Vinnappathai Ketpavarae | விண்ணப்பத்தைக் கேட்பவரே | Shekhinah | Alive Church

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 260

  • @jj.9882
    @jj.9882 10 วันที่ผ่านมา +2

    Super singer இந்த பாடல் கேக்கும் போது thank you Jesus

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 หลายเดือนก่อน +6

    இந்த பாடல் கேட்கும் போது ரொம்ப மனசுக்கு ஆறுதலா இருக்கு விண்ணப்பத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே நெருக்கத்திலே உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசப்பா❤❤❤❤❤ நீ பதில் கொடுக்கிற தேவனாய் இருக்கிறீரே ஆமென்

  • @VijayarajalVellasamyRaj
    @VijayarajalVellasamyRaj 3 วันที่ผ่านมา +1

    Yesappa umakke sotram

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 2 หลายเดือนก่อน +4

    ஆமென்.நம்மேல் நினைவாய் இருக்கிறவர் ,நம் விண்ணப்பத்திற்கு பதில் கொடுக்கிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.

  • @vathsalag2624
    @vathsalag2624 ปีที่แล้ว +18

    நான் முதல் முறையாக சபைக்கு வந்த போது வந்த வசனம் விண்ணப்பத்தை கேட்பவர் என் கண்ணீரை கண்

  • @kannannannak7383
    @kannannannak7383 11 หลายเดือนก่อน +43

    அப்பா எனக்கு மனசு கஷ்டமா இருக்கு இந்த நேரத்தில் உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் இன்னும் அதிகமாக உங்கள் மேல் விசுவாசமாக இருக்க எனக்கு இறக்கம் தாங்க தகப்பனே. இந்த பாடலில் நான் அதிகம் விசுவாசிக்கிறேன் .நெருக்கத்தில் உண்ணய நோக்கி கூபிடுகிரேன் என்னை கண்ணோக்கி பாரும் தகப்பனே நீர் எல்லாத்தையும் சரி செய்ய வல்லவர்.அமேன் தகப்பனே

  • @sophiyamerlin
    @sophiyamerlin ปีที่แล้ว +15

    என்ன கஷ்டம் வந்தாலும் சரி இந்த பாட்டு கேட்ட மனசு கொஞ்சம் ஆறுதல இருக்கு

  • @VijayarajalVellasamyRaj
    @VijayarajalVellasamyRaj 3 วันที่ผ่านมา +1

    praise the lord

  • @mahanaresh1314
    @mahanaresh1314 5 หลายเดือนก่อน +8

    இயேசுப்பா 24 july தேதி எனக்கு ரிசல்ட் இயேசுப்பா 7 1/2 வருட மாக எனக்கு குழந்தை இல்லை எனக்காக ஜெபம் செய்ய வேண்டி கேக்கற ஆண்டவரே எனக்கு மனம் இரங்கும் ஐயா😢😢😢😢😢

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  5 หลายเดือนก่อน +2

      கர்த்தர் நிச்சயம் கர்ப்பத்தின் கனியை அருளுவார் !!👍

  • @Paulrock007
    @Paulrock007 10 หลายเดือนก่อน +6

    எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் ஒரு சில ஆவிக்குரிய பாடல்களின் முதல் வார்த்தையே நம் ஆழ்மனதை தொட்டுவிடும். நம்மை அறியாமலே நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று✨ ஐய்யா பெர்க்மன்ஸ் அவர்களின் இந்த படைப்பு... உங்கள் குரலில் இந்த பாடல் கேட்க அந்த இனிமையை உணர முடிகிறது சகோதரி✨

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  10 หลายเดือนก่อน +1

      மிகச் சரியாக சொன்னீர். நன்றி🙏

  • @SunShine-s9f1d
    @SunShine-s9f1d 27 วันที่ผ่านมา +1

    ஆண்டவருக்கு நன்றி என் மகள் நிச்சயவிழா நல்லபடி நடத்தி வைத்த ஆண்டவருக்கு நன்றி இதுபோல எனக்கு வர வேண்டிய சொத்துக்களை நல்லபடி என் சகோதரன் தர கிருபை வேண்டூம் இதற்காக சறப்பு செபம் எடுக்க மன்றாடுகிறேன் சுதா தூத்துக்குடி ஆமென்

  • @chittusharma
    @chittusharma 8 หลายเดือนก่อน +10

    இந்தப் பாடலை நான் கேட்கும் பொழுது என்னை அறியாமல் விசுவாசம் அதிகமாய் ஆண்டவர் மேல் வருகிறது

    • @SabarishSabarish-rf9tp
      @SabarishSabarish-rf9tp 6 หลายเดือนก่อน

      Super voice super song ❤

    • @hiSanrhi
      @hiSanrhi 5 หลายเดือนก่อน

      😢😢😢😢❤

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj ปีที่แล้ว +26

    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    3. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    4. குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்கள் நடக்கச் செய்தீர்,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    5. உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரம் - ஐயா
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

  • @PadmavathiPadmavathi-er7tm
    @PadmavathiPadmavathi-er7tm 2 หลายเดือนก่อน +1

    Super song I like it

  • @jayapreveen9219
    @jayapreveen9219 9 หลายเดือนก่อน +4

    உங்களுடைய குரல் பாடல் இனிமை கடவுளின் கிருபை

  • @murganmurgan781
    @murganmurgan781 9 หลายเดือนก่อน +1

    Thanks sister.

  • @kannannannak7383
    @kannannannak7383 11 หลายเดือนก่อน +2

    உம்மால் கூடும்.கூடாதது ஒன்றும் இல்லை அப்பா

  • @devitypewritinginstitute7539
    @devitypewritinginstitute7539 ปีที่แล้ว +5

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் ! இனிய குரல் வளத்தை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றேன். தொடர்ந்து இந்த நற்செய்தி பணியினை செய்திட ஜெபிக்கிறேன் 👌

  • @larsona6967
    @larsona6967 3 หลายเดือนก่อน +1

    Nice song 🙏

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is ปีที่แล้ว +8

    Thank you LORD for hearing our prayers and answering it and wiping all our tears Yesappa ❤

  • @sophiyamerlin
    @sophiyamerlin ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி இயேசுவே

  • @thilakavathinarayan207
    @thilakavathinarayan207 ปีที่แล้ว +2

    Enudaya vinapathayi neer ketu en thevaiyi galayi neer sandithir ummakkku kodana Kodi nandri appa🙏🙏🙏🙏

  • @nagarani9459
    @nagarani9459 ปีที่แล้ว +4

    Yesuve....en vinnappathai kettu athukaana bathilai enaku kodunga appa plz 🙏😢 en kaneerai kandu manam urugi enaku oru athisayam sainga appa plz 🙏😢😢

  • @KugapalanKugapalan
    @KugapalanKugapalan 7 หลายเดือนก่อน +2

    Rompa manshauu kashda ma irukku jeshupppa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  5 หลายเดือนก่อน

      Karthar Thame ungal soozhnilaigalil vallamaiyaai velippaduvaaraga 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyasubramani8706
    @sathiyasubramani8706 ปีที่แล้ว +1

    Thank you so much akka ungala mathiri naanum Jesus unarnthu padanum yenakaga pray pannunga akka

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 ปีที่แล้ว +10

    ஆமேன் அல்லேலுயா சூப்பர் அழகான பாடல்

  • @MANOJKUMARJEGATHEESAN-lb1lp
    @MANOJKUMARJEGATHEESAN-lb1lp ปีที่แล้ว +5

    Heavenly belove Our Father, I bring this musicians, singer shekkaina and those who are watching this worship song. You have bought us to this new worship song. We ask to renew our sin heart by Your blood, forgive us. Strength Your Spirit and wisdom. Help us to walk closer in Your way,truth & life. Shine through us so that every person. We meet may feel Your presence, in our soul. Take our hard for We can't make it ourself.
    We are nothing useless without You. In the name of Lord Jesus Christ.
    Amen🙏🙌 hallelujah 🕊🙌 🙏🙌🕊praise the Lord.

  • @Raju-s6u7c
    @Raju-s6u7c 15 วันที่ผ่านมา

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏சூப்பர் பாடல் சிஸ்டர் வெல்கம்

  • @LGSGtvr2471
    @LGSGtvr2471 ปีที่แล้ว +4

    Amen halaluyah 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 vinnapathai ketpavare Thank you Jesus

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar ปีที่แล้ว +8

    In the Mighty Name of Jesus Christ, Amen. Glorious Jesus Christ. Hallelujah 🙌.

  • @anthonysantiago7071
    @anthonysantiago7071 3 หลายเดือนก่อน +1

    I am a senior citizen aged 80 years old and suffering from type 2 diabetes and hypertension, physical health problems I cannot go to church, please pray for me to Lord Jesus Christ my Savior, amen 🙏🏻

  • @04220118
    @04220118 ปีที่แล้ว +2

    Yes halleluyah praise the lord amen my children halleluyah and just call by his name yesus i ya yes i ya yesus i ya and say i ya with you self today halleluyah praise the lord halleluyah amen amen

  • @sebastinbaskar1285
    @sebastinbaskar1285 ปีที่แล้ว +3

    செபாசரோ💕💕💕ஏசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா🛐🛐🙏🙏🙏

  • @ArulDoctor
    @ArulDoctor ปีที่แล้ว +5

    Amen. You are God who underwent all that we go through and was victorious. Thank you Lord for fulfilling our needs. Amen.

  • @sivasankarisivasankari3059
    @sivasankarisivasankari3059 ปีที่แล้ว +7

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்..................❤ சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசு அப்பா ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joyprinters9411
    @joyprinters9411 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Praise the Lord Praise the Lord Amen Alleluia 🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌 Amen Alleluia Amen Alleluia Amen Alleluia Amen Alleluia

  • @joshguy26
    @joshguy26 ปีที่แล้ว +10

    All that I can say is "Praise the Lord". Thank you Lord for lifting us all from the dunghill! For we are unworthy and YOU made us worthy Lord."
    Thank you Sister and team for this re-iterated rendition!
    God bless !!!

  • @anupazariah17898
    @anupazariah17898 ปีที่แล้ว +12

    அக்கா...
    ரொம்ப touching ஆ இருந்துச்சு அக்கா. I'm sure, that everything would be able feel the presence of God.
    எவ்வளவு ஆழமான வரிகள். Thanks to Holy Spirit and Fr. Berchmans for this song.
    And thanks Akka for singing this song and the worship.
    🙏🏽😇😇

  • @varsharanikhakha
    @varsharanikhakha หลายเดือนก่อน

    1.Um'māl kūdum ellām kūdum oru vārttai soṉṉāl pōdum viṇṇappattaik kēṭpavarē eṉ kaṇṇīraik kāṇpavarē sugam tarupavarē stōttiram yēcaiyā
    2. Maṉathuruki karam nīṭṭi adisayam seypavarē, viṇṇappattaik kēṭpavarē eṉ kaṇṇīraik kāṇpavarē sugam tarupavarē stōttiram yēcaiyā
    3.. Eṉ nōygaḷai siluvaiyilē sumant tīrttīraiyyā, viṇṇappattaik kēṭpavarē - eṉ kaṇṇīraik kāṇpavarē sugam tarupavarē stōttiram yēcaiyā
    4. Kurudargaḷai pārkkac cheydīr muduvargaḷ nadakkac cheydīr, viṇṇappattaik kēṭpavarē - eṉ kaṇṇīraik kāṇpavarē sugam tarupavarē stōttiram yēcaiyā
    5. Um kāya ttāl sugamāṉēṉ oru kōdi stōttiram - viṇṇappattaik kēṭpavarē - eṉ kaṇṇīraik kāṇvavarē sugam tarupavarē stōttiram yēcaiyā

  • @KuppurajChettiar-uk3wz
    @KuppurajChettiar-uk3wz ปีที่แล้ว +3

    ஆமென்.ஆமென்.ஆமென்நன்றிஏசப்பா

  • @balasubramanivlr
    @balasubramanivlr ปีที่แล้ว +2

    All praises to Jesus only. God bless your ministries

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 2 หลายเดือนก่อน

    OLord! hear our heartfelt prayers.Youare almighty.All things are possible with you.

  • @Rushana9912
    @Rushana9912 ปีที่แล้ว +15

    Amen Amen unga voice romba nalla iruku sister, indha voice kattayam aandavarai asaikkum ,unga worship enaku romb pidikum sister 🙏🙏🙏💥💥

  • @shakinazion3039
    @shakinazion3039 ปีที่แล้ว +4

    Extremely fantastic to listen to the song ..Extremely awesome voice 👍..Music is wonderful..👏🏻

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 ปีที่แล้ว +2

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @dianareginald4015
    @dianareginald4015 ปีที่แล้ว +4

    Glory to God . He alone is worthy to listen our cry and answer us.

  • @Mr_Rhythms_Jo
    @Mr_Rhythms_Jo ปีที่แล้ว +4

    Amen daddy 🙏 praise the lord 😢 hallelujah 😢 🙌❤

  • @saththiyavani-tt8th
    @saththiyavani-tt8th ปีที่แล้ว +1

    Thank you so much akka❤❤

  • @yashinthaagnanasothy3644
    @yashinthaagnanasothy3644 ปีที่แล้ว +2

    Thank you Lord! Blessed with a beautiful voice ! Amen !! ✝️

  • @geethamala8983
    @geethamala8983 ปีที่แล้ว +3

    GOD BLESS YOU SISTER, GOOD VOICE N GOOD SONG. MYSORE.

  • @nisharathinam5725
    @nisharathinam5725 ปีที่แล้ว

    ஆவியானவரே ஆளுகை செய்யட்டும்

  • @bobbymorgan299
    @bobbymorgan299 ปีที่แล้ว +3

    I pray some body will open a Tamil Christian School in my Country RSA I am 83yrs old Dad was a musician taught me the word of God was when I was 2yrs old never forgot my Mother tongue

    • @bobbymorgan299
      @bobbymorgan299 ปีที่แล้ว

      Awesome Awesome Worship you my God almighty

  • @jsjames5332
    @jsjames5332 ปีที่แล้ว +4

    Hallelujah, Amen, Shalom 🌹
    God bless you sister. Your voice is incredible. Thank you Lord Jesus Christ.

  • @josephkumar3791
    @josephkumar3791 ปีที่แล้ว +7

    Dear Sister, Wonderful and magical rendition of the song. Healing presence felt while hearing this song. Thanks to the almighty for blessing you with such a wonderful voice. Privileged to hear the song in the most beautiful voice with a divine feeling

  • @arockshamjoe8933
    @arockshamjoe8933 ปีที่แล้ว +3

    Very very thank you so much

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 26 วันที่ผ่านมา

    Good song. God bless her

  • @jeyaseeli.k4144
    @jeyaseeli.k4144 5 หลายเดือนก่อน +1

    Praise the lord mam 🙏

  • @sahadevang-tr8qq
    @sahadevang-tr8qq 7 หลายเดือนก่อน

    Very very Super Sister Thankyou Lord, Praise the lord

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 5 หลายเดือนก่อน

    ❤❤❤praise the Lord

  • @vasanthi1602
    @vasanthi1602 ปีที่แล้ว +5

    My favourite song .....my favourite Akka ❤very marvelous singing ka ..magical voice 🎉🎉

  • @k.anbarasan7647
    @k.anbarasan7647 ปีที่แล้ว +4

    Praise the lord, Amen.

  • @theodoresekaran5898
    @theodoresekaran5898 5 หลายเดือนก่อน

    Magale magale magale Eph 1:4 Awsome continue in his
    Mercies

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  5 หลายเดือนก่อน

      🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @divyadivya-gl9dh
    @divyadivya-gl9dh 8 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.

  • @jean3194
    @jean3194 ปีที่แล้ว +4

    Glory to God 🙏🙏🙏🙏

  • @kapilvasamsetty7958
    @kapilvasamsetty7958 ปีที่แล้ว +7

    Praise the Lord Sisrer... Good song 🎵👌 Guitar BGM awesome...video look like heaven...God Bless you.

  • @ArunKumar-fg6kv
    @ArunKumar-fg6kv ปีที่แล้ว +4

    Glory to God for this voice

  • @jesusmessaya
    @jesusmessaya ปีที่แล้ว +2

    Nice work all togather

  • @08-AkalyaS
    @08-AkalyaS 3 หลายเดือนก่อน

    ❤ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @dastadapatla6316
    @dastadapatla6316 ปีที่แล้ว +4

    Wonderful 🎉glory to God

  • @kowsalyaanbukkani6293
    @kowsalyaanbukkani6293 5 หลายเดือนก่อน

    Appa umall ellamy koodum. ..ennai sukam akkum. ..sothiram thkapanay. ............

  • @selvakumarraj7290
    @selvakumarraj7290 ปีที่แล้ว +9

    Sister, thanks a million for this heart warming song. I can see the holy spirit in action brimming with enthusiasm for sake of God in you. When you sing the air is electrified with live music and our faces starts beaming with happiness. Yes the time has come to realign and refocus our minds on God. No doubt this song empowers us with renewed energy and confidence. All glory to God.

  • @KuspuRajesh
    @KuspuRajesh 5 หลายเดือนก่อน

    Thankyou for jesus

  • @chandrasekarthangavel7319
    @chandrasekarthangavel7319 8 หลายเดือนก่อน

    super voice god bless you

  • @jeyasinghrajan4735
    @jeyasinghrajan4735 ปีที่แล้ว +2

    Amen 🙏🏻

  • @umachandran8289
    @umachandran8289 ปีที่แล้ว

    Heart touching worship song which I love to sing to my Lord to make him happy. God bless

  • @annaisathya726
    @annaisathya726 ปีที่แล้ว +2

    OMG in the beginning of this song u made me tears out...Loads of Love dear....

  • @vimalsimth1994
    @vimalsimth1994 6 หลายเดือนก่อน

    Nice voice akka God bless you❤🎉

  • @KaliyaPerumal-g5f
    @KaliyaPerumal-g5f 6 หลายเดือนก่อน +1

    Amen❤❤❤

  • @sridharshan8037
    @sridharshan8037 7 หลายเดือนก่อน +1

    Love u jesus❤❤❤❤

  • @Vijay-qo8xd
    @Vijay-qo8xd ปีที่แล้ว +1

    Akka voice super yesapa gift ka nise ka amen🙏🏽🙏🏽🙏🏽

  • @mizpahboat5317
    @mizpahboat5317 7 หลายเดือนก่อน

    My favourite childhood song😊

  • @geraldarulraj1135
    @geraldarulraj1135 ปีที่แล้ว

    Everliving jesus thankyou lord

  • @ekmandanujan2242
    @ekmandanujan2242 ปีที่แล้ว +5

    Amen ❤

  • @sarosaro4003
    @sarosaro4003 ปีที่แล้ว +1

    En vinnappathai ketta deavannukku nandri😢😢😢

  • @SumathiSumathi-eg1sf
    @SumathiSumathi-eg1sf หลายเดือนก่อน

    Prise tha lord sister God bless you

  • @luckyrukshi6845
    @luckyrukshi6845 9 หลายเดือนก่อน

    Appa pitavemakan sakesh noil eruntu vdudali tarunga appajesappa amen hallelujah

  • @jeyagowri4918
    @jeyagowri4918 ปีที่แล้ว +1

    ❤️amen

  • @benjaminpaulraj5819
    @benjaminpaulraj5819 ปีที่แล้ว +1

    Glory to God.!
    Praise the Lord Jesus

  • @priyaesther8902
    @priyaesther8902 ปีที่แล้ว +1

    Mellifluous!!!

  • @RajaramRam-o5r
    @RajaramRam-o5r 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤eyesappaaa......enakku romba kashtamaa irukku paaa.....enakku help pannunga appa.....ennai vazhi nadathunga appaaaa 😢😢😢😢😢😢

  • @-kabaddi421
    @-kabaddi421 18 วันที่ผ่านมา

    If I get good job satisfactory salary i face many failures in life love Jesus amen

  • @Ravi-it6vu
    @Ravi-it6vu ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @vigneshviki5746
    @vigneshviki5746 ปีที่แล้ว +3

    Vera level voice mam could experience god's presence

  • @jayagaranjayagaran5679
    @jayagaranjayagaran5679 ปีที่แล้ว +6

    Praise the Lord sister you voice song super my Favorite song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalashmi4955
    @gajalashmi4955 ปีที่แล้ว +1

    Amen Appa 🙏

  • @fathimairuthayaraj2441
    @fathimairuthayaraj2441 ปีที่แล้ว +3

    Amazing Amounting voice🎉

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 ปีที่แล้ว +4

    Hallelujah

  • @ostinostin5642
    @ostinostin5642 6 หลายเดือนก่อน

    God bless you thank

  • @Rushana9912
    @Rushana9912 ปีที่แล้ว

    Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @estherdavid7774
    @estherdavid7774 ปีที่แล้ว +1

    Amen thankyou Jesus