Degree | மாணவர்கள் கவனத்திற்கு.. இந்த பட்டப்படிப்புக்கு இனி அரசு வேலை இல்லை.. | Government Job

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 884

  • @fungamingtamizha4115
    @fungamingtamizha4115 ปีที่แล้ว +1689

    5 வகுப்பு தகுதி இல்லாதவர்கள் முதலமைச்சராக இருக்கு பொழுது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஏன் ❓ அரசு வேலை இல்லை 😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @dhanapathiraj5759
      @dhanapathiraj5759 ปีที่แล้ว +30

      Super

    • @GokulSekar-lw2gj
      @GokulSekar-lw2gj ปีที่แล้ว +21

      Crt nanba

    • @_Rohit-wx9qy
      @_Rohit-wx9qy ปีที่แล้ว +12

      Ama bro edapadi maari 💯

    • @mohamedfaizal254
      @mohamedfaizal254 ปีที่แล้ว +14

      Yeppo bensen stop panangealo appavea govt job bukku madhipu illaamea poochi

    • @acsltd8938
      @acsltd8938 ปีที่แล้ว +52

      திருத்தம் 5 வகுப்பு தகுதி இல்லாதவர் பிரதமராக இருக்கும் போது ...

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo ปีที่แล้ว +662

    இது வரை படித்தவர்களுக்கு இந்த சட்டம் திடீரென்று வந்தால் மக்கள் என்ன செய்ய முடியும். இனிமேல் படிப்பவர்களுக்கு மட்டும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வரவேண்டும்.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 ปีที่แล้ว +384

    இதெல்லாம் அரசுக்கு தெரியாமலேயே அவர்கள் நடத்தினார்களா? அப்ப படித்த மாணவ,மாணவிகள் என்ன செய்வார்கள். அப்ப தனியார் பல்கலைகழகம், பள்ளிகள் எல்லாத்தையும் இழுத்து மூட உத்திரவு கொண்டுவரவேண்டும் இதே சூட்டோடு

    • @madhavanmedia3601
      @madhavanmedia3601 ปีที่แล้ว +7

      Politics Sir Politics! May be new government asked for cutting, but the Universities are not ready to give so the new government making cutting. But here struggle is only for students. இத கேட்டா, தேச விரோதிகள் என்று சொல்வார்கள்!

    • @rasheeths2037
      @rasheeths2037 ปีที่แล้ว +1

      Supper correct

    • @thugtamiltalks794
      @thugtamiltalks794 ปีที่แล้ว

      Appo students Govt job ku mattum than padikanuma? Intha courses ellam Future technology and research ku kooda padikalam. May be Avunga passion kaga padikalam. Abroad la nalla scope irukalam.

    • @gfffh5928
      @gfffh5928 ปีที่แล้ว +4

      ‌திருமணம் செய்ய டிகிரி கேட்டார்கள் படிக்க வச்சாசி இப்போது அரசு பணியில் இருந்த பெண் தருவேன் என்று சொல்லுகிறார்கள் இப்போது அரசு செல்லுது படித்த டிகிரி அரசு பணிக்கு ஏற்றது அல்ல பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்புக்கு எவ்வளவு பணம் செலவுகள் பண்ணியிருக்கேன் அவ்வளவு வோஸ்டா

    • @monishacoveringmarket3103
      @monishacoveringmarket3103 ปีที่แล้ว +3

      என்ன படிப்பு படித்தாலும் லட்சம் லட்சமாக லஞ்சம் கொடுத்தால் தான் அரசு பணி இந்த நாட்டின் சாபக்கேடு

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +84

    ஏற்கனவே படித்தவர்கள் எதிர்காலத்தை சீரழிக்காமல் வேலை கொடுத்து விட்டு,எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் இனி செல்லாது என்று சொல்லுங்கள். உங்கள் மனநிலையிலிருந்து பேசாமல் மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருப்பார்கள் என்று உணர்ந்து செயல்படுங்கள். உங்களை போன்று எல்லோருக்கும் ஆரசாங்க வேலை கிடைத்து உங்களை போன்றே சொகுசாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்

  • @MSR1818
    @MSR1818 ปีที่แล้ว +30

    ME - mason
    BE - mason helper
    Dip - loader
    12 - engineer
    10 - supervisor
    Below - owners, contractor
    So degrees all numbers take a one day risk take poison. Or இந்த அரசு தலையிடாத வேலையை செய்யவும்

    • @RAEFX0
      @RAEFX0 2 หลายเดือนก่อน

      😂😂

  • @leonardpeters9778
    @leonardpeters9778 ปีที่แล้ว +523

    Government should not allow colleges to conduct such courses. Why Government has allowed to conduct such courses and then tell the public that they are recognised. I fail to understand.

    • @IMDash_freak002
      @IMDash_freak002 ปีที่แล้ว +10

      You should learn what you actually studying for 3 years

    • @dav2699
      @dav2699 ปีที่แล้ว +17

      So you are saying every students should only focus on government job??.
      If a student need only gov job he can just do 10th std or basic degree in arts college. These new courses are for people's whose have some passion in research and development, and to update for the current and future technologies.

    • @arunmahalingam3833
      @arunmahalingam3833 ปีที่แล้ว +4

      Arasinmutdaltham

    • @kodeesmaths4574
      @kodeesmaths4574 ปีที่แล้ว

      @@IMDash_freak002mkkkkklollllkjhhbbbbn

    • @ashvishnu9990
      @ashvishnu9990 ปีที่แล้ว

      @@IMDash_freak002 00

  • @nithishkumark6090
    @nithishkumark6090 ปีที่แล้ว +668

    இல்லை என்றால் அப்படியே வேலை தந்துடாலும் .

  • @tamilanbro007
    @tamilanbro007 ปีที่แล้ว +122

    நம் நாட்டில் படித்தால் கூட நிம்மதியாக இருக்க முடியாது 😅 ... முன்னேற்ற கழகம் சார்பில் ஜெய் ஹிந்த் 👌😅

  • @tamilthakaval6243
    @tamilthakaval6243 ปีที่แล้ว +228

    ஆமாம்‌... இதை தவிர‌ மற்ற பட்ட படிப்பு படித்தவர்கள் அனைவருக்கும் அரசு வேலை உறுதி.. உறுதி.. உறுதி..

  • @mass12345
    @mass12345 ปีที่แล้ว +70

    தாய்தந்தயரின் உழைப்பில் படித்து வேலைக்கு சென்று அவர்களை காப்பாற்ற நினைக்கும் மாணவர்களின் நிலை என்ன ஆவது.... புதுகை மணி..

    • @babiakshi1266
      @babiakshi1266 ปีที่แล้ว +3

      அப்படி நெனச்சி படிச்சா டி என் பி எஸ் சி மூலம் வி ஏ ஓ பதவி வாங்கவே வெறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்......

    • @S.lokesh1111
      @S.lokesh1111 ปีที่แล้ว

      @@babiakshi1266 bro na 10 th padichairuken nalla kidaikuma

    • @babiakshi1266
      @babiakshi1266 ปีที่แล้ว +1

      @@S.lokesh1111 neenga ethavathu oru tnpsc centre Ku oru One year class pongal nalla padinka kandipa pass panni velaiku pogalam government la kudukura 1- 12 standard books nalla tharava padinga .....vao Job conform OK va all the bro

    • @S.lokesh1111
      @S.lokesh1111 ปีที่แล้ว

      @@babiakshi1266 age 21yrs old family pathukonum

    • @babiakshi1266
      @babiakshi1266 ปีที่แล้ว

      @@S.lokesh1111 oru varusham kashdapattu viruppathodu padinga unga kudumpatha innum nalla parthukalam

  • @jayaselvan.
    @jayaselvan. ปีที่แล้ว +31

    இத அந்த படிப்ப அறிமுகம் செய்யும் போதே சொல்லிருக்கலாம்🙄 இல்லனா இதுவர படிச்சவுங்களுக்கு செல்லும்.. இனிமேல் படிச்சா கவர்மெண்ட் வேலைக்கு அப்ரூவ் பண்ண மாட்டோம்ன்னு சொல்லுங்க
    பாவம் அவுங்கலாம்

  • @steno_typist7616
    @steno_typist7616 ปีที่แล้ว +551

    வேலை இல்லனா அந்த படிப்ப ஏன் வச்சு இருக்கிங்க..

  • @suriyasurya4425
    @suriyasurya4425 ปีที่แล้ว +241

    ஏண்டா இப்படி மாணவர்களின் வாழ்க்கையை அழிக்குறீங்க.

  • @fdnvh
    @fdnvh ปีที่แล้ว +365

    Education is a new trending business in this wicked world.
    Translation:இந்த மோசமான உலகில் கல்வி என்பது ஒரு புதிய வியாபாரம்

  • @sayalsakthi4105
    @sayalsakthi4105 ปีที่แล้ว +8

    கஷ்டப்பட்டு பட்டம் வாங்கிய பிறகு ..நீங்க வாங்குனது செல்லாது அரசாங்க வேலைக்கு எழுத முடியாது ...நீங்க ரொம்ப எளிதா சொல்லிட்டு போறீங்க ..அத படிச்சு முடிச்ச அந்த மாணவ மாணவி நிலைமை யோசிச்சு பாருங்க ...இல்ல தெரியாம தான் கேக்குறேன் ஒரு பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கொடுக்கும் போது இது சொல்ல மாட்டீங்களா ...

  • @kingmakerlionsclubsmem
    @kingmakerlionsclubsmem ปีที่แล้ว +34

    Collegekku poittu next vivasayam
    Schoolkku poittu next vivasayam
    Ini no graduate ONLY KING 👑 OF AGRICULTURE IN TAMILNADU

  • @ahmedkabeer-1737
    @ahmedkabeer-1737 ปีที่แล้ว +5

    ஐயா முதலில் அரசாங்க வேளையில் சேர வேண்டும் என்றால் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சம் இல்லாமல் உண்மையில் வேலை கிடைக்கிறதா தெரிய படுத்தவும்

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว +80

    அப்போது UGC என்ன துக்கு இருக்கு!!! அது வழிமுறை இல்லாமலா ஒரு பட்டப்படிப்பு கொண்ட வருகிறது!

  • @marimuthuukkadamchanel3427
    @marimuthuukkadamchanel3427 ปีที่แล้ว +89

    புதிதாக உருவாக்கப்பட்ட சட்டத்திருத்தம் அரசு எதிர்காலத்திற்கு செய்யும் துரோகம் மற்றும் அநியாயம்

  • @sherlymary9206
    @sherlymary9206 ปีที่แล้ว +27

    எத்தனை நல்ல எண்ணம், அரசாங்கத்திற்கு.இன்றைய. இளையதலைமுறை வருங்கால தூண்கள்.அத்தூண்களை இடித்து தரைமட்டம் செய்ய அரசின் இந்த நல்ல எண்ணம் மிகவும் பிரமாதம்

  • @krishlish8374
    @krishlish8374 ปีที่แล้ว +171

    செல்லாது என்று செல்லும் உயர்கல்வித் துறை எதற்காக அந்த கல்லூரியில் இந்த பாடபிரிவை வைத்தது.அந்த பிரிவை படித்தவர்களின் நிலை கேள்வி குறி எதற்காக இந்த பாட பிரிவை வைத்தாய் அரசு பதில்

    • @ukwalestamizhan
      @ukwalestamizhan ปีที่แล้ว +2

      govt velaithaan kidaikkaathu... private velai kidaikkum

    • @selavmchinnaiya7351
      @selavmchinnaiya7351 ปีที่แล้ว +4

      @@ukwalestamizhan Government eh engalaala velai kodukka mudiyaathunu solranga apporom yan bro antha course vakkanum

    • @Jrkscqhl
      @Jrkscqhl ปีที่แล้ว +1

      @@selavmchinnaiya7351 ama 👍

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      @@ukwalestamizhan problem is private job opportunities also not there

  • @Tipton1
    @Tipton1 ปีที่แล้ว +32

    SRM University list illiya why middle class paddikuraa University mattum sollurigaa . Then you need inform before they join in that particular course it's your fault not students mistake.

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 ปีที่แล้ว +170

    முதலில் இந்த மாதிரி university க்கு அனுமதி ஏன் அரசு கொடுக்கனும்.அதை படித்த குழந்தைகளின் வாழ்க்கையை ஏன் அழிக்கனும்.இது என்ன british ஆட்சியா.மக்களின் நலனுக்காக மட்டுமே அரசு இருக்கணும்.

    • @f.r.jazaalmohammed431
      @f.r.jazaalmohammed431 ปีที่แล้ว +23

      இப்போ உள்ள ஆட்சிய விட பிரிட்டிஷ் ஆட்சி பரவால்லனு நினைக்க வெச்சிடுவானுங்க போல இருக்கே

    • @madhavanmedia3601
      @madhavanmedia3601 ปีที่แล้ว

      Politics Sir Politics! May be new government asked for cutting, but the Universities are not ready to give so the new government making cutting. But here struggle is only for students. இத கேட்டா, தேச விரோதிகள் என்று சொல்வார்கள்!

  • @SJMediaWork
    @SJMediaWork ปีที่แล้ว +61

    B. Com Corporate secretaryship ennna da pavam pannichi
    En da epdilam pandringa

    • @lakshmipriya7566
      @lakshmipriya7566 ปีที่แล้ว +4

      Athana😢😢😢

    • @ArjunArjun-hf1oo
      @ArjunArjun-hf1oo ปีที่แล้ว

      I am completed b com corporate Secretaryship 2008 at bharathiyar university.

    • @ligymartin
      @ligymartin ปีที่แล้ว

      Nee vera level thalaiva ...avanuga eppadi dha pannuvanga...

    • @alfiemandella2258
      @alfiemandella2258 ปีที่แล้ว

      Idha sonna arasi picchakarnga nammla dan kore solluvanga .

  • @manosolai23
    @manosolai23 ปีที่แล้ว +27

    அப்புறம் எதற்க்கு... சீக்கிரம் வாழ்ந்து விட்டு போய்விடனும்..இல்லைன்னா இப்டி கொடுமையை லாம் பாக்கணும்...என்ன யலவோ இது....

  • @mohanv1897
    @mohanv1897 ปีที่แล้ว +30

    The Government should not play on the future of the students. After approval by UGC, only these courses are available in the universities. Due to the recession many of us apply for Government jobs. Then what is the use of completing the Graduation?

  • @Alpha-mn8pg
    @Alpha-mn8pg ปีที่แล้ว +360

    ஓட்டு கேக்கும் போது இது எல்லாம் சொல்லலேயே....

    • @sagisagi....9545
      @sagisagi....9545 ปีที่แล้ว +7

      @@karuppusamymaths2947 ungaluku theriuma....samantham ilanu....summa theriyama pesitu erukathinga....

    • @sagisagi....9545
      @sagisagi....9545 ปีที่แล้ว +3

      @@karuppusamymaths2947 hod sir .....katchikum educationkum samantham ilanu solringala

    • @sagisagi....9545
      @sagisagi....9545 ปีที่แล้ว +5

      @@karuppusamymaths2947 sir nan aproval pathi pesala sir.... government job ku ipo pathi department koraikuranga.....poga inum koraichiduvanga ...govt exam aprm cancel paniduvanga...itha than sola varan.....aalum katchi than itha sari pana mudium....

    • @c.dharmarasu.cc.dharmarasu9919
      @c.dharmarasu.cc.dharmarasu9919 ปีที่แล้ว

      😬😬😬😬😬😬

    • @mani-zm8zx
      @mani-zm8zx ปีที่แล้ว

      @@sagisagi....9545 Sitha padicha doctor operation panna mudium ah ? Athu mathi tha course topic kela Vara thu nu solli eruka ga avolo tha

  • @ashrafkhan6906
    @ashrafkhan6906 ปีที่แล้ว +56

    Nowadays our people doesn't get job in our state I saw many north indians getting job in government sector by central government very sad to see that our people not getting chance.

    • @priyapriya-hg2bd
      @priyapriya-hg2bd ปีที่แล้ว +4

      They are attending exam and interview in hindi... Their mother tongue... So It is easy for them to crack

    • @AngelAngel-zs5gy
      @AngelAngel-zs5gy ปีที่แล้ว +2

      They are giving money and getting job

    • @Priya-ti3xs
      @Priya-ti3xs ปีที่แล้ว

      Vanthu vanthu Ella patta padippum govt job ku qualified illantu solluveenka pola irukku

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 ปีที่แล้ว +205

    B.E nu mattum soliratha aaprom tamilnada ah konthalikum 😂🤣😂🤣

  • @villageyoutubefact9611
    @villageyoutubefact9611 ปีที่แล้ว +462

    இனி அரசு பணியே தேவை இல்ல... சமூக வலைதளங்களில் லட்சம் கணக்கில் சாம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்...

    • @esakkimuthua2409
      @esakkimuthua2409 ปีที่แล้ว +22

      TH-cam

    • @sabari2795
      @sabari2795 ปีที่แล้ว +2

      ​@@esakkimuthua2409 aam

    • @hills7251
      @hills7251 ปีที่แล้ว +30

      Vivasayam is best😍

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy ปีที่แล้ว +18

      In tamilnadu more or less 1000 persons may earn through youtube...
      4 crores people working in tamilnadu...
      1000 is nothing in front of 4 crores...
      TH-cam is not a source for all the people..
      Education is the source for all the people...

    • @AbcdEfghi-pb8xm
      @AbcdEfghi-pb8xm ปีที่แล้ว +5

      Apa North Indians varuvanhale..is it ok for you?Inga ulavanga govt pogamatanha...north indian vandhalu varakoodadhunu solringa...aprm epdi

  • @ungal-nivaz6512
    @ungal-nivaz6512 ปีที่แล้ว +3

    Periyar Maniammai University ( Tanjore) : M. Tech(Int) Nanotechnology thappichichu paaa, oru sec la kathi kalanga vachitanunga naa vera grp xam try pannitu iruken😂

  • @mahalakshmivijaysrinivasan9097
    @mahalakshmivijaysrinivasan9097 ปีที่แล้ว +13

    Y b com and b com corporate secretaryship not equal both will have same subjects only semester will be different

  • @priyar3757
    @priyar3757 ปีที่แล้ว +77

    The government must focus on Tnpsc to announce result faster in transparent manner by revealing cutoff and mark statements of candidates.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      No way now totally all government officials all culprits 420 ministers are in erode east to give money for all voters so government almost forgot the group 4 result

    • @Trafalgar_D_Water_Law__
      @Trafalgar_D_Water_Law__ ปีที่แล้ว +2

      😂 athalam epdi panvanga

  • @zulu_bm
    @zulu_bm ปีที่แล้ว +36

    I think private jobs are better than government jobs..... We can increase our knowledge in private jobs..... Knowledge is always better than money...

    • @jesusmeena9325
      @jesusmeena9325 ปีที่แล้ว +7

      Private jobs is ok but we must beg them for salary

    • @zulu_bm
      @zulu_bm ปีที่แล้ว +2

      @@jesusmeena9325 But sister sadly in government jobs we have to beg for knowledge..... we have to change ourselves for the ruling parties....

    • @tamilarasiarasi9726
      @tamilarasiarasi9726 ปีที่แล้ว +1

      Think about the students future and decide it.

    • @zulu_bm
      @zulu_bm ปีที่แล้ว +1

      @@tamilarasiarasi9726 u are correct.... If government staff had this on their head then everyone will love to go government school than private..... Atleast the government staff would fear almighty for the student's future.... Because everything is accounted in almighty..... In my area government staff are worst like anything and I wonder how these ppl are selected in the exams....

  • @thabresh_
    @thabresh_ ปีที่แล้ว +4

    வேற டிகிரி படிச்சவங்க மட்டும் எல்லோரும் அரசு வேலைல நோட்டுறாங்க! படிச்ச படிப்புக்கும் செய்கின்ற வேலைக்கும் சம்மந்தம் அவ்வளவு இல்ல! அரசு பணியில் பெஞ்ச் தேய்க்கிறதுக்கு எந்த படிப்பு படித்தால் என்ன? அங்கு சென்று கற்று கொள்வார்கள்!

  • @gopalanr5359
    @gopalanr5359 ปีที่แล้ว +13

    இந்த படிப்பு எல்லாம் any Degree category ல் எந்த தேர்வும் எழுத முடியாதா,
    இது போன்ற படிப்புகள் தொடங்கும் போதே முறையான வேலை வாய்ப்புகள் இல்லை எனில் முன்னரே அனுமதி அளித்திருக்க கூடாது,
    இந்த படிப்புகள் வரும் போது புதிய படிப்புகள் எங்கும் அதிகமாக இல்லை எனவே வாய்ப்பு உள்ளது என சொல்லி மாணவர்களை சேர்க்க போட்ட திட்டமாக உள்ளது

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 ปีที่แล้ว +3

    Adei naan bcom corporate secretaryship da ennada ipadi soldringa

  • @arunkumars11893
    @arunkumars11893 ปีที่แล้ว +3

    தனியார் நிறுவனத்தில் பிடித்த வேலை கிடைத்தாலும்,போதுமான சம்பளம் கிடைப்பதில்லை.போதுமான சம்பளத்துடன் வேலை கிடைத்தாலும்! தங்கி வேலை செய்ய,நல்ல தங்குமிடம் மற்றும் உணவு வசதி கிடைப்பதில்லை.இதுக்கு! எதுக்கு? நான் செலவு பண்ணி படிச்சேன்.

  • @saravananagri175
    @saravananagri175 ปีที่แล้ว +3

    Right uh.... ஏட்டு பூசணி சோத்துக்கு ஆகாது என்ற பழமொழி நம்ம தமிழ்நாட்டுக்கு அருமையாக பொருத்தமாக இருக்கு

  • @naguviews54
    @naguviews54 ปีที่แล้ว +3

    Nan degree complite panniruken, 2021 passout,ithuvara ennoda field la job kidaikala enna padichalum kadaisila painting work than, ippo kothavelaikku degree venum so ellarum degree padinga kothavelaikku ponga 😢

  • @dr.p.felcychristinal7732
    @dr.p.felcychristinal7732 ปีที่แล้ว +215

    With UGC approval only universities grant degrees to students. How government can announce like this. People who donated votes are struggling in different ways

    • @MMaran-lp6sr
      @MMaran-lp6sr ปีที่แล้ว +5

      Yes

    • @rja8548
      @rja8548 ปีที่แล้ว

      Yes. Nowdays we don't need stupid people to serve

    • @rja8548
      @rja8548 ปีที่แล้ว +4

      Do not vote. I did . But not happy it our biggest mistakes .

    • @Ranjith-vt9ft
      @Ranjith-vt9ft ปีที่แล้ว +1

      Ugc website parunga....government just awareness kuduthurukanga...🤦‍♂️🤦‍♂️

    • @starraji8487
      @starraji8487 ปีที่แล้ว +1

      @@Ranjith-vt9ft Enna solluringa bro.. Tiis order is applicable or not...

  • @prabhu5911
    @prabhu5911 ปีที่แล้ว +2

    Athalam seri neenga exam vaikirathu mattum correct ah oru junior assistant work ku 6 to 12 varaikum padika soilringa
    Ethalam padichidu poi Avan etha vachi enna Panna poran Avan pakka poradhu document work ! Exam yedhuku Keta soilvinga filter panrathuku nu ponga da neengalum unga government exam

  • @mohammedosamagani6248
    @mohammedosamagani6248 ปีที่แล้ว +4

    Enna idhu corporate secretaryship department kku government vela illa na enna panradhu avangalum tnpsc upsc exam eludhi government job poganumnu kanavoda irrupaangala avanga enna pannuvaanga

  • @rajumani4445
    @rajumani4445 ปีที่แล้ว +55

    ஆமா இப்போ மட்டும் வேலை கிழகிழ கிடைக்குது

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz ปีที่แล้ว +3

    இப்படி தகுதியற்ற கல்லூரிகளை மூடிவிட்டு ஏற்க்கனவே மேற்படி படிப்பு படித்த மாணவர்கள் பாதிக்காமல் அவர்களுக்கு அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 ปีที่แล้ว +2

    எங்களுக்கு அரசாங்கமே வேண்டாம் மாறாக உலகளாவிய அளவில் தமிழ் போற்றும் "அறச்சங்கங்கள்" தான் வேண்டும்.
    👍👍👍👍👍👍👍👍👍...

  • @easu398M.A
    @easu398M.A ปีที่แล้ว +30

    Why they are admitting the student in the course which is not eligible for govt job.

    • @slaveg9524
      @slaveg9524 ปีที่แล้ว

      Very simple..For money ..

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy ปีที่แล้ว +7

    Govt Job aasaye ila... Athellaam na thandittan... Na Abroad poyittan.... Podhum da sami aalavidunga🙏

  • @dhineshganesh4382
    @dhineshganesh4382 ปีที่แล้ว +6

    You (TN gov) are selecting the candidates through TRB. Then why do you worry about the similar degree with different name? This announcement should have been made before we get admitted in such courses. Very bad.

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 ปีที่แล้ว +5

    அரசு வேலை கொடுக்கும் என்று நம்பி படித்த காலம் மாறி முப்பது வருடம் ஆகிவிட்டது.தங்கள் திறமையையும்,மக்களின் தேவையையும் கருத்தில் கொண்டு தொழில் முனைவோர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.இனி அரசு நம்மை தேடி வரும் காலம் மிக அருகில்.

  • @devanesanperiyanayagam2499
    @devanesanperiyanayagam2499 ปีที่แล้ว +20

    Normally these courses and their syllabi are approved by the respective affiliating Universities and by the UGC
    following laid down procedures. There must be a coordination between the academic bodies and the State Government's Dept of Higher Education and so such unemployable courses can be stopped at the start. Sfter approving such courses, conducting examinations and awarding Degrees, to declare these same courses not eligible for Govt employment is simply illogical, irrational and is an act of injustice to the student community.

    • @Engg511
      @Engg511 ปีที่แล้ว

      Respective universities frame the syllabus and name the such type of course

  • @mmercyrosline229
    @mmercyrosline229 ปีที่แล้ว

    2013 தகுதி தேர்விலும் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன் Blit, Tpt

  • @KiMi-l9c
    @KiMi-l9c 5 หลายเดือนก่อน +1

    மேலே குறிப்பிட்ட அனைத்து கல்லூரி கள்‌கமிசன்கொடுக்க இந்த அறிவிப்பு என சந்தேகிக்கப்படுகிறது

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 ปีที่แล้ว +4

    Thirupathi Sri Venkateshwara college la thara naraya degree government job ku eligibility illama irukku

  • @marybarnabas1403
    @marybarnabas1403 ปีที่แล้ว +4

    யாரும் படிக்காதீங்க அதான் best. சொந்தமா Business பண்ணுங்க. தமிழ். ஆங்கிலம் எழுத பேச கத்துகிட்டாலே போதும்

  • @massmedia8868
    @massmedia8868 ปีที่แล้ว +32

    B com padichutu vekkame illama odi vanthu pakuraye namma Kadaisi varaikkum data entry operator than po

  • @dineshm2349
    @dineshm2349 ปีที่แล้ว +46

    Government is giving permission to such courses via University & passing G.O like this playing with youngsters career.

  • @vickytn50guysentertainment72
    @vickytn50guysentertainment72 ปีที่แล้ว

    2007 8th Fail than Nan.. Ipo sonthama Bike Work shop vachiruken.. Monthly 40k sambathikuren.... padichiruntha ipdi mudiuma nu theriyala...

    • @unique_varshan_rx
      @unique_varshan_rx ปีที่แล้ว

      Padikuratha puduchu nalla paducha value irukum bro illana kashtam

  • @priyapriya-hg2bd
    @priyapriya-hg2bd ปีที่แล้ว +3

    Then remove those degrees .. Or mention it this is not suitable for govt job..... Don't spoil youngsters future....

  • @mss4684
    @mss4684 ปีที่แล้ว +1

    1 to 12 padichaley vela illanu solidunga.. yaarum school pogamaatanga

  • @karthiknatarajan6363
    @karthiknatarajan6363 ปีที่แล้ว

    First distance education enra perlla kasu vankikunu pathu ezhuthittu certificate vandittu govt jopku( kasukotuthu) ulla vanuga ...

  • @Mathan80774
    @Mathan80774 10 หลายเดือนก่อน

    Yovv naa alagapaa University yaa enayaa😢 bsc electronics finish paniruken aplly pana mudiyatha apoo

  • @rja8548
    @rja8548 ปีที่แล้ว +2

    Dear college student and school students you know very well who eligible to vote then why are waiting. Do vote who is good to be CM otherswise don't vote . Now i feel why I did wrong vote anyway this is only last and end

  • @parameshwaran.s4673
    @parameshwaran.s4673 ปีที่แล้ว +13

    Sumave taramatainga BC nu solli Na Vera poi antha Msc Electronics edupena 😓😓😓

  • @alamugeethu2032
    @alamugeethu2032 ปีที่แล้ว +4

    Aprom ethukku intha course ku ellam approval kudutheenga.. Parents kasttappattu Kadam vangi padikka vacha unga ishtathukku rules ah maathuveengala... Appo intha course padicha students nelama ennada aagurathu... Pethavunga vayithula adikkureenga.. Summave vela kedaikkathu ithula ipdi oru sattatha poatta students ennada pannuvanga?

  • @tamilselvam8059
    @tamilselvam8059 6 หลายเดือนก่อน

    Don't worry enakku govt job thevaye illa. Nan sondhama kadai vechi polachippen. Enakku enna tharanum nu yarum mudivu panna thevayilla. Nan en side la irundhu kadai vechi yarukkavadhu work kuduthu avanga family nalla irundha adhuve podhum.

  • @visualeffects3965
    @visualeffects3965 ปีที่แล้ว +315

    வாக்களித்துவிட்டு தற்போது வயிறெரிந்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
    திராவிடத்தின் உன்மை முகம்

    • @lathasenthan4011
      @lathasenthan4011 ปีที่แล้ว

      Makkal rngange vakkalichanga, tmk ve poliya vakkalichukittanaga.

    • @Ajithkumar-un6yj
      @Ajithkumar-un6yj ปีที่แล้ว

      Daii echa bjp a vidavada ila jayalalitha echa eps ops 💦 ivanungala vidava archi senjathu

    • @jacobsouza8002
      @jacobsouza8002 ปีที่แล้ว

      Without recognition any college degrees are not recognised by any Government.

  • @hestergideon8799
    @hestergideon8799 4 หลายเดือนก่อน +2

    Who gave permission? That's why educated people should be in government

  • @PravinKumardrcp
    @PravinKumardrcp ปีที่แล้ว +1

    Govt job Disadvantages
    1 u can’t shine on u r own
    2. No pension and insurance coverage is very less coverage
    3. Health insurance not covers from u r date of retirement
    Adv
    1 service to people satisfaction
    2. Constant flow of money ( though less u will have constant income )

    • @Ravichandran-2
      @Ravichandran-2 ปีที่แล้ว

      லஞ்சம் வாங்கி சம்பாதிக்கலாம்

  • @avidreader100
    @avidreader100 ปีที่แล้ว +19

    Universities and colleges restrict the number of students who can be enrolled in any course. Institutions find some innovative way to offer alternate syllabus often, with only a slightly different name, and increase enrollment. PG courses are supposed to have many specializations. So any job requirement should specify the accepted specialization. What they seem to say is at PG level they want some generalists and some of the niche specializations are not acceptable. This is better doe by naming the desired specializations than say some courses from some institutions are not accepted.

  • @Parthi_Activities
    @Parthi_Activities ปีที่แล้ว

    Idhu tamil nadu government oda rules dhana . But central government pogalama

  • @mohamedibrahim7626
    @mohamedibrahim7626 ปีที่แล้ว +1

    So all these course approved by whom..??

  • @karthikasubramanian1846
    @karthikasubramanian1846 ปีที่แล้ว

    Vera University la antha degree padicha allow panuvangala??
    Entha padipukum than velai ilaye...kaash kudutha velai

  • @வெல்வோம்-ங4ட
    @வெல்வோம்-ங4ட ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @padmanathana9877
    @padmanathana9877 5 หลายเดือนก่อน

    Padi padi yendru kattaya padithi vittu entha padippukalukku yellam arasu velai ellai yendral avargal panam silavu seithu yenna seivargal kadanai kattu vatharu murai yattra valiel panam perathane vali vagukkum sir avargalukku appuram ulagathil yentha yentha nattil bothai vasthukkal kidaikkirathu yendru vangi virkkathane seivargal sir arasu nalla valiyai kattru kodukkuma allathu ketta valiyai kattru kodukkuma parppome sir

  • @thilakdhoni1299
    @thilakdhoni1299 5 หลายเดือนก่อน

    Indha madhiri kuda competitors uh filter pannalam pola...

  • @mmercyrosline229
    @mmercyrosline229 ปีที่แล้ว

    TPT தமிழ் புலவர் பயிற்சி தஞ்சை பல்கலைக்கழகத்தில் படித்தேன் இந்த படிப்பு இப்போது நிராகரிக்கப்படுகிறது

  • @rajeshwarirajeshwari2579
    @rajeshwarirajeshwari2579 ปีที่แล้ว

    படித்தும் ஒரு நிறுவனம் கீழ் அடிமைகளாக பணியாற்றுவதை விட vestige director selling marketing pvt company, my choice, mylevel bronze director , my wanted, my needed full fill that's vestige thq

  • @narayanamoorthip7165
    @narayanamoorthip7165 ปีที่แล้ว +1

    Not elegible for the degree in Qualify for the goverment exam why allow the degree for the education institute.this is government fault or student fault.

  • @mohammedosamagani6248
    @mohammedosamagani6248 ปีที่แล้ว +2

    Corporate department kku government job illana apparam edhukku andha degree first degree irrundha thaan government job nu soneenga ippa 1 sila degreekku government job illanu soldreenga enna idhu nyayam

  • @surya6155
    @surya6155 ปีที่แล้ว +1

    Dei updated g.o paarthu Correctahna course ah list pannunga da

  • @rygan7
    @rygan7 ปีที่แล้ว

    National College students இருக்கிங்களா pa?

  • @Rf0497
    @Rf0497 5 หลายเดือนก่อน +1

    Edu upsc ku apply agadula😢
    Naa bcom Corporate Secretaryship
    Please reply

  • @lakshmananappu9192
    @lakshmananappu9192 ปีที่แล้ว

    Na BA ENGLISH அரசு கல்லூரில படிக்கிறேன். அதுக்கு எதும் பாதிப்பு இல்லையே

  • @murugan9579
    @murugan9579 2 หลายเดือนก่อน

    இவ்ளோ நாள் அந்த படிப்பைப் படித்த மாணவர்களின் கதி என்ன இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் தூங்கி விட்டீர்களா

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +1

    நல்லவர்கள் அரசு வேலையை எதிர்பார்ப்பதில்லை. இந்த வேலை நல்லவர்களுக்கு தகுதி அற்றது

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว

    Then why Government is giving approval for this courses?

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 6 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பட்டங்களை அறிமுகப்படுத்தும் போதே இந்த எச்சரிக்கையை தெரிவித்திருந்தால் மாணவர்கள் அதில் சேர்ந்து படிப்பதைத் தவிர்த்திருப்பார்கள். அவர்கள் கற்றுத் தேர்ந்த பின் இந்த அறிவிப்பை கொடுத்தால் என்ன செய்வார்கள்?

  • @k.jayanthik.jayanthi5652
    @k.jayanthik.jayanthi5652 ปีที่แล้ว

    Oru doubt chemistry padichavangaluku government job kedaiyadhu apadidhana

  • @arockiaraj4571
    @arockiaraj4571 ปีที่แล้ว +1

    லஞ்சம் வாங்குறதுக்கு எந்த படிப்பு படிச்சா என்ன?

  • @jesumani6993
    @jesumani6993 6 หลายเดือนก่อน

    அந்த பட்டபடிப்பு எதற்காக தமிழக அரசு வழங்கப்பட வேண்டும் தடை செய்ய வேண்டும் 10 அல்லது 12 படித்தவன் இராணுவ துணை இராணுவப்படையில் பணியில் அமரும்போது எப்படி கல்வி துறை பட்டப்படிப்பு படித்தவருக்கு அரசு வேலை கிடைக்காது என்று கூற முடியும்

  • @enbhrath6806
    @enbhrath6806 ปีที่แล้ว

    Regulara padichavan thaguthi illa distance education pannavan eligible nallarukuda unga law

  • @rkchemdesk3703
    @rkchemdesk3703 ปีที่แล้ว

    Admission ku mattum allow pannunga... Govt Job ku no sollunga

  • @naveenkishore3435
    @naveenkishore3435 3 วันที่ผ่านมา

    Mathathukku okay aaanaa bsc padichavangae enna pannuvangae chemistry related degrees nerayaa govrnment job opportunities irukku in forensic dept idhae abolish panna enna nyaayam science is the base for all departments keep that mind governments or else you will face the consequences

  • @Arunkumar-zc5rq
    @Arunkumar-zc5rq ปีที่แล้ว

    Please, read the GO properly before making such statements. Very wrong information.

    • @sudhamagesh4188
      @sudhamagesh4188 8 หลายเดือนก่อน

      Appo indha news unmai illaiya sir pls explain pannunga

  • @banupriya2891
    @banupriya2891 ปีที่แล้ว +1

    Intha remove pannidalame vetchitu padichittu value illana aparam ethuku athala, theriyaama eduthu padichittu velai illama alayanuma

  • @archanag5571
    @archanag5571 ปีที่แล้ว +51

    Ellana mattum evanga govt job ha koduthuduvanga 🤣...... Ada ponga ya... Govt job asaiye poiduchi.... 20 years ha try pannite eruken... But no use..... M. Com complete panni vayasanathu than micham....

    • @Kkalaiirulandi123
      @Kkalaiirulandi123 ปีที่แล้ว +5

      Neega ramnad district thangachimadama

    • @jananisivasankar
      @jananisivasankar ปีที่แล้ว +2

      Unagalu kandipa govt job kidaikum friend pls keep try

    • @rajakumarievijayakumar5277
      @rajakumarievijayakumar5277 ปีที่แล้ว +3

      @@jananisivasankar ....innuma try panna solringa 20 years !!! Oruthavanga padippa mudichittu 20 yearsa antha vela avangalukku kidaikkalana summa illa....nenga yennana innum try panna solringa 🙄🙄🙄

    • @jananisivasankar
      @jananisivasankar ปีที่แล้ว +1

      Unga kita phone pnni pesa vaipu tharuvigla

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 ปีที่แล้ว

      @@rajakumarievijayakumar5277 appo neenga padicha vidham thappa irukum

  • @mallikrish1719
    @mallikrish1719 ปีที่แล้ว +4

    Ama apdiye theviyana degree padichanatum veliya thukki kuduthuruvinga parunga .. mothala eluthana exam ku result ah vedungada...

  • @infotech__paniostudio
    @infotech__paniostudio ปีที่แล้ว

    PRIVATE University in Chennai
    D.r MGR UNIVERSITY, SATYABHAMA UNIVERSITY, SRM UNIVERSITY...NOT LISTED. THEN ??????

  • @mohamedibrahim7626
    @mohamedibrahim7626 ปีที่แล้ว +1

    How many...of graduates are offered job by government ..?