என்ன நான் சொல்வேன் ஈடாய் என்ன செய்வேன் கிருபையே அல்லாமல் வேறு என்ன சொல்வேன் - 2 இயேசு என்னை கண்டார் தம் ஜீவனை தந்தார் இரத்தம் சிந்தி என்னை சொந்தமாக்கிக் கொண்டார் - 2 உண்மை சொல்ல போனால் கெட்ட குமாரன் நான் அப்பாவின் சிநேகம் என்னை மாற்றிவிட்டது- 2 - என்ன நான் 1.வாழ்வு முற்றும் மோசம் எல்லாம் வெளி வேஷம் முற்றிலுமாய் தோஷமாயிருந்தேனே இயேசுவின் சுவிஷசம் உள்ளில் வந்த நேரம் பாவங்கள் அந்நேரம் மாறிவிட்டதே - 2 -இயேசு என்னை 2.ஏமாற்ற வாழ்வும் மாயையான தோற்றமும் பொய்யான வார்த்தைகள் பேசி அலைந்தேன் கட்டி அணைத்தென்னை உம் பிள்ளையாய் மாற்றி மார்போடு அணைத்த உம் நேசம் பெரிதே - 2 - இயேசு என்னை
Dear Pastor! Wonderful song! Beautifully sung!!! Crying everytime when feel the love of God!! Nothing but the Grace! In loop 🔁..... Thanks for this one!! God bless you!
Praises and Glory to God ❤️🎉🙏🏻Thank u sooo much pastor ❤️ May God bless u abundantly and take u more higher places 🎉Much awaited for this translation ❤️🙏🏻
என்ன நான் சொல்வேன்
ஈடாய் என்ன செய்வேன்
கிருபையே அல்லாமல்
வேறு என்ன சொல்வேன் - 2
இயேசு என்னை கண்டார்
தம் ஜீவனை தந்தார்
இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கிக் கொண்டார் - 2
உண்மை சொல்ல போனால்
கெட்ட குமாரன் நான்
அப்பாவின் சிநேகம் என்னை
மாற்றிவிட்டது- 2
- என்ன நான்
1.வாழ்வு முற்றும் மோசம்
எல்லாம் வெளி வேஷம்
முற்றிலுமாய் தோஷமாயிருந்தேனே
இயேசுவின் சுவிஷசம்
உள்ளில் வந்த நேரம்
பாவங்கள் அந்நேரம் மாறிவிட்டதே - 2
-இயேசு என்னை
2.ஏமாற்ற வாழ்வும்
மாயையான தோற்றமும்
பொய்யான வார்த்தைகள்
பேசி அலைந்தேன்
கட்டி அணைத்தென்னை
உம் பிள்ளையாய் மாற்றி
மார்போடு அணைத்த
உம் நேசம் பெரிதே - 2
- இயேசு என்னை
❤
🎉❤
Absolutely fabulous lyrics
3:40 @@santhoshpv6225
Thank you because I search lyrics
Wow exactly looking for this tamil version beautiful praise to god
Thank you so much pastor for tamil vrsion! 😢 no words the love of jesus is incomparable
Wonderful 🎉 Good translation 🎉 Well presented 🎉 Glory be to Lord Jesus Christ ❤
Beautiful; glory to the Lord Jesus name ❤😊
Dear Pastor!
Wonderful song! Beautifully sung!!! Crying everytime when feel the love of God!!
Nothing but the Grace!
In loop 🔁..... Thanks for this one!! God bless you!
Love you Jesus ❤
THE EXACT TRANSLATION
GOD BLESS
Beautiful song's Jesus bless you brother god bless you
Wonderful Bledsoe song translated from Malayalam
God Bless you pastor nice voice
Really wonderful pastor God is with us
Great song and my fav song
thank you for this song😊
Awesome Pastor. GOD bless You
Excellent Pastor.
Very good god bless you pr
Thank u pastor😊.wonderful pastor.praise god
God bless you. Glory to God
Wonderful translation of Tamil version
Thank you so much for the translation
I love it God bless you
Super. Song. Thanks. Bro.....,.....🎉🎉🎉🎉🎉
Wonderful translation ❤
Ohh wonderful 🎉
God bless for this Tamil version song ❤ voice of your is really a fruit of god
Praises and Glory to God ❤️🎉🙏🏻Thank u sooo much pastor ❤️ May God bless u abundantly and take u more higher places 🎉Much awaited for this translation ❤️🙏🏻
Pastor u did a great job of translation... Praise God 👏
Great Translation! God bless you brother!
Really great song😁 Anna .God bless you
Enjoyed ur singing brother ❤️❤️
Super ❤❤❤
Much awaited translation... Thank you Pastor
Good translation
Great work Joshua anna... God bless ❤
ஆனந்தத்தோடே ஆடும் என் கால்கள் என்ற மலையாள பாடலை மொழியாக்கம் செய்யுங்க பாஸ்டர்
Nice❤god bless
Super
Adi Poli❤.God Bless You 🙏
Hi pastor… great voice… was searching for tamil version of this song… thank you much for tamil version…
Check this version too...
It has Malayalam continued by Tamil version
th-cam.com/video/owxUdh58HP4/w-d-xo.htmlsi=4HSnlB9APozgvg9J
Just now I listened after listening to Malayalam... Great tamil version bro... Fall love with both the languages❤
Thank u
Aman ❤
❤🎉
Beautiful 😊 God bless
Wow..😊
Nice anna
Very Nice Song But Can't Understand Tamil So Please Can You Sing In Hindi
Pls send me tamil lyrics
Lyrics in English....
Can we have this lyrics