எப்படி அனுமதி கொடுத்தீங்க : ஒன்றிய பாஜக அரசை கிழித்தெறிந்த Madurai MP Su.Venkatesan | Parliament

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 68

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 6 วันที่ผ่านมา +15

    அருமையான விளக்கம்.தமிழ் நாட்டை சூரையாட துடிக்கும் ஒன்றிய அரசின் முயற்சி முறியடித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @balajirp3518
      @balajirp3518 3 วันที่ผ่านมา

      அனுமதி கோரியதே திமுக தான் ஊபிகளா

    • @rprabhu9509
      @rprabhu9509 23 ชั่วโมงที่ผ่านมา

      Last mp election chinna adimai communist party
      Won only 5 seats
      Kerala 1
      Tamilnatu 4 ( 2 communist party alliance with DMK
      Last Maharashtra election
      Won 1 mla seat
      Yathu pavadai muttu kodukara😊

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 6 วันที่ผ่านมา +14

    அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் தோழரே!

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 5 วันที่ผ่านมา +3

    மதுரையின் மைந்தன்.. எம். பி சு. வெங்கடேசன்.. அருமையான பேச்சு.. 🎉மட்டுமல்ல செயல்பாடு.. 🎉

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 8 วันที่ผ่านมา +10

    Brave and wonderful speaker 🔈
    Your speaking always bore my heart ❤️ sir

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017 5 วันที่ผ่านมา +3

    தமிழகத்தின் உணர்வுகளின் மனசாட்சியே❤

  • @நித்யாBABL
    @நித்யாBABL 6 วันที่ผ่านมา +12

    அரிய வகை பறவைகள் வாழும் ஊர் அரிட்டாபட்டி என அரசாங்கத்தாலேயே அங்கீகரிக்கப்பட்ட ஊர் அது.... நிச்சயம் இந்த திட்டத்தை மதுரை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.....

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 7 วันที่ผ่านมา +14

    அருமையான பேச்சு

  • @srik2570
    @srik2570 4 วันที่ผ่านมา +2

    அருமை அருமை அருமை தோழரே

  • @ukasa_the_parrot1973
    @ukasa_the_parrot1973 8 วันที่ผ่านมา +14

    மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்❤❤

  • @joshuap2410
    @joshuap2410 8 วันที่ผ่านมา +20

    சிறப்பாக கருத்துக்களை வைத்து உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @rprabhu9509
      @rprabhu9509 23 ชั่วโมงที่ผ่านมา

      Dai Avan chinna
      Adimai da
      Vatican adimai

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s 5 วันที่ผ่านมา +4

    ஒன்றிய அரசு மக்களைப் பாழ்படுத்தும் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் எதிர்ப்போம் ஒன்றிணைந்து எதிர்ப்போம் 👫👬👭👫👬👭👬👫

  • @JayaramanM-p1k
    @JayaramanM-p1k 7 วันที่ผ่านมา +9

    🙏 Venkatesan sir ,
    Thanks for protecting nature.
    The central government please take care of India and its nature.
    Save land of culture it's our nation's.

  • @Raju-u8g5x
    @Raju-u8g5x 2 วันที่ผ่านมา +1

    மிக மிக சிறப்பான பேச்சு வாழ்துகள்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 วันที่ผ่านมา

    Truthful and Courageous speech of Thozhar Su. Ve !

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 8 วันที่ผ่านมา +7

    Good

  • @Krishnan599
    @Krishnan599 7 วันที่ผ่านมา +6

    👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @vijayanu8343
    @vijayanu8343 5 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணா... சிறப்பான சம்பவம்

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 6 วันที่ผ่านมา +2

    Arumai ayya

  • @JoshusRaja-r1l
    @JoshusRaja-r1l 7 วันที่ผ่านมา +2

    வாழ்த்துகள் சார்

  • @hhasanmd
    @hhasanmd 7 วันที่ผ่านมา +2

    அருமை

  • @saravanamoorthyp3398
    @saravanamoorthyp3398 8 วันที่ผ่านมา +5

    Super mr venkatesan sir

  • @joshikjoshni9695
    @joshikjoshni9695 7 วันที่ผ่านมา +3

    Super

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 7 วันที่ผ่านมา +9

    இனிமேல் மைனாரட்டி ஒன்றிய அரசு என்று அழைக்கவும்.

  • @samsamuel9656
    @samsamuel9656 7 วันที่ผ่านมา +3

    super

  • @uthayaharini1876
    @uthayaharini1876 วันที่ผ่านมา

    Super 👍

  • @sangolichandransangolichan4744
    @sangolichandransangolichan4744 7 วันที่ผ่านมา +11

    சிறப்பான உரை வாழ்த்துக்கள்

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 6 วันที่ผ่านมา +1

    Revolutionary greetings comrade🎉

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 5 วันที่ผ่านมา

    உண்மைதான்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 5 วันที่ผ่านมา +1

    இதைக் கேட்டதே உங்கள் கூட்டணி கட்சி தான். இந்த தகவல் முன்பே வந்து விட்டது. வேங்கை வயல் கிராமத்தில் மனித குலமே மனம் வருந்திய செயலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது.

  • @ibrahimjmjvibrahimjmjv7325
    @ibrahimjmjvibrahimjmjv7325 7 วันที่ผ่านมา +1

    Good public policy voice

  • @sivadinesh7246
    @sivadinesh7246 วันที่ผ่านมา +1

    கல்குவாரி அமைக்க திமுக அரசுக்கும் சம்திங் கொடுக்க வேண்டும் யுவனார் ... ஆமா சொல்லி புட்டேன்

  • @samdevaraj1841
    @samdevaraj1841 6 วันที่ผ่านมา

    Wah! Great. Madurai M P appealed to union government in his unique style. Hats off Su. Venkatesan!

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 5 วันที่ผ่านมา

    அவர்களை இங்கே அனுமதித்தது இங்கு உள்ள கழக அரசு தானே,பூனைக்கு தோழன்,பாலுக்கு காவல் இந்த குன்றிய கழக அரசு.

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 6 วันที่ผ่านมา +1

    TAMIL NADU BJP SHOULD OPPOSE THIS PROJECT TO PROTECT THE TAMIL PEOPLE CULTURES AS POINT OUT BY CPI MP SHRI.VENKATESAN.

  • @brandbeero
    @brandbeero 5 วันที่ผ่านมา +1

    இவ்வுலகில் சாலையே இலாலாத ஒரு மாநகரம் இருக்குமென்றால் அது மதுரை மட்டுமே. அதை பற்றி இவன் பேசுவதில்லை?

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw วันที่ผ่านมา

      உனக்கு என்ன பைத்தியமா டா ?
      கோயில்களின் நகரம் மதுரை.
      தூங்காநகரம் மதுரை....
      3000 ஆண்டுகளாக நாகரிகமான மக்கள் வாழும் நகரம் மதுரை.....

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 5 วันที่ผ่านมา

    What expecting some suitcase or what?

  • @devaraj1295
    @devaraj1295 5 วันที่ผ่านมา

    Only if people raise against onrium like Jallikattu, they will destroy Tamil heritage.

  • @nallakannunallakannu4840
    @nallakannunallakannu4840 7 วันที่ผ่านมา +1

    Cpi 😂

  • @lakshicakesavan2757
    @lakshicakesavan2757 8 วันที่ผ่านมา +2

    நீங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும்

  • @lourdvincent9941
    @lourdvincent9941 5 วันที่ผ่านมา

    Centre want to destroy tamail nadu history

  • @nallakannunallakannu4840
    @nallakannunallakannu4840 7 วันที่ผ่านมา +1

    Mudakuthi mp

    • @vij031ang
      @vij031ang 7 วันที่ผ่านมา

      போடா

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 6 วันที่ผ่านมา

      Ennada solra neeum un cultur m thoo

  • @K.manikumarNarmtha
    @K.manikumarNarmtha 5 วันที่ผ่านมา

    வெங்கடேசன் அருமையான பேச்சு ❤❤❤❤

  • @vijayP21131
    @vijayP21131 5 วันที่ผ่านมา

    மாநில அரசுக்கு தெரியாமல் இந்த முயற்சி நடந்து விட்டதா???? மத்திய அரசு முன்னெடுத்து மாநில அரசு ஒத்துழைக்காமல் இது எப்படி சாத்தியமாகும்????? மாநில அரசை கண்டிக்க தவறி விட்டு அவர்களோடு கூட்டு சேர்ந்து மத்திய அரசிடம் கர்ஜித்து என்ன பயன்???????

  • @MohanachandranBalachandran
    @MohanachandranBalachandran 6 วันที่ผ่านมา

    Super