கல்தூணும் - கனிமரமும் | Part 01 | ஜெயமோகன் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 24

  • @rallymurali
    @rallymurali 10 หลายเดือนก่อน +2

    மிக அருமையான உரை. இக்கால இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரையாடல். வாழ்த்துக்கள்.❤❤❤❤❤🎉❤🎉❤🎉

  • @alkemiebala
    @alkemiebala ปีที่แล้ว +9

    ஒரு வார்த்தை கூட தேவை அற்றதாக இல்லாமல் அமைந்த அற்புதம். ஒரு உன்னத அனுபவம்.

  • @dr.k.ranjithsingh4493
    @dr.k.ranjithsingh4493 ปีที่แล้ว +6

    இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகின்ற தகவல்களைத் எப்படி தெரிந்து கொள்வது, நிறைய நிகழ்ச்சிகளை நான் TH-cam ல் மட்டும் கண்டு மகிழ்கிறேன்.... பகிர்ந்து கொண்டால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தில் கேட்கிறேன்... நன்றியுடன் வணக்கங்கள்

  • @muthuraja1922
    @muthuraja1922 ปีที่แล้ว +2

    சிறப்பானதொரு உரை.
    பதிவிட்ட ஸ்ருதி டிவிக்கு நன்றிகள்

  • @parithikarkki218
    @parithikarkki218 ปีที่แล้ว +3

    சிறப்பான உரை ஐயா ❤️

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 ปีที่แล้ว +2

    Wonderful speech jayamohan sir as usuel 🤩🤩🤩

  • @selvarajsasi7449
    @selvarajsasi7449 ปีที่แล้ว +2

    அருமை

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 ปีที่แล้ว

    தி௫க்குறலின் பழம் ெப௫.ைமக.ைள பேசி ேபசி
    தமிழ் களின் வாய் நாறுகிறது.ெயனும் ெசய.ேமாகன்...கா.ேணாளி.ைய் காணுங்குகள்.
    ஈனத் தமிழ்ா்க.ேள
    எதிா்வி.ைனய்
    ஆற்றுங்கள்.
    பார்ப்பானின் வாய் இயற்கை
    யாக.ேவ நாறும்...இந்த உண்ைம.ைய் ௭ற்கமாட்டான்.
    ௮வன்௯டவாய் திறக்க மாட்டான்
    நாறும்ெமன்றுக் ௯சி.
    இவன் ெபாறுக்க மாட்டான்
    மறுப்பான்.
    இவன் சுயம்புயல்ல...
    பர்ப்பனியக்க௫த்தியலுக்குப் பிறந்தவன்.
    அவன்னு.ைடய விந்ேதாடும்
    உடலில்
    வாய் நாறாதா ெயன்ன....

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 ปีที่แล้ว

    இந்து துவபாசித்தின்
    ஆணி.ேவா் நி
    ெபரியறா...௮ட..என்ன
    முரண்...

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 ปีที่แล้ว +1

    எழுத்தாளர் ஜெயமோகன் ❤

  • @manikandanm8668
    @manikandanm8668 ปีที่แล้ว +1

    ஜெயமோகன் ❤️❤️❤️

  • @muthuraja1922
    @muthuraja1922 ปีที่แล้ว

    ஜெ அவர்களுடைய (முந்தைய) நெல்லை மற்றும் கோவை கட்டண உரைகள் வெளிவரும் வாய்ப்புள்ளதா?.... நன்றி 🙏

  • @kuttalingamulaganathan383
    @kuttalingamulaganathan383 ปีที่แล้ว

    இவரும் பெரியார் மாதிரி தான் பேசுகிறேன் என்று சொல்கிறார், உண்மை தான். கலாசாரத்தை கட்டுடைப்பார் ஆனால் புதிய கலாசாரத்தை எவ்வாறு கட்டுதல் என்று கேட்டால் மேலை நாட்டு கலாசார முறையில் நம் கலாசாரத்தை பாருங்க என்று சொல்லாமல் சொல்லுவார்.

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 ปีที่แล้ว +7

      Avaru sonnathukkum , nee sorathukkum sambantham illa.....

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் ปีที่แล้ว +4

      @@hanumanthagnostic4402 கரெக்ட் இந்த சங்கிப் பயலை போய் பெரியாரோடு கம்பேர் பண்ணுவது தவறு

    • @ssankar7106
      @ssankar7106 11 หลายเดือนก่อน

      நாய் நடு ரோட்டில் எப்படி காதல் செய்கிறது என்பதை "ஆய்ந்து" எழுதியவர், அவரது ஆவல் அப்படி.

  • @saarvan
    @saarvan ปีที่แล้ว

    29:21 அய்யா திருக்குறளுக்கு அப்போ, இப்போன்னு விதி முரை இருக்கா என்ன..?
    இப்போதைக்கு 2000 வருஷம் முந்தையதுன்னு சொல்லுறாங்க..
    இருவது வருஷம் கழிச்சி, திருக்குறள 20000 வருஷம் முந்தையதுன்னு சொல்லுவாங்க.
    உங்க பாணில சொல்லனும்னா,
    தமிழ தாங்கி நிக்கிற இன்னொரு தூண்.

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் ปีที่แล้ว +2

      அட ஏங்க நீங்க வேற,
      இந்த சங்கிக்கு ஒரு தனி பாணியா?
      எல்லா சங்கிகளுக்கும் என்னென்ன பாணி இருக்குது என்று பார்த்து புரிந்து கொள்ளணுமா?