அவனுக்கு மட்டும் தங்கத்தாலேயா செஞ்சிருக்கு? | Boomer |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு TH-cam பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

ความคิดเห็น • 77

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 วันที่ผ่านมา +17

    கிரிக்கெட் வெறியர்.. ஏலியன் ஒழிக ... அண்ணன் வரவனை செந்தில் பூமர் மூலம் செய்தி நமக்கு நடத்தியதற்கு நன்றி

  • @sampathp5588
    @sampathp5588 วันที่ผ่านมา +24

    176 ஆயிரம் கோடி உக்கு ஜீரோ வை அடுக்கிய பார்ப்பன லாப்பி இப்போ 750 ஆயிரம் கோடி பற்றி வாயை திறக்க வில்லை.

  • @palanichinnasamy4901
    @palanichinnasamy4901 วันที่ผ่านมา +7

    சுமந்தை அழைக்கும் நெறியாளர் கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சி பார்த்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள் என்று பார்ப்போம் தொடரட்டும் உங்கள் நல் முயற்சி.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 วันที่ผ่านมา +8

    ஆமாங்க என்ன கொடுமை பிஎஸ்என்எல் ஐ ஒன்றுமே இல்லாமல் செஞ்சுட்டாங்களே பாவம் அந்தச் சங்கத் தலைவர் வருத்தப்பட்டுப் பேசி வீடியோ போட்டுள்ளார் அரசிடம்கெஞ்சிக் கேட்டும் ஒன்றுமே நடக்கமாட்டேன் என்கிறது எனக் கூறினார் மிக மிக வருத்தம் அளிக்கிறதுங்க

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t วันที่ผ่านมา +13

    பத்திரிகை தொழிளுக்கே தகுதி இல்லாத ஒரு கேடு கேட்ட விகடன்.... 🤣🤣

  • @srin06787
    @srin06787 วันที่ผ่านมา +8

    கிரிக்கெட் veriyar Alien ஒழிக

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 วันที่ผ่านมา +8

    Super content good explanation thankyou🙏

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 วันที่ผ่านมา +1

    ஒரு குறிப்பிட்ட நீதிபதி ஒரு குறிப்பிட்டத் தீர்ப்பு தனி மனித உரிமைக்கு எதிராக வரும்போது,அந்த தீர்ப்பையும், அந்த தீர்ப்பை அளித்த நீதிபதியின் " நேர்மையையும்" விமர்சனம் செய்ய எந்த ஒரு தனி மனிதனுக்கும்
    உரிமை உள்ளது.
    தீர்ப்பு அளிக்கும் நீதிபதியை அந்த தீர்ப்பு நேர்மையற்ற தாக உள்ளப்போது அந்த நீதிபதியை விமர்சனம் செய்யக்கூடாது என்பதே நீதிக்கு எதிரான நீதியற்ற செயல். இந்த மாதிரி நெறிமுறை யார் கொடுத்திருந்தாலும் அது தனி மனித பேசு உரிமைக்கு எதிராக கொடுக்கப்பட்டது,இது பெரும்பாலும் நீதிபதிகள் எல்லோரும் பர்ப்பான்களாகவே இருப்பதால் , தாங்கள் கூறும் தவறான நீதியால் தங்களை தனிப்பட்ட முறையில் யாரும் குறைகூற உரிமையில்லை என்ற அதீத அதிகார பலத்தினால் இந்த மாதிரி தேவையற்ற நேர் மையில்லாத நெறிமுறையைப் அளித்துள்ளார்கள் என்ற சந்தேகம் உள்ளது,நான் கூறுவது சரியானது இல்லையென்றால்,அதற்கு உகந்த காரணங்களை யாராவது இங்கு தகுந்த பதில் தரவும்.

  • @dravida.mathiri
    @dravida.mathiri วันที่ผ่านมา +5

    ரோஸ்ட்-டில் சிரிக்க சிரிக்க பேசும் வரவணை ஏனோ பூமரில் மட்டும் உர்ர் என்றே இருக்கிறார்.

    • @arunprakash8859
      @arunprakash8859 วันที่ผ่านมา +1

      ஏனென்றால் அங்கே alien இவர் காதில் செய்கிறார். இங்கே இவர் மற்ற இருவர் காதுகளில் செய்கிறார் 😂😂

    • @dravida.mathiri
      @dravida.mathiri วันที่ผ่านมา +1

      @@arunprakash8859 deleted

    • @arunprakash8859
      @arunprakash8859 วันที่ผ่านมา +1

      ​​@@dravida.mathiri😂😂😂 Take it in a light hearted way man. It was pun intended. I'm a regular listener to these guys

    • @dravida.mathiri
      @dravida.mathiri วันที่ผ่านมา

      @@arunprakash8859 hmmm!!!

  • @jkarts9366
    @jkarts9366 15 ชั่วโมงที่ผ่านมา +1

    -தண்டனை பெற்று அனுவித்து வெளியே குற்றம் செய்யாதவர் என்று தீர்ப்பு வந்தது தண்டனை பெற்றதுக்கு என்ன Uரிகாரம் அதற்கு நஷ்டஈடு கிடையாதா வழக்கு போட்டவற்கு தண்டனை கிடையாததா?

  • @hai4856
    @hai4856 วันที่ผ่านมา +7

    பீப் ரொம்ப கம்மியா யிருக்கு
    மனசு கஷ்டமா யிருக்கு

    • @kareemgani5672
      @kareemgani5672 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂

  • @antiindiantv209
    @antiindiantv209 วันที่ผ่านมา +8

    இன்றைக்கு நடுவுல சிங்கத்தை உட்கார வைச்சிட்டிங்களா 🔥🔥
    ஒடுக்கபடுவோர் பக்கம் பெரியார்... நாங்களும் அப்படித்தான் 👍👍
    பேச விடுங்கள் 😁

  • @VV-yh4uh
    @VV-yh4uh วันที่ผ่านมา +1

    ஏழரைக ஆண்ட நாலரை வருடம், தமிழ்நாடு நாசம் ஆரம்பமான இருண்ட காலம்

  • @sampathp5588
    @sampathp5588 วันที่ผ่านมา +4

    Bsnl 31 நாள் data. ஜியோ, ஏர்டெல் 28 நாள் data. மோடி புண்ணியம்.

  • @samuelraj9204
    @samuelraj9204 วันที่ผ่านมา +1

    பல அறிய தகவல்களை கொண்ட மிகச்சிறப்பான பதிவு. நன்றி.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 7 ชั่วโมงที่ผ่านมา

    வரவணை செந்தில் இந்த வீடியோவில் வந்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 7 ชั่วโมงที่ผ่านมา

    மைக்கேல் பட்டியில் மேய்ந்து கொண்டு இருந்த ஆடு தற்போது லண்டனில் மேய்ந்து கொண்டு இருக்கிறது

  • @cparthasarathi639
    @cparthasarathi639 23 ชั่วโมงที่ผ่านมา +1

    மன்னன் பட இரண்டு ஹீரோயினும் அரசியலுக்கு வந்தாச்சு. ஹீரோ?

  • @gimnitz
    @gimnitz วันที่ผ่านมา +2

    கிரிக்கெட் வெறியர் ஏலியன் ஒழிக 😂😂😂

  • @sampathp5588
    @sampathp5588 วันที่ผ่านมา +5

    மதுரையில் உள்ள sanscrit பள்ளியில் உங்க பேரை கொடுத்திட்டீங்கன்னா மூணு மாசம் கழிச்சு பட்டம் கொடுத்திருவனுக. இப்படித்தான் அதன் நிதி சாப்பிட படுகிறது. நான் கூட ஒரு எழுத்து தெரியாம பட்டம் வாங்கியிருக்கிறேன்.

    • @VV-yh4uh
      @VV-yh4uh วันที่ผ่านมา

      😮

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c วันที่ผ่านมา +1

    வாங்க வாங்க ரொம்ப நாளாச்சு அடிக்கடி வாங்க

  • @jhonpeter2889
    @jhonpeter2889 วันที่ผ่านมา +4

    வரவனை ., ஏன் இவ்வளவு லேட் வீடியோ..!😮😮😮😮😮😮😮😮😮😮

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 14 ชั่วโมงที่ผ่านมา

    சுமந்துக்கு அடி விழுமோ அல்லது கழுவி ஊற்றும் போது முகம் தெரிந்தது விடும் என்ற பயம்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 7 ชั่วโมงที่ผ่านมา

    விசு அரட்டை அரங்கத்தில் வந்து ஒன்றுக்கு பின் எத்தனை சைபர்கள் என்று நக்கலடித்தவன்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 7 ชั่วโมงที่ผ่านมา

    Mgr வருமானவரி க்கு பயந்து போய் இந்திரா சொன்னதை எல்லாம் ஆதரித்தார்

  • @gimnitz
    @gimnitz วันที่ผ่านมา

    நடுவில் இருக்கிற கிரிக்கெட் வெறி பிடிக்காதவரை பேச சொல்லுங்கள் ❤❤❤

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 7 ชั่วโมงที่ผ่านมา

    மனிதனின் உரிமைகளை பறிக்கும் மோடி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடிய பெரியார் பிறந்த நாள் ஒன்ற தான் என்பது போல ஆர் எஸ் எஸ் பிறந்த நாளும் திராவிடம் பிறந்த வருடமும் ஒன்று தான்

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜெ.வின்வன்மம்அ
    வரையேபழிவாங்கிவிட்டது

  • @Gnanam50
    @Gnanam50 วันที่ผ่านมา

    Australia வின் Telstra. - செந்தில்

  • @kalidossk6083
    @kalidossk6083 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @deepend8474
    @deepend8474 ชั่วโมงที่ผ่านมา

    Oru vathangi pona vadu maangava moonuper ukanthu soopureengala da 😂😂😂

  • @yousaymyname5174
    @yousaymyname5174 วันที่ผ่านมา +5

    Cricket வெறியர் ஏலியன் ஒழிக

  • @rangasamypadmanaban2461
    @rangasamypadmanaban2461 13 ชั่วโมงที่ผ่านมา

    Super varavanai ❤❤❤ elephant a death seithathu sonnathu 🎉🎉🎉

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 7 ชั่วโมงที่ผ่านมา

    Mgr ஆலேயே முடியாததை நெடுஞ்செழியன் செய்ய முடியுமா

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 17 ชั่วโมงที่ผ่านมา

    Cricket veriyan alien 😅😂😂❤

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 วันที่ผ่านมา +1

    உங்கசன்டிவிகாரனே. சுமந்த்தை.கூப்பிடுகிறான்அதைமுதலில்கண்டியுங்கள்

    • @VV-yh4uh
      @VV-yh4uh วันที่ผ่านมา +3

      வச்சு செய்றதுக்குதான்😂

  • @mohancm4301
    @mohancm4301 วันที่ผ่านมา

    Supar.❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sampathp5588
    @sampathp5588 วันที่ผ่านมา +6

    மிசா வின் போது மோடி எங்கிருந்தான் னு கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க pl.

    • @francisiraj7315
      @francisiraj7315 วันที่ผ่านมา

      மோடி இந்திரா அம்மா கையில் சிக்கியிருந்தால் காயம் அடித்திருப்பார்கள்.

    • @kannan3035
      @kannan3035 21 ชั่วโมงที่ผ่านมา

      Punjabi vesham pottu rss sangigal escape aga help pannan kedi ji. appo adhvanikum, rss ku adiyal vela pathavan kedi ji. bjp kilattu sangi subramaniya swamy Indira Gandhi amma ku bayanthu USA poitan. emergency mudinji india Nadu palaya nilaiku thirumbiathum than Inga vanthan. Indira Gandhi amma innum konja kalam irunthu aatchi senjiruntha rss kootam kalinji antha amma Kaluku keela mootitu adangi irupanunga.😂 ippo Kanda nai ellam congress leader Rahul Gandhi ah Kelvi kekuthu. kandippa intha murai bjp minority atchi kavilum. India kootani thalamail congress Atchi amaikum.🎉

  • @ramesh5366
    @ramesh5366 22 ชั่วโมงที่ผ่านมา

    ஸ்டிங் ஆபரேஷன்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 7 ชั่วโมงที่ผ่านมา

    கிழட்டு நடிகைகள் எல்லாம் பாஜகவில் தான் இருக்கிறது

  • @subramanianv3793
    @subramanianv3793 วันที่ผ่านมา

    Vikatan andraiya asiriyar yaar.
    Thirumavaalan, indraiya murasoli.

  • @sundalmurugan4208
    @sundalmurugan4208 วันที่ผ่านมา

    soothati Sumanth mama

  • @noorulameen1324
    @noorulameen1324 วันที่ผ่านมา +2

    செந்தில் நீங்க விகடன் வேலை பார்த்த ஆள் தானே😂

  • @irmkp
    @irmkp วันที่ผ่านมา

    🎉🎉

  • @Sarathy694
    @Sarathy694 23 ชั่วโมงที่ผ่านมา

    🎉❤🎉

  • @RajaSekar-b1z
    @RajaSekar-b1z วันที่ผ่านมา +1

    நடுவில் இருப்பவரை கொஞ்சம் பாட சொல்லுங்கள்.. (கொஞ்சம் மாத்தி சொல்லுவோம்)

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn วันที่ผ่านมา

    🔥🔥🔥🙏🏿🙏🏿🙏🏿👌👌👌🥰🥰🥰💕💕💕👏👏👏🎉🎉🎉

  • @noorulameen1324
    @noorulameen1324 วันที่ผ่านมา

    செந்தில் உங்கள் விகடன் வேலை பார்த்தது தானே அதனால் தானே உங்களுக்கு கலைஞர் டிவி வாய்ப்பு கிடைத்தது

  • @Optimusprime123-p7p
    @Optimusprime123-p7p วันที่ผ่านมา +4

    நடுவில் உள்ளவரை பேச சொல்லுங்கள்

    • @kalaisarthiruKalaisarthiru
      @kalaisarthiruKalaisarthiru วันที่ผ่านมา

      Pesa vidungal 0:23

    • @antiindiantv209
      @antiindiantv209 วันที่ผ่านมา +1

      இன்றைக்கு கொஞ்சம் பரவாயில்லை 😊😊

  • @subbiahsubbiah461
    @subbiahsubbiah461 ชั่วโมงที่ผ่านมา

    Sweet Box irukkana sethuttana

  • @paarisk
    @paarisk วันที่ผ่านมา +2

    Please give me the link for A Raja interview on gallata
    I can't find

    • @rameshmurugesanmurugesan3092
      @rameshmurugesanmurugesan3092 วันที่ผ่านมา

      th-cam.com/video/-J_IbHYOsK4/w-d-xo.htmlfeature=shared

    • @manoprasanth-t5h
      @manoprasanth-t5h 23 ชั่วโมงที่ผ่านมา

      th-cam.com/video/ukTwlSRAUZM/w-d-xo.htmlsi=A8xplnFCxGG3Acoi

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment 22 ชั่วโมงที่ผ่านมา

    22:36 என்ன கெட்ட வார்த்தையா இருக்கும்???