காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் தமிழக டிஜிபி க்கு நன்றி🙏
பிரியாணி கடை. துணி கடை. மொபைல்போன் கடை. இங்கெல்லாம் கூட்டம் சேர்ந்தால் உடனடியாக சீல் ஆனால் பல்லாயிரம் கணக்கில் கூட்டம் சேர்ந்த அங்கே?எங்கே போனார்கள் சுகாதார துறை மற்றும் கொரோனா நோய் தடுப்பு அதிகாரிகள்?
Yes Bro...chinna accident la bike station mattikicchi...two months try panitrukom எடுக்க mudiyala..fine kattradhu ku alaya. Vekranga...andha RTO office ponga Inga vanganu ilukranga..romba kodumaya irukku
உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு சில வாகனங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் .ஆனால் இத்தனை வாகனங்களுக்கும் தெரியவில்லை என்பது நம்ப முடியவில்லை
அந்த வாகனங்கள் புதிதாக வாங்கும்போதே வரி செலுத்தி இருப்பார் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் வரி செலுத்துவது விதி இருக்கும் போது மற்றொருமுறை வரி வசூலிப்பது நியாயமா?
அது எப்படி சார் வாகன உரிமையாளர் யாருன்னு தெரியாது? அடையாளம் தெரியாத நபர்களுக்கா வாகனப்பதிவு செய்றாங்க? Open ah ஓட்டைய போட்டு ஆட்டைய போடுராங்க இந்த காவல்துறை.... இத நீங்க தட்டி கேக்காம ஒரு செய்தியா போடுரீங்க....
இப்ப ஏலம் விட்டுட்டு மறுபடியும் ஏதாவது ஒரு கேசப்போட்டு வண்டிய புடுங்கிறுவிங்க.அதுக்கு ஒரு காசு,ஏலம் விட ஒரு காசு மக்கள் முட்டாள் .என்னடா பித்தலாட்டம் இது.😷
@@chefsaro please give the shop address who will not ask GST for exchange. I will refer all of my family members. I think We are getting cheat in my area
இந்த கொரோனா காலத்தில் கூட்டம் சேரக்கூடாதுனு சட்டம் பேசுற காவல்துறையே இவ்வளவு கூட்டத்தை கூட்டுவது என்ன நியாயம்? இங்க மட்டும் கொரோனாவுக்கு 144 போட்டு இருப்பாங்களோ..????
ஒருவர் எந்த விதத்திலாவது வாகனத்தினால் விபத்து ஏற்படுத்தினாலும் அந்த வாகன எண்ணைக் கொண்டு அந்த நபரின் பெயர் மற்றும் முகவரியுடன் கண்டுபிடித்து விடுகின்றனர்... ஆனால் இவ்வளவு வாகனங்கள் ஒரு மாவட்டத்தில் மட்டுமே அடையாளம் காணப்படாமல் இருக்கிறது... இது போல மற்ற மாவட்டங்களிலும் இருக்குமோ.. என்னவென்றே புரியவில்லை
Wow super இந்த குரானா டைம்ல இது தேவையா கவர்மெண்ட் லோ பட்ஜெட் கம்மி ஆயிடுச்சு பைக்கை விற்று பட்ஜெட்டை சேமிக்கிறார்கள் அடக்கடவுளே இங்கு வந்து இருக்கவும் மக்கள் 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் குரானா நல்லா ஆட்டம் காட்டும் இந்த வாரத்தில் ரிசல்ட் வந்து விடும் அதே பட்ஜெட்டில் தடுப்பூசி போடுங்கள் இந்த செய்திகள் நீங்களாச்சும் நியூஸ் செய்தியாளர் எடிட்டர் சொல்லியிருந்தா நான் சந்தோஷம் பட்டி இருப்பேன் ஆனா இந்த நியூஸ் பார்த்து இன்னும் 3 ஆயிரம் பேர் சேருவார்கள் ஆனா ஒரு விஷயம் தீபாவளி கிறிஸ்மஸ் உங்களுக்கு பரிசு கிடைத்திருக்காது இந்த வாரத்தில் உங்களுக்கு இங்கு கூடியிருக்கும் ஜனங்களுக்கு நல்ல ஒரு பரிசு கிடைக்கும் அடக்கடவுளே காப்பாத்து அப்பா சாரி அப்படியே இந்த நியூஸ் சேனல் குரூப்புக்கு வாழ்த்துக்கள் எதுக்கும் நீங்களும் போய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் அந்த ஜனங்கள் மத்தியில் நீங்களும் ஒருவர் கடவுளே துணை😒🤧😷😷🤒🤕😖😞😪😴☠👾🤦🏻
ஏதோ ஒன்னு ரெண்டுன்னா உரிமை கோரப்படாமல் இருக்கலாம் இத்தனை வண்டிகளா அவனவன் எவ்வுளவு கஷ்டப்பட்டு EMI கட்டி வண்டி எடுத்துருப்பானுக இது புது ட்ரெண்டா இருக்கே .....
ஒரு பக்கம் போது மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று ஒரு அதிகாரிகள் ஒரு பக்கம் கூட்டத்தை கூட்டும் அதிகாரிகள் அரசின் நோக்கம் பணம் மக்கள் இல்லை கொரொனா இந்த கூட்டத்தில் வராத
என்னடா இது பித்தலாட்டம் ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை உங்கள் கணினியில் தட்டினால் அந்த வாகனத்தின் உரிமையாளரின் மொத்த ஜாதகமும் உங்கள் கையில் இருக்கும் களவு போன வாகனத்தை உரியவரிடம் ஒப்படைக்க வக்கில்லை 🤬🤬🤬
போலீஸ் ஸ்டேஷன் போன எந்த வண்டி முழுசா கிடைச்சிருக்கு எத்தனையோ உண்மை சம்பவங்கள் இருக்கு அதில் இதுவும் ஒன்று வண்டிக்கு மேல் அபராதம் போட்டு இப்படி பண்ணுன எவன் வாங்குவான்
இவர்களை ஏலத்தில் இந்த பொதுமக்களின் சாமான்களை மட்டுமல்ல. அவர்கள் வீட்டில் உள்ள அவர்களின் சொந்த சாமான்களை கூட வேண்டுமானாலும் ஏலம் விடுவார்கள். வாங்குறவங்க வாங்கிக்கங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் தமிழக டிஜிபி க்கு நன்றி🙏
🤣🤣
சூப்பர் பதில்
Ithah onnah kaththu vachitu 😂💯
😂😂😂
Poi velaiya paru kurai koora vandhruveengleda vaya polandhutu lossu
அதெப்படி உறிமை கோரி வரமல் இருப்பாங்க வந்துருப்பாங்க இவனுக குடுத்துருக்க மாட்டானுக.
Correct bro
Yo, வாகன உரிமையாளர்கள் விபத்துக்கள் ஏற்படுத்தி இருந்தால், வழக்குகளை சந்திக்க நேரிடும் ஆதலால், வராமல் இருக்கலாம்.
@@Kathiravan-1 அனைத்து வாகனங்களும் விபத்து ஏற்படுத்தி இருக்குமா நண்பரே
அனைத்து உரிமையாளர் என்று குறிப்பிடவில்லையே
Ama
அடுத்தவரின் ஏதோ கனவு தான்.அவரவரின் சூழ்நிலையால் இப்படி ஒரு காட்சி. அதற்கு இப்படி ஒரு போட்டி...நல்ல உலகம்
பிரியாணி கடை. துணி கடை. மொபைல்போன் கடை. இங்கெல்லாம் கூட்டம் சேர்ந்தால் உடனடியாக சீல் ஆனால் பல்லாயிரம் கணக்கில் கூட்டம் சேர்ந்த அங்கே?எங்கே போனார்கள் சுகாதார துறை மற்றும் கொரோனா நோய் தடுப்பு அதிகாரிகள்?
உரிமை ஆகாத வாகனம் என்று சொல்லாதீங்க வாகனத்தின் விலையைவிட அபராதம் அதிகம் கேட்டிருப்பார்கள் அதனால் தான் நீங்களே வைத்துகொள்ளுங்கள் என்று போயிருப்பார்கள்
Yes Bro...chinna accident la bike station mattikicchi...two months try panitrukom எடுக்க mudiyala..fine kattradhu ku alaya. Vekranga...andha RTO office ponga Inga vanganu ilukranga..romba kodumaya irukku
Correct
Correct neenga solrathu
100 percent right
Unmai than bro
ஆனால் இந்த வாகனத்தின் உரிமையாளர் சாபம் சும்மா விடாது
Adhu. Nakkathan. Saigiradhu
இவர்களே நோயைப் பரப்புவார்களாம். பிறகு, அதைச் சரிசெய்வது போல் நடிப்பார்களாம்.இந்த நாட்டில்தான் இவ்வாறு நடக்கும். குறிப்பாக, தமிழகத்தில்..!
உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு சில வாகனங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் .ஆனால் இத்தனை வாகனங்களுக்கும் தெரியவில்லை என்பது நம்ப முடியவில்லை
Summa poi soldraanga
மீண்டும் அந்த உரிமையாளர் கேட்டால் என்ன பன்னுவார்கள்
வாகனங்களின் நம்பரை வைத்து உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாதா என்ன? செய்திகளை உண்மையுடன் பதிவிடுங்கள் அய்யா
True
எளிதாக கண்டுப்பிடிக்கலாம். மத்திய அரசின் ஆன்ராய்டு ஆப்(mparivahan) உள்ளது. சும்மா கதை விட்றாங்க. விபத்தில் சிக்கிய வாகனங்களை ஏலம் விட இவுங்க யாரு?
Unmai
Still these people think public are brainless
Kasu paakanunu mudivu panitaninga. Athuku oru karanam.. Sappa karanama iruku!!!
நாட்டுல எத்தனையோ குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவல்துறை, உண்மையாகவே வண்டிகளின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா?இவ்வளவு கூட்டம் கூடுவது மக்கள் நல்வாழ்வு துறைக்கு தெரியவில்லையா?....
அடயே் அது பைக் இல்லடா அத்தனை பேரோட சாபம் டா
ஆமா. வயித்தெரிச்சல்... சாபம்.
இந்த வண்டியை அவரவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிஇருப்பார்கள்
என்னுடைய bike தொலைந்து 5 வருடங்கள் ஆகிறது
இது வரைக்கும் கிடைக்கல
வயிறு எரிது 😔😔😔😔
அதுவும் இந்த வாகனங்களில் கலந்து விற்பனையாகி இருக்கும்...... கவலை பட வேண்டாம்....உழைத்த உழைப்பிற்கு பலன் இல்லாமல் போகாது.....
Hope for the best brother 👍
@@akdreamcinecreations4990 antha manasu than katavul 🙏🥺❤️
Super bro
Apo unga bike ithula than irukkum 😕thedi parunga ponga
இவ்ளோ பேருடைய உழைப்பை நாசமாக்கிவிட்டார்கள், இந்த police😡
போலீஸ் கூட்டம் சேர்த்தால் , கொரோனா வராதா🤔🤔🤔
Athana😂
போலிஸ் பார்த்து பயந்து ஓடிடும் புடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்கன்னு
கொரோனா வராது வந்தாலும் கொசுபேட்டால் அடித்து விரட்டிடுவாங்க
கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு இருப்பது நமக்கு சரியான வழிமுறை யா?
வாகன எண் மூலமும் RTO ஆபிஸில் வாகண எண் கொண்டு உரிமையாலர்களை உடனே கண்டு பிடிக்கலாம்.
வீடு மாற்றம் செல் எண் மாறியிருந்தாள் கஷ்டம் தான்.
கண்டுபிடிக்க முடியலையா
அடப்பாவிங்களா வண்டி நம்பர் போட்டா எங்க ஜாதகமே வருமேடா 🤔🤔🤔
அடுத்த பத்து நாட்களில் காஞ்சிபுரத்தில் கொரானா எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது 😞😞😂😂😂😁
😂
😀😀
🙄🤣🤣🤣👌🙄🐫🤣🙏
🤣😂🤣
இது என்ன டா கொடுமை....புது வாகனத்திற்கும்....பழைய வாகனத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் விற்பனை வரி செலுத்த சொல்லறீங்க..
For new vehicle GST is 28%
Gst podati modi kovichitarna
ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் வரி விதிக்கலாம்.
எத்தனை பேரோட கஷ்டங்கள் பாவம் 🥺
அந்த வாகனங்கள் புதிதாக வாங்கும்போதே வரி செலுத்தி இருப்பார் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் வரி செலுத்துவது விதி இருக்கும் போது மற்றொருமுறை வரி வசூலிப்பது நியாயமா?
இது போலீசாருக்கு பிரியாணி சாப்பிடுவதற்கு காசு வேணும் இல்ல அதுக்கு தான்
Sales tax applicable in resale also
OK but the police can't give gst bill.
இதில் காணாமல் போன வாகனங்கள் இருக்கலாம், காவல்துறை தங்களது சமுகவலைதலத்தில் வாகனங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்
பதிவு எண்ணை பதிவு செய்தாலே போதும்...
அது எப்படி சார் வாகன உரிமையாளர் யாருன்னு தெரியாது?
அடையாளம் தெரியாத நபர்களுக்கா வாகனப்பதிவு செய்றாங்க?
Open ah ஓட்டைய போட்டு ஆட்டைய போடுராங்க இந்த காவல்துறை....
இத நீங்க தட்டி கேக்காம ஒரு செய்தியா போடுரீங்க....
அடப்பாவமே.....
பாதி வண்டிகள்ள...
குடல்/குண்டாமணியே
இருக்காதே டா.🤔🤗😀😎
மக்களுடைய வண்டிய வாங்கி மக்களுக்கே விக்கிறீங்க.
இதான் மக்கள் ஆட்சியோ🤔
சூப்பரப்பு 👍👌👏
அரசு பணம் சேர்ப்பதில் மட்டுமே முழு கொள்கை யாக வைத்துள்ளது
நிமிர்த்து நில் படத்தில் கூறியவாறு
இவைகள் எல்லாம் யாரோ ஒருவரின் கனவு....
போலீஸ் ஸ்டேஷன் போன பின்னரும் வண்டிகள் முழுசா இருக்குது என்றால் அச்சரியம்தான்.
true.90% of vehicle main spare parts sold by them long back. nothing but a bonus like these 2 /4 wheelers for them.
அடுத்து ஊரடங்கு வருத்துல.. உள்ள குடுத்து, வெளிய புடிங்கிடுவோம் 😂😂 Give and take policy...
ஆமாங்க ஆமாங்க
😂🤣🤣😂😂
இதுல எல்லா வாகனங்களும் ஏதோ ஒரு spare parts இல்லாமதான் இருக்கும்
என்ஜின் இருக்காது😂😂😂
உரிமை கூறி வந்தால் நீங்க சும்மா விடுவிங்களா 🤕
நம்ம திருட்டுப்போன பைக்கை காவலர்கள் கண்டுபிடித்தாலும் நமக்கு தர மாட்டாங்க போல🤐🤐
😂😂
கஷ்டப்பட்டு வாகனங்கள் வாங்குறாங்க நீங்கள் கஷ்டப்படாம வாகனங்கள் சேல்ஸ் பண்றீங்க உங்களோட வருமானத்தை பாக்குறீங்க இதுதான் உங்களுக்கு தெரிஞ்சது
வாகனத்தின் உரிமையாளர் வந்து வாகனத்தை கேட்டால் வண்டியின் விலையை காவல்துறை கேட்கிறது
Unmai
இவ்வளவு பேரை ஏன் இந்த அதிகாரிகள் இங்கு கூடி வரச் செய்தார்கள் அதுவும் இந்த நேரத்தில் 🤷
Bro athula kaasu varum govt ku corona varathu 😂
Ithu la corono varathu.... School pona than corono varum
கொரானாவுக்கு இல்ல காசுக்கு....
Cha... என்ன ஒரு பொறுப்பு யா உமக்கு... உண்மையான மனிதன் யா நீர்
Good question
Engine இல்லாத வண்டிய வாங்கி என்ன பண்ணபோறாங்க? 🤔🤔🤔
இப்ப ஏலம் விட்டுட்டு மறுபடியும் ஏதாவது ஒரு கேசப்போட்டு வண்டிய புடுங்கிறுவிங்க.அதுக்கு ஒரு காசு,ஏலம் விட ஒரு காசு மக்கள் முட்டாள் .என்னடா பித்தலாட்டம் இது.😷
டூ விலர் ஸ்டாண்ட் ல இருக்குற வண்டிகளும் இதுல இருக்கும்.
மப்ப போட்டுட்டு வண்டிய எங்க நிறுத்துனோம் னு தெரியாம போயிருப்பாங்க
இப்ப கொரோனோ வராதா ?கோவில திறந்தா கொரோனோ வரும். இந்தமாதிரி கூட்டம் கூடினா கொரோனோ வராதா ரொம்ப முக்கியமா இந்த ஏலம்.
Vandi No. Plate irukkum , engine chassis no. Irukkum, RTO la visaricha address kuedaikka pothu 😡
Vera etho oru oorula thiridina bike ippo Inga matikidantha ?
Bike owner ku Eppadinga theriyum hippo😡
Police department la theft aana bikes no. Ku complaint pannirupangala.
Athellam online la feed panniruntha, atleast thiridu pona bikeyavathu avanga avanga owner kittaye kuduthirukkalamey ?!?!?.😡
ungalukku money theva, black la vangurathukku bathila ippadi paniteenga athana !!!...
Ungala nallathu panna mudiyum aana seiyamateenga.
(Kastapattu kasu sethu vachi vangina bike thirdu poyiruntha theriyum, ippo intha mathiri oru news kekkumbothu, "Ayyayo namma bike-um inga irukkumo , atha vithirupangalo nu 😖😔)
perfect idea. I appreciate .
Well said sir ❤️
இதுல பாதிபேர் அவங்க பைக்கே திரும்ப வாங்க வந்திருப்பாங்க😂😂😂😂
இந்த வாகனம் எல்லாத்துக்கும் rc insurance எல்லாம் எப்படி போலீஸ் ரெடி பண்ணி கொடுப்பாங்களா 🤔
Police oru letter kuduthuduvanga nanba
@@vickybanu9720 ஓ அப்படியா சந்தேகமா இருந்தது அதான் கேட்டேன் நன்றி நண்பா ❤️
வழக்குகளில் சிக்கிய வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஏன் இப்படி போட்டிபோடுகிறார்கள்?என்ன காரணம்...?
Ithu yosikka vendiya vishayam
1Lakh ulla bike 25000ku ulla vaangiralam, enna nalla bike ah choose pannanum
வாகனத்தின் வண்டி எண்ணை வைத்து உரியவறிடம் கொடுத்திருக்கலாம் இந்த அரசு ,பணத்திற்க்காக ஏலம் விட்டனறா தெரியவில்லை பாவம் வாகனம் வாங்கிய மக்கள்
Yarulam pa Scl college Leave எதிர் பார்த்து இருக்கீங்க 😂😂😂😂👍🏻
ஸ்டாலின் ஐயா வாழ்க 👍
அவர் உலகை ஆள வந்த அரசர் 😎🤏
அவர் புகழ் ஓங்குக 🙏
அவர் 1000 அண்ணடு நல்லத்சி நடத்த வேண்டும் 🙏
இது திராவிட மான் ❤️🖤
அந்த வாகனங்கள் வாங்கும் போதே GST போட்றுப்பானுக
இப்போ அதுக்கு மறுபடுயும் GST..?
Example 20000 ரூபாய் பழைய bike ku GST 3200 extra கட்டனும்
பித்தலாட்டம்
New jewellery kum GST exchange jwellery kum GST katrathu ilaya..
@@ebiprawin இல்லை
@@chefsaro please give the shop address who will not ask GST for exchange. I will refer all of my family members. I think We are getting cheat in my area
இப்ப கோரானா வரத டா 🤦♂🤦♂ உங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னி 🤦♂🤦♂
Correct bro
நிக்கிறவங்க அனைவருக்குமே அடுத்தவனோட வயித்தெறிச்சலில் குளிர்காய வந்துருக்காங்கே, இந்த வண்டிய ஏலத்துல எடுக்குறவனுங்க லாரிலயே அடிபட்டு சாவுவானுங்கடா
Dei thuluka..venam da
இந்த கொரோனா காலத்தில் கூட்டம் சேரக்கூடாதுனு சட்டம் பேசுற காவல்துறையே இவ்வளவு கூட்டத்தை கூட்டுவது என்ன நியாயம்? இங்க மட்டும் கொரோனாவுக்கு 144 போட்டு இருப்பாங்களோ..????
எங்க ஊரு காவல் நிலையத்தில் ஊட அதிகமான வாகனங்கள் இருக்கிறது
அனைத்தும் நல்ல நிலைமையில் இருப்பதால் குறைந்த காலக்கட்டத்திலேயே புடிங்கி வச்சிருக்கானுங்கலே😂😂😂😂😂
இவ்ளோ வண்டிய அனாதை யா விட்ட உயரிமையாளர்கள் வண்டிய திரும்ப எடுக்காம விட்டது ஏனோ ❤.
ஒருவர் எந்த விதத்திலாவது வாகனத்தினால் விபத்து ஏற்படுத்தினாலும் அந்த வாகன எண்ணைக் கொண்டு அந்த நபரின் பெயர் மற்றும் முகவரியுடன் கண்டுபிடித்து விடுகின்றனர்... ஆனால் இவ்வளவு வாகனங்கள் ஒரு மாவட்டத்தில் மட்டுமே அடையாளம் காணப்படாமல் இருக்கிறது... இது போல மற்ற மாவட்டங்களிலும் இருக்குமோ.. என்னவென்றே புரியவில்லை
S
Wow super இந்த குரானா டைம்ல இது தேவையா கவர்மெண்ட் லோ பட்ஜெட் கம்மி ஆயிடுச்சு பைக்கை விற்று பட்ஜெட்டை சேமிக்கிறார்கள் அடக்கடவுளே இங்கு வந்து இருக்கவும் மக்கள் 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் குரானா நல்லா ஆட்டம் காட்டும் இந்த வாரத்தில் ரிசல்ட் வந்து விடும் அதே பட்ஜெட்டில் தடுப்பூசி போடுங்கள் இந்த செய்திகள் நீங்களாச்சும் நியூஸ் செய்தியாளர் எடிட்டர் சொல்லியிருந்தா நான் சந்தோஷம் பட்டி இருப்பேன் ஆனா இந்த நியூஸ் பார்த்து இன்னும் 3 ஆயிரம் பேர் சேருவார்கள் ஆனா ஒரு விஷயம் தீபாவளி கிறிஸ்மஸ் உங்களுக்கு பரிசு கிடைத்திருக்காது இந்த வாரத்தில் உங்களுக்கு இங்கு கூடியிருக்கும் ஜனங்களுக்கு நல்ல ஒரு பரிசு கிடைக்கும் அடக்கடவுளே காப்பாத்து அப்பா சாரி அப்படியே இந்த நியூஸ் சேனல் குரூப்புக்கு வாழ்த்துக்கள் எதுக்கும் நீங்களும் போய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் அந்த ஜனங்கள் மத்தியில் நீங்களும் ஒருவர் கடவுளே துணை😒🤧😷😷🤒🤕😖😞😪😴☠👾🤦🏻
All owner's are shocked now 😂😂😂😂
ஏதோ ஒன்னு ரெண்டுன்னா உரிமை கோரப்படாமல் இருக்கலாம் இத்தனை வண்டிகளா அவனவன் எவ்வுளவு கஷ்டப்பட்டு EMI கட்டி வண்டி எடுத்துருப்பானுக
இது புது ட்ரெண்டா இருக்கே .....
தேட்டர்ல 100 சதவீதம் இருக்கைகள் கொடுத்தால் கொரானா வரும்..ஆனால் இப்போ வராதா? வலிமையான வலிமை படத்துக்கு இடம் கொடுங்க
நல்ல வியாபாரம்😁😁😁😁😁😁😁😁😁😁
இந்த கொரோனா பரவலுக்கு இடையில், இப்படி கூட்டத்தை ஓரிடத்தில் கூட்டினால் பரவல் தீவிரமடையும்..🤔🤔🤔
Rc book Insurance இருக்காது எப்படி
Police officers will provide all documents
ஏலம் வித்த காசு கவலர் மற்றும் ஆட்சியருக்கு மட்டும்
வந்தாலும் சரியான இழுவையோடுபணம்பறிக்கும் வக்கிறகூட்டம் இப்படி இருந்தால் எப்படிதான்வருவாங்க
அப்டியே சோத்துக்கு வழியில்லாதவங்களையும், வேலை வாய்பு தொழில் தொடங்க வழியில்லாதங்களையும் புடிச்சிட்டு வந்து Sir.....
எனது புது பைக் காணாமல் போய் ஐந்து வருடம் ஆகிறது
இங்க இருக்குற ஒவ்வொரு வண்டியும் புதுசா வாங்கும்போது எத்தன கனவுகளையும், கஷ்டங்களையும் கடந்து வந்திருக்கும்... !!!!
இப்ப ஏதோ அனாத போல கெடக்குது 😇
ஒவ்வரர்தோடா உழைப்பு 👍😭
அப்படியே உரிமையாளர் உரிமை கோரி வந்தால் வாகனத்தின் மதிப்பை விட இரு மடங்கு வசூல் பன்ன பாப்ப.......
கோரோனாவை தடுக்கும் பொருட்டு இது சரியான முடிவு இல்லை
இதை முன்பே ஏலம் விட்டிருந்தால் பொங்கலுக்கு மக்களுக்கு கொடுத்திருக்கலாம்.
கடைசியில் படித்த படிப்பிற்கும், செய்கின்ற வேலைக்கும் காவல்துறைக்குமே சம்மந்தமில்லாமல் போனது
அடுத்த ஏலம் தேதியை ஆறிவிக்க கேட்டு கொள்கிறோம்
இந்தத் தொகை யாருக்காம்? நாலு வேலையில்லாத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க அறக்கட்டளை நிறுவுங்க சார் !
வாகனத்துக்கு உரிமை கோரி உரிமையாளர் யாரும் வந்தால் லஞ்சம் வாங்குவார்கள் என்று பயத்தில் யாரும் வரவில்லை
சூப்பர்
இப்படி கூட்டம் கூட்டமாக நின்று கொரோனா அதிகமாக இருக்கு🙄 முதலில் இந்த ஊருக்கு கணக்கு எடுங்க 🙏
ஒரு பக்கம் போது மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று ஒரு அதிகாரிகள் ஒரு பக்கம் கூட்டத்தை கூட்டும் அதிகாரிகள் அரசின் நோக்கம் பணம் மக்கள் இல்லை கொரொனா இந்த கூட்டத்தில் வராத
உரிமையாளரை கண்டுப்பிடிக்க முடியவில்லையாம்....யாரு காதுல பூ சுத்தம் பார்க்கிறீங்க.....
ஏலம் விடும்போது முறையாக விட்டால்
நன்றாக இருக்கும்
நல்ல நாட்டு தலைவன் நாடுடையான் நள்இருள் எம நடமாடும்...
வண்டிக்கி extra எதுவும் போட்டாங்களா.. டாஸ்மாக் மாதிரி??
என்னடா இது பித்தலாட்டம் ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை உங்கள் கணினியில் தட்டினால் அந்த வாகனத்தின் உரிமையாளரின் மொத்த ஜாதகமும் உங்கள் கையில் இருக்கும் களவு போன வாகனத்தை உரியவரிடம் ஒப்படைக்க வக்கில்லை 🤬🤬🤬
அடடே.. விடியல் அரசின் சாதனை..
ஒரு பக்கம் நீதிமன்றங்கள் உள்ளிட்ட எல்லா பொது இடங்களும் மூடல்..
மறுபக்கம் ஏலம்..
ஏலம் விட இப்பதான் தேதி தோதானதோ..? 🤔
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கட்டி Down-payment, emi,ecs ,noc ,interests 11.50% ஏலம் தொகை 5k to 50k only பாவம் bike owner ku 50% கொடுங்க
இதுல எத்தனை பெரு அவங்க வண்டியை அவங்களே ஏலத்தில் எடுதார்களோ
இந்த வாகனத்திற்க்கு RC book இருக்காதே பிறகு எப்படி வாங்கி பயன்படுத்த முடியும்
Very good 🎉👌👍👍
போலீஸ் ஸ்டேஷன் போன எந்த வண்டி முழுசா கிடைச்சிருக்கு எத்தனையோ உண்மை சம்பவங்கள் இருக்கு அதில் இதுவும் ஒன்று வண்டிக்கு மேல் அபராதம் போட்டு இப்படி பண்ணுன எவன் வாங்குவான்
Vandi vanguravangaluku RC book problem varadha??
இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமோ!
Police are role model for society finely following social distancing and corona standing order kudos
ஆன்லைன் action la விடுங்க
இதுதான் ஒழுங்குபடுத்துவது லட்சணமா ஒமைகிரான் மிக வேகமாக பரவி வருகிறது 🏃♂️
பகல் கொள்ளை..... இதில் Gst வேறு எத்தனை அப்பாவிகளின் மக்களின் வாகனம் உள்ளதோ.......
இவர்களை ஏலத்தில்
இந்த பொதுமக்களின்
சாமான்களை மட்டுமல்ல. அவர்கள் வீட்டில் உள்ள அவர்களின் சொந்த சாமான்களை கூட வேண்டுமானாலும்
ஏலம் விடுவார்கள். வாங்குறவங்க வாங்கிக்கங்க
கஷ்டபட்டு வாங்கிய bike அனுமதி இல்லாமல் எப்படி உங்களுக்கு விக்கலாம்
Dio 2019 model verum 13500 edutha pa
Nice bike
பொலீஸ்ன்னாலே கேவலமா போச்சு.
எங்க வண்டியும் kanoom 🥲😔🙁🙁... 2years aachu
இப்படி நடந்த கொரோனா பரவாமல் எப்படி இருக்கும் 😔