ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வம்பன் 8 உளுந்து அறுவடை | Vamban-8 Black gram Cultivation | Ulunthu Sagupadi | Tamil | Part 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2022
  • Black Gram Videos { Step By Step }
    விதைப்பு முதல் அறுவடை வரை
    • உளுந்து சாகுபடி விதை ந...
    ☝️☝️
    ஆடுதுறை 5 உளுந்து விதை நேர்த்தி முதல் விதைப்பு வரை
    • Vamban-8 Black Gram Cu...
    ☝️☝️
    Vamban-8 Black gram { விதைப்பு முறை }
    • வம்பன் 8 உளுந்து சாகுப...
    ☝️☝️
    Vamban-8 Black gram { களை மேலாண்மை }
    • Vamban-8 Black gram Cu...
    ☝️☝️
    வம்பன் 8 உளுந்து சாகுபடி { நோய் மேலாண்மை }
    • வம்பன் 8 உளுந்து சாகுப...
    ☝️☝️
    Vamban-8 Black gram Cultivation { வம்பன் 8 உளுந்து அறுவடைக்கு 15 நாட்கள் முன் }

ความคิดเห็น • 59

  • @VayakkattuPasanga
    @VayakkattuPasanga 2 ปีที่แล้ว +2

    good informative MSg

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      Thank you🙏🙏🙏

  • @stanli90
    @stanli90 2 ปีที่แล้ว +2

    Anna nice video...

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      Thank you brother 💕😊

  • @user-tk6gd1nk3g
    @user-tk6gd1nk3g ปีที่แล้ว +1

    Super❤🎉

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      Thank you🙏❤🌹🙏

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว +2

    Arumai nan innum oru varathula payir seivean anna unga vithaipu muraiya follow pannurean 👍.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว +2

      வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் இதே முறையை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி

    • @GopiN123
      @GopiN123 2 ปีที่แล้ว

      @@Kmsfarm50k Saringa anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      @@GopiN123 👍🏻

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      @@GopiN123 Paruthi Vithaipu seiranu sonnigaley Sengitingala

  • @nijilashokan4528
    @nijilashokan4528 2 ปีที่แล้ว +2

    👌👌

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      Thank you brother

  • @jayasiva7070
    @jayasiva7070 ปีที่แล้ว +2

    Vidhai ulundhu vendum ayya

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      நீங்கள் எந்த மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வடசேரி பாரி உரக்கடையில் உள்ளது

  • @iamswathi5178
    @iamswathi5178 2 ปีที่แล้ว +2

    Very Useful Information Brother 😇😇

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      Thank you🌹❤🙏

  • @starmakermusic718
    @starmakermusic718 ปีที่แล้ว +2

    பாசிப்பயறு சாகுபடி விடியோ போடுங்கள் சகோ.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      ஓகே கண்டிப்பாக விரைவில் போடுகிறோம் நன்றி தங்களின் ஆதரவுக்கு

  • @JayasankaramoorthyR
    @JayasankaramoorthyR 10 หลายเดือนก่อน +1

    VBN 10.and 11 பற்றிய வீடியே பதிவிடவும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  10 หลายเดือนก่อน

      மார்கழி மாதம் உளுந்து தருவதாக சொல்லியுள்ளார்கள் அப்பொழுது போடுகிறோம்

  • @kalaiyarasanS-nu1qp
    @kalaiyarasanS-nu1qp 2 ปีที่แล้ว +2

    Harvest evolo days la anna pannureenga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว +1

      75 to 80 Days La Harvest Bro
      Subscribe Our channel 👍🏻👍🏻

    • @kalaiyarasanS-nu1qp
      @kalaiyarasanS-nu1qp 2 ปีที่แล้ว +1

      @@Kmsfarm50k tq bro

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 ปีที่แล้ว +1

    Oru sediku ethana kai iruku anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி நாம் பராமரிக்கும் முறைகளை பொறுத்து செடியின் காய்க்கும் திறன் அதிகரிக்கும் ஒரு செடிக்கு 60 முதல் 80 காய்கள் வரை இருக்கும் நமது சேனலில் வீடியோ உள்ளது எல்பிஜி என்ற உளுந்து ரகம் வம்பன் எட்டைவிட அதிகமாக மகசூல் தரும் வீடியோ உள்ளது பார்க்கவும் நன்றி

  • @santhoshkumar-pk6eq
    @santhoshkumar-pk6eq 18 วันที่ผ่านมา

    Vamban variety kedaikuma sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  18 วันที่ผ่านมา +1

      விதை உளுந்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் கிடைக்கும்

    • @santhoshkumar-pk6eq
      @santhoshkumar-pk6eq 17 วันที่ผ่านมา

      @@Kmsfarm50k 1kg price vamban 8or vamban 11

  • @rameshcamba
    @rameshcamba ปีที่แล้ว +2

    விதை உளுந்து எங்க கிடைக்கும் அண்ணா. சொல்லுங்க

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      தம்பி நீங்க எந்த மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வடசேரி பாரி உரக்கலில் உள்ளது உங்கள் ஏரியா விவசாய ஆபீஸில் உள்ள ஏ எஸ் ஓ அருளை தொடர்பு கொள்ளவும்

  • @tharmrajp8065
    @tharmrajp8065 ปีที่แล้ว +1

    கோரைப்புல்லைக் கட்டுப்படுத்துவது எப்படி.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      அனைத்து வகை பில் கோரை பில் உட்பட இரண்டு நாளில் பட்டுவிடும் ஒரு லிட்டர் ஆறு அல்லது ஏழு ஸ்பிரேயர் அடிக்கவும் கலைக் கொல்லி பெயர் பார் காஸ் யானை படம் போட்டிருக்கும் ஒரு லிட்டர் 450 முதல் 500 ரூபாய் இருக்கும் இதை பயன்படுத்தவும்

  • @user-ub8si9ol9s
    @user-ub8si9ol9s 2 ปีที่แล้ว +1

    தற்போது வயலில் நெல் அறுவடை முடிந்துவிட்டது. உளுந்து எப்போது பயிரிடலாம் ஐயா.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      வணக்கம் இப்பொழுது டிராக்டரில் உழவு மட்டும் செய்து தயார் நிலையில் இருந்தால் பங்குனி மாதம் கடைசியில் சித்திரை முதல் வாரத்தில் உளுந்து விதைக்கலாம் நன்றி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      மழை பெய்து சாகுபடி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சித்திரை பட்டம் நல்லது

  • @riyasmaideen2593
    @riyasmaideen2593 ปีที่แล้ว +1

    அடி உரம் மற்றும் பயிரின் வளர்ச்சியின் போது உரம் எதுவும் இட வேண்டுமா?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      வணக்கம் அடிவாரம் கண்டிப்பாக போட வேண்டும் நடவு நடுவதற்கு முன்பு சணப்பை தக்கை பூண்டு போன்றவை விதைத்திருந்தால் கொஞ்சம் உரம் குறைவாக செய்யலாம் நடவு நட்டு பிறகு 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் முதல் உரம் போட வேண்டும் யூரியா போட்டோஸ் கலந்து போடலாம் 35 நாட்களில் களையெடுத்த பிறகு இரண்டாவது உரம் நுண்ணூட்டம் கலந்து போட வேண்டும்

    • @riyasmaideen2593
      @riyasmaideen2593 ปีที่แล้ว

      @@Kmsfarm50k ஒரு ஏக்கருக்கு அடி உரம் மற்றும் இரண்டாம் உரம் எத்தனை கிலோ போட வேண்டும்

  • @rochemneelamegam
    @rochemneelamegam ปีที่แล้ว +1

    தை மாதம் பட்டம் விதைக்கலாம்மா? எங்கள் ஏரியா கலிமன்

    • @rochemneelamegam
      @rochemneelamegam ปีที่แล้ว +1

      Pls reply

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      வணக்கம் தை பட்டம் நன்றாக இருக்கும் தாராளமாக விதைக்கலாம் விதை எல் வேளாண்மை துறையில் கிடைக்கிறது நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் இருமன் சாயலில் விளைச்சல் நன்றாக இருக்கும் உங்கள் வயல் களிமண் என்று சொன்னீர்கள் ரொட்டேட்டர் உழவு செய்யலாமா நன்றாக ரொட்டவேட்டர் கொண்டு உழவு செய்து விதைக்கலாம் ஒரு ஏக்கருக்கு 3 படி விதை கொண்டு நன்றாக விதைக்க தெரிந்தவரை கொண்டு விதைத்து பல நடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      Support our channel👍🙏

  • @vels6572
    @vels6572 ปีที่แล้ว +1

    1kg wholesale evloku edukaranha Bro...

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      வணக்கம் தம்பி புது உளுந்து 70 முதல் 80 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து வாங்குகிறார்கள் பழைய உளுந்து ஓட்டை போடாமல் நன்றாக இருந்தால் 100 ரூபாய் வரை போகிறது

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 11 หลายเดือนก่อน

      Duration evolo days bro vamban 8

    • @FortheBTS
      @FortheBTS 9 หลายเดือนก่อน

      @@Karthikeyan-cy7kf70-75 days

  • @keepwait1175
    @keepwait1175 ปีที่แล้ว +1

    Seed venum anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      வணக்கம் எப்பொழுது வேண்டும் என தகவல் சொல்லவும் பொழுது சீசன் கிடையாது இனி கார்த்திகை மார்கழி தான்

    • @rameshcamba
      @rameshcamba ปีที่แล้ว

      Contact number சொல்லவும்

  • @gokulkumar8642
    @gokulkumar8642 2 ปีที่แล้ว +1

    where is it (location?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      தஞ்சாவூர் மாவட்டம் நீங்கள் எந்த மாவட்டம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 ปีที่แล้ว

      Support our channel

  • @12sai720
    @12sai720 ปีที่แล้ว

    I want to buy.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      மார்ச் ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும் பங்குனி சித்திரை மாதங்களில் அறுவடை தொடங்கி விடும் உளுந்து விளையும் கம்மியாக கிடைக்கும்

  • @devarasu3065
    @devarasu3065 ปีที่แล้ว +1

    Devarasu

  • @dineshnaachimuthuk8298
    @dineshnaachimuthuk8298 ปีที่แล้ว +1

    Anna unga number