Thirupporur Mouna Siddhar Kovil திருப்போரூர் மௌன சித்தர் ஜீவ சமாதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 32

  • @bpooikyh11playz
    @bpooikyh11playz 4 ปีที่แล้ว +1

    Thank you for great services

  • @Rushyanth1991
    @Rushyanth1991 11 หลายเดือนก่อน

    என் நெருங்கிய நண்பர்

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 4 ปีที่แล้ว

    Om guruva namah

  • @vijayakumarp2392
    @vijayakumarp2392 4 ปีที่แล้ว +1

    OOOM HAM HANUMADAYE NAMAHA

  • @kandanramji6183
    @kandanramji6183 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @RR-kn8sr
    @RR-kn8sr 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @pathmanesanthanabalasingam2554
    @pathmanesanthanabalasingam2554 4 ปีที่แล้ว +2

    Om Shiva Shiva om

  • @j.ramalingam7141
    @j.ramalingam7141 4 ปีที่แล้ว +3

    Sithar perumakkal potri. Om Siva Siva sivaya namah om

  • @kcsudhakar2907
    @kcsudhakar2907 4 ปีที่แล้ว

    Guruve saranam

  • @bpooikyh11playz
    @bpooikyh11playz 4 ปีที่แล้ว

    Murugan saranam kuruve Saranam

  • @jaisarvesh3086
    @jaisarvesh3086 3 ปีที่แล้ว

    Bro ithu enga areia bro

    • @vilvam5049
      @vilvam5049  3 ปีที่แล้ว

      திருப்போரூர் முருகன் கோயில் அருகில்

  • @lokeshr763
    @lokeshr763 4 ปีที่แล้ว +1

    அய்யா திருவடி சரணம்

  • @muruganantham890
    @muruganantham890 4 ปีที่แล้ว

    சந்தோசம் நண்பரே

  • @paru2133
    @paru2133 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @prabakaran-tf1nk
    @prabakaran-tf1nk 2 ปีที่แล้ว

    Where is buddhagaya siddhar

  • @noordubai506
    @noordubai506 4 ปีที่แล้ว

    Om sarguruve saranam

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 4 ปีที่แล้ว +4

    [09. அகத்தியர் (ஞானம்)]
    --------------------
    9.சத்தியமே வேணுமடா மனிதனா னால்
    சண்டாளம் சொய்யாதே தவறி டாதே
    நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு
    நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே
    புத்திகெட்டுத் திரியாதே பொய்சொல் லாதே
    புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
    கத்தியதோர் சள்ளிட்டு தர்க்கியாதே
    கர்மியென்று நடவாதே கதிர்தான முற்றே.
    [அகத்தியர், ஞானம்.]
    --------------------
    பொருளுரை: ‌மனிதர்கள் உண்மையான நற்பண்புகள் கொண்டவராக இருக்க வேண்டும்.துரோகம் செய்யாதவராகவும், வார்த்தைத் தவறாதவராகவும் இருக்க வேண்டும். நாள்தோறும் சொய்யும் நல்ல செயலைத் தொடர்ந்து செய்பவராகவும், முறை பிறழாமல் கண்ணியமானவரகவும்
    இருக்க வேண்டும்.
    சிவயோகத்துடன் சமாதிநிலை பிறழாமல் கடைபிடிக்க வேண்டும். அறிவை அடகு வைத்துவிட்டு, அறிவற்றவனாய் அலையாதே! பொய் பேசாதே! புண்ணியச் செயலை நினைவில் கொள்ள வேண்டும். சத்தமிட்டுக் குலைத்தும், சண்டையிட்டு வீண்வாதம் செய்யாதே. படுபாவி என்று பெயர் எடுக்காதே! உண்மையான வெளிச்சத்திற்கு வருவாயாக.
    விளக்கம்: சத்தியம் - உண்மை. சண்டாளம் - துரோகம். நித்தியகர்மம் - நாள்தோறும் செய்யும் நல்ல செயல். நிட்டை - சிவயோகம். பூசல் - பகை. சள்ளிடுதல் - குறைத்தல். கர்மி - படுபாவி.
    கருத்து: நற்பண்புகள் உள்ள மனிதனாய், சிறந்த இறை தொண்டு செய்து! மனம் தெளிந்து,( துரோகம், பகை, களவு, முதலியவற்றை தவிர்த்து), ஞானம் என்னும் வெளிச்சம் பெறுவாயாக.!
    -------------------
    [க. முருகதாசன்.🧘.HC, CISF.]
    [🙏 வலங்கைமான் 🦌]

  • @sugumaran8938
    @sugumaran8938 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @radhaomonamsaevanmaa2118
    @radhaomonamsaevanmaa2118 4 ปีที่แล้ว +1

    Sivaanamomasi

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 4 ปีที่แล้ว

    🙏🏻

  • @ayyappanm1509
    @ayyappanm1509 4 ปีที่แล้ว

    adio varavillay sir

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 4 ปีที่แล้ว +1

    Vanakkam ,ayya this wts app link e is showing as invalid?pls upload the valid one🤔

    • @vilvam5049
      @vilvam5049  4 ปีที่แล้ว

      chat.whatsapp.com/FH46F78WaNeLrJhj1y6CZo

  • @velankannan8039
    @velankannan8039 4 ปีที่แล้ว

    Puthagaiyavswamy
    Unga phone number solunga please,
    Chennai engage iruppenga

  • @manmade390
    @manmade390 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @muthukannanr506
    @muthukannanr506 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏