அனுராதபுரம் என்றாலே சிங்கள இடம் என்கிற பார்வை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் கருத்து சிங்கள மக்கள் ஆதரவும் எமது உறவுகளுக்கு உண்டு என்பதை புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி மேலும் எல்லாளன் துட்டகைமு போர் புரிந்த இடத்தை ஈழத்தமிழருக்கு பதிவு செய்ய முடியுமா
வரலாறு தெரியாத முடடாலுகள் சிலதமிழர்கள் அனுராதபுரம் சிங்களவர்களின் இடம் என்றும் இங்குள்ள தமிழர்கள் எதோ மலைநாட்டில் இருந்துவந்தது போன்றும் கமன்ட் பண்ணுறார்கள்
Raja என்ன கோபம் சந்தோசமாக கூறுங்கள் எனது பார்வையில் நாம் தமிழர்கள் என்று சந்தோசப்படுவோம் நான் ஒருபோதும் அனுராதபுரம் வரவில்லை வரலாற்று சிறப்புமிக்க இடம் அனுராதபுரம் மற்றும் பொலநறுவை நீங்கள் அங்கு இருப்பதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.நான் குறையாக பேசவில்லை. எமது மக்கள் அனுராதபுரத்தில் எமக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இராசா நன்றி வணக்கம்
@@visuvalingampanchalingam3358 இல்லை எனது பூர்வீகம் வன்னி எனத்துகோபம் தமிழர்கலே அனுராதபுரம் சிங்களவர்களின் இடம்போல் கமன்ட் பன்னுறார்கள் அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் தமிழர்கள் அடித்துதுரத்தப்படடார்கள் இன்னும் கொஞ்சகாலத்தில் வன்னியிழும் சிங்களவர்கள் குடியேரி தமிழர்கள அடித்து கலைப்பார்கள் மிஞ்சிய தமிழர்கள் வேறுவழியின்றி இப்பொது அனுராதபுரத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் கலந்து தமிழ்கதைப்பதுபோல் கதப்பார்கள் இந்தமுட்டால் தமிழர்கள் வன்னியும் சிங்களவனின் இடம் என்று கமன்ட் பண்ணுவார்கள்
ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்நாடு நாட்டை காட்டிலும் மிக சிறிய பரப்பளவு கொண்ட இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் தமிழில் பேச தமிழர்களிடம் பேச இவ்வளவு ஆவலோடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. யாழ்ப்பாண தோழனுடைய இந்த ஊடக உலா பேட்டியில் இன்னும் எத்தனை வியப்புண்டாக்கும் நிகழ்வுகளை காண இருக்கிறேனோ தெரியவில்லை.
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance! God bless u all always my friends!
"காணொளி" தமிழ்நாட்டில் தமிழின் அழிவு இலங்கையிலுமா? ஆங்கிலத்தைத் தேடுவதில் உள்ள நாட்டம் தமிழ் எழுதும்போது எம் பிள்ளைகள் காட்டாதது கவலையே. தமிழ்நாட்டுக்காரர்கள் ஆங்கில மோகத்தில் ஆங்கிலவழிக் கல்வியைக் கற்பதனால் அவர்கள் தமிழைத் தவறைக எழுதுகிறார்கள் அதை எமது பிள்ளைகள் ஆடம்பரம் என நினைக்கிறார்களோ???
இவர்கள் உண்மையில் இந்தியவம்சா வழி தமிழர் களர் சிங்களவர்கள் அல்ல எங்கள் உறவினர்கள் அனுராதபுரம் த்தில் கடை வைத்திருந்தனர் அதனால் எனக்கு நன்கு தெரியும் அதை விட மாகோ கல்கமுவ எல்லா ஊரில்ளும் கொஞ்ச குடும்பம்கள் இருக்கினம் 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிறேயபேர் நாங்கள் சிங்களவர்களிடம் அடிவாங்கியவுடன் யாழ்பாணம் ஒடிவந்து விடுவோம் இவர்கள் அடிவாங்கி அடிமைகள் மாதிரி இருப்பார்கள் இந்த தமிழ் மக்கள் எங்கள் கடைக்கு வந்தால் மலிவாத பொருட்கள் கொடுப்போம் 1967 ல் இருந்து 1983 வரை இந்த மக்கள்ளுடன் பழகியவன்
அனுராதபுரம் தமிழர்களின் இடம் வடபகுதியில் நாங்கள் எப்படி பரம்பரைபரம்பரையாக இருக்கிறோமோ அதேபோலத்தான் இங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள் மலைநாட்டுத்தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்படடவர்கள் தமிழ் மன்னன் எல்லாளன் ஆண்ட இடம் அனுராதபுரம் இங்குள்ளதமிழர்கள் சிங்களமும் தமிழும் சேர்ந்து பேசுவதால் இப்படி மலைநாட்டு தமிழர்கள்போல் கதைக்கிறார்கள் மற்றும்படி மலைநாட்டு தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வரலாது தெரியாமல் சும்மா வாய்க்குவந்தபடி கதக்ககூடாது
@@rajasathiya1370 உண்மை வரலாறு தெரியாதவர்களின் திரிப்பு சகோதரி.. 300 வருடங்களுக்கு மேற்பட்டது எனது பரம்பையினர அனுராதபுரம் .. யாழ்பாணத்தில் எனது மூதாதையினர் உண்டு.. இப்போது குடியேற்றங்களால்..மொழியின் வளம் குறைந்து சிங்களவர்களாகவும்,மலையகதமிழர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.(ஆங்கிலேயர் காலம்,அரசர்காலம் என்று உள்ளது..எல்லாளன் பரம்பையினரும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமே. கதிரேசன் கோவில் குருக்கள் பீரதிப் (மகன்) அவர்களிடம் மேலதிக தகவல் பெறலாம்..
அம்மாவின் தமிழைக் கேட்க சந்தோஷமா இருக்கு! காரணம் ஆதிக்கம் நிறைந்த சிங்களர் மத்தியில்வாழ்ந்தாலும் தமிழை மறக்காமல் பேசுவது பெருமை யாயிருக்கு! அம்மா பிள்ளைகளையும் தமிழ்படிக்க வைப்பீர்களா😍👌
Subscribe பண்ணிக்கோங்க என்னப்பன் தமிழ்? நீங்கள் தமிழ்நாட்டவரா. Husbund இற்கு தமிழ் இல்லையோ தம்பி? ஆங்கிலம் ஆடம்பரமல்ல. அப்புச்சி உலகம், சாரளம்பான்ற வலைத்தளங்களில் கையாளும் தமிழ் மிகமிக அருமையாக இருக்கிறது...
நல்ல தமிழில் உங்கள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் நிச்சயம் நான் மட்டுமல்ல உலகமே உங்களைத் திரும்பிப்பார்க்கும். முதலில் ஆரம்ப அறிவிப்பில் கொச்சைத் தமிழில் இதியர்கள்போல் பேசிப் பொறுப்பற்றமுறையில் நடக்காதீர்கள். இது மொழியின் அழிவுக்குத்தான் இட்டுச்செல்லும்.
எல்லாளன் காலத்து மக்களும் உண்டு.. மலையகத்தமிழர் குறைவு..இப்போது குடியேற்றங்கள்(கம்உதாவ பிரமதாச ஜனாதிபதி)அனைவரும் குடியேறி உள்ளார்கள். யாழ்பாணத்து பூர்விகம் வடக்கு கிழக்கு அதிகமானவர்கள் உண்டு. இப்போது இரண்டறக்கலந்தமயினால் கண்டுப்பிடிப்பது கஷ்டம்.இந்தியாவின் மதுரை தென்மாவட்டத்தின் பூர்வீக (தேவர் இன) அரச காலத்தின் முற்பட்ட பரம்பரையினர் உள்ளார்கள்
அண்ணா உரத்து சொல்லுங்கள் அனுராதபுரம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆண்ட பூமி இங்கு தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக இருக்கிறார்கள் .சிங்களவர்கள் பெரும்பான்மையாக இங்குவந்து குடி ஏறி காலத்துக்கு காலம் சிங்களவர்களால் தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டதால் அருகிவிடடார்கள் . அதனால் சிங்களவர்களுடன் சேர்ந்துவாழவேண்டிய கடடாயம் அவர்களுக்கு இப்பொது அம்பாறை மாவட்த்திலும் இதுதான் செய்கிறார்கள் இனிவன்னியிலும் இதை செய்வார்கள் அப்போது நாங்களும் சிங்களவர்களுடன் சேர்ந்து அவர்களின் மொழியும் கலந்து வாழவேண்டிவரும் அப்போது வரலாறு தெரியாத ஒரு சில பச்சோந்தி தமிழர்கள் வன்னியும் சிங்களவன் பூமி என்று கதை அளப்பானுகள்
இவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணம் தவிர்த்து, மற்ற மாகாணங்களில் வாழும் தமிழர்கள். இனக்கலவரம் வந்தால் நாங்கள் வடக்கு, கிழக்குக்கு ஓடி வந்து விடுவோம். பாவம் இவர்கள் எங்கே போவார்கள். சிங்களவர்களுடன் இணைந்துதான் வாழ வேண்டும்.
எல்லாளன் யார் தமிழ் மன்னன் அவன் ஆண்ட பூமீதான் அனுராதபுரம் நாங்கள் யாழ்பாணத்தில் அப்படியோ அதேபோல்தான் இவர்கள் அனுராதபுரத்தில் .வாரற்றுபுத்தகங்களை எடுத்துபடியுங்கள் சும்மா முடாள்தனமாக இது சிங்களவனின் இடம் என்று கதஅளக்ககூடாது .
அருமையான பதிவு.. இப்படிபட்ட வித்தியாசமான பதிவுகள் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும் தொடர வாழ்த்துக்கள் .
நிச்சயமாக நன்றிகள் அண்ணா உங்கள் கருத்துக்கள்தான் எங்களை இன்னும் முன்னேற்றும் நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Llllflldldlllllllllllldallllllllllllllllldlllllllllllldlldallllllllldldlldllldl
Fllll
இந்தச் சகோதரியின் முயற்சி பாராட்டத்தக்கது.
நன்றிகள் ❤️🙏 இணைந்திருங்கள் தொடர்ந்தும்
அனுராதபுரம் என்றாலே சிங்கள இடம் என்கிற பார்வை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் கருத்து
சிங்கள மக்கள் ஆதரவும் எமது
உறவுகளுக்கு உண்டு என்பதை புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி மேலும் எல்லாளன் துட்டகைமு போர் புரிந்த இடத்தை ஈழத்தமிழருக்கு பதிவு செய்ய முடியுமா
நன்றிகள் ♥️ நிச்சயமாக பதிவிடுவோம் நன்றிகள்
வரலாறு தெரியாத முடடாலுகள் சிலதமிழர்கள் அனுராதபுரம் சிங்களவர்களின் இடம் என்றும் இங்குள்ள தமிழர்கள் எதோ மலைநாட்டில் இருந்துவந்தது போன்றும் கமன்ட் பண்ணுறார்கள்
Raja என்ன கோபம் சந்தோசமாக கூறுங்கள் எனது பார்வையில் நாம் தமிழர்கள் என்று சந்தோசப்படுவோம்
நான் ஒருபோதும் அனுராதபுரம் வரவில்லை வரலாற்று சிறப்புமிக்க இடம்
அனுராதபுரம் மற்றும் பொலநறுவை நீங்கள் அங்கு இருப்பதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.நான் குறையாக பேசவில்லை. எமது மக்கள் அனுராதபுரத்தில் எமக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இராசா நன்றி வணக்கம்
@@visuvalingampanchalingam3358 இல்லை எனது பூர்வீகம் வன்னி எனத்துகோபம் தமிழர்கலே அனுராதபுரம் சிங்களவர்களின் இடம்போல் கமன்ட் பன்னுறார்கள் அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் தமிழர்கள் அடித்துதுரத்தப்படடார்கள் இன்னும் கொஞ்சகாலத்தில் வன்னியிழும் சிங்களவர்கள் குடியேரி தமிழர்கள அடித்து கலைப்பார்கள் மிஞ்சிய தமிழர்கள் வேறுவழியின்றி இப்பொது அனுராதபுரத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களம் கலந்து தமிழ்கதைப்பதுபோல் கதப்பார்கள் இந்தமுட்டால் தமிழர்கள் வன்னியும் சிங்களவனின் இடம் என்று கமன்ட் பண்ணுவார்கள்
நன்றிகள் வீரம் கொண்ட அனுராதபுரம் வீற்றிக்கும் சீறும் தமிழா வாழ்க வளமுடன்
உங்களிடம் இருந்து இப்படியான பதிவுகளை நிறைய எதிர்பாக்குறோம்
கண்டிப்பாக❤️நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்நாடு நாட்டை காட்டிலும் மிக சிறிய பரப்பளவு கொண்ட இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் தமிழில் பேச தமிழர்களிடம் பேச இவ்வளவு ஆவலோடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
யாழ்ப்பாண தோழனுடைய இந்த ஊடக உலா பேட்டியில் இன்னும் எத்தனை வியப்புண்டாக்கும் நிகழ்வுகளை காண இருக்கிறேனோ தெரியவில்லை.
நன்றிகள் உங்கள் கருத்திற்கு 🙏♥️ எமது ஏனைய காணொளிகளையும் பாருங்கள் பகிருங்கள் 🙏♥️ இணைந்திருங்கள் தொடர்ந்தும்
அந்த அம்மாவின். எதிர்கால ம் ஒளி மயமாக எமது வாழ்த்துக்கள் கல்லுமலை பகுதியில் இருந்தவர்கள் அறிந்த போது மனதில் ஒரு இனம்புரியாத சஞ்சலம்
நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள் 🙏
வாழ்த்துக்கள் அம்மா
வாழ்க வளமுடன்.
நன்றிகள் 🙏♥️
இந்தக்காணொளியில் உங்களுக்கு பிடிச்சத comment பண்ணுங்க என்ன பிடிக்கல எண்டதையும் comment பண்ணுங்கள் நன்றிகள் ❤️🙏
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance! God bless u all always my friends!
Thank you
நல்ல காணொளி 👍.
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏
❤️தமிழர் இல்லாத இடமே இல்லை❤️
நன்றிகள்
உண்மை ... ஒற்றுமையாக வாழ்ந்ததுமில்லை அதுவும் உண்மை...
@@ganeshasivarajah7779 தமிழர் இல்லாத நாடும் இல்லை தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை
வாழ்க வளமுடன் சகோதரி
தம்பிக்கும் நன்றி வாழ்த்துக்கள்
நன்றிகள் சகோதரி இணைந்திருங்கள் 🙏♥️♥️
வாழ்க அந்தத் தமிழ் தாய்
நன்றிகள் இணைந்திருங்கள்❤️🙏
Super 🇨🇦👍🙏we expect more videos in anuradapura about tamil people if you can polonnaruwa video also
கண்டிப்பாக தொடர்ந்து பதிவிடுவோம் நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏
👍👍👍👌👌👌 அற்புதமான காநொலிக்கு நன்றி
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏
"காணொளி"
தமிழ்நாட்டில் தமிழின் அழிவு இலங்கையிலுமா?
ஆங்கிலத்தைத் தேடுவதில் உள்ள நாட்டம் தமிழ் எழுதும்போது எம் பிள்ளைகள் காட்டாதது கவலையே.
தமிழ்நாட்டுக்காரர்கள் ஆங்கில மோகத்தில் ஆங்கிலவழிக் கல்வியைக் கற்பதனால் அவர்கள் தமிழைத் தவறைக எழுதுகிறார்கள் அதை எமது பிள்ளைகள் ஆடம்பரம் என நினைக்கிறார்களோ???
@@ganeshasivarajah7779 நன்றிகள்
இவர்கள் உண்மையில் இந்தியவம்சா வழி தமிழர் களர் சிங்களவர்கள் அல்ல
எங்கள் உறவினர்கள் அனுராதபுரம் த்தில் கடை வைத்திருந்தனர் அதனால் எனக்கு நன்கு தெரியும்
அதை விட மாகோ கல்கமுவ எல்லா ஊரில்ளும் கொஞ்ச குடும்பம்கள் இருக்கினம் 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிறேயபேர் நாங்கள் சிங்களவர்களிடம் அடிவாங்கியவுடன் யாழ்பாணம் ஒடிவந்து விடுவோம் இவர்கள் அடிவாங்கி அடிமைகள் மாதிரி இருப்பார்கள் இந்த தமிழ் மக்கள் எங்கள் கடைக்கு வந்தால் மலிவாத பொருட்கள் கொடுப்போம் 1967 ல் இருந்து 1983 வரை இந்த மக்கள்ளுடன் பழகியவன்
நன்றிகள் அண்ணா வேறு எங்கு அனுராதபுரத்தில் தமிழ் மக்கள் உள்ளனர் என்று தெரிந்தால் கூறுங்கள் ♥️ உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அனுராதபுரம் தமிழர்களின் இடம் வடபகுதியில் நாங்கள் எப்படி பரம்பரைபரம்பரையாக இருக்கிறோமோ அதேபோலத்தான் இங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள் மலைநாட்டுத்தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்படடவர்கள் தமிழ் மன்னன் எல்லாளன் ஆண்ட இடம் அனுராதபுரம் இங்குள்ளதமிழர்கள் சிங்களமும் தமிழும் சேர்ந்து பேசுவதால் இப்படி மலைநாட்டு தமிழர்கள்போல் கதைக்கிறார்கள் மற்றும்படி மலைநாட்டு தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வரலாது தெரியாமல் சும்மா வாய்க்குவந்தபடி கதக்ககூடாது
True
தமிழர்கள் சிறப்பாக business சமூகமாக வளர அடியேனின் வாழ்த்துக்கள்
@@rajasathiya1370 உண்மை வரலாறு தெரியாதவர்களின் திரிப்பு சகோதரி.. 300 வருடங்களுக்கு மேற்பட்டது எனது பரம்பையினர
அனுராதபுரம் .. யாழ்பாணத்தில் எனது மூதாதையினர் உண்டு.. இப்போது குடியேற்றங்களால்..மொழியின் வளம் குறைந்து சிங்களவர்களாகவும்,மலையகதமிழர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.(ஆங்கிலேயர் காலம்,அரசர்காலம் என்று உள்ளது..எல்லாளன் பரம்பையினரும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமே. கதிரேசன் கோவில் குருக்கள் பீரதிப் (மகன்) அவர்களிடம் மேலதிக தகவல் பெறலாம்..
வாழ்க தமிழ்.
நன்றிகள் 🙏🤍இணைந்திருங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்
உழைத்த்து வாழ்த்து வாழவாழ்த்துக்கள்
நன்றிகள் ♥️🙏
Super Bro
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
அம்மாவின் தமிழைக் கேட்க
சந்தோஷமா இருக்கு! காரணம்
ஆதிக்கம் நிறைந்த சிங்களர்
மத்தியில்வாழ்ந்தாலும் தமிழை
மறக்காமல் பேசுவது பெருமை
யாயிருக்கு! அம்மா பிள்ளைகளையும் தமிழ்படிக்க
வைப்பீர்களா😍👌
😍😍
Wow great job 👏
நன்றிகள்
Happy to see Raja Raja Cholan people still in Anuradhapura .
நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு ♥️🙏
ஆமாம்
God bless you and your family.
Super 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள் 🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி!
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
மிக அருமையான காணொளி🙏
நன்றிகள் இணைந்திருங்கள்🤍♥️🙏
Kadina uzhaipali vazga valamudan
நன்றிகள் ❤️🙏
வாழ்த்துகள் அம்மா
வாழ்க வலமுடன் ....
நன்றிகள் ♥️🙏
பதிவு அருமை
நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள் தொடர்ந்தும்
Hi brother 💚🙏🙏🙏💚super verry nice video thank you so much 😍👍🤝congratulations
வணக்கம் சகோதரா ❤️ நன்றிகள் இணைந்திருங்கள் 🙏❤️
@@Yarlinyathrikal welcome bro send New video 🤝
@@aubakkarrasak383 stay tune bro welcome
Super akka, valthugal
நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்
Nanum anuradhapuram tamillan
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤍🙏எமது முன்னைய காணோளிகளையும் பாருங்கள் ♥️சந்திப்போம்
Tks for your information 👍
நன்றிகள் ♥️🙏
vanakkam amma. tiruthani lord murugan may bless you.
நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்🙏❤️
Wow
♥️🙏
Super
நல்ல பதிவு
நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு ♥️🙏
ARUMAI SAKOTHARA👍
நன்றிகள் 🙏♥️
வாழ்த்துக்கள்
நன்றிகள் 🙏🤍
Very good sister
Allah help to you.
நன்றிகள் ♥️ இணைந்திருங்கள் 🙏♥️
தமிழ் அழகு அண்ணா உங்கட ❤️... நான் ஹட்டன்
நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள்
SHE IS A TAMIIL BUSINESS WOMAN.👍👍👍👍❤❤❤❤💥💥💥💥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤️❤️🙏
Very nice video.
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️♥️
Good love
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏
உழைக்கும் வர்க்கம் இவர்களிடம் வாங்குங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள்
நன்றிகள் ♥️🙏
Nice 👍
நன்றிகள் ❤️🙏 இணைந்திருங்கள் தொடர்ந்தும்
👏👏👏
🙏♥️
Nice
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
தம்பி, ஈழத்தமிழர்களின் மொழிக்கலப்பற்ற தமிழுக்கு தாயகத் தமிழர்கள் ரசிகர்கள். ஆங்கில கலப்பின்றி வர்ணனையை வழங்க வேண்டுகின்றேன்.
நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் 🙏♥️
वडक्कम तम्मी (" vadakkam tammi good job " south india "
♥️🙏
👍👍👍
♥️🙏
💖💖👌👌👍
♥️🙏
Evargalai pontravargalidam Portugal vangungal avargalum nallaruppargal
உண்மைதான் நன்றிகள் 🙏❤️
👌👌👌🙏🙏🙏👏👏👏
♥️🙏
Super tamil
நன்றிகள் 🙏❤️
VG GOOD. TAMILIANS NEED TO FOCUS ON ECONOMIC ACTIVITIES INSTEAD OF EMOTIONAL & IDENTITY POLITICS.
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏
Brother why are you saying SINHALA place??
❤️🙏
Subscribe பண்ணிக்கோங்க என்னப்பன் தமிழ்?
நீங்கள் தமிழ்நாட்டவரா.
Husbund இற்கு தமிழ் இல்லையோ தம்பி?
ஆங்கிலம் ஆடம்பரமல்ல.
அப்புச்சி உலகம், சாரளம்பான்ற வலைத்தளங்களில் கையாளும் தமிழ் மிகமிக அருமையாக இருக்கிறது...
நன்றிகள் ❤️🙏 இணைந்திருங்கள் தொடர்ந்தும்
நல்ல தமிழில் உங்கள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் நிச்சயம் நான் மட்டுமல்ல உலகமே உங்களைத் திரும்பிப்பார்க்கும்.
முதலில் ஆரம்ப அறிவிப்பில் கொச்சைத் தமிழில் இதியர்கள்போல் பேசிப் பொறுப்பற்றமுறையில் நடக்காதீர்கள்.
இது மொழியின் அழிவுக்குத்தான் இட்டுச்செல்லும்.
Kathiresan Temple priest was killed by Sinhala Brutal racists in 1983! Anyone his relative write about it here!
Thanks kathiresan temple vedio alao coming soon
எல்லாளன் காலத்து மக்களும் உண்டு..
மலையகத்தமிழர் குறைவு..இப்போது குடியேற்றங்கள்(கம்உதாவ பிரமதாச ஜனாதிபதி)அனைவரும் குடியேறி உள்ளார்கள்.
யாழ்பாணத்து பூர்விகம்
வடக்கு கிழக்கு அதிகமானவர்கள் உண்டு.
இப்போது இரண்டறக்கலந்தமயினால் கண்டுப்பிடிப்பது கஷ்டம்.இந்தியாவின் மதுரை
தென்மாவட்டத்தின் பூர்வீக (தேவர் இன) அரச காலத்தின் முற்பட்ட பரம்பரையினர் உள்ளார்கள்
நன்றிகள் இணைந்திருங்கள் ❤️🙏
Husband, wedding போன்ற ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்கலாமே!
நன்றிகள் திருத்திக்கொள்ளுகின்றோம் ♥️🙏
Lik
♥️🙏🥰
Nagalum ewagalta solam wagura
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏
வித்தியாசமான யாழின் யாத்திரிகள்...
நன்றிகள் இணைந்திருங்கள் ❤️🙏
என்னு உள்ள போய் எடுங்க தம்பிகளா. அநுராதபுரம் எங்க மூதாதையரின் ஆண்ட இடம்.
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏 இன்னும் பல காணொளிகள் வெளிவரும்
அண்ணா உரத்து சொல்லுங்கள் அனுராதபுரம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆண்ட பூமி இங்கு தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக இருக்கிறார்கள் .சிங்களவர்கள் பெரும்பான்மையாக இங்குவந்து குடி ஏறி காலத்துக்கு காலம் சிங்களவர்களால் தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டதால் அருகிவிடடார்கள் . அதனால் சிங்களவர்களுடன் சேர்ந்துவாழவேண்டிய கடடாயம் அவர்களுக்கு இப்பொது அம்பாறை மாவட்த்திலும் இதுதான் செய்கிறார்கள் இனிவன்னியிலும் இதை செய்வார்கள் அப்போது நாங்களும் சிங்களவர்களுடன் சேர்ந்து அவர்களின் மொழியும் கலந்து வாழவேண்டிவரும் அப்போது வரலாறு தெரியாத ஒரு சில பச்சோந்தி தமிழர்கள் வன்னியும் சிங்களவன் பூமி என்று கதை அளப்பானுகள்
என்னுடைய காணோளி அனுராதபுரத்தை பற்றியது பாருங்கள்
❤❤❤❤🇲🇾
🙏❤️
anurathapuram thamilar idam ippa ellam singalamaaipoi viddathu.
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
, nerave barameswari aunty self effort work best
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Yummy corn 😋
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Pothum enru sollum singappenn
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏
என்ன தமிழ் இது?
இவர்கள் தமிழ்தெரிந்த சிங்கள மக்கள்...
இவர்கள் தமிழர்கள்தான்
@@Yarlinyathrikal ஓ அப்படியா? நன்றி பதிலுக்கு.
இல்லை தமிழர்கள் தான்
இவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணம் தவிர்த்து, மற்ற மாகாணங்களில் வாழும் தமிழர்கள். இனக்கலவரம் வந்தால் நாங்கள் வடக்கு, கிழக்குக்கு ஓடி வந்து விடுவோம். பாவம் இவர்கள் எங்கே போவார்கள். சிங்களவர்களுடன் இணைந்துதான் வாழ வேண்டும்.
எல்லாளன் யார் தமிழ் மன்னன் அவன் ஆண்ட பூமீதான் அனுராதபுரம் நாங்கள் யாழ்பாணத்தில் அப்படியோ அதேபோல்தான் இவர்கள் அனுராதபுரத்தில் .வாரற்றுபுத்தகங்களை எடுத்துபடியுங்கள் சும்மா முடாள்தனமாக இது சிங்களவனின் இடம் என்று கதஅளக்ககூடாது .
மக்காச்சோளம்
நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள் 🙏
Wow great job 👏
நன்றிகள்
வாழ்த்துக்கள்,
நன்றிகள் 🙏🤍
Good love
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏
Nice
நன்றிகள் இணைந்திருங்கள்🤍♥️🙏
, nerave barameswari aunty self effort work best
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு ❤️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Aunty killed suber
Wow great job 👏
நன்றிகள்