நீங்க எங்களுக்காக லைவ் போட்டதற்கு மிக்க நன்றி மா நீங்க எங்களுக்காக கண்விழித்து கோவில் போய் வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் மா உங்களால் தான் இந்த காட்சி நாங்க தரிசிக்க முடிகிறது 🙏🙏🙏
அம்மா தாயே நாங்கள் முதன் முதலாக இப்பதான் வருகிறோம் எங்க வேண்டுதல் மற்றும் அனைத்து பக்தர் வேண்டுதலும் நிறைவேறும்படி கேட்டுக்கொள்கிறேன் சேலத்து சமயபுரம் மாரியம்மா உன் பாதம் தொட்டு வேண்டுகிறேன் 🙏🙏🙏
அம்மா சமயபுரத்தாள் தாயே நீங்கள் தான் தான் என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிங்கள் அம்மா 🙏🏻🙏🏻 எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🏻🙏🏻
அம்மா உன்ன நம்பி இன்றுவந்தோம்,,எங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கூடுங்க அம்மா,,உன்ன நம்பி வந்த அனைவருக்கும் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றூமம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜெயந்தி மா ❤❤❤உங்களையும் பார்த்தேன் அந்த ஜெகத் நாயகி சமயபுரத்தாள் அம்மாவையும்❤❤ கண்குளிரக் கண்டு ரசித்தேன் எங்கள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தேன்🙇♂️🙇♀️🙇♂️🙇♀️ அந்தத் தாயின் அருளும் ஆசியும் பரிபூரணமாக உங்களின் ஆதரவுடன் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இல்லம் திரும்பினேன் சதீஷ் சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசியுடனும் எங்கள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம்🤰🤰 எங்கள் இல்லத்தில் ஒரு பிள்ளை செல்வம் நன்றியுடன் உங்கள் கார்த்திகேயன்
சாமி நாங்க வருவது முன்றாம்கும்பாபாடயல் இந்த மாதம் எங்களுக்கு கரு தங்க வைக்க வேண்டும் தாய் என் மனைவிக்கு நாள் தள்ளி போயிருக்கு எங்களுக்கு உன்னை கண்ணீர் சிந்து கெட்டுகொள்ளுகிறேன் சாமி மகா மாரியம்மன் 🙏🙏🙏
😭🥺🥺🥺அம்மா தாயே எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டு ஆச்சு ஆனா எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை மா மனசு ரொம்பவும் கஷ்டமா இருக்கும் அம்மா என்னைய மாதிரி இன்னும் ஏத்தனையோ பேர் இருக்காங்க அவுங்க ஏல்லோருக்கும் குழந்தை வரம் தாங்க அம்மா 😭😭🥺🥺🥺
ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நாங்களும் இன்னைக்கு தான் முதல் முறையா வரோம் தாயே எங்களுக்கு குழந்தை வாரம் வேண்டும் தாயே அருள் புரிய வேண்டும் தாயே கும்ப படையல் வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை கற்பபை வாய் ஓப்பன் ஆகி குழந்தை ஐந்து மாசத்தில் பிறந்து இறந்துவிட்டது உங்களுக்கு தெரியும் நா கமெண்ட் செஞ்சி இருக்கேன் நான் மூன்று முறை கும்பபடையல் பிரசாதம் சாப்டேன் நான் திரும்ப கன்சீவ் ஆகி இருக்கேன் கற்பபை வாய் ஓப்பன் ஆகாம இருக்க கற்பபை வாய் தையல் போட்டு இருக்காங்க ஆனால் தையல் போட்ட வேதனை ஒரு பக்கம் இன்னொரு பக்கம் யூவ்ரின் இன்ஃபெக்ஷன் ஆகி டியூப் வச்சு இருக்காங்க மோசன் போகலே நூ என்னமோ மருந்து கொடுத்து வரவைகிறாங்க அது மட்டும் இல்லாமல் டெய்லி நரம்பு ரெண்டு ஊசி போட்டுகிட்டு இருக்காங்க குளுகோஸ் ஏத்துனாங்க முந்தா நாள் எல்லா வலியும் நான் என் குழந்தைகாக பொறுத்துகிறேன் மா தயவு செஞ்சி இந்த குழந்தை எனக்கு நல்ல படியாக பிறக்கனும் பூர்ண ஆயிலோடு எந்த குறையும் இல்லாமல் சமயபுரதா கிட்ட வேண்டிகோங்க மா படாத பாடுகிறேன் இப்ப 4 வது மாதம் நடக்கிறது நான் மூன்று வருடங்கள் கழித்து இந்த கருவை சுமக்கிறேன் நல்ல படியாக இருக்கனும் பிளிஸ் எனக்காக வேண்டிகோங்க அம்மா 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
Nanga line la wait panurom ....samiya parpathuruka ....semna crowd today .....Nan ungala parthen Amma afternoon .....and thambi ahum ....pray for me baby kaka vaindthu eruken ma
அம்மா தாயே ஓம் சக்தி .. 🙏🙏🙏நான் ஒரு அம்மாவாசை வந்தேன் அப்புறம் வர முடியல தாயே .... எனக்கு 5 வருஷம குழந்தை இல்ல எனக்கு குழந்தை வரம் குடும்மா தாயே 🙏🙏😭😭😭😭😭😭......... ஜெய்ந்திமா எனக்கா இன்னைக்கு அம்மா கிட்ட வேண்டிக்கோங்க ma
எங்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் தாயே. ஓம் சக்தி.
🙏🙏🙏🙏
🙏🙏
ஓம் சக்தி பராசக்தி தாயே சேலம்சமயபுரம் மாரியம்மாஎங்கலுக்கு குழந்தை வரம் தாருமம்மா உன்னை மட்டுமே நம்பி வருகிறோம் தாயே எங்கள் மீது கருணை காட்டு தாயே
🙏🙏
நீங்க எங்களுக்காக லைவ் போட்டதற்கு மிக்க நன்றி மா நீங்க எங்களுக்காக கண்விழித்து கோவில் போய் வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் மா உங்களால் தான் இந்த காட்சி நாங்க தரிசிக்க முடிகிறது 🙏🙏🙏
Thanks kannu
அம்மா இன்னிக்கு நாங்கள் கும்பபடையலுக்கு முதல் முறையாக வரோம் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஆதி பராசக்தி தாயே ஓம் சக்தி ஓம் பராசக்தி தாயே போற்றி போற்றி
, 🙏🙏🙏🙏
En ellakum kedaikatha
nangalum mudhal murai varom thaye om shakthi
அம்மா தாயே நாங்கள் முதன் முதலாக இப்பதான் வருகிறோம் எங்க வேண்டுதல் மற்றும் அனைத்து பக்தர் வேண்டுதலும் நிறைவேறும்படி கேட்டுக்கொள்கிறேன் சேலத்து சமயபுரம் மாரியம்மா உன் பாதம் தொட்டு வேண்டுகிறேன் 🙏🙏🙏
Nadakkum nallathu
அம்மா தாயே எங்களுக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும்..... ஓம் சக்தி பராசக்தி....
🙏🙏🙏
அம்மா சமயபுரத்தாள் தாயே நீங்கள் தான் தான் என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிங்கள் அம்மா 🙏🏻🙏🏻 எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🏻🙏🏻
🙏
அம்மா உன்ன நம்பி இன்றுவந்தோம்,,எங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கூடுங்க அம்மா,,உன்ன நம்பி வந்த அனைவருக்கும் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றூமம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
அம்மா தாயே என் பெத்தவளே ஓம்சக்தி ஓம்சக்தி போற்றி போற்றி
🙏🙏🙏🙏
அம்மா... தாயே பராசக்தி.. 🙏🙏🙏நாங்களும் இன்னைக்கு தான் வரோம்... எங்களுக்கும் கும்பப்படையல் பிரசாரம் கிடைக்கனும்... அம்மா தாயே பராசக்தி... 🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kidaikum kannu
Amma please amma om sakthi para sakthi enku oru pillai varam kodu amma .
Amma enaku marriage 4 year aguthu nan manathal varithi kondu iruguren amma enaku oru pillai varam kodu amma en Valli venthanai yaridam solluven amma
Amma manasu romba kastma irukuma😢😢😢
ஓம் சக்தி தாயே ஓம் சக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஜெயந்தி மா ❤❤❤உங்களையும் பார்த்தேன் அந்த ஜெகத் நாயகி சமயபுரத்தாள் அம்மாவையும்❤❤ கண்குளிரக் கண்டு ரசித்தேன் எங்கள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தேன்🙇♂️🙇♀️🙇♂️🙇♀️ அந்தத் தாயின் அருளும் ஆசியும் பரிபூரணமாக உங்களின் ஆதரவுடன் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இல்லம் திரும்பினேன் சதீஷ் சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசியுடனும் எங்கள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம்🤰🤰 எங்கள் இல்லத்தில் ஒரு பிள்ளை செல்வம் நன்றியுடன் உங்கள் கார்த்திகேயன்
Kannu nadakkum kannu dairiyamairuhgA kannu
🙏🙏🙏🙏🙏
அம்மா வே துணையாக இருந்து கப்பத்தி என்னோட வேண்டுதலை நிறைய்வேத்தி தாங்க அம்மா😢😢😢😢😢 மடியேந்தி கேக்குறேன் மணம் இரங்கி தாரும்ம உன்னையே நம்பி இருக்கிறேன் அம்மா 😢😢😢SM❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻PVMAK 💯♥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nadakum kannu
எங்கள் மகன் எங்களிடம் வந்து சேரவேண்டும் சமயபுரம் மாரியம்மன் தாயே 🙏🙏🙏🌹🌹🌹போற்றி போற்றி
Kandippa orunal varuvanga varuthapadsthinga
மஞ்சள் சட்டை🤓😅 உங்களிடமும் தம்பியுடன் உரையாடினேன் மிக்க மகிழ்ச்சி உங்களை சந்தித்ததில் நன்றி நன்றி
🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி
🙏🙏🙏🙏
அம்மா தாயோ எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே அருள் புரிய வேண்டும் தாயே 😭😭😭😭😭
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா சமயபுரத் மாரியம்மன் தாயே😭😭😭😭🙇♀️🙍
,🙏🙏🙏🙏
அம்மா தாயே எங்க ஓனர் மனைவிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி
அம்மா தாயே என் தங்கைக்கும் குழந்தை பாக்கியம் குடு தாயே 🙏🙏🙏🙏🙏உண்ண வேண்டி வாரங்க தாயே , 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
அம்மாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.🙏🙏🙏
🙏🙏🙏🙏
எங்களுக்கும் குழந்தை வரம் தர வேண்டும் அம்மா 🙏🙏🙏
Ammavasai Kumba Padaiyal la kalathukogapa sikaram nallathe Nadakkum 🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி🙏 அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் தாங்கள் அம்மா🙏 தாயே குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் தாங்கள் அம்மா🙏 🙇♀️🪔🌺❤❣️🌸🌼🙏
🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே பராசக்தி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டும் தாயே பராசக்தி ஓம் சக்தி நீயே துணை தாயே என் மகளுக்கு
Kidaikum kannu
ஓம் சக்தி பராசக்தி, ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏🙏
அம்மா நாங்கள் மூன்றாவது அமாவாசை கும்பபடையல் சாப்பிட வந்திருக்கிறோம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாமா தாயே ஓம்சக்தி பராசக்தி, எங்களுக்கு தென்காசி
Kidaikum kannu
எங்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே சேலத்து சமயபுரத்து மகமாயி தாயே.
Nadakkum kannu
சாமி நாங்க வருவது முன்றாம்கும்பாபாடயல் இந்த மாதம் எங்களுக்கு கரு தங்க வைக்க வேண்டும் தாய் என் மனைவிக்கு நாள் தள்ளி போயிருக்கு எங்களுக்கு உன்னை கண்ணீர் சிந்து கெட்டுகொள்ளுகிறேன் சாமி மகா மாரியம்மன் 🙏🙏🙏
Vendikiren kannu
இந்த மாதம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் தாயே 😢😢😢
Amma indrekke dha nangalum varum engalukku kulandhai varathai kudu thayee om shakthi..parshakthi....
Kidaikum kannu
Nanri amma
அம்மா இன்னைக்கு நல்லபடியா ரிசல்ட் வர வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள் அம்மா எனக்கு பயமா இருக்கு அம்மா 🙏🙏🙏
Kandipa positive result Varun you don't feel
Last month blood work negative ah vanthuruchu. Athanala romba payama irukku sister.
En da irukomnu thonuthu sister
Nallathe nadakum kannu
Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே போற்றி போற்றி 🙏
செந்தில்குமார் ஜான்சிராணி
திருப்பத்தூர் மாவட்டம்
நன்றி அம்மா 🙏🙏
🙏🙏🙏🙏
எங்க அக்காவுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடுத்தாயே🙏🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ ஓம் சக்தி தாயே எல்லாருக்கும் நல்லதே நடக்கணும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி...🙏🙏🙏அம்மா எங்களுக்கும் குழந்தை வரம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏🙏
அம்மா தாயே நாங்க 2வது kumpapadaiyal sapida vanthuttam ennaku kulandai பாக்கியம் தா மா தாயே
Kidaikum kannu
அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏
Amma thaaye Engalukkum Kulandhai paakiyum Arul puriya vendum Thaaye 🙏🙏🙏🙏🙏🙏🙏 om sakthi 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
எனது மகன் ராகுலராஜ் க்கு ம் மருமகள் அவனியா விற்கும் குழந்தை வரம் கொடுங்கள் அம்மா தாயே.
Nadakkumma
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் துணை 🌿🙇♀️🙏
🙏🙏🙏
Thank you so much for your live.
Kulanthai varam tharavendum amma om sakti.
Thanks kannu
Amma edhudha mudhal murai na kovil ku vandhadhu mrj agi 6 yrs mudinjidhu ennum baby illa... Ammavai muzhumaiya nsmbi endha murai vandhutu kumbapadaiyal pirasadham saptu vandom... Engalukaga vendikollungal amma... Unga video pathudha engaluku ammanai patri therindhadhu nandri amma... Sikiram nalla seidhi varum amma
Kannu rompasanthosam
Om sakthi வருகிறோம் entru varukirom madurai eruthu ammana pakka kulaithai varam venti om sakthi
🙏🙏🙏
அம்மா எங்களுடைய கடன் தீர்க்க வேண்டும் அம்மா வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுதா அம்மா 🙏🙏
🙏🙏🙏🙏
Amma om shakthi thayea nangalum kumba padayaluku varom thayea..enaku kuzhandhai bakyam kudunga amma 🙏🙏🙏
VangA kannu
அம்மா தாயே எனக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே
🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி போற்றி போற்றி அம்மா எங்கள எல்லரையம் காப்பாத்துங்க அம்மா 🙏🙏🌺🌺💐🌺🌺🙏🙏
🙏🙏🙏🙏
Engalukkum kolanthai varam venum thaye nanga 2 ammavasai kumba padaiyal piratham vangi sapttuerukkom neenga amma thunaiya erukkanum om Sakthi 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Om sakthi para sakthi Amma yannaku kulanthai varam kodunga Amma 🙏🙏🙏 yannaku sikiramae valaikappu podanum Amma ningathan arul valanganum Amma 🙏🙏🙏🙏
🙏🙏🙏
amma thayae enaku kulaithai pakkiyam vendum amma....🙏🙏🙏om sakthi...🙏
Eruvarum koilukku vanga
அம்மா தாயே எங்களுக்கும் குழந்தை வரம் தருவாய் அம்மா
🙏🙏🙏🙏
😭🥺🥺🥺அம்மா தாயே எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டு ஆச்சு ஆனா எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை மா மனசு ரொம்பவும் கஷ்டமா இருக்கும் அம்மா என்னைய மாதிரி இன்னும் ஏத்தனையோ பேர் இருக்காங்க அவுங்க ஏல்லோருக்கும் குழந்தை வரம் தாங்க அம்மா 😭😭🥺🥺🥺
Kannu nadakkum 17 7 23 amavasai Kumba padaiyal koilukku eruvarum vangA kannu
எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே
🙏🙏🙏🙏
Amma yenaku kulanthai pakiyam Kitakanum pray panumga Amma
🙏🙏🙏🙏
நன்றி அம்மா
🙏🙏🙏🙏
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி 🙏🙏
🙏🙏🙏🙏
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் குடுங்க அம்மா
Vendikiren kannu aaadi amavasai koilukku vanga
இத்துனை மக்களுக்கு உங்கள் மூலம் நல்லது நடக்கிறது என்பது சாதார விஷயமில்லை.
எல்லாம் உங்கள் பிளசிங் தான் சார்✨
Amma thaye neethan enagu intha matham kulanthaiya kidaiga arul puriyanum amma om sakthi thaye potri
Kidaikum kannu eruvarum amavasaiku koilukku vanga
அம்மா தாயே பராசக்தி எனக்கு குழந்தை வரம் கொடு தாயே
🙏🙏🙏
அம்மா என் தங்கச்சி ஆர்த்திக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா😭🙏
🙏🙏🙏🙏
குழந்தை வரம் வேண்டும் அம்மா ஒம் சக்தி பர சக்தி😂😂😂🙏🙏🙏
Vendikiren kannu
Eanakkum arul puriya vendum amma eankalukkum kulanthai varam vendum amma thaye om sakthi thaye
Nadakkum kannu
அம்மா சமயபுரம்தாயேஎன் தங்கைக்குகுழந்தை வரம்மீண்டும்....🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Amma thaye inthamathamavath engalluk kulanthabagiyam kuduma🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Thaaa amma kulanthai varam tha amma🙏🙏🙏
Eruvarum koilukku vanga kannu
Nangalm ennikku vandhoum amma jayanthi amma ungali parthom🎉🎉🎉🎉🎉
Thanks kannu
ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நாங்களும் இன்னைக்கு தான் முதல் முறையா வரோம் தாயே எங்களுக்கு குழந்தை வாரம் வேண்டும் தாயே அருள் புரிய வேண்டும் தாயே கும்ப படையல் வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Amma thayeeee enakku payyan porakkanum en udampula entha prachanaum erukkakoodathu Amma 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Amma thaye samayapurathala neethan thunaiyaka irukanum amma thaye potri
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி
🙏🙏
Adutha kumba padayal eppom enakalku thrumanam agi16 varusan aguthu eppo varanumnu sollunga
Varukira aadi amavasaikkuvangA
அருமையான தரிசனம் ஓம் சக்தி 8pm
Santhosam kannu
கும்பம் படையல் எத்தன மணி pro
Amma taaye en magaluku kulantai varam taarumma🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே உங்களோட நல்ல செய்திக்காக காத்திருக்கேன் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி.🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Om sakthi para sakthi ennakku kuzhanthai varam vendum amma
Kidaikum kannu
Amma naaga varathu 5 or 6 clock agidum prasatham kadikuma amma
Kidaikum kannu
அம்மா எனக்கு குழந்தை கற்பபை வாய் ஓப்பன் ஆகி குழந்தை ஐந்து மாசத்தில் பிறந்து இறந்துவிட்டது உங்களுக்கு தெரியும் நா கமெண்ட் செஞ்சி இருக்கேன் நான் மூன்று முறை கும்பபடையல் பிரசாதம் சாப்டேன் நான் திரும்ப கன்சீவ் ஆகி இருக்கேன் கற்பபை வாய் ஓப்பன் ஆகாம இருக்க கற்பபை வாய் தையல் போட்டு இருக்காங்க ஆனால் தையல் போட்ட வேதனை ஒரு பக்கம் இன்னொரு பக்கம் யூவ்ரின் இன்ஃபெக்ஷன் ஆகி டியூப் வச்சு இருக்காங்க மோசன் போகலே நூ என்னமோ மருந்து கொடுத்து வரவைகிறாங்க அது மட்டும் இல்லாமல் டெய்லி நரம்பு ரெண்டு ஊசி போட்டுகிட்டு இருக்காங்க குளுகோஸ் ஏத்துனாங்க முந்தா நாள் எல்லா வலியும் நான் என் குழந்தைகாக பொறுத்துகிறேன் மா தயவு செஞ்சி இந்த குழந்தை எனக்கு நல்ல படியாக பிறக்கனும் பூர்ண ஆயிலோடு எந்த குறையும் இல்லாமல் சமயபுரதா கிட்ட வேண்டிகோங்க மா படாத பாடுகிறேன் இப்ப 4 வது மாதம் நடக்கிறது நான் மூன்று வருடங்கள் கழித்து இந்த கருவை சுமக்கிறேன் நல்ல படியாக இருக்கனும் பிளிஸ் எனக்காக வேண்டிகோங்க அம்மா 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
🙏🙏🙏🙏🙏
Nallathe Nadakkum..... Sis
@@saravanapriya4578 thanks ma 😭
என் மகளுக்கும் குழந்தை வரம் தாரும் அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏🙏
தாயே எனக்கு குழந்தை பாக்கியம் அமைத்து குடுங்க அம்மா.
, 🙏🙏🙏🙏
Amma
Nanga line la wait panurom ....samiya parpathuruka ....semna crowd today .....Nan ungala parthen Amma afternoon .....and thambi ahum ....pray for me baby kaka vaindthu eruken ma
Rompasanthosam kannu
Enaku nalathu nadakanum. Samayapurqthu .amma🙏🙏🙏im waiting
🙏🙏🙏🙏🙏
Today evening varalama amma kumba padayal evening kidaikuma amma
Kidaikum kannu
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க அம்மா தாயே
🙏🙏🙏
Omsakthi. parasakthi
🙏🙏🙏🙏🙏
Amma enkum kasu mudinchu ketunga amma nangal tenkasi mahendran seetha devi nangalum koviluku varam amma......
Koilukku eruvarum vanga
Nandri samayapurathale 🙏 Om sakthi para sakthi 🌺🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Om sakthi parasakthi Sri samaya pura thaiye potri potri 🙏🙏 ennaku kulantha varam kudunga thaiyee 🙏🙏
Vendikiren kannu
Om sakthi amma
🙏🙏🙏🙏
Amma nanum kulanthai varam vendi manjal thuniyila 1 roopa mudunju vechuruke amma ennoda venduthala niraivethunga amma
Kannu nadakkum
அம்மா தாயே ஓம் சக்தி .. 🙏🙏🙏நான் ஒரு அம்மாவாசை வந்தேன் அப்புறம் வர முடியல தாயே .... எனக்கு 5 வருஷம குழந்தை இல்ல எனக்கு குழந்தை வரம் குடும்மா தாயே 🙏🙏😭😭😭😭😭😭......... ஜெய்ந்திமா எனக்கா இன்னைக்கு அம்மா கிட்ட வேண்டிக்கோங்க ma
🙏🙏🙏🙏
Samayapura ammanaiyum unkalaiyum enru parthen. Mikavum makilshi amma. Ohm sakthi...
Thanks kannu
Amma enaku nalla padiya aan kulathai perakanu amma🙏🙏🤰🤰🤱🤱🙏🙏
🙏🙏🙏
God bless you 😊
@@selvijith2291 thank you mam 🙏🙏
Amma vanthuket eruka amma from madurai
VangA kannu
Amma thaya ennaku kolanthai varam kutunga Amma🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Om sakthi para sakthi Thaye potri potri
🙏🙏🙏🙏
சேலத்து சமயபுரத்து அம்மா🌹🙏🦄🦄🦄🦄🦄🔱
🙏🙏🙏🙏
Om Shakti samayapuram amma bless my two sons sudarshan and Shri Hari and my friend Mageshwari
Nichayama vendikiren kannu
அம்மாவின் தரிசனம்இன்று நல்லபடியாக கிடைத்தது. மனதுக்கு நிறைவாக உள்ளது அம்மா.
Santhosam kannu
@@erodejayanthiskitchen8225 உங்களது வீடியோ மூலமாக நான் அறிந்து தாயை இன்று தரிசனம் செய்தேன். உங்களது பதிவுகளுக்கு மிக்க நன்றி அம்மா🙏
Ammma nega ennaka venndiga intha masam result varanumun🙏🙏🙏
Nallathe nadakum