வணக்கம் வரவனை செந்தில் .. உங்கள் நிகழ்ச்சியை நான் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... ஏலியன்ஸ் தனது ரயில் பயணத்தில் நடந்ததை பகிர்ந்து கொண்ட விதம் மிகச் சிறப்பு... நீங்கள் என்னை போன்ற பார்வையாளர்களுக்காக ஒரே ஒருமுறை ஏலியன்ஸ் யார் என்பதை காண்பிக்கவும்... அவர் பேச்சாற்றல் மிகவும் அருமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உண்மைகளை தெளிவாக பேசுவார்... நீங்களும் தான்
சரி சரி விடுங்கப்பா லட்டு தயாரிக்கும் Contract ஐ அம்பானிக்கோ, அதானிக்கோ குடுத்துட்டு போய் வேற வேலையப் பாருங்க.பஞ்சாயத்து முடிஞ்சிடுச்சு...ஹா.....போ...போ....போ.....😂😂😂😂ஊருக்குள்ள எவனுமே இனி vegetarian கிடையாது🤣🤣🤣🤣🤣🤣
இதுவரை திருப்பதி லட்டு சாப்பிட்டு எவனாவது வாந்தி பேதி வந்து செத்து இருக்கிறானா.நல்லாத்தானடா போய்கிட்டு இருக்கு.சந்திரபாபு நாயுடு இவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டார்
ஏலியன் & செந்தில் இரண்டு நாட்களுக்குப் பின், வந்தமைக்குக் காரணமான திருப்பதி லட்டுக்கு நமோ நாராயணா : அந்த லட்டைவிட இருவரின் உரையாடலின் இனிமைக்கும் நன்றி, 👌😄👌😄
🎉🎉🎉🎉🎉 ஏங்க ஆரோக்கியமான லட்டு தானங்க கொடுக்கிறார்கள் மாற்று மூத்திரம் குடிக்க மட்டும் நல்லா இருக்கு மாட்டு கொழுப்பு சேர்க்கிறது என்றால் என்ன இருக்கு அதுவும் நல்லது தானே😮😮😮😊😊😊😊😮😮😮
காக்கா தோப்பு பாலாஜி அம்மா ஜெயலலிதா ஆட்சி அவனோட ஃப்ல் போனதாகவும் அதை பார்த்து இது பகவான் நாமம் என்று தூக்கி போட்டதாகவும் காக்கா தோப்பு பாலாஜி அம்மா சொல்றாங்க லே அத பத்தி பேசுங்க.. பாப்பாத்தி என்ன புத்தி கூர்மையான ஆட்சி பண்னி இருக்கா.. 😂😂
திருப்பதி லட்டுக்கு ஒரு அரசியல்.. இதை வைத்து மக்களுக்கு சந்திரபாபு நாயுடு அல்வா கொடுப்பாரோ என்ற சந்தேகம்தான் வருது.. செந்தில் சார் மற்றும் ஏலியன் உங்கள் பதிவிற்காக தான் எதிர்பார்த்தேன் நல்ல விளக்கம். நன்றி
மத அரசியல் பண்ணுபவர்களின் புத்தி எப்பவுமே கோணல் புத்திதான் , மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும், இவ்வளவு நவீன காலத்திலேயே இவ்வளவு உருட்டுராங்கன்னா அரசர் காலத்தில் எவ்வளவு நபத்தியிருப்பாங்க,
Nice to see Sumath complaining out of frustration and despair. By far the most cunning scoundrel only next to Cho.Ramasamy. They can spew venom anywhere anytime
இது எனது இரண்டாவது பதிவு.. எனது கணிப்பு சரி என்றால் நீங்கள் ஒரு பிரபல பத்திரிகையில் வேலைப்பார்த்து அங்கே ஒரு வீடியோ நிகழ்ச்சியை நீங்கள் தொடங்கி வைத்தீர்கள்.. நீங்கள் வெளியில் வரும்போது ஒரு மொட்டை அடித்த நபரை உங்களுக்கு பதில் நீங்கள்தான் அறிமுகம் செய்து வைத்து வந்தீர்கள்.. அப்போதிருந்தே உங்கள் நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் அங்கிருந்து வெளியே வரும்போது உங்களுடன் ஒரு கேமரா மேன் சரண் என்பவர் வந்த அனேகமாக அவர் குரல் போலத்தான் உள்ளது.. யார் இந்த ஏலியன் பல வருடமாக உங்களை பின் தொடரும் பார்வையாளனாக உரிமையுடன் கேட்கிறேன்
என் அபார்ட்மெண்ட் அருகில் ஒரு பால்காரர் பாலில் கலப்படம் செய்வதை கண் கூடாக பார்த்தேன். எதோ சோயா பவுடர் மற்றும் சில பொருட்கள் கலக்கப்படுகிறது. அதனால் தான் திடீர்னு பால் 100 லிட்டர் வேண்டுமென்றால் பால்காரர் உடனே ஒத்துகொள்வார். 10% சதவீதம் பால் இருந்தால் போதுமாம். இது பால் கம்பெனிகள் பின்பற்றும் முறை தான். தயிர், நெய், எல்லா பால் பொருட்களும் கலப்படமே.
இந்த பிரச்சினை இந்திரா காலத்தில் உம் ஆரம்பிக்கப்பட்டது. நெயில் டால்ட்டா கலக்கபட்டது அப்போ இருந்து இன்று வரை தொடர்கிறது. ஏன் சமையல் எண்ணெய் யில் பெட்ரோல் திரவம் கலக்கப்படுகிறது.
மாடு பால் கொழுப்பு 100% இருக்கும் அது அசைவம்தான் ஆனால் பால் வெண்ணை அனைத்தும் அசைவம் ஆனால் பார்ப்பனீயம் பார்வையில் சைவம் என்றுச் சொல்லுவான் ஆனால் லட்டில் கொழுப்பு கலந்தால் அசைவம்!!!! என்னடா பித்தலாட்டம் இது?

சரியாச்சொன்னேள் போங்கோ....
நட்டுல வச்சன்னு நெனச்சியா தாஸ், லட்டுல வச்சேன் தாஸ் 😊
எங்க ஊருல பழ மொழி ஒன்னு சொல்லுவாங்க பன்றியுடன் ( மோடி ) சேர்ந்து பசுவும் ( நாயுடு ) சிட் தின்குமாம் 😂😂 அதான் ஞாபகம் வருது
நாயுடு என்று சொல்லுங்கள் தோழர்
மோடி இந்தியாவின் கேடி,நாயுடு ஆந்திராவின் கேடு.
பக்தி மூலமாக கலவரத்தை தூண்டுவது மோடி மற்றும் சங்கிகளுக்கு வேலையாக போய் விட்டது
ஒரே நாடு.... ஒரே லட்டு😂😂😂😂😂😂
திருப்பதிக்கே நாமம் போட்ட நாயுடு.
சீமானுக்கு எத்தனை அப்பா வோ அத்தனை அம்மா இருக்கிறார்கள் என்பது நல்ல நகைச்சுவை
😂😂😂
அடப்பாவிகளா...இதுக்குத் தான் லட்டு உருட்டு வதற்கு பிராமணர்கள் மட்டும் தேவை என்ற திருப்பதி தேவஸ்தான பத்திரிக்கைவிளம்பரமா....பேஷ்பேஷ்😂😂
எல்லா நெய்யும் கலப்படம் தான். எல்லா இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் இதை உபயோகிக்கிறார்கள்
இதுவரை திருப்பதி லட்டு சாப்பிட்டு எவனாவது வாந்தி பேதி வந்து செத்து இருக்கிறானா.நல்லாத்தானடா போய்கிட்டு இருக்கு.சந்திரபாபு நாயுடு இவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டார்
இந்த பிரச்சினைக்கு காரணம் நேருவும் காங்கிரசும் தான்😂😂😂😂
ஆட்சி செய்யத் தெரியாதவர்களின் கூடாரம் மாட்டு கொட்டகை 😅😅😅😅
😂😂😂😂😂
நாயுடு சங்கியாகிவிட்டார்
மாட்டு பால் சாப்பிடும் போது. மாட்டு சாணம் சாப்பிடும் போது. மாட்டு மூத்திரம் குடிக்கும் போது. மாட்டு கொழும்பு சாப்பிடலாம்
சூப்பரா சொன்னீங்க..
Definitely 😂
Panni kolupa thinnu da pannimoonju vaaya😂😂
வரலாற்று ரீதியாக இந்த சம்பவத்தை விவரித்தது பாராட்டத் தக்கது
ஏலியன் & செந்தில் இரண்டு நாட்களுக்குப் பின், வந்தமைக்குக் காரணமான திருப்பதி லட்டுக்கு நமோ நாராயணா : அந்த லட்டைவிட இருவரின் உரையாடலின் இனிமைக்கும் நன்றி, 👌😄👌😄
பார்த்து பார்த்து சுட்டான் பல்லு பழனிச்சாமி
Hereafter Adani Amul will supply pure ghee from Gujarat.
வாழ்த்துக்கள் உடன்பிறப்பே
அமுல் நெய் புரோமோஷனுக்கு கூட இது மாதிரி கிளப்பி விட்டு இருப்பாங்க
அதுக்கு தான் அன்றைக்கே மயில்சாமி லட்டுக்கு பதிலா ஜிலேபி குடுக்க சொன்னார் 😂😂😂
நாக்கில் எச்சில் சொட்ட.. சொட்ட இத்தனைநாள் நாம தின்னது இந்த"விட்டை"யை தானா?🤥
😂
அடே அபிஷ்டு அபச்சாரம் அபச்சாரம். விட்டை ன்னு சொல்லாதே ஓய்.
அருமையான பதிவு !
சிறப்பு
மாட்டு கொழுப்பு கலந்து லட்டுகளை தின்னவனுங்க செத்தாபோயிடானுங்க🤣🤣🤣
14.35 ஒரு நாளைக்கு ரண்டாயிரம் பாக்ஸ் போடுவான் எல்லாத்துக்கும் துப்ப எச்சிக்கு எங்க போவான்???? 😂😂😂😂😂😂😂😂😂
அயோத்தி ராமர் கோயிலை பிரபலப்படுத்த, திருப்பதி கோயிலின் பெயரைக் கெடுக்க வடவர்கள் செய்யும் சதி இது😅😅😅😅
😅😅😅
Poonul Thatha 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Naidu Arasial evvalo கேவல மா இருக்கு.
Alien become a scientist 😂
லட்டு, தயிர் சாதம், போன்ற எந்த இலவசங்களும் தேவையில்லை.
சிறப்பான பதிவு..
BJP had planned to finish TDP & Naidu
Enna quick ah vanthuteenga inniku
🎉🎉🎉🎉🎉 ஏங்க ஆரோக்கியமான லட்டு தானங்க கொடுக்கிறார்கள் மாற்று மூத்திரம் குடிக்க மட்டும் நல்லா இருக்கு மாட்டு கொழுப்பு சேர்க்கிறது என்றால் என்ன இருக்கு அதுவும் நல்லது தானே😮😮😮😊😊😊😊😮😮😮
Capsule is made of beef fat
Sirappu ❤❤❤❤❤💥👏👏👏
PEOPLE ARE SUFFERING WITH SO MANY DAILY HAZARDS.
காக்கா தோப்பு பாலாஜி அம்மா ஜெயலலிதா ஆட்சி அவனோட ஃப்ல் போனதாகவும் அதை பார்த்து இது பகவான் நாமம் என்று தூக்கி போட்டதாகவும் காக்கா தோப்பு பாலாஜி அம்மா சொல்றாங்க லே அத பத்தி பேசுங்க.. பாப்பாத்தி என்ன புத்தி கூர்மையான ஆட்சி பண்னி இருக்கா.. 😂😂
Kalutha mundai A1
திருப்பதி லட்டுக்கு ஒரு அரசியல்.. இதை வைத்து மக்களுக்கு சந்திரபாபு நாயுடு அல்வா கொடுப்பாரோ என்ற சந்தேகம்தான் வருது.. செந்தில் சார் மற்றும் ஏலியன் உங்கள் பதிவிற்காக தான் எதிர்பார்த்தேன் நல்ல விளக்கம். நன்றி
மாட்டு கொழுப்பு கலந்த லட்டு இப்போது தான் பெருமாளே மகிழ்ச்சியா இருந்து இருப்பார்
Super 🎉
ரயில் பயணம் case study அல்டிமேட் 😂
அருமை ❤
மத அரசியல் பண்ணுபவர்களின் புத்தி எப்பவுமே கோணல் புத்திதான் , மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும், இவ்வளவு நவீன காலத்திலேயே இவ்வளவு உருட்டுராங்கன்னா அரசர் காலத்தில் எவ்வளவு நபத்தியிருப்பாங்க,
இப்போ அதனால தான் கலவரத்தை தூண்டிவிடுறாங்க
🎉🎉🎉
❤❤❤🎉🎉🎉❤❤
நாகரிகமற்ற சந்திரபாபு.
திருப்பதியில் இன்றைய லட்டு விற்பனை நிலவரம் 1,57,500லட்டுகள்
Nice to see Sumath complaining out of frustration and despair. By far the most cunning scoundrel only next to Cho.Ramasamy. They can spew venom anywhere anytime
💥💥
Interpretation and conversation are good
வரவனை செந்தில் எப்போ திண்டுக்கல் னு பேசுனாறு அன்றிலிருந்து இன்றுவரை Daily Rost ல திண்டுக்கல் மாவட்டம் அடிபடிகிறது
ப்ளோவுல பரோட்டா திருவிழான்னு...😂
சிறப்பு சிவா மற்றும் செந்தில்.🎉🎉🎉🎉🎉🎉
பொணத்தை பொணம் என்றுதானேடா சொல்ல முடியும். புஹ்ஹாஹ்ஹா புஹாஹா புஹா புஹா. 😂😂😂😂😂
👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥
Chandrababu famous for Hi-Tech city now for Hype-shitty 🤓
🎉🎉🎉🎉🎉🎉
Naan seythi vanthavudan ninaithen..sangee kumbal inthiya muzhvathum ithai vaithu pirachichinai seyvaargal endru .. 🎉🎉🎉🎉🎉🎉🎉
AR Dairyன் உண்மையான ஓனர் யாரு?
Abdul Rehman னு வெச்சிக்கோயேன். இப்ப கலவரத்திற்கு ரெடியா?
I பெரியசாமியின் பினாமின்னு சொல்றாங்க. அதுக்குள்ள நீ மதக் கலவரத்துக்கு ரெடியாகிட்டீயா
பேச்சுவாக்ல சீமான் தாக்கப்பட்டார் 😃
😂 other communities also their viradham is greater than other.😅
மாமாக்கள், சுத்தமான நெய்ய ஆத்துக்கு எடுத்துண்டு போய்ட்டு, லார்ட், அல்லது மாட்டுக்கொழுப்பை கொண்டு வைத்திட்டா ஓய். இது கூடவா தெரியல.
This is not the period of 1947. People wants better life,
Don't can mixing.
Important reason haritage.
Yes this is trap.
Therupathy. Kovil. Thang am. . Adhansothukal
Attayapodanadakumnadagam. Kovilnervagamsariyellai. Podhiyanervathilnuatnil
Nuzaya. Naidugaru. Sangigsmuyarchi. Govindha. Ghovindha
ஏலியன் பேச்சு 😂😂😂😅.
Beef laddu 😂
😂😂😂
இது எனது இரண்டாவது பதிவு.. எனது கணிப்பு சரி என்றால் நீங்கள் ஒரு பிரபல பத்திரிகையில் வேலைப்பார்த்து அங்கே ஒரு வீடியோ நிகழ்ச்சியை நீங்கள் தொடங்கி வைத்தீர்கள்.. நீங்கள் வெளியில் வரும்போது ஒரு மொட்டை அடித்த நபரை உங்களுக்கு பதில் நீங்கள்தான் அறிமுகம் செய்து வைத்து வந்தீர்கள்.. அப்போதிருந்தே உங்கள் நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் அங்கிருந்து வெளியே வரும்போது உங்களுடன் ஒரு கேமரா மேன் சரண் என்பவர் வந்த அனேகமாக அவர் குரல் போலத்தான் உள்ளது.. யார் இந்த ஏலியன் பல வருடமாக உங்களை பின் தொடரும் பார்வையாளனாக உரிமையுடன் கேட்கிறேன்
என் அபார்ட்மெண்ட் அருகில் ஒரு பால்காரர் பாலில் கலப்படம் செய்வதை கண் கூடாக பார்த்தேன். எதோ சோயா பவுடர் மற்றும் சில பொருட்கள் கலக்கப்படுகிறது. அதனால் தான் திடீர்னு பால் 100 லிட்டர் வேண்டுமென்றால் பால்காரர் உடனே ஒத்துகொள்வார். 10% சதவீதம் பால் இருந்தால் போதுமாம். இது பால் கம்பெனிகள் பின்பற்றும் முறை தான். தயிர், நெய், எல்லா பால் பொருட்களும் கலப்படமே.
அந்த ஜன சகாப்தி ட்ரெயின் சம்பவம் ரொம்பவும் அருமை😂😂
காவிகள்மாட்டுமூத்திரம்மாட்டுஜாணம்சாப்பிடும்போதுவராதரோசம்அரசியலுக்காக இந்தகட்டுகதைகளைஅவுக்குறானுக
16:47 😂😂😂
இந்த பிரச்சினை இந்திரா காலத்தில் உம் ஆரம்பிக்கப்பட்டது. நெயில் டால்ட்டா கலக்கபட்டது அப்போ இருந்து இன்று வரை தொடர்கிறது. ஏன் சமையல் எண்ணெய் யில் பெட்ரோல் திரவம் கலக்கப்படுகிறது.
17:29 😂 Nov..
உண்மையில்.மோடி சந்திரபாபு நாய்டு கூட இருந்து நாய்டு கட்சிக்கு சமாதி கட்டி பிஜேபி ஐ வளர்ப்பாதுதான் மோடி லட்டு அரசியல்😊
மாடு பால் கொழுப்பு 100% இருக்கும் அது அசைவம்தான் ஆனால் பால் வெண்ணை அனைத்தும் அசைவம் ஆனால் பார்ப்பனீயம் பார்வையில் சைவம் என்றுச் சொல்லுவான் ஆனால் லட்டில் கொழுப்பு கலந்தால் அசைவம்!!!! என்னடா பித்தலாட்டம் இது?
5 வருசமா மாட்டு கொழுப்பு பிரசாதம் சாப்பிடறோம்னு பெருமாளுக்கு கூடவா தெரியல?
நல்லா இருந்திருக்கும். அதான் கம்முனு இருந்திட்டாரு.
❤❤❤❤🎉🎉🎉
❤❤❤🎉🎉🎉❤❤❤
🎉🎉🎉🎉🎉
ப்ளோவுல பரோட்டா திருவிழான்னு...😂