ஐந்து வகை ஐயர் ஓட்டல் சட்னி சாம்பாருடன்‌ Executive Roast | பரவசப்படுத்தும் Sai Lakshmi Restaurant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2022
  • Prices from menu card shown inside the video
    Exclusive 10% discount for all Banana Leaf Unlimited viewers until January 31, 2023. Enjoy delicious food with discount!!! - only for walk-in customers, not applicable for swiggy or Zomato orders
    --------------------------------------------------------------------------------------
    Address(Sai Lakshmi Restaurant)
    Opposite to Kannan Smart store and Lakshmi Vilas Bank
    Sastri Rd, Ram Nagar, Coimbatore, Tamil Nadu 641009
    Google maps(Sai Lakshmi Restaurant)
    maps.app.goo.gl/foHU8z6H7aQ8w...
    Contact number of restaurant:
    9363100319
    Order food online:
    Zomato
    link.zomato.com/xqzv/rshare?i...
    Swiggy
    www.swiggy.com/menu/594125?so...
    ----------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #sailakshmicatering #coimbatorefoodreview #catering #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

ความคิดเห็น • 137

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  ปีที่แล้ว +10

    Exclusive 10% discount for all Banana Leaf Unlimited viewers until January 31, 2023. Enjoy delicious food with discount!!! - only for walk-in customers, not applicable for swiggy or Zomato orders

  • @exploretamil239
    @exploretamil239 ปีที่แล้ว +8

    மார்கழி மாசம் நல்ல vegetarian வீடியோ..சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +46

    அண்ணா இதுபோல் விடியோ பதிவிடுங்கள் அப்பத்தான் ஏழைகள் மிகவும் குறைந்த விலையில் சாப்பிட முடியும்.இங்கு மிகவும் குறைந்த விலை.

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o ปีที่แล้ว +9

    கண்டாலே

  • @chandranperumal5662
    @chandranperumal5662 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு. அருமை. மெனு கார்டு மட்டும் படிக்க முடியவில்லை.

  • @jamburajan9274
    @jamburajan9274 ปีที่แล้ว +3

    நமஸ்தே ‌ஜீ வணக்கம். மீண்டும் ஒரு சைவ சொர்க்கபுரி போஜனாலயம் நம் கோவை மாநகரில் சாய் லஷ்மி கேட்டரிங் உணவகம் உயர் தர சைவ போஜனம். மிகவும் அற்புதம். சாதாரண இட் லி தோசையில் இருந்து சாட் ஐட்டங்கள் வரை அனைத்தும் அருமை மிகவும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கோவில் இட்லி மந்தாரை இலையில் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான சுவையில் வெஜிடேரியன் வாழை இலை புரோட்டா வெஜிடபிள் லாப்பா பரோட்டா ரக்கடா பட்டீஸ் சமோசா சாட் பாவ் பாஜி பட்டர் ரோஸ்ட் இது வரை எந்த சேனலிலும் இடம்பெறாத சூப்பர் எக்ஸிக்யூட்டிவ் 5 in oneரோஸ்ட் சோளா பூரி சென்னா தங்களுக்கு மிகவும் பிடித்த மான கட்டி தேங்காய் சட்னி காரசட்னி சாம்பார் கொத்சு சூப்பர் இட்லி மிளகாய் பொடி என அனைத்தும் பார்த்தவுடன் ச்சு கொட்ட வைத்து சாப்பிட தூண்டுகிறது. பார்க்கின்ற நாங்களே இப்படி திருப்தி அடையும் போது சாப்பிட்ட நீங்கள் எப்படி ருசித்து மகிழ்ந்திருப்பீர்கள். மிகவும் பிரமாதம் ஐயா. இதுதான் ஆதன்டிக் சைவ விருந்து. சூப்பர்.ஹரி அண்ணா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். அற்புதமான உணவுவகைகளை ருசியாக தயாரித்து வழங்கி வரும் சாய் லஷ்மி கேட்டரிங் நிறுவனத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்தி மேலும் சில கிளைகளை மதுரை திருச்சி திருநெல்வேலி போன்ற பெரிய நகரங்களில் திறக்க வேண்டும் என்று அன்போடு வாழ்த்துகிறேன்

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 ปีที่แล้ว +7

    LAPPA & Ellai Paratto different dish!!

  • @manikandank4516
    @manikandank4516 ปีที่แล้ว +6

    நல்ல நடிப்பு Mr. Manoj!

  • @radhakrishnank8895
    @radhakrishnank8895 ปีที่แล้ว +5

    Mr.Manoj

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    மிகவும் அருமைங்க கண்டிப்பாக இங்கு சாப்பிடுவேன் ஸ்பெஷல் காஞ்சிபுரம் இட்லி

  • @kannanr8061
    @kannanr8061 ปีที่แล้ว +1

    இன்று ஆங்கில புத்தாண்டு. BLU review பார்த்த பிறகு மதியம் சாப்பிட சென்றேன். பத்து சதவீதம் தள்ளுபடியும் வாங்கி சாப்பிட்டோம். ஆறு ரெகுலர் மீல்ஸ். ஒரு‌ எக்ஸிகுயூட்டிவ் லன்ச். அவியல், பருப்பு பீன்ஸ் பொரியல், ரசம், சாம்பார், மோர்க்குழம்பு, தயிர் இஞ்சிபுளி ஊறுகாய். இஞ்சி புளி ஊறுகாய் கால் கிலோ விலைக்கும் தனியாக வாங்கி கொண்டேன். டிபன் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன். அதையும் இன்னும் இரண்டு தினங்களில் ருசி பார்த்திட இலக்கு !

  • @MrXaviermv
    @MrXaviermv ปีที่แล้ว +6

    Looks very authentic and premium quality 👍💪 eagerly expecting your lunch review as well.

  • @Dhaanya569
    @Dhaanya569 ปีที่แล้ว +7

    2 PCs idly 25 RS romba vilai kuraivu than 😀😀😀😀😀😎

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 ปีที่แล้ว +2

    Wow. Superb... Margazhi madhathirku etra vegetarian foods.. Yummy. Solla varthaigal kidaikala.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว +3

    Thank you manoj sir.

  • @ananth9373
    @ananth9373 ปีที่แล้ว +11

    My neice wedding's catering was done by Sai Lakshmi Catering. Amazing food all thro the wedding. Mr Hari was very attentive during the wedding taking individual attention including distributing Masks for people not wearing mask as it was during Covid time . Nice to see that that they have opened a restaurant. Must visit during my next visit to Kovai. Thank you Mr Manoj for this video.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +5

    I with son visited Coimbatore in June 22 and stayed at Hotel Grand Palace X Cut Road, Coimbatore and tasted tiffin lunch at Shree Anandaas Restaurant at Ramnagar. Next time will surely try at Sai Lakshmi Restaurant, Ram Nagar, Coimbatore. How I have missed I I do not know.

  • @subbaians8221
    @subbaians8221 ปีที่แล้ว

    Mika nalla pathivu.valka valamudan

  • @jayaramaa
    @jayaramaa ปีที่แล้ว +3

    Delicious and mouthwatering dishes. 👍

  • @jayanthis6648
    @jayanthis6648 ปีที่แล้ว +4

    Mouth watering super food