பிரேக் அப் செய்த டியூஷன் டீச்சர்.. இதுவரை உலகம் பார்த்திராத மாதிரி பழி வாங்கிய சென்னை சிறுவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • பிரேக் அப் செய்த டியூஷன் டீச்சர்.. இதுவரை உலகம் பார்த்திராத மாதிரி விரட்டி விரட்டி பழி வாங்கிய சென்னை சிறுவன்
    #chennai #students #schoolstudent #tution #teacher #love #deliveryboy #thanthitv
    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை, சிறுவன் விரட்டி விரட்டி பழிவாங்கிய சம்பவத்தை பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
    Uploaded On 23.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 458

  • @gayathriselvy3333
    @gayathriselvy3333 หลายเดือนก่อน +317

    எல்லா புகழும் சினிமா துறையில் உள்ள அனைத்து பிரிவினரையே சேரும். வாழ்க வளமுடன்

    • @janav8769
      @janav8769 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 หลายเดือนก่อน +1

      Apo padamae parkatha moodevi

    • @rajann1733
      @rajann1733 หลายเดือนก่อน +1

      Truth

  • @GirijaPatti52
    @GirijaPatti52 หลายเดือนก่อน +164

    பின்னாளில் இவனை கல்யாணம் செய்யும் மனைவியின் நிலையை நினைத்தால் இப்போதே நடுக்கமாயிருக்குது.

    • @Gigoloboyn-kv9ew
      @Gigoloboyn-kv9ew หลายเดือนก่อน +6

      இதைவிட அந்தப் பொண்ணை திருமணம் செய்யும் கணவனின் நிலைமையோ ரொம்ப பரிதாபம் போல😂😂😂

    • @nerdyhari3471
      @nerdyhari3471 หลายเดือนก่อน

      ​@@Gigoloboyn-kv9ew poi thongu 😂

    • @Gigoloboyn-kv9ew
      @Gigoloboyn-kv9ew หลายเดือนก่อน +2

      @@nerdyhari3471 நீ எல்லாம் உயிரோடு இருக்கும்போது நான் எதுக்குடா போய் தெங்கணும்😂😂

    • @nerdyhari3471
      @nerdyhari3471 หลายเดือนก่อน +3

      @@Gigoloboyn-kv9ew nee boomikkum baaram ,sappatukkum baaram 🤣🤣

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i หลายเดือนก่อน +497

    மிக மிக கேவலமான இன்றைய திரைப்படங்களே இதற்கு முக்கிய காரணம்...😢

    • @tamilfevers8528
      @tamilfevers8528 หลายเดือนก่อน

      @@user-gh9sk5zt9i திரை படங்கள் லா விட insta reels poyi poru aprm theriyum

    • @studytips5036
      @studytips5036 หลายเดือนก่อน +9

      Correct 💯

    • @Ajay-xz7tu
      @Ajay-xz7tu หลายเดือนก่อน +8

      Unmai nadakuratha cinema eadukuraga ine 52 pera kalyanam panava moive next varum 🤣

    • @Santhosh0010
      @Santhosh0010 หลายเดือนก่อน +2

      ஏன் யாருக்கும் சுய அறிவு சுய புத்தி இல்லையா

    • @user-gh9sk5zt9i
      @user-gh9sk5zt9i หลายเดือนก่อน

      @@Santhosh0010 அப்படி என்றால்....!!!!!???????

  • @geraldsoosai9179
    @geraldsoosai9179 หลายเดือนก่อน +155

    இத்தகைய செய்திகளை செய்தி நிறுவனம் வெளியிடாது இருந்தால் ஒழுக்கம் உயர்வடைய உதவுகிறது

    • @tamilnovel9112
      @tamilnovel9112 หลายเดือนก่อน +10

      அட..நீங்க வேற..தொந்தி சின்ராசுக்கு இது மாதிரியான செய்திகளை வெளியே பரப்பி சமுதாயத்தை இன்னும் கெடுப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல இருக்கும்...

    • @nerdyhari3471
      @nerdyhari3471 หลายเดือนก่อน

      ​@@tamilnovel9112poi thongu

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 หลายเดือนก่อน +115

    மாணவனை சிறுவன் என்று பாராமல் கடும் தண்டனை தரவேண்டும்! அவனைப் பெற்றவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும்.

    • @SuryaSurya-kf5ig
      @SuryaSurya-kf5ig หลายเดือนก่อน

      பிள்ளை பழக்கவழக்கம் சரி இல்லை அதை விட்டுபுட்டு பெத்தவங்க ஜெயில்ல போடணுமா அப்போ இப்படி பெத்தவங்களை தூக்கி உள்ள போடணும் என்றால் மோத உங்க அப்பா அம்மாவதான் உள்ள போடுவாங்க அது சரி உனக்கு உங்க அப்பா அம்மாவை படிக்கவில்லை என்று அப்பாவிங்க மேல பழி போடாதீங்க எந்த தாய் தந்தையும் தான் பிள்ளை தரம் கெட்டு போக ஒருநாளும் அனுமதிக்க மாட்டாங்க புரிஞ்சிகொங்க என்னத்த சொல்றது எல்லாம் கலியுகம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน +12

      அப்போ அந்த பொட்டச்சிக்கு…
      ஆசிரியாக இருக்க வேண்டிய இடத்தில் girlfriend இருந்திருக்கிறாள். அவன் சிறு வயது இவளை விட .. அவளுக்கு புத்தி எங்கே!!!
      என் அக்கா என்னை விட மூன்று வயது மூப்பு…
      என்னை தாய்போல பொறுப்புணர்வோடு பாடம் சொல்லி கொடுத்து.. தாயில்லாத என்னை வளர்தாள் என் மாமா வீட்டில்..
      என்னிடம் பொறுபாக இருந்தாள்.

    • @123cesna
      @123cesna หลายเดือนก่อน

      @@padmavathisivaranjani6570 அந்த பெண்ணை pocso வில் சிறை செல்ல வேண்டும்...

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d หลายเดือนก่อน +4

      Avalukku punishment vendama

    • @puththargautham4795
      @puththargautham4795 หลายเดือนก่อน

      அறியா சிறுவனுக்கே இப்படி சொல் ரீனா எல்லாம் அறிந்த டீச்சருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் நீயே சொல்லு இவனை இப்படி செய்ய வைத்த காம டீச்சரை என்ன பன்னலாம்

  • @rockymanx
    @rockymanx หลายเดือนก่อน +94

    சபாஷ் மாமா சபாஷ் 😂
    மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி 😂
    இவன் பிஞ்சுலிலே பழுத்துட்டான் 😂

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 หลายเดือนก่อน +17

    திரைப்படங்களை மட்டும் குறைசொல்லி பிரயோஜனம் இல்லை இது போன்ற கேவளமான ஊடகங்களின் காம வசனங்களாலும் இந்த சமுதாயம் கெட்டுவிட்டது

    • @jayagopalachuthannair5115
      @jayagopalachuthannair5115 หลายเดือนก่อน

      கேவளமான அல்ல கேவலமான - வாழ்க தமிழ்

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 หลายเดือนก่อน +235

    இப்போது காதல் இல்லை
    எல்லாம் காமம் மட்டுமே மைய புள்ளியாக இருக்கும்

    • @vivivivi351
      @vivivivi351 หลายเดือนก่อน +3

      Ella kalathileyum

    • @ravichandran8558
      @ravichandran8558 หลายเดือนก่อน +2

      ​@@vivivivi351 🤷‍♂️ ippothu MigaAthigam...

    • @GURUKHAN_OG
      @GURUKHAN_OG หลายเดือนก่อน

      அந்த காலத்தில் எல்லாம் 10 12 வயசுல கல்யாணம் பண்ணிட்டு புள்ளைய பெத்து போட்டானுங்க. இன்னைக்கு வந்து இந்த காலத்துல எல்லாம் கெட்டு போயிட்டாங்கன்னு பேசுறாங்க! 😂😂

    • @ravichandran8558
      @ravichandran8558 หลายเดือนก่อน +2

      @@GURUKHAN_OG Nenga Soldrathu 1960 galukku Mun...

  • @tamilfevers8528
    @tamilfevers8528 หลายเดือนก่อน +158

    17 21 வயசு காதல் ஆ 😂😂 என்னடா நடக்குது இங்க அந்த 2k குஞ்சு பிடிச்சு காய் அடிச்சு விடுங்க எல்லாமே சரி அகிரும்😂😂

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 หลายเดือนก่อน +4

      😂😂😂😂

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 หลายเดือนก่อน +1

      😅😅😅😅😂

    • @arunkris7299
      @arunkris7299 หลายเดือนก่อน

      Man ella 2k appadi kedaiyathu 2010 aprom poratha pinju than karanam

    • @jaijai5756
      @jaijai5756 หลายเดือนก่อน +1

      இப்ப இருக்கிற மாணவர்கள் அதாவது 50 சதவீதத்திற்கும் மேல் இதுபோன்ற கேவலமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றார்கள் அதற்கு முக்கிய காரணமும் பெற்றோர்களும் தான்

  • @PuviPuvikaran-l6u
    @PuviPuvikaran-l6u หลายเดือนก่อน +4

    எல்லோரும் மாணவனை திட்டுரீர்கள் மாணவனின் காதலில் விழுந்த டீச்சருக்கு அறிவு இல்லையா

  • @sengutuvant7991
    @sengutuvant7991 หลายเดือนก่อน +39

    அப்படியே தமிழ்நாட்டையும் இந்தியாவிலிருந்து ஒதுக்கி விட்டுருங்கடா நல்லா இருப்பீங்க சாமிகளா😂😂😂😂😂😂😂😂

    • @jrkarthi
      @jrkarthi หลายเดือนก่อน

      உண்மை

    • @user-rw7ss2hb3b
      @user-rw7ss2hb3b หลายเดือนก่อน

      Lusu kuthii... Kilichiruvom
      Apdi onnu nadandha nee lam indha state la irukave mudiyatuu

    • @maninadar7562
      @maninadar7562 หลายเดือนก่อน +2

      கேள்வி கேட்கவே ஆளில்லாமல் கூறு போட்டு கொள்ளையடிக்கவா??

  • @anbarasanpazhanivel7059
    @anbarasanpazhanivel7059 หลายเดือนก่อน +201

    Nalla Teacher, Nalla Manavan , 😂 90'S Pasanga Nanga , Yennatha Solla 😅

    • @murugan.k6659
      @murugan.k6659 หลายเดือนก่อน +6

      Nammma saabamlaam palikkudhu😂😂😂😂😂😂

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 หลายเดือนก่อน +1

      😂😂

    • @righttospeech-6876
      @righttospeech-6876 หลายเดือนก่อน +2

      பொறாமை

    • @Oghigdsrhn7869
      @Oghigdsrhn7869 หลายเดือนก่อน +1

      Dei entha nalaki da neega idheye solluvinga

    • @anbarasanpazhanivel7059
      @anbarasanpazhanivel7059 หลายเดือนก่อน +2

      @@Oghigdsrhn7869 Thappu Pannavnukuthana Kovam Varanum , Unaku Kovam Varutha, Apo Neee 😂

  • @kavithavenkatesh729
    @kavithavenkatesh729 หลายเดือนก่อน +83

    Korean movie/series effects 😂😂😂😂

  • @abdulwahid7561
    @abdulwahid7561 หลายเดือนก่อน +21

    இளம் பருவம்
    பொல்லாதது.
    கடிவாளமில்லாமல்
    ஓடினால்
    கல்யாண வாழ்கை?

  • @filmmaker_suryajay
    @filmmaker_suryajay หลายเดือนก่อน +85

    Andha "Ellu vaya pookkalaye" song than highlight-ye😂😂😂

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 หลายเดือนก่อน +19

    சூப்பர் அறிவுரை சொல்லி அனுப்பிட்டீங்கலா
    அவன் நாளை வன்மத்துடன் காத்திருப்பான் பழிவாங்க
    நல்ல சட்டம் இத்துப் போன சட்டம்
    இந்த தள்ளுபடி விற்பனை தான் பெருந்தவறுகளுக்கு வித்திடுகிறது
    குற்றத்தில் சிறுவர் பெரியவர் பாகுபாடு தள்ளுபடி எதற்கு

  • @sahara7791
    @sahara7791 หลายเดือนก่อน +70

    என்ன மயிருக்கு பின்னணி இசை அதுங்க தற்குறி னு தெரிஞ்சும் அதுக்களுக்கு ஒரு நியூஸ் போட்ட நீ ஒரு தற்குறி அத பார்த்து கமெண்ட் போட்ற நா அத விட பெரிய தற்குறி 😊

    • @novametalworks
      @novametalworks หลายเดือนก่อน +10

      😂😂அதுக்கு லைக்கும் போட்டு reply பண்ணுறேன் பாரு. நா ஒரு தற்குறி 😂😂😂

    • @clarasomanathan6462
      @clarasomanathan6462 หลายเดือนก่อน +4

      நல்லா நாக்கை புடிங்கிக்கிற மாதிரி கேட்டிங்க திருந்த வாய்ப்பில்லை

    • @rmahendran5394
      @rmahendran5394 หลายเดือนก่อน +2

      நானோர் தற்குறி ​@@novametalworks

    • @novametalworks
      @novametalworks หลายเดือนก่อน

      @@rmahendran5394 🤣🤗

  • @Soundofgod8417
    @Soundofgod8417 หลายเดือนก่อน +5

    சிறுவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இனி வரும் நாட்களில் நல்ல வாழ்க்கையை அமைத்துகொள்வான்.மனமாற்றம் வந்தால் வாழ்க்கை மகிழ்ச்சி தான்.இங்கே அந்த சிறுவனை கழுவி ஊத்தும் உலக உத்தமர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @differentquality2110
    @differentquality2110 หลายเดือนก่อน +3

    அனுப்பி வைக்கப்பட்டாரா! அட பாவிகளா! விட்டுடீங்களா? அவன் அம்மா தெளிவா இருந்திருந்தால் ஏன் இந்த பையன் இப்படி செய்யப்போறான். மேலும் குற்றம் புரிந்தால் அந்த காவல் துறையே முழு பொறுப்பேற்க வேண்டும்

  • @victorya5471
    @victorya5471 หลายเดือนก่อน +2

    இதில் அந்த பையன் முதலில் வேணாம் சொல்லி இருந்தால் இந்த பிரச்சனையை எதுக்கு காதலிக்கு போது கண்ணை மறைக்கும் பின் பெற்றோர் சொன்னது போல் ஞான உதயம் வந்த்து போல் இருப்பார்கள் எதுக்கு இந்த காதல் 😂😂😂😂😂

  • @kovoorpropertiesinc8721
    @kovoorpropertiesinc8721 หลายเดือนก่อน +51

    பிஞ்சுளியே வெம்பிபோனது

  • @asmithaaedits7399
    @asmithaaedits7399 หลายเดือนก่อน +2

    That boy would have watched target korean movie it seems. Tried to execute it and caught by police. 😊

  • @Arrow369
    @Arrow369 หลายเดือนก่อน +5

    இது எல்லாவற்றுக்கும் மூல காரணம் சினிமா மற்றும் பலான படங்கள் மட்டுமே. இவை ஒழிந்தால்தான் நாடு உருப்படும்.

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs หลายเดือนก่อน +15

    ச்சை பாவம்டா... He studied only theory 😢

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj หลายเดือนก่อน +3

    👍 சத்திரியர் குலத்தை சேர்ந்த அந்தப் பையன் தெரியாமல் செய்ததற்கு இப்படி டயலாக் விட்டு வீடியோ போடுவது டிவி சேனலுக்கு அழகல்ல

    • @neerajaram8198
      @neerajaram8198 หลายเดือนก่อน +1

      அந்த பையன் சத்திரியர் குலம் என எந்த சான்று வைத்து கூறுகிறீர்? தமிழ் வரலாற்றில் சத்ரியர் குலம் என்ற ஒன்று இல்லை. தற்காலத்தில் உருவாக்கி உள்ளனர்.‌ தெரியாமல் எப்படி 77 முறை ஆர்தர் செய்ய முடியும் ? நல்ல விவரத்துடன் செய்துள்ளான். அவனுக்கு தண்டனை பல மடங்கு வழங்க வேண்டும்.

    • @Sundarin8du
      @Sundarin8du หลายเดือนก่อน

      ​@@neerajaram8198 சரியா கூறினீர்கள் 👍🏻

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q หลายเดือนก่อน +2

    😂😂 நான்கூட ஸ்கூல்ல டீச்சராக இருக்கேன். என்னைய ஒரு மாணவனும் லவ் பண்ண மாட்டேன்ங்கிறான்..

    • @Sundarin8du
      @Sundarin8du หลายเดือนก่อน +1

      🙄

  • @sathish2020
    @sathish2020 หลายเดือนก่อน +5

    அந்த மாணவனுக்கு அந்த தாயாரே தக்க தண்டனையை கொடுத்துவிடலாம்

    • @omsai3884
      @omsai3884 หลายเดือนก่อน

      Visam vaithu kondru vidalam

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z หลายเดือนก่อน +4

    இன்றைய தலைமுறையினர் சினிமாவை புறக்கணிக்க வேண்டும்

  • @thangavignesh2761
    @thangavignesh2761 หลายเดือนก่อน +7

    சுய ஒழக்கம் என்றதும் ஆண்கள் பக்கம் திருப்பும் மாதர் சங்கம், ஒழுக்கம் என்ன என்பதை பொதுவெளியில் கற்று கொடுங்கள் Both Men and Women

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 หลายเดือนก่อน +28

    ஆங்கில target சைகோ திரில்லர் படத்தில் பார்த்த கதைதானே இது 😂😂😂😂😂

    • @ebutu555
      @ebutu555 หลายเดือนก่อน +1

      அது ஆங்கில படமில்லை... கொரியன் படம்

    • @S.Yasodha
      @S.Yasodha หลายเดือนก่อน

      ​@@ebutu555 ama enaku athutha nyabagam vanthuchu..mrtamilan dubbed la international movies la nu ninaikira

  • @vijayaraju2459
    @vijayaraju2459 หลายเดือนก่อน +27

    இவ்வளவு செலவுசெய்ய பணம் யார் கொடுத்தது பிள்ளைகள் எதற்காக கேட்கிறார்கள் என்று கூட தெரியாமல் பெற்றோர்கள் பணம் கொடுத்தால் இப்படி தான் நடக்கும் கவுன்சிலிங் செய்வதற்கு பதிலாக பெற்றோருக்கு தண்டனையாக அவர்கள் மகன் எவ்வளவு செலவு செய்தாரோ அதே தொகையை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுக்க சொல்லியிரூக்கலாம் அப்போது இன்னொரு முறை இதே தவறு நடக்காது

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ หลายเดือนก่อน +5

      Avan selavey seyyala ellamey postpaid booking maari sir . Ola car varum , Swiggy varum ana ellamey cash on delivery (final)

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 หลายเดือนก่อน +4

    முத்தாக இருந்த போதே காதலிக்க கசக்கி எறிந்து விட்டார்கள்😂😂😂😂

  • @shalanikannan7840
    @shalanikannan7840 หลายเดือนก่อน +40

    இது என்னடா புது விதமா இருக்கு😂

  • @joshuasamchristopher
    @joshuasamchristopher หลายเดือนก่อน +22

    This boy teaches a good lesson to the teacher …🎉🎉🎉

    • @prabhu222222
      @prabhu222222 หลายเดือนก่อน +7

      Yaaruppa nee.. seiradhu thappunu therinju thiruthikitta ponnuku psycho paiyan paadam kathukuduthutan nu certificate kudukura🤦🤦🤦

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 หลายเดือนก่อน +6

      இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது மாபெரும் தவறு

  • @karthikelango9798
    @karthikelango9798 หลายเดือนก่อน +10

    இந்த news ah, evlo jollya present panringa da....

    • @tamilnovel9112
      @tamilnovel9112 หลายเดือนก่อน

      அட..நீங்க வேற..தொந்தி சின்ராசுக்கு இது மாதிரியான செய்திகளை வெளியே பரப்பி சமுதாயத்தை இன்னும் கெடுப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல இருக்கும்...

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i หลายเดือนก่อน

      Yaruya antha thonthi.....?

  • @rajagopalu7334
    @rajagopalu7334 หลายเดือนก่อน +4

    சினிமா ஒழிவதன் மூலமே நல்ல காலம்😮😅

  • @joshuaorange6758
    @joshuaorange6758 หลายเดือนก่อน +32

    இருபத்தொரு வயது பெண்ணுக்குதான் எதிர்கால விபரிதம் தெரியவில்லை என்றால் பெற்றோருக்கு எங்கே புத்தி போனது?
    துடுக்கான சிறுவர்கள் என்றால் இப்படிதான் கிடுக்குப்பிடியாக இருப்பர்.கடைசி நேரத்திலாவது பெற்றோர் விழித்துகொண்டனரே, அதுவரை பெண் சந்தோசபட்டு கொள்ளவேண்டும்.

    • @swiss580
      @swiss580 หลายเดือนก่อน

      @@joshuaorange6758 இனிமேல் தான் அந்த குடும்பம்.மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும், அந்த சிறுவனை(தற்போது இளைஞன்)காவல் துறையினர் கண்காணி வேண்டும்.

    • @SambasivanKulandaivel
      @SambasivanKulandaivel หลายเดือนก่อน +1

      மனம் சில நேரங்களில் மிக விபரீத நிலைக்கு சென்று விடுகிறது.

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน +2

      அப்போ அந்த பொட்டச்சிக்கு…தண்டனை கொடுக்க வேண்டும்
      ஆசிரியாக இருக்க வேண்டிய இடத்தில் girlfriend இருந்திருக்கிறாள். அவன் சிறு வயது இவளை விட .. அவளுக்கு புத்தி எங்கே!!!
      என் அக்கா என்னை விட மூன்று வயது மூப்பு…
      என்னை தாய்போல பொறுப்புணர்வோடு பாடம் சொல்லி கொடுத்து.. தாயில்லாத என்னை வளர்தாள் என் மாமா வீட்டில்..
      என்னிடம் பொறுபாக இருந்தாள்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 หลายเดือนก่อน

    எவ்வளவு குற்றங்கள் செய்தாலும்,,சிறுவன் தானா,?தண்டனை கொடுக்க இயலாத சட்டங்களை மாற்றுங்கள்,!

  • @puththargautham4795
    @puththargautham4795 หลายเดือนก่อน +2

    அத்துமீறி சிறுவனை காதல் என்று விழவைத்து சீரழித்த டீச்சரை கைது பன்ன வேண்டும்

  • @kannan.vkannan.v4708
    @kannan.vkannan.v4708 หลายเดือนก่อน +16

    Same consept la Mr tamilan la oru koren movie voice over pathan just one or two weeks before same appadiya irukku athula villan psycho killer.

    • @ShabaAsmi
      @ShabaAsmi หลายเดือนก่อน +3

      Hey naanum adhae dha solla vandhen

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 หลายเดือนก่อน +1

    பிரம்பினால் பேசினால் எல்லாம் சரியாகிவிடும்.

  • @narayanan5804
    @narayanan5804 หลายเดือนก่อน +8

    நல்ல தண்டனை

  • @KuttymaDev
    @KuttymaDev หลายเดือนก่อน +4

    Marina movie Siva Karthikeyan oviya😂😂😂😂

  • @JustCu-p6o
    @JustCu-p6o หลายเดือนก่อน +1

    காதல் இல்லை... மாவு கட்டு போடுவது கட்டாயம் வேண்டும்... இல்லையேல் பலி என்ற வகைப்பாட்டில் கையாள்களாக சிலருக்கு மாறி கிரிமினல் பலியாகி விடுவர்...

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 หลายเดือนก่อน +1

    இவ்ளோ நல்ல பையனை கொஞ்சம் விசேஷமா திருத்தணும்!

  • @ASMRvillagecooking
    @ASMRvillagecooking หลายเดือนก่อน +1

    Andha 21 age girl ah yen pocso la arrest panala..?..idhey ponnuku 17 vayasu paiyanuku 21 vayasuna...andha paiyana pocso la arrest panni irupanga....idhu enna kadhaiya iruku

  • @massraja4768
    @massraja4768 หลายเดือนก่อน +2

    17 vayasukku tha butthi illa 21 ku enga pochi chinna vayasu paiyan tha kekkutha 😤

    • @Sundarin8du
      @Sundarin8du หลายเดือนก่อน +1

      சின்ன பசங்க கொஞ்சம் துடிப்பா வேல செய்வாங்கனு போய்ருக்கா

  • @ranjithmano6706
    @ranjithmano6706 หลายเดือนก่อน +4

    என்னாது?? அலும்புகள் ளா??? காதல் என்னும் பெயரில் இந்த 2k கிட்ஸ் செய்யும் அழும்புகளா?!😂

  • @pons.k8240
    @pons.k8240 หลายเดือนก่อน +4

    Super super நல்ல வருவ

  • @JayaramanJay-et2hd
    @JayaramanJay-et2hd หลายเดือนก่อน +1

    இதுதான் விடியல் ஆச்சி

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +7

    தனி மனித ஒழுக்கம் காக்கபடவேண்டும் அனைத்திலும்

  • @starwarriors8499
    @starwarriors8499 หลายเดือนก่อน +8

    Vaithula patta poochi parakura mari erundha , gelusil ah kudinga da 😂

    • @InduImilu268
      @InduImilu268 หลายเดือนก่อน

      😂😂😂

  • @PrakashPrakash-ti1yb
    @PrakashPrakash-ti1yb หลายเดือนก่อน

    2கே கிட்ஸ் என்று சொல்லிட்டு பெருமை படுத்த கூடாது அதுங்களுக்கு புரியல வாழ்க்கை எப்படின்னு

  • @jayakumargnanaprakasam5231
    @jayakumargnanaprakasam5231 หลายเดือนก่อน +2

    All these are inspired from the movie "Target" 2023 ( Korean movie)..

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu หลายเดือนก่อน +2

    இதற்கு காரணம் ஆண் பெண் இணைந்து படித்தல் மற்றும் சினிமா போன்ற சீரழிவு துறைதான்

  • @devanathan129
    @devanathan129 หลายเดือนก่อน +10

    ஏய் ஏன்டா அரிப்பை எல்லாம் காதல் என்று காதல் என்று சொல்லி உயிரை எடுக்குறீங்க

  • @AshwaSaravanan
    @AshwaSaravanan หลายเดือนก่อน +1

    Dont call him சிறுவன் 🤬🤬🤬

  • @7pkutty
    @7pkutty หลายเดือนก่อน +1

    இதற்கு பெயர் தான் பொல்லாத காதல் என்று சொல்கிறார்களோ..

  • @user-xo3bk6nz7h
    @user-xo3bk6nz7h หลายเดือนก่อน

    இப்படியே போனால் நாடு வல்லரசு ஆகாதுடா சுடுகாடா தான் ஆகும் ஐயா அப்துல் கலாம் இளைஞர்களை கனவு காண சொன்னாரு இவனுங்க காதல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள் 😢 கண்டிட்டு இருக்காங்க

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 หลายเดือนก่อน +4

    பெற்றோர் பிள்ளைகளை அடிச்சு வளர்க்கனும் 😢😢

    • @babuselvam6389
      @babuselvam6389 หลายเดือนก่อน

      Adicha odaney suicide pannikkuvein nu merattuvaanvga. Andha kaalam madhiri nenaccheenga la 10 petthalum andha 10um kudukkura sora thinnuttu appa amma pecha kettu avanga vaarthaikku mariyadhai kuduththu valara ippa oru kozhandhai 100 kozhandhaikku samam.

    • @jaigangadharmusicschoolmad3329
      @jaigangadharmusicschoolmad3329 หลายเดือนก่อน

      @@babuselvam6389 கிடையாது ஒரு வயசுலயே அன்பு பாசம் பயம் அடி எல்லாத்தையும் பழக்கிடனும்

    • @babuselvam6389
      @babuselvam6389 หลายเดือนก่อน

      Pazhagina kooda appo nalla pilla gala thaan iruppanga poga poga madhikka mattanga idhu unmai.

  • @tamil_tamilian
    @tamil_tamilian หลายเดือนก่อน +1

    Posco case போடுறா அவ மேல

  • @tiger-ys2ln
    @tiger-ys2ln หลายเดือนก่อน +2

    மாரி படத்தோட டயலாக்கை ஞாபகம் வருது சேட்டை புடிச்ச பையன்

  • @aravindns6315
    @aravindns6315 หลายเดือนก่อน +1

    Aduthu raayan .... Movie paathu aruval yaduthutu kelambiruvanuka 😂😂

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 หลายเดือนก่อน

    தினத்தந்தி இதெல்லாம் கணக்கு சரிய்யா எடுக்கும் ...!!!

  • @prasanthps4180
    @prasanthps4180 หลายเดือนก่อน +5

    Nethanda student 😂

  • @MohamedMohamed-gc7kd
    @MohamedMohamed-gc7kd หลายเดือนก่อน +1

    Vera level da Thambi 🔥

    • @Sundarin8du
      @Sundarin8du หลายเดือนก่อน

      😂 ஏன் னா?

  • @swiss580
    @swiss580 หลายเดือนก่อน +13

    படிக்க வேண்டிய வயதில் காதல் விளங்கிடும்.

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i หลายเดือนก่อน

      Kattrathu Kai mannalavu kallathathu ulagam alavu.....!

  • @Manujahn
    @Manujahn หลายเดือนก่อน

    அவனை வெளியே விட்டது சிறையில் அடைத்திருக்க வேண்டும் அல்லது சிறுவர் பராமரிப்பில் பல வருடங்களாவது வைத்திருக்க வேண்டும்.வெளியில் விட்ட படியால் இது போன்ற செயல்கள் கூடுமே தவிர குறையாது

  • @samohamed333
    @samohamed333 หลายเดือนก่อน +1

    17 வயது சிறுவன்?????😅😅😅

  • @vijayrajamanickam5524
    @vijayrajamanickam5524 หลายเดือนก่อน +3

    என்னமோ நேரில் பார்த்த மாதிரி நியூஸ் போடுற.நீ இன்னும் திருந்தவே இல்லையடா

    • @tamilnovel9112
      @tamilnovel9112 หลายเดือนก่อน

      அட..நீங்க வேற..தொந்தி சின்ராசுக்கு இது மாதிரியான செய்திகளை வெளியே பரப்பி சமுதாயத்தை இன்னும் கெடுப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல இருக்கும்...

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 หลายเดือนก่อน

    சும்மா இருந்தவன சொரிஞ்சி விட்டுட்டா அவன் ஆடிதான் அடங்குவான் 2030 இவர்கள் தொடர்பில் இருப்பார்கள் காதலர்களாக இல்லை கள்ளக்காதலர்களா

  • @123cesna
    @123cesna หลายเดือนก่อน +23

    17 வயது சிறுவனுடன் ....
    வைத்த 21 வயது பெண்னை போக்ஸோவில் கைது செய்யவில்லையா ? சட்டம் ஆனுக்கும் பெண்ணிற்கும் சமம்தானே?

    • @XmanviewsTeam
      @XmanviewsTeam หลายเดือนก่อน +2

      Love pana kuda pocso va

    • @prabhu222222
      @prabhu222222 หลายเดือนก่อน +2

      Verum love mattum than panni irupanga pola.. Ellarume ungala maathiri iruka maatanga sago😂😂😂

    • @123cesna
      @123cesna หลายเดือนก่อน +1

      @@prabhu222222 உங்களை நினைந்தால் கவலையாக இருக்கு இயற்கையை வென்றவர் யார் ? கடவுளே இவர்களை காப்பாற்றுங்கள்...

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน +1

      அப்போ அந்த பொட்டச்சிக்கு…தண்டனை கொடுக்க வேண்டும்
      ஆசிரியாக இருக்க வேண்டிய இடத்தில் girlfriend இருந்திருக்கிறாள். அவன் சிறு வயது இவளை விட .. அவளுக்கு புத்தி எங்கே!!!
      என் அக்கா என்னை விட மூன்று வயது மூப்பு…
      என்னை தாய்போல பொறுப்புணர்வோடு பாடம் சொல்லி கொடுத்து.. தாயில்லாத என்னை வளர்தாள் என் மாமா வீட்டில்..
      என்னிடம் பொறுபாக இருந்தாள்.

    • @123cesna
      @123cesna หลายเดือนก่อน

      @@XmanviewsTeam சட்டப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை காம உணர்வோடு தொடுதல் மற்றும் கலவியில் ஈடுபடுதல் குற்றமே ..under pocso act..🤣

  • @mathanravanan9971
    @mathanravanan9971 หลายเดือนก่อน +2

    காதல் புனிதமானது என்று சொல்வார்களே என்னானது...

    • @tamilnovel9112
      @tamilnovel9112 หลายเดือนก่อน +1

      அதெல்லாம் சொன்னால்... நீங்கள் Boomer ஆகிவிடுவீர்கள்... இன்றைக்கு இதுதான் காதல்..தொந்தியே மெதுவாக அதைதான் நம் மனதில் விதைக்கிறது..

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 หลายเดือนก่อน +2

    Neethaan Siruvan Yendru! Solgiraaie. Avan, " Naan periyavan " Yendru kaattugiraan.

  • @Publicc1900
    @Publicc1900 หลายเดือนก่อน +1

    வருங்கால குற்றவாளியை விடுவித்த காவல் துறை..

  • @SusaiSusairaj-xm9gu
    @SusaiSusairaj-xm9gu หลายเดือนก่อน +6

    😂😂😂😂 yaru saami nee..😅😅😅

  • @selvam5866
    @selvam5866 หลายเดือนก่อน +1

    chinna pasanga thandanai vayathai 17 la irunthu 15 ku koraikalaam neraya peru avanga vayasa use panni thappu niraya panraanga.

  • @rexthangakan6523
    @rexthangakan6523 หลายเดือนก่อน

    அவனை கைது செய்து நடுவிரலை அறுத்துவிடு....உடனே....

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve หลายเดือนก่อน +6

    Bro do it without infection 😂

  • @newsworld4735
    @newsworld4735 หลายเดือนก่อน +1

    16 years should be considered as Adults and give punishment

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 หลายเดือนก่อน

    ஒருமுறை காதல் சுகத்தை அனுபவித்தால்.... அதைமாற்றுவது கடினம். பென்களுக்கே அதிகம் பொருந்தும்.
    பொருத்தமில்லாத. ஜோடிகளை பார்த்தாலே புரியும்

  • @subbarayanst6064
    @subbarayanst6064 หลายเดือนก่อน +3

    அவனை நடு ரோட்டில் கைககால்களை நல்லவெய்யிலில்கட்டிப்போட்டுபொதுமக்கள்முன்னிலையில்ரத்தம்வரஅடித்துதுவைக்கவேண்டும்.அவளையும்சும்மாவிடக்கூடாது

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน

      அப்போ அந்த பொட்டச்சிக்கு…தண்டனை கொடுக்க வேண்டும்
      ஆசிரியாக இருக்க வேண்டிய இடத்தில் girlfriend இருந்திருக்கிறாள். அவன் சிறு வயது இவளை விட .. அவளுக்கு புத்தி எங்கே!!!
      என் அக்கா என்னை விட மூன்று வயது மூப்பு…
      என்னை தாய்போல பொறுப்புணர்வோடு பாடம் சொல்லி கொடுத்து.. தாயில்லாத என்னை வளர்தாள் என் மாமா வீட்டில்..
      என்னிடம் பொறுபாக இருந்தாள்.

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph หลายเดือนก่อน +6

    அந்த பெண் மீதும் தவறு உள்ளது..

    • @prabhu222222
      @prabhu222222 หลายเดือนก่อน +3

      Thappu rendu per melayum than. Antha ponnu thiruthikitta.. ivan thirunthala.. apo avana than velukanum..

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน +1

      அப்போ அந்த பொட்டச்சிக்கு…தண்டனை கொடுக்க வேண்டும்
      ஆசிரியாக இருக்க வேண்டிய இடத்தில் girlfriend இருந்திருக்கிறாள். அவன் சிறு வயது இவளை விட .. அவளுக்கு புத்தி எங்கே!!!
      என் அக்கா என்னை விட மூன்று வயது மூப்பு…
      என்னை தாய்போல பொறுப்புணர்வோடு பாடம் சொல்லி கொடுத்து.. தாயில்லாத என்னை வளர்தாள் என் மாமா வீட்டில்..
      என்னிடம் பொறுபாக இருந்தாள்.

    • @prabhu222222
      @prabhu222222 หลายเดือนก่อน

      @@ravinagobi1882 Amma staanathula irunthu akka valarthaanganu solriye, apo oru ponna "pottachi" nu address pannavum avanga than solli kuduthaangala? Adutha veetu ponnuna ishtathuku pesalam.. apadi thaane...

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน

      @@prabhu222222 தப்பு செஞ்சவள அப்படிதான் பேசுவேன்.
      தப்பு செய்யாத ஆணோ பெண்ணோ மரியாதையா பேசுவேன்..
      ஒரு ஆசிரியராக இருந்து கடமை தவறாமல் இருந்திருந்தா நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.
      நீ என்ன நாயே சின்ன பையல வெளுக்கனுமுனு சொல்ற..குழந்த பையல சொல்ற.. அவன் மேலையும் தப்பு இல்லையுனு நான் சொல்லல. அவளவிட இவன் வயது சிறியவன். உனக்கு இந்த வயசு பைய இருந்தா தெரிந்திரிக்கும் 😡
      அவ திருந்திட்டானு சொல்ற .. அவ வயசென்ன ..
      இந்த பையன் வயசென்ன..
      அவன் சிறுவன் தான். சந்தேகம் இல்லை.
      இவள் ஒரு தேவிடியா.. 17 வயது உள் ளவன் உனக்கு சிறுவன் இல்லையென்றால்
      21 வயது எரும மாடு உனக்கு குழந்தையா!!ஒரு புனிதமான தொழிலுக்கு போனவள் இப்படி நடப்பது தவறு என்று தெரியாதா..பொத்திகிட்டு போ

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน

      @@prabhu222222 தப்பு செஞ்சவள அப்படிதான் பேசுவேன்.
      தப்பு செய்யாத ஆணோ பெண்ணோ மரியாதையா பேசுவேன்..
      ஒரு ஆசிரியராக இருந்து கடமை தவறாமல் இருந்திருந்தா நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.
      நீ என்ன நாயே சின்ன பையல வெளுக்கனுமுனு சொல்ற..குழந்த பையல சொல்ற.. அவன் மேலையும் தப்பு இல்லையுனு நான் சொல்லல. அவளவிட இவன் வயது சிறியவன். உனக்கு இந்த வயசு பைய இருந்தா தெரிந்திரிக்கும் 😡
      அவ திருந்திட்டானு சொல்ற .. அவ வயசென்ன ..
      இந்த பையன் வயசென்ன..
      அவன் சிறுவன் தான். சந்தேகம் இல்லை.
      இவள் ஒரு தேவிடியா.. 17 வயது உள் ளவன் உனக்கு சிறுவன் இல்லையென்றால்
      21 வயது எரும மாடு உனக்கு குழந்தையா!!ஒரு புனிதமான தொழிலுக்கு போனவள் இப்படி நடப்பது தவறு என்று தெரியாதா..பொத்திகிட்டு போ

  • @prasha2003
    @prasha2003 หลายเดือนก่อน +12

    Paycho varuvaan future la .. police avana circle la vachikanum

    • @swiss580
      @swiss580 หลายเดือนก่อน +1

      Really True. Many Crimes committed because of this.

  • @boopalan2523
    @boopalan2523 หลายเดือนก่อน +3

    Ithu oru koreyan movie mathiri iruku

  • @Vibereelsrk
    @Vibereelsrk หลายเดือนก่อน

    Talent நிறைய இருக்கு....பையனுக்கு . நல்ல வழியில் use பண்ணி யிருக்கலாம்...

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน

    சிறுவன் அல்ல
    தனி ஒருவன்
    இவனை ஒரு நாள்
    இந்திய பிரதமர் பதவி. வக்கிக்க. எல்லா தகுதியும் இருக்கு

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i หลายเดือนก่อน

      Unmaiyava soltra....:

  • @sathish2020
    @sathish2020 หลายเดือนก่อน

    செய்தி ஊடகங்கள் கூட கேவலமாக சித்தரிக்கின்றன( கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சு)

  • @WhiteBubbles
    @WhiteBubbles หลายเดือนก่อน

    17 வயசுதானாம். அப்போ 300 வார்த்தையிலே கட்டுரை எழுதி வாங்கிட்டு விட்டுட வேண்டியதுதுதான்.

  • @lancypoint8257
    @lancypoint8257 หลายเดือนก่อน +4

    21 age ponu melaiyum thapu iruku

    • @ravinagobi1882
      @ravinagobi1882 หลายเดือนก่อน +1

      அப்போ அந்த பொட்டச்சிக்கு…தண்டனை கொடுக்க வேண்டும்
      ஆசிரியாக இருக்க வேண்டிய இடத்தில் girlfriend இருந்திருக்கிறாள். அவன் சிறு வயது இவளை விட .. அவளுக்கு புத்தி எங்கே!!!
      என் அக்கா என்னை விட மூன்று வயது மூப்பு…
      என்னை தாய்போல பொறுப்புணர்வோடு பாடம் சொல்லி கொடுத்து.. தாயில்லாத என்னை வளர்தாள் என் மாமா வீட்டில்..
      என்னிடம் பொறுபாக இருந்தாள்.

  • @stellasridevi3738
    @stellasridevi3738 หลายเดือนก่อน +2

    😮 small stone ippadi thaan irukkum😅

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 หลายเดือนก่อน

    சினிமாக்கார மேதைகள் அவர்கள் வீட்டில் அவர்களின் ரத்த உறவுகளில் நடக்கும் இது போன்ற அழகிய காமக்களியாட்டங்களை உலகெங்கும் நடப்பதாக நியாயப்படுத்தி படமெடுக்க அதைப் பார்த்து வெறிபிடித்த இவனை போன்ற குஞ்சாக்கோ பயலுகள் படமெடுத்து ஆடுகின்றனர். காவல்துறை படமெடுத்து ஆடும் அந்த படத்தில் குறி பார்த்து மின்சார ஷாக் கொடுக்க வேண்டும்

  • @balachandrangovindarajan9430
    @balachandrangovindarajan9430 หลายเดือนก่อน

    In gulf countries such news, murder, rape, kidnapping etc. are not published or telecast. So, these crimes are not known to younger generation and criminal minded persons.
    But severe punishments carried out in public will be informed in advance.
    India must also follow the same for the betterment of our society.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 หลายเดือนก่อน

    Thanks to Joseph Vijay. Vijay should ensure their wedding.

  • @gnanasekar9976
    @gnanasekar9976 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sureshanand6064
    @sureshanand6064 หลายเดือนก่อน

    அவன் இன்னும் வயசுக்கே வராத சின்ன பாப்பா என்ற காரணத்தினால் அவனை மன்னித்து அம்மாவோடு வீட்டுக்கு அணுப்பி வைத்து விட்டதாம் இந்த நாடக கம்மனாட்டி போலீஸ்...😅

  • @SriSri-cz5yx
    @SriSri-cz5yx หลายเดือนก่อน

    பயபுள்ள Mr Tamilan la வர TarGet படத்த பாத்துட்டு அத அப்பிடியே இங்க பண்ணி வச்சு இருக்கு😂😂😂

  • @priyadharshini-ci4bv
    @priyadharshini-ci4bv หลายเดือนก่อน +1

    Ithu oru movie la varathu pa. Psycho killer oruthavan ipdi than pannuvan. Antha ponnuku daily delivery app food varathu, taxi, aprm thappana boy apdilam varum. Korean movie

  • @trollotroll2647
    @trollotroll2647 หลายเดือนก่อน

    Thanks for idea my boy 🎉

  • @kiy3165
    @kiy3165 หลายเดือนก่อน +1

    கள்ளக்காதல் தவறான காதல் இதன் மூலம் நாடு சீரழிகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஊடகம் பேஸ்புக் இன்ஸ்டாகிராம்