heavenlyentrancechri2118
    @heccm-heavenlyentrancechri2118 ปีที่แล้ว

    Ok😂

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 ปีที่แล้ว

    Super 👌👌 enjoy

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 ปีที่แล้ว

    Please write address

  • @anusuthan9860
    @anusuthan9860 ปีที่แล้ว

    Oc o an alrejmkod vatekalam
    8

  • @venthank12
    @venthank12 ปีที่แล้ว

    Good job ,and usefull put phone no too pz

  • @user-mi6gb1nc5b
    @user-mi6gb1nc5b ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢😢

  • @ammaelango865
    @ammaelango865 ปีที่แล้ว

    To expensive

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p ปีที่แล้ว +2

    Krishna neer evalavu campus pdaithal pothathau,,,ummdaya kathail velinattu karar emaruvargal,,anal naangal emara mattom,, neengal uravugal anuppiya panam makkalukku seramal German kudumbam udan suttri thireergal,, matrum hotel work panndra workers labours alla,,,neer ya,ya endra sollai niruthavum,,neer koodiya seekiram matta pogirargal,,,poda nee velinattu uravugal anuppiya panathai anuppada,,appa enna therium,,, please labours illai,,,,UN paddippu, hotels labours illai,madaya Krishna nee 5varsam colombovil irunthirukkalam,,,nee solvathu paddippu theriyatha atkalukku sollu,,,,ade unakku maness illai,, ithu nee innum 5star hotels poga illai pola theriyathu,,,poda naye,,,nee theriyatha atkalukku kattu,,,UN paddippu ithu therium,,,, hotel advertising kattuvathillai nee osi sappadu matrum osi payanam,,,,ithu un jaffnavil door inside glass theriyathu,,,

    • @y.kayali7147
      @y.kayali7147 ปีที่แล้ว +3

      Enthan ningal ipadi irukirirkalo uthavi seiyadium paravala ungaluku pidikalaya video pakathinga

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy ปีที่แล้ว +2

      எரிச்சல்?

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 ปีที่แล้ว +2

    So இதுதான் நம்ம கக்கூசு. கிறிஷ்னா பானியில்.😅😅😅😅😅😅
    😅😅

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +1

    Super