உளுந்து சாகுபடி விதைநேர்த்தி முதல் விதைப்பு வரை....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2021
  • உளுந்து சாகுபடி விதைநேர்த்தி முதல் விதைப்புவரை....
    #உளுந்து_விதைநேர்த்தி_விதைப்பு
    இயற்கை விவசாயம் ::உளுந்து சாகுபடி
    விதை நேர்த்தி முதல் விதைப்பு வரை..பகுதி -1
    • உளுந்து சாகுபடி விதைந...
    பராமரிப்பு மற்றும் இயற்கை உரம் அளித்தல்.. பகுதி -2
    • உளுந்து சாகுபடி வம்பன்...
    பஞ்சகவ்யம், தேமோர், மீன் அமிலம் தெளிப்பு ::பகுதி -3
    • உளுந்து பயிரில் மகசூலி...
    உளுந்து செடியின் இடைவெளியின் அவசியம்... பகுதி -4
    • உளுந்து பயிரின் இடைவெள...
    உளுந்து அதிகம் காய்கள் காய்க செய்யும் வழிமுறை... பகுதி -5
    • வம்பன் 8 உளுந்து சாகுப...
    உளுந்து பயிரில் கடைசி தண்ணீர் பாசனம் எப்பொழுது... பகுதி -6
    • உளுந்து சாகுபடி வம்பன்...
    உளுந்து அறுவடை..பகுதி -7
    • வம்பன் -8 உளுந்து சாகு...
    இயற்கை முறை உளுந்து விவசாயம் A to Z
    • உளுந்து பயிர் சாகுபடி...
    உளுந்து பயிரில் கருவாட்டு பொறி கட்டுதல்... பூச்சி கட்டுப்பாடு..
    • காய் புழுவை கட்டுபடுத்...
    உளுந்து பயிரில் மஞ்சள் வண்ணம் ஒட்டும் அட்டை கட்டுதல்..பூச்சி கட்டுப்பாடு...
    • மஞ்சள் வண்ண ஒட்டும் அ...
    உளுந்து பயிரில் பசுமை மாறாமல் இருக்க மீன் அமிலம் தெளிப்பு...
    • மீன் அமிலம் மிக சிறந்த...
    உளுந்து விவசாயம் அறுவடை பயணம்...
    • இயற்கை விவசாயத்தில் உள...
    தொடர்ந்து பயணிப்போம்....🙏🙏🙏
    தொடர்புக்கு ::
    தமயந்தி ஆர்கானிக்ஸ்
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பலாப்பட்டு கிராமம்
    திரு கொய்யா ஆறுமுகம் MA 9655950696

ความคิดเห็น • 45

  • @user-sg5jj7hp1f
    @user-sg5jj7hp1f หลายเดือนก่อน +1

    Good ... excellent explanation...

  • @gcb6185
    @gcb6185 2 ปีที่แล้ว +2

    Super Bro

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu ปีที่แล้ว +1

    ஐயா. நீங்கள் செய்தது எல்லாம் சரி. இந்த விதை, உரம் இரண்டும், விதையிடும் இயந்திரம் மூலமே செய்திருக்கலாம்.

  • @pj7823
    @pj7823 2 ปีที่แล้ว +3

    தண்ணீர் பாய்ச்சும் போது ஒரு வீடியோ படுங்க தம்பி ….I want to see the process of watering in this flooding method

  • @deepikaalamelu9611
    @deepikaalamelu9611 2 ปีที่แล้ว +2

    அது சரி

  • @prabuprabu226
    @prabuprabu226 ปีที่แล้ว +2

    புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் உளுந்தா bro

  • @PraveenKumar-cc4uk
    @PraveenKumar-cc4uk 8 หลายเดือนก่อน +1

    சார் விதைத்த நாளை. மழை. Sir

  • @vijayp3209
    @vijayp3209 ปีที่แล้ว +1

    வைகாசி மாதம் வம்பன் 8 விதைக்கலாமா

  • @user-tj6vh1do6b
    @user-tj6vh1do6b 2 ปีที่แล้ว +3

    Anna வம்பன் ulunthu vithai kitaikuma

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew ปีที่แล้ว +1

    அறுவடை போது எவ்வளவு கிடைத்தது உளுந்து முட்டை

  • @DiiiiiNA27
    @DiiiiiNA27 2 ปีที่แล้ว +2

    Vithai nerthi psedomonas matum illana trikoderm rendaiyum serthu vithai nerthi pannanuma nanba

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      இவைகளில் எவையேனும் ஒன்று....

  • @dharmabalan2729
    @dharmabalan2729 2 ปีที่แล้ว +1

    Hi green gram la evalo neram mix panni vaikanum Sudomos sa

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      5நிமிடம் or 10 நிமிடம்....

  • @starrojakoottam
    @starrojakoottam 2 ปีที่แล้ว +2

    நண்பா.... உளுந்துக்கு தண்ணி பாயிச்ச sprinkler பயன்படுத்தலாமா

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      Ok

    • @rajamanickam823
      @rajamanickam823 2 ปีที่แล้ว

      நல்லாவே இல்லை. வம்பன 8 வம்பன் 6 சூப்பர்

  • @surendiransurendiran3514
    @surendiransurendiran3514 2 ปีที่แล้ว +1

    Bro virpanai vaipu iruka

  • @deepikaalamelu9611
    @deepikaalamelu9611 2 ปีที่แล้ว +3

    உளுந்து Home delivery பண்ணு வீங்களா

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      அறுவடை செய்து அனுப்புகிறேன் 🙏90 நாட்கள் ஆகும் காத்திருங்கள்.....

    • @prabhakarankumarasamy4670
      @prabhakarankumarasamy4670 2 ปีที่แล้ว +1

      கறுப்பு உளுந்து என்ன விலை?

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว +1

      @@prabhakarankumarasamy4670
      வணக்கம் ஐயா
      30 நாட்கள் வெயிட்.... விலை சொல்கிறேன் அறுவடை செய்து கணக்கு பார்த்து சொல்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @nandhakamachi3016
    @nandhakamachi3016 2 ปีที่แล้ว +3

    Bro கருப்பு உளுந்து கிடைக்குமா

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว +1

      கிடைக்கும்... இன்னும் 40 days wait அறுவடை செய்து தருகிறேன்.. Call 9655950696

    • @prabhakarankumarasamy4670
      @prabhakarankumarasamy4670 2 ปีที่แล้ว

      @@user-kk6es3nh7u விலை என்ன என்று தெரிவிக்க இயலுமா நண்பா?

    • @sivakamimurugan682
      @sivakamimurugan682 ปีที่แล้ว +2

      வம்பன் 8 விதை ரேட் என்ன bro?

  • @palanivel5269
    @palanivel5269 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் கைபேசி எண் குறிப்பிடவும்

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      9655950696

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      9655950696

    • @msrprasath8793
      @msrprasath8793 6 หลายเดือนก่อน

      தம்பி நான் திட்டக்குடி உளுந்து விதைப்புக்கான 12 மாதமும் எந்த.. எந்த பட்டத்தில் விதைக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க தம்பி நன்றி வாழ்க இயற்கை விவசாயம்

  • @thalaradradthala2520
    @thalaradradthala2520 2 ปีที่แล้ว +2

    உளுந்து என்ன ரகம் சொல்லுங்க சார்

  • @premlakshman7962
    @premlakshman7962 2 ปีที่แล้ว +2

    bro pattam ??

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว +1

      புரட்டாசி to சித்திரை.... வரை....

    • @premlakshman7962
      @premlakshman7962 2 ปีที่แล้ว

      intha maasam panulama ah bro

  • @tamil.8545
    @tamil.8545 2 ปีที่แล้ว +1

    உளுந்து பட்டம்

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      வம்பன் 8... அனைத்து மாதமும்....

    • @tamil.8545
      @tamil.8545 2 ปีที่แล้ว +1

      @@user-kk6es3nh7u vanban 8 seeds enga kedaikkum. I am from perambalur

    • @tamil.8545
      @tamil.8545 2 ปีที่แล้ว +1

      @@user-kk6es3nh7u 1kg பச்சை பைர்.உளுந்து .மண்டில நம்ம கிட்ட எவ்வளவுனு வங்குவங்க

    • @user-kk6es3nh7u
      @user-kk6es3nh7u  2 ปีที่แล้ว

      வாட்ஸாப்ப் 9655950696

  • @murugananthammuruganantham5
    @murugananthammuruganantham5 ปีที่แล้ว +1

    Ungal Contact number upload pannunga bro