| Sekhar Babu | திருப்பதியில் சேகர் பாபு அதிகாரிகளுடன் வாக்குவாதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 971

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 4 หลายเดือนก่อน +38

    திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு சிரம் தாழ்த்தி நன்றிகள் ...... 🙏 🙏 🙏

  • @balasubramanianr9849
    @balasubramanianr9849 4 หลายเดือนก่อน +19

    சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய எந்த மனிதனையும் மற்றும் அந்த நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட வேர்களை கட்டாயம் திருப்பதி தேவஸ்தானம் உள்ளே விடமாட்டோம் என்ற கொள்கையை பின்பற்றினால் மிகவும் அருமையாக இருக்கும்.

    • @sudha3100
      @sudha3100 4 หลายเดือนก่อน

      இதுக்கு பெயர் சனாதனம்

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 4 หลายเดือนก่อน +27

    கடவுள் இல்லை என்பவருக்கு திருப்பதியில் என்ன வேலை இதை ஸ்ரீ ரங்கம் பட்டர்கள் எடுத்து போக வேண்டியதுதானே இவர் ஏன் போனார்

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 4 หลายเดือนก่อน +2

      டீவி சேனல்களில் இதையெல்லாம் ஒளி பரப்பி , ஹிந்துக்களை மீண்டும் மீண்டும் முட்டாள்களாக்க தான் ......

  • @mkmk8537
    @mkmk8537 2 หลายเดือนก่อน +22

    தமிழ்நாடு ன்னு நினைச்சிட்டான் இந்த ஸ்னேக் பாபு.

  • @durairajankesavan9507
    @durairajankesavan9507 4 หลายเดือนก่อน +15

    ரவுடிகளளுகு அங்க எணாவேலை? 🇮🇳🙏🏻

  • @velmurugan2163
    @velmurugan2163 4 หลายเดือนก่อน +82

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்

    • @ravikumarg2309
      @ravikumarg2309 4 หลายเดือนก่อน +1

      நீ அயோக்கியன்

    • @pandian69
      @pandian69 4 หลายเดือนก่อน +5

      ​@@ravikumarg2309திராவிட்டானுக்கு சொம்படிக்கிற நீ நல்லவனா

    • @rajendranselvi9768
      @rajendranselvi9768 4 หลายเดือนก่อน +1

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr 3 หลายเดือนก่อน +1

      ​@@pandian69 sangi ku umbutu erukiya ne nalavan ah

    • @ravianandh3346
      @ravianandh3346 2 หลายเดือนก่อน

      ​@@ravikumarg2309dae 200 rs poruki

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 4 หลายเดือนก่อน +15

    கடவுள் இருக்கிறார் குமாரு

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 4 หลายเดือนก่อน +25

    கடவுள்மறுப்புஇயக்கத்தைசேர்ந்தசேகர்பாபுக்குதிருப்பதியில்என்னவேலைகோவிலுக்குமுதன்முறைசெல்லும்இந்துக்கள்முடிகாணிக்கைசெய்வதுவழக்கம்அப்படிபாபுசெய்தானாஎன்னமுறைவேண்டிக்கிடக்கிறதுஉண்மையானபக்தர்கள்தான்திருமலைக்குசெல்லவேண்டும்இவன்அன்பிட்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 4 หลายเดือนก่อน +22

    கடவுள் இல்லை என்று சொல்லும் சேகர் பாபுவிற்கு இது தேவைதான்

    • @nagalingampanneerselvam1430
      @nagalingampanneerselvam1430 12 ชั่วโมงที่ผ่านมา

      கடவுள் இல்லை என்று சேகர் பாபு ஒரு போதும் சொன்னதில்லை வீன் வதந்தி களை பரபதீர்கள்

  • @selvaraja800
    @selvaraja800 4 หลายเดือนก่อน +11

    திருப்பதி தேவஸ்தானம் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @GiridharanGiri-r2x
    @GiridharanGiri-r2x 4 หลายเดือนก่อน +14

    அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் அனுப்ப வேண்டும் அனுப்ப சேகர் பாபு அவர்கள் உட்பட வேண்டாம் அனுமதிக்க வேண்டாம்

    • @rajsudha802
      @rajsudha802 4 หลายเดือนก่อน

      @@GiridharanGiri-r2x கேவலமாக கருத்து சொல்லாதீர்கள்
      அவர் அவமானபட்டால் நம் தழிழனமே அவமானம் அடைந்ததாக அமையும்

  • @AKEXIMTEAKWOODZONEMADURAI
    @AKEXIMTEAKWOODZONEMADURAI 4 หลายเดือนก่อน +8

    அல்லேலூயா ஸ்தோத்திரம் அய்யா சேகர் பாபு பிரதர்

  • @ganeshguruswamy7337
    @ganeshguruswamy7337 4 หลายเดือนก่อน +14

    பெருமாளை காணவில்லை தேட வேண்டும்.அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 4 หลายเดือนก่อน +12

    அங்க போனா அவன் சொல்றபடி தான் நடக்கணும். உன் அதிகாரம் இங்க மட்டும் தான்

  • @kuppusamydeenadayalan3958
    @kuppusamydeenadayalan3958 4 หลายเดือนก่อน +15

    அல்லேலூயா பாபு எதுக்கு அங்க போறது..
    .

  • @nrajeshkumar5700
    @nrajeshkumar5700 4 หลายเดือนก่อน +17

    உன்னைய உள்ளே அனுமதித்தால் அந்த கோவிலுக்கு தான் பாவம் வந்து சேரும்....

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 4 หลายเดือนก่อน +14

    திமுக தலைவர் முதல் தொன்டர்கள் வரை திருப்பதி மட்டும் இல்லை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமம் முதல் நகரம் வரை அல்ல உலகில் எங்குமே அனுமதிக்க கூடாது மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளும் அனுமதிக்க கூடாது. இந்து தெய்வம் மற்றும் கந்தசஷ்டி கேவலமாக பேசிய திமுகவிற்கு எங்கள் இந்துக்கள் கோயிலில் இடம் இல்லை❌.
    வாழ்க பாரதம் வளர்க தமிழகம் மற்றும் உலக மக்கள் அனைவரும்🙏

  • @balusubramain5771
    @balusubramain5771 4 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் திருமலா தேவஸ்தானம் சேகர் பாபு உள்ளே அனுமதித்தால் கோவிலில் புனிதத்தன்மை கெட்டுவிடும்

  • @salemgiri
    @salemgiri 4 หลายเดือนก่อน +6

    மகிழ்ச்சி

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 4 หลายเดือนก่อน +12

    திருப்பதி தேவஸ்தானம் உண்டியல் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வீடியோ கேமரா செக்யூரிட்டி
    பாதுகாப்பா இருக்க வேண்டும்

  • @saisilver5026
    @saisilver5026 4 หลายเดือนก่อน +12

    சூப்பர் திருப்பதி தேவஸ்தானம்.. அடத்த முறை..கீழ் திருப்பதி யில் பொருட்கள் வாங்கிட்டு திருப்பி அனுப்பி விடுங்க... இந்த இந்த சொறி பிடித்த கால்கள் புனித இடத்தில் படக்கூடாது 🎉🎉நாய் சேகர்...😂😂

  • @makudapathyraj657
    @makudapathyraj657 4 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் TTD உங்கள் விதிமுறைகள் எதுவோ அதை செய்யுங்கள்.
    சேகர் மாமா மீரு தெலுங்கு வாளா .மீ பப்பு அக்கடக்கு வேக லெதய்யா பாபு.

  • @velusamia4304
    @velusamia4304 4 หลายเดือนก่อน +16

    நல்ல காலம்
    திருப்பதி கோவில்
    தமிழ் நாட்டுடன் சேரவில்லை

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 4 หลายเดือนก่อน

      @@velusamia4304
      இது ...60 வருடமாக திருட்டு பூமி..
      திருப்பதி பெருமாள்...மிகவும் பணக்காரர்..
      தமிழகத்து ....திராவிடத் திருட்டை பற்றி நன்றாக
      காக தெரியும்..எனவே ஆந்திரா la மலை இன் மேல் இருக்கிறார்...??
      திருப்பதி உண்டியல் +.TTD சொத்து ..பத்திரம்

    • @ushraa
      @ushraa 4 หลายเดือนก่อน

      @@velusamia4304 சேரும் காலம் வெகு தொலவைில் இல்லை. அத்தனையும் தமிழ் கல்வெட்டுகள். எங்கள் முப்பாட்டன் கோவில். இன்றைய அக்ரமிப்பு.

  • @பாளையம்பவானி
    @பாளையம்பவானி 4 หลายเดือนก่อน +11

    பெருமாளுக்குத் தெரியாத ஒரு அணுவும் அசையாது இது நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அவரே முடிவு செய்து கொள்வார் இனிமேல் நாம் தலையிட வேண்டும்

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 4 หลายเดือนก่อน +17

    நல்ல வேளையாக திருப்பதி ஆந்திராவில் இருக்கு. இல்லேன்னா அதையும் விட்டு வச்சிருக்க மாட்டாங்க.

  • @dhanapalp1321
    @dhanapalp1321 4 หลายเดือนก่อน +17

    சேகர் பாபு தமிழ் நாட்டின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் தானே தவிர ஆந்திரா அறநிலையத்துறை அமைச்சர் கிடையாது அங்குள்ள சட்ட திட்டங்கள் இவருக்கு தெரியாதா.

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 4 หลายเดือนก่อน +41

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே உள்ளே போக முடியும்.. பாலாஜி க்கே நீ வருவது பிடிக்கவில்லை.. அது தான் அவமானப்படுத்திவிட்டார்

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 4 หลายเดือนก่อน +7

    விதி முடிந்த வீணர் கூட்டம் ஏழுமலையான் கோவிலின் உள்ளே போகிறது
    சேகர்பாபு கும்பல்களே விதி வலியது

  • @gopalkrishnan475
    @gopalkrishnan475 4 หลายเดือนก่อน +8

    அருமையான நிகழ்ச்சி அவனையும் உள்ளே விட்டு இருக்க கூடாது

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 4 หลายเดือนก่อน +15

    இவர்களின் ரௌடித்தனம் தமிழ்நாட்டில்தான் செல்லும். பட்டு வஸ்திரங்களை அவன் எடுத்துச் சென்றதே தவறு.

  • @VigneshKumar-e1w
    @VigneshKumar-e1w 2 หลายเดือนก่อน +13

    கடவுள் இருக்கான் குமாரு

    • @Sumalathabalaji20
      @Sumalathabalaji20 2 หลายเดือนก่อน

      Unaku ipathan therima kumaru.

  • @yogeshthiyagarajan9974
    @yogeshthiyagarajan9974 4 หลายเดือนก่อน +11

    TTD VIGILANCE அருமை❤❤❤

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 4 หลายเดือนก่อน +563

    ஆம் சேகர் ஓரு கிருஸ்தவர் அவரை அனுமதிக்ககூடாது இவர் இந்து சனாதனம் ஒழிக்கபடவேண்டும் என்று கூறிவிட்டான்

    • @tamilarasuk3246
      @tamilarasuk3246 4 หลายเดือนก่อน +24

      கும்பிட்டாலும் குறை சொல்லுவிங்க. கும்பிடாவிட்டாலும் சொல்லுவிங்க.

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 4 หลายเดือนก่อน +4

      Ivankappanthan njanasthanam panivachan

    • @murli0905
      @murli0905 4 หลายเดือนก่อน +33

      ​@@tamilarasuk3246அப்படி தான் பன்னுவோம்😂😂 கதறு

    • @krishnamaya90
      @krishnamaya90 4 หลายเดือนก่อน +42

      Sekarbabu ஒரு நச்சு பாம்பு. நயவஞ்சகம் மனிதர்.​@@tamilarasuk3246

    • @rajus1727
      @rajus1727 4 หลายเดือนก่อน +55

      திருடர்களை உள்ளே விடாமல் இருப்பது நல்லது

  • @RamakrishnanT-kp4pt
    @RamakrishnanT-kp4pt 4 หลายเดือนก่อน +22

    ஆடாதடா ஆடாதடா பாபு,நீ ஆட்டம் போட்டா அடக்கிடுவான் கோவிந்தசாமி,பாபு.

  • @நம்அடையாளம்மை
    @நம்அடையாளம்மை 2 หลายเดือนก่อน +11

    இவனுகளை உள்ள விடாதது தமிழகத்திற்கு அவமானமாக இருந்தாலும் பரவாயில்லை உள்ளே விடாதீர்கள்

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 4 หลายเดือนก่อน +10

    யோக்கியன்கள் வருகிறார்கள், பெருமாள் ஜாக்கிரதை, தங்கத்த எடுத்து உள்ள வையுங்கள்

  • @parthibanspg1734
    @parthibanspg1734 4 หลายเดือนก่อน +9

    தமிழ்நாடுதான் சேகர் பாபுக்குபயப்படும்அவன்கிருஸ்துவன்அவனைதிருப்பதியிகோவிலுக்குள்உள்ளேவிட்டார்கள்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 4 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள்.. தேவஸ்தானம் 🎉🎉

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 4 หลายเดือนก่อน +6

    The Official in charge for VIP entries has done his duty and deserves appreciation. The north Madras MLA who is expert in gate crashing has to show his credibility to get the 11th person also allowed when the permission is for 10 heads only. The 11th person is J.C in TNHRCE. Let us hope that this will result in improvement in free/dharma darshans in our temples.
    J.krishnamohan

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 4 หลายเดือนก่อน +16

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே திருப்பதி சென்று சாமி கும்பிட்டு வந்ததால் சிவாஜிகணேசனை திமுகவிலிருந்து தூக்கி எறிந்தார் அண்ணாதுரை

    • @sundharamkc7984
      @sundharamkc7984 4 หลายเดือนก่อน

      @@narasimhankrishnamachari368 அப்படிஎல்லாம்
      தலைவர்பண்ணமாட்டார்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 หลายเดือนก่อน +2

      @@sundharamkc7984 பெரிய தலைவரூ பானுமதி வீட்டுக்காரர் வந்ததனால் பானுமதி வீட்டின் பின் சுவரில் ஏறி குதித்து காலை உடைத்து கொண்டவன்தானே

  • @sivasankaran678
    @sivasankaran678 4 หลายเดือนก่อน +12

    அங்க போய்ட்டு ஆட்டைய podalam nu plan oh😂

  • @ramswamy9425
    @ramswamy9425 4 หลายเดือนก่อน +9

    திமிரு பிடித் தவன்.

  • @Ganapathy-s3n
    @Ganapathy-s3n 4 หลายเดือนก่อน +10

    அல்லேலூயா பாபுவுக்கு அங்கு என்ன புடுங்கற வேலை

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 4 หลายเดือนก่อน +7

    கடவுள் மறுப்பு ஆட்களை பெருமாளே வெளியே நிறுத்தி இருக்கிறார்.
    மக்களை ஏய்க்கும் வேலை தெய்வத்தின் முன்பு நடக்காது.

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 4 หลายเดือนก่อน +8

    தமிழகத்தில் மட்டுமே அறநிலையத்துறை நீங்க ஆந்திராவில் இல்லை

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 4 หลายเดือนก่อน +16

    இவன இந்த நாதாரிய உள்ளவிட்டா பெருமாளயே ஆட்டையப் போட்ருவான்

  • @nagarajanvenkatasubramania1132
    @nagarajanvenkatasubramania1132 4 หลายเดือนก่อน +5

    சூப்பர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கோவிலில் திருடுவது

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 4 หลายเดือนก่อน +12

    திருடர்

  • @rangarajan9862
    @rangarajan9862 4 หลายเดือนก่อน +7

    மகிழ்ச்சி 😂

  • @Y.Bhaskarreddy
    @Y.Bhaskarreddy 4 หลายเดือนก่อน +5

    This is Not Tamilnadu This is Andhra Rule & Regulations Are There

  • @dranjith2244
    @dranjith2244 4 หลายเดือนก่อน +15

    சூப்பர்.. அந்த திருடனை உள்ளே விடாதீர்கள்..... தமிழ் நாட்டில் தான் நீ இந்து அறநிலையத்துறை அமைச்சர்... திருபதியில் நீ டம்மி பீஸ் 😅😅😅😅

  • @Suresh-u2r7h
    @Suresh-u2r7h 4 หลายเดือนก่อน +8

    கடவுள் இல்லை என்று கொள்கை உள்ளவர்கள் இப்போது உங்கள் கொள்கைக்கு எதிராக நடக்கிறீர்கள்

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 4 หลายเดือนก่อน +3

    கோவிலுக்கு போகிறோம் என்ற பயம் பக்தி இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் சரியாக ஆடை அணிய வேண்டும். குறிப்பாக பெண்கள்.

  • @balasundaramgv3573
    @balasundaramgv3573 4 หลายเดือนก่อน +6

    அது தமிழகம் அல்ல என்பது நியாபகம் இருக்கட்டும் 😂

  • @angrybird-x3t
    @angrybird-x3t 4 หลายเดือนก่อน +19

    இவன் கிருஸ்தவன் என்கிறார்கள். பிறகு இவனுக்கு கோவிலில் என்ன வேலை?

  • @baskaranramudu6902
    @baskaranramudu6902 4 หลายเดือนก่อน +6

    அல்லோலியா

  • @kurichiramaier791
    @kurichiramaier791 4 หลายเดือนก่อน +4

    திருப்பதி வெங்கடேசப் பெருமாளே அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பார்

  • @investmentavenues2199
    @investmentavenues2199 4 หลายเดือนก่อน +30

    சனாதனத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு கோவில் உள்ளவிட வேண்ட மல்லுக்கட்டறான். என்ன ஒரு முரண்பாடு?

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 4 หลายเดือนก่อน

      You only have lack of understanding.. They say the discrimination part of Sanathanam has to be eradicated...and they are correct!!

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 4 หลายเดือนก่อน

      @@sadhanasurendranath5897 எல்லா மதத்திலும் discrimination இருக்கு. இஸ்லாம் கிருத்துவம். அதை எல்லாம் ஒழிக்க தைரியம் இல்லாதவங்க, சனாதன தர்மத்துக்கு வராங்க. காசுக்காக என்ன வேணா பேசுவாங்க.

    • @selvasundharam
      @selvasundharam 4 หลายเดือนก่อน +1

      ​@@nagarajanagarancheri5504அப்டீன்னா நம்ம மதத்துல இருக்க discrimination அப்டியே இருக்கணும்னு வாதாட வர்றீங்க. சரிதானே.

    • @r.poonkundran4953
      @r.poonkundran4953 4 หลายเดือนก่อน

      பைத்தியம்

  • @ravendirans2374
    @ravendirans2374 4 หลายเดือนก่อน +3

    பக்தர்கள் யாவரையும் வெங்கடேஷ்வரர் ஆசி வழங்கி அருள் பாலிப்பார்
    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிட வேண்டும்

  • @vadivelramanathan6058
    @vadivelramanathan6058 4 หลายเดือนก่อน +19

    இந்தத் திருடனை உள்ளே விடக்கூடாது

  • @VijayakumaranVeera
    @VijayakumaranVeera 4 หลายเดือนก่อน +7

    சூப்பர் சூப்பர் அருமை அருமை

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 15 ชั่วโมงที่ผ่านมา +4

    சேகர் பாபு க்கு தேவை தான்..... இங்க இருக்கிற பெருமாள் கோவிலுக்கு போக வேண்டியது தானே......

  • @gopiv608
    @gopiv608 4 หลายเดือนก่อน +6

    நம்ம வீட்டில எகிறிகுதிக்கலாம், உருளலாம், பல்டி அடிக்கலாம், கத்தலாம், சிரிக்கலாம். இதெல்லாம் செய்தால் சத்தம் அதிகம் வெளியில் கேட்கக்கூடாது. (இதெல்லாம் வெளியில் செய்தால் புச்சிக்கினு போயுடுவாங்கோ) நம்ம ஊருல நாம🦁. அ🦁....

  • @bap405
    @bap405 4 หลายเดือนก่อน +5

    Super TTD😂,❤ from Chennai

  • @gopalgopal8175
    @gopalgopal8175 2 หลายเดือนก่อน +6

    Arumai arumai

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 4 หลายเดือนก่อน +9

    அலுலூய கோஷம் போடுபவன். உள்ளே விடக்கூடாது

    • @nightpanther9209
      @nightpanther9209 4 หลายเดือนก่อน +1

      Appadiya Avar appadi yenga gosham pottarnu solluda moodevi

  • @Geonews56
    @Geonews56 2 หลายเดือนก่อน +12

    நாமம் போடாத இந்த திரவியத்தை உள்ள விடாதீங்க. ஓவர் சீன்

  • @familyvideos8790
    @familyvideos8790 4 หลายเดือนก่อน +8

    Super TTD 👌 nethi adi to sekar babu 😂😂

  • @rajamanibalaji8137
    @rajamanibalaji8137 4 หลายเดือนก่อน +3

    அருமை நல்ல செய்தி

  • @NithiRamji
    @NithiRamji 4 หลายเดือนก่อน +11

    இவிங்கிய உண்டியல் திருடுற பயலுக னு ஆந்திராகாரனுக்கும் தெரிஞ்சி போச்சா?😂😂😂

  • @chandramoulibcmouli3039
    @chandramoulibcmouli3039 2 หลายเดือนก่อน +18

    ஆமா பொறுக்கி போக கூடாது

  • @VenkatVenkat-v6u
    @VenkatVenkat-v6u 4 หลายเดือนก่อน +10

    வேறுமதத்தவர் அனுமதியில்லை

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 4 หลายเดือนก่อน +21

    இந்த அல்லுலேயா நாய எதுக்கு உள்ளே விட்டார்கள்

  • @sathishkumar-du2uq
    @sathishkumar-du2uq 4 หลายเดือนก่อน +8

    சேகரு உன் பருப்பு திருப்பதில வேவாது.

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 4 หลายเดือนก่อน +5

    திமுகவினர்‌ கோவிலுக்குள் போக தகுதி அற்ற வர்கள்
    ஏனா கடவுளை இழிவாக பேசுகிற
    கயவர்களின் கூடாரம்
    கோவிலுக்கு‌திமுகவினர்போவது என்பது உணாடியல்பணத்தை
    ஆட்டையைபோடத்தானே
    தவிர பக்தி நெறியை வளர்க்க
    அல்ல
    திமுகவினர் கோவிலுக்குள்ளூம்
    காவல்துறைக்கு ள்ளும்
    போகாமல்இருநாதில்
    தமதழ்நாடு‌மிகமிக சிறபாபாக வளரூம்நலமும்
    வளமும் பெறும் இது சத்தியின் உண்மை
    இந்த பதிவிற்கு காரணம்
    திமுகவின் ரின் கடவுள்
    முப்பெரும் பெயரில் ஒருமதக்கடவுளைமட்டுமேஇழிவாகபேசுகிற ஈனப்பிறவிகள்அதிகம்
    அதைதட்டிகேட்காத
    தரம் கெட்டவர்கள் திமுகவில் உள்ள ளாளதால்

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 4 หลายเดือนก่อน +7

    வருட வருடம் ஓழுங்காக நடைபெறும் இந்த வைபவத்தை களங்கப்படுத்தி யார் அவரே கயவாளி. யார் என்று புரியும் இதை பார்ப்பவர்க்கு?

  • @VpMJp
    @VpMJp 16 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழக அரநிளத்
    துரை... ஆந்திராவில்.
    அவலநிலை..

  • @sathishchandard8710
    @sathishchandard8710 4 หลายเดือนก่อน +7

    Minister should go as per protocol, when Rowdies became Minister what else we can expect from him...

    • @rjnathan1765
      @rjnathan1765 4 หลายเดือนก่อน

      Well said.👍

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 4 หลายเดือนก่อน +7

    இவனுக்கு அங்கே லாடம் கட்டி இருந்தால் தெரியும் ? அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஆட்டம் போடுகிறான். பதவி போன பிறகு இதே போல பேசினால் அங்கே டங்கு வார் கழன்றிடும்.😂😂😂😂😂

  • @melumalai7426
    @melumalai7426 3 หลายเดือนก่อน +6

    சூப்பர்

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 4 หลายเดือนก่อน +13

    நைனா அது தமிழ்நாடு இல்ல ஆந்திரா

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 4 หลายเดือนก่อน +8

    இவன் வரிசையில் நின்று மக்களோடு மக்களாக செல்லவேண்டியது தானே.

  • @rajendrankulandaivelu
    @rajendrankulandaivelu 4 หลายเดือนก่อน +9

    இறைவனை விரும்பும் வழிபட வருபவர்கள் இந்து வாக வரும் போது அனுமதி தரனும்

    • @sundharamkc7984
      @sundharamkc7984 4 หลายเดือนก่อน +1

      @@rajendrankulandaivelu அருமையானபதிவு

  • @vishnu...14356
    @vishnu...14356 4 หลายเดือนก่อน +2

    அவர் எப்பொழுதும் சபரிமலை செல்வர் அமைச்சர் சேகர் பாபு நல்ல மனிதர் திருச்செந்தூரில் நான் அவரை பார்த்திருக்கிறேன் தெய்வத்திடம் பணி உண்டு அவருக்கு

  • @NVV1960
    @NVV1960 4 หลายเดือนก่อน +8

    நாய் வாலை நிமிர்த்த முடியாது அது போல தான் இவர்களின் அடாவடித்தனமும்!!

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 4 หลายเดือนก่อน +10

    அல்லேலோயா பாபு

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 4 หลายเดือนก่อน +5

    அல்லேலூயா சேகர் பாபு,,,,,

  • @rammy1967100
    @rammy1967100 4 หลายเดือนก่อน +9

    த நா எல்லையை தாண்டினால் அவ்வளவுதான் மரியாதை

  • @chandrasekaranm2902
    @chandrasekaranm2902 4 หลายเดือนก่อน +7

    இவன் அங்கே போய் வீணா கலாட்டா செஞ்சி வம்பு செஞ்சி
    தான் வந்திருப்பதை விளம்பர
    படுத்த இது போல செஞ்சிருப்பான்.

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 4 หลายเดือนก่อน +25

    திருப்பதி உண்டியல் பத்திரம், ,,ஆட்டைய போட போறாங்க, ,,,

    • @srram4u
      @srram4u 4 หลายเดือนก่อน +2

      Sooper

    • @GiridharanGiri-r2x
      @GiridharanGiri-r2x 4 หลายเดือนก่อน +1

      @@kalaivanirajagopal4069 உண்மைதான் சொல்கிறீர்கள் உண்டியல் பத்திரம் பத்திரமாக வைக்க வேண்டும் அங்கு ஆந்திரா மக்கள் பாதுகாக்க ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருக்கும்போது எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காது என்று நாங்கள் நம்புகின்றோம் உண்டியல் பெருமாள் சுவாமி துணையாக இருப்பார் பாதுகாக்க இவர் பார்த்தாலே பயமாக இருக்கிறது சேகர் பாபு பார்த்தாலே பார்த்தாலேபயமாக இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு காணாமல் போய் விடுமோ போய்விடுமோ அச்சமாக உள்ளது

  • @kirubagarana1638
    @kirubagarana1638 4 หลายเดือนก่อน +11

    அன்று திமுகவில் இருந்த சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் திருப்பதி சென்றார் என்பதற்காக கட்சியிலிருந்து நீக்கியது திமுக. ஆனால் இன்று ஒரு அமைச்சர்.??? 😮

    • @mohan1771
      @mohan1771 3 หลายเดือนก่อน

      சிவாஜி அய்யா காங்கிரஸில் தான் இருந்தார்... திமுகவில் இல்லை... இவரை திமுகவிலிருந்து நீக்கிய பொழுது சிவாஜி சிரித்து விட்டாராம் 😅

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 4 หลายเดือนก่อน +26

    இப்போ திருப்பதி கோவிலுக்கு உள்ள தான் செல்ல முடியாது 26 க்கு பின்னாடி தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலுக்குள் செல்ல முடியாது

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 4 หลายเดือนก่อน

      Enda movil ellam unkappan vankaporana

    • @pms.8795
      @pms.8795 4 หลายเดือนก่อน +1

      @ periasamy , 👏👌👍

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச 4 หลายเดือนก่อน +3

      40/40ம் வெற்றி. மானங்கெட்ட இந்துக்கள் உள்ளவரை இந்நிலை தொடரும்...

    • @indramadhu7886
      @indramadhu7886 4 หลายเดือนก่อน +4

      Snake Babu, ve ulle anupakoodadu. He is Christian. Alalluya. How can he entering the temple.AP government must take action. VIP darsan cancelled they said , then who gave the permission?

    • @rammy1967100
      @rammy1967100 4 หลายเดือนก่อน +1

      நல்லா சம்பவம் பண்ணிட்டாங்க

  • @velligiri5552
    @velligiri5552 4 หลายเดือนก่อน +8

    பார்த்தாலே அறுவறுப்பா இருக்கிறது எப்படி உள்ளே !?

  • @Sidhhan
    @Sidhhan 4 หลายเดือนก่อน +12

    சேகர் பாபுவை உள்ளே அனுமதிக்க கூடாது

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 4 หลายเดือนก่อน +8

    பங்கம்,,, பன்னிட்டான்,,,
    சேகரு,, உனக்கு தேவை தான்,,,
    யோ,, சேகரு,,,
    இங்க தமிழ் நாட்டில இல்லாத
    கடவுளா,,, கோவிலா,,
    போயாங்கு,,,,,,,,
    Q😡😡😡😡😡😡

  • @INA-ue5xy
    @INA-ue5xy 4 หลายเดือนก่อน +11

    அல்லேலூயா பாபு அங்கு ஏன் போக வேண்டும்?

  • @SankarAppaswamy
    @SankarAppaswamy 4 หลายเดือนก่อน +7

    சுரண்டினா தங்கம் ஏதாவது கையோடு வருமா என்று பார்த்திருப்பான்😮

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 4 หลายเดือนก่อน +9

    Don't allow Naai Sekar inside Thirupati...

  • @bogainvillea3617
    @bogainvillea3617 4 หลายเดือนก่อน +15

    இது தேவை இல்லாத வாக்குவாதம். அது தான் 10பேரை உள்ள விடுறேன் சொல்லாங்கள்ள. நீங்க ஊரையே kootittu போனா எப்படி.

  • @ladchiyathipathya8589
    @ladchiyathipathya8589 4 หลายเดือนก่อน +4

    சமயோச்சித அரசியல்வாதிகளை அனுமதிக்ககூடாது